1 וַיְהִ֗י –மற்றும்–இருந்தது כַּאֲשֶׁ֤ר –போது נִבְנְתָה֙ கட்டப்பட்டது הַחוֹמָ֔ה –அந்த–மதில் וָאַעֲמִ֖יד –மற்றும்–நிறுத்தினேன் הַדְּלָת֑וֹת –அந்த–கதவுகளை וַיִּפָּֽקְד֛וּ –மற்றும்–நியமிக்கப்பட்டார்கள் הַשּׁוֹעֲרִ֥ים –அந்த–வாயிற்காவலர்களும் וְהַמְשֹׁרְרִ֖ים –மற்றும்–பாடகர்களும் וְהַלְוִיִּֽם׃ –மற்றும்–லேவியர்களும்
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
2 וָאֲצַוֶּ֞ה –மற்றும்–கட்டளையிட்டேன் אֶת־ –ஐ– חֲנָ֣נִי கானானியை אָחִ֗י என்–சகோதரனை וְאֶת־ –மற்றும்–ஐ– חֲנַנְיָ֛ה கனானியாவை שַׂ֥ר தலைவன் הַבִּירָ֖ה –அந்த–கோட்டையின் עַל־ –மீது– יְרוּשָׁלִָ֑ם எருசலேமின் כִּי־ –ஏனென்றால்– הוּא֙ அவன் כְּאִ֣ישׁ –போல–மனிதன் אֱמֶ֔ת உண்மையின் וְיָרֵ֥א –மற்றும்–பயந்தான் אֶת־ –ஐ– הָאֱלֹהִ֖ים –அந்த–தேவனை מֵרַבִּֽים׃ அநேகரைவிட
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3 [ויאמר] [சொன்னேன்] (וָאֹמַ֣ר) –மற்றும்–சொன்னேன் לָהֶ֗ם அவர்களுக்கு לֹ֣א இல்லை יִפָּֽתְח֞וּ திறக்கப்படும் שַׁעֲרֵ֤י வாசல்களை יְרוּשָׁלִַ֙ם֙ எருசலேமின் עַד־ –வரை– חֹ֣ם வெப்பம் הַשֶּׁ֔מֶשׁ –அந்த–சூரியனின் וְעַ֨ד –மற்றும்–வரை הֵ֥ם அவர்கள் עֹמְדִ֛ים நிற்கிறவர்கள் יָגִ֥יפוּ மூடட்டும் הַדְּלָת֖וֹת –அந்த–கதவுகளை וֶאֱחֹ֑זוּ –மற்றும்–பிடியுங்கள் וְהַעֲמֵ֗יד –மற்றும்–நிறுத்துங்கள் מִשְׁמְרוֹת֙ காவல்களை יֹשְׁבֵ֣י குடியிருப்பவர்களின் יְרוּשָׁלִַ֔ם எருசலேமின் אִ֚ישׁ ஒவ்வொருவன் בְּמִשְׁמָר֔וֹ அவனுடைய–காவலில் וְאִ֖ישׁ –மற்றும்–ஒவ்வொருவன் נֶ֥גֶד எதிரில் בֵּיתֽוֹ׃ அவனுடைய–வீட்டின்
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4 וְהָעִ֞יר –மற்றும்–நகரம் רַחֲבַ֤ת பரந்த יָדַ֙יִם֙ கைகளின் וּגְדוֹלָ֔ה –மற்றும்–பெரிய וְהָעָ֥ם –மற்றும்–ஜனங்கள் מְעַ֖ט சொற்ப בְּתוֹכָ֑הּ அதன்–நடுவில் וְאֵ֥ין –மற்றும்–இல்லை בָּתִּ֖ים வீடுகள் בְּנוּיִֽם׃ கட்டப்பட்டவை
பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5 וַיִּתֵּ֤ן –மற்றும்–கொடுத்தார் אֱלֹהַי֙ என்–தேவன் אֶל־ –நோக்கி– לִבִּ֔י என்–இருதயத்தில் וָאֶקְבְּצָ֞ה –மற்றும்–கூட்டினேன் אֶת־ –ஐ– הַחֹרִ֧ים –அந்த–பிரபுக்களை וְאֶת־ –மற்றும்–ஐ– הַסְּגָנִ֛ים –அந்த–அதிகாரிகளை וְאֶת־ –மற்றும்–ஐ– הָעָ֖ם –அந்த–ஜனங்களை לְהִתְיַחֵ֑שׂ பதிவுசெய்ய וָֽאֶמְצָ֗א –மற்றும்–கண்டுபிடித்தேன் סֵ֤פֶר புத்தகம் הַיַּ֙חַשׂ֙ –அந்த–வம்சாவளியின் הָעוֹלִ֣ים –அந்த–ஏறியவர்களின் בָּרִאשׁוֹנָ֔ה முதலாவது וָאֶמְצָ֖א –மற்றும்–கண்டுபிடித்தேன் כָּת֥וּב எழுதப்பட்டிருந்தது בּֽוֹ׃ அதில் פ פ
