1 וַיְהִי֙ ஆனது–இருந்தது אַחֲרֵי־ பின்னர்– כֵ֔ן அவ்வாறு וַיַּ֥ךְ அடித்தான்–தோற்கடித்தான் דָּוִ֛יד தாவீது אֶת־ –ஐ פְּלִשְׁתִּ֖ים பெலிஸ்தியரை וַיַּכְנִיעֵ֑ם அடக்கினான்–அவர்களை וַיִּקַּ֛ח எடுத்தான் אֶת־ –ஐ גַּ֥ת காத்தையும் וּבְנֹתֶ֖יהָ அதன்–கிராமங்களையும் מִיַּ֥ד கையிலிருந்து–யிடமிருந்து פְּלִשְׁתִּֽים׃ பெலிஸ்தியரின்
இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
2 וַיַּ֖ךְ அடித்தான்–தோற்கடித்தான் אֶת־ –ஐ מוֹאָ֑ב மோவாபை וַיִּהְי֤וּ ஆனார்கள் מוֹאָב֙ மோவாப் עֲבָדִ֣ים வேலைக்காரர்களாக לְדָוִ֔יד தாவீதுக்கு נֹשְׂאֵ֖י கொண்டுவருகிறவர்கள் מִנְחָֽה׃ காணிக்கையை
அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
3 וַיַּ֥ךְ அடித்தான்–தோற்கடித்தான் דָּוִ֛יד தாவீது אֶת־ –ஐ הֲדַדְעֶ֥זֶר ஹதத்எசேரை מֶֽלֶךְ־ ராஜாவாகிய צוֹבָ֖ה சோபாவின் חֲמָ֑תָה ஆமாத்துவரை בְּלֶכְתּ֕וֹ போகும்போது–அவன் לְהַצִּ֥יב நிலைநாட்ட יָד֖וֹ தன்–கையை בִּֽנְהַר־ நதியில்–ஆற்றில் פְּרָֽת׃ ஐபிராத்தின்
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐப்பிராத் நதி அருகில் தன்னுடைய இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் அருகில் தோற்கடித்தான்.
4 וַיִּלְכֹּד֩ பிடித்தான் דָּוִ֨יד தாவீது מִמֶּ֜נּוּ அவனிடமிருந்து אֶ֣לֶף ஆயிரம் רֶ֗כֶב இரதங்களையும் וְשִׁבְעַ֤ת ஏழு אֲלָפִים֙ ஆயிரம் פָּֽרָשִׁ֔ים குதிரைவீரர்களையும் וְעֶשְׂרִ֥ים இருபது אֶ֖לֶף ஆயிரம் אִ֣ישׁ மனிதர் רַגְלִ֑י காலாட்படையினரையும் וַיְעַקֵּ֤ר நரம்பறுத்தான் דָּוִיד֙ தாவீது אֶת־ –ஐ כָּל־ எல்லா הָרֶ֔כֶב இரதங்களையும் וַיּוֹתֵ֥ר மீதிவைத்தான் מִמֶּ֖נּוּ அவனிடமிருந்து מֵ֥אָה நூறு רָֽכֶב׃ இரதங்களை
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.
5 וַיָּבֹא֙ வந்தான் אֲרַ֣ם ஆராம் דַּרְמֶ֔שֶׂק தமஸ்குவின் לַעְז֕וֹר உதவிசெய்ய לַהֲדַדְעֶ֖זֶר ஹதத்எசேருக்கு מֶ֣לֶךְ ராஜா צוֹבָ֑ה சோபாவின் וַיַּ֤ךְ அடித்தான்–தோற்கடித்தான் דָּוִיד֙ தாவீது בַּאֲרָ֔ם ஆராமில் עֶשְׂרִֽים־ இருபது וּשְׁנַ֥יִם இரண்டு אֶ֖לֶף ஆயிரம் אִֽישׁ׃ மனிதரை
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு,
