1 טֽוֹב־ நல்லது– רָ֭שׁ ஏழை הוֹלֵ֣ךְ நடக்கிறவன் בְּתֻמּ֑וֹ தன்–நேர்மையில் מֵעִקֵּ֥שׁ கோணலானவனைவிட– שְׂ֝פָתָ֗יו தன்–உதடுகளின் וְה֣וּא மற்றும்–அவன் כְסִֽיל׃ மூடன்
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
2 גַּ֤ם கூட בְּלֹא־ இல்லாமல்– דַ֣עַת அறிவு נֶ֣פֶשׁ ஆத்துமா לֹא־ இல்லை– ט֑וֹב நல்லது וְאָ֖ץ மற்றும்–அவசரப்படுகிறவன் בְּרַגְלַ֣יִם கால்களினால் חוֹטֵֽא׃ பாவம்–செய்கிறான்
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
3 אִוֶּ֣לֶת மூடத்தனம் אָ֭דָם மனிதனின் תְּסַלֵּ֣ף வளைக்கிறது דַּרְכּ֑וֹ அவன்–வழியை וְעַל־ மற்றும்–மேல் יְ֝הוָ֗ה யெகோவாவின் יִזְעַ֥ף கோபப்படுகிறது לִבּֽוֹ׃ அவன்–இருதயம்
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
4 ה֗וֹן செல்வம் יֹ֭סִיף சேர்க்கிறது רֵעִ֣ים நண்பர்களை רַבִּ֑ים அதிகமான וְ֝דָ֗ל ஆனால்–எளியவன் מֵרֵ֥עהוּ தன்–நண்பனிடமிருந்து יִפָּרֵֽד׃ பிரிந்துபோகிறான்
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
5 עֵ֣ד சாட்சி שְׁ֭קָרִים பொய்களின் לֹ֣א இல்லை יִנָּקֶ֑ה தண்டிக்கப்படாமல்–போகான் וְיָפִ֥יחַ மற்றும்–புழுக்கிறவன் כְּ֝זָבִ֗ים பொய்களை לֹ֣א இல்லை יִמָּלֵֽט׃ தப்பான்
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
6 רַ֭בִּים அதிகமானோர் יְחַלּ֣וּ கெஞ்சுவார்கள் פְנֵֽי־ முகத்தை– נָדִ֑יב கனவானின் וְכָל־ மற்றும்–எல்லோரும் הָ֝רֵ֗עַ நண்பன் לְאִ֣ישׁ மனிதனுக்கு– מַתָּֽן׃ உடையின்
பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
7 כָּ֥ל எல்லா אֲחֵי־ சகோதரர்கள்– רָ֨שׁ ׀ ஏழையின் שְֽׂנֵאֻ֗הוּ வெறுக்கின்றனர்–அவனை אַ֤ף இன்னும்–குறைவாக כִּ֣י ஏனெனில் מְ֭רֵעֵהוּ தன்–நண்பர்களிடமிருந்து רָחֲק֣וּ தூரமாயிருக்கின்றனர் מִמֶּ֑נּוּ அவனிடமிருந்து מְרַדֵּ֖ף துரத்துகிறான் אֲמָרִ֣ים வார்த்தைகளை [לא־] [இல்லை–] (לוֹ־) (அவனுக்கு–) הֵֽמָּה׃ அவை
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
8 קֹֽנֶה־ பெறுகிறவன்– לֵּ֭ב இருதயத்தை אֹהֵ֣ב நேசிக்கிறான் נַפְשׁ֑וֹ தன்–ஆத்துமாவை שֹׁמֵ֥ר காக்கிறவன் תְּ֝בוּנָ֗ה புத்தியை לִמְצֹא־ கண்டடைவான்– טֽוֹב׃ நன்மையை
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
9 עֵ֣ד சாட்சி שְׁ֭קָרִים பொய்களின் לֹ֣א இல்லை יִנָּקֶ֑ה தண்டிக்கப்படாமல்–போகான் וְיָפִ֖יחַ மற்றும்–புழுக்கிறவன் כְּזָבִ֣ים பொய்களை יֹאבֵֽד׃ அழிவான் פ —
பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10 לֹֽא־ இல்லை– נָאוֶ֣ה பொருத்தமானது לִכְסִ֣יל மூடனுக்கு– תַּעֲנ֑וּג சிற்றின்பம் אַ֝֗ף இன்னும்–குறைவாக כִּֽי־ ஏனெனில்– לְעֶ֤בֶד ׀ அடிமைக்கு– מְשֹׁ֬ל ஆளுவது בְּשָׂרִֽים׃ தலைவர்களை
மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
11 שֵׂ֣כֶל புத்தி אָ֭דָם மனிதனின் הֶאֱרִ֣יךְ நீடிக்கிறது אַפּ֑וֹ அவன்–கோபத்தை וְ֝תִפאַרְתּ֗וֹ மற்றும்–அவன்–மகிமை עֲבֹ֣ר கடந்துபோவது עַל־ –மேல் פָּֽשַׁע׃ மீறுதலை
மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12 נַ֣הַם கர்ஜனை כַּ֭כְּפִיר இளஞ்சிங்கத்தைப்–போல זַ֣עַף கோபம் מֶ֑לֶךְ ராஜாவின் וּכְטַ֖ל மற்றும்–பனி–போல עַל־ –மேல் עֵ֣שֶׂב புல்லின் רְצוֹנֽוֹ׃ அவன்–தயவு
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
13 הַוֺּ֣ת அழிவு לְ֭אָבִיו தகப்பனுக்கு– בֵּ֣ן மகன் כְּסִ֑יל மூடனான וְדֶ֥לֶף மற்றும்–சோர்வு טֹ֝רֵ֗ד தொடர்ச்சியான מִדְיְנֵ֥י சண்டைகள்– אִשָּֽׁה׃ மனைவியின்
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
14 בַּ֣יִת வீடும் וָ֭הוֹן மற்றும்–செல்வமும் נַחֲלַ֣ת சுதந்திரம் אָב֑וֹת தகப்பன்மார்களின் וּ֝מֵיְהוָ֗ה ஆனால்–யெகோவாவிடமிருந்து אִשָּׁ֥ה மனைவி מַשְׂכָּֽלֶת׃ புத்தியுள்ள
வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
15 עַ֭צְלָה சோம்பல் תַּפִּ֣יל விழுக்கவிடும் תַּרְדֵּמָ֑ה ஆழ்ந்த–தூக்கத்தை וְנֶ֖פֶשׁ மற்றும்–ஆத்துமா רְמִיָּ֣ה சோம்பலான תִרְעָֽב׃ பசிக்கும்
சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
16 שֹׁמֵ֣ר காக்கிறவன் מִ֭צְוָה கட்டளையை שֹׁמֵ֣ר காக்கிறவன் נַפְשׁ֑וֹ தன்–ஆத்துமாவை בּוֹזֵ֖ה அலட்சியம்–செய்கிறவன் דְרָכָ֣יו தன்–வழிகளை [יומת] [சாவான்] (יָמֽוּת׃) (சாவான்)
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
17 מַלְוֵ֣ה கடன்–கொடுக்கிறவன் יְ֭הוָה யெகோவாவுக்கு ח֣וֹנֵֽן இரக்கம்–காட்டுகிறவன் דָּ֑ל ஏழைக்கு וּ֝גְמֻל֗וֹ மற்றும்–அவன்–பலனை יְשַׁלֶּם־ திருப்பிச்செய்வார்– לֽוֹ׃ அவனுக்கு
ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
18 יַסֵּ֣ר சிட்சையி בִּ֭נְךָ உன்–மகனை כִּי־ ஏனெனில்– יֵ֣שׁ உண்டு תִּקְוָ֑ה நம்பிக்கை וְאֶל־ ஆனால்–நோக்கி הֲ֝מִית֗וֹ அவனை–சாகச்செய்வதை אַל־ வேண்டாம்– תִּשָּׂ֥א உயர்த்தாதே נַפְשֶֽׁךָ׃ உன்–ஆத்துமாவை
நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
19 [גרל־] [பெரிய–] (גְּֽדָל־) (பெரிய–) חֵ֭מָה கோபமுள்ளவன் נֹ֣שֵׂא தாங்குகிறான் עֹ֑נֶשׁ தண்டனையை כִּ֥י ஏனெனில் אִם־ ஆம்– תַּ֝צִּ֗יל நீ–மீட்டால் וְע֣וֹד மேலும் תּוֹסִֽף׃ தொடர்வாய்
கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
