1 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָה֙ யெகோவா אֶל־ –க்கு– מֹשֶׁ֔ה மோசே עַתָּ֣ה இப்போது תִרְאֶ֔ה காண்பாய் אֲשֶׁ֥ר –என்ன– אֶֽעֱשֶׂ֖ה செய்வேன் לְפַרְעֹ֑ה –பார்வோனுக்கு– כִּ֣י ஏனெனில் בְיָ֤ד –கையினால்– חֲזָקָה֙ வலிமையான יְשַׁלְּחֵ֔ם அனுப்புவான்–அவர்களை וּבְיָ֣ד –மற்றும்–கையினால்– חֲזָקָ֔ה வலிமையான יְגָרְשֵׁ֖ם துரத்துவான்–அவர்களை מֵאַרְצֽוֹ׃ –அவனுடைய–நிலத்திலிருந்து ס *
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார்.
2 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் אֱלֹהִ֖ים தேவன் אֶל־ –க்கு– מֹשֶׁ֑ה மோசே וַיֹּ֥אמֶר –மற்றும்–சொன்னார் אֵלָ֖יו –அவனிடம் אֲנִ֥י நான் יְהוָֽה׃ யெகோவா
மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா,
3 וָאֵרָ֗א –மற்றும்–தோன்றினேன் אֶל־ –க்கு– אַבְרָהָ֛ם ஆபிரகாம் אֶל־ –க்கு– יִצְחָ֥ק ஈசாக்கு וְאֶֽל־ –மற்றும்–க்கு– יַעֲקֹ֖ב யாக்கோபு בְּאֵ֣ל –சர்வவல்லமையுள்ள– שַׁדָּ֑י தேவனாக וּשְׁמִ֣י –மற்றும்–என்–பெயர் יְהוָ֔ה யெகோவா לֹ֥א இல்லை נוֹדַ֖עְתִּי அறிவிக்கப்பட்டேன் לָהֶֽם׃ –அவர்களுக்கு
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
4 וְגַ֨ם –மற்றும்–கூட הֲקִמֹ֤תִי ஸ்தாபித்தேன் אֶת־ –ஐ– בְּרִיתִי֙ –என்–உடன்படிக்கையை אִתָּ֔ם –அவர்களோடு לָתֵ֥ת கொடுக்க לָהֶ֖ם –அவர்களுக்கு אֶת־ –ஐ– אֶ֣רֶץ தேசத்தை כְּנָ֑עַן கானான் אֵ֛ת –ஐ– אֶ֥רֶץ தேசத்தை מְגֻרֵיהֶ֖ם –அவர்களுடைய–தங்குமிடத்தின் אֲשֶׁר־ –அங்கு– גָּ֥רוּ தங்கினார்கள் בָֽהּ׃ –அதில்
அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
5 וְגַ֣ם ׀ –மற்றும்–கூட אֲנִ֣י நான் שָׁמַ֗עְתִּי கேட்டேன் אֶֽת־ –ஐ– נַאֲקַת֙ முறையீட்டை בְּנֵ֣י –புத்திரர்களின்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் אֲשֶׁ֥ר –யாரை– מִצְרַ֖יִם எகிப்து מַעֲבִדִ֣ים அடிமைப்படுத்துகிறது אֹתָ֑ם –அவர்களை וָאֶזְכֹּ֖ר –மற்றும்–நினைத்தேன் אֶת־ –ஐ– בְּרִיתִֽי׃ –என்–உடன்படிக்கையை
எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன்.
