1 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினார் אֱלֹהִ֔ים தேவன் אֵ֛ת –ஐ– כָּל־ எல்லா– הַדְּבָרִ֥ים –அந்த–வார்த்தைகளை הָאֵ֖לֶּה –இந்த– לֵאמֹֽר׃ –சொல்லி– ס —
தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன.
2 אָֽנֹכִ֖י֙ நான் יְהוָ֣ה யெகோவா אֱלֹהֶ֑֔יךָ –உன்–தேவன் אֲשֶׁ֧ר அவர் הוֹצֵאתִ֛יךָ கொண்டுவந்தேன்–உன்னை מֵאֶ֥רֶץ –நிலத்திலிருந்து מִצְרַ֖יִם எகிப்தின் מִבֵּ֣֥ית –வீட்டிலிருந்து– עֲבָדִֽ֑ים׃ அடிமைகளின்
“உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.
3 לֹֽ֣א இல்லை– יִהְיֶֽה־ இருக்கும்– לְךָ֛֩ –உனக்கு אֱלֹהִ֥֨ים தெய்வங்கள் אֲחֵרִ֖֜ים வேறு עַל־ –மேல்– פָּנָֽ֗יַ –என்–முகத்தின்
என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4 לֹֽ֣א இல்லை– תַֽעֲשֶׂ֨ה־ செய்வாய்– לְךָ֥֣ –உனக்கு פֶ֣֙סֶל֙ ׀ சிலை וְכָל־ –மற்றும்–எல்லா– תְּמוּנָ֡֔ה உருவம் אֲשֶׁ֤֣ר அது בַּשָּׁמַ֣֙יִם֙ ׀ –வானங்களில் מִמַּ֡֔עַל –மேலே וַֽאֲשֶׁ֥ר֩ –மற்றும்–அது בָּאָ֖֨רֶץ –பூமியில் מִתָּ֑֜חַת –கீழே וַאֲשֶׁ֥֣ר –மற்றும்–அது בַּמַּ֖֣יִם ׀ –தண்ணீர்களில் מִתַּ֥֣חַת –கீழிருந்து לָאָֽ֗רֶץ –பூமிக்கு
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5 לֹֽא־ இல்லை– תִשְׁתַּחְוֶ֥֣ה வணங்குவாய்– לָהֶ֖ם֮ –அவைகளுக்கு וְלֹ֣א –மற்றும்–இல்லை תָעָבְדֵ֑ם֒ சேவிப்பாய்–அவைகளை כִּ֣י ஏனெனில் אָֽנֹכִ֞י நான் יְהוָ֤ה யெகோவா אֱלֹהֶ֙יךָ֙ –உன்–தேவன் אֵ֣ל தேவன் קַנָּ֔א எரிச்சலுள்ள פֹּ֠קֵד விசாரிக்கிற עֲוֺ֨ן அக்கிரமத்தை אָבֹ֧ת தகப்பன்மாரின் עַל־ –மேல்– בָּנִ֛ים மக்களின் עַל־ –மேல்– שִׁלֵּשִׁ֥ים மூன்றாந்தலைமுறையின் וְעַל־ –மற்றும்–மேல்– רִבֵּעִ֖ים நான்காந்தலைமுறையின் לְשֹׂנְאָֽ֑י׃ –வெறுக்கிறவர்களுக்கு–என்னை
நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.
6 וְעֹ֥֤שֶׂה –மற்றும்–செய்கிற חֶ֖֙סֶד֙ கிருபையை לַאֲלָפִ֑֔ים –ஆயிரங்களுக்கு לְאֹהֲבַ֖י –நேசிக்கிறவர்களுக்கு–என்னை וּלְשֹׁמְרֵ֥י –மற்றும்–காப்பவர்களுக்கு מִצְוֺתָֽי׃ –என்–கட்டளைகளை ס —
என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.
