1 יְהוָ֣ה யெகோவா מָלָךְ֮ ஆட்சியேளுகிறார் גֵּא֪וּת மகத்துவத்தை לָ֫בֵ֥שׁ அணிந்துகொண்டார் לָבֵ֣שׁ அணிந்துகொண்டார் יְ֭הוָה யெகோவா עֹ֣ז வல்லமையை הִתְאַזָּ֑ר அரைகட்டிக்கொண்டார் אַף־ ஆம்– תִּכּ֥וֹן நிலைநாட்டப்பட்டது תֵּ֝בֵ֗ל உலகம் בַּל־ அசையாது– תִּמּֽוֹט׃ அசையாது
யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2 נָכ֣וֹן நிலையானது כִּסְאֲךָ֣ உமது–சிங்காசனம் מֵאָ֑ז அப்போதிலிருந்து מֵֽעוֹלָ֣ם நித்தியத்திலிருந்து אָֽתָּה׃ நீர்
உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.
3 נָשְׂא֤וּ எழுப்பினார்கள் נְהָר֨וֹת ׀ நதிகள் יְֽהוָ֗ה யெகோவாவே נָשְׂא֣וּ எழுப்பினார்கள் נְהָר֣וֹת நதிகள் קוֹלָ֑ם தங்கள்–குரலை יִשְׂא֖וּ எழுப்பும் נְהָר֣וֹת நதிகள் דָּכְיָֽם׃ தங்கள்–அலைகளை
யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4 מִקֹּל֨וֹת ׀ சத்தங்களைவிட מַ֤יִם தண்ணீர்களின் רַבִּ֗ים பலமான אַדִּירִ֣ים மகத்தான מִשְׁבְּרֵי־ கடலின்–அலைகளைவிட יָ֑ם கடல் אַדִּ֖יר மகத்தானவர் בַּמָּר֣וֹם உயரத்தில் יְהוָֽה׃ யெகோவா
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5 עֵֽדֹתֶ֨יךָ ׀ உமது–சாட்சிகள் נֶאֶמְנ֬וּ உண்மையானவை מְאֹ֗ד மிகவும் לְבֵיתְךָ֥ உமது–ஆலயத்திற்கு נַאֲוָה־ தகுதியானது– קֹ֑דֶשׁ பரிசுத்தம் יְ֝הוָ֗ה யெகோவாவே לְאֹ֣רֶךְ நீண்ட– יָמִֽים׃ நாட்களுக்கு
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.