1 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָה֙ கர்த்தர் לְנֹ֔חַ –க்கு–நோவாவுக்கு בֹּֽא־ வா– אַתָּ֥ה நீ וְכָל־ –மற்றும்–எல்லா– בֵּיתְךָ֖ வீடு–உன் אֶל־ –நோக்கி– הַתֵּבָ֑ה –அந்த–பேழைக்குள் כִּֽי־ ஏனெனில்– אֹתְךָ֥ –ஐ–உன்னை רָאִ֛יתִי கண்டேன் צַדִּ֥יק நீதியுள்ள לְפָנַ֖י முன்பாக–என் בַּדּ֥וֹר –இல்–தலைமுறையில் הַזֶּֽה׃ –அந்த–இந்த
யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
2 מִכֹּ֣ל ׀ –இருந்து–எல்லா הַבְּהֵמָ֣ה –அந்த–மிருகத்தில் הַטְּהוֹרָ֗ה –அந்த–சுத்தமான תִּֽקַּח־ எடுப்பாய்– לְךָ֛ –க்கு–உனக்கு שִׁבְעָ֥ה ஏழு שִׁבְעָ֖ה ஏழு אִ֣ישׁ ஆண் וְאִשְׁתּ֑וֹ –மற்றும்–பெண்–அதனுடைய וּמִן־ –மற்றும்–இருந்து– הַבְּהֵמָ֡ה –அந்த–மிருகத்தில் אֲ֠שֶׁר எது לֹ֣א இல்லை טְהֹרָ֥ה சுத்தமான הִ֛וא அது שְׁנַ֖יִם இரண்டு אִ֥ישׁ ஆண் וְאִשְׁתּֽוֹ׃ –மற்றும்–பெண்–அதனுடைய
பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
3 גַּ֣ם –மற்றும்–கூட מֵע֧וֹף –இருந்து–பறவையில் הַשָּׁמַ֛יִם –அந்த–வானங்களின் שִׁבְעָ֥ה ஏழு שִׁבְעָ֖ה ஏழு זָכָ֣ר ஆண் וּנְקֵבָ֑ה –மற்றும்–பெண் לְחַיּ֥וֹת உயிர்ப்பிக்க זֶ֖רַע சந்ததி עַל־ –மேல்– פְּנֵ֥י முகத்தின் כָל־ எல்லா– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4 כִּי֩ ஏனெனில் לְיָמִ֨ים –க்கு–நாட்கள் ע֜וֹד இன்னும் שִׁבְעָ֗ה ஏழு אָֽנֹכִי֙ நான் מַמְטִ֣יר பெய்யச்செய்கிறேன் עַל־ –மேல்– הָאָ֔רֶץ –அந்த–பூமியின் אַרְבָּעִ֣ים நாற்பது י֔וֹם நாள் וְאַרְבָּעִ֖ים –மற்றும்–நாற்பது לָ֑יְלָה இரவு וּמָחִ֗יתִי –மற்றும்–அழிப்பேன் אֶֽת־ –ஐ– כָּל־ எல்லா– הַיְקוּם֙ –அந்த–உயிரினத்தை אֲשֶׁ֣ר எதை עָשִׂ֔יתִי செய்தேன் מֵעַ֖ל –இருந்து–மேல் פְּנֵ֥י முகத்தின் הָֽאֲדָמָֽה׃ –அந்த–நிலத்தின்
இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.
5 וַיַּ֖עַשׂ –மற்றும்–செய்தான் נֹ֑חַ நோவா כְּכֹ֥ל –போல–எல்லாம் אֲשֶׁר־ எது– צִוָּ֖הוּ கட்டளையிட்டார்–அவனுக்கு יְהוָֽה׃ கர்த்தர்
நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
6 וְנֹ֕חַ –மற்றும்–நோவா בֶּן־ மகன்– שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு שָׁנָ֑ה வருடம் וְהַמַּבּ֣וּל –மற்றும்–அந்த–வெள்ளம் הָיָ֔ה ஆனது מַ֖יִם தண்ணீர் עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
7 וַיָּ֣בֹא –மற்றும்–வந்தான் נֹ֗חַ நோவா וּ֠בָנָיו –மற்றும்–மகன்கள்–அவனுடைய וְאִשְׁתּ֧וֹ –மற்றும்–மனைவி–அவனுடைய וּנְשֵֽׁי־ –மற்றும்–மனைவிகள்– בָנָ֛יו மகன்களின்–அவனுடைய אִתּ֖וֹ –உடன்–அவனுடன் אֶל־ –நோக்கி– הַתֵּבָ֑ה –அந்த–பேழைக்குள் מִפְּנֵ֖י –இருந்து–முகத்தில் מֵ֥י தண்ணீர் הַמַּבּֽוּל׃ –அந்த–வெள்ளத்தின்
வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள்.
