1 וְאֵ֣לֶּה ׀ –மற்றும்–இவைகள் בְּנֵ֣י புத்திரர்கள்– הַמְּדִינָ֗ה –மாகாணத்தின் הָֽעֹלִים֙ –ஏறிவந்தவர்கள் מִשְּׁבִ֣י –சிறையிருப்பிலிருந்து– הַגּוֹלָ֔ה –சிறையிருப்பின் אֲשֶׁ֥ר அது הֶגְלָ֛ה சிறைபிடித்துக்கொண்டுபோனான் [נבוכדנצור] நேபுகாத்நேச்சார் (נְבוּכַדְנֶצַּ֥ר) நேபுகாத்நேச்சார் מֶֽלֶךְ־ ராஜாவின்– בָּבֶ֖ל பாபிலோன் לְבָבֶ֑ל –பாபிலோனுக்கு וַיָּשׁ֛וּבוּ –மற்றும்–திரும்பினார்கள் לִירוּשָׁלִַ֥ם –எருசலேமுக்கு וִֽיהוּדָ֖ה –மற்றும்–யூதாவுக்கு אִ֥ישׁ மனிதன் לְעִירֽוֹ׃ –அவனுடைய–நகரத்துக்கு
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2 אֲשֶׁר־ அவர்கள்– בָּ֣אוּ வந்தார்கள் עִם־ –உடன்– זְרֻבָּבֶ֗ל செருபாபேல் יֵשׁ֡וּעַ யேசுவா נְ֠חֶמְיָה நெகேமியா שְׂרָיָ֨ה செராயா רְֽעֵלָיָ֜ה ரெயேலாயா מָרְדֳּכַ֥י மொர்தெகாய் בִּלְשָׁ֛ן பில்சான் מִסְפָּ֥ר மிஸ்பார் בִּגְוַ֖י பிக்வாய் רְח֣וּם ரேகூம் בַּעֲנָ֑ה பானா מִסְפַּ֕ר எண்ணிக்கை– אַנְשֵׁ֖י மனிதர்கள்– עַ֥ם ஜனங்களின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேல் ס —
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
3 בְּנֵ֣י புத்திரர்கள்– פַרְעֹ֔שׁ பர்யோஷ் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் מֵאָ֖ה நூறு שִׁבְעִ֥ים எழுபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
4 בְּנֵ֣י புத்திரர்கள்– שְׁפַטְיָ֔ה செபத்தியா שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு שִׁבְעִ֥ים எழுபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
5 בְּנֵ֣י புத்திரர்கள்– אָרַ֔ח ஆராக் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு חֲמִשָּׁ֥ה ஐந்து וְשִׁבְעִֽים׃ –மற்றும்–எழுபது ס —
ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
6 בְּנֵֽי־ புத்திரர்கள்– פַחַ֥ת பாகாத்– מוֹאָ֛ב மோவாப் לִבְנֵ֥י –புத்திரர்களின்– יֵשׁ֖וּעַ யேசுவா יוֹאָ֑ב யோவாப் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் שְׁמֹנֶ֥ה எட்டு מֵא֖וֹת நூறு וּשְׁנֵ֥ים –மற்றும்–பன்னிரண்டு עָשָֽׂר׃ பன்னிரண்டு ס —
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
7 בְּנֵ֣י புத்திரர்கள்– עֵילָ֔ם ஏலாம் אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס —
ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
8 בְּנֵ֣י புத்திரர்கள்– זַתּ֔וּא சத்தூ תְּשַׁ֥ע ஒன்பது מֵא֖וֹת நூறு וְאַרְבָּעִ֥ים –மற்றும்–நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס —
சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
9 בְּנֵ֣י புத்திரர்கள்– זַכָּ֔י சக்காய் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְשִׁשִּֽׁים׃ –மற்றும்–அறுபது ס —
சக்காயின் வம்சத்தார் 760 பேர்.
10 בְּנֵ֣י புத்திரர்கள்– בָנִ֔י பானி שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
பானியின் வம்சத்தார் 642 பேர்.
11 בְּנֵ֣י புத்திரர்கள்– בֵבָ֔י பேபாய் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
பெபாயின் வம்சத்தார் 623 பேர்.
12 בְּנֵ֣י புத்திரர்கள்– עַזְגָּ֔ד அஸ்காத் אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.
