1 אַחֲרֵי־ –பின்– כֵ֗ן அதன் פָּתַ֤ח திறந்தான் אִיּוֹב֙ இயோபு אֶת־ –ஐ פִּ֔יהוּ அவன்–வாயை וַיְקַלֵּ֖ל சபித்தான் אֶת־ –ஐ יוֹמֽוֹ׃ அவன்–நாளை פ ¶
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2 וַיַּ֥עַן பதிலளித்தான் אִיּ֗וֹב இயோபு וַיֹּאמַֽר׃ சொன்னான்
வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
3 יֹ֣אבַד அழியட்டும் י֭וֹם நாள் אִוָּ֣לֶד பிறந்தேன் בּ֑וֹ அதில் וְהַלַּ֥יְלָה இரவும் אָ֝מַ֗ר சொன்னது הֹ֣רָה கருத்தரிக்கப்பட்டது גָֽבֶר׃ ஆண்
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
4 הַיּ֥וֹם அந்த–நாள் הַה֗וּא அது יְֽהִ֫י ஆகட்டும் חֹ֥שֶׁךְ இருள் אַֽל־ வேண்டாம்– יִדְרְשֵׁ֣הוּ தேடுவானாக–அதை אֱל֣וֹהַּ தேவன் מִמָּ֑עַל மேலிருந்து וְאַל־ வேண்டாம்– תּוֹפַ֖ע பிரகாசிக்கட்டும் עָלָ֣יו அதன்–மேல் נְהָרָֽה׃ ஒளி
அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
5 יִגְאָלֻ֡הוּ மீட்கொள்ளட்டும்–அதை חֹ֣שֶׁךְ இருள் וְ֭צַלְמָוֶת மரண–நிழல் תִּשְׁכָּן־ தங்கட்டும்– עָלָ֣יו அதன்–மேல் עֲנָנָ֑ה மேகம் יְ֝בַעֲתֻ֗הוּ பயமுறுத்தட்டும்–அதை כִּֽמְרִ֥ירֵי கசப்புகளைப்போலȁ3 יֽוֹם׃ நாள்
கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
6 הַלַּ֥יְלָה அந்த–இரவு הַהוּא֮ அது יִקָּחֵ֪ה֫וּ பிடிக்கட்டும்–அதை אֹ֥פֶל காரிருள் אַל־ வேண்டாம்– יִ֭חַדְּ மகிழ்க்கட்டும் בִּימֵ֣י நாட்களில் שָׁנָ֑ה ஆண்டின் בְּמִסְפַּ֥ר எண்ணிக்கையில் יְ֝רָחִ֗ים மாதங்கள் אַל־ வேண்டாம்– יָבֹֽא׃ வரட்டும்
அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
7 הִנֵּ֤ה இதோ הַלַּ֣יְלָה அந்த–இரவு הַ֭הוּא அது יְהִ֣י ஆகட்டும் גַלְמ֑וּד தனிமையாய் אַל־ வேண்டாம்– תָּבֹ֖א வரட்டும் רְנָנָ֣ה களிப்பாட்டு בֽוֹ׃ அதில்
அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
8 יִקְּבֻ֥הוּ சபிக்கட்டும்–அதை אֹרְרֵי־ சபிக்கிறவர்கள்– י֑וֹם நாளை הָ֝עֲתִידִ֗ים தயாராகிறவர்கள் עֹרֵ֥ר எழுப்ப לִוְיָתָֽן׃ லிவியாத்தானை
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
9 יֶחְשְׁכוּ֮ இருண்டுபோகட்டும் כּוֹכְבֵ֪י நட்சத்திரங்கள்– נִ֫שְׁפּ֥וֹ அதன்–அந்தியின் יְקַו־ காத்திருக்கட்டும்– לְא֥וֹר ஒளியை וָאַ֑יִן இல்லை וְאַל־ வேண்டாம்– יִ֝רְאֶ֗ה காணட்டும் בְּעַפְעַפֵּי־ இமைகளை– שָֽׁחַר׃ வைகறையின்
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
10 כִּ֤י ஏனெனில் לֹ֣א இல்லை סָ֭גַר மூடியது דַּלְתֵ֣י கதவுகளை בִטְנִ֑י என்–கர்ப்பத்தின் וַיַּסְתֵּ֥ר மறைத்தது עָ֝מָ֗ל வருத்தத்தை מֵעֵינָֽי׃ என்–கண்களிலிருந்து
நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
11 לָ֤מָּה என் לֹּ֣א இல்லை מֵרֶ֣חֶם கர்ப்பத்திலிருந்து אָמ֑וּת சத்தேன் מִבֶּ֖טֶן கர்ப்பத்திலிருந்து יָצָ֣אתִי புறப்பட்டேன் וְאֶגְוָֽע׃ உயிர்–விடுத்தேன்
நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
12 מַ֭דּוּעַ என் קִדְּמ֣וּנִי நேரிட்டது בִרְכָּ֑יִם முழங்கால்கள் וּמַה־ என்– שָּׁ֝דַ֗יִם மார்பகங்கள் כִּ֣י ஏனெனில் אִינָֽק׃ குடித்தேன்
என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
13 כִּֽי־ ஏனெனில்– עַ֭תָּה இப்போது שָׁכַ֣בְתִּי படுத்திருப்பேன் וְאֶשְׁק֑וֹט அமைதியாயிருப்பேன் יָ֝שַׁ֗נְתִּי தூங்கியிருப்பேன் אָ֤ז ׀ அப்போது יָנ֬וּחַֽ அமைதி–கிடைத்திருக்கும் לִֽי׃ எனக்கு
அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
14 עִם־ –உடன் מְ֭לָכִים அரசர்கள் וְיֹ֣עֲצֵי ஆலோசகர்கள் אָ֑רֶץ பூமியின் הַבֹּנִ֖ים கட்டுகிறவர்கள் חֳרָב֣וֹת பாழடைவுகளை לָֽמוֹ׃ அவர்களுக்கு
பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
15 א֣וֹ அல்லது עִם־ –உடன் שָׂ֭רִים பிரபுக்கள் זָהָ֣ב தங்கம் לָהֶ֑ם அவர்களுக்கு הַֽמְמַלְאִ֖ים நிரப்புகிறவர்கள் בָּתֵּיהֶ֣ם அவர்கள்–வீடுகளை כָּֽסֶף׃ வெள்ளி
அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
16 א֤וֹ அல்லது כְנֵ֣פֶל மறைந்த–கருப்போல் טָ֭מוּן புதைக்கப்பட்ட לֹ֣א இல்லை אֶהְיֶ֑ה இருப்பேன் כְּ֝עֹלְלִ֗ים குழந்தைகளைப்போல் לֹא־ இல்லை– רָ֥אוּ கண்டார்கள் אֽוֹר׃ ஒளியை
அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
17 שָׁ֣ם அங்கே רְ֭שָׁעִים தீயவர்கள் חָ֣דְלוּ நிறுத்தினார்கள் רֹ֑גֶז கலக்கத்தை וְשָׁ֥ם அங்கே יָ֝נ֗וּחוּ இளைப்பாறுவார்கள் יְגִ֣יעֵי சோர்வுற்றவர்கள் כֹֽחַ׃ பலத்தின்
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
18 יַ֭חַד ஒன்றாக אֲסִירִ֣ים கைதிகள் שַׁאֲנָ֑נוּ அமைதியாகிறார்கள் לֹ֥א இல்லை שָׁ֝מְע֗וּ கேள்விப்பார்கள் ק֣וֹל குரலை נֹגֵֽשׂ׃ ஒடுக்குபவனின்
சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
19 קָטֹ֣ן சிறியவன் וְ֭גָדוֹל பெரியவன் שָׁ֣ם அங்கே ה֑וּא அவன் וְ֝עֶ֗בֶד அடிமை חָפְשִׁ֥י விடுதலையானவன் מֵאֲדֹנָֽיו׃ அவன்–எஜமானனிடமிருந்து
சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
20 לָ֤מָּה என் יִתֵּ֣ן கொடுக்கிறார் לְעָמֵ֣ל வருந்துபடுகிறவனுக்கு א֑וֹר ஒளியை וְ֝חַיִּ֗ים உயிரை לְמָ֣רֵי கசப்புள்ளவர்களுக்கு נָֽפֶשׁ׃ ஆத்துமாவை
மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
21 הַֽמְחַכִּ֣ים காத்திருக்கிறவர்கள் לַמָּ֣וֶת மரணத்தை וְאֵינֶ֑נּוּ அது–இல்லை וַֽ֝יַּחְפְּרֻ֗הוּ தோண்டுகிறார்கள்–அதை מִמַּטְמוֹנִֽים׃ பொக்கிழங்களைவிட
கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
22 הַשְּׂמֵחִ֥ים மகிழ்கிறவர்கள் אֱלֵי־ –க்கு– גִ֑יל களிப்பு יָ֝שִׂ֗ישׂוּ மகிழ்வார்கள் כִּ֣י என்று יִמְצְאוּ־ கண்டுபிடிக்கிறார்கள்– קָֽבֶר׃ கல்லறையை
அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
23 לְ֭גֶבֶר மனிதனுக்கு אֲשֶׁר־ எவன்– דַּרְכּ֣וֹ அவன்–வழி נִסְתָּ֑רָה மறைக்கப்பட்டது וַיָּ֖סֶךְ வேலி–போட்டார் אֱל֣וֹהַּ தேவன் בַּעֲדֽוֹ׃ அவனைச்–சுற்றி
தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
24 כִּֽי־ ஏனெனில்– לִפְנֵ֣י முன்– לַ֭חְמִי என்–அப்பத்தின் אַנְחָתִ֣י என்–பெருமூச்சு תָבֹ֑א வருகிறது וַֽיִּתְּכ֥וּ கொட்டப்படுகிறது כַ֝מַּ֗יִם தண்ணீரைப்போல் שַׁאֲגֹתָֽי׃ என்–கர்ஜனைகள்
என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
25 כִּ֤י ஏனெனில் פַ֣חַד பயம் פָּ֭חַדְתִּי பயந்தேன் וַיֶּאֱתָיֵ֑נִי வந்தது–எனக்கு וַאֲשֶׁ֥ר எது יָ֝גֹ֗רְתִּי நடுக்கினேன் יָ֣בֹא வந்தது לִֽי׃ எனக்கு
நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
26 לֹ֤א இல்லை שָׁלַ֨וְתִּי ׀ அமைதியாயிருந்தேன் וְלֹ֖א இல்லை שָׁקַ֥טְתִּי அமைதியாயிருந்தேன் וְֽלֹא־ இல்லை– נָ֗חְתִּי இளைப்பாறினேன் וַיָּ֥בֹא வந்தது רֹֽגֶז׃ கலக்கம் פ ¶
எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.