7 לֹ֥א இல்லை תִשָּׂ֛א எடுப்பாய் אֶת־ –ஐ– שֵֽׁם־ பெயரை– יְהוָ֥ה யெகோவாவின் אֱלֹהֶ֖יךָ –உன்–தேவனின் לַשָּׁ֑וְא –வீணாக כִּ֣י ஏனெனில் לֹ֤א இல்லை יְנַקֶּה֙ நிரபராதியாக்குவார் יְהוָ֔ה யெகோவா אֵ֛ת –ஐ– אֲשֶׁר־ அவன்– יִשָּׂ֥א எடுப்பான் אֶת־ –ஐ– שְׁמ֖וֹ –அவருடைய–பெயரை לַשָּֽׁוְא׃ –வீணாக פ —
உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
8 זָכ֛וֹר֩ நினைவுகூர் אֶת־ –ஐ– י֥֨וֹם நாளை הַשַּׁבָּ֖֜ת –அந்த–ஓய்வுநாளின் לְקַדְּשֽׁ֗וֹ –பரிசுத்தப்படுத்த–அதை
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை;
9 שֵׁ֤֣שֶׁת ஆறு יָמִ֣ים֙ நாட்கள் תַּֽעֲבֹ֔ד֮ உழைப்பாய் וְעָשִׂ֖֣יתָ –மற்றும்–செய்வாய் כָּל־ எல்லா– מְלַאכְתֶּֽךָ֒ –உன்–வேலையை
ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து;
10 וְי֙וֹם֙ –மற்றும்–நாள் הַשְּׁבִיעִ֔֜י –அந்த–ஏழாவது שַׁבָּ֖֣ת ׀ ஓய்வுநாள் לַיהוָ֣ה –யெகோவாவுக்கு אֱלֹהֶ֑֗יךָ –உன்–தேவனுக்கு לֹֽ֣א־ இல்லை– תַעֲשֶׂ֣֨ה செய்வாய் כָל־ எந்த– מְלָאכָ֡֜ה வேலையும் אַתָּ֣ה ׀ நீ וּבִנְךָֽ֣־ –மற்றும்–உன்–மகனும்– וּ֠בִתֶּ֗ךָ –மற்றும்–உன்–மகளும் עַבְדְּךָ֤֨ –உன்–வேலைக்காரனும் וַאֲמָֽתְךָ֜֙ –மற்றும்–உன்–வேலைக்காரியும் וּבְהֶמְתֶּ֔֗ךָ –மற்றும்–உன்–மிருகமும் וְגֵרְךָ֖֙ –மற்றும்–உன்–அந்நியனும் אֲשֶׁ֥֣ר அவன் בִּשְׁעָרֶֽ֔יךָ –உன்–வாசல்களிலுள்ள
ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம்.
11 כִּ֣י ஏனெனில் שֵֽׁשֶׁת־ ஆறு– יָמִים֩ நாட்களில் עָשָׂ֨ה உண்டாக்கினார் יְהוָ֜ה யெகோவா אֶת־ –ஐ– הַשָּׁמַ֣יִם –அந்த–வானங்களை וְאֶת־ –மற்றும்–ஐ– הָאָ֗רֶץ –அந்த–பூமியை אֶת־ –ஐ– הַיָּם֙ –அந்த–கடலை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– אֲשֶׁר־ அது– בָּ֔ם –அவைகளில் וַיָּ֖נַח –மற்றும்–ஓய்ந்தார் בַּיּ֣וֹם –நாளில் הַשְּׁבִיעִ֑י –அந்த–ஏழாவது עַל־ –மேல்– כֵּ֗ן அதனால் בֵּרַ֧ךְ ஆசீர்வதித்தார் יְהוָ֛ה யெகோவா אֶת־ –ஐ– י֥וֹם நாளை הַשַּׁבָּ֖ת –அந்த–ஓய்வுநாளின் וַֽיְקַדְּשֵֽׁהוּ׃ –மற்றும்–பரிசுத்தப்படுத்தினார்–அதை ס —
யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12 כַּבֵּ֥ד மதி אֶת־ –ஐ– אָבִ֖יךָ –உன்–தகப்பனை וְאֶת־ –மற்றும்–ஐ– אִמֶּ֑ךָ –உன்–தாயை לְמַ֙עַן֙ –பொருட்டு יַאֲרִכ֣וּן நீண்டிருக்கும் יָמֶ֔יךָ –உன்–நாட்கள் עַ֚ל –மேல் הָאֲדָמָ֔ה –அந்த–நிலத்தில் אֲשֶׁר־ அது– יְהוָ֥ה யெகோவா אֱלֹהֶ֖יךָ –உன்–தேவன் נֹתֵ֥ן கொடுக்கிறார் לָֽךְ׃ –உனக்கு ס —
உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
13 לֹ֥֖א இல்லை תִּֿרְצָֽ֖ח׃ கொலைசெய்வாய் ס —
கொலை செய்யாதே.
14 לֹ֣֖א இல்லை תִּֿנְאָֽ֑ף׃ விபசாரஞ்செய்வாய் ס —
விபசாரம் செய்யாதே.
