1 וַיְהִ֣י –மற்றும்–இருந்தது הַגּוֹרָ֗ל –அந்த–சீட்டு לְמַטֵּ֛ה கோத்திரத்துக்கு בְּנֵ֥י மகன்களான– יְהוּדָ֖ה யூதாவின் לְמִשְׁפְּחֹתָ֑ם அவர்களின்–குடும்பங்களுக்குப்பிரகாரம் אֶל־ –நோக்கி– גְּב֨וּל எல்லை אֱד֧וֹם ஏதோமின் מִדְבַּר־ வனாந்தரம்– צִ֛ן சீன் נֶ֖גְבָּה –தெற்கே מִקְצֵ֥ה –எல்லையிலிருந்து תֵימָֽן׃ தேமானின்
யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
2 וַיְהִ֤י –மற்றும்–இருந்தது לָהֶם֙ அவர்களுக்கு גְּב֣וּל எல்லை נֶ֔גֶב தெற்கு מִקְצֵ֖ה –எல்லையிலிருந்து יָ֣ם கடலின் הַמֶּ֑לַח –அந்த–உப்பு מִן־ –இருந்து– הַלָּשֹׁ֖ן –அந்த–நாக்கு הַפֹּנֶ֥ה –அந்த–திரும்புகிற נֶֽגְבָּה׃ –தெற்கே
தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
3 וְ֠יָצָא –மற்றும்–சென்றது אֶל־ –நோக்கி– מִנֶּ֜גֶב –தெற்கிலிருந்து לְמַעֲלֵ֤ה ஏற்றத்துக்கு עַקְרַבִּים֙ அக்ரபீமின் וְעָ֣בַר –மற்றும்–கடந்தது צִ֔נָה சீனாவை וְעָלָ֥ה –மற்றும்–ஏறியது מִנֶּ֖גֶב –தெற்கிலிருந்து לְקָדֵ֣שׁ בַּרְנֵ֑עַ காதேஷ்–பர்னேயாவுக்கு וְעָבַ֤ר –மற்றும்–கடந்தது חֶצְרוֹן֙ எத்சரோனை וְעָלָ֣ה –மற்றும்–ஏறியது אַדָּ֔רָה அதாராவுக்கு וְנָסַ֖ב –மற்றும்–சுற்றியது הַקַּרְקָֽעָה׃ –அந்த–கர்க்காவை
தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
4 וְעָבַ֣ר –மற்றும்–கடந்தது עַצְמ֗וֹנָה அத்சமோனாவை וְיָצָא֙ –மற்றும்–சென்றது נַ֣חַל ஓடையின் מִצְרַ֔יִם எகிப்தின் [והיה] [והיה] (וְהָי֛וּ) –மற்றும்–இருந்தன תֹּצְא֥וֹת முடிவுகள் הַגְּב֖וּל –அந்த–எல்லையின் יָ֑מָּה –கடலே זֶה־ இது– יִהְיֶ֥ה ஆகும் לָכֶ֖ם உங்களுக்கு גְּב֥וּל எல்லை נֶֽגֶב׃ தெற்கு
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
5 וּגְב֥וּל –மற்றும்–எல்லை קֵ֙דְמָה֙ கிழக்கே יָ֣ם கடல் הַמֶּ֔לַח –அந்த–உப்பு עַד־ –வரைக்கும்– קְצֵ֖ה முனை הַיַּרְדֵּ֑ן –அந்த–யோர்தானின் וּגְב֞וּל –மற்றும்–எல்லை לִפְאַ֤ת பக்கத்தின் צָפ֙וֹנָה֙ வடக்கே מִלְּשׁ֣וֹן –நாக்கிலிருந்து הַיָּ֔ם –அந்த–கடலின் מִקְצֵ֖ה –முனையிலிருந்து הַיַּרְדֵּֽן׃ –அந்த–யோர்தானின்
கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
