1 וְאֵ֗לֶּה இவர்களே– הַבָּאִ֤ים வந்தவர்கள்– אֶל־ –நோக்கி דָּוִיד֙ தாவீதிடம் לְצִ֣יקְלַ֔ג சிக்லாகுக்கு– ע֣וֹד இன்னும் עָצ֔וּר தடுக்கப்பட்டிருக்கையில்– מִפְּנֵ֖י முகத்திலிருந்து– שָׁא֣וּל சவுலின் בֶּן־ மகன்– קִ֑ישׁ கீஷின் וְהֵ֙מָּה֙ அவர்களும்– בַּגִּבּוֹרִ֔ים பராக்கிரமசாலிகளில்– עֹזְרֵ֖י உதவியாளர்கள்– הַמִּלְחָמָֽה׃ யுத்தத்தின்
தாவீது கீசின் மகனாகிய சவுலால் இன்னும் மறைவாக இருக்கும்போது, சிக்லாகில் இருக்கிற அவனிடம் வந்து,
2 נֹ֣שְׁקֵי நிரப்புகிறவர்கள்– קֶ֗שֶׁת வில்லை– מַיְמִינִ֤ים வலக்கையால்– וּמַשְׂמִאלִים֙ இடக்கையாலும்– בָּֽאֲבָנִ֔ים கற்களினாலும்– וּבַחִצִּ֖ים அம்புகளினாலும்– בַּקָּ֑שֶׁת வில்லால்– מֵאֲחֵ֥י சகோதரர்களிலிருந்து– שָׁא֖וּל சவுலின் מִבִּנְיָמִֽן׃ பென்யமீனிலிருந்து
யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில்,
3 הָרֹ֨אשׁ தலைவன்– אֲחִיעֶ֜זֶר அகியேசர் וְיוֹאָ֗שׁ யோவாஷ்– בְּנֵי֙ புத்திரர்– הַשְּׁמָעָ֣ה செமாயாவின் הַגִּבְעָתִ֔י கிபியாத்தியன் [ויזואל] — (וִיזִיאֵ֥ל) யெசியேல்– וָפֶ֖לֶט பேலேத்தும்– בְּנֵ֣י புத்திரர்– עַזְמָ֑וֶת அஸ்மாவேத்தின் וּבְרָכָ֕ה பெராகாவும்– וְיֵה֖וּא யெகூவும்– הָעֲנְּתֹתִֽי׃ அனதோத்தியன்
கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
4 וְיִֽשְׁמַֽעְיָ֧ה இஸ்மாயா– הַגִּבְעוֹנִ֛י கிபியோனியன் גִּבּ֥וֹר பராக்கிரமசாலி– בַּשְּׁלֹשִׁ֖ים முப்பதின்மரில்– וְעַל־ –மேல் הַשְּׁלֹשִֽׁים׃ முப்பதின்மரின்
முப்பதுபேர்களில் பலசாலியும் முப்பதுபேர்களுக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரைச்சேர்ந்த யோசபாத்,
5 וְיִרְמְיָ֤ה எரேமியா– וְיַחֲזִיאֵל֙ யகசியேலும்– וְי֣וֹחָנָ֔ן யோகானானும்– וְיוֹזָבָ֖ד யோசபாத்தும்– הַגְּדֵרָתִֽי׃ கெதேராத்தியன்
எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,
6 אֶלְעוּזַ֤י எலூசாய்– וִירִימוֹת֙ எரீமோத்தும்– וּבְעַלְיָ֣ה பெயல்யாவும்– וּשְׁמַרְיָ֔הוּ செமரியாவும்– וּשְׁפַטְיָ֖הוּ செபத்தியாவும்– [החריפי] — (הַחֲרוּפִֽי׃) அரூபியன்
எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோராகியர்களும்,
7 אֶלְקָנָ֡ה எல்கானா– וְ֠יִשִּׁיָּהוּ இஷ்ஷியாவும்– וַעֲזַרְאֵ֧ל அசரேலும்– וְיוֹעֶ֛זֶר யோவேசரும்– וְיָשָׁבְעָ֖ם யாசொபெயாமும்– הַקָּרְחִֽים׃ கோரகியர்
யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்களுமே.