13 בְּנֵי֙ புத்திரர்கள்– אֲדֹ֣נִיקָ֔ם அதோனிக்காம் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு שִׁשִּׁ֥ים அறுபது וְשִׁשָּֽׁה׃ –மற்றும்–ஆறு ס —
அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
14 בְּנֵ֣י புத்திரர்கள்– בִגְוָ֔י பிக்வாய் אַלְפַּ֖יִם இரண்டாயிரம் חֲמִשִּׁ֥ים ஐம்பது וְשִׁשָּֽׁה׃ –மற்றும்–ஆறு ס —
பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.
15 בְּנֵ֣י புத்திரர்கள்– עָדִ֔ין ஆதீன் אַרְבַּ֥ע நான்கு מֵא֖וֹת நூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס —
ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
16 בְּנֵֽי־ புத்திரர்கள்– אָטֵ֥ר ஆதேர் לִֽיחִזְקִיָּ֖ה –எசேக்கியாவின் תִּשְׁעִ֥ים தொண்ணூறு וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס —
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
17 בְּנֵ֣י புத்திரர்கள்– בֵצָ֔י பேசாய் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
பேசாயின் வம்சத்தார் 323 பேர்.
18 בְּנֵ֣י புத்திரர்கள்– יוֹרָ֔ה யோரா מֵאָ֖ה நூறு וּשְׁנֵ֥ים –மற்றும்–பன்னிரண்டு עָשָֽׂר׃ பன்னிரண்டு ס —
யோராகின் வம்சத்தார் 112 பேர்.
19 בְּנֵ֣י புத்திரர்கள்– חָשֻׁ֔ם காசூம் מָאתַ֖יִם இருநூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.
20 בְּנֵ֥י புத்திரர்கள்– גִבָּ֖ר கிப்பார் תִּשְׁעִ֥ים தொண்ணூறு וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס —
கிபாரின் வம்சத்தார் 95 பேர்.
21 בְּנֵ֣י புத்திரர்கள்– בֵֽית־לָ֔חֶם பெத்லெகேம் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.
22 אַנְשֵׁ֥י மனிதர்கள்– נְטֹפָ֖ה நெத்தோபா חֲמִשִּׁ֥ים ஐம்பது וְשִׁשָּֽׁה׃ –மற்றும்–ஆறு
நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
23 אַנְשֵׁ֣י மனிதர்கள்– עֲנָת֔וֹת ஆனதோத் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס —
ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
24 בְּנֵ֥י புத்திரர்கள்– עַזְמָ֖וֶת அஸ்மாவேத் אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.
25 בְּנֵ֨י புத்திரர்கள்– קִרְיַ֤ת கிர்யாத்– עָרִים֙ ஆரீம் כְּפִירָ֣ה கெபீரா וּבְאֵר֔וֹת –மற்றும்–பெயெரோத் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְאַרְבָּעִ֥ים –மற்றும்–நாற்பது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.
26 בְּנֵ֤י புத்திரர்கள்– הָרָמָה֙ –ராமா וָגָ֔בַע –மற்றும்–கெபா שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וְאֶחָֽד׃ –மற்றும்–ஒன்று ס —
ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
27 אַנְשֵׁ֣י மனிதர்கள்– מִכְמָ֔ס மிக்மாஸ் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
28 אַנְשֵׁ֤י மனிதர்கள்– בֵֽית־אֵל֙ பெத்தேல் וְהָעָ֔י –மற்றும்–ஆய் מָאתַ֖יִם இருநூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
29 בְּנֵ֥י புத்திரர்கள்– נְב֖וֹ நேபோ חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
30 בְּנֵ֣י புத்திரர்கள்– מַגְבִּ֔ישׁ மக்பீஷ் מֵאָ֖ה நூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְשִׁשָּֽׁה׃ –மற்றும்–ஆறு ס —
மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.