6 לָכֵ֞ן ஆகையால் אֱמֹ֥ר சொல் לִבְנֵֽי־ –புத்திரர்களுக்கு– יִשְׂרָאֵ֘ל இஸ்ரவேல் אֲנִ֣י நான் יְהוָה֒ யெகோவா וְהוֹצֵאתִ֣י –மற்றும்–வெளிக்கொண்டுவருவேன் אֶתְכֶ֗ם –உங்களை מִתַּ֙חַת֙ –கீழிருந்து– סִבְלֹ֣ת சுமைகளின் מִצְרַ֔יִם எகிப்து וְהִצַּלְתִּ֥י –மற்றும்–விடுவிப்பேன் אֶתְכֶ֖ם –உங்களை מֵעֲבֹדָתָ֑ם –அவர்களுடைய–வேலையிலிருந்து וְגָאַלְתִּ֤י –மற்றும்–மீட்பேன் אֶתְכֶם֙ –உங்களை בִּזְר֣וֹעַ –நீட்டிய– נְטוּיָ֔ה புயத்தினால் וּבִשְׁפָטִ֖ים –மற்றும்–நியாயத்தீர்ப்புகளால் גְּדֹלִֽים׃ பெரிய
ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
7 וְלָקַחְתִּ֨י –மற்றும்–எடுப்பேன் אֶתְכֶ֥ם –உங்களை לִי֙ –எனக்கு– לְעָ֔ם –ஜனமாக– וְהָיִ֥יתִי –மற்றும்–இருப்பேன் לָכֶ֖ם –உங்களுக்கு לֵֽאלֹהִ֑ים –தேவனாக– וִֽידַעְתֶּ֗ם –மற்றும்–அறிவீர்கள் כִּ֣י என்று אֲנִ֤י நான் יְהוָה֙ யெகோவா אֱלֹ֣הֵיכֶ֔ם –உங்கள்–தேவன் הַמּוֹצִ֣יא –வெளிக்கொண்டுவருகிற– אֶתְכֶ֔ם –உங்களை מִתַּ֖חַת –கீழிருந்து– סִבְל֥וֹת சுமைகளின் מִצְרָֽיִם׃ எகிப்து
உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள்.
8 וְהֵבֵאתִ֤י –மற்றும்–கொண்டுவருவேன் אֶתְכֶם֙ –உங்களை אֶל־ –க்கு– הָאָ֔רֶץ –அந்த–தேசத்திற்கு אֲשֶׁ֤ר –என்று– נָשָׂ֙אתִי֙ ஆணையிட்டேன் אֶת־ –ஐ– יָדִ֔י –என்–கையை לָתֵ֣ת கொடுக்க אֹתָ֔הּ –அதை לְאַבְרָהָ֥ם –ஆபிரகாமுக்கு– לְיִצְחָ֖ק –ஈசாக்குக்கு– וּֽלְיַעֲקֹ֑ב –மற்றும்–யாக்கோபுக்கு– וְנָתַתִּ֨י –மற்றும்–கொடுப்பேன் אֹתָ֥הּ –அதை לָכֶ֛ם –உங்களுக்கு מוֹרָשָׁ֖ה சொத்தாக אֲנִ֥י நான் יְהוָֽה׃ யெகோவா
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
9 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினான் מֹשֶׁ֛ה மோசே כֵּ֖ן அவ்வாறு אֶל־ –க்கு– בְּנֵ֣י –புத்திரர்களிடம்– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் וְלֹ֤א –மற்றும்–இல்லை שָֽׁמְעוּ֙ கேட்டார்கள் אֶל־ –க்கு– מֹשֶׁ֔ה மோசே מִקֹּ֣צֶר –குறுகலினால்– ר֔וּחַ ஆவி וּמֵעֲבֹדָ֖ה –மற்றும்–வேலையினால்– קָשָֽׁה׃ கடினமான פ *
இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள்.
10 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –க்கு– מֹשֶׁ֥ה மோசே לֵּאמֹֽר׃ –சொல்லி–
பின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
11 בֹּ֣א போ דַבֵּ֔ר பேசு אֶל־ –க்கு– פַּרְעֹ֖ה பார்வோன் מֶ֣לֶךְ ராஜா מִצְרָ֑יִם எகிப்து וִֽישַׁלַּ֥ח –மற்றும்–அனுப்பட்டும் אֶת־ –ஐ– בְּנֵֽי־ –புத்திரர்களை– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேல் מֵאַרְצֽוֹ׃ –அவனுடைய–நிலத்திலிருந்து
“நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார்.
12 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினான் מֹשֶׁ֔ה மோசே לִפְנֵ֥י –முன்பாக– יְהוָ֖ה யெகோவா לֵאמֹ֑ר –சொல்லி– הֵ֤ן இதோ בְּנֵֽי־ –புத்திரர்– יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் לֹֽא־ இல்லை שָׁמְע֣וּ கேட்டார்கள் אֵלַ֔י –என்னிடம் וְאֵיךְ֙ –மற்றும்–எப்படி יִשְׁמָעֵ֣נִי கேட்பான்–என்னை פַרְעֹ֔ה பார்வோன் וַאֲנִ֖י –மற்றும்–நான் עֲרַ֥ל விருத்தசேதனமில்லாத שְׂפָתָֽיִם׃ உதடுகளின் פ *
மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான்.
