1 וְאֵ֙לֶּה֙ –மேலும்–இவர்கள் הַכֹּהֲנִ֣ים –அந்த–ஆசாரியர்கள் וְהַלְוִיִּ֔ם –மற்றும்–அந்த–லேவியர்கள் אֲשֶׁ֥ר யார் עָל֛וּ ஏறினார்கள் עִם־ –உடன் זְרֻבָּבֶ֥ל செருபாபேல் בֶּן־ –மகன் שְׁאַלְתִּיאֵ֖ל செயல்தியேல் וְיֵשׁ֑וּעַ –மற்றும்–யேசுவா שְׂרָיָ֥ה செராயா יִרְמְיָ֖ה எரேமியா עֶזְרָֽא׃ எஸ்ரா
செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,
2 אֲמַרְיָ֥ה அமரியா מַלּ֖וּךְ மல்லூக் חַטּֽוּשׁ׃ அட்டூஷ்
அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3 שְׁכַנְיָ֥ה செகனியா רְחֻ֖ם ரெகூம் מְרֵמֹֽת׃ மெரேமோத்
செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
4 עִדּ֥וֹא இத்தோ גִנְּת֖וֹי கின்னெத்தோய் אֲבִיָּֽה׃ அபியா
இத்தோ, கிநேதோ, அபியா,
5 מִיָּמִ֥ין மியாமீன் מַֽעַדְיָ֖ה மாதியா בִּלְגָּֽה׃ பில்கா
மியாமின், மாதியா, பில்கா,
6 שְׁמַֽעְיָ֥ה செமாயா וְיוֹיָרִ֖יב –மற்றும்–யோயாரீப் יְדַֽעְיָֽה׃ யெதாயா
செமாயா, யோயாரிப், யெதாயா,
7 סַלּ֣וּ சல்லூ עָמ֔וֹק ஆமோக் חִלְקִיָּ֖ה இல்கியா יְדַֽעְיָ֑ה யெதாயா אֵ֣לֶּה இவர்கள் רָאשֵׁ֧י தலைவர்கள் הַכֹּהֲנִ֛ים –அந்த–ஆசாரியர்களின் וַאֲחֵיהֶ֖ם –மற்றும்–அவர்கள்–சகோதரர்களின் בִּימֵ֥י –அந்த–நாட்களில் יֵשֽׁוּעַ׃ யேசுவாவின் פ פ
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
8 וְהַלְוִיִּ֗ם –மற்றும்–அந்த–லேவியர்கள் יֵשׁ֧וּעַ யேசுவா בִּנּ֛וּי பின்னூய் קַדְמִיאֵ֥ל கத்மியேல் שֵׁרֵבְיָ֖ה செரேபியா יְהוּדָ֣ה யூதா מַתַּנְיָ֑ה மத்தனியா עַֽל־ –மீது הֻיְּד֖וֹת –அந்த–துதிப்பாடல்கள் ה֥וּא அவன் וְאֶחָֽיו׃ –மற்றும்–அவன்–சகோதரர்கள்
லேவியர்கள் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவனுடைய சகோதரர்களும் துதிசெய்தலுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.
9 וּבַקְבֻּֽקְיָ֨ה –மற்றும்–பக்புக்கியா [וענו] [மற்றும்–உன்னி] (וְעֻנִּ֧י) (–மற்றும்–உன்னி) אֲחֵיהֶ֛ם அவர்கள்–சகோதரர்கள் לְנֶגְדָּ֖ם –எதிரில்–அவர்களுக்கு לְמִשְׁמָרֽוֹת׃ –அந்த–காவல்களில்
பக்பூக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.
10 וְיֵשׁ֖וּעַ –மற்றும்–யேசுவா הוֹלִ֣יד பெற்றெடுத்தான் אֶת־ –ஐ יֽוֹיָקִ֑ים யோயாக்கீம் וְיֽוֹיָקִים֙ –மற்றும்–யோயாக்கீம் הוֹלִ֣יד பெற்றெடுத்தான் אֶת־ –ஐ אֶלְיָשִׁ֔יב எல்யாசீப் וְאֶלְיָשִׁ֖יב –மற்றும்–எல்யாசீப் אֶת־ –ஐ יוֹיָדָֽע׃ யோயாதா
யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.