8 מִן־ –இருந்து– הַבְּהֵמָה֙ –அந்த–மிருகத்தில் הַטְּהוֹרָ֔ה –அந்த–சுத்தமான וּמִן־ –மற்றும்–இருந்து– הַ֨בְּהֵמָ֔ה –அந்த–மிருகத்தில் אֲשֶׁ֥ר எது אֵינֶ֖נָּה இல்லை–அது טְהֹרָ֑ה சுத்தமான וּמִ֨ן־ –மற்றும்–இருந்து– הָע֔וֹף –அந்த–பறவையில் וְכֹ֥ל –மற்றும்–எல்லா אֲשֶׁר־ எது– רֹמֵ֖שׂ ஊர்வன עַל־ –மேல்– הָֽאֲדָמָֽה׃ –அந்த–நிலத்தின்
தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
9 שְׁנַ֨יִם இரண்டு שְׁנַ֜יִם இரண்டு בָּ֧אוּ வந்தன אֶל־ –நோக்கி– נֹ֛חַ நோவாவிடம் אֶל־ –நோக்கி– הַתֵּבָ֖ה –அந்த–பேழைக்குள் זָכָ֣ר ஆண் וּנְקֵבָ֑ה –மற்றும்–பெண் כַּֽאֲשֶׁ֛ר –போல–எவ்வாறு צִוָּ֥ה கட்டளையிட்டார் אֱלֹהִ֖ים தேவன் אֶת־ –ஐ– נֹֽחַ׃ நோவாவுக்கு
ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன.
10 וַֽיְהִ֖י –மற்றும்–ஆனது לְשִׁבְעַ֣ת –க்கு–ஏழாம் הַיָּמִ֑ים –அந்த–நாட்களுக்கு וּמֵ֣י –மற்றும்–தண்ணீர் הַמַּבּ֔וּל –அந்த–வெள்ளத்தின் הָי֖וּ ஆனது עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
11 בִּשְׁנַ֨ת –இல்–வருடத்தில் שֵׁשׁ־ ஆறு– מֵא֤וֹת நூறு שָׁנָה֙ வருடம் לְחַיֵּי־ –க்கு–வாழ்வின்– נֹ֔חַ நோவாவின் בַּחֹ֙דֶשׁ֙ –இல்–மாதத்தில் הַשֵּׁנִ֔י –அந்த–இரண்டாம் בְּשִׁבְעָֽה־ –இல்–பதினேழாம்– עָשָׂ֥ר பத்து י֖וֹם நாள் לַחֹ֑דֶשׁ –க்கு–மாதத்தின் בַּיּ֣וֹם –இல்–நாளில் הַזֶּ֗ה –அந்த–இந்த נִבְקְעוּ֙ பிளந்தன כָּֽל־ எல்லா– מַעְיְנֹת֙ ஊற்றுக்கள் תְּה֣וֹם ஆழம் רַבָּ֔ה பெரிய וַאֲרֻבֹּ֥ת –மற்றும்–ஜன்னல்கள் הַשָּׁמַ֖יִם –அந்த–வானங்களின் נִפְתָּֽחוּ׃ திறக்கப்பட்டன
நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.
12 וַֽיְהִ֥י –மற்றும்–ஆனது הַגֶּ֖שֶׁם –அந்த–மழை עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் אַרְבָּעִ֣ים நாற்பது י֔וֹם நாள் וְאַרְבָּעִ֖ים –மற்றும்–நாற்பது לָֽיְלָה׃ இரவு
நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
13 בְּעֶ֨צֶם –இல்–அதே הַיּ֤וֹם –அந்த–நாளில் הַזֶּה֙ –அந்த–இந்த בָּ֣א வந்தான் נֹ֔חַ நோவா וְשֵׁם־ –மற்றும்–சேம்– וְחָ֥ם –மற்றும்–காம் וָיֶ֖פֶת –மற்றும்–யாப்பேத் בְּנֵי־ மகன்கள்– נֹ֑חַ நோவாவின் וְאֵ֣שֶׁת –மற்றும்–மனைவி נֹ֗חַ நோவாவின் וּשְׁלֹ֧שֶׁת –மற்றும்–மூன்று נְשֵֽׁי־ மனைவிகள்– בָנָ֛יו மகன்களின்–அவனுடைய אִתָּ֖ם –உடன்–அவர்களுடன் אֶל־ –நோக்கி– הַתֵּבָֽה׃ –அந்த–பேழைக்குள்
அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.