8 וְיוֹעֵאלָ֧ה யோவேலா– וּזְבַדְיָ֛ה செபதியாவும்– בְּנֵ֥י புத்திரர்– יְרֹחָ֖ם யெரோகாமின் מִן־ –இலிருந்து הַגְּדֽוֹר׃ கெதோரின்
காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.
9 וּמִן־ –இலிருந்துமே הַגָּדִ֡י காத்தியரிலிருந்து– נִבְדְּל֣וּ பிரிந்துவந்தார்கள்– אֶל־ –நோக்கி דָּוִיד֩ தாவீதிடம் לַמְצַ֨ד அரணுக்கு– מִדְבָּ֜רָה வனாந்தரத்தில்– גִּבֹּרֵ֣י பராக்கிரமசாலிகள்– הַחַ֗יִל வல்லமையின் אַנְשֵׁ֤י மனிதர்கள்– צָבָא֙ சேனையின் לַמִּלְחָמָ֔ה யுத்தத்திற்கு– עֹרְכֵ֥י அணிவகுப்பவர்கள்– צִנָּ֖ה கேடகமும்– וָרֹ֑מַח ஈட்டியும்– וּפְנֵ֤י முகங்கள்– אַרְיֵה֙ சிங்கத்தின் פְּנֵיהֶ֔ם முகங்கள்–அவர்களின் וְכִצְבָאיִ֥ם மான்களைப்போல்– עַל־ –மேல் הֶהָרִ֖ים மலைகளின் לְמַהֵֽר׃ விரைவாக– ס —
யாரென்றால், ஏசேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
10 עֵ֖זֶר ஏசர்– הָרֹ֑אשׁ தலைவன் עֹבַדְיָה֙ ஒபதியா– הַשֵּׁנִ֔י இரண்டாம்– אֱלִיאָ֖ב எலியாப்– הַשְּׁלִשִֽׁי׃ மூன்றாம்
நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11 מִשְׁמַנָּה֙ மிஷ்மன்னா– הָרְבִיעִ֔י நான்காம் יִרְמְיָ֖ה எரேமியா– הַחֲמִשִֽׁי׃ ஐந்தாம்
ஆறாவது அத்தாயி, ஏழாவது ஏலியேல்,
12 עַתַּי֙ அத்தாய்– הַשִּׁשִּׁ֔י ஆறாம் אֱלִיאֵ֖ל எலியேல்– הַשְּׁבִעִֽי׃ ஏழாம்
எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13 יֽוֹחָנָן֙ யோகானான்– הַשְּׁמִינִ֔י எட்டாம் אֶלְזָבָ֖ד எல்சாபாத்– הַתְּשִׁיעִֽי׃ ஒன்பதாம்
பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
14 יִרְמְיָ֙הוּ֙ எரேமியா– הָעֲשִׂירִ֔י பத்தாம் ס — מַכְבַּנַּ֖י மக்பன்னாய்– עַשְׁתֵּ֥י பதினொன்று– עָשָֽׂר׃ ஆம்
காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
15 אֵ֥לֶּה இவர்கள்– מִבְּנֵי־ புத்திரர்– גָ֖ד காத்தின் רָאשֵׁ֣י தலைவர்கள்– הַצָּבָ֑א சேனையின் אֶחָ֤ד ஒருவன்– לְמֵאָה֙ நூறுபேருக்கு– הַקָּטָ֔ן சிறியவன்– וְהַגָּד֖וֹל பெரியவனும்– לְאָֽלֶף׃ ஆயிரத்துக்கு
யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16 אֵ֣לֶּה இவர்கள்– הֵ֗ם அவர்கள் אֲשֶׁ֨ר –யார் עָבְר֤וּ கடந்தார்கள்– אֶת־ – הַיַּרְדֵּן֙ யோர்தானை– בַּחֹ֣דֶשׁ மாதத்தில்– הָרִאשׁ֔וֹן முதல்– וְה֥וּא அது– מְמַלֵּ֖א நிரப்புகிறது– עַל־ –மேல் כָּל־ எல்லா– [גדיתיו] — (גְּדוֹתָ֑יו) கரைகளின்– וַיַּבְרִ֙יחוּ֙ ஓடச்செய்தார்கள்–மற்றும் אֶת־ – כָּל־ எல்லா– הָ֣עֲמָקִ֔ים பள்ளத்தாக்குகளில்– לַמִּזְרָ֖ח கிழக்குக்கும்– וְלַֽמַּעֲרָֽב׃ மேற்குக்கும் ס —
பின்னும் பென்யமீன் மனிதர்களிலும் யூதா மனிதர்களிலும் சிலர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதிடம் வந்தார்கள்.