6 וַיָּ֤שֶׂם வைத்தான் דָּוִיד֙ தாவீது בַּאֲרַ֣ם ஆராமில்–ஆராத்தில் דַּרְמֶ֔שֶׂק தமஸ்குவின் וַיְהִ֤י ஆனது אֲרָם֙ ஆராம் לְדָוִ֔יד தாவீதுக்கு עֲבָדִ֖ים வேலைக்காரர்களாக נֹשְׂאֵ֣י கொண்டுவருகிறவர்கள் מִנְחָ֑ה காணிக்கையை וַיּ֤וֹשַׁע இரட்சித்தார் יְהוָה֙ யெகோவா לְדָוִ֔יד தாவீதை בְּכֹ֖ל எல்லா אֲשֶׁ֥ר –எந்த הָלָֽךְ׃ சென்றான்
தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
7 וַיִּקַּ֣ח எடுத்தான் דָּוִ֗יד தாவீது אֵ֚ת –ஐ שִׁלְטֵ֣י கேடகங்களை–பரிசைகளை הַזָּהָ֔ב தங்கத்தின் אֲשֶׁ֣ר –எந்த הָי֔וּ இருந்தன עַ֖ל –மேல் עַבְדֵ֣י வேலைக்காரர்களின் הֲדַדְעָ֑זֶר ஹதத்எசேரின் וַיְבִיאֵ֖ם கொண்டுவந்தான்–அவற்றை יְרוּשָׁלִָֽם׃ எருசலேமுக்கு
ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
8 וּמִטִּבְחַ֤ת திப்காத்திலிருந்தும் וּמִכּוּן֙ கூனிலிருந்தும் עָרֵ֣י பட்டணங்களின் הֲדַדְעֶ֔זֶר ஹதத்எசேரின் לָקַ֥ח எடுத்தான் דָּוִ֛יד தாவீது נְחֹ֖שֶׁת வெண்கலத்தை רַבָּ֣ה மிகுதியான מְאֹ֑ד மிகவும் בָּ֣הּ ׀ அதினால் עָשָׂ֣ה செய்தான் שְׁלֹמֹ֗ה சாலொமோன் אֶת־ –ஐ יָ֤ם கடலை–தொட்டியை הַנְּחֹ֙שֶׁת֙ வெண்கலத்தின் וְאֶת־ –ஐயும் הָֽעַמּוּדִ֔ים தூண்களையும் וְאֵ֖ת –ஐயும் כְּלֵ֥י பாத்திரங்களை הַנְּחֹֽשֶׁת׃ வெண்கலத்தின் פ —
ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலத் தொட்டியையும் தூண்களையும் வெண்கலப் பொருட்களையும் உண்டாக்கினான்.
9 וַיִּשְׁמַ֕ע கேட்டான் תֹּ֖עוּ தோகு מֶ֣לֶךְ ராஜா חֲמָ֑ת ஆமாத்தின் כִּ֚י என்றால்–ஏனெனில் הִכָּ֣ה தோற்கடித்தான் דָוִ֔יד தாவீது אֶת־ –ஐ כָּל־ எல்லா חֵ֖יל சேனையை הֲדַדְעֶ֥זֶר ஹதத்எசேரின் מֶֽלֶךְ־ ராஜாவாகிய צוֹבָֽה׃ சோபாவின்
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
10 וַיִּשְׁלַ֣ח அனுப்பினான் אֶת־ –ஐ הֲדֽוֹרָם־ ஹதோராமை בְּנ֣וֹ மகனை–தன் אֶל־ –கு הַמֶּֽלֶךְ־ ராஜாவாகிய דָּ֠וִיד தாவீதிடத்தில் [לשאול־] கேட்க (לִשְׁאָל־) விசாரிக்க ל֨וֹ அவனிடத்தில் לְשָׁל֜וֹם சமாதானத்தை וּֽלְבָרֲכ֗וֹ ஆசீர்வதிக்கவும்–அவனை עַל֩ –மேல் אֲשֶׁ֨ר –எந்த נִלְחַ֤ם போர்செய்தான் בַּהֲדַדְעֶ֙זֶר֙ ஹதத்எசேரோடு וַיַּכֵּ֔הוּ அடித்தான்–அவனை כִּי־ ஏனெனில் אִ֛ישׁ மனிதன் מִלְחֲמ֥וֹת யுத்தங்களின் תֹּ֖עוּ தோகுவின் הָיָ֣ה இருந்தான் הֲדַדְעָ֑זֶר ஹதத்எசேர் וְכֹ֗ל எல்லா כְּלֵ֛י பாத்திரங்களை זָהָ֥ב தங்கமும் וָכֶ֖סֶף வெள்ளியும் וּנְחֹֽשֶׁת׃ வெண்கலமும்
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான்.