13 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினார் יְהוָה֮ யெகோவா אֶל־ –க்கு– מֹשֶׁ֣ה மோசே וְאֶֽל־ –மற்றும்–க்கு– אַהֲרֹן֒ ஆரோன் וַיְצַוֵּם֙ –மற்றும்–கட்டளையிட்டார்–அவர்களுக்கு אֶל־ –குறித்து– בְּנֵ֣י –புத்திரர்கள்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் וְאֶל־ –மற்றும்–குறித்து– פַּרְעֹ֖ה பார்வோன் מֶ֣לֶךְ ராஜா מִצְרָ֑יִם எகிப்து לְהוֹצִ֥יא வெளிக்கொண்டுவர אֶת־ –ஐ– בְּנֵֽי־ –புத்திரர்களை– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேல் מֵאֶ֥רֶץ –தேசத்திலிருந்து– מִצְרָֽיִם׃ எகிப்து ס *
யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
14 אֵ֖לֶּה இவர்கள் רָאשֵׁ֣י தலைவர்கள் בֵית־ –வீட்டின்– אֲבֹתָ֑ם –அவர்களுடைய–தந்தைகளின் בְּנֵ֨י புத்திரர்கள் רְאוּבֵ֜ן ரூபன் בְּכֹ֣ר மூத்தவன் יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேல் חֲנ֤וֹךְ ஏனோக்கு וּפַלּוּא֙ –மற்றும்–பல்லூ חֶצְר֣וֹן எஸ்ரோன் וְכַרְמִ֔י –மற்றும்–கர்மீ אֵ֖לֶּה இவர்கள் מִשְׁפְּחֹ֥ת குடும்பங்கள் רְאוּבֵֽן׃ ரூபன்
அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள்.
15 וּבְנֵ֣י –மற்றும்–புத்திரர்கள் שִׁמְע֗וֹן சிமியோன் יְמוּאֵ֨ל யெமூவேல் וְיָמִ֤ין –மற்றும்–யாமீன் וְאֹ֙הַד֙ –மற்றும்–ஓகாத் וְיָכִ֣ין –மற்றும்–யாகீன் וְצֹ֔חַר –மற்றும்–சோகர் וְשָׁא֖וּל –மற்றும்–சவுல் בֶּן־ மகன் הַֽכְּנַעֲנִ֑ית –அந்த–கானானிய–பெண் אֵ֖לֶּה இவர்கள் מִשְׁפְּחֹ֥ת குடும்பங்கள் שִׁמְעֽוֹן׃ சிமியோன்
சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
16 וְאֵ֨לֶּה –மற்றும்–இவர்கள் שְׁמ֤וֹת பெயர்கள் בְּנֵֽי־ –புத்திரர்களின்– לֵוִי֙ லேவி לְתֹ֣לְדֹתָ֔ם –அவர்களுடைய–தலைமுறைகளின்படி גֵּרְשׁ֕וֹן கெர்சோன் וּקְהָ֖ת –மற்றும்–கோகாத் וּמְרָרִ֑י –மற்றும்–மெராரி וּשְׁנֵי֙ –மற்றும்–வருடங்கள் חַיֵּ֣י வாழ்நாளின் לֵוִ֔י லேவி שֶׁ֧בַע ஏழு וּשְׁלֹשִׁ֛ים –மற்றும்–முப்பது וּמְאַ֖ת –மற்றும்–நூறு שָׁנָֽה׃ வருடம்
வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
17 בְּנֵ֥י புத்திரர்கள் גֵרְשׁ֛וֹן கெர்சோன் לִבְנִ֥י லிப்னி וְשִׁמְעִ֖י –மற்றும்–சிமியி לְמִשְׁפְּחֹתָֽם׃ –அவர்களுடைய–குடும்பங்களின்படி
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள்.