17 וַיָּבֹ֗אוּ வந்தார்கள்–மற்றும் מִן־ –இலிருந்து בְּנֵ֤י புத்திரர்– בִנְיָמִן֙ பென்யமீனின் וִֽיהוּדָ֔ה யூதாவின்– עַד־ –வரை לַמְצָ֖ד அரணுக்கு– לְדָוִֽיד׃ தாவீதிடம்
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய முற்பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
18 וַיֵּצֵ֣א வெளியே–வந்தான்–மற்றும் דָוִיד֮ தாவீது לִפְנֵיהֶם֒ அவர்கள்முன்– וַיַּ֙עַן֙ பதிலளித்தான்–மற்றும் וַיֹּ֣אמֶר சொன்னான்–மற்றும் לָהֶ֔ם அவர்களிடம் אִם־ –சமாதானமாக לְשָׁל֞וֹם சமாதானமாக– בָּאתֶ֤ם வந்தீர்கள்– אֵלַי֙ என்னிடம்– לְעָזְרֵ֔נִי உதவ–என்னை– יִֽהְיֶה־ இருக்கும்– לִּ֧י எனக்கு עֲלֵיכֶ֛ם உங்கள்மேல்– לֵבָ֖ב இருதயம்– לְיָ֑חַד ஒன்றாக– וְאִֽם־ ஆனால்– לְרַמּוֹתַ֣נִי காட்டிக்கொடுக்க–என்னை– לְצָרַ֗י என்–பகைவர்களுக்கு– בְּלֹ֤א இல்லாமல்– חָמָס֙ அக்கிரமம்– בְּכַפַּ֔י என்–கைகளில்– יֵ֛רֶא பார்ப்பார்– אֱלֹהֵ֥י தேவன்– אֲבוֹתֵ֖ינוּ நம்–பிதாக்களின் וְיוֹכַֽח׃ நியாயம்தீர்ப்பார் ס —
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கியதால், அவன்: “தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே, உமக்கு ஆதரவாக இருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்” என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை படைகளுக்குத் தலைவர்களாக்கினான்.
19 וְר֣וּחַ ஆவியும்– לָבְשָׁ֗ה அணிந்துகொண்டது– אֶת־ – עֲמָשַׂי֮ அமாசாயை– רֹ֣אשׁ தலைவன்– [השלושים] — (הַשָּׁלִישִׁים֒) முப்பதின்மரின் לְךָ֤ உனக்கு– דָוִיד֙ தாவீதே– וְעִמְּךָ֣ உன்னோடும்– בֶן־ மகனே– יִשַׁ֔י ஈசாயின் שָׁל֨וֹם ׀ சமாதானம்– שָׁל֜וֹם சமாதானம்– לְךָ֗ உனக்கு– וְשָׁלוֹם֙ சமாதானமும்– לְעֹ֣זְרֶ֔ךָ உன்–உதவியாளனுக்கும்– כִּ֥י ஏனெனில்– עֲזָרְךָ֖ உனக்கு–உதவுகிறார் אֱלֹהֶ֑יךָ உன்–தேவன் וַיְקַבְּלֵ֣ם ஏற்றுக்கொண்டான்–மற்றும் דָּוִ֔יד தாவீது וַֽיִּתְּנֵ֖ם வைத்தான்–அவர்களை–மற்றும் בְּרָאשֵׁ֥י தலைவர்களாக– הַגְּדֽוּד׃ படையின் פ —
சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.