11 גַּם־ ஆம் אֹתָ֗ם அவற்றையும் הִקְדִּ֞ישׁ பிரதிஷ்டைசெய்தான் הַמֶּ֤לֶךְ ராஜா דָּוִיד֙ தாவீது לַיהוָ֔ה யெகோவாவுக்கு עִם־ –உடன் הַכֶּ֙סֶף֙ வெள்ளியையும் וְהַזָּהָ֔ב தங்கத்தையும் אֲשֶׁ֥ר –எந்த נָשָׂ֖א எடுத்தான் מִכָּל־ எல்லா הַגּוֹיִ֑ם ஜாதிகளிலிருந்து מֵֽאֱד֤וֹם ஏதோமிலிருந்தும் וּמִמּוֹאָב֙ மோவாபிலிருந்தும் וּמִבְּנֵ֣י புத்திரர்–மக்களிலிருந்தும் עַמּ֔וֹן அம்மோனின் וּמִפְּלִשְׁתִּ֖ים பெலிஸ்தியரிலிருந்தும் וּמֵֽעֲמָלֵֽק׃ அமலேக்கிலிருந்தும்
அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
12 וְאַבְשַׁ֣י அபிஷாயும் בֶּן־ மகன்–குமாரனாகிய צְרוּיָ֗ה செருயாவின் הִכָּ֤ה அடித்தான்–தோற்கடித்தான் אֶת־ –ஐ אֱדוֹם֙ ஏதோமை בְּגֵ֣יא பள்ளத்தாக்கில் הַמֶּ֔לַח உப்புப்–உப்பின் שְׁמוֹנָ֥ה பதினெட்டு עָשָׂ֖ר ஆயிரத்தை–பதினெட்டு אָֽלֶף׃ ஆயிரம்
செருயாவின் மகன் அபிசாயி உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியர்களைத் தோற்கடித்தான்.
13 וַיָּ֤שֶׂם வைத்தான் בֶּֽאֱדוֹם֙ ஏதோமில் נְצִיבִ֔ים காவலர்களை–அதிகாரிகளை וַיִּהְי֥וּ ஆனார்கள் כָל־ எல்லா אֱד֖וֹם ஏதோம் עֲבָדִ֣ים வேலைக்காரர்களாக לְדָוִ֑יד தாவீதுக்கு וַיּ֤וֹשַׁע இரட்சித்தார் יְהוָה֙ யெகோவா אֶת־ –ஐ דָּוִ֔יד தாவீதை בְּכֹ֖ל எல்லா אֲשֶׁ֥ר –எந்த הָלָֽךְ׃ சென்றான்
ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
14 וַיִּמְלֹ֥ךְ ஆண்டான்–ராஜாவாகினான் דָּוִ֖יד தாவீது עַל־ –மேல் כָּל־ எல்லா יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் וַיְהִ֗י இருந்தான் עֹשֶׂ֛ה செய்கிறவனாக מִשְׁפָּ֥ט நியாயத்தையும் וּצְדָקָ֖ה நீதியையும் לְכָל־ எல்லா עַמּֽוֹ׃ தன்–ஜனத்துக்கு
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
15 וְיוֹאָ֥ב யோவாபும் בֶּן־ மகன்–குமாரனாகிய צְרוּיָ֖ה செருயாவின் עַל־ –மேல் הַצָּבָ֑א சேனையின் וִיהוֹשָׁפָ֥ט யோசபாத்தும் בֶּן־ மகன்–குமாரனாகிய אֲחִיל֖וּד அகிலூதின் מַזְכִּֽיר׃ பதிவாளன்–நிகழ்வுப்பதிவாளன்
செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.
16 וְצָד֧וֹק சாதோக்கும் בֶּן־ மகன்–குமாரனாகிய אֲחִיט֛וּב அகிதூபின் וַאֲבִימֶ֥לֶךְ அபிமெலெக்கும் בֶּן־ மகன்–குமாரனாகிய אֶבְיָתָ֖ר அபியத்தாரின் כֹּהֲנִ֑ים ஆசாரியர்களும் וְשַׁוְשָׁ֖א சவ்சாவும் סוֹפֵֽר׃ சம்பிரதியாக–எழுத்தன்
அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான்.
17 וּבְנָיָ֙הוּ֙ பெனாயாவும் בֶּן־ மகன்–குமாரனாகிய יְה֣וֹיָדָ֔ע யோயாதாவின் עַל־ –மேல் הַכְּרֵתִ֖י கிரேத்தியரின் וְהַפְּלֵתִ֑י பிலேத்தியரின் וּבְנֵי־ புத்திரர்–மக்கள் דָוִ֥יד தாவீதின் הָרִאשֹׁנִ֖ים முதன்மையானவர்கள் לְיַ֥ד கையில்–அருகில் הַמֶּֽלֶךְ׃ ராஜாவின் פ —
யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக இருந்தார்கள்.