1 וַיַּ֥עַן பதிலளித்தான் אִיּ֗וֹב இயோபு וַיֹּאמַֽר׃ சொன்னான்
அதற்கு யோபு மறுமொழியாக:
2 שָׁמַ֣עְתִּי கேட்டேன் כְאֵ֣לֶּה இவைபோன்ற רַבּ֑וֹת பலவற்றை מְנַחֲמֵ֖י ஆறுதல்காரர்கள் עָמָ֣ל வருத்தத்தின் כֻּלְּכֶֽם׃ உங்கள்–எல்லோரும்
“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.
3 הֲקֵ֥ץ முடிவுண்டா לְדִבְרֵי־ வார்த்தைகளுக்கு ר֑וּחַ காற்றின் א֥וֹ அல்லது מַה־ என்ன יַּ֝מְרִֽיצְךָ֗ உன்னைத்–தூண்டுகிறது כִּ֣י –என்று תַעֲנֶֽה׃ பதிலளிக்கிறாய்
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
4 גַּ֤ם ׀ நானும் אָנֹכִי֮ நான் כָּכֶ֪ם உங்களைப்போல் אֲדַ֫בֵּ֥רָה பேசுவேன் ל֤וּ־ அல்லது יֵ֪שׁ உண்டு נַפְשְׁכֶ֡ם உங்கள்–ஆத்துமா תַּ֤חַת கீழ் נַפְשִׁ֗י என்–ஆத்துமாவின் אַחְבִּ֣ירָה ஒன்று–சேர்ப்பேன் עֲלֵיכֶ֣ם உங்கள்–மேல் בְּמִלִּ֑ים வார்த்தைகளால் וְאָנִ֥יעָה ஆட்டுவேன் עֲ֝לֵיכֶ֗ם உங்கள்–மேல் בְּמ֣וֹ –இல் רֹאשִֽׁי׃ என்–தலையை
உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
5 אֲאַמִּצְכֶ֥ם உங்களை–பலப்படுத்துவேன் בְּמוֹ־ –இல் פִ֑י என்–வாயால் וְנִ֖יד அசைவும் שְׂפָתַ֣י என்–உதடுகளின் יַחְשֹֽׂךְ׃ தடுக்கும்
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
6 אִֽם־ நான் אֲ֭דַבְּרָה பேசினாலும் לֹא־ இல்லை יֵחָשֵׂ֣ךְ தடுக்கப்படும் כְּאֵבִ֑י என்–வலி וְ֝אַחְדְּלָ֗ה நிறுத்தினாலும் מַה־ என்ன מִנִּ֥י என்னிடமிருந்து יַהֲלֹֽךְ׃ போகும்
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
7 אַךְ־ ஆனால் עַתָּ֥ה இப்போது הֶלְאָ֑נִי என்னை–அயர்த்தாக்கினாய் הֲ֝שִׁמּ֗וֹתָ பாழாக்கினாய் כָּל־ எல்லா עֲדָתִֽי׃ என்–கூட்டத்தை
இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
8 וַֽ֭תִּקְמְטֵנִי என்னைச்–சுருக்கினாய் לְעֵ֣ד சாட்சியாக הָיָ֑ה ஆனது וַיָּ֥קָם எழுந்தது בִּ֥י என்னில் כַ֝חֲשִׁ֗י என்–மெலிவு בְּפָנַ֥י என்–முகத்தில் יַעֲנֶֽה׃ சாட்சியளிக்கிறது
நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
9 אַפּ֤וֹ அவரின்–கோபம் טָרַ֨ף ׀ கிழித்தது וַֽיִּשְׂטְמֵ֗נִי என்னை–பகத்தது חָרַ֣ק கடித்தான் עָלַ֣י என்–மேல் בְּשִׁנָּ֑יו தன்–பற்களால் צָרִ֓י ׀ என்–பகைவன் יִלְט֖וֹשׁ கூர்மையாக்குகிறான் עֵינָ֣יו தன்–கண்களை לִֽי׃ என்–மேல்
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
10 פָּעֲר֬וּ திறந்தார்கள் עָלַ֨י ׀ என்–மேல் בְּפִיהֶ֗ם அவர்கள்–வாயால் בְּ֭חֶרְפָּה நிந்தையால் הִכּ֣וּ அடித்தார்கள் לְחָיָ֑י என்–கன்னங்களை יַ֝֗חַד ஒன்றாக עָלַ֥י என்–மேல் יִתְמַלָּאֽוּן׃ நிரம்புகிறார்கள்
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
11 יַסְגִּירֵ֣נִי என்னைஒப்படைக்கிறார் אֵ֭ל தேவன் אֶ֣ל –க்கு עֲוִ֑יל துன்மார்க்கனுக்கு וְעַל־ –மேலும் יְדֵ֖י கைகளில் רְשָׁעִ֣ים துன்மார்க்கரின் יִרְטֵֽנִי׃ என்னை–எறிகிறார்
தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
12 שָׁ֘לֵ֤ו சமாதானமாய் הָיִ֨יתִי ׀ இருந்தேன் וַֽיְפַרְפְּרֵ֗נִי என்னைத்–துண்டாக்கினார் וְאָחַ֣ז பிடித்தார் בְּ֭עָרְפִּי என்–பிடரியால் וַֽיְפַצְפְּצֵ֑נִי என்னைத்–துண்டாக்கினார் וַיְקִימֵ֥נִי என்னை–நிறுத்தினார் ל֝֗וֹ அவருக்கு לְמַטָּרָֽה׃ குறியாக
நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.