14 הֵ֜מָּה அவர்கள் וְכָל־ –மற்றும்–எல்லா– הַֽחַיָּ֣ה –அந்த–உயிரினம் לְמִינָ֗הּ –க்கு–வகையின்படி–அதனுடைய וְכָל־ –மற்றும்–எல்லா– הַבְּהֵמָה֙ –அந்த–மிருகம் לְמִינָ֔הּ –க்கு–வகையின்படி–அதனுடைய וְכָל־ –மற்றும்–எல்லா– הָרֶ֛מֶשׂ –அந்த–ஊர்வன הָרֹמֵ֥שׂ –அந்த–ஊர்வது עַל־ –மேல்– הָאָ֖רֶץ –அந்த–பூமியின் לְמִינֵ֑הוּ –க்கு–வகையின்படி–அதனுடைய וְכָל־ –மற்றும்–எல்லா– הָע֣וֹף –அந்த–பறவை לְמִינֵ֔הוּ –க்கு–வகையின்படி–அதனுடைய כֹּ֖ל எல்லா צִפּ֥וֹר சிட்டுக்குருவி כָּל־ எல்லா– כָּנָֽף׃ இறகு
அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
15 וַיָּבֹ֥אוּ –மற்றும்–வந்தன אֶל־ –நோக்கி– נֹ֖חַ நோவாவிடம் אֶל־ –நோக்கி– הַתֵּבָ֑ה –அந்த–பேழைக்குள் שְׁנַ֤יִם இரண்டு שְׁנַ֙יִם֙ இரண்டு מִכָּל־ –இருந்து–எல்லா– הַבָּשָׂ֔ר –அந்த–மாம்சத்தின் אֲשֶׁר־ எதில்– בּ֖וֹ அதில் ר֥וּחַ ஆவி חַיִּֽים׃ உயிரின்
இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
16 וְהַבָּאִ֗ים –மற்றும்–அந்த–வருவன זָכָ֨ר ஆண் וּנְקֵבָ֤ה –மற்றும்–பெண் מִכָּל־ –இருந்து–எல்லா– בָּשָׂר֙ மாம்சத்தின் בָּ֔אוּ வந்தன כַּֽאֲשֶׁ֛ר –போல–எவ்வாறு צִוָּ֥ה கட்டளையிட்டார் אֹת֖וֹ அவனுக்கு אֱלֹהִ֑ים தேவன் וַיִּסְגֹּ֥ר –மற்றும்–மூடினார் יְהוָ֖ה கர்த்தர் בַּֽעֲדֽוֹ׃ –இல்–அவனைச்சுற்றி
தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
17 וַֽיְהִ֧י –மற்றும்–ஆனது הַמַּבּ֛וּל –அந்த–வெள்ளம் אַרְבָּעִ֥ים நாற்பது י֖וֹם நாள் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் וַיִּרְבּ֣וּ –மற்றும்–பெருகின הַמַּ֗יִם –அந்த–தண்ணீர் וַיִּשְׂאוּ֙ –மற்றும்–தூக்கின אֶת־ –ஐ– הַתֵּבָ֔ה –அந்த–பேழையை וַתָּ֖רָם –மற்றும்–உயர்ந்தது מֵעַ֥ל –இருந்து–மேல் הָאָֽרֶץ׃ –அந்த–பூமியிலிருந்து
வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
18 וַיִּגְבְּר֥וּ –மற்றும்–வலிமையாயின הַמַּ֛יִם –அந்த–தண்ணீர் וַיִּרְבּ֥וּ –மற்றும்–பெருகின מְאֹ֖ד மிகவும் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் וַתֵּ֥לֶךְ –மற்றும்–நடந்தது הַתֵּבָ֖ה –அந்த–பேழை עַל־ –மேல்– פְּנֵ֥י முகத்தின் הַמָּֽיִם׃ –அந்த–தண்ணீரின்
தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