31 בְּנֵי֙ புத்திரர்கள்– עֵילָ֣ם ஏலாம் אַחֵ֔ר மற்ற אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס —
மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
32 בְּנֵ֣י புத்திரர்கள்– חָרִ֔ם காரீம் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு וְעֶשְׂרִֽים׃ –மற்றும்–இருபது ס —
ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
33 בְּנֵי־ புத்திரர்கள்– לֹד֙ லோத் חָדִ֣יד காதீத் וְאוֹנ֔וֹ –மற்றும்–ஓனோ שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס —
லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
34 בְּנֵ֣י புத்திரர்கள்– יְרֵח֔וֹ எரிகோ שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס —
எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
35 בְּנֵ֣י புத்திரர்கள்– סְנָאָ֔ה சேனாவா שְׁלֹ֣שֶׁת மூன்று אֲלָפִ֔ים ஆயிரம் וְשֵׁ֥שׁ –மற்றும்–ஆறு מֵא֖וֹת நூறு וּשְׁלֹשִֽׁים׃ –மற்றும்–முப்பது ס —
செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
36 הַֽכֹּהֲנִ֑ים –ஆசாரியர்கள் בְּנֵ֤י புத்திரர்கள்– יְדַֽעְיָה֙ யெதாயா לְבֵ֣ית –வீட்டுக்கு– יֵשׁ֔וּעַ யேசுவா תְּשַׁ֥ע ஒன்பது מֵא֖וֹת நூறு שִׁבְעִ֥ים எழுபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס —
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
37 בְּנֵ֣י புத்திரர்கள்– אִמֵּ֔ר இம்மேர் אֶ֖לֶף ஆயிரம் חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
38 בְּנֵ֣י புத்திரர்கள்– פַשְׁח֔וּר பஸ்கூர் אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு אַרְבָּעִ֥ים நாற்பது וְשִׁבְעָֽה׃ –மற்றும்–ஏழு ס —
பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
39 בְּנֵ֣י புத்திரர்கள்– חָרִ֔ם காரீம் אֶ֖לֶף ஆயிரம் וְשִׁבְעָ֥ה –மற்றும்–பதினேழு עָשָֽׂר׃ பதினேழு ס —
ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.
40 הַלְוִיִּ֑ם –லேவியர்கள் בְּנֵי־ புத்திரர்கள்– יֵשׁ֧וּעַ யேசுவா וְקַדְמִיאֵ֛ל –மற்றும்–கத்மியேல் לִבְנֵ֥י –புத்திரர்களின்– הוֹדַוְיָ֖ה ஓதவியா שִׁבְעִ֥ים எழுபது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס —
லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
41 הַֽמְשֹׁרְרִ֑ים –பாடகர்கள் בְּנֵ֣י புத்திரர்கள்– אָסָ֔ף ஆசாப் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு פ —
பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
42 בְּנֵ֣י புத்திரர்கள்– הַשֹּֽׁעֲרִ֗ים –வாசல்காவலர்களின் בְּנֵי־ புத்திரர்கள்– שַׁלּ֤וּם சல்லூம் בְּנֵֽי־ புத்திரர்கள்– אָטֵר֙ ஆதேர் בְּנֵי־ புத்திரர்கள்– טַלְמ֣וֹן தல்மோன் בְּנֵי־ புத்திரர்கள்– עַקּ֔וּב அக்கூப் בְּנֵ֥י புத்திரர்கள்– חֲטִיטָ֖א காத்தீத்தா בְּנֵ֣י புத்திரர்கள்– שֹׁבָ֑י சோபாய் הַכֹּ֕ל –எல்லாமாக מֵאָ֖ה நூறு שְׁלֹשִׁ֥ים முப்பது וְתִשְׁעָֽה׃ –மற்றும்–ஒன்பது פ —
வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.
