1 וַיְדַבֵּ֣ר பேசினார் יְהוָ֔ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசேயிடம் וְאֶֽל־ மற்றும்–நோக்கி אַהֲרֹ֖ן ஆரோனிடம் לֵאמֹֽר׃ சொல்லி:
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 נָשֹׂ֗א எண்ணுங்கள் אֶת־ –ஐ רֹאשׁ֙ தலைகளை בְּנֵ֣י புத்திரரின் קְהָ֔ת கோகாத்தின் מִתּ֖וֹךְ நடுவிலிருந்து בְּנֵ֣י புத்திரரின் לֵוִ֑י லேவியின் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָֽם׃ தகப்பன்மாரின்.
“லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
3 מִבֶּ֨ן வயதிலிருந்து שְׁלֹשִׁ֤ים முப்பது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் וְעַ֖ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֣ים ஐம்பது שָׁנָ֑ה வயதும் כָּל־ எல்லா– בָּא֙ வருகிறவன் לַצָּבָ֔א சேவைக்கு לַעֲשׂ֥וֹת செய்ய מְלָאכָ֖ה வேலையை בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் கூட்டத்திற்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, கணக்கெடுக்கவேண்டும்.
4 זֹ֛את இதுவே עֲבֹדַ֥ת ஊழியமாகும் בְּנֵי־ புத்திரரின்– קְהָ֖ת கோகாத்தின் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் קֹ֖דֶשׁ பரிசுத்தமான הַקֳּדָשִֽׁים׃ பரிசுத்தங்களே.
ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.
5 וּבָ֨א வருவார் אַהֲרֹ֤ן ஆரோனும் וּבָנָיו֙ அவர்–புத்திரரும் בִּנְסֹ֣עַ புறப்படும்போது הַֽמַּחֲנֶ֔ה பாளையம் וְהוֹרִ֕דוּ இறக்குவார்கள் אֵ֖ת –ஐ פָּרֹ֣כֶת திரையை הַמָּסָ֑ךְ –தொங்கலின் וְכִ֨סּוּ־ மூடுவார்கள்– בָ֔הּ அதினால் אֵ֖ת –ஐ אֲרֹ֥ן பெட்டியை הָעֵדֻֽת׃ சாட்சியின்.
முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
6 וְנָתְנ֣וּ போடுவார்கள் עָלָ֗יו அதன்–மேல் כְּסוּי֙ மூடுதல் ע֣וֹר தோலின் תַּ֔חַשׁ தகசின் וּפָרְשׂ֧וּ விரிப்பார்கள் בֶֽגֶד־ ஆடையை– כְּלִ֛יל முழுவதும் תְּכֵ֖לֶת நீலநிற מִלְמָ֑עְלָה மேலிருந்து וְשָׂמ֖וּ வைப்பார்கள் בַּדָּֽיו׃ தண்டுகளை.
அதின்மேல் மெல்லிய தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
7 וְעַ֣ל ׀ மேலும் שֻׁלְחַ֣ן மேசையின்–மேல் הַפָּנִ֗ים சந்நிதியப்பத்தின் יִפְרְשׂוּ֮ விரிப்பார்கள் בֶּ֣גֶד ஆடையை תְּכֵלֶת֒ நீலநிற וְנָתְנ֣וּ வைப்பார்கள் עָ֠לָיו அதன்–மேல் אֶת־ –ஐ הַקְּעָרֹ֤ת தட்டுகளையும் וְאֶת־ மற்றும்– הַכַּפֹּת֙ கரண்டிகளையும் וְאֶת־ மற்றும்– הַמְּנַקִּיֹּ֔ת கிண்ணங்களையும் וְאֵ֖ת மற்றும் קְשׂ֣וֹת குடங்களை הַנָּ֑סֶךְ பானபலியின் וְלֶ֥חֶם அப்பமும் הַתָּמִ֖יד நித்தியமான עָלָ֥יו அதன்–மேல் יִהְיֶֽה׃ இருக்கும்.
