1 וַיַּקְהֵ֣ל –மற்றும்–கூடினான் מֹשֶׁ֗ה மோசே אֶֽת־ –ஐ– כָּל־ எல்லா– עֲדַ֛ת சபையின் בְּנֵ֥י புத்திரர்களின் יִשְׂרָאֵ֖ל இச்ரவேலின் וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னார் אֲלֵהֶ֑ם –அவர்களிடம்– אֵ֚לֶּה இவைகள் הַדְּבָרִ֔ים –அந்த–வார்த்தைகள் אֲשֶׁר־ –அவை– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா לַעֲשֹׂ֥ת செய்யவேண்டிய אֹתָֽם׃ –ஐ–அவைகளை
மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
2 שֵׁ֣שֶׁת ஆறு יָמִים֮ நாட்கள் תֵּעָשֶׂ֣ה செய்யப்படும் מְלָאכָה֒ வேலை וּבַיּ֣וֹם –மற்றும்–அந்த–நாளில் הַשְּׁבִיעִ֗י –அந்த–ஏழாவது יִהְיֶ֨ה ஆகும் לָכֶ֥ם –உங்களுக்கு– קֹ֛דֶשׁ பரிசுத்தம் שַׁבַּ֥ת ஓய்வுநாள் שַׁבָּת֖וֹן ஓய்வுநாள்–ஓய்வு לַיהוָ֑ה –யெகோவாவுக்கு כָּל־ எல்லா– הָעֹשֶׂ֥ה –அந்த–செய்கிறவன் ב֛וֹ –அதில்– מְלָאכָ֖ה வேலை יוּמָֽת׃ கொல்லப்படுவான்
“நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
3 לֹא־ இல்லை תְבַעֲר֣וּ எரியவேண்டும் אֵ֔שׁ நெருப்பை בְּכֹ֖ל –எல்லா– מֹשְׁבֹֽתֵיכֶ֑ם –உங்கள்–குடியிருப்புகளில் בְּי֖וֹם –அந்த–நாளில் הַשַּׁבָּֽת׃ –அந்த–ஓய்வுநாளின் פ ¶
ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
4 וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னார் מֹשֶׁ֔ה மோசே אֶל־ –நோக்கி– כָּל־ எல்லா– עֲדַ֥ת சபையின் בְּנֵֽי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֖ל இச்ரவேலின் לֵאמֹ֑ר –சொல்லி זֶ֣ה இது הַדָּבָ֔ר –அந்த–வார்த்தை אֲשֶׁר־ –அவை– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா לֵאמֹֽר׃ –சொல்லி
பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி,
5 קְח֨וּ எடுங்கள் מֵֽאִתְּכֶ֤ם –உங்களிடமிருந்து– תְּרוּמָה֙ காணிக்கை לַֽיהוָ֔ה –யெகோவாவுக்கு כֹּ֚ל எல்லா נְדִ֣יב தாராளமான לִבּ֔וֹ –அவனுடைய–இருதயத்தின் יְבִיאֶ֕הָ கொண்டுவருவான் אֵ֖ת –ஐ– תְּרוּמַ֣ת காணிக்கை יְהוָ֑ה யெகோவா זָהָ֥ב தங்கம் וָכֶ֖סֶף –மற்றும்–வெள்ளி וּנְחֹֽשֶׁת׃ –மற்றும்–வெண்கலம்
“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
6 וּתְכֵ֧לֶת –மற்றும்–நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–எர்கமான் וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுவின் שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֥שׁ –மற்றும்–மெல்லியப்பட்டு וְעִזִּֽים׃ –மற்றும்–வெள்ளாடுகள்