20 שְׁמַ֣ע கேள் עֵ֭צָה ஆலோசனையை וְקַבֵּ֣ל மற்றும்–ஏற்றுக்கொள் מוּסָ֑ר சிட்சையை לְ֝מַ֗עַן நோக்கத்திற்காக תֶּחְכַּ֥ם ஞானமுள்ளவனாகிறாய் בְּאַחֲרִיתֶֽךָ׃ உன்–முடிவில்
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
21 רַבּ֣וֹת அதிகமான מַחֲשָׁב֣וֹת திட்டங்கள் בְּלֶב־ இருதயத்தில்– אִ֑ישׁ மனிதனின் וַעֲצַ֥ת ஆனால்–ஆலோசனை יְ֝הוָ֗ה யெகோவாவின் הִ֣יא அதுவே תָקֽוּם׃ நிலைநிற்கும்
மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
22 תַּאֲוַ֣ת விருப்பம் אָדָ֣ם மனிதனின் חַסְדּ֑וֹ அவன்–இரக்கம் וְטֽוֹב־ மற்றும்–நல்லது– רָ֝שׁ ஏழை מֵאִ֥ישׁ மனிதனைவிட– כָּזָֽב׃ பொய்யனின்
நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
23 יִרְאַ֣ת பயம் יְהוָ֣ה யெகோவாவின் לְחַיִּ֑ים உயிருக்கு וְשָׂבֵ֥עַ மற்றும்–திருப்தியடைந்தவன் יָ֝לִ֗ין தங்குவான் בַּל־ இல்லாமல்– יִפָּ֥קֶד விஜாரிக்கப்படான் רָֽע׃ தீமை
யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
24 טָ֘מַ֤ן புதைத்தான் עָצֵ֣ל சோம்பலானவன் יָ֭דוֹ தன்–கையை בַּצַּלָּ֑חַת கிண்ணத்தில் גַּם־ கூட– אֶל־ –நோக்கி פִּ֝֗יהוּ அவன்–வாயிற்கு לֹ֣א இல்லை יְשִׁיבֶֽנָּה׃ திரும்பக்கொண்டுவரான்–அதை
சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
25 לֵ֣ץ பரிகாசகனை תַּ֭כֶּה அடி וּפֶ֣תִי மற்றும்–எளியவன் יַעְרִ֑ם விவேகமுள்ளவனாகுவான் וְהוֹכִ֥יחַ மற்றும்–கடிந்துகொள் לְ֝נָב֗וֹן புத்தியுள்ளவனை יָבִ֥ין புரிந்துகொள்வான் דָּֽעַת׃ அறிவை
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
26 מְֽשַׁדֶּד־ அழிக்கிறவன்– אָ֭ב தகப்பனை יַבְרִ֣יחַ ஓட்டுகிறான் אֵ֑ם தாயை בֵּ֝֗ן மகன் מֵבִ֥ישׁ அவமானப்படுத்துகிற וּמַחְפִּֽיר׃ மற்றும்–நாணம்–கெடுக்கிற
தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
27 חַֽדַל־ நிறுத்து בְּ֭נִי முடிவு– לִשְׁמֹ֣עַ கேள்பபாட்டை– מוּסָ֑ר சிட்சையின் לִ֝שְׁג֗וֹת வழிதவறுவதற்கு– מֵֽאִמְרֵי־ வார்த்தைகளிலிருந்து– דָֽעַת׃ அறிவின்
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.
28 עֵ֣ד சாட்சி בְּ֭לִיַּעַל பேலியாளின் יָלִ֣יץ பரிகசிக்கிறான் מִשְׁפָּ֑ט நியாயத்தை וּפִ֥י மற்றும்–வாய் רְ֝שָׁעִ֗ים துன்மார்க்கர்களின் יְבַלַּע־ விழுங்கிறது– אָֽוֶן׃ அக்கிரமத்தை
அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
29 נָכ֣וֹנוּ நியாயதீர்ப்புகள்–தயாராகியுள்ளன לַלֵּצִ֣ים பரிகாசகர்களுக்கு שְׁפָטִ֑ים நியாயதீர்ப்புகள் וּ֝מַהֲלֻמ֗וֹת மற்றும்–அடிகள் לְגֵ֣ו முதுகில்– כְּסִילִֽים׃ மூடர்களின்
பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.