சமுகத்து அப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைக்கவேண்டும்; நிரந்தர அப்பமும் அதின்மேல் இருக்கவேண்டும்.
8 וּפָרְשׂ֣וּ விரிப்பார்கள் עֲלֵיהֶ֗ם அவற்றின்–மேல் בֶּ֚גֶד ஆடையை תּוֹלַ֣עַת சிவப்பு שָׁנִ֔י நிற וְכִסּ֣וּ மூடுவார்கள் אֹת֔וֹ அதை בְּמִכְסֵ֖ה மூடுதலினால் ע֣וֹר தோலின் תָּ֑חַשׁ தகசின் וְשָׂמ֖וּ வைப்பார்கள் אֶת־ –ஐ בַּדָּֽיו׃ தண்டுகளை.
அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
9 וְלָקְח֣וּ ׀ எடுப்பார்கள் בֶּ֣גֶד ஆடையை תְּכֵ֗לֶת நீலநிற וְכִסּ֞וּ மூடுவார்கள் אֶת־ –ஐ מְנֹרַ֤ת குத்துவிளக்கை הַמָּאוֹר֙ வெளிச்சத்தின் וְאֶת־ மற்றும்– נֵ֣רֹתֶ֔יהָ அதன்–விளக்குகளையும் וְאֶת־ மற்றும்– מַלְקָחֶ֖יהָ அதன்–கத்தரிகளையும் וְאֶת־ மற்றும்– מַחְתֹּתֶ֑יהָ அதன்–தட்டுகளையும் וְאֵת֙ மற்றும் כָּל־ எல்லா– כְּלֵ֣י பாத்திரங்களை שַׁמְנָ֔הּ அதன்–எண்ணெயின் אֲשֶׁ֥ר அவை יְשָׁרְתוּ־ பணிவிடை–செய்யும்– לָ֖הּ அதற்கு בָּהֶֽם׃ அவற்றில்.
இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
10 וְנָתְנ֤וּ போடுவார்கள் אֹתָהּ֙ அதையும் וְאֶת־ மற்றும்– כָּל־ எல்லா– כֵּלֶ֔יהָ பாத்திரங்களையும் אֶל־ –மேல் מִכְסֵ֖ה மூடுதலின் ע֣וֹר தோலின் תָּ֑חַשׁ தகசின் וְנָתְנ֖וּ வைப்பார்கள் עַל־ –மேல் הַמּֽוֹט׃ தண்டின்.
அதையும் அதற்குரிய பொருட்கள் யாவையும் மெல்லிய தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
11 וְעַ֣ל ׀ மேலும் מִזְבַּ֣ח பலிபீடத்தின்–மேல் הַזָּהָ֗ב பொன்னின் יִפְרְשׂוּ֙ விரிப்பார்கள் בֶּ֣גֶד ஆடையை תְּכֵ֔לֶת நீலநிற וְכִסּ֣וּ மூடுவார்கள் אֹת֔וֹ அதை בְּמִכְסֵ֖ה மூடுதலினால் ע֣וֹר தோலின் תָּ֑חַשׁ தகசின் וְשָׂמ֖וּ வைப்பார்கள் אֶת־ –ஐ בַּדָּֽיו׃ தண்டுகளை.
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
12 וְלָקְחוּ֩ எடுப்பார்கள் אֶת־ –ஐ כָּל־ எல்லா– כְּלֵ֨י பாத்திரங்களை הַשָּׁרֵ֜ת ஊழியத்தின் אֲשֶׁ֧ר அவை יְשָֽׁרְתוּ־ பணிவிடை–செய்யும்– בָ֣ם அவற்றால் בַּקֹּ֗דֶשׁ பரிசுத்தத்தில் וְנָֽתְנוּ֙ கொடுப்பார்கள் אֶל־ –மேல் בֶּ֣גֶד ஆடையில் תְּכֵ֔לֶת நீலநிற וְכִסּ֣וּ மூடுவார்கள் אוֹתָ֔ם அவற்றை בְּמִכְסֵ֖ה மூடுதலினால் ע֣וֹר தோலின் תָּ֑חַשׁ தகசின் וְנָתְנ֖וּ கொடுப்பார்கள் עַל־ –மேல் הַמּֽוֹט׃ தண்டின்.
