1 זֶ֣ה இது סֵ֔פֶר புத்தகம் תּוֹלְדֹ֖ת தோற்றங்களின் אָדָ֑ם ஆதாமின் בְּי֗וֹם –நாளில் בְּרֹ֤א –சிருஷ்டித்த אֱלֹהִים֙ தேவன் אָדָ֔ם மனிதனை בִּדְמ֥וּת –ரூபத்தில் אֱלֹהִ֖ים தேவனுடைய עָשָׂ֥ה செய்தார் אֹתֽוֹ׃ அவனை
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
2 זָכָ֥ר ஆண் וּנְקֵבָ֖ה –மற்றும்–பெண் בְּרָאָ֑ם சிருஷ்டித்தார்–அவர்களை וַיְבָ֣רֶךְ –மற்றும்–ஆசீர்வதித்தார் אֹתָ֗ם அவர்களை וַיִּקְרָ֤א –மற்றும்–அழைத்தார் אֶת־ –ஐ שְׁמָם֙ அவர்கள்–பெயரை אָדָ֔ם மனிதன் בְּי֖וֹם –நாளில் הִבָּֽרְאָֽם׃ சிருஷ்டிக்கப்பட்ட–அவர்கள் ס ס
அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
3 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் אָדָ֗ם ஆதாம் שְׁלֹשִׁ֤ים நூற்று וּמְאַת֙ –மற்றும்–நூறு שָׁנָ֔ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בִּדְמוּת֖וֹ –அவனது–ரூபத்தில் כְּצַלְמ֑וֹ –அவனது–சாயலின்–போல וַיִּקְרָ֥א –மற்றும்–அழைத்தான் אֶת־ –ஐ שְׁמ֖וֹ அவன்–பெயரை שֵֽׁת׃ சேத்து
ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
4 וַיִּֽהְי֣וּ –மற்றும்–ஆயிற்று יְמֵי־ நாட்கள் אָדָ֗ם ஆதாமின் אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ שֵׁ֔ת சேத்தை שְׁמֹנֶ֥ה எட்டு מֵאֹ֖ת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
5 וַיִּֽהְי֞וּ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֤י நாட்கள் אָדָם֙ ஆதாமின் אֲשֶׁר־ எந்த חַ֔י வாழ்ந்தான் תְּשַׁ֤ע தொள்ளூற்று מֵאוֹת֙ நூறு שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁלֹשִׁ֖ים –மற்றும்–முப்பது שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
6 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் שֵׁ֕ת சேத்து חָמֵ֥שׁ ஐந்து שָׁנִ֖ים வருடங்கள் וּמְאַ֣ת –மற்றும்–நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ אֱנֽוֹשׁ׃ ஏனோச்
சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
7 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் שֵׁ֗ת சேத்து אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ אֱנ֔וֹשׁ ஏனோச் שֶׁ֣בַע ஏழு שָׁנִ֔ים வருடங்கள் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
8 וַיִּֽהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵי־ நாட்கள் שֵׁ֔ת சேத்தின் שְׁתֵּ֤ים பன்னிரண்டு עֶשְׂרֵה֙ பத்து שָׁנָ֔ה வருடங்கள் וּתְשַׁ֥ע –மற்றும்–தொள்ளூற்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
9 וַֽיְחִ֥י –மற்றும்–வாழ்ந்தான் אֱנ֖וֹשׁ ஏனோச் תִּשְׁעִ֣ים தொண்ணூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ קֵינָֽן׃ கேனான்
ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
10 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் אֱנ֗וֹשׁ ஏனோச் אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ קֵינָ֔ן கேனான் חֲמֵ֤שׁ பதினைந்து עֶשְׂרֵה֙ பத்து שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
11 וַיִּֽהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֣י நாட்கள் אֱנ֔וֹשׁ ஏனோசின் חָמֵ֣שׁ ஐந்து שָׁנִ֔ים வருடங்கள் וּתְשַׁ֥ע –மற்றும்–தொள்ளூற்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
12 וַֽיְחִ֥י –மற்றும்–வாழ்ந்தான் קֵינָ֖ן கேனான் שִׁבְעִ֣ים எழுபது שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ מַֽהֲלַלְאֵֽל׃ மகலல்ஏல்
கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
13 וַיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் קֵינָ֗ן கேனான் אַחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ מַֽהֲלַלְאֵ֔ל மகலல்ஏல் אַרְבָּעִ֣ים நாற்பது שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
14 וַיִּֽהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֣י நாட்கள் קֵינָ֔ן கேனானின் עֶ֣שֶׂר பத்து שָׁנִ֔ים வருடங்கள் וּתְשַׁ֥ע –மற்றும்–தொள்ளூற்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
15 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் מַֽהֲלַלְאֵ֔ל மகலல்ஏல் חָמֵ֥שׁ ஐந்து שָׁנִ֖ים வருடங்கள் וְשִׁשִּׁ֣ים –மற்றும்–அறுபது שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ יָֽרֶד׃ யாரேது
மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
16 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் מַֽהֲלַלְאֵ֗ל மகலல்ஏல் אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ יֶ֔רֶד யாரேதை שְׁלֹשִׁ֣ים முப்பது שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
17 וַיִּהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֣י நாட்கள் מַהֲלַלְאֵ֔ל மகலல்ஏலின் חָמֵ֤שׁ ஐந்து וְתִשְׁעִים֙ –மற்றும்–தொண்ணூற்றைந்து שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
18 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் יֶ֕רֶד யாரேது שְׁתַּ֧יִם இரண்டு וְשִׁשִּׁ֛ים –மற்றும்–அறுபது שָׁנָ֖ה வருடங்கள் וּמְאַ֣ת –மற்றும்–நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ חֲנֽוֹךְ׃ ஏனோக்கு
யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
19 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் יֶ֗רֶד யாரேது אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ חֲנ֔וֹךְ ஏனோக்கை שְׁמֹנֶ֥ה எட்டு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
20 וַיִּֽהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵי־ நாட்கள் יֶ֔רֶד யாரேதின் שְׁתַּ֤יִם இரண்டு וְשִׁשִּׁים֙ –மற்றும்–அறுபது שָׁנָ֔ה வருடங்கள் וּתְשַׁ֥ע –மற்றும்–தொள்ளூற்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் פ פ
யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
21 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் חֲנ֔וֹךְ ஏனோக்கு חָמֵ֥שׁ ஐந்து וְשִׁשִּׁ֖ים –மற்றும்–அறுபது שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ מְתוּשָֽׁלַח׃ மெத்தூசலாக்
ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
22 וַיִּתְהַלֵּ֨ךְ –மற்றும்–நடந்தான் חֲנ֜וֹךְ ஏனோக்கு אֶת־ –ஐ הָֽאֱלֹהִ֗ים –அந்த–தேவனை אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ מְתוּשֶׁ֔לַח மெத்தூசலாகை שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
23 וַיְהִ֖י –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֣י நாட்கள் חֲנ֑וֹךְ ஏனோக்கின் חָמֵ֤שׁ ஐந்து וְשִׁשִּׁים֙ –மற்றும்–அறுபது שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁלֹ֥שׁ –மற்றும்–மூன்று מֵא֖וֹת நூறு שָׁנָֽה׃ வருடங்கள்
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