6 וְעָלָ֤ה –மற்றும்–ஏறியது הַגְּבוּל֙ –அந்த–எல்லை בֵּ֣ית חָגְלָ֔ה பெத்–ஒக்லா וְעָבַ֕ר –மற்றும்–கடந்தது מִצְּפ֖וֹן –வடக்கிலிருந்து לְבֵ֣ית הָעֲרָבָ֑ה பெத்–அராபாவுக்கு וְעָלָ֣ה –மற்றும்–ஏறியது הַגְּב֔וּל –அந்த–எல்லை אֶ֥בֶן கல்லின் בֹּ֖הַן போகனின் בֶּן־ மகன்– רְאוּבֵֽן׃ ரூபேனின்
பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
7 וְעָלָ֨ה –மற்றும்–ஏறியது הַגְּב֥וּל ׀ –அந்த–எல்லை דְּבִרָה֮ தெபீராவுக்கு מֵעֵ֣מֶק –பள்ளத்தாக்கிலிருந்து עָכוֹר֒ ஆகோரின் וְצָפ֜וֹנָה –மற்றும்–வடக்கே פֹּנֶ֣ה திரும்பிற்று אֶל־ –நோக்கி– הַגִּלְגָּ֗ל –அந்த–கில்காலை אֲשֶׁר־ அது– נֹ֙כַח֙ எதிரே לְמַעֲלֵ֣ה ஏற்றத்துக்கு אֲדֻמִּ֔ים அதுமீமின் אֲשֶׁ֥ר அது מִנֶּ֖גֶב –தெற்கிலிருந்து לַנָּ֑חַל –ஓடைக்கு וְעָבַ֤ר –மற்றும்–கடந்தது הַגְּבוּל֙ –அந்த–எல்லை אֶל־ –நோக்கி– מֵי־ தண்ணீர்– עֵ֣ין שֶׁ֔מֶשׁ ஏன்–ஷெமேஷ் וְהָי֥וּ –மற்றும்–இருந்தன תֹצְאֹתָ֖יו அதன்–முடிவுகள் אֶל־ –நோக்கி– עֵ֥ין רֹגֵֽל׃ ஏன்–ரோகேல்
பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
8 וְעָלָ֨ה –மற்றும்–ஏறியது הַגְּב֜וּל –அந்த–எல்லை גֵּ֣י பள்ளத்தாக்கின் בֶן־ மகன்– הִנֹּ֗ם இன்னோமின் אֶל־ –நோக்கி– כֶּ֤תֶף பக்கத்தின் הַיְבוּסִי֙ –அந்த–எபூசியனின் מִנֶּ֔גֶב –தெற்கிலிருந்து הִ֖יא அது יְרֽוּשָׁלִָ֑ם எருசலேம் וְעָלָ֨ה –மற்றும்–ஏறியது הַגְּב֜וּל –அந்த–எல்லை אֶל־ –நோக்கி– רֹ֣אשׁ உச்சியின் הָהָ֗ר –அந்த–மலையின் אֲ֠שֶׁר அது עַל־ –மேல்– פְּנֵ֤י முகத்தின் גֵֽי־ பள்ளத்தாக்கு– הִנֹּם֙ இன்னோமின் יָ֔מָּה –மேற்கே אֲשֶׁ֛ר அது בִּקְצֵ֥ה –முனையிலிருந்து עֵֽמֶק־ பள்ளத்தாக்கு– רְפָאִ֖ים ரெபாயீமின் צָפֹֽנָה׃ –வடக்கே
பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
9 וְתָאַ֨ר –மற்றும்–வரைந்தது הַגְּב֜וּל –அந்த–எல்லை מֵרֹ֣אשׁ –உச்சியிலிருந்து הָהָ֗ר –அந்த–மலையின் אֶל־ –நோக்கி– מַעְיַן֙ ஊற்றின் מֵ֣י தண்ணீரின் נֶפְתּ֔וֹחַ நெப்தோகாவின் וְיָצָ֖א –மற்றும்–சென்றது אֶל־ –நோக்கி– עָרֵ֣י நகரங்களுக்கு הַר־ மலை– עֶפְר֑וֹן எப்ரோனின் וְתָאַ֤ר –மற்றும்–வரைந்தது הַגְּבוּל֙ –அந்த–எல்லை בַּעֲלָ֔ה பாலாவுக்கு הִ֖יא அது קִרְיַ֥ת יְעָרִֽים׃ கிரியத்–யெயாரீம்
அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