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும்,
7 וְעֹרֹ֨ת –மற்றும்–தோல்கள் אֵילִ֧ם ஆட்டுக்கடாக்களின் מְאָדָּמִ֛ים சிவப்பாக்கப்பட்ட וְעֹרֹ֥ת –மற்றும்–தோல்கள் תְּחָשִׁ֖ים தகாச்–மரங்களின் וַעֲצֵ֥י –மற்றும்–மரங்கள் שִׂטִּֽים׃ சித்திம்–மரத்தின்
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,
8 וְשֶׁ֖מֶן –மற்றும்–எண்ணெய் לַמָּא֑וֹר –அந்த–விளக்கிற்கு וּבְשָׂמִים֙ –மற்றும்–நறுமணப்பொருட்கள் לְשֶׁ֣מֶן –எண்ணெய்க்கு– הַמִּשְׁחָ֔ה –அந்த–அபிஷேகத்தின் וְלִקְטֹ֖רֶת –மற்றும்–தூபத்திற்கு– הַסַּמִּֽים׃ –அந்த–நறுமணப்பொருட்களின்
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும்,
9 וְאַ֨בְנֵי־ –மற்றும்–கற்கள்– שֹׁ֔הַם கோமேதகத்தின் וְאַבְנֵ֖י –மற்றும்–கற்கள் מִלֻּאִ֑ים பதிக்கப்பட்ட לָאֵפ֖וֹד –ஏபோத்திற்கு– וְלַחֹֽשֶׁן׃ –மற்றும்–அந்த–மார்புப்பதக்கத்திற்கு
ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
10 וְכָל־ –மற்றும்–எல்லா– חֲכַם־ ஞானமுள்ள– לֵ֖ב இருதயத்தின் בָּכֶ֑ם –உங்களில்– יָבֹ֣אוּ வரவேண்டும் וְיַעֲשׂ֔וּ –மற்றும்–செய்யவேண்டும் אֵ֛ת –ஐ– כָּל־ எல்லா– אֲשֶׁ֥ר –அவை– צִוָּ֖ה கட்டளையிட்டார் יְהוָֽה׃ யெகோவா
“உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
11 אֶת־ –ஐ– הַ֨מִּשְׁכָּ֔ן –அந்த–வாசச்தலத்தை אֶֽת־ –ஐ– אָהֳל֖וֹ –அவனுடைய–கூடாரத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְסֵ֑הוּ –அவனுடைய–மூடியை אֶת־ –ஐ– קְרָסָיו֙ –அவனுடைய–கொக்கிகளை וְאֶת־ –மற்றும்–ஐ– קְרָשָׁ֔יו –அவனுடைய–பலகைகளை אֶת־ –ஐ– בְּרִיחָ֕ו –அவனுடைய–தாழ்ப்பாள்களை אֶת־ –ஐ– עַמֻּדָ֖יו –அவனுடைய–தூண்களை וְאֶת־ –மற்றும்–ஐ– אֲדָנָֽיו׃ –அவனுடைய–பாதங்களை
ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
12 אֶת־ –ஐ– הָאָרֹ֥ן –அந்த–பெட்டியை וְאֶת־ –மற்றும்–ஐ– בַּדָּ֖יו –அவனுடைய–தண்டுகளை אֶת־ –ஐ– הַכַּפֹּ֑רֶת –அந்த–கிருபாசனத்தை וְאֵ֖ת –மற்றும்–ஐ– פָּרֹ֥כֶת திரைச்சீலை הַמָּסָֽךְ׃ –அந்த–மறைப்பின்
பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
13 אֶת־ –ஐ– הַשֻּׁלְחָ֥ן –அந்த–மேஜையை וְאֶת־ –மற்றும்–ஐ– בַּדָּ֖יו –அவனுடைய–தண்டுகளை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֑יו –அவனுடைய–பாத்திரங்களை וְאֵ֖ת –மற்றும்–ஐ– לֶ֥חֶם அப்பம் הַפָּנִֽים׃ –அந்த–முகங்களின்
மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