11 וְיוֹיָדָע֙ –மற்றும்–யோயாதா הוֹלִ֣יד பெற்றெடுத்தான் אֶת־ –ஐ יוֹנָתָ֔ן யோனத்தான் וְיוֹנָתָ֖ן –மற்றும்–யோனத்தான் הוֹלִ֥יד பெற்றெடுத்தான் אֶת־ –ஐ יַדּֽוּעַ׃ யாத்துவா
யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான்.
12 וּבִימֵי֙ –மற்றும்–நாட்களில் יֽוֹיָקִ֔ים யோயாக்கீமின் הָי֥וּ இருந்தார்கள் כֹהֲנִ֖ים ஆசாரியர்கள் רָאשֵׁ֣י தலைவர்கள் הָאָב֑וֹת –அந்த–பிதாக்களின் לִשְׂרָיָ֣ה –செராயாவுக்கு מְרָיָ֔ה மெராயா לְיִרְמְיָ֖ה –எரேமியாவுக்கு חֲנַנְיָֽה׃ அனனியா
யொயகீமின் நாட்களிலே தகப்பன்மார்களின் குடும்பத்தார்களுக்கு தலைவர்களான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,
13 לְעֶזְרָ֣א –எஸ்ராவுக்கு מְשֻׁלָּ֔ם மெஷுல்லாம் לַאֲמַרְיָ֖ה –அமரியாவுக்கு יְהוֹחָנָֽן׃ யெகோகானான்
எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,
14 [למלוכי] [மல்லோகிக்கு] (לִמְלִ֙יכוּ֙) (–மல்லிகூவுக்கு) יֽוֹנָתָ֔ן யோனத்தான் לִשְׁבַנְיָ֖ה –செபனியாவுக்கு יוֹסֵֽף׃ யோசேப்
மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
15 לְחָרִ֣ם –காரிமுக்கு עַדְנָ֔א அத்னா לִמְרָי֖וֹת –மெராயோத்துக்கு חֶלְקָֽי׃ எல்காய்
ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
16 [לעדיא] [இத்தோவுக்கு] (לְעִדּ֥וֹא) (–இத்தோவுக்கு) זְכַרְיָ֖ה செகரியா לְגִנְּת֥וֹן –கின்னெத்தோனுக்கு מְשֻׁלָּֽם׃ மெஷுல்லாம்
இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநேதோனின் சந்ததியில் மெசுல்லாம்,
17 לַאֲבִיָּ֖ה –அபியாவுக்கு זִכְרִ֑י சிக்ரி לְמִ֨נְיָמִ֔ין –மினியாமீனுக்கு לְמוֹעַדְיָ֖ה –மோவதியாவுக்கு פִּלְטָֽי׃ பில்தாய்
அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன் மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
18 לְבִלְגָּ֣ה –பில்காவுக்கு שַׁמּ֔וּעַ சம்முவா לִֽשְׁמַעְיָ֖ה –செமாயாவுக்கு יְהוֹנָתָֽן׃ யெகோனாத்தான்
பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,
19 וּלְיוֹיָרִ֣יב –மற்றும்–யோயாரீபுக்கு מַתְּנַ֔י மத்தெனாய் לִֽידַֽעְיָ֖ה –யெதாயாவுக்கு עֻזִּֽי׃ உசீ
யோயாரிபின் சந்ததியில் மதனாய், யெதாயாவின் சந்ததியில் ஊசி,
20 לְסַלַּ֥י –சல்லாய்க்கு קַלָּ֖י கல்லாய் לְעָמ֥וֹק –ஆமோக்குக்கு עֵֽבֶר׃ ஏபேர்
சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
21 לְחִלְקִיָּ֣ה –இல்கியாவுக்கு חֲשַׁבְיָ֔ה அசபியா לִֽידַֽעְיָ֖ה –யெதாயாவுக்கு נְתַנְאֵֽל׃ நெதனெயேல்
இல்க்கியாவின் சந்ததியில் அஷபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