10 וְנָסַב֩ –மற்றும்–சுற்றியது הַגְּב֨וּל –அந்த–எல்லை מִבַּעֲלָ֥ה –பாலாவிலிருந்து יָ֙מָּה֙ –மேற்கே אֶל־ –நோக்கி– הַ֣ר மலை שֵׂעִ֔יר சேயீர் וְעָבַ֕ר –மற்றும்–கடந்தது אֶל־ –நோக்கி– כֶּ֧תֶף பக்கத்தின் הַר־ மலை– יְעָרִ֛ים யெயாரீமின் מִצָּפ֖וֹנָה –வடக்கிலிருந்து הִ֣יא அது כְסָל֑וֹן கெசாலோன் וְיָרַ֥ד –மற்றும்–இறங்கியது בֵּֽית־שֶׁ֖מֶשׁ பெத்–ஷெமேஷ் וְעָבַ֥ר –மற்றும்–கடந்தது תִּמְנָֽה׃ திம்னாவை
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
11 וְיָצָ֨א –மற்றும்–சென்றது הַגְּב֜וּל –அந்த–எல்லை אֶל־ –நோக்கி– כֶּ֣תֶף பக்கத்தின் עֶקְרוֹן֮ எக்ரோனின் צָפוֹנָה֒ –வடக்கே וְתָאַ֤ר –மற்றும்–வரைந்தது הַגְּבוּל֙ –அந்த–எல்லை שִׁכְּר֔וֹנָה சிக்கெரோனாவை וְעָבַ֥ר –மற்றும்–கடந்தது הַר־ மலை– הַֽבַּעֲלָ֖ה –அந்த–பாலாவை וְיָצָ֣א –மற்றும்–சென்றது יַבְנְאֵ֑ל யப்னயேலுக்கு וְהָי֛וּ –மற்றும்–இருந்தன תֹּצְא֥וֹת முடிவுகள் הַגְּב֖וּל –அந்த–எல்லையின் יָֽמָּה׃ –கடலே
1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும்.
12 וּגְב֣וּל –மற்றும்–எல்லை יָ֔ם கடல் הַיָּ֥מָּה –அந்த–பெரிய הַגָּד֖וֹל –அந்த–கடலும் וּגְב֑וּל –மற்றும்–எல்லை זֶ֠ה இது גְּב֧וּל எல்லை בְּנֵֽי־ மகன்களின்– יְהוּדָ֛ה யூதாவின் סָבִ֖יב சுற்றிலும் לְמִשְׁפְּחֹתָֽם׃ அவர்களின்–குடும்பங்களுக்குப்பிரகாரம்
மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
13 וּלְכָלֵ֣ב –மற்றும்–காலேபுக்கு בֶּן־ மகன்– יְפֻנֶּ֗ה யெப்புன்னே נָ֤תַן கொடுத்தான் חֵ֙לֶק֙ பங்கு בְּת֣וֹךְ –நடுவில் בְּנֵֽי־ மகன்களின்– יְהוּדָ֔ה யூதாவின் אֶל־ –பிரகாரம்– פִּ֥י வாயின் יְהוָ֖ה யெகோவாவின் לִֽיהוֹשֻׁ֑עַ யோசுவாவுக்கு אֶת־ –ஐ קִרְיַ֥ת אַרְבַּ֛ע கிரியத்–அர்பா אֲבִ֥י தந்தையான הָעֲנָ֖ק –அந்த–அனாக்கின் הִ֥יא அது חֶבְרֽוֹן׃ எப்ரோன்
எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
14 וַיֹּ֤רֶשׁ –மற்றும்–துரத்தினான் מִשָּׁם֙ அங்கிருந்து כָּלֵ֔ב காலேப் אֶת־ –ஐ שְׁלוֹשָׁ֖ה மூன்று בְּנֵ֣י மகன்களான הָעֲנָ֑ק –அந்த–அனாக்கின் אֶת־ –ஐ שֵׁשַׁ֤י சேஷாயை וְאֶת־ –மற்றும்–ஐ– אֲחִימַן֙ அகீமானை וְאֶת־ –மற்றும்–ஐ– תַּלְמַ֔י தல்மாயை יְלִידֵ֖י பிள்ளைகளான הָעֲנָֽק׃ –அந்த–அனாக்கின்
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
