1 לַמְנַצֵּ֗חַ இசைத–தலைவருக்கு לְדָ֫וִ֥ד தாவீதுவின் בַּֽיהוָ֨ה ׀ யெகோவாவில் חָסִ֗יתִי அடைக்கலம்புகொண்டேன் אֵ֭יךְ எப்படி תֹּאמְר֣וּ சொல்கிறீர்கள் לְנַפְשִׁ֑י என்–ஆத்மாவுக்கு [נודו] [பறக்கும்] (נ֝֗וּדִי) பற הַרְכֶ֥ם உங்கள்–மலையை צִפּֽוֹר׃ பறவையே
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 כִּ֤י ஏனெனில் הִנֵּ֪ה இதோ הָרְשָׁעִ֡ים துன்மார்க்கர் יִדְרְכ֬וּן வளைக்கிறார்கள் קֶ֗שֶׁת வில்லை כּוֹנְנ֣וּ நிலைநாட்டினார்கள் חִצָּ֣ם அவர்கள்–அம்பை עַל־ மேல்– יֶ֑תֶר நாணின் לִיר֥וֹת எய்ய בְּמוֹ־ இருளில்– אֹ֝֗פֶל இருட்டில் לְיִשְׁרֵי־ நேர்மையான– לֵֽב׃ இருதயத்தின்
இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3 כִּ֣י ஏனெனில் הַ֭שָּׁתוֹת அடித்தளங்கள் יֵֽהָרֵס֑וּן அழிக்கப்பட்டால் צַ֝דִּ֗יק நீதிமான் מַה־ என்ன– פָּעָֽל׃ செய்யுவான்
அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்?
4 יְהוָ֤ה ׀ யெகோவா בְּֽהֵ֘יכַ֤ל ஆலயத்தில் קָדְשׁ֗וֹ அவருடைய–பரிசுத்தத்தின் יְהוָה֮ யெகோவா בַּשָּׁמַ֪יִם வானங்களில் כִּ֫סְא֥וֹ அவருடைய–சிங்காசனம் עֵינָ֥יו அவருடைய–கண்கள் יֶחֱז֑וּ பார்க்கின்றன עַפְעַפָּ֥יו அவருடைய–இமைகள் יִ֝בְחֲנ֗וּ சோதிக்கின்றன בְּנֵ֣י மக்களை אָדָֽם׃ மனிதனின்
யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5 יְהוָה֮ யெகோவா צַדִּ֪יק நீதிமானை יִ֫בְחָ֥ן சோதிக்கிறார் וְ֭רָשָׁע மற்றும்–துன்மானை וְאֹהֵ֣ב மற்றும்–நேசிக்கிறவனை חָמָ֑ס கொடுமையை שָֽׂנְאָ֥ה வெறுக்கிறது נַפְשֽׁוֹ׃ அவருடைய–ஆத்மா
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6 יַמְטֵ֥ר பெய்யும் עַל־ மேல்– רְשָׁעִ֗ים துன்மார்க்கரின் פַּ֫חִ֥ים கண்ணிகளை אֵ֣שׁ நெருப்பை וְ֭גָפְרִית மற்றும்–கந்தகத்தை וְר֥וּחַ மற்றும்–காற்றை זִלְעָפ֗וֹת கொடும்புயல்களின் מְנָ֣ת பங்கு כּוֹסָֽם׃ அவர்கள்–கிண்ணத்தின்
துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7 כִּֽי־ ஏனெனில்– צַדִּ֣יק நீதியுள்ளவர் יְ֭הוָה யெகோவா צְדָק֣וֹת நீதியை אָהֵ֑ב நேசிக்கிறார் יָ֝שָׁ֗ר நேர்மையானவன் יֶחֱז֥וּ பார்ப்பான் פָנֵֽימוֹ׃ அவர்கள்–முகத்தை
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.