14 וְאֶת־ –மற்றும்–ஐ– מְנֹרַ֧ת விளக்குத்தண்டை הַמָּא֛וֹר –அந்த–விளக்கின் וְאֶת־ –மற்றும்–ஐ– כֵּלֶ֖יהָ –அதனுடைய–பாத்திரங்களை וְאֶת־ –மற்றும்–ஐ– נֵרֹתֶ֑יהָ –அதனுடைய–விளக்குகளை וְאֵ֖ת –மற்றும்–ஐ– שֶׁ֥מֶן எண்ணெய் הַמָּאֽוֹר׃ –அந்த–விளக்கின்
வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
15 וְאֶת־ –மற்றும்–ஐ– מִזְבַּ֤ח பலிபீடம் הַקְּטֹ֙רֶת֙ –அந்த–தூபத்தின் וְאֶת־ –மற்றும்–ஐ– בַּדָּ֔יו –அவனுடைய–தண்டுகளை וְאֵת֙ –மற்றும்–ஐ– שֶׁ֣מֶן எண்ணெய் הַמִּשְׁחָ֔ה –அந்த–அபிஷேகத்தின் וְאֵ֖ת –மற்றும்–ஐ– קְטֹ֣רֶת தூபம் הַסַּמִּ֑ים –அந்த–நறுமணப்பொருட்களின் וְאֶת־ –மற்றும்–ஐ– מָסַ֥ךְ மறைப்பு הַפֶּ֖תַח –அந்த–வாசலின் לְפֶ֥תַח –வாசலிற்கு– הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசச்தலத்தின்
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
16 אֵ֣ת ׀ –ஐ– מִזְבַּ֣ח பலிபீடம் הָעֹלָ֗ה –அந்த–சர்வாங்கபலியின் וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְבַּ֤ר சல்லடை הַנְּחֹ֙שֶׁת֙ –அந்த–வெண்கலத்தின் אֲשֶׁר־ –அவை– ל֔וֹ –அதற்கு– אֶת־ –ஐ– בַּדָּ֖יו –அவனுடைய–தண்டுகளை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֑יו –அவனுடைய–பாத்திரங்களை אֶת־ –ஐ– הַכִּיֹּ֖ר –அந்த–தொட்டியை וְאֶת־ –மற்றும்–ஐ– כַּנּֽוֹ׃ –அதனுடைய–பீடத்தை
தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
17 אֵ֚ת –ஐ– קַלְעֵ֣י திரைச்சீலைகளை הֶחָצֵ֔ר –அந்த–முற்றத்தின் אֶת־ –ஐ– עַמֻּדָ֖יו –அவனுடைய–தூண்களை וְאֶת־ –மற்றும்–ஐ– אֲדָנֶ֑יהָ –அதனுடைய–பாதங்களை וְאֵ֕ת –மற்றும்–ஐ– מָסַ֖ךְ மறைப்பு שַׁ֥עַר வாசல் הֶחָצֵֽר׃ –அந்த–முற்றத்தின்
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
18 אֶת־ –ஐ– יִתְדֹ֧ת முளைகளை הַמִּשְׁכָּ֛ן –அந்த–வாசச்தலத்தின் וְאֶת־ –மற்றும்–ஐ– יִתְדֹ֥ת முளைகளை הֶחָצֵ֖ר –அந்த–முற்றத்தின் וְאֶת־ –மற்றும்–ஐ– מֵיתְרֵיהֶֽם׃ –அவர்களுடைய–கயிறுகளை
கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
19 אֶת־ –ஐ– בִּגְדֵ֥י ஆடைகளை הַשְּׂרָ֖ד –அந்த–சேவையின் לְשָׁרֵ֣ת சேவிக்க בַּקֹּ֑דֶשׁ –அந்த–பரிசுத்தத்தில் אֶת־ –ஐ– בִּגְדֵ֤י ஆடைகளை הַקֹּ֙דֶשׁ֙ –அந்த–பரிசுத்தத்தின் לְאַהֲרֹ֣ן –ஆரோனுக்கு– הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் וְאֶת־ –மற்றும்–ஐ– בִּגְדֵ֥י ஆடைகளை בָנָ֖יו –அவனுடைய–மகன்களின் לְכַהֵֽן׃ ஆசாரியாக
பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
