1 בְּ֭נִי என்–மகனே לְחָכְמָתִ֣י என்–ஞானத்துக்கு הַקְשִׁ֑יבָה கவனி לִ֝תְבוּנָתִ֗י என்–புத்திக்கு הַט־ சாய்– אָזְנֶֽךָ׃ உன்–காதை
என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
2 לִשְׁמֹ֥ר காக்க מְזִמּ֑וֹת சிந்தனைகளை וְ֝דַ֗עַת அறிவும் שְׂפָתֶ֥יךָ உன்–உதடுகள் יִנְצֹֽרוּ׃ காப்பாற்றும்
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3 כִּ֤י ஏனெனில் נֹ֣פֶת தேன்–கூடு תִּ֭טֹּפְנָה சிதறுகின்றன שִׂפְתֵ֣י உதடுகள் זָרָ֑ה அந்நியப்–பெண்ணின் וְחָלָ֖ק வழவழப்பான מִשֶּׁ֣מֶן எண்ணையையிலும் חִכָּֽהּ׃ அன்னம்–அவளின்
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
4 וְֽ֭אַחֲרִיתָהּ ஆனால்–அதன்–முடிவு מָרָ֣ה கசந்த כַֽלַּעֲנָ֑ה எளித்தம்–போல חַ֝דָּ֗ה கூர்மையான כְּחֶ֣רֶב வாள்–போல פִּיּֽוֹת׃ இருபுறமுள்ள
அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
5 רַ֭גְלֶיהָ கால்கள்–அவளின் יֹרְד֣וֹת இறங்குகின்றன מָ֑וֶת மரணத்துக்கு שְׁ֝א֗וֹל பாதாளம் צְעָדֶ֥יהָ அடிகள்–அவளின் יִתְמֹֽכוּ׃ பற்றிக்கொள்கின்றன
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6 אֹ֣רַח பாதையை חַ֭יִּים உயிரின் פֶּן־ தவிர்ந்து– תְּפַלֵּ֑ס சமப்படுத்துகிறாள் נָע֥וּ அலைகின்றன מַ֝עְגְּלֹתֶ֗יהָ பாதைகள்–அவளின் לֹ֣א இல்லை תֵדָֽע׃ அறிவாள் פ פ
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7 וְעַתָּ֣ה இப்போது בָ֭נִים மகன்களே שִׁמְעוּ־ கேளுங்கள்– לִ֑י எனக்கு וְאַל־ அல்– תָּ֝ס֗וּרוּ விலகாதீர்கள் מֵאִמְרֵי־ வார்த்தைகளிலிருந்து– פִֽי׃ என்–வாயின்
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
8 הַרְחֵ֣ק தூரப்படுத்து מֵעָלֶ֣יהָ அவளிடமிருந்து דַרְכֶּ֑ךָ உன்–வழியை וְאַל־ அல்– תִּ֝קְרַ֗ב நெருங்காதே אֶל־ – פֶּ֥תַח வாசலுக்கு בֵּיתָֽהּ׃ வீட்டின்–அவளின்
உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
9 פֶּן־ தவிர்ந்து– תִּתֵּ֣ן கொடுப்பாய் לַאֲחֵרִ֣ים மற்றவர்களுக்கு הוֹדֶ֑ךָ உன்–மகிமையை וּ֝שְׁנֹתֶ֗יךָ உன்–வருடங்களையும் לְאַכְזָרִֽי׃ கொடூரனுக்கு
சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
10 פֶּֽן־ தவிர்ந்து– יִשְׂבְּע֣וּ திருப்தியாகும் זָרִ֣ים அந்நியர் כֹּחֶ֑ךָ உன்–பலத்தை וַ֝עֲצָבֶ֗יךָ உன்–உழைப்பும் בְּבֵ֣ית வீட்டில் נָכְרִֽי׃ அந்நியனின்
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
11 וְנָהַמְתָּ֥ முனகுவாய் בְאַחֲרִיתֶ֑ךָ உன்–முடிவில் בִּכְל֥וֹת தீர்ந்துபோகும்போது בְּ֝שָׂרְךָ֗ உன்–உடலும் וּשְׁאֵרֶֽךָ׃ உன்–சதையும்
முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
12 וְֽאָמַרְתָּ֗ சொல்வாய் אֵ֭יךְ எப்படி שָׂנֵ֣אתִי வெறுத்தேன் מוּסָ֑ר போதனையை וְ֝תוֹכַ֗חַת கடிந்துகொள்ளுதலையும் נָאַ֥ץ அசட்டைசெய்தது לִבִּֽי׃ என்–இருதயம்
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