22 הַלְוִיִּם֩ –அந்த–லேவியர்கள் בִּימֵ֨י –அந்த–நாட்களில் אֶלְיָשִׁ֜יב எல்யாசீபின் יוֹיָדָ֤ע யோயாதா וְיוֹחָנָן֙ –மற்றும்–யோகானானின் וְיַדּ֔וּעַ –மற்றும்–யாத்துவாவின் כְּתוּבִ֖ים எழுதப்பட்டவர்கள் רָאשֵׁ֣י தலைவர்கள் אָב֑וֹת –அந்த–பிதாக்களின் וְהַכֹּ֣הֲנִ֔ים –மற்றும்–அந்த–ஆசாரியர்கள் עַל־ –மீது מַלְכ֖וּת –அரசாட்சி דָּרְיָ֥וֶשׁ தரியு הַפָּֽרְסִֽי׃ –அந்த–பெர்சியன் פ פ
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள் தகப்பன்மார்களின் தலைவர்களாக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ஆட்சி காலம்வரை இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
23 בְּנֵ֤י –மக்கள் לֵוִי֙ லேவியின் רָאשֵׁ֣י தலைவர்கள் הָֽאָב֔וֹת –அந்த–பிதாக்களின் כְּתוּבִ֕ים எழுதப்பட்டவர்கள் עַל־ –மீது סֵ֖פֶר –நூல் דִּבְרֵ֣י –நிகழ்வுகளின் הַיָּמִ֑ים –அந்த–நாட்களின் וְעַד־ –மற்றும்–வரை יְמֵ֖י –நாட்கள் יֽוֹחָנָ֥ן யோகானான் בֶּן־ –மகன் אֶלְיָשִֽׁיב׃ எல்யாசீபின்
லேவியின் சந்ததியர்களாகிய தகப்பன்மார் குடும்பத்தார்களின் தலைவர்கள் எலியாசிபின் மகனாகிய யோகனானின் நாட்கள்வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
24 וְרָאשֵׁ֣י –மற்றும்–தலைவர்கள் הַ֠לְוִיִּם –அந்த–லேவியர்களின் חֲשַׁבְיָ֨ה அசபியா שֵֽׁרֵבְיָ֜ה செரேபியா וְיֵשׁ֤וּעַ –மற்றும்–யேசுவா בֶּן־ –மகன் קַדְמִיאֵל֙ கத்மியேலின் וַאֲחֵיהֶ֣ם –மற்றும்–அவர்கள்–சகோதரர்கள் לְנֶגְדָּ֔ם –எதிரில்–அவர்களுக்கு לְהַלֵּ֣ל –துதிக்க לְהוֹד֔וֹת –நன்றிசொல்ல בְּמִצְוַ֖ת –கட்டளையின்படி דָּוִ֣יד தாவீதின் אִישׁ־ –மனிதன் הָאֱלֹהִ֑ים –அந்த–தேவனின் מִשְׁמָ֖ר காவல் לְעֻמַּ֥ת –எதிராக מִשְׁמָֽר׃ காவல்
லேவியர்களின் தலைவர்களாகிய அஷபியாவும், செரெபியாவும், கத்மியேலின் மகன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்களுடைய சகோதரர்களும், தேவனுடைய மனிதனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் ஸ்தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக பிரிவுகளாக இருந்தார்கள்.
25 מַתַּנְיָ֧ה மத்தனியா וּבַקְבֻּֽקְיָ֛ה –மற்றும்–பக்புக்கியா עֹבַדְיָ֥ה ஒபதியா מְשֻׁלָּ֖ם மெஷுல்லாம் טַלְמ֣וֹן தல்மோன் עַקּ֑וּב அக்கூப் שֹׁמְרִ֤ים காவலர்கள் שֽׁוֹעֲרִים֙ வாயிற்காவலர்கள் מִשְׁמָ֔ר காவல் בַּאֲסֻפֵּ֖י –சேகரிப்புகளில் הַשְּׁעָרִֽים׃ –அந்த–வாசல்களின்
மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாக இருந்தார்கள்.