15 וַיַּ֣עַל –மற்றும்–ஏறினான் מִשָּׁ֔ם அங்கிருந்து אֶל־ –நோக்கி– יֹשְׁבֵ֖י குடிகளை דְּבִ֑ר தெபீரின் וְשֵׁם־ –மற்றும்–பெயர்– דְּבִ֥ר தெபீரின் לְפָנִ֖ים முன்னே קִרְיַת־סֵֽפֶר׃ கிரியத்–சேப்பேர்
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
16 וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னான் כָּלֵ֔ב காலேப் אֲשֶׁר־ அவன்– יַכֶּ֥ה தாக்குவான் אֶת־ –ஐ קִרְיַת־סֵ֖פֶר கிரியத்–சேப்பேரை וּלְכָדָ֑הּ –மற்றும்–பிடிப்பான்–அதை וְנָתַ֥תִּי –மற்றும்–கொடுப்பேன் ל֛וֹ அவனுக்கு אֶת־ –ஐ עַכְסָ֥ה அக்சாவை בִתִּ֖י என்–மகளை לְאִשָּֽׁה׃ மனைவியாக
கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
17 וַֽיִּלְכְּדָ֛הּ –மற்றும்–பிடித்தான்–அதை עָתְנִיאֵ֥ל ஒத்னியேல் בֶּן־ மகன்– קְנַ֖ז கேனாசின் אֲחִ֣י சகோதரனான כָלֵ֑ב காலேபின் וַיִּתֶּן־ –மற்றும்–கொடுத்தான்– ל֛וֹ அவனுக்கு אֶת־ –ஐ עַכְסָ֥ה அக்சாவை בִתּ֖וֹ தன்–மகளை לְאִשָּֽׁה׃ மனைவியாக
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
18 וַיְהִ֣י –மற்றும்–இருந்தது בְּבוֹאָ֗הּ அவள்–வரும்போது וַתְּסִיתֵ֙הוּ֙ –மற்றும்–தூண்டினாள்–அவனை לִשְׁא֤וֹל கேட்க מֵֽאֵת־ –இடத்திலிருந்து– אָבִ֙יהָ֙ அவளின்–தந்தையின் שָׂדֶ֔ה வயலை וַתִּצְנַ֖ח –மற்றும்–இறங்கினாள் מֵעַ֣ל –மேலிருந்து הַחֲמ֑וֹר –அந்த–கழுதையின் וַיֹּֽאמֶר־ –மற்றும்–சொன்னான்– לָ֥הּ அவளுக்கு כָּלֵ֖ב காலேப் מַה־ என்ன– לָּֽךְ׃ உனக்கு
அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
19 וַתֹּ֜אמֶר –மற்றும்–சொன்னாள் תְּנָה־ கொடு– לִּ֣י எனக்கு בְרָכָ֗ה ஆசீர்வாதம் כִּ֣י ஏனெனில் אֶ֤רֶץ நிலம் הַנֶּ֙גֶב֙ –அந்த–நெகேபின் נְתַתָּ֔נִי கொடுத்தாய்–எனக்கு וְנָתַתָּ֥ה –மற்றும்–கொடு לִ֖י எனக்கு גֻּלֹּ֣ת நீர்ச்சுனைகளை מָ֑יִם தண்ணீரின் וַיִּתֶּן־ –மற்றும்–கொடுத்தான்– לָ֗הּ அவளுக்கு אֵ֚ת –ஐ גֻּלֹּ֣ת நீர்ச்சுனைகளை עִלִּיּ֔וֹת மேலான וְאֵ֖ת –மற்றும்–ஐ גֻּלֹּ֥ת நீர்ச்சுனைகளை תַּחְתִּיּֽוֹת׃ கீழான פ פ
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
20 זֹ֗את இது נַחֲלַ֛ת சுதந்தரம் מַטֵּ֥ה கோத்திரத்தின் בְנֵי־ மகன்களின்– יְהוּדָ֖ה யூதாவின் לְמִשְׁפְּחֹתָֽם׃ அவர்களின்–குடும்பங்களுக்குப்பிரகாரம்
யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