20 וּמִֽמְּנַשֶּׁ֞ה மனாசேயிலிருந்தும்– נָפְל֣וּ விழுந்தார்கள்– עַל־ –மேல் דָּוִ֗יד தாவீதிடம் בְּבֹא֨וֹ வருகையில்–அவன்– עִם־ –உடன் פְּלִשְׁתִּ֧ים பெலிஸ்தரோடு– עַל־ –எதிராக שָׁא֛וּל சவுலுக்கு– לַמִּלְחָמָ֖ה யுத்தத்திற்கு– וְלֹ֣א ஆனால்–இல்லை עֲזָרֻ֑ם உதவினார்கள்–அவர்களுக்கு כִּ֣י ஏனெனில்– בְעֵצָ֗ה ஆலோசனையினால்– שִׁלְּחֻ֜הוּ அனுப்பினார்கள்–அவனை– סַרְנֵ֤י அதிபதிகள்– פְלִשְׁתִּים֙ பெலிஸ்தரின் לֵאמֹ֔ר சொல்லி– בְּרָאשֵׁ֕ינוּ நம்–தலைகளினால் יִפּ֖וֹל விழுவான்– אֶל־ –நோக்கி אֲדֹנָ֥יו அவன்–எஜமானிடம் שָׁאֽוּל׃ சவுலிடம்
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அதனாக், யோசபாத், யெதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள்.
21 בְּלֶכְתּ֣וֹ செல்கையில்–அவன்– אֶל־ –நோக்கி צִֽיקְלַ֗ג சிக்லாகுக்கு– נָפְל֣וּ விழுந்தார்கள்– עָלָ֣יו ׀ அவன்மேல்– מִֽמְּנַשֶּׁ֡ה மனாசேயிலிருந்து– עַ֠דְנַח அத்னா– וְיוֹזָבָ֤ד யோசபாத்தும்– וִידִֽיעֲאֵל֙ எதியாவேலும்– וּמִיכָאֵ֣ל மீகாவேலும்– וְיוֹזָבָ֔ד யோசபாத்தும்– וֶאֱלִיה֖וּא எலீகூவும்– וְצִלְּתָ֑י சில்லத்தாயும்– רָאשֵׁ֥י தலைவர்கள்– הָאֲלָפִ֖ים ஆயிரவர்களின் אֲשֶׁ֥ר –யார் לִמְנַשֶּֽׁה׃ மனாசேயினுடைய
அந்த படைகளுக்கு விரோதமாக இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லோரும் பலசாலிகளும் இராணுவத்தில் தலைவர்களுமாக இருந்தார்கள்.
22 וְהֵ֗מָּה அவர்களும்– עָזְר֤וּ உதவினார்கள்– עִם־ –உடன் דָּוִיד֙ தாவீதோடு– עַֽל־ –எதிராக הַגְּד֔וּד படையை– כִּֽי־ ஏனெனில்– גִבּ֥וֹרֵי பராக்கிரமசாலிகள்– חַ֖יִל வல்லமையின் כֻּלָּ֑ם எல்லோரும்–அவர்கள் וַיִּהְי֥וּ ஆனார்கள்–மற்றும் שָׂרִ֖ים தலைவர்களாக– בַּצָּבָֽא׃ சேனையில்
அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.