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற எல்லா பொருட்களையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, மெல்லிய தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
13 וְדִשְּׁנ֖וּ அகற்றுவார்கள் אֶת־ –ஐ הַמִּזְבֵּ֑חַ பலிபீடத்தின்–சாம்பலை וּפָרְשׂ֣וּ விரிப்பார்கள் עָלָ֔יו அதன்–மேல் בֶּ֖גֶד ஆடையை אַרְגָּמָֽן׃ இரத்தாம்பரநிற.
பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
14 וְנָתְנ֣וּ கொடுப்பார்கள் עָ֠לָיו அதன்–மேல் אֶֽת־ –ஐ כָּל־ எல்லா– כֵּלָ֞יו பாத்திரங்களையும் אֲשֶׁ֣ר அவை יְֽשָׁרְת֧וּ பணிவிடை–செய்யும் עָלָ֣יו அதன்–மேல் בָּהֶ֗ם அவற்றில் אֶת־ –ஐ הַמַּחְתֹּ֤ת நெருப்புத்தட்டுகளையும் אֶת־ –ஐ הַמִּזְלָגֹת֙ முள்கரண்டிகளையும் וְאֶת־ மற்றும்– הַיָּעִ֣ים சாம்பல்–பாத்திரங்களையும் וְאֶת־ மற்றும்– הַמִּזְרָקֹ֔ת கலங்களையும் כֹּ֖ל எல்லா כְּלֵ֣י பாத்திரங்களை הַמִּזְבֵּ֑חַ பலிபீடத்தின் וּפָרְשׂ֣וּ விரிப்பார்கள் עָלָ֗יו அதன்–மேல் כְּס֛וּי மூடுதலை ע֥וֹר தோலின் תַּ֖חַשׁ தகசின் וְשָׂמ֥וּ வைப்பார்கள் בַדָּֽיו׃ தண்டுகளை.
அதின்மேல் ஆராதனைக்கு ஏற்ற எல்லாப் பணிப்பொருட்களாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்குரிய எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் மெல்லிய தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சவேண்டும்.
15 וְכִלָּ֣ה முடித்தபின் אַֽהֲרֹן־ ஆரோனும்– וּ֠בָנָיו அவர்–புத்திரரும் לְכַסֹּ֨ת மூடுவதை אֶת־ –ஐ הַקֹּ֜דֶשׁ பரிசுத்தத்தையும் וְאֶת־ மற்றும்– כָּל־ எல்லா– כְּלֵ֣י பாத்திரங்களை הַקֹּדֶשׁ֮ பரிசுத்தத்தின் בִּנְסֹ֣עַ புறப்படும்போது הַֽמַּחֲנֶה֒ பாளையம் וְאַחֲרֵי־ பின்பு– כֵ֗ן அப்போது יָבֹ֤אוּ வருவார்கள் בְנֵי־ புத்திரர்– קְהָת֙ கோகாத்தின் לָשֵׂ֔את சுமக்க וְלֹֽא־ ஆனால்–தொடமாட்டார்கள் יִגְּע֥וּ தொடவே אֶל־ –ஐ הַקֹּ֖דֶשׁ பரிசுத்தத்தை וָמֵ֑תוּ சாவார்கள் אֵ֛לֶּה இவை מַשָּׂ֥א சுமையாகும் בְנֵֽי־ புத்திரரின்– קְהָ֖ת கோகாத்தின் בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
16 וּפְקֻדַּ֞ת பொறுப்பானது אֶלְעָזָ֣ר ׀ எலெயாசாரின் בֶּן־ மகனின்– אַהֲרֹ֣ן ஆரோனின் הַכֹּהֵ֗ן ஆசாரியனின் שֶׁ֤מֶן எண்ணெய் הַמָּאוֹר֙ வெளிச்சத்தின் וּקְטֹ֣רֶת தூபவர்க்கமும் הַסַּמִּ֔ים நறுமணப்பொருட்களின் וּמִנְחַ֥ת போஜனபலியும் הַתָּמִ֖יד நித்தியமான וְשֶׁ֣מֶן எண்ணெயும் הַמִּשְׁחָ֑ה அபிஷேகத்தின் פְּקֻדַּ֗ת பொறுப்பு כָּל־ எல்லா– הַמִּשְׁכָּן֙ வாசஸ்தலத்தின் וְכָל־ எல்லா– אֲשֶׁר־ எதெல்லாம்– בּ֔וֹ அதில் בְּקֹ֖דֶשׁ பரிசுத்தத்திலும் וּבְכֵלָֽיו׃ பாத்திரங்களிலும். ס —
“ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், நறுமண தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகத் தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிப்பொருட்களையும், விசாரிக்கவேண்டும் என்றார்.