18 וּבְנֵ֣י –மற்றும்–புத்திரர்கள் קְהָ֔ת கோகாத் עַמְרָ֣ם அம்ராம் וְיִצְהָ֔ר –மற்றும்–இத்சேகார் וְחֶבְר֖וֹן –மற்றும்–எப்ரோன் וְעֻזִּיאֵ֑ל –மற்றும்–ஊசியேல் וּשְׁנֵי֙ –மற்றும்–வருடங்கள் חַיֵּ֣י வாழ்நாளின் קְהָ֔ת கோகாத் שָׁלֹ֧שׁ மூன்று וּשְׁלֹשִׁ֛ים –மற்றும்–முப்பது וּמְאַ֖ת –மற்றும்–நூறு שָׁנָֽה׃ வருடம்
கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான்.
19 וּבְנֵ֥י –மற்றும்–புத்திரர்கள் מְרָרִ֖י மெராரி מַחְלִ֣י மக்லி וּמוּשִׁ֑י –மற்றும்–மூசி אֵ֛לֶּה இவர்கள் מִשְׁפְּחֹ֥ת குடும்பங்கள் הַלֵּוִ֖י –அந்த–லேவியரின் לְתֹלְדֹתָֽם׃ –அவர்களுடைய–தலைமுறைகளின்படி
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
20 וַיִּקַּ֨ח –மற்றும்–எடுத்தான் עַמְרָ֜ם அம்ராம் אֶת־ –ஐ– יוֹכֶ֤בֶד யோகெபேத் דֹּֽדָתוֹ֙ –அவனுடைய–அத்தையை ל֣וֹ –அவனுக்கு לְאִשָּׁ֔ה –மனைவியாக– וַתֵּ֣לֶד –மற்றும்–பெற்றெடுத்தாள் ל֔וֹ –அவனுக்கு אֶֽת־ –ஐ– אַהֲרֹ֖ן ஆரோன் וְאֶת־ –மற்றும்–ஐ– מֹשֶׁ֑ה மோசே וּשְׁנֵי֙ –மற்றும்–வருடங்கள் חַיֵּ֣י வாழ்நாளின் עַמְרָ֔ם அம்ராம் שֶׁ֧בַע ஏழு וּשְׁלֹשִׁ֛ים –மற்றும்–முப்பது וּמְאַ֖ת –மற்றும்–நூறு שָׁנָֽה׃ வருடம்
அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
21 וּבְנֵ֖י –மற்றும்–புத்திரர்கள் יִצְהָ֑ר இத்சேகார் קֹ֥רַח கோராகு וָנֶ֖פֶג –மற்றும்–நெபேக் וְזִכְרִֽי׃ –மற்றும்–சிக்ரி
இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள்.
22 וּבְנֵ֖י –மற்றும்–புத்திரர்கள் עֻזִּיאֵ֑ל ஊசியேல் מִֽישָׁאֵ֥ל மீஷாவேல் וְאֶלְצָפָ֖ן –மற்றும்–எல்சாபான் וְסִתְרִֽי׃ –மற்றும்–சித்ரி
ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
23 וַיִּקַּ֨ח –மற்றும்–எடுத்தான் אַהֲרֹ֜ן ஆரோன் אֶת־ –ஐ– אֱלִישֶׁ֧בַע எலிசபேத் בַּת־ மகள் עַמִּינָדָ֛ב அம்மினதாப் אֲח֥וֹת சகோதரி נַחְשׁ֖וֹן நகசோன் ל֣וֹ –அவனுக்கு לְאִשָּׁ֑ה –மனைவியாக– וַתֵּ֣לֶד –மற்றும்–பெற்றெடுத்தாள் ל֗וֹ –அவனுக்கு אֶת־ –ஐ– נָדָב֙ நாதாப் וְאֶת־ –மற்றும்–ஐ– אֲבִיה֔וּא அபியூ אֶת־ –ஐ– אֶלְעָזָ֖ר எலெயாசார் וְאֶת־ –மற்றும்–ஐ– אִֽיתָמָֽר׃ ஈத்தாமார்
ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24 וּבְנֵ֣י –மற்றும்–புத்திரர்கள் קֹ֔רַח கோராகு אַסִּ֥יר அசீர் וְאֶלְקָנָ֖ה –மற்றும்–எல்கானா וַאֲבִיאָסָ֑ף –மற்றும்–அபியாசாப் אֵ֖לֶּה இவர்கள் מִשְׁפְּחֹ֥ת குடும்பங்கள் הַקָּרְחִֽי׃ –அந்த–கோராகியரின்
கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
25 וְאֶלְעָזָ֨ר –மற்றும்–எலெயாசார் בֶּֽן־ மகன் אַהֲרֹ֜ן ஆரோன் לָקַֽח־ எடுத்தான் ל֨וֹ –அவனுக்கு מִבְּנ֤וֹת –புத்திரிகளிலிருந்து– פּֽוּטִיאֵל֙ பூத்தியேல் ל֣וֹ –அவனுக்கு לְאִשָּׁ֔ה –மனைவியாக– וַתֵּ֥לֶד –மற்றும்–பெற்றெடுத்தாள் ל֖וֹ –அவனுக்கு אֶת־ –ஐ– פִּֽינְחָ֑ס பினெகாஸ் אֵ֗לֶּה இவர்கள் רָאשֵׁ֛י தலைவர்கள் אֲב֥וֹת தந்தைகளின் הַלְוִיִּ֖ם –அந்த–லேவியரின் לְמִשְׁפְּחֹתָֽם׃ –அவர்களுடைய–குடும்பங்களின்படி
ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே.