21 וַיִּֽהְי֣וּ –மற்றும்–இருந்தன הֶעָרִ֗ים –அந்த–நகரங்கள் מִקְצֵה֙ –முனையிலிருந்து לְמַטֵּ֣ה கோத்திரத்துக்கு בְנֵֽי־ மகன்களின்– יְהוּדָ֔ה யூதாவின் אֶל־ –நோக்கி– גְּב֥וּל எல்லை אֱד֖וֹם ஏதோமின் בַּנֶּ֑גְבָּה –தெற்கில் קַבְצְאֵ֥ל கப்சேல் וְעֵ֖דֶר –மற்றும்–ஏதேர் וְיָגֽוּר׃ –மற்றும்–யாகூர்
தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
22 וְקִינָ֥ה –மற்றும்–கீனா וְדִֽימוֹנָ֖ה –மற்றும்–தீமோனா וְעַדְעָדָֽה׃ –மற்றும்–அத்அதா
கீனா. திமோனா, ஆதாதா,
23 וְקֶ֥דֶשׁ –மற்றும்–கேதேஷ் וְחָצ֖וֹר –மற்றும்–காத்சோர் וְיִתְנָֽן׃ –மற்றும்–யித்னான்
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24 זִ֥יף சீப் וָטֶ֖לֶם –மற்றும்–தேலெம் וּבְעָלֽוֹת׃ –மற்றும்–பெயாலோத்
சீப், தேலெம், பெயாலோத்,
25 וְחָצ֤וֹר ׀ חֲדַתָּה֙ காத்சோர்–கதாத்தா וּקְרִיּ֔וֹת –மற்றும்–கெரியோத் חֶצְר֖וֹן எத்சரோன் הִ֥יא அது חָצֽוֹר׃ காத்சோர்
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26 אֲמָ֥ם அமாம் וּשְׁמַ֖ע –மற்றும்–ஷெமா וּמוֹלָדָֽה׃ –மற்றும்–மோலாதா
ஆமாம், சேமா, மொலாதா,
27 וַחֲצַ֥ר גַּדָּ֛ה காத்சார்–கதா וְחֶשְׁמ֖וֹן –மற்றும்–எஷ்மோன் וּבֵ֥ית פָּֽלֶט׃ –மற்றும்–பெத்–பாலெட்
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
28 וַחֲצַ֥ר שׁוּעָ֛ל காத்சார்–ஷூவால் וּבְאֵ֥ר שֶׁ֖בַע –மற்றும்–பெயேர்–ஷெபா וּבִזְיוֹתְיָֽה׃ –மற்றும்–பிச்யோத்யா
ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
29 בַּעֲלָ֥ה பாலா וְעִיִּ֖ים –மற்றும்–இயீம் וָעָֽצֶם׃ –மற்றும்–ஏசெம்
பாலா, ஈயிம், ஏத்சேம்,
30 וְאֶלְתּוֹלַ֥ד –மற்றும்–எல்தோலாத் וּכְסִ֖יל –மற்றும்–கெசீல் וְחָרְמָֽה׃ –மற்றும்–கோர்மா
எல்தோலாத், கெசீல், ஓர்மா,
31 וְצִֽקְלַ֥ג –மற்றும்–சிக்லாக் וּמַדְמַנָּ֖ה –மற்றும்–மத்மன்னா וְסַנְסַנָּֽה׃ –மற்றும்–சன்சன்னா
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 וּלְבָא֥וֹת –மற்றும்–லெபாயோத் וְשִׁלְחִ֖ים –மற்றும்–ஷில்கீம் וְעַ֣יִן –மற்றும்–அயின் וְרִמּ֑וֹן –மற்றும்–ரிம்மோன் כָּל־ எல்லா– עָרִ֛ים நகரங்கள் עֶשְׂרִ֥ים இருபது וָתֵ֖שַׁע –மற்றும்–ஒன்பது וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள் ס ס
லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