23 כִּ֚י ஏனெனில்– לְעֶת־ காலத்தில்– י֣וֹם நாள்– בְּי֔וֹם நாளாக– יָבֹ֥אוּ வந்தார்கள்– עַל־ –மேல் דָּוִ֖יד தாவீதிடம் לְעָזְר֑וֹ உதவ–அவனுக்கு– עַד־ –வரை לְמַחֲנֶ֥ה பாளையமாக– גָד֖וֹל பெரிய כְּמַחֲנֵ֥ה பாளையம்போல– אֱלֹהִֽים׃ தேவனின் פ —
யெகோவாவுடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை:
24 וְ֠אֵלֶּה இவர்களே– מִסְפְּרֵ֞י எண்ணிக்கை– רָאשֵׁ֤י தலைவர்களின்– הֶֽחָלוּץ֙ ஆயுதமணிந்தவர்களின்– לַצָּבָ֔א சேனைக்கு– בָּ֥אוּ வந்தார்கள்– עַל־ –நோக்கி דָּוִ֖יד தாவீதிடம் חֶבְר֑וֹנָה எப்ரோனுக்கு– לְהָסֵ֞ב திருப்ப– מַלְכ֥וּת ராஜ்யத்தை– שָׁא֛וּל சவுலின் אֵלָ֖יו அவனிடம்– כְּפִ֥י வாயின்படி– יְהוָֽה׃ யெகோவாவின் ס —
யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
25 בְּנֵ֣י புத்திரர்– יְהוּדָ֔ה யூதாவின் נֹשְׂאֵ֥י சுமக்கிறவர்கள்– צִנָּ֖ה கேடகமும்– וָרֹ֑מַח ஈட்டியும்– שֵׁ֧שֶׁת ஆறு– אֲלָפִ֛ים ஆயிரம் וּשְׁמוֹנֶ֥ה எண்ணூறு– מֵא֖וֹת நூறு– חֲלוּצֵ֥י ஆயுதமணிந்தவர்கள்– צָבָֽא׃ சேனையின் ס —
சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர்.
26 מִן־ –இலிருந்து בְּנֵ֣י புத்திரர்– שִׁמְע֗וֹן சிமியோனின் גִּבּ֤וֹרֵי பராக்கிரமசாலிகள்– חַ֙יִל֙ வல்லமையின் לַצָּבָ֔א சேனைக்கு– שִׁבְעַ֥ת ஏழு– אֲלָפִ֖ים ஆயிரம் וּמֵאָֽה׃ நூறு– ס —
லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர்.
27 מִן־ –இலிருந்து בְּנֵי֙ புத்திரர்– הַלֵּוִ֔י லேவியின் אַרְבַּ֥עַת நான்கு– אֲלָפִ֖ים ஆயிரம் וְשֵׁ֥שׁ ஆறு– מֵאֽוֹת׃ நூறு ס —
ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும்,
28 וִיהוֹיָדָ֖ע யோய்யாதா– הַנָּגִ֣יד தலைவன்– לְאַהֲרֹ֑ן ஆரோனின் וְעִמּ֕וֹ அவனோடு– שְׁלֹ֥שֶׁת மூன்று– אֲלָפִ֖ים ஆயிரம் וּשְׁבַ֥ע ஏழு– מֵאֽוֹת׃ நூறு ס —
பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே.
29 וְצָד֥וֹק சாதோக்கும்– נַ֖עַר வாலிபன்– גִּבּ֣וֹר பராக்கிரமசாலி– חָ֑יִל வல்லமையின் וּבֵית־ வீட்டிலிருந்து– אָבִ֥יו அவன்–தகப்பனின் שָׂרִ֖ים தலைவர்கள்– עֶשְׂרִ֥ים இருபது– וּשְׁנָֽיִם׃ இரண்டு ס —
பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
30 וּמִן־ –இலிருந்துமே בְּנֵ֧י புத்திரர்– בִנְיָמִ֛ן பென்யமீனின் אֲחֵ֥י சகோதரர்கள்– שָׁא֖וּל சவுலின் שְׁלֹ֣שֶׁת மூன்று– אֲלָפִ֑ים ஆயிரம் וְעַד־ அதுவரை– הֵ֙נָּה֙ இங்கே– מַרְבִּיתָ֔ם பெரும்பான்மையோர்–அவர்களின் שֹׁמְרִ֕ים காத்துக்கொண்டிருந்தார்கள்– מִשְׁמֶ֖רֶת காவலை– בֵּ֥ית வீட்டின்– שָׁאֽוּל׃ சவுலின் ס —
எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர்.