17 וַיְדַבֵּ֣ר பேசினார் יְהוָ֔ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசேயிடம் וְאֶֽל־ மற்றும்–நோக்கி אַהֲרֹ֖ן ஆரோனிடம் לֵאמֹֽר׃ சொல்லி:
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
18 אַל־ வேண்டாம்– תַּכְרִ֕יתוּ அறுத்துப்போடாதீர்கள் אֶת־ –ஐ שֵׁ֖בֶט கோத்திரத்தை מִשְׁפְּחֹ֣ת குடும்பங்களின் הַקְּהָתִ֑י கோகாத்தியரின் מִתּ֖וֹךְ நடுவிலிருந்து הַלְוִיִּֽם׃ லேவியரின்.
“லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
19 וְזֹ֣את ׀ இதையே עֲשׂ֣וּ செய்யுங்கள் לָהֶ֗ם அவர்களுக்கு וְחָיוּ֙ பிழைப்பார்கள் וְלֹ֣א இல்லையென்றால் יָמֻ֔תוּ சாவார்கள் בְּגִשְׁתָּ֖ם நெருங்கும்போது אֶת־ –ஐ קֹ֣דֶשׁ பரிசுத்தத்தை הַקֳּדָשִׁ֑ים பரிசுத்தங்களின் אַהֲרֹ֤ן ஆரோனும் וּבָנָיו֙ அவர்–புத்திரரும் יָבֹ֔אוּ வருவார்கள் וְשָׂמ֣וּ நியமிப்பார்கள் אוֹתָ֗ם அவர்களை אִ֥ישׁ ஒவ்வொரு אִ֛ישׁ மனிதனை עַל־ –மேல் עֲבֹדָת֖וֹ ஊழியத்தின் וְאֶל־ மற்றும்– מַשָּׂאֽוֹ׃ சுமையின்.
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
20 וְלֹא־ ஆனால்–வரமாட்டார்கள் יָבֹ֧אוּ வருவார்கள் לִרְא֛וֹת பார்க்க כְּבַלַּ֥ע மூடப்படும்போது אֶת־ –ஐ הַקֹּ֖דֶשׁ பரிசுத்தத்தை וָמֵֽתוּ׃ சாவார்கள். פ —
ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார்.
21 וַיְדַבֵּ֥ר பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ சொல்லி:
பின்னும், யெகோவா மோசேயை நோக்கி:
22 נָשֹׂ֗א எண்ணுங்கள் אֶת־ –ஐ רֹ֛אשׁ தலைகளை בְּנֵ֥י புத்திரரின் גֵרְשׁ֖וֹן கெர்சோனின் גַּם־ அவர்களையும்– הֵ֑ם அவர்களை לְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָ֖ם தகப்பன்மாரின் לְמִשְׁפְּחֹתָֽם׃ குடும்பங்களின்படி.
“கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
23 מִבֶּן֩ வயதிலிருந்து שְׁלֹשִׁ֨ים முப்பது שָׁנָ֜ה வயதும் וָמַ֗עְלָה மேலும் עַ֛ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֥ים ஐம்பது שָׁנָ֖ה வயதும் תִּפְקֹ֣ד எண்ணுவாய் אוֹתָ֑ם அவர்களை כָּל־ எல்லா– הַבָּא֙ வருகிறவன் לִצְבֹ֣א சேவைக்காக צָבָ֔א சேவை לַעֲבֹ֥ד ஊழியம்–செய்ய עֲבֹדָ֖ה ஊழியத்தை בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
24 זֹ֣את இதுவே עֲבֹדַ֔ת ஊழியமாகும் מִשְׁפְּחֹ֖ת குடும்பங்களின் הַגֵּרְשֻׁנִּ֑י கெர்சோனியரின் לַעֲבֹ֖ד ஊழியம்–செய்யவும் וּלְמַשָּֽׂא׃ சுமக்கவும்.
பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
25 וְנָ֨שְׂא֜וּ சுமப்பார்கள் אֶת־ –ஐ יְרִיעֹ֤ת திரைகளை הַמִּשְׁכָּן֙ வாசஸ்தலத்தின் וְאֶת־ மற்றும்– אֹ֣הֶל கூடாரத்தையும் מוֹעֵ֔ד ஆசரிப்பின் מִכְסֵ֕הוּ அதன்–மூடுதலையும் וּמִכְסֵ֛ה மூடுதலையும் הַתַּ֥חַשׁ தகசின் אֲשֶׁר־ அது– עָלָ֖יו மேலிருக்கும் מִלְמָ֑עְלָה மேலே וְאֶ֨ת־ மற்றும்– מָסַ֔ךְ திரையையும் פֶּ֖תַח வாசலின் אֹ֥הֶל கூடாரத்தின் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லிய தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும்,
26 וְאֵת֩ மற்றும் קַלְעֵ֨י தொங்குதிரைகளையும் הֶֽחָצֵ֜ר பிராகாரத்தின் וְאֶת־ மற்றும்– מָסַ֣ךְ ׀ திரையையும் פֶּ֣תַח ׀ வாசலின் שַׁ֣עַר வாயிலின் הֶחָצֵ֗ר பிராகாரத்தின் אֲשֶׁ֨ר அது עַל־ –மேல் הַמִּשְׁכָּ֤ן வாசஸ்தலத்தின் וְעַל־ மற்றும்–மேல் הַמִּזְבֵּ֙חַ֙ பலிபீடத்தின் סָבִ֔יב சுற்றிலும் וְאֵת֙ மற்றும் מֵֽיתְרֵיהֶ֔ם கயிறுகளையும் וְאֶֽת־ மற்றும்– כָּל־ எல்லா– כְּלֵ֖י பாத்திரங்களை עֲבֹדָתָ֑ם ஊழியத்தின் וְאֵ֨ת மற்றும் כָּל־ எல்லா– אֲשֶׁ֧ר எதெல்லாம் יֵעָשֶׂ֛ה செய்யப்படும் לָהֶ֖ם அவர்களுக்கு וְעָבָֽדוּ׃ ஊழியம்–செய்வார்கள்.
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
27 עַל־ –படி פִּי֩ கட்டளையின் אַהֲרֹ֨ן ஆரோனின் וּבָנָ֜יו அவர்–புத்திரரின் תִּהְיֶ֗ה இருக்கும் כָּל־ எல்லா– עֲבֹדַת֙ ஊழியம் בְּנֵ֣י புத்திரரின் הַגֵּרְשֻׁנִּ֔י கெர்சோனியரின் לְכָל־ எல்லா– מַשָּׂאָ֔ם சுமைகளுக்கும் וּלְכֹ֖ל எல்லா עֲבֹדָתָ֑ם ஊழியத்திற்கும் וּפְקַדְתֶּ֤ם நியமிப்பீர்கள் עֲלֵהֶם֙ அவர்கள்–மேல் בְּמִשְׁמֶ֔רֶת காவலில் אֵ֖ת –ஐ כָּל־ எல்லா– מַשָּׂאָֽם׃ சுமைகளை.
கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள்.