33 בַּשְּׁפֵלָ֑ה –பள்ளத்தாக்கில் אֶשְׁתָּא֥וֹל எஷ்தாயோல் וְצָרְעָ֖ה –மற்றும்–சோர்யா וְאַשְׁנָֽה׃ –மற்றும்–அஷ்னா
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 וְזָנ֙וֹחַ֙ –மற்றும்–சானோகா וְעֵ֣ין גַּנִּ֔ים –மற்றும்–ஏன்–கன்னீம் תַּפּ֖וּחַ தப்பூகா וְהָעֵינָֽם׃ –மற்றும்–ஏனாம்
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35 יַרְמוּת֙ யர்மூத் וַעֲדֻלָּ֔ם –மற்றும்–அதுல்லாம் שׂוֹכֹ֖ה சோகோ וַעֲזֵקָֽה׃ –மற்றும்–அசேக்கா
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36 וְשַׁעֲרַ֙יִם֙ –மற்றும்–ஷகராயீம் וַעֲדִיתַ֔יִם –மற்றும்–அதித்தாயீம் וְהַגְּדֵרָ֖ה –மற்றும்–கெதேரா וּגְדֵרֹתָ֑יִם –மற்றும்–கெதேரோத்தாயீம் עָרִ֥ים நகரங்கள் אַרְבַּֽע־ பதினான்கு– עֶשְׂרֵ֖ה பத்து וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
37 צְנָ֥ן செனான் וַחֲדָשָׁ֖ה –மற்றும்–கதாஷா וּמִגְדַּל־ גָּֽד׃ –மற்றும்–மிக்தால்–காத்
சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38 וְדִלְעָ֥ן –மற்றும்–தில்அன் וְהַמִּצְפֶּ֖ה –மற்றும்–மிச்பே וְיָקְתְאֵֽל׃ –மற்றும்–யோக்தேயேல்
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
39 לָכִ֥ישׁ லாக்கீஷ் וּבָצְקַ֖ת –மற்றும்–போச்கத் וְעֶגְלֽוֹן׃ –மற்றும்–எக்லோன்
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
40 וְכַבּ֥וֹן –மற்றும்–கப்போன் וְלַחְמָ֖ס –மற்றும்–லாக்மாஸ் וְכִתְלִֽישׁ׃ –மற்றும்–கித்லீஷ்
காபோன், லகமாம், கித்லீஷ்,
41 וּגְדֵר֕וֹת –மற்றும்–கெதேரோத் בֵּית־דָּג֥וֹן பெத்–தாகோன் וְנַעֲמָ֖ה –மற்றும்–நஅமா וּמַקֵּדָ֑ה –மற்றும்–மக்கேதா עָרִ֥ים நகரங்கள் שֵׁשׁ־ பதினாறு– עֶשְׂרֵ֖ה பத்து וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள் ס ס
கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
42 לִבְנָ֥ה லிப்னா וָעֶ֖תֶר –மற்றும்–ஏத்தேர் וְעָשָֽׁן׃ –மற்றும்–ஆஷான்
லிப்னா, ஏத்தேர், ஆசான்,
43 וְיִפְתָּ֥ח –மற்றும்–யிப்தாக் וְאַשְׁנָ֖ה –மற்றும்–அஷ்னா וּנְצִֽיב׃ –மற்றும்–நெசீப்
இப்தா, அஸ்னா, நெசீப்,
44 וּקְעִילָ֥ה –மற்றும்–கெயீலா וְאַכְזִ֖יב –மற்றும்–அக்சீப் וּמָֽרֵאשָׁ֑ה –மற்றும்–மாரேஷா עָרִ֥ים நகரங்கள் תֵּ֖שַׁע ஒன்பது וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