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
6 אֵ֣לֶּה ׀ இவர்கள் בְּנֵ֣י மகன்கள் הַמְּדִינָ֗ה –அந்த–மாகாணத்தின் הָעֹלִים֙ –அந்த–ஏறியவர்கள் מִשְּׁבִ֣י –இலிருந்து–சிறையின் הַגּוֹלָ֔ה –அந்த–நாடுகடத்தலின் אֲשֶׁ֣ר –என்று– הֶגְלָ֔ה நாடுகடத்தினான் נְבוּכַדְנֶצַּ֖ר நேபுகாத்நேச்சார் מֶ֣לֶךְ அரசன் בָּבֶ֑ל பாபிலோனின் וַיָּשׁ֧וּבוּ –மற்றும்–திரும்பினார்கள் לִֽירוּשָׁלִַ֛ם எருசலேமுக்கு וְלִיהוּדָ֖ה –மற்றும்–யூதாவுக்கு אִ֥ישׁ ஒவ்வொருவன் לְעִירֽוֹ׃ அவனுடைய–நகரத்துக்கு
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
7 הַבָּאִ֣ים –அந்த–வந்தவர்கள் עִם־ –உடன்– זְרֻבָּבֶ֗ל செருபாபேல் יֵשׁ֡וּעַ யேஷூவா נְחֶמְיָ֡ה நெகேமியா עֲ֠זַרְיָה அசரியா רַֽעַמְיָ֨ה ராமியா נַחֲמָ֜נִי நகமானி מָרְדֳּכַ֥י மொர்தெகாய் בִּלְשָׁ֛ן பில்ஷான் מִסְפֶּ֥רֶת மிஸ்பெரேத் בִּגְוַ֖י பிக்வாய் נְח֣וּם நேகூம் בַּעֲנָ֑ה பானா מִסְפַּ֕ר எண்ணிக்கை אַנְשֵׁ֖י மனிதர்களின் עַ֥ם ஜனம் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின் ס ס
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
8 בְּנֵ֣י மகன்கள் פַרְעֹ֔שׁ பர்யோஷின் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் מֵאָ֖ה நூறு וְשִׁבְעִ֥ים –மற்றும்–எழுபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
9 בְּנֵ֣י மகன்கள் שְׁפַטְיָ֔ה செப்பத்தியாவின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு שִׁבְעִ֥ים எழுபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
10 בְּנֵ֣י மகன்கள் אָרַ֔ח ஆராகின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
11 בְּנֵֽי־ மகன்கள்– פַחַ֥ת பாகாத்– מוֹאָ֛ב மோவாபின் לִבְנֵ֥י மகன்களுக்கு יֵשׁ֖וּעַ யேஷூவாவின் וְיוֹאָ֑ב –மற்றும்–யோவாபின் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் וּשְׁמֹנֶ֥ה –மற்றும்–எண்ணூறு מֵא֖וֹת நூறு שְׁמֹנָ֥ה பதினெட்டு עָשָֽׂר׃ பத்து ס ס
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
12 בְּנֵ֣י மகன்கள் עֵילָ֔ם ஏலாமின் אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס ס
ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
13 בְּנֵ֣י மகன்கள் זַתּ֔וּא சத்தூவின் שְׁמֹנֶ֥ה எண்ணூறு מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס ס
சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
14 בְּנֵ֣י மகன்கள் זַכָּ֔י சக்காயின் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְשִׁשִּֽׁים׃ –மற்றும்–அறுபது ס ס
சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
15 בְּנֵ֣י மகன்கள் בִנּ֔וּי பின்னூயின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
16 בְּנֵ֣י மகன்கள் בֵבָ֔י பேபாயின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
17 בְּנֵ֣י மகன்கள் עַזְגָּ֔ד அஸ்காதின் אַלְפַּ֕יִם இரண்டாயிரம் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
18 בְּנֵי֙ மகன்கள் אֲדֹ֣נִיקָ֔ם அதோனிக்காமின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு שִׁשִּׁ֥ים அறுபது וְשִׁבְעָֽה׃ –மற்றும்–ஏழு ס ס
அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
19 בְּנֵ֣י மகன்கள் בִגְוָ֔י பிக்வாயின் אַלְפַּ֖יִם இரண்டாயிரம் שִׁשִּׁ֥ים அறுபது וְשִׁבְעָֽה׃ –மற்றும்–ஏழு ס ס
பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
20 בְּנֵ֣י மகன்கள் עָדִ֔ין ஆதீனின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס ס
ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
21 בְּנֵֽי־ மகன்கள்– אָטֵ֥ר ஆத்தேரின் לְחִזְקִיָּ֖ה எசேக்கியாவுக்கு תִּשְׁעִ֥ים தொண்ணூறு וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
22 בְּנֵ֣י மகன்கள் חָשֻׁ֔ם காசூமின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
23 בְּנֵ֣י மகன்கள் בֵצָ֔י பேசாயின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס ס
பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
24 בְּנֵ֣י மகன்கள் חָרִ֔יף காரீப்பின் מֵאָ֖ה நூறு שְׁנֵ֥ים பன்னிரண்டு עָשָֽׂר׃ பத்து ס ס
ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
25 בְּנֵ֥י மகன்கள் גִבְע֖וֹן கிப்யோனின் תִּשְׁעִ֥ים தொண்ணூறு וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס ס
கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
26 אַנְשֵׁ֤י மனிதர்கள் בֵֽית־לֶ֙חֶם֙ பெத்லகேமின்– וּנְטֹפָ֔ה –மற்றும்–நெத்தோப்பாவின் מֵאָ֖ה நூறு שְׁמֹנִ֥ים எண்பது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
27 אַנְשֵׁ֣י மனிதர்கள் עֲנָת֔וֹת ஆனதோத்தின் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
28 אַנְשֵׁ֥י மனிதர்கள் בֵית־עַזְמָ֖וֶת பெத்–அஸ்மாவேத்தின் אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
29 אַנְשֵׁ֨י மனிதர்கள் קִרְיַ֤ת கிரியத்– יְעָרִים֙ யெயாரீமின் כְּפִירָ֣ה கெபீராவின் וּבְאֵר֔וֹת –மற்றும்–பெயரோத்தின் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס ס
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