24 וַיִּתְהַלֵּ֥ךְ –மற்றும்–நடந்தான் חֲנ֖וֹךְ ஏனோக்கு אֶת־ –ஐ הָֽאֱלֹהִ֑ים –அந்த–தேவனை וְאֵינֶ֕נּוּ –மற்றும்–இல்லை–அவன் כִּֽי־ –என்றால் לָקַ֥ח எடுத்தார் אֹת֖וֹ அவனை אֱלֹהִֽים׃ தேவன் פ פ
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25 וַיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் מְתוּשֶׁ֔לַח மெத்தூசலாக் שֶׁ֧בַע ஏழு וּשְׁמֹנִ֛ים –மற்றும்–எண்பது שָׁנָ֖ה வருடங்கள் וּמְאַ֣ת –மற்றும்–நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் אֶת־ –ஐ לָֽמֶךְ׃ லாமேக்கை
மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
26 וַֽיְחִ֣י –மற்றும்–வாழ்ந்தான் מְתוּשֶׁ֗לַח மெத்தூசலாக் אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ לֶ֔מֶךְ லாமேக்கை שְׁתַּ֤יִם இரண்டு וּשְׁמוֹנִים֙ –மற்றும்–எண்பது שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁבַ֥ע –மற்றும்–ஏழு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
27 וַיִּהְיוּ֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵ֣י நாட்கள் מְתוּשֶׁ֔לַח மெத்தூசலாகின் תֵּ֤שַׁע தொள்ளூற்று וְשִׁשִּׁים֙ –மற்றும்–அறுபது שָׁנָ֔ה வருடங்கள் וּתְשַׁ֥ע –மற்றும்–தொள்ளூற்று מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் פ פ
மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
28 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் לֶ֕מֶךְ லாமேக்கு שְׁתַּ֧יִם இரண்டு וּשְׁמֹנִ֛ים –மற்றும்–எண்பது שָׁנָ֖ה வருடங்கள் וּמְאַ֣ת –மற்றும்–நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֖וֹלֶד –மற்றும்–பெற்றான் בֵּֽן׃ மகன்
லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
29 וַיִּקְרָ֧א –மற்றும்–அழைத்தான் אֶת־ –ஐ שְׁמ֛וֹ அவன்–பெயரை נֹ֖חַ நோவா לֵאמֹ֑ר –சொல்லி זֶ֞֠ה இவன் יְנַחֲמֵ֤נוּ ஆறுதல்படுத்துவான்–நம்மை מִֽמַּעֲשֵׂ֙נוּ֙ –நம்–வேலையிலிருந்து וּמֵעִצְּב֣וֹן –மற்றும்–வேதனையிலிருந்து יָדֵ֔ינוּ நம்–கைகளின் מִן־ –இருந்து הָ֣אֲדָמָ֔ה –அந்த–நிலத்தின் אֲשֶׁ֥ר எந்த אֵֽרְרָ֖הּ சபித்தார்–அதை יְהוָֽה׃ கர்த்தர்
“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
30 וַֽיְחִי־ –மற்றும்–வாழ்ந்தான் לֶ֗מֶךְ லாமேக்கு אַֽחֲרֵי֙ பின் הוֹלִיד֣וֹ பெற்றது–அவன் אֶת־ –ஐ נֹ֔חַ நோவாவை חָמֵ֤שׁ ஐந்து וְתִשְׁעִים֙ –மற்றும்–தொண்ணூற்றைந்து שָׁנָ֔ה வருடங்கள் וַחֲמֵ֥שׁ –மற்றும்–ஐந்து מֵאֹ֖ת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֥וֹלֶד –மற்றும்–பெற்றான் בָּנִ֖ים மகன்களை וּבָנֽוֹת׃ –மற்றும்–மகள்களை
லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
31 וַֽיְהִי֙ –மற்றும்–ஆயிற்று כָּל־ எல்லா יְמֵי־ நாட்கள் לֶ֔מֶךְ லாமேக்கின் שֶׁ֤בַע ஏழு וְשִׁבְעִים֙ –மற்றும்–எழுபது שָׁנָ֔ה வருடங்கள் וּשְׁבַ֥ע –மற்றும்–ஏழு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיָּמֹֽת׃ –மற்றும்–மரித்தான் ס ס
லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
32 וַֽיְהִי־ –மற்றும்–ஆயிற்று נֹ֕חַ நோவா בֶּן־ மகன் חֲמֵ֥שׁ ஐந்து מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடங்கள் וַיּ֣וֹלֶד –மற்றும்–பெற்றான் נֹ֔חַ நோவா אֶת־ –ஐ שֵׁ֖ם சேம் אֶת־ –ஐ חָ֥ם காம் וְאֶת־ –மற்றும்–ஐ יָֽפֶת׃ யாப்பேத்
நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.