1 שִׁ֥יר பாடல் מִ֝זְמוֹר சங்கீதம் לִבְנֵי־ கோராகின்–புத்திரர்களுக்கு קֹֽרַח׃ கோராகின் גָּ֘ד֤וֹל பெரியவர் יְהוָ֣ה யெகோவா וּמְהֻלָּ֣ל மற்றும்–துதிக்கப்படும் מְאֹ֑ד மிகவும் בְּעִ֥יר நகரத்தில் אֱ֝לֹהֵ֗ינוּ தேவனின்–எங்களின் הַר־ மலை– קָדְשֽׁוֹ׃ பரிசுத்தத்தின்–அவரின்
கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 יְפֵ֥ה அழகான נוֹף֮ சிகரம் מְשׂ֪וֹשׂ மகிழ்ச்சி כָּל־ எல்லா– הָ֫אָ֥רֶץ பூமியின் הַר־ மலை– צִ֭יּוֹן சீயோனின் יַרְכְּתֵ֣י பக்கங்களில் צָפ֑וֹן வடக்கின் קִ֝רְיַ֗ת நகரம் מֶ֣לֶךְ அரசனின் רָֽב׃ பெரிய
வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
3 אֱלֹהִ֥ים தேவன் בְּאַרְמְנוֹתֶ֗יהָ அரண்மனைகளில்–அதனின் נוֹדַ֥ע அறியப்பட்டார் לְמִשְׂגָּֽב׃ உயர்ந்த–அரணாக
அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 כִּֽי־ ஏனெனில்– הִנֵּ֣ה இதோ הַ֭מְּלָכִים அரசர்கள் נֽוֹעֲד֑וּ கூடினார்கள் עָבְר֥וּ கடந்தார்கள் יַחְדָּֽו׃ ஒன்றாக
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5 הֵ֣מָּה அவர்கள் רָ֭אוּ கண்டார்கள் כֵּ֣ן அவ்வாறே תָּמָ֑הוּ வியந்தார்கள் נִבְהֲל֥וּ கலக்கமுற்றார்கள் נֶחְפָּֽזוּ׃ பதறினார்கள்
அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 רְ֭עָדָה நடுக்கம் אֲחָזָ֣תַם பிடித்தது–அவர்களை שָׁ֑ם அங்கே חִ֝֗יל வலி כַּיּוֹלֵֽדָה׃ பிரசவிக்கிறவளை–போல
அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 בְּר֥וּחַ கிழக்கின்–காற்றால் קָדִ֑ים கிழக்கின் תְּ֝שַׁבֵּ֗ר உடைப்பீர் אֳנִיּ֥וֹת கப்பல்களை תַּרְשִֽׁישׁ׃ தர்ஷீஷின்
கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 כַּאֲשֶׁ֤ר கேட்டபடி שָׁמַ֨עְנוּ ׀ கேட்டோம் כֵּ֤ן அவ்வாறே רָאִ֗ינוּ கண்டோம் בְּעִיר־ நகரத்தில்– יְהוָ֣ה யெகோவாவின் צְ֭בָאוֹת சேனைகளின் בְּעִ֣יר நகரத்தில் אֱלֹהֵ֑ינוּ தேவனின்–எங்களின் אֱלֹ֘הִ֤ים தேவன் יְכוֹנְנֶ֖הָ நிலைநாட்டுவார்–அதை עַד־ என்றென்றும்–வரை עוֹלָ֣ם என்றென்றும் סֶֽלָה׃ செலா
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9 דִּמִּ֣ינוּ நினைத்தோம் אֱלֹהִ֣ים தேவனே חַסְדֶּ֑ךָ கிருபையை–உம்முடைய בְּ֝קֶ֗רֶב நடுவில் הֵיכָלֶֽךָ׃ ஆலயத்தின்–உம்முடைய
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10 כְּשִׁמְךָ֤ பெயரை–போல–உம்முடைய אֱלֹהִ֗ים தேவனே כֵּ֣ן அவ்வாறே תְּ֭הִלָּתְךָ துதியை–உம்முடைய עַל־ –மேல் קַצְוֵי־ அடிவாரங்களை– אֶ֑רֶץ பூமியின் צֶ֝֗דֶק நீதி מָלְאָ֥ה நிறந்தது יְמִינֶֽךָ׃ வலக்கரம்–உம்முடைய
தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11 יִשְׂמַ֤ח ׀ மகிழ்வார்களாக הַר־ மலை– צִיּ֗וֹן சீயோனின் תָּ֭גֵלְנָה களிப்பார்களாக בְּנ֣וֹת மகள்கள் יְהוּדָ֑ה யூதாவின் לְ֝מַ֗עַן நிமித்தமாக מִשְׁפָּטֶֽיךָ׃ நீதித்தீர்ப்புகளை–உம்முடைய
உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12 סֹ֣בּוּ சுற்றுங்கள் צִ֭יּוֹן சீயோனை וְהַקִּיפ֑וּהָ மற்றும்–சுற்றுங்கள்–அதை סִ֝פְר֗וּ எண்ணுங்கள் מִגְדָּלֶֽיהָ׃ கோபுரங்களை–அதனின்
சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13 שִׁ֤יתוּ வையுங்கள் לִבְּכֶ֨ם ׀ இருதயத்தை–உங்களின் לְֽחֵילָ֗ה அரணுக்கு–அதனின் פַּסְּג֥וּ உயர்த்துங்கள் אַרְמְנוֹתֶ֑יהָ அரண்மனைகளை–அதனின் לְמַ֥עַן நிமித்தமாக תְּ֝סַפְּר֗וּ சொல்வீர்களாக לְד֣וֹר தலைமுறைக்கு אַחֲרֽוֹן׃ பிற்காலத்தின்
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14 כִּ֤י ஏனெனில் זֶ֨ה ׀ இவர் אֱלֹהִ֣ים தேவன் אֱ֭לֹהֵינוּ தேவன்–எங்களின் עוֹלָ֣ם என்றென்றும் וָעֶ֑ד மற்றும்–என்றென்றும் ה֖וּא அவர் יְנַהֲגֵ֣נוּ வழிநடத்துவார்–எங்களை עַל־ மரணத்திற்கு– מֽוּת׃ அப்பால்
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.