13 וְֽלֹא־ இல்லை– שָׁ֭מַעְתִּי கேட்டேன் בְּק֣וֹל குரலில் מוֹרָ֑י என்–போதகரின் וְ֝לִֽמְלַמְּדַ֗י என்–போதிப்பவர்களுக்கு לֹא־ இல்லை– הִטִּ֥יתִי சாய்த்தேன் אָזְנִֽי׃ என்–காதை
என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
14 כִּ֭מְעַט கிட்டத்தட்ட הָיִ֣יתִי இருந்தேன் בְכָל־ எல்லா– רָ֑ע தீமையில் בְּת֖וֹךְ நடுவில் קָהָ֣ל சபையின் וְעֵדָֽה׃ எடையினும்
சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15 שְׁתֵה־ குடி– מַ֥יִם தண்ணீரை מִבּוֹרֶ֑ךָ உன்–கிணற்றிலிருந்து וְ֝נֹזְלִ֗ים பாயுகின்றவற்றையும் מִתּ֥וֹךְ நடுவிலிருந்து בְּאֵרֶֽךָ׃ உன்–கிணற்றின்
உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 יָפ֣וּצוּ பரவும் מַעְיְנֹתֶ֣יךָ நீரூற்றுகள்–உனின் ח֑וּצָה வெளியே בָּ֝רְחֹב֗וֹת தெருக்களில் פַּלְגֵי־ ஆறுகள்– מָֽיִם׃ தண்ணீரின்
உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
17 יִֽהְיוּ־ இருக்கட்டும்– לְךָ֥ உனக்கு לְבַדֶּ֑ךָ தனியாக–உனக்கு וְאֵ֖ין இல்லை לְזָרִ֣ים அந்நியருக்கு אִתָּֽךְ׃ உன்னுடன்
அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
18 יְהִֽי־ இருக்கட்டும்– מְקוֹרְךָ֥ நீரூற்று–உனின் בָר֑וּךְ ஆசீர்வதிக்கப்பட்டதாக וּ֝שְׂמַ֗ח மகிழ்ச்சியடை מֵאֵ֥שֶׁת மனைவியிலிருந்து נְעוּרֶֽךָ׃ இளமையின்–உனின்
உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 אַיֶּ֥לֶת மான் אֲהָבִ֗ים அன்பின் וְֽיַעֲלַ֫ת־ காட்டு–வெள்ளாடு– חֵ֥ן கிருபையின் דַּ֭דֶּיהָ மார்பகங்கள்–அவளின் יְרַוֻּ֣ךָ திருப்தியடையச்–செய்யட்டும்–உன்னை בְכָל־ எல்லா– עֵ֑ת நேரத்திலும் בְּ֝אַהֲבָתָ֗הּ அன்பில்–அவளின் תִּשְׁגֶּ֥ה மயங்குவாய் תָמִֽיד׃ எப்போதும்
அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
20 וְלָ֤מָּה என்–ஏன் תִשְׁגֶּ֣ה மயங்குவாய் בְנִ֣י என்–மகனே בְזָרָ֑ה அந்நியப்–பெண்ணில் וּ֝תְחַבֵּ֗ק அணைப்பாய் חֵ֣ק மார்பை נָכְרִיָּֽה׃ அயலாளின்
என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
21 כִּ֤י ஏனெனில் נֹ֨כַח ׀ முன்னிலையில் עֵינֵ֣י கண்கள் יְ֭הוָה யெகோவாவின் דַּרְכֵי־ வழிகள்– אִ֑ישׁ மனிதனின் וְֽכָל־ எல்லா– מַעְגְּלֹתָ֥יו பாதைகள்–அவனின் מְפַלֵּֽס׃ சமப்படுத்துகிறார்
மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22 עַֽווֹנוֹתָ֗יו அக்கிரமங்கள்–அவனின் יִלְכְּדֻנ֥וֹ பிடிக்கும்–அவனை אֶת־ – הָרָשָׁ֑ע துன்மார்க்கனை–அந்த וּבְחַבְלֵ֥י கயிறுகளால் חַ֝טָּאת֗וֹ பாவத்தின்–அவனின் יִתָּמֵֽךְ׃ பிடிக்கப்படுவான்
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
23 ה֗וּא அவன் יָ֭מוּת சாவான் בְּאֵ֣ין இல்லாமல்– מוּסָ֑ר போதனையின் וּבְרֹ֖ב மிகுதியால் אִוַּלְתּ֣וֹ மூடத்தனத்தின்–அவனின் יִשְׁגֶּֽה׃ வழிதவறுவான் פ פ
அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.