26 אֵ֕לֶּה இவர்கள் בִּימֵ֛י –அந்த–நாட்களில் יוֹיָקִ֥ים யோயாக்கீமின் בֶּן־ –மகன் יֵשׁ֖וּעַ யேசுவாவின் בֶּן־ –மகன் יוֹצָדָ֑ק யோசதாக்கின் וּבִימֵי֙ –மற்றும்–நாட்களில் נְחֶמְיָ֣ה நெகேமியா הַפֶּחָ֔ה –அந்த–ஆளுநர் וְעֶזְרָ֥א –மற்றும்–எஸ்ரா הַכֹּהֵ֖ן –அந்த–ஆசாரியன் הַסּוֹפֵֽר׃ –அந்த–வேதபாரகன் פ פ
யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன் யொயகீமின் நாட்களிலும், ஆளுநராகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.
27 וּבַחֲנֻכַּ֞ת –மற்றும்–பிரதிஷ்டையில் חוֹמַ֣ת –சுவர் יְרוּשָׁלִַ֗ם எருசலேமின் בִּקְשׁ֤וּ தேடினார்கள் אֶת־ –ஐ הַלְוִיִּם֙ –அந்த–லேவியர்களை מִכָּל־ –எல்லா מְק֣וֹמֹתָ֔ם –இடங்களிலிருந்து–அவர்களின் לַהֲבִיאָ֖ם –கொண்டுவர–அவர்களை לִֽירוּשָׁלִָ֑ם –எருசலேமுக்கு לַעֲשֹׂ֨ת –செய்ய חֲנֻכָּ֤ה பிரதிஷ்டை וְשִׂמְחָה֙ –மற்றும்–மகிழ்ச்சி וּבְתוֹד֣וֹת –மற்றும்–நன்றிகளால் וּבְשִׁ֔יר –மற்றும்–பாடலால் מְצִלְתַּ֖יִם கைத்தாளங்கள் נְבָלִ֥ים வீணைகள் וּבְכִנֹּרֽוֹת׃ –மற்றும்–சுரமண்டலங்கள்
எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள்.
28 וַיֵּאָ֣סְפ֔וּ –மற்றும்–கூடினார்கள் בְּנֵ֖י –மக்கள் הַמְשֹׁרְרִ֑ים –அந்த–பாடகர்களின் וּמִן־ –மற்றும்–இருந்து הַכִּכָּר֙ –அந்த–சமவெளி סְבִיב֣וֹת –சுற்றுப்புறங்கள் יְרוּשָׁלִַ֔ם எருசலேமின் וּמִן־ –மற்றும்–இருந்து חַצְרֵ֖י –கிராமங்கள் נְטֹפָתִֽי׃ நெதோபாத்தியரின்
அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும்,
29 וּמִבֵּית֙ –மற்றும்–வீட்டிலிருந்து הַגִּלְגָּ֔ל –அந்த–கில்காலின் וּמִשְּׂד֥וֹת –மற்றும்–வயல்களிலிருந்து גֶּ֖בַע கேபா וְעַזְמָ֑וֶת –மற்றும்–அஸ்மாவேத் כִּ֣י ஏனென்றால் חֲצֵרִ֗ים கிராமங்களை בָּנ֤וּ கட்டினார்கள் לָהֶם֙ –தங்களுக்கு הַמְשֹׁ֣רֲרִ֔ים –அந்த–பாடகர்கள் סְבִיב֖וֹת –சுற்றுப்புறங்களில் יְרוּשָׁלִָֽם׃ எருசலேமின்
பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.