43 הַנְּתִינִ֑ים –நிதீனிம் בְּנֵי־ புத்திரர்கள்– צִיחָ֥א சீகா בְנֵי־ புத்திரர்கள்– חֲשׂוּפָ֖א கசூபா בְּנֵ֥י புத்திரர்கள்– טַבָּעֽוֹת׃ தபாவோத்
நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
44 בְּנֵי־ புத்திரர்கள்– קֵרֹ֥ס கேரோஸ் בְּֽנֵי־ புத்திரர்கள்– סִֽיעֲהָ֖א சீயகா בְּנֵ֥י புத்திரர்கள்– פָדֽוֹן׃ பாதோன்
கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
45 בְּנֵי־ புத்திரர்கள்– לְבָנָ֥ה லெபானா בְנֵי־ புத்திரர்கள்– חֲגָבָ֖ה ககாபா בְּנֵ֥י புத்திரர்கள்– עַקּֽוּב׃ அக்கூப்
லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
46 בְּנֵי־ புத்திரர்கள்– חָגָ֥ב காகாப் בְּנֵי־ புத்திரர்கள்– [שמלי] சல்மாய் (שַׁלְמַ֖י) சல்மாய் בְּנֵ֥י புத்திரர்கள்– חָנָֽן׃ கானான்
ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
47 בְּנֵי־ புத்திரர்கள்– גִדֵּ֥ל கித்தேல் בְּנֵי־ புத்திரர்கள்– גַ֖חַר காகார் בְּנֵ֥י புத்திரர்கள்– רְאָיָֽה׃ ரெயாயா
கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
48 בְּנֵי־ புத்திரர்கள்– רְצִ֥ין ரேத்சீன் בְּנֵי־ புத்திரர்கள்– נְקוֹדָ֖א நெக்கோதா בְּנֵ֥י புத்திரர்கள்– גַזָּֽם׃ கஸ்ஸாம்
ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
49 בְּנֵי־ புத்திரர்கள்– עֻזָּ֥א உஸ்ஸா בְנֵי־ புத்திரர்கள்– פָסֵ֖חַ பாசேயாக் בְּנֵ֥י புத்திரர்கள்– בֵסָֽי׃ பேசாய்
ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
50 בְּנֵי־ புத்திரர்கள்– אַסְנָ֥ה அஸ்னா בְנֵי־ புத்திரர்கள்– [מעינים] மெயூனீம் (מְעוּנִ֖ים) மெயூனீம் בְּנֵ֥י புத்திரர்கள்– [נפיסים] நெபூசீம் (נְפוּסִֽים׃) நெபூசீம்
அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
51 בְּנֵי־ புத்திரர்கள்– בַקְבּ֥וּק பக்பூக் בְּנֵי־ புத்திரர்கள்– חֲקוּפָ֖א ககூபா בְּנֵ֥י புத்திரர்கள்– חַרְחֽוּר׃ கர்கூர்
பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
52 בְּנֵי־ புத்திரர்கள்– בַצְל֥וּת பஸ்லூத் בְּנֵי־ புத்திரர்கள்– מְחִידָ֖א மெகீதா בְּנֵ֥י புத்திரர்கள்– חַרְשָֽׁא׃ கர்ஷா
பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
53 בְּנֵי־ புத்திரர்கள்– בַרְק֥וֹס பர்க்கோஸ் בְּֽנֵי־ புத்திரர்கள்– סִֽיסְרָ֖א சீசெரா בְּנֵי־ புத்திரர்கள்– תָֽמַח׃ தாமாக்
பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
54 בְּנֵ֥י புத்திரர்கள்– נְצִ֖יחַ நெத்சீயாக் בְּנֵ֥י புத்திரர்கள்– חֲטִיפָֽא׃ காத்தீபா
நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
55 בְּנֵ֖י புத்திரர்கள்– עַבְדֵ֣י வேலைக்காரர்களின்– שְׁלֹמֹ֑ה சாலமோன் בְּנֵי־ புத்திரர்கள்– סֹטַ֥י சோத்தாய் בְּנֵי־ புத்திரர்கள்– הַסֹּפֶ֖רֶת –சோபெரேத் בְּנֵ֥י புத்திரர்கள்– פְרוּדָֽא׃ பெரூதா
சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
56 בְּנֵי־ புத்திரர்கள்– יַעְלָ֥ה யாலா בְנֵי־ புத்திரர்கள்– דַרְק֖וֹן தர்க்கோன் בְּנֵ֥י புத்திரர்கள்– גִדֵּֽל׃ கித்தேல்
யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
57 בְּנֵ֧י புத்திரர்கள்– שְׁפַטְיָ֣ה செபத்தியா בְנֵֽי־ புத்திரர்கள்– חַטִּ֗יל கத்தீல் בְּנֵ֛י புத்திரர்கள்– פֹּכֶ֥רֶת போகெரேத்– הַצְּבָיִ֖ים –செபாயீம் בְּנֵ֥י புத்திரர்கள்– אָמִֽי׃ ஆமீ
செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
58 כָּ֨ל־ எல்லா– הַנְּתִינִ֔ים –நிதீனிமும் וּבְנֵ֖י –மற்றும்–புத்திரர்கள்– עַבְדֵ֣י வேலைக்காரர்களின்– שְׁלֹמֹ֑ה சாலமோன் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு תִּשְׁעִ֥ים தொண்ணூறு וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.