28 זֹ֣את இதுவே עֲבֹדַ֗ת ஊழியமாகும் מִשְׁפְּחֹ֛ת குடும்பங்களின் בְּנֵ֥י புத்திரரின் הַגֵּרְשֻׁנִּ֖י கெர்சோனியரின் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் וּמִ֨שְׁמַרְתָּ֔ם அவர்கள்–காவல் בְּיַד֙ கையில் אִֽיתָמָ֔ר இத்தாமாரின் בֶּֽן־ மகனின்– אַהֲרֹ֖ן ஆரோனின் הַכֹּהֵֽן׃ ஆசாரியனின். פ —
கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
29 בְּנֵ֖י புத்திரரை מְרָרִ֑י மெராரியின் לְמִשְׁפְּחֹתָ֥ם குடும்பங்களின்படி לְבֵית־ வீட்டின்படி– אֲבֹתָ֖ם தகப்பன்மாரின் תִּפְקֹ֥ד எண்ணுவாய் אֹתָֽם׃ அவர்களை.
“மெராரி சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
30 מִבֶּן֩ வயதிலிருந்து שְׁלֹשִׁ֨ים முப்பது שָׁנָ֜ה வயதும் וָמַ֗עְלָה மேலும் וְעַ֛ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֥ים ஐம்பது שָׁנָ֖ה வயதும் תִּפְקְדֵ֑ם எண்ணுவாய்–அவர்களை כָּל־ எல்லா– הַבָּא֙ வருகிறவன் לַצָּבָ֔א சேவைக்கு לַעֲבֹ֕ד ஊழியம்–செய்ய אֶת־ –ஐ עֲבֹדַ֖ת ஊழியத்தை אֹ֥הֶל கூடாரத்தின் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும்.
31 וְזֹאת֙ இதுவே מִשְׁמֶ֣רֶת காவலும் מַשָּׂאָ֔ם சுமையும் לְכָל־ எல்லா– עֲבֹדָתָ֖ם ஊழியத்திற்கும் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் קַרְשֵׁי֙ பலகைகளும் הַמִּשְׁכָּ֔ן வாசஸ்தலத்தின் וּבְרִיחָ֖יו தாழ்ப்பாள்களும் וְעַמּוּדָ֥יו தூண்களும் וַאֲדָנָֽיו׃ பாதங்களும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
32 וְעַמּוּדֵי֩ தூண்களும் הֶחָצֵ֨ר பிராகாரத்தின் סָבִ֜יב சுற்றிலும் וְאַדְנֵיהֶ֗ם அவற்றின்–பாதங்களும் וִֽיתֵדֹתָם֙ முளைகளும் וּמֵ֣יתְרֵיהֶ֔ם கயிறுகளும் לְכָל־ எல்லா– כְּלֵיהֶ֔ם பாத்திரங்களும் וּלְכֹ֖ל எல்லா עֲבֹדָתָ֑ם ஊழியத்திற்கும் וּבְשֵׁמֹ֣ת பெயர்களின்படி תִּפְקְד֔וּ எண்ணுவீர்கள் אֶת־ –ஐ כְּלֵ֖י பாத்திரங்களை מִשְׁמֶ֥רֶת காவலின் מַשָּׂאָֽם׃ சுமையின்.
சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும்.
33 זֹ֣את இதுவே עֲבֹדַ֗ת ஊழியமாகும் מִשְׁפְּחֹת֙ குடும்பங்களின் בְּנֵ֣י புத்திரரின் מְרָרִ֔י மெராரியின் לְכָל־ எல்லா– עֲבֹדָתָ֖ם ஊழியத்திற்கும் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் בְּיַד֙ கையில் אִֽיתָמָ֔ר இத்தாமாரின் בֶּֽן־ மகனின்– אַהֲרֹ֖ן ஆரோனின் הַכֹּהֵֽן׃ ஆசாரியனின்.
ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
34 וַיִּפְקֹ֨ד எண்ணினார்கள் מֹשֶׁ֧ה மோசேயும் וְאַהֲרֹ֛ן ஆரோனும் וּנְשִׂיאֵ֥י தலைவர்களும் הָעֵדָ֖ה சபையின் אֶת־ –ஐ בְּנֵ֣י புத்திரரை הַקְּהָתִ֑י கோகாத்தியரின் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி וּלְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָֽם׃ தகப்பன்மாரின்.
அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
35 מִבֶּ֨ן வயதிலிருந்து שְׁלֹשִׁ֤ים முப்பது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் וְעַ֖ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֣ים ஐம்பது שָׁנָ֑ה வயதும் כָּל־ எல்லா– הַבָּא֙ வருகிறவன் לַצָּבָ֔א சேவைக்கு לַעֲבֹדָ֖ה ஊழியத்திற்கு בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள்.
36 וַיִּהְי֥וּ இருந்தனர் פְקֻדֵיהֶ֖ם அவர்கள்–எண்ணிக்கை לְמִשְׁפְּחֹתָ֑ם குடும்பங்களின்படி אַלְפַּ֕יִם இரண்டாயிரம் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וַחֲמִשִּֽׁים׃ ஐம்பது.
அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர்.
37 אֵ֤לֶּה இவர்களே פְקוּדֵי֙ எண்ணப்பட்டவர்கள் מִשְׁפְּחֹ֣ת குடும்பங்களின் הַקְּהָתִ֔י கோகாத்தியரின் כָּל־ எல்லா– הָעֹבֵ֖ד ஊழியம்–செய்கிறவர்கள் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் אֲשֶׁ֨ר அவர்களை פָּקַ֤ד எண்ணினார் מֹשֶׁה֙ மோசேயும் וְאַהֲרֹ֔ן ஆரோனும் עַל־ –படி פִּ֥י கட்டளையின் יְהוָ֖ה யெகோவாவின் בְּיַד־ கையினால்– מֹשֶֽׁה׃ மோசேயின். ס —
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
38 וּפְקוּדֵ֖י எண்ணப்பட்டவர்கள் בְּנֵ֣י புத்திரரின் גֵרְשׁ֑וֹן கெர்சோனின் לְמִשְׁפְּחוֹתָ֖ם குடும்பங்களின்படி וּלְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָֽם׃ தகப்பன்மாரின்.
கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
39 מִבֶּ֨ן வயதிலிருந்து שְׁלֹשִׁ֤ים முப்பது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் וְעַ֖ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֣ים ஐம்பது שָׁנָ֑ה வயதும் כָּל־ எல்லா– הַבָּא֙ வருகிறவன் לַצָּבָ֔א சேவைக்கு לַעֲבֹדָ֖ה ஊழியத்திற்கு בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
40 וַיִּֽהְיוּ֙ இருந்தனர் פְּקֻ֣דֵיהֶ֔ם அவர்கள்–எண்ணிக்கை לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் וְשֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு וּשְׁלֹשִֽׁים׃ முப்பது.
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர்.
41 אֵ֣לֶּה இவர்களே פְקוּדֵ֗י எண்ணப்பட்டவர்கள் מִשְׁפְּחֹת֙ குடும்பங்களின் בְּנֵ֣י புத்திரரின் גֵרְשׁ֔וֹן கெர்சோனின் כָּל־ எல்லா– הָעֹבֵ֖ד ஊழியம்–செய்கிறவர்கள் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆசரிப்பின் אֲשֶׁ֨ר அவர்களை פָּקַ֥ד எண்ணினார் מֹשֶׁ֛ה மோசேயும் וְאַהֲרֹ֖ן ஆரோனும் עַל־ –படி פִּ֥י கட்டளையின் יְהוָֽה׃ யெகோவாவின்.
மோசேயினாலும் ஆரோனாலும் யெகோவா கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
42 וּפְקוּדֵ֕י எண்ணப்பட்டவர்கள் מִשְׁפְּחֹ֖ת குடும்பங்களின் בְּנֵ֣י புத்திரரின் מְרָרִ֑י மெராரியின் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָֽם׃ தகப்பன்மாரின்.
மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
43 מִבֶּ֨ן வயதிலிருந்து שְׁלֹשִׁ֤ים முப்பது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் וְעַ֖ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֣ים ஐம்பது שָׁנָ֑ה வயதும் כָּל־ எல்லா– הַבָּא֙ வருகிறவன் לַצָּבָ֔א சேவைக்கு לַעֲבֹדָ֖ה ஊழியத்திற்கு בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
44 וַיִּהְי֥וּ இருந்தனர் פְקֻדֵיהֶ֖ם அவர்கள்–எண்ணிக்கை לְמִשְׁפְּחֹתָ֑ם குடும்பங்களின்படி שְׁלֹ֥שֶׁת மூவாயிரம் אֲלָפִ֖ים ஆயிரம் וּמָאתָֽיִם׃ இருநூறு.
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே 3,200 பேர்.
45 אֵ֣לֶּה இவர்களே פְקוּדֵ֔י எண்ணப்பட்டவர்கள் מִשְׁפְּחֹ֖ת குடும்பங்களின் בְּנֵ֣י புத்திரரின் מְרָרִ֑י மெராரியின் אֲשֶׁ֨ר அவர்களை פָּקַ֤ד எண்ணினார் מֹשֶׁה֙ மோசேயும் וְאַהֲרֹ֔ן ஆரோனும் עַל־ –படி פִּ֥י கட்டளையின் יְהוָ֖ה யெகோவாவின் בְּיַד־ கையினால்– מֹשֶֽׁה׃ மோசேயின்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
46 כָּֽל־ எல்லா– הַפְּקֻדִ֡ים எண்ணப்பட்டவர்கள் אֲשֶׁר֩ அவர்களை פָּקַ֨ד எண்ணினார் מֹשֶׁ֧ה மோசேயும் וְאַהֲרֹ֛ן ஆரோனும் וּנְשִׂיאֵ֥י தலைவர்களும் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் אֶת־ –ஐ הַלְוִיִּ֑ם லேவியரை לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி וּלְבֵ֥ית வீட்டின்படி אֲבֹתָֽם׃ தகப்பன்மாரின்.
லேவியர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,
47 מִבֶּ֨ן வயதிலிருந்து שְׁלֹשִׁ֤ים முப்பது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் וְעַ֖ד வரை בֶּן־ வயது– חֲמִשִּׁ֣ים ஐம்பது שָׁנָ֑ה வயதும் כָּל־ எல்லா– הַבָּ֗א வருகிறவன் לַעֲבֹ֨ד ஊழியம்–செய்ய עֲבֹדַ֧ת ஊழியத்தின் עֲבֹדָ֛ה ஊழியம் וַעֲבֹדַ֥ת ஊழியத்தின் מַשָּׂ֖א சுமையை בְּאֹ֥הֶל கூடாரத்தில் מוֹעֵֽד׃ ஆசரிப்பின்.
மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லோரும்,
48 וַיִּהְי֖וּ இருந்தனர் פְּקֻדֵיהֶ֑ם அவர்கள்–எண்ணிக்கை שְׁמֹנַ֣ת எட்டாயிரம் אֲלָפִ֔ים ஆயிரம் וַחֲמֵ֥שׁ ஐந்து מֵא֖וֹת நூறு וּשְׁמֹנִֽים׃ எண்பது.
8,580 பேராக இருந்தார்கள்.
49 עַל־ –படி פִּ֨י கட்டளையின் יְהוָ֜ה யெகோவாவின் פָּקַ֤ד எண்ணினார் אוֹתָם֙ அவர்களை בְּיַד־ கையினால்– מֹשֶׁ֔ה மோசேயின் אִ֥ישׁ ஒவ்வொரு אִ֛ישׁ மனிதனை עַל־ –மேல் עֲבֹדָת֖וֹ ஊழியத்தின் וְעַל־ மற்றும்–மேல் מַשָּׂא֑וֹ சுமையின் וּפְקֻדָ֕יו அவர்கள்–எண்ணிக்கையும் אֲשֶׁר־ அவை– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ מֹשֶֽׁה׃ மோசேயிடம். פ —
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.