30 וַיִּֽטַּהֲר֔וּ –மற்றும்–தங்களைத்–தூய்மைப்படுத்தினார்கள் הַכֹּהֲנִ֖ים –அந்த–ஆசாரியர்கள் וְהַלְוִיִּ֑ם –மற்றும்–அந்த–லேவியர்கள் וַֽיְטַהֲרוּ֙ –மற்றும்–தூய்மைப்படுத்தினார்கள் אֶת־ –ஐ הָעָ֔ם –அந்த–மக்களை וְאֶת־ –மற்றும்–ஐ הַשְּׁעָרִ֖ים –அந்த–வாசல்களை וְאֶֽת־ –மற்றும்–ஐ הַחוֹמָֽה׃ –அந்த–சுவரை
ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள்.
31 וָאַעֲלֶה֙ –மற்றும்–ஏற்றினேன் אֶת־ –ஐ שָׂרֵ֣י –தலைவர்களை יְהוּדָ֔ה யூதாவின் מֵעַ֖ל –மேலே לַחוֹמָ֑ה –சுவரின்–மீது וָאַעֲמִ֡ידָה –மற்றும்–நிறுத்தினேன் שְׁתֵּ֣י இரண்டு תוֹדֹת֩ –நன்றிப்பாடல்–கூட்டங்கள் גְּדוֹלֹ֨ת பெரிய וְתַהֲלֻכֹ֤ת –மற்றும்–ஊர்வலங்கள் לַיָּמִין֙ –வலப்பக்கம் מֵעַ֣ל –மேலே לַחוֹמָ֔ה –சுவரின்–மீது לְשַׁ֖עַר –வாசலுக்கு הָאַשְׁפֹּֽת׃ –அந்த–சாம்பல்குவியலின்
அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
32 וַיֵּ֤לֶךְ –மற்றும்–சென்றான் אַחֲרֵיהֶם֙ –அவர்களுக்குப்–பின் הוֹשַׁ֣עְיָ֔ה ஓசாயா וַחֲצִ֖י –மற்றும்–பாதி שָׂרֵ֥י –தலைவர்கள் יְהוּדָֽה׃ யூதாவின்
அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும்,
33 וַעֲזַרְיָ֥ה –மற்றும்–அசரியா עֶזְרָ֖א எஸ்ரா וּמְשֻׁלָּֽם׃ –மற்றும்–மெஷுல்லாம்
அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
34 יְהוּדָה֙ யூதா וּבִנְיָמִ֔ן –மற்றும்–பென்யமீன் וּֽשְׁמַֽעְיָ֖ה –மற்றும்–செமாயா וְיִרְמְיָֽה׃ –மற்றும்–எரேமியா ס ס
யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,
35 וּמִבְּנֵ֥י –மற்றும்–மக்களிலிருந்து הַכֹּהֲנִ֖ים –அந்த–ஆசாரியர்களின் בַּחֲצֹצְר֑וֹת –எக்காளங்களோடு זְכַרְיָ֨ה செகரியா בֶן־ –மகன் יֽוֹנָתָ֜ן யோனத்தானின் בֶּן־ –மகன் שְׁמַֽעְיָ֗ה செமாயாவின் בֶּן־ –மகன் מַתַּנְיָה֙ மத்தனியாவின் בֶּן־ –மகன் מִ֣יכָיָ֔ה மீகாயாவின் בֶּן־ –மகன் זַכּ֖וּר சக்கூரின் בֶּן־ –மகன் אָסָֽף׃ ஆசாபின்
பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும்,
36 וְֽאֶחָ֡יו –மற்றும்–அவன்–சகோதரர்கள் שְֽׁמַעְיָ֡ה செமாயா וַעֲזַרְאֵ֡ל –மற்றும்–அசரெயேல் מִֽלֲלַ֡י மில்லாலாய் גִּֽלֲלַ֡י கிலாலாய் מָעַ֞י மாயாய் נְתַנְאֵ֤ל நெதனெயேல் וִֽיהוּדָה֙ –மற்றும்–யூதா חֲנָ֔נִי அனானி בִּכְלֵי־ –கருவிகளோடு שִׁ֥יר –பாடல் דָּוִ֖יד தாவீதின் אִ֣ישׁ –மனிதன் הָאֱלֹהִ֑ים –அந்த–தேவனின் וְעֶזְרָ֥א –மற்றும்–எஸ்ரா הַסּוֹפֵ֖ר –அந்த–வேதபாரகன் לִפְנֵיהֶֽם׃ –அவர்களுக்கு–முன்னே
தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.