59 וְאֵ֗לֶּה –மற்றும்–இவர்கள் הָֽעֹלִים֙ –ஏறிவந்தவர்கள் מִתֵּ֥ל מֶ֙לַח֙ –தேல்–மேலாகிலிருந்து תֵּ֣ל חַרְשָׁ֔א தேல்–கர்ஷா כְּר֥וּב கெரூப் אַדָּ֖ן அத்தான் אִמֵּ֑ר இம்மேர் וְלֹ֣א –மற்றும்–இல்லை יָֽכְל֗וּ –முடிந்தது לְהַגִּ֤יד –காட்ட בֵּית־ வீட்டை– אֲבוֹתָם֙ அவர்களுடைய–பிதாக்களின் וְזַרְעָ֔ם –மற்றும்–அவர்களுடைய–சந்ததியை אִ֥ם ஆனால் מִיִּשְׂרָאֵ֖ל –இஸ்ரவேலிலிருந்து הֵֽם׃ அவர்கள்
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
60 בְּנֵי־ புத்திரர்கள்– דְלָיָ֥ה தெலாயா בְנֵי־ புத்திரர்கள்– טוֹבִיָּ֖ה தோபியா בְּנֵ֣י புத்திரர்கள்– נְקוֹדָ֑א நெக்கோதா שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס —
தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
61 וּמִבְּנֵי֙ –மற்றும்–புத்திரர்களிலிருந்து הַכֹּ֣הֲנִ֔ים –ஆசாரியர்களின் בְּנֵ֥י புத்திரர்கள்– חֳבַיָּ֖ה கொபாயா בְּנֵ֣י புத்திரர்கள்– הַקּ֑וֹץ –கோத்ஸ் בְּנֵ֣י புத்திரர்கள்– בַרְזִלַּ֗י பர்சில்லாய் אֲשֶׁ֣ר அவன் לָ֠קַח எடுத்துக்கொண்டான் מִבְּנ֞וֹת –மகள்களிலிருந்து בַּרְזִלַּ֤י பர்சில்லாய் הַגִּלְעָדִי֙ –கிலேயாத்தியனின் אִשָּׁ֔ה மனைவியை וַיִּקָּרֵ֖א –மற்றும்–அழைக்கப்பட்டான் עַל־ –மேல்– שְׁמָֽם׃ அவர்களுடைய–பெயரால்
ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
62 אֵ֗לֶּה இவர்கள் בִּקְשׁ֧וּ தேடினார்கள் כְתָבָ֛ם அவர்களுடைய–பதிவை הַמִּתְיַחְשִׂ֖ים –வம்சாவளியில் וְלֹ֣א –மற்றும்–இல்லை נִמְצָ֑אוּ கண்டுபிடிக்கப்பட்டது וַֽיְגֹאֲל֖וּ –மற்றும்–நீக்கப்பட்டார்கள் מִן־ –இலிருந்து– הַכְּהֻנָּֽה׃ –ஆசாரியத்துவத்திலிருந்து
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னான் הַתִּרְשָׁ֙תָא֙ –திர்ஷாதா לָהֶ֔ם அவர்களுக்கு אֲשֶׁ֥ר அவர்கள் לֹא־ இல்லை– יֹאכְל֖וּ சாப்பிடக்கூடாது מִקֹּ֣דֶשׁ –பரிசுத்தமானவற்றிலிருந்து הַקֳּדָשִׁ֑ים –மகா–பரிசுத்தமானவற்றின் עַ֛ד வரைக்கும் עֲמֹ֥ד நிற்கும் כֹּהֵ֖ן ஆசாரியன் לְאוּרִ֥ים –ஊரீமுக்கு וּלְתֻמִּֽים׃ –மற்றும்–தும்மீமுக்கு
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64 כָּל־ எல்லா– הַקָּהָ֖ל –சபை כְּאֶחָ֑ד –ஒன்றாக אַרְבַּ֣ע நான்கு רִבּ֔וֹא பதினாயிரம் אַלְפַּ֖יִם இரண்டாயிரம் שְׁלֹשׁ־ மூன்று– מֵא֥וֹת நூறு שִׁשִּֽׁים׃ அறுபது
சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