15 לֹ֣֖א இல்லை תִּֿגְנֹֽ֔ב׃ திருடுவாய் ס —
களவு செய்யாதே.
16 לֹֽא־ இல்லை– תַעֲנֶ֥ה சாட்சிகூறுவாய் בְרֵעֲךָ֖ –உன்–அயலானுக்கு–எதிராக עֵ֥ד சாட்சி שָֽׁקֶר׃ பொய்யான ס —
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
17 לֹ֥א இல்லை תַחְמֹ֖ד இச்சிப்பாய் בֵּ֣ית வீட்டை רֵעֶ֑ךָ –உன்–அயலானின் לֹֽא־ இல்லை– תַחְמֹ֞ד இச்சிப்பாய் אֵ֣שֶׁת மனைவியை רֵעֶ֗ךָ –உன்–அயலானின் וְעַבְדּ֤וֹ –மற்றும்–அவனுடைய–வேலைக்காரனை וַאֲמָתוֹ֙ –மற்றும்–அவனுடைய–வேலைக்காரியை וְשׁוֹר֣וֹ –மற்றும்–அவனுடைய–எருதை וַחֲמֹר֔וֹ –மற்றும்–அவனுடைய–கழுதையை וְכֹ֖ל –மற்றும்–எல்லா אֲשֶׁ֥ר அது לְרֵעֶֽךָ׃ –உன்–அயலானுக்குரிய פ —
பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.
18 וְכָל־ –மற்றும்–எல்லா– הָעָם֩ –அந்த–மக்கள் רֹאִ֨ים காண்கிறார்கள் אֶת־ –ஐ– הַקּוֹלֹ֜ת –அந்த–இடிகளை וְאֶת־ –மற்றும்–ஐ– הַלַּפִּידִ֗ם –அந்த–தீப்பந்தங்களை וְאֵת֙ –மற்றும்–ஐ– ק֣וֹל ஒலியை הַשֹּׁפָ֔ר –அந்த–எக்காளத்தின் וְאֶת־ –மற்றும்–ஐ– הָהָ֖ר –அந்த–மலையை עָשֵׁ֑ן புகைகிற וַיַּ֤רְא –மற்றும்–கண்டார்கள் הָעָם֙ –அந்த–மக்கள் וַיָּנֻ֔עוּ –மற்றும்–நடுங்கினார்கள் וַיַּֽעַמְד֖וּ –மற்றும்–நின்றார்கள் מֵֽרָחֹֽק׃ –தூரத்திலிருந்து
மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் எல்லோரும் நடு நடுங்கி, தூரத்திலே நின்று,
19 וַיֹּֽאמְרוּ֙ –மற்றும்–சொன்னார்கள் אֶל־ –நோக்கி– מֹשֶׁ֔ה மோசேயிடம் דַּבֵּר־ பேசு– אַתָּ֥ה நீ עִמָּ֖נוּ –எங்களுடன் וְנִשְׁמָ֑עָה –மற்றும்–கேட்போம் וְאַל־ –மற்றும்–வேண்டாம்– יְדַבֵּ֥ר பேசுவார் עִמָּ֛נוּ –எங்களுடன் אֱלֹהִ֖ים தேவன் פֶּן־ அல்லது– נָמֽוּת׃ சாவோம்
மோசேயை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம்” என்றார்கள்.
20 וַיֹּ֨אמֶר –மற்றும்–சொன்னார் מֹשֶׁ֣ה மோசே אֶל־ –நோக்கி– הָעָם֮ –அந்த–மக்களிடம் אַל־ வேண்டாம்– תִּירָאוּ֒ பயப்படுங்கள் כִּ֗י ஏனெனில் לְבַֽעֲבוּר֙ –பொருட்டு נַסּ֣וֹת சோதிக்க אֶתְכֶ֔ם உங்களை בָּ֖א வந்தார் הָאֱלֹהִ֑ים –அந்த–தேவன் וּבַעֲב֗וּר –மற்றும்–பொருட்டு תִּהְיֶ֧ה இருக்கும் יִרְאָת֛וֹ –அவருடைய–பயம் עַל־ –மேல்– פְּנֵיכֶ֖ם –உங்கள்–முகங்களின் לְבִלְתִּ֥י –இல்லாமல் תֶחֱטָֽאוּ׃ பாவஞ்செய்வீர்கள்
மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான்.