45 עֶקְר֥וֹן எக்ரோன் וּבְנֹתֶ֖יהָ –மற்றும்–அதன்–மகள்நகரங்கள் וַחֲצֵרֶֽיהָ׃ –மற்றும்–அதன்–கிராமங்கள்
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46 מֵעֶקְר֖וֹן எக்ரோனிலிருந்து וָיָ֑מָּה –மற்றும்–மேற்கே כֹּ֛ל எல்லா אֲשֶׁר־ அது– עַל־ –மேல்– יַ֥ד பக்கத்தில் אַשְׁדּ֖וֹד அஷ்தோதின் וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47 אַשְׁדּ֞וֹד அஷ்தோத் בְּנוֹתֶ֣יהָ அதன்–மகள்நகரங்கள் וַחֲצֵרֶ֗יהָ –மற்றும்–அதன்–கிராமங்கள் עַזָּ֥ה காசா בְּנוֹתֶ֥יהָ அதன்–மகள்நகரங்கள் וַחֲצֵרֶ֖יהָ –மற்றும்–அதன்–கிராமங்கள் עַד־ –வரைக்கும்– נַ֣חַל ஓடையின் מִצְרָ֑יִם எகிப்தின் וְהַיָּ֥ם –மற்றும்–அந்த–கடல் [הגבול] [הגבול] (הַגָּד֖וֹל) –அந்த–பெரிய וּגְבֽוּל׃ –மற்றும்–எல்லை ס ס
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை.
48 וּבָהָ֑ר –மற்றும்–மலைநாட்டில் שָׁמִ֥יר ஷாமீர் וְיַתִּ֖יר –மற்றும்–யாத்தீர் וְשׂוֹכֹֽה׃ –மற்றும்–சோகோ
மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
49 וְדַנָּ֥ה –மற்றும்–தன்னா וְקִרְיַת־סַנָּ֖ה –மற்றும்–கிரியத்–சன்னா הִ֥יא அது דְבִֽר׃ தெபீர்
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
50 וַעֲנָ֥ב –மற்றும்–அனாப் וְאֶשְׁתְּמֹ֖ה –மற்றும்–எஷ்தேமோவா וְעָנִֽים׃ –மற்றும்–ஆனீம்
ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51 וְגֹ֥שֶׁן –மற்றும்–கோஷேன் וְחֹלֹ֖ן –மற்றும்–கோலோன் וְגִלֹ֑ה –மற்றும்–கிலோ עָרִ֥ים நகரங்கள் אַֽחַת־ பதினோன்று– עֶשְׂרֵ֖ה பத்து וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
52 אֲרַ֥ב அராப் וְרוּמָ֖ה –மற்றும்–ரூமா וְאֶשְׁעָֽן׃ –மற்றும்–எஷ்ஆன்
அராப், தூமா, எஷியான்,
53 [וינים] [וינים] (וְיָנ֥וּם) –மற்றும்–யானூம் וּבֵית־תַּפּ֖וּחַ –மற்றும்–பெத்–தப்பூகா וַאֲפֵֽקָה׃ –மற்றும்–அபேக்கா
யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54 וְחֻמְטָ֗ה –மற்றும்–கும்டா וְקִרְיַ֥ת אַרְבַּ֛ע –மற்றும்–கிரியத்–அர்பா הִ֥יא அது חֶבְר֖וֹן எப்ரோன் וְצִיעֹ֑ר –மற்றும்–சீயோர் עָרִ֥ים நகரங்கள் תֵּ֖שַׁע ஒன்பது וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள் ס ס
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