37 וְעַל֩ –மற்றும்–மீது שַׁ֨עַר –வாசல் הָעַ֜יִן –அந்த–நீரூற்றின் וְנֶגְדָּ֗ם –மற்றும்–எதிரில்–அவர்களுக்கு עָלוּ֙ ஏறினார்கள் עַֽל־ –மீது מַעֲלוֹת֙ –படிகள் עִ֣יר –நகரம் דָּוִ֔יד தாவீதின் בַּֽמַּעֲלֶ֖ה –படிக்கட்டில் לַחוֹמָ֑ה –சுவரின்–மீது מֵעַל֙ –மேலே לְבֵ֣ית –வீட்டுக்கு דָּוִ֔יד தாவீதின் וְעַ֛ד –மற்றும்–வரை שַׁ֥עַר –வாசல் הַמַּ֖יִם –அந்த–தண்ணீர் מִזְרָֽח׃ –கிழக்கில்
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.
38 וְהַתּוֹדָ֧ה –மற்றும்–அந்த–நன்றிப்பாடல்–கூட்டம் הַשֵּׁנִ֛ית –அந்த–இரண்டாவது הַהוֹלֶ֥כֶת –அந்த–நடந்துசெல்லும் לְמ֖וֹאל –எதிர்த்திசையில் וַאֲנִ֣י –மற்றும்–நான் אַחֲרֶ֑יהָ –அதற்குப்–பின் וַחֲצִ֨י –மற்றும்–பாதி הָעָ֜ם –அந்த–மக்கள் מֵעַ֣ל –மேலே לְהַחוֹמָ֗ה –சுவரின்–மீது מֵעַל֙ –மேலே לְמִגְדַּ֣ל –கோபுரத்துக்கு הַתַּנּוּרִ֔ים –அந்த–அடுப்புகளின் וְעַ֖ד –மற்றும்–வரை הַחוֹמָ֥ה –அந்த–சுவர் הָרְחָבָֽה׃ –அந்த–அகலமான
துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய்,
39 וּמֵעַ֣ל –மற்றும்–மேலே לְשַֽׁעַר־ –வாசலுக்கு אֶ֠פְרַיִם எப்ராயீமின் וְעַל־ –மற்றும்–மீது שַׁ֨עַר –வாசல் הַיְשָׁנָ֜ה –அந்த–பழைய וְעַל־ –மற்றும்–மீது שַׁ֣עַר –வாசல் הַדָּגִ֗ים –அந்த–மீன்களின் וּמִגְדַּ֤ל –மற்றும்–கோபுரம் חֲנַנְאֵל֙ அனநெயேலின் וּמִגְדַּ֣ל –மற்றும்–கோபுரம் הַמֵּאָ֔ה –அந்த–நூறின் וְעַ֖ד –மற்றும்–வரை שַׁ֣עַר –வாசல் הַצֹּ֑אן –அந்த–ஆடுகளின் וְעָ֣מְד֔וּ –மற்றும்–நின்றார்கள் בְּשַׁ֖עַר –வாசலில் הַמַּטָּרָֽה׃ –அந்த–காவலின்
எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.