20 וַיֵּֽצְא֛וּ –மற்றும்–புறப்பட்டார்கள் כָּל־ எல்லா– עֲדַ֥ת சபையின் בְּנֵֽי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֖ל இச்ரவேலின் מִלִּפְנֵ֥י –மோசேயின்–முகத்தின்முன்–இலிருந்து מֹשֶֽׁה׃ மோசே
அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
21 וַיָּבֹ֕אוּ –மற்றும்–வந்தார்கள் כָּל־ எல்லா– אִ֖ישׁ மனிதன் אֲשֶׁר־ –அவன்– נְשָׂא֣וֹ தூக்கியது לִבּ֑וֹ –அவனுடைய–இருதயம் וְכֹ֡ל –மற்றும்–எல்லா אֲשֶׁר֩ –அவன்– נָדְבָ֨ה தூண்டியது רוּח֜וֹ –அவனுடைய–ஆவி אֹת֗וֹ –ஐ–அவனை הֵ֠בִיאוּ கொண்டுவந்தார்கள் אֶת־ –ஐ– תְּרוּמַ֨ת காணிக்கை יְהוָ֜ה யெகோவா לִמְלֶ֨אכֶת –வேலைக்கு– אֹ֤הֶל கூடாரம் מוֹעֵד֙ சந்திப்பின் וּלְכָל־ –மற்றும்–எல்லா– עֲבֹ֣דָת֔וֹ –அவனுடைய–சேவையின் וּלְבִגְדֵ֖י –மற்றும்–ஆடைகளை– הַקֹּֽדֶשׁ׃ –அந்த–பரிசுத்தத்தின்
பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
22 וַיָּבֹ֥אוּ –மற்றும்–வந்தார்கள் הָאֲנָשִׁ֖ים –அந்த–மனிதர்கள் עַל־ –மேல்– הַנָּשִׁ֑ים –அந்த–ச்திரீகள் כֹּ֣ל ׀ எல்லா נְדִ֣יב தாராளமான לֵ֗ב இருதயத்தின் הֵ֠בִיאוּ கொண்டுவந்தார்கள் חָ֣ח கொக்கி וָנֶ֜זֶם –மற்றும்–மூக்குத்தியம் וְטַבַּ֤עַת –மற்றும்–மோதிரம் וְכוּמָז֙ –மற்றும்–ஆபரணம் כָּל־ எல்லா– כְּלִ֣י பாத்திரம் זָהָ֔ב தங்கத்தின் וְכָל־ –மற்றும்–எல்லா– אִ֕ישׁ மனிதன் אֲשֶׁ֥ר –அவன்– הֵנִ֛יף ஆட்டினான் תְּנוּפַ֥ת நைவேத்யப்பலியை זָהָ֖ב தங்கம் לַיהוָֽה׃ –யெகோவாவுக்கு
மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
23 וְכָל־ –மற்றும்–எல்லா– אִ֞ישׁ மனிதன் אֲשֶׁר־ –அவன்– נִמְצָ֣א கண்டுபிடிக்கப்பட்டது אִתּ֗וֹ –அவனுடன்– תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–எர்கமான் וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுவின் שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֣שׁ –மற்றும்–மெல்லியப்பட்டு וְעִזִּ֑ים –மற்றும்–வெள்ளாடுகள் וְעֹרֹ֨ת –மற்றும்–தோல்கள் אֵילִ֧ם ஆட்டுக்கடாக்களின் מְאָדָּמִ֛ים சிவப்பாக்கப்பட்ட וְעֹרֹ֥ת –மற்றும்–தோல்கள் תְּחָשִׁ֖ים தகாச்–மரங்களின் הֵבִֽיאוּ׃ கொண்டுவந்தார்கள்
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
24 כָּל־ எல்லா– מֵרִ֗ים உயர்த்துகிறவன் תְּר֤וּמַת காணிக்கை כֶּ֙סֶף֙ வெள்ளியின் וּנְחֹ֔שֶׁת –மற்றும்–வெண்கலத்தின் הֵבִ֕יאוּ கொண்டுவந்தார்கள் אֵ֖ת –ஐ– תְּרוּמַ֣ת காணிக்கை יְהוָ֑ה யெகோவா וְכֹ֡ל –மற்றும்–எல்லா אֲשֶׁר֩ –அவன்– נִמְצָ֨א கண்டுபிடிக்கப்பட்டது אִתּ֜וֹ –அவனுடன்– עֲצֵ֥י மரங்கள் שִׁטִּ֛ים சித்திம்–மரத்தின் לְכָל־ –எல்லா– מְלֶ֥אכֶת வேலையின் הָעֲבֹדָ֖ה –அந்த–சேவையின் הֵבִֽיאוּ׃ கொண்டுவந்தார்கள்