30 אַנְשֵׁ֤י மனிதர்கள் הָֽרָמָה֙ –அந்த–ராமாவின் וָגָ֔בַע –மற்றும்–கேபாவின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு עֶשְׂרִ֥ים இருபது וְאֶחָֽד׃ –மற்றும்–ஒன்று ס ס
ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
31 אַנְשֵׁ֣י மனிதர்கள் מִכְמָ֔ס மிக்மாசின் מֵאָ֖ה நூறு וְעֶשְׂרִ֥ים –மற்றும்–இருபது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
32 אַנְשֵׁ֤י மனிதர்கள் בֵֽית־אֵל֙ பெத்–ஏலின் וְהָעָ֔י –மற்றும்–ஆயின் מֵאָ֖ה நூறு עֶשְׂרִ֥ים இருபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס ס
பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
33 אַנְשֵׁ֥י மனிதர்கள் נְב֛וֹ நேபோவின் אַחֵ֖ר வேறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
34 בְּנֵי֙ மகன்கள் עֵילָ֣ם ஏலாமின் אַחֵ֔ר வேறு אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு חֲמִשִּׁ֥ים ஐம்பது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס ס
மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
35 בְּנֵ֣י மகன்கள் חָרִ֔ם காரீமின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு וְעֶשְׂרִֽים׃ –மற்றும்–இருபது ס ס
ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
36 בְּנֵ֣י மகன்கள் יְרֵח֔וֹ எரிகோவின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து ס ס
எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
37 בְּנֵי־ மகன்கள்– לֹד֙ லோதின் חָדִ֣יד காதீதின் וְאוֹנ֔וֹ –மற்றும்–ஓனோவின் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְעֶשְׂרִ֥ים –மற்றும்–இருபது וְאֶחָֽד׃ –மற்றும்–ஒன்று ס ס
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
38 בְּנֵ֣י மகன்கள் סְנָאָ֔ה சேனாவாவின் שְׁלֹ֣שֶׁת மூன்று אֲלָפִ֔ים ஆயிரம் תְּשַׁ֥ע ஒன்பது מֵא֖וֹת நூறு וּשְׁלֹשִֽׁים׃ –மற்றும்–முப்பது פ פ
செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
39 הַֽכֹּהֲנִ֑ים –அந்த–ஆசாரியர்கள் בְּנֵ֤י மகன்கள் יְדַֽעְיָה֙ யெதாயாவின் לְבֵ֣ית வீட்டுக்கு יֵשׁ֔וּעַ யேஷூவாவின் תְּשַׁ֥ע ஒன்பது מֵא֖וֹת நூறு שִׁבְעִ֥ים எழுபது וּשְׁלֹשָֽׁה׃ –மற்றும்–மூன்று ס ס
ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
40 בְּנֵ֣י மகன்கள் אִמֵּ֔ר இம்மேரின் אֶ֖לֶף ஆயிரம் חֲמִשִּׁ֥ים ஐம்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
41 בְּנֵ֣י மகன்கள் פַשְׁח֔וּר பஸ்கூரின் אֶ֕לֶף ஆயிரம் מָאתַ֖יִם இருநூறு אַרְבָּעִ֥ים நாற்பது וְשִׁבְעָֽה׃ –மற்றும்–ஏழு ס ס
பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
42 בְּנֵ֣י மகன்கள் חָרִ֔ם காரீமின் אֶ֖לֶף ஆயிரம் שִׁבְעָ֥ה பதினேழு עָשָֽׂר׃ பத்து פ פ
ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
43 הַלְוִיִּ֑ם –அந்த–லேவியர்கள் בְּנֵֽי־ மகன்கள்– יֵשׁ֧וּעַ யேஷூவாவின் לְקַדְמִיאֵ֛ל கத்மியேலுக்கு לִבְנֵ֥י மகன்களுக்கு לְהוֹדְוָ֖ה ஓதவியாவுக்கு שִׁבְעִ֥ים எழுபது וְאַרְבָּעָֽה׃ –மற்றும்–நான்கு ס ס
லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
44 הַֽמְשֹׁרְרִ֑ים –அந்த–பாடகர்கள் בְּנֵ֣י மகன்கள் אָסָ֔ף ஆசாப்பின் מֵאָ֖ה நூறு אַרְבָּעִ֥ים நாற்பது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
45 הַשֹּֽׁעֲרִ֗ים –அந்த–வாயிற்காவலர்கள் בְּנֵֽי־ மகன்கள்– שַׁלּ֤וּם சல்லூமின் בְּנֵֽי־ மகன்கள்– אָטֵר֙ ஆத்தேரின் בְּנֵֽי־ மகன்கள்– טַלְמֹ֣ן தல்மோனின் בְּנֵֽי־ மகன்கள்– עַקּ֔וּב அக்கூபின் בְּנֵ֥י மகன்கள் חֲטִיטָ֖א கடீட்டாவின் בְּנֵ֣י மகன்கள் שֹׁבָ֑י சோபாயின் מֵאָ֖ה நூறு שְׁלֹשִׁ֥ים முப்பது וּשְׁמֹנָֽה׃ –மற்றும்–எட்டு ס ס
வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
46 הַנְּתִינִ֑ים –அந்த–நெதினிம் בְּנֵי־ மகன்கள்– צִחָ֥א சீகாவின் בְנֵי־ மகன்கள்– חֲשֻׂפָ֖א கசூப்பாவின் בְּנֵ֥י மகன்கள் טַבָּעֽוֹת׃ தப்பாவோத்தின்
ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
47 בְּנֵי־ மகன்கள்– קֵירֹ֥ס கேரோசின் בְּנֵי־ மகன்கள்– סִיעָ֖א சீயாவின் בְּנֵ֥י மகன்கள் פָדֽוֹן׃ பாதோனின்
கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
48 בְּנֵי־ மகன்கள்– לְבָנָ֥ה லெபானாவின் בְנֵי־ மகன்கள்– חֲגָבָ֖ה ஆகாபாவின் בְּנֵ֥י மகன்கள் שַׁלְמָֽי׃ சல்மாயின்
லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
49 בְּנֵי־ மகன்கள்– חָנָ֥ן கானானின் בְּנֵי־ மகன்கள்– גִדֵּ֖ל கித்தேலின் בְּנֵי־ மகன்கள்– גָֽחַר׃ காகாரின்
ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
50 בְּנֵי־ மகன்கள்– רְאָיָ֥ה ரெயாயாவின் בְנֵי־ மகன்கள்– רְצִ֖ין ரெத்சீனின் בְּנֵ֥י மகன்கள் נְקוֹדָֽא׃ நெக்கோதாவின்
ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
51 בְּנֵי־ மகன்கள்– גַזָּ֥ם கசாமின் בְּנֵי־ மகன்கள்– עֻזָּ֖א உஸ்ஸாவின் בְּנֵ֥י மகன்கள் פָסֵֽחַ׃ பாசேயாகின்
காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
52 בְּנֵי־ மகன்கள்– בֵסַ֥י பேசாயின் בְּנֵי־ மகன்கள்– מְעוּנִ֖ים மெயூனீமின் בְּנֵ֥י மகன்கள் [נפושסים] [நெபூஷேசீமின்] (נְפִֽישְׁסִֽים׃) நெபீஷேசீமின்
பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
53 בְּנֵי־ மகன்கள்– בַקְבּ֥וּק பக்புக்கின் בְּנֵֽי־ மகன்கள்– חֲקוּפָ֖א ககூப்பாவின் בְּנֵ֥י மகன்கள் חַרְחֽוּר׃ கர்கூரின்
பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
54 בְּנֵי־ மகன்கள்– בַצְלִ֥ית பஸ்லீத்தின் בְּנֵֽי־ மகன்கள்– מְחִידָ֖א மெகீதாவின் בְּנֵ֥י மகன்கள் חַרְשָֽׁא׃ கர்ஷாவின்
பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
55 בְּנֵי־ மகன்கள்– בַרְק֥וֹס பர்க்கோசின் בְּֽנֵי־ மகன்கள்– סִֽיסְרָ֖א சீசெராவின் בְּנֵי־ மகன்கள்– תָֽמַח׃ தாமாகின்
பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
56 בְּנֵ֥י மகன்கள் נְצִ֖יחַ நெத்சீகாகின் בְּנֵ֥י மகன்கள் חֲטִיפָֽא׃ காடீபாவின்
நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
57 בְּנֵ֖י மகன்கள் עַבְדֵ֣י வேலைக்காரர்களின் שְׁלֹמֹ֑ה சாலொமோனின் בְּנֵי־ மகன்கள்– סוֹטַ֥י சோத்தாயின் בְּנֵי־ மகன்கள்– סוֹפֶ֖רֶת சோபேரேத்தின் בְּנֵ֥י மகன்கள் פְרִידָֽא׃ பெரீதாவின்
சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
58 בְּנֵי־ மகன்கள்– יַעְלָ֥א யாலாவின் בְנֵי־ மகன்கள்– דַרְק֖וֹן தர்க்கோனின் בְּנֵ֥י மகன்கள் גִדֵּֽל׃ கித்தேலின்
யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
59 בְּנֵ֧י மகன்கள் שְׁפַטְיָ֣ה செப்பத்தியாவின் בְנֵֽי־ மகன்கள்– חַטִּ֗יל கட்டீலின் בְּנֵ֛י மகன்கள் פֹּכֶ֥רֶת போக்கேரேத்தின் הַצְּבָיִ֖ים –அந்த–செபாயீமின் בְּנֵ֥י மகன்கள் אָמֽוֹן׃ ஆமோனின்
செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
60 כָּל־ எல்லா– הַ֨נְּתִינִ֔ים –அந்த–நெதினிம் וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் עַבְדֵ֣י வேலைக்காரர்களின் שְׁלֹמֹ֑ה சாலொமோனின் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு תִּשְׁעִ֥ים தொண்ணூறு וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு פ פ
ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
61 וְאֵ֗לֶּה –மற்றும்–இவர்கள் הָֽעוֹלִים֙ –அந்த–ஏறியவர்கள் מִתֵּ֥ל מֶ֙לַח֙ தேல்–மேலாகிலிருந்து תֵּ֣ל חַרְשָׁ֔א தேல்–கர்ஷாவிலிருந்து כְּר֥וּב கெரூபின் אַדּ֖וֹן அத்தோனின் וְאִמֵּ֑ר –மற்றும்–இம்மேரின் וְלֹ֣א –மற்றும்–இல்லை יָכְל֗וּ முடிந்தார்கள் לְהַגִּ֤יד அறிவிக்க בֵּית־ வீட்டை– אֲבוֹתָם֙ அவர்களுடைய–தகப்பன்மாரின் וְזַרְעָ֔ם –மற்றும்–அவர்களுடைய–விதையின் אִ֥ם –என்றால்– מִיִּשְׂרָאֵ֖ל இஸ்ரவேலிலிருந்து הֵֽם׃ அவர்கள்
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