19 וְהַמַּ֗יִם –மற்றும்–அந்த–தண்ணீர் גָּֽבְר֛וּ வலிமையாயின מְאֹ֥ד மிகவும் מְאֹ֖ד மிகவும் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் וַיְכֻסּ֗וּ –மற்றும்–மூடின כָּל־ எல்லா– הֶֽהָרִים֙ –அந்த–மலைகளை הַגְּבֹהִ֔ים –அந்த–உயரமான אֲשֶׁר־ எது– תַּ֖חַת –கீழ்– כָּל־ எல்லா– הַשָּׁמָֽיִם׃ –அந்த–வானங்களின்
தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
20 חֲמֵ֨שׁ பதினைந்து עֶשְׂרֵ֤ה பத்து אַמָּה֙ முழம் מִלְמַ֔עְלָה –இருந்து–மேலே גָּבְר֖וּ வலிமையாயின הַמָּ֑יִם –அந்த–தண்ணீர் וַיְכֻסּ֖וּ –மற்றும்–மூடின הֶהָרִֽים׃ –அந்த–மலைகளை
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
21 וַיִּגְוַ֞ע –மற்றும்–மரித்தது כָּל־ எல்லா– בָּשָׂ֣ר ׀ மாம்சம் הָרֹמֵ֣שׂ –அந்த–ஊர்வது עַל־ –மேல்– הָאָ֗רֶץ –அந்த–பூமியின் בָּע֤וֹף –இல்–பறவையில் וּבַבְּהֵמָה֙ –மற்றும்–இல்–மிருகத்தில் וּבַ֣חַיָּ֔ה –மற்றும்–இல்–உயிரினத்தில் וּבְכָל־ –மற்றும்–இல்–எல்லா– הַשֶּׁ֖רֶץ –அந்த–நுண்ணுயிர் הַשֹּׁרֵ֣ץ –அந்த–நுண்ணுயிர்ப்பது עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் וְכֹ֖ל –மற்றும்–எல்லா הָאָדָֽם׃ –அந்த–மனிதன்
அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.
22 כֹּ֡ל எல்லா אֲשֶׁר֩ எது נִשְׁמַת־ சுவாசம்– ר֨וּחַ ஆவி חַיִּ֜ים உயிரின் בְּאַפָּ֗יו –இல்–நாசியில்–அவனுடைய מִכֹּ֛ל –இருந்து–எல்லா אֲשֶׁ֥ר எது בֶּחָֽרָבָ֖ה –இல்–உலர்நிலத்தில் מֵֽתוּ׃ மரித்தன
நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின.
23 וַיִּ֜מַח –மற்றும்–அழித்தார் אֶֽת־ –ஐ– כָּל־ எல்லா– הַיְק֣וּם ׀ –அந்த–உயிரினத்தை אֲשֶׁ֣ר ׀ எது עַל־ –மேல்– פְּנֵ֣י முகத்தின் הָֽאֲדָמָ֗ה –அந்த–நிலத்தின் מֵאָדָ֤ם –இருந்து–மனிதன் עַד־ வரை– בְּהֵמָה֙ மிருகம் עַד־ வரை– רֶ֙מֶשׂ֙ ஊர்வன וְעַד־ –மற்றும்–வரை– ע֣וֹף பறவை הַשָּׁמַ֔יִם –அந்த–வானங்களின் וַיִּמָּח֖וּ –மற்றும்–அழிக்கப்பட்டன מִן־ –இருந்து– הָאָ֑רֶץ –அந்த–பூமியிலிருந்து וַיִשָּׁ֧אֶר –மற்றும்–மீதமானான் אַךְ־ மட்டுமே– נֹ֛חַ நோவா וַֽאֲשֶׁ֥ר –மற்றும்–எது אִתּ֖וֹ –உடன்–அவனுடன் בַּתֵּבָֽה׃ –இல்–பேழையில்
மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
24 וַיִּגְבְּר֥וּ –மற்றும்–வலிமையாயின הַמַּ֖יִם –அந்த–தண்ணீர் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் חֲמִשִּׁ֥ים நூற்றைம்பது וּמְאַ֖ת –மற்றும்–நூறு יֽוֹם׃ நாள்
தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.