31 וּמִן־ –இலிருந்துமே בְּנֵ֣י புத்திரர்– אֶפְרַ֔יִם எப்பிராயீமின் עֶשְׂרִ֥ים இருபது– אֶ֖לֶף ஆயிரம் וּשְׁמוֹנֶ֣ה எண்ணூறு– מֵא֑וֹת நூறு גִּבּ֣וֹרֵי பராக்கிரமசாலிகள்– חַ֔יִל வல்லமையின் אַנְשֵׁ֥י மனிதர்கள்– שֵׁמ֖וֹת பெயர்களின்– לְבֵ֥ית வீட்டிற்கு– אֲבוֹתָֽם׃ தங்கள்–பிதாக்களின் ס —
மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர்.
32 וּמֵחֲצִי֙ பாதி– מַטֵּ֣ה கோத்திரத்தின்– מְנַשֶּׁ֔ה மனாசேயின் שְׁמוֹנָ֥ה பதினெட்டு– עָשָׂ֖ר ஆயிரத்தின் אָ֑לֶף ஆயிரம் אֲשֶׁ֤ר –யார் נִקְּבוּ֙ பெயர்குறிக்கப்பட்டார்கள்– בְּשֵׁמ֔וֹת பெயர்களால்– לָב֖וֹא வர– לְהַמְלִ֥יךְ ராஜாவாக்க– אֶת־ – דָּוִֽיד׃ தாவீதை ס —
இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.
33 וּמִבְּנֵ֣י புத்திரர்– יִשָּׂשכָ֗ר இசக்காரின் יוֹדְעֵ֤י அறிந்தவர்கள்– בִינָה֙ புத்தியை– לַֽעִתִּ֔ים காலங்களுக்கு– לָדַ֖עַת அறிய– מַה־ என்ன– יַּעֲשֶׂ֣ה செய்யவேண்டும்– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் רָאשֵׁיהֶ֣ם தலைவர்கள்–அவர்களின் מָאתַ֔יִם இருநூறு וְכָל־ எல்லா– אֲחֵיהֶ֖ם சகோதரர்கள்–அவர்களின் עַל־ –கீழ் פִּיהֶֽם׃ அவர்கள்–கட்டளையின் ס —
செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர்.
34 מִזְּבֻל֞וּן செபுலோனிலிருந்து– יוֹצְאֵ֣י புறப்படுகிறவர்கள்– צָבָ֗א சேனையின் עֹרְכֵ֧י அணிவகுப்பவர்கள்– מִלְחָמָ֛ה யுத்தத்தை– בְּכָל־ எல்லா– כְּלֵ֥י ஆயுதங்கள்– מִלְחָמָ֖ה யுத்தத்தின் חֲמִשִּׁ֣ים ஐம்பது– אָ֑לֶף ஆயிரம் וְלַעֲדֹ֖ר அணிவகுக்க– בְּלֹא־ இல்லாமல்– לֵ֥ב இருதயம்– וָלֵֽב׃ இருதயமாக– ס —
நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
35 וּמִנַּפְתָּלִ֖י நப்தலியிலிருந்தும்– שָׂרִ֣ים தலைவர்கள்– אָ֑לֶף ஆயிரம் וְעִמָּהֶם֙ அவர்களோடு– בְּצִנָּ֣ה கேடகமும்– וַחֲנִ֔ית ஈட்டியும்– שְׁלֹשִׁ֥ים முப்பத்து– וְשִׁבְעָ֖ה ஏழு– אָֽלֶף׃ ஆயிரம் ס —
தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர்.
36 וּמִן־ –இலிருந்து הַדָּנִי֙ தாணியரிலிருந்து– עֹרְכֵ֣י அணிவகுப்பவர்கள்– מִלְחָמָ֔ה யுத்தத்தை– עֶשְׂרִֽים־ இருபத்து– וּשְׁמוֹנָ֥ה எட்டு– אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ ஆறு– מֵאֽוֹת׃ நூறு ס —
ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர்.
37 וּמֵאָשֵׁ֗ר ஆசேரிலிருந்தும்– יוֹצְאֵ֥י புறப்படுகிறவர்கள்– צָבָ֛א சேனையின் לַעֲרֹ֥ךְ அணிவகுக்க– מִלְחָמָ֖ה யுத்தத்தை– אַרְבָּעִ֥ים நாற்பது– אָֽלֶף׃ ஆயிரம் ס —
யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர்.