65 מִ֠לְּבַד –தவிர עַבְדֵיהֶ֤ם அவர்களுடைய–வேலைக்காரர்கள் וְאַמְהֹֽתֵיהֶם֙ –மற்றும்–அவர்களுடைய–வேலைக்காரிகள் אֵ֔לֶּה இவர்கள் שִׁבְעַ֣ת ஏழு אֲלָפִ֔ים ஆயிரம் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֣ים முப்பது וְשִׁבְעָ֑ה –மற்றும்–ஏழு וְלָהֶ֛ם –மற்றும்–அவர்களுக்கு מְשֹׁרְרִ֥ים பாடகர்கள் וּֽמְשֹׁרְר֖וֹת –மற்றும்–பாடகிகள் מָאתָֽיִם׃ இருநூறு
அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66 סוּסֵיהֶ֕ם அவர்களுடைய–குதிரைகள் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֣ים முப்பது וְשִׁשָּׁ֑ה –மற்றும்–ஆறு פִּרְדֵיהֶ֕ם அவர்களுடைய–கோவேறுகழுதைகள் מָאתַ֖יִם இருநூறு אַרְבָּעִ֥ים நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து
அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
67 גְּמַ֨לֵּיהֶ֔ם அவர்களுடைய–ஒட்டகங்கள் אַרְבַּ֥ע நான்கு מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֣ים முப்பது וַחֲמִשָּׁ֑ה –மற்றும்–ஐந்து חֲמֹרִ֕ים கழுதைகள் שֵׁ֣שֶׁת ஆறு אֲלָפִ֔ים ஆயிரம் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְעֶשְׂרִֽים׃ –மற்றும்–இருபது פ —
அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,
68 וּמֵרָאשֵׁי֙ –மற்றும்–தலைவர்களிலிருந்து הָֽאָב֔וֹת –பிதாக்களின் בְּבוֹאָ֕ם –அவர்கள்–வந்தபோது לְבֵ֥ית –ஆலயத்துக்கு– יְהוָ֖ה யெகோவா אֲשֶׁ֣ר அது בִּירוּשָׁלִָ֑ם –எருசலேமில் הִֽתְנַדְּבוּ֙ –உற்சாகமாய்க்கொடுத்தார்கள் לְבֵ֣ית –ஆலயத்துக்கு– הָֽאֱלֹהִ֔ים –தேவனுடைய לְהַעֲמִיד֖וֹ –நிறுத்த–அதை עַל־ –மேல்– מְכוֹנֽוֹ׃ அதனுடைய–அஸ்திபாரத்தின்
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69 כְּכֹחָ֗ם –அவர்களுடைய–பலத்தின்படி נָתְנוּ֮ கொடுத்தார்கள் לְאוֹצַ֣ר –கருவூலத்திற்கு– הַמְּלָאכָה֒ –வேலையின் זָהָ֗ב தங்கம் דַּרְכְּמוֹנִים֙ தாரிக்மோன்கள் שֵׁשׁ־ ஆறு– רִבֹּ֣אות பதினாயிரம் וָאֶ֔לֶף –மற்றும்–ஆயிரம் ס — וְכֶ֕סֶף –மற்றும்–வெள்ளி מָנִ֖ים மினாக்கள் חֲמֵ֣שֶׁת ஐந்து אֲלָפִ֑ים ஆயிரம் וְכָתְנֹ֥ת –மற்றும்–ஆசாரிய–அங்கிகள் כֹּהֲנִ֖ים ஆசாரியர்களின் מֵאָֽה׃ நூறு ס —
அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
70 וַיֵּשְׁב֣וּ –மற்றும்–குடியேறினார்கள் הַכֹּהֲנִ֣ים –ஆசாரியர்கள் וְ֠הַלְוִיִּם –மற்றும்–லேவியர்கள் וּֽמִן־ –மற்றும்–இலிருந்து– הָעָ֞ם –ஜனங்களின் וְהַמְשֹׁרְרִ֧ים –மற்றும்–பாடகர்கள் וְהַשּׁוֹעֲרִ֛ים –மற்றும்–வாசல்காவலர்கள் וְהַנְּתִינִ֖ים –மற்றும்–நிதீனிம் בְּעָרֵיהֶ֑ם –அவர்களுடைய–நகரங்களில் וְכָל־ –மற்றும்–எல்லா– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேல் בְּעָרֵיהֶֽם׃ –அவர்களுடைய–நகரங்களில் ס —
ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.