62 בְּנֵי־ மகன்கள்– דְלָיָ֥ה தெலாயாவின் בְנֵֽי־ மகன்கள்– טוֹבִיָּ֖ה தோபியாவின் בְּנֵ֣י மகன்கள் נְקוֹדָ֑א நெக்கோதாவின் שֵׁ֥שׁ ஆறு מֵא֖וֹת நூறு וְאַרְבָּעִ֥ים –மற்றும்–நாற்பது וּשְׁנָֽיִם׃ –மற்றும்–இரண்டு ס ס
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
63 וּמִן־ –மற்றும்–இலிருந்து– הַכֹּ֣הֲנִ֔ים –அந்த–ஆசாரியர்களின் בְּנֵ֥י மகன்கள் חֳבַיָּ֖ה கொபையாவின் בְּנֵ֣י மகன்கள் הַקּ֑וֹץ –அந்த–கோத்சின் בְּנֵ֣י மகன்கள் בַרְזִלַּ֗י பர்சில்லாயின் אֲשֶׁ֣ר –என்று– לָ֠קַח எடுத்தான் מִבְּנ֞וֹת மகள்களிலிருந்து בַּרְזִלַּ֤י பர்சில்லாயின் הַגִּלְעָדִי֙ –அந்த–கீலேயாதியனின் אִשָּׁ֔ה மனைவியை וַיִּקָּרֵ֖א –மற்றும்–அழைக்கப்பட்டான் עַל־ –மீது– שְׁמָֽם׃ அவர்களுடைய–பெயரில்
ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
64 אֵ֗לֶּה இவர்கள் בִּקְשׁ֧וּ தேடினார்கள் כְתָבָ֛ם அவர்களுடைய–பதிவை הַמִּתְיַחְשִׂ֖ים –அந்த–வம்சாவளிப்பதிவில் וְלֹ֣א –மற்றும்–இல்லை נִמְצָ֑א கண்டுபிடிக்கப்பட்டது וַיְגֹֽאֲל֖וּ –மற்றும்–நீக்கப்பட்டார்கள் מִן־ –இலிருந்து– הַכְּהֻנָּֽה׃ –அந்த–ஆசாரியத்துவத்தின்
இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
65 וַיֹּ֤אמֶר –மற்றும்–சொன்னான் הַתִּרְשָׁ֙תָא֙ –அந்த–திர்ஷாத்தா לָהֶ֔ם அவர்களுக்கு אֲשֶׁ֥ר –என்று– לֹא־ இல்லை– יֹאכְל֖וּ சாப்பிடுவார்கள் מִקֹּ֣דֶשׁ –இலிருந்து–பரிசுத்தத்தின் הַקֳּדָשִׁ֑ים –அந்த–பரிசுத்தங்களின் עַ֛ד –வரை עֲמֹ֥ד நிற்கும் הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் לְאוּרִ֥ים ஊரீமுக்கு וְתוּמִּֽים׃ –மற்றும்–தும்மீமுக்கு
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
66 כָּל־ எல்லா– הַקָּהָ֖ל –அந்த–சபை כְּאֶחָ֑ד ஒன்றாக אַרְבַּ֣ע நான்கு רִבּ֔וֹא பதினாயிரம் אַלְפַּ֖יִם இரண்டாயிரம் שְׁלֹשׁ־ மூன்று– מֵא֥וֹת நூறு וְשִׁשִּֽׁים׃ –மற்றும்–அறுபது
சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
67 מִ֠לְּבַד தவிர עַבְדֵיהֶ֤ם அவர்களுடைய–வேலைக்காரர்களும் וְאַמְהֹֽתֵיהֶם֙ –மற்றும்–அவர்களுடைய–வேலைக்காரிகளும் אֵ֔לֶּה இவர்கள் שִׁבְעַ֣ת ஏழு אֲלָפִ֔ים ஆயிரம் שְׁלֹ֥שׁ மூன்று מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֣ים முப்பது וְשִׁבְעָ֑ה –மற்றும்–ஏழு וְלָהֶ֗ם –மற்றும்–அவர்களுக்கு מְשֹֽׁרֲרִים֙ பாடகர்களும் וּמְשֹׁ֣רֲר֔וֹת –மற்றும்–பாடகிகளும் מָאתַ֖יִם இருநூறு וְאַרְבָּעִ֥ים –மற்றும்–நாற்பது וַחֲמִשָּֽׁה׃ –மற்றும்–ஐந்து
அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