38 וּמֵעֵ֣בֶר அக்கரையிலிருந்தும்– לַ֠יַּרְדֵּן யோர்தானின் מִן־ –இலிருந்து הָראוּבֵנִ֨י ரூபனியரிலிருந்தும்– וְהַגָּדִ֜י காத்தியரிலிருந்தும்– וַחֲצִ֣י ׀ பாதி– שֵׁ֣בֶט கோத்திரத்தின்– מְנַשֶּׁ֗ה மனாசேயின் בְּכֹל֙ எல்லா– כְּלֵי֙ ஆயுதங்கள்– צְבָ֣א சேனையின்– מִלְחָמָ֔ה யுத்தத்தின் מֵאָ֥ה நூற்று– וְעֶשְׂרִ֖ים இருபது– אָֽלֶף׃ ஆயிரம்
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள்.
39 כָּל־ எல்லா– אֵ֜לֶּה இவர்கள் אַנְשֵׁ֣י மனிதர்கள்– מִלְחָמָה֮ யுத்தத்தின் עֹדְרֵ֣י அணிவகுப்பவர்கள்– מַעֲרָכָה֒ வரிசையின் בְּלֵבָ֤ב இருதயத்தில்– שָׁלֵם֙ முழுமையான בָּ֣אוּ வந்தார்கள்– חֶבְר֔וֹנָה எப்ரோனுக்கு– לְהַמְלִ֥יךְ ராஜாவாக்க– אֶת־ – דָּוִ֖יד தாவீதை עַל־ –மேல் כָּל־ எல்லா– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் וְ֠גַם மேலும்– כָּל־ எல்லா– שֵׁרִ֧ית மீதியோரும்– יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேலின் לֵ֥ב இருதயம்– אֶחָ֖ד ஒன்றாக לְהַמְלִ֥יךְ ராஜாவாக்க– אֶת־ – דָּוִֽיד׃ தாவீதை
அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள்.
40 וַיִּהְיוּ־ இருந்தார்கள்– שָׁ֤ם அங்கே עִם־ –உடன் דָּוִיד֙ தாவீதோடு– יָמִ֣ים நாட்கள்– שְׁלוֹשָׁ֔ה மூன்று אֹכְלִ֖ים சாப்பிட்டார்கள்– וְשׁוֹתִ֑ים குடித்தார்கள்–மற்றும் כִּֽי־ ஏனெனில்– הֵכִ֥ינוּ ஆயத்தப்படுத்தினார்கள்– לָהֶ֖ם அவர்களுக்கு– אֲחֵיהֶֽם׃ அவர்கள்–சகோதரர்கள் וְגַ֣ם மேலும்– הַקְּרֽוֹבִים־ அருகில்–இருப்பவர்களும்– אֲ֠לֵיהֶם அவர்களிடம்– עַד־ –வரை יִשָׂשכָ֨ר இசக்காரும்– וּזְבֻל֜וּן செபுலோனும்– וְנַפְתָּלִ֗י நப்தலியும்– מְבִיאִ֣ים கொண்டுவந்தார்கள்– לֶ֡חֶם ரொட்டியை– בַּחֲמוֹרִ֣ים கழுதைகளிலும்– וּבַגְּמַלִּ֣ים ஒட்டகங்களிலும்– וּבַפְּרָדִ֣ים ׀ கோவேறுக்கழுதைகளிலும்– וּֽבַבָּקָ֡ר மாடுகளிலும்– מַאֲכָ֡ל உணவு– קֶ֠מַח மாவு– דְּבֵלִ֨ים அத்திப்பழக்கட்டிகளும்– וְצִמּוּקִ֧ים திராட்சைப்பழக்கட்டிகளும்– וְיַֽיִן־ திராட்சரசமும்– וְשֶׁ֛מֶן எண்ணெயும்– וּבָקָ֥ר மாடுகளும்– וְצֹ֖אן ஆடுகளும்– לָרֹ֑ב மிகுதியாக כִּ֥י ஏனெனில்– שִׂמְחָ֖ה சந்தோஷம்– בְּיִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலில் פ —
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.