55 מָע֥וֹן ׀ மாயோன் כַּרְמֶ֖ל கர்மெல் וָזִ֥יף –மற்றும்–சீப் וְיוּטָּֽה׃ –மற்றும்–யூத்தா
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56 וְיִזְרְעֶ֥אל –மற்றும்–யிச்ரேயேல் וְיָקְדְעָ֖ם –மற்றும்–யோக்தேயாம் וְזָנֽוֹחַ׃ –மற்றும்–சானோகா
யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57 הַקַּ֖יִן –அந்த–காயின் גִּבְעָ֣ה கிப்யா וְתִמְנָ֑ה –மற்றும்–திம்னா עָרִ֥ים நகரங்கள் עֶ֖שֶׂר பத்து וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
58 חַלְח֥וּל கல்கூல் בֵּֽית־צ֖וּר பெத்–சூர் וּגְדֽוֹר׃ –மற்றும்–கெதோர்
அல்கூல், பெத்சூர், கேதோர்,
59 וּמַעֲרָ֥ת –மற்றும்–மஅராத் וּבֵית־עֲנ֖וֹת –மற்றும்–பெத்–அனோத் וְאֶלְתְּקֹ֑ן –மற்றும்–எல்தெகோன் עָרִ֥ים நகரங்கள் שֵׁ֖שׁ ஆறு וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
60 קִרְיַת־בַּ֗עַל கிரியத்–பாகல் הִ֛יא அது קִרְיַ֥ת יְעָרִ֖ים கிரியத்–யெயாரீம் וְהָֽרַבָּ֑ה –மற்றும்–ராப்பா עָרִ֥ים நகரங்கள் שְׁתַּ֖יִם இரண்டு וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள் ס ס
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
61 בַּמִּדְבָּ֑ר –வனாந்தரத்தில் בֵּ֚ית הָעֲרָבָ֔ה பெத்–அராபா מִדִּ֖ין மித்தீன் וּסְכָכָֽה׃ –மற்றும்–செகாகா
வனாந்திரத்தில், பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
62 וְהַנִּבְשָׁ֥ן –மற்றும்–நிப்ஷான் וְעִיר־הַמֶּ֖לַח –மற்றும்–யீர்–மெலக் וְעֵ֣ין גֶּ֑דִי –மற்றும்–ஏன்–கேதி עָרִ֥ים நகரங்கள் שֵׁ֖שׁ ஆறு וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவைகளின்–கிராமங்கள்
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
63 וְאֶת־ –மற்றும்–ஐ– הַיְבוּסִי֙ –அந்த–எபூசியன் יוֹשְׁבֵ֣י குடிகளான יְרֽוּשָׁלִַ֔ם எருசலேமின் לֹֽא־ இல்லை– [יוכלו] [יוכלו] (יָכְל֥וּ) இயலவில்லையாயிற்று בְנֵֽי־ மகன்களான– יְהוּדָ֖ה யூதாவின் לְהֽוֹרִישָׁ֑ם துரத்த וַיֵּ֨שֶׁב –மற்றும்–குடியிருந்தான் הַיְבוּסִ֜י –அந்த–எபூசியன் אֶת־ –உடன்– בְּנֵ֤י மகன்களான יְהוּדָה֙ யூதாவின் בִּיר֣וּשָׁלִַ֔ם –எருசலேமில் עַ֖ד –வரைக்கும் הַיּ֥וֹם –அந்த–நாள் הַזֶּֽה׃ –அந்த–இந்த פ פ
எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.