21 וַיַּעֲמֹ֥ד –மற்றும்–நின்றார்கள் הָעָ֖ם –அந்த–மக்கள் מֵרָחֹ֑ק –தூரத்தில் וּמֹשֶׁה֙ –மற்றும்–மோசே נִגַּ֣שׁ நெருங்கினான் אֶל־ –நோக்கி– הָֽעֲרָפֶ֔ל –அந்த–காரிருளில் אֲשֶׁר־ அங்கு– שָׁ֖ם அங்கே הָאֱלֹהִֽים׃ –அந்த–தேவன் פ —
மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.
22 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָה֙ யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֔ה மோசேயிடம் כֹּ֥ה இவ்வாறு תֹאמַ֖ר சொல்வாய் אֶל־ –நோக்கி– בְּנֵ֣י மக்களுக்கு– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் אַתֶּ֣ם நீங்கள் רְאִיתֶ֔ם கண்டீர்கள் כִּ֚י ஏனெனில் מִן־ –இருந்து– הַשָּׁמַ֔יִם –அந்த–வானங்களிலிருந்து דִּבַּ֖רְתִּי பேசினேன் עִמָּכֶֽם׃ –உங்களுடன்
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்று கண்டீர்கள்.
23 לֹ֥א இல்லை תַעֲשׂ֖וּן செய்வீர்கள் אִתִּ֑י –என்னுடன் אֱלֹ֤הֵי தெய்வங்களை כֶ֙סֶף֙ வெள்ளியின் וֵאלֹהֵ֣י –மற்றும்–தெய்வங்களை זָהָ֔ב தங்கத்தின் לֹ֥א இல்லை תַעֲשׂ֖וּ செய்வீர்கள் לָכֶֽם׃ –உங்களுக்கு
நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.
24 מִזְבַּ֣ח பலிபீடம் אֲדָמָה֮ மண்ணின் תַּעֲשֶׂה־ செய்வாய்– לִּי֒ –எனக்கு וְזָבַחְתָּ֣ –மற்றும்–பலியிடுவாய் עָלָ֗יו –அதன்மேல் אֶת־ –ஐ– עֹלֹתֶ֙יךָ֙ –உன்–சர்வாங்க–தகனபலிகளை וְאֶת־ –மற்றும்–ஐ– שְׁלָמֶ֔יךָ –உன்–சமாதானபலிகளை אֶת־ –ஐ– צֹֽאנְךָ֖ –உன்–ஆடுகளை וְאֶת־ –மற்றும்–ஐ– בְּקָרֶ֑ךָ –உன்–மாடுகளை בְּכָל־ –எல்லா– הַמָּקוֹם֙ –அந்த–இடத்தில் אֲשֶׁ֣ר அதில் אַזְכִּ֣יר நினைவுகூருவேன் אֶת־ –ஐ– שְׁמִ֔י –என்–பெயரை אָב֥וֹא வருவேன் אֵלֶ֖יךָ –உன்னிடம் וּבֵרַכְתִּֽיךָ׃ –மற்றும்–ஆசீர்வதிப்பேன்–உன்னை
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன்னுடைய ஆடுகளையும் உன்னுடைய மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்து; நான் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் எந்த இடத்திலும் உன்னிடம் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
25 וְאִם־ –மற்றும்–ஆனால்– מִזְבַּ֤ח பலிபீடம் אֲבָנִים֙ கற்களின் תַּֽעֲשֶׂה־ செய்வாய்– לִּ֔י –எனக்கு לֹֽא־ இல்லை– תִבְנֶ֥ה கட்டுவாய் אֶתְהֶ֖ן அவைகளை גָּזִ֑ית வெட்டிய כִּ֧י ஏனெனில் חַרְבְּךָ֛ –உன்–வாளை הֵנַ֥פְתָּ ஓங்கினாய் עָלֶ֖יהָ –அதன்மேல் וַתְּחַֽלְלֶֽהָ׃ –மற்றும்–தீட்டுப்படுத்தினாய்–அதை
எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின கற்களால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளி பதித்தவுடன், அதை அசுத்தப்படுத்துவாய்.
26 וְלֹֽא־ –மற்றும்–இல்லை– תַעֲלֶ֥ה ஏறுவாய் בְמַעֲלֹ֖ת –படிகளில் עַֽל־ –மேல்– מִזְבְּחִ֑י –என்–பலிபீடத்தின் אֲשֶׁ֛ר அது לֹֽא־ இல்லை– תִגָּלֶ֥ה வெளிப்படும் עֶרְוָתְךָ֖ –உன்–நிர்வாணம் עָלָֽיו׃ –அதன்மேல் פ —
என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்”.