40 וַֽתַּעֲמֹ֛דְנָה –மற்றும்–நின்றன שְׁתֵּ֥י இரண்டு הַתּוֹדֹ֖ת –அந்த–நன்றிப்பாடல்–கூட்டங்கள் בְּבֵ֣ית –வீட்டில் הָאֱלֹהִ֑ים –அந்த–தேவனின் וַאֲנִ֕י –மற்றும்–நான் וַחֲצִ֥י –மற்றும்–பாதி הַסְּגָנִ֖ים –அந்த–அதிகாரிகள் עִמִּֽי׃ –என்னோடு
அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிப்பேர்களும்,
41 וְהַכֹּהֲנִ֡ים –மற்றும்–அந்த–ஆசாரியர்கள் אֶלְיָקִ֡ים எல்யாக்கீம் מַעֲשֵׂיָ֡ה மாசேயா מִ֠נְיָמִין மினியாமீன் מִיכָיָ֧ה மீகாயா אֶלְיוֹעֵינַ֛י எல்யோனாய் זְכַרְיָ֥ה செகரியா חֲנַנְיָ֖ה அனனியா בַּחֲצֹצְרֽוֹת׃ –எக்காளங்களோடு
பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும்,
42 וּמַעֲשֵׂיָ֨ה –மற்றும்–மாசேயா וּֽשְׁמַֽעְיָ֜ה –மற்றும்–செமாயா וְאֶלְעָזָ֧ר –மற்றும்–எலெயாசார் וְעֻזִּ֛י –மற்றும்–உசீ וִֽיהוֹחָנָ֥ן –மற்றும்–யெகோகானான் וּמַלְכִּיָּ֖ה –மற்றும்–மல்கியா וְעֵילָ֣ם –மற்றும்–ஏலாம் וָעָ֑זֶר –மற்றும்–ஏசேர் וַיַּשְׁמִ֙יעוּ֙ –மற்றும்–ஒலிஎழுப்பினார்கள் הַמְשֹׁ֣רְרִ֔ים –அந்த–பாடகர்கள் וְיִֽזְרַחְיָ֖ה –மற்றும்–இஸ்ரகியா הַפָּקִֽיד׃ –அந்த–மேற்பார்வையாளன்
மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள்.
43 וַיִּזְבְּח֣וּ –மற்றும்–செலுத்தினார்கள் בַיּוֹם־ –அந்த–நாளில் הַ֠הוּא அந்த זְבָחִ֨ים பலிகள் גְּדוֹלִ֜ים பெரிய וַיִּשְׂמָ֗חוּ –மற்றும்–மகிழ்ந்தார்கள் כִּ֤י ஏனென்றால் הָאֱלֹהִים֙ –அந்த–தேவன் שִׂמְּחָם֙ மகிழ்ச்சியடையச்செய்தார்–அவர்களை שִׂמְחָ֣ה மகிழ்ச்சி גְדוֹלָ֔ה பெரிய וְגַ֧ם –மற்றும்–அவ்வாறே הַנָּשִׁ֛ים –அந்த–பெண்கள் וְהַיְלָדִ֖ים –மற்றும்–அந்த–குழந்தைகள் שָׂמֵ֑חוּ மகிழ்ந்தார்கள் וַתִּשָּׁמַ֛ע –மற்றும்–கேட்கப்பட்டது שִׂמְחַ֥ת –மகிழ்ச்சி יְרוּשָׁלִַ֖ם எருசலேமின் מֵרָחֽוֹק׃ –தொலைவிலிருந்து
அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.
44 וַיִּפָּקְד֣וּ –மற்றும்–நியமிக்கப்பட்டார்கள் בַיּוֹם֩ –அந்த–நாளில் הַה֨וּא அந்த אֲנָשִׁ֜ים மனிதர்கள் עַל־ –மீது הַנְּשָׁכ֗וֹת –அந்த–அறைகள் לָא֨וֹצָר֥וֹת –பொக்கிஷங்களுக்கு לַתְּרוּמוֹת֮ –அந்த–காணிக்கைகளுக்கு לָרֵאשִׁ֣ית –அந்த–முதற்கனிகளுக்கு וְלַמַּֽעַשְׂרוֹת֒ –மற்றும்–அந்த–தசமபாகங்களுக்கு לִכְנ֨וֹס –சேகரிக்க בָּהֶ֜ם –அவற்றில் לִשְׂדֵ֤י –வயல்களிலிருந்து הֶעָרִים֙ –அந்த–நகரங்களின் מְנָא֣וֹת பங்குகள் הַתּוֹרָ֔ה –அந்த–நியாயப்பிரமாணத்தின் לַכֹּהֲנִ֖ים –ஆசாரியர்களுக்கு וְלַלְוִיִּ֑ם –மற்றும்–லேவியர்களுக்கு כִּ֚י ஏனென்றால் שִׂמְחַ֣ת –மகிழ்ச்சி יְהוּדָ֔ה யூதாவின் עַל־ –மீது הַכֹּהֲנִ֥ים –அந்த–ஆசாரியர்களின் וְעַל־ –மற்றும்–மீது הַלְוִיִּ֖ם –அந்த–லேவியர்களின் הָעֹמְדִֽים׃ –அந்த–நிற்கிற
அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதற்பழங்களையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்முறையில் வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்ப்பதற்கு, சில மனிதர்கள் பொறுப்பாளர்களாக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்கள்மேலும் லேவியர்கள்மேலும் யூதா மனிதர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
45 וַֽיִּשְׁמְר֞וּ –மற்றும்–காத்தார்கள் מִשְׁמֶ֤רֶת –காவல் אֱלֹֽהֵיהֶם֙ –அவர்கள்–தேவனின் וּמִשְׁמֶ֣רֶת –மற்றும்–காவல் הַֽטָּהֳרָ֔ה –அந்த–சுத்திகரிப்பின் וְהַמְשֹׁרְרִ֖ים –மற்றும்–அந்த–பாடகர்கள் וְהַשֹּׁעֲרִ֑ים –மற்றும்–அந்த–வாயிற்காவலர்கள் כְּמִצְוַ֥ת –கட்டளையின்படி דָּוִ֖יד தாவீதின் שְׁלֹמֹ֥ה சாலமோனின் בְנֽוֹ׃ –அவன்–மகன்
பாடகர்களும், வாசல் காவலாளர்களும், தாவீதும் அவன் மகனாகிய சாலொமோனும் கற்பித்தபடி தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.
46 כִּֽי־ ஏனென்றால் בִימֵ֥י –நாட்களில் דָוִ֛יד தாவீதின் וְאָסָ֖ף –மற்றும்–ஆசாபின் מִקֶּ֑דֶם –பண்டைக்காலத்தில் [ראש] [தலைவன்] (רָאשֵׁי֙) (தலைவர்கள்) הַמְשֹׁ֣רְרִ֔ים –அந்த–பாடகர்களின் וְשִׁיר־ –மற்றும்–பாடல் תְּהִלָּ֥ה –துதியின் וְהֹד֖וֹת –மற்றும்–நன்றி לֵֽאלֹהִֽים׃ –தேவனுக்கு
தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகர்களின் தலைவர்களும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் ஸ்தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
47 וְכָל־ –மற்றும்–எல்லா יִשְׂרָאֵל֩ இஸ்ரவேல் בִּימֵ֨י –நாட்களில் זְרֻבָּבֶ֜ל செருபாபேலின் וּבִימֵ֣י –மற்றும்–நாட்களில் נְחֶמְיָ֗ה நெகேமியாவின் נֹֽתְנִ֛ים கொடுத்தார்கள் מְנָי֛וֹת பங்குகள் הַמְשֹׁרְרִ֥ים –அந்த–பாடகர்களுக்கு וְהַשֹּׁעֲרִ֖ים –மற்றும்–அந்த–வாயிற்காவலர்களுக்கு דְּבַר־ –விஷயம் י֣וֹם –நாள் בְּיוֹמ֑וֹ –அதன்–நாளில் וּמַקְדִּשִׁים֙ –மற்றும்–பரிசுத்தப்படுத்துகிற לַלְוִיִּ֔ם –லேவியர்களுக்கு וְהַלְוִיִּ֔ם –மற்றும்–அந்த–லேவியர்கள் מַקְדִּשִׁ֖ים பரிசுத்தப்படுத்துகிற לִבְנֵ֥י –மக்களுக்கு אַהֲרֹֽן׃ ஆரோனின் פ פ
ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பாடகர்களுக்கும் வாசல் காவலாளர்களுக்கும் அனுதின ஒழுங்கின்படி வேலைளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியர்களுக்கென்று பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்; லேவியர்கள் ஆரோனின் சந்ததிக்கென்று அவர்கள் வேலைகளைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார்கள்.