69 גְּמַלִּ֕ים ஒட்டகங்கள் אַרְבַּ֥ע நான்கு מֵא֖וֹת நூறு שְׁלֹשִׁ֣ים முப்பது וַחֲמִשָּׁ֑ה –மற்றும்–ஐந்து ס ס חֲמֹרִ֕ים கழுதைகள் שֵׁ֣שֶׁת ஆறு אֲלָפִ֔ים ஆயிரம் שְׁבַ֥ע ஏழு מֵא֖וֹת நூறு וְעֶשְׂרִֽים׃ –மற்றும்–இருபது
ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
70 וּמִקְצָת֙ –மற்றும்–சிலர் רָאשֵׁ֣י தலைவர்களின் הָֽאָב֔וֹת –அந்த–தகப்பன்மாரின் נָתְנ֖וּ கொடுத்தார்கள் לַמְּלָאכָ֑ה வேலைக்காக הַתִּרְשָׁ֜תָא –அந்த–திர்ஷாத்தா נָתַ֣ן கொடுத்தான் לָאוֹצָ֗ר கருவூலத்துக்கு זָהָ֞ב தங்கம் דַּרְכְּמֹנִ֥ים தாரிக்–நாணயங்கள் אֶ֙לֶף֙ ஆயிரம் מִזְרָק֣וֹת கிண்ணங்கள் חֲמִשִּׁ֔ים ஐம்பது כָּתְנוֹת֙ அங்கிகள் כֹּֽהֲנִ֔ים ஆசாரியர்களின் שְׁלֹשִׁ֖ים முப்பது וַחֲמֵ֥שׁ –மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு
வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
71 וּמֵֽרָאשֵׁ֣י –மற்றும்–தலைவர்களின் הָֽאָב֗וֹת –அந்த–தகப்பன்மாரின் נָֽתְנוּ֙ கொடுத்தார்கள் לְאוֹצַ֣ר கருவூலத்துக்கு הַמְּלָאכָ֔ה –அந்த–வேலையின் זָהָ֕ב தங்கம் דַּרְכְּמוֹנִ֖ים தாரிக்–நாணயங்கள் שְׁתֵּ֣י இரண்டு רִבּ֑וֹת பதினாயிரம் וְכֶ֕סֶף –மற்றும்–வெள்ளி מָנִ֖ים மினா אַלְפַּ֥יִם இரண்டாயிரம் וּמָאתָֽיִם׃ –மற்றும்–இருநூறு
வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 וַאֲשֶׁ֣ר –மற்றும்–என்று נָתְנוּ֮ கொடுத்தார்கள் שְׁאֵרִ֣ית மீதியான הָעָם֒ –அந்த–ஜனங்கள் זָהָ֗ב தங்கம் דַּרְכְּמוֹנִים֙ தாரிக்–நாணயங்கள் שְׁתֵּ֣י இரண்டு רִבּ֔וֹא பதினாயிரம் וְכֶ֖סֶף –மற்றும்–வெள்ளி מָנִ֣ים மினா אַלְפָּ֑יִם இரண்டாயிரம் וְכָתְנֹ֥ת –மற்றும்–அங்கிகள் כֹּֽהֲנִ֖ים ஆசாரியர்களின் שִׁשִּׁ֥ים அறுபது וְשִׁבְעָֽה׃ –மற்றும்–ஏழு פ פ
மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
73 וַיֵּשְׁב֣וּ –மற்றும்–குடியேறினார்கள் הַכֹּהֲנִ֣ים –அந்த–ஆசாரியர்களும் וְהַלְוִיִּ֡ם –மற்றும்–லேவியர்களும் וְהַשּׁוֹעֲרִים֩ –மற்றும்–வாயிற்காவலர்களும் וְהַמְשֹׁרְרִ֨ים –மற்றும்–பாடகர்களும் וּמִן־ –மற்றும்–இலிருந்து– הָעָ֧ם –அந்த–ஜனங்களும் וְהַנְּתִינִ֛ים –மற்றும்–நெதினிமும் וְכָל־ –மற்றும்–எல்லா– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலும் בְּעָרֵיהֶ֑ם அவர்களுடைய–நகரங்களில் וַיִּגַּע֙ –மற்றும்–வந்தது הַחֹ֣דֶשׁ –அந்த–மாதம் הַשְּׁבִיעִ֔י –அந்த–ஏழாவது וּבְנֵ֥י –மற்றும்–மகன்கள் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בְּעָרֵיהֶֽם׃ அவர்களுடைய–நகரங்களில்
ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.