13 יָ֘סֹ֤בּוּ சூழ்ந்தன עָלַ֨י ׀ என்–மேல் רַבָּ֗יו அவரின்–அம்புகள் יְפַלַּ֣ח பிளக்கிறார் כִּ֭לְיוֹתַי என்–சிறுநீரகங்களை וְלֹ֣א இல்லை יַחְמ֑וֹל இரக்கம்–காட்டுவார் יִשְׁפֹּ֥ךְ சிந்துகிறார் לָ֝אָ֗רֶץ பூமியின்–மேல் מְרֵרָֽתִי׃ என்–பித்தநீரை
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
14 יִפְרְצֵ֣נִי என்னைப்–பிளக்கிறார் פֶ֭רֶץ பிளவு עַל־ –மேல் פְּנֵי־ முகத்தின் פָ֑רֶץ பிளவு יָרֻ֖ץ ஓடுகிறார் עָלַ֣י என்–மேல் כְּגִבּֽוֹר׃ போர்வீரனைப்போல்
நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
15 שַׂ֣ק சண்ணாடையை תָּ֭פַרְתִּי தைத்தேன் עֲלֵ֣י –மேல் גִלְדִּ֑י என்–தோலின் וְעֹלַ֖לְתִּי தாழ்த்தினேன் בֶעָפָ֣ר புழுதியில் קַרְנִֽי׃ என்–கொம்பை
நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
16 פָּנַ֣י என்–முகம் [חמרמרה] சிவந்தது (חֳ֭מַרְמְרוּ) சிவந்தது מִנִּי־ –இலிருந்து בֶ֑כִי அழுகையால் וְעַ֖ל –மேலும் עַפְעַפַּ֣י என்–இமைகளின்–மேல் צַלְמָֽוֶת׃ மரண–நிழல்
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
17 עַ֭ל –மேல் לֹא־ இல்லை חָמָ֣ס அநீதி בְּכַפָּ֑י என்–கைகளில் וּֽתְפִלָּתִ֥י என்–ஜெபமும் זַכָּֽה׃ சுத்தமானது
என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.
18 אֶ֭רֶץ பூமியே אַל־ வேண்டாம் תְּכַסִּ֣י மூடாதே דָמִ֑י என்–இரத்தத்தை וְֽאַל־ வேண்டாம் יְהִ֥י ஆகட்டும் מָ֝ק֗וֹם இடம் לְזַעֲקָתִֽי׃ என்–கதறலுக்கு
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
19 גַּם־ இப்போதும் עַ֭תָּה இப்போது הִנֵּה־ இதோ בַשָּׁמַ֣יִם வானங்களில் עֵדִ֑י என்–சாட்சி וְ֝שָׂהֲדִ֗י என்–சாட்சியும் בַּמְּרוֹמִֽים׃ உன்னதங்களில்
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
20 מְלִיצַ֥י என்–பரிந்துபேசுபவர் רֵעָ֑י என்–நண்பர்கள் אֶל־ –க்கு אֱ֝ל֗וֹהַ தேவனிடம் דָּלְפָ֥ה கண்ணீர்–வடிக்கிறது עֵינִֽי׃ என்–கண்
என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
21 וְיוֹכַ֣ח வாதிடட்டும் לְגֶ֣בֶר மனிதனுக்காக עִם־ –உடன் אֱל֑וֹהַּ தேவன் וּֽבֶן־ மனிதன்–மகனும் אָדָ֥ם மனிதனின் לְרֵעֵֽהוּ׃ தன்–நண்பனுக்கு
ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.
22 כִּֽי־ –என்று שְׁנ֣וֹת ஆண்டுகள் מִסְפָּ֣ר எண்ணிக்கையின் יֶאֱתָ֑יוּ வரும் וְאֹ֖רַח வழியில் לֹא־ இல்லை אָשׁ֣וּב திரும்ப–மாட்டேன் אֶהֱלֹֽךְ׃ போவேன்
குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.