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
25 וְכָל־ –மற்றும்–எல்லா– אִשָּׁ֥ה ச்திரீ חַכְמַת־ ஞானமுள்ள– לֵ֖ב இருதயத்தின் בְּיָדֶ֣יהָ –அதனுடைய–கைகளில் טָו֑וּ நூற்றார்கள் וַיָּבִ֣יאוּ –மற்றும்–கொண்டுவந்தார்கள் מַטְוֶ֗ה நூல்நூற்பை אֶֽת־ –ஐ– הַתְּכֵ֙לֶת֙ –அந்த–நீலத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– הָֽאַרְגָּמָ֔ן –அந்த–எர்கமானை אֶת־ –ஐ– תּוֹלַ֥עַת புழுவின் הַשָּׁנִ֖י –அந்த–சிவப்புடன் וְאֶת־ –மற்றும்–ஐ– הַשֵּֽׁשׁ׃ –அந்த–மெல்லியப்பட்டை
ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
26 וְכָל־ –மற்றும்–எல்லா– הַ֨נָּשִׁ֔ים –அந்த–ச்திரீகள் אֲשֶׁ֨ר –அவர்கள்– נָשָׂ֥א தூக்கியது לִבָּ֛ן –அவர்களுடைய–இருதயம் אֹתָ֖נָה –ஐ–அவர்களை בְּחָכְמָ֑ה ஞானத்தில் טָו֖וּ நூற்றார்கள் אֶת־ –ஐ– הָעִזִּֽים׃ –அந்த–வெள்ளாடுகளை
எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
27 וְהַנְּשִׂאִ֣ם –மற்றும்–அந்த–தலைவர்கள் הֵבִ֔יאוּ கொண்டுவந்தார்கள் אֵ֚ת –ஐ– אַבְנֵ֣י கற்களை הַשֹּׁ֔הַם –அந்த–கோமேதகத்தின் וְאֵ֖ת –மற்றும்–ஐ– אַבְנֵ֣י கற்களை הַמִּלֻּאִ֑ים –அந்த–பதிக்கப்பட்ட לָאֵפ֖וֹד –ஏபோத்திற்கு– וְלַחֹֽשֶׁן׃ –மற்றும்–அந்த–மார்புப்பதக்கத்திற்கு
தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28 וְאֶת־ –மற்றும்–ஐ– הַבֹּ֖שֶׂם –அந்த–நறுமணப்பொருளை וְאֶת־ –மற்றும்–ஐ– הַשָּׁ֑מֶן –அந்த–எண்ணெயை לְמָא֕וֹר –விளக்கிற்கு– וּלְשֶׁ֙מֶן֙ –மற்றும்–எண்ணெய்க்கு– הַמִּשְׁחָ֔ה –அந்த–அபிஷேகத்தின் וְלִקְטֹ֖רֶת –மற்றும்–தூபத்திற்கு– הַסַּמִּֽים׃ –அந்த–நறுமணப்பொருட்களின்
நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
29 כָּל־ எல்லா– אִ֣ישׁ மனிதன் וְאִשָּׁ֗ה –மற்றும்–ச்திரீ אֲשֶׁ֨ר –அவர்கள்– נָדַ֣ב தூண்டியது לִבָּם֮ –அவர்களுடைய–இருதயம் אֹתָם֒ –ஐ–அவர்களை לְהָבִיא֙ கொண்டுவர לְכָל־ –எல்லா– הַמְּלָאכָ֔ה –அந்த–வேலையை אֲשֶׁ֨ר –அவை– צִוָּ֧ה கட்டளையிட்டார் יְהוָ֛ה யெகோவா לַעֲשׂ֖וֹת செய்யவேண்டிய בְּיַד־ –கையில்– מֹשֶׁ֑ה மோசேயின் הֵבִ֧יאוּ கொண்டுவந்தார்கள் בְנֵי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֛ל இச்ரவேலின் נְדָבָ֖ה தன்னார்வக்காணிக்கை לַיהוָֽה׃ –யெகோவாவுக்கு פ ¶
செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
30 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னார் מֹשֶׁה֙ மோசே אֶל־ –நோக்கி– בְּנֵ֣י புத்திரர்களின் יִשְׂרָאֵ֔ל இச்ரவேலின் רְא֛וּ பாருங்கள் קָרָ֥א அழைத்தார் יְהוָ֖ה யெகோவா בְּשֵׁ֑ם –பேரில்– בְּצַלְאֵ֛ל பெசலேல் בֶּן־ மகன்– אוּרִ֥י ஊரியின் בֶן־ மகன்– ח֖וּר கூரின் לְמַטֵּ֥ה –கோத்திரத்திற்கு– יְהוּדָֽה׃ யூதாவின்
பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
31 וַיְמַלֵּ֥א –மற்றும்–நிரப்பினார் אֹת֖וֹ –ஐ–அவனை ר֣וּחַ ஆவி אֱלֹהִ֑ים தேவனின் בְּחָכְמָ֛ה ஞானத்தில் בִּתְבוּנָ֥ה புத்தியில் וּבְדַ֖עַת –மற்றும்–அறிவில் וּבְכָל־ –மற்றும்–எல்லா– מְלָאכָֽה׃ வேலையில்
அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
32 וְלַחְשֹׁ֖ב –மற்றும்–நினைக்க מַֽחַשָׁבֹ֑ת நினைவுகளை לַעֲשֹׂ֛ת செய்யவேண்டிய בַּזָּהָ֥ב –தங்கத்தில்– וּבַכֶּ֖סֶף –மற்றும்–வெள்ளியில்– וּבַנְּחֹֽשֶׁת׃ –மற்றும்–வெண்கலத்தில்–
இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
33 וּבַחֲרֹ֥שֶׁת –மற்றும்–கைத்தொழிலில்– אֶ֛בֶן கல்லின் לְמַלֹּ֖את பதிக்க וּבַחֲרֹ֣שֶׁת –மற்றும்–கைத்தொழிலில்– עֵ֑ץ மரத்தின் לַעֲשׂ֖וֹת செய்யவேண்டிய בְּכָל־ –எல்லா– מְלֶ֥אכֶת வேலையின் מַחֲשָֽׁבֶת׃ நினைவின்
அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
34 וּלְהוֹרֹ֖ת –மற்றும்–கற்பிக்க נָתַ֣ן கொடுத்தார் בְּלִבּ֑וֹ –அவனுடைய–இருதயத்தில் ה֕וּא அவன் וְאָֽהֳלִיאָ֥ב –மற்றும்–ஒகோலியாப் בֶּן־ மகன்– אֲחִיסָמָ֖ךְ அகீசாமாக்கின் לְמַטֵּה־ –கோத்திரத்திற்கு– דָֽן׃ தானின்
அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35 מִלֵּ֨א நிரப்பினார் אֹתָ֜ם –ஐ–அவர்களை חָכְמַת־ ஞானம்– לֵ֗ב இருதயத்தின் לַעֲשׂוֹת֮ செய்யவேண்டிய כָּל־ எல்லா– מְלֶ֣אכֶת வேலையின் חָרָ֣שׁ ׀ கைத்தொழிலாளியின் וְחֹשֵׁב֒ –மற்றும்–நினைக்கிறவனின் וְרֹקֵ֞ם –மற்றும்–தைக்கிறவனின் בַּתְּכֵ֣לֶת –நீலத்தில்– וּבָֽאַרְגָּמָ֗ן –மற்றும்–அந்த–எர்கமானில்– בְּתוֹלַ֧עַת –புழுவின்– הַשָּׁנִ֛י –அந்த–சிவப்புடன் וּבַשֵּׁ֖שׁ –மற்றும்–மெல்லியப்பட்டில்– וְאֹרֵ֑ג –மற்றும்–நெசவுகிறவனின் עֹשֵׂי֙ செய்கிறவர்களின் כָּל־ எல்லா– מְלָאכָ֔ה வேலை וְחֹשְׁבֵ֖י –மற்றும்–நினைக்கிறவர்களின் מַחֲשָׁבֹֽת׃ நினைவுகளை
சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.