26 ה֥וּא அவன் אַהֲרֹ֖ן ஆரோன் וּמֹשֶׁ֑ה –மற்றும்–மோசே אֲשֶׁ֨ר –யாருக்கு– אָמַ֤ר சொன்னார் יְהוָה֙ யெகோவா לָהֶ֔ם –அவர்களிடம் הוֹצִ֜יאוּ வெளிக்கொண்டுவாருங்கள் אֶת־ –ஐ– בְּנֵ֧י –புத்திரர்களை– יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேல் מֵאֶ֥רֶץ –தேசத்திலிருந்து– מִצְרַ֖יִם எகிப்து עַל־ –படி– צִבְאֹתָֽם׃ –அவர்களுடைய–சேனைகளின்
இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் யெகோவால் கட்டளை” பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 הֵ֗ם அவர்கள் הַֽמְדַבְּרִים֙ –பேசுகிறவர்கள்– אֶל־ –க்கு– פַּרְעֹ֣ה பார்வோன் מֶֽלֶךְ־ ராஜா מִצְרַ֔יִם எகிப்து לְהוֹצִ֥יא வெளிக்கொண்டுவர אֶת־ –ஐ– בְּנֵֽי־ –புத்திரர்களை– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேல் מִמִּצְרָ֑יִם –எகிப்திலிருந்து– ה֥וּא அவன் מֹשֶׁ֖ה மோசே וְאַהֲרֹֽן׃ –மற்றும்–ஆரோன்
இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
28 וַיְהִ֗י –மற்றும்–ஆனது בְּי֨וֹם –நாளில்– דִּבֶּ֧ר பேசினார் יְהוָ֛ה யெகோவா אֶל־ –க்கு– מֹשֶׁ֖ה மோசே בְּאֶ֥רֶץ –தேசத்தில்– מִצְרָֽיִם׃ எகிப்து פ *
யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்;
29 וַיְדַבֵּ֧ר –மற்றும்–பேசினார் יְהוָ֛ה யெகோவா אֶל־ –க்கு– מֹשֶׁ֥ה மோசே לֵּאמֹ֖ר –சொல்லி– אֲנִ֣י நான் יְהוָ֑ה யெகோவா דַּבֵּ֗ר பேசு אֶל־ –க்கு– פַּרְעֹה֙ பார்வோன் מֶ֣לֶךְ ராஜா מִצְרַ֔יִם எகிப்து אֵ֛ת –ஐ– כָּל־ எல்லா אֲשֶׁ֥ר –என்ன– אֲנִ֖י நான் דֹּבֵ֥ר பேசுகிறேன் אֵלֶֽיךָ׃ –உன்னிடம்
யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது,
30 וַיֹּ֥אמֶר –மற்றும்–சொன்னான் מֹשֶׁ֖ה மோசே לִפְנֵ֣י –முன்பாக– יְהוָ֑ה யெகோவா הֵ֤ן இதோ אֲנִי֙ நான் עֲרַ֣ל விருத்தசேதனமில்லாத שְׂפָתַ֔יִם உதடுகளின் וְאֵ֕יךְ –மற்றும்–எப்படி יִשְׁמַ֥ע கேட்பான் אֵלַ֖י –என்னிடம் פַּרְעֹֽה׃ பார்வோன் פ *
மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.