1 ה֥וֹי ஐயோ אֶ֖רֶץ நாடே צִלְצַ֣ל சிறகு–ஒலியின் כְּנָפָ֑יִם இறக்கைகளின் אֲשֶׁ֥ר –அது מֵעֵ֖בֶר அக்கரையிலிருந்து לְנַֽהֲרֵי־ நதிகளுக்கு כֽוּשׁ׃ கூஷின்
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும்,
2 הַשֹּׁלֵ֨חַ அனுப்புகிற בַּיָּ֜ם கடலில் צִירִ֗ים தூதர்களை וּבִכְלֵי־ –மற்றும்–பாத்திரங்களில் גֹמֶא֮ நாணலின் עַל־ –மீது פְּנֵי־ முகத்தில் מַיִם֒ தண்ணீரின் לְכ֣וּ ׀ செல்லுங்கள் מַלְאָכִ֣ים தூதர்களே קַלִּ֗ים வேகமான אֶל־ –க்கு גּוֹי֙ நாட்டிற்கு מְמֻשָּׁ֣ךְ நீட்டி–இழுக்கப்பட்ட וּמוֹרָ֔ט –மற்றும்–மழிக்கப்பட்ட אֶל־ –க்கு עַ֥ם மக்களை נוֹרָ֖א பயங்கரமான מִן־ –இலிருந்து ה֣וּא அதுவே וָהָ֑לְאָה –மற்றும்–அப்பாலும் גּ֚וֹי நாட்டு קַו־ கோடு קָ֣ו கோடு וּמְבוּסָ֔ה –மற்றும்–மிதிக்கப்பட்ட אֲשֶׁר־ –அது בָּזְא֥וּ கொள்ளையடித்தன נְהָרִ֖ים நதிகள் אַרְצֽוֹ׃ அவன்–நாட்டை
கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.
3 כָּל־ எல்லா יֹשְׁבֵ֥י குடியிருப்பவர்களே תֵבֵ֖ל உலகத்தின் וְשֹׁ֣כְנֵי –மற்றும்–தங்கியிருப்பவர்களே אָ֑רֶץ பூமியின் כִּנְשֹׂא־ உயர்த்தப்படும்போது נֵ֤ס கொடியை הָרִים֙ மலைகளில் תִּרְא֔וּ காண்பீர்கள் וְכִתְקֹ֥עַ –மற்றும்–ஊதப்படும்போது שׁוֹפָ֖ר எக்காளத்தை תִּשְׁמָֽעוּ׃ கேட்பீர்கள் ס —
பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
4 כִּי֩ ஏனெனில் כֹ֨ה இப்படி אָמַ֤ר சொன்னார் יְהוָה֙ யெகோவா אֵלַ֔י எனக்கு [אשקוטה] — (אֶשְׁקֳטָ֖ה) அமைதியாகவிருப்பேன் וְאַבִּ֣יטָה –மற்றும்–நோக்குவேன் בִמְכוֹנִ֑י என்–இருப்பிடத்திலிருந்து כְּחֹ֥ם வெப்பத்தைப்–போல צַח֙ தெளிவான עֲלֵי־ –மீது א֔וֹר வெளிச்சத்தின் כְּעָ֥ב மேகத்தைப்–போல טַ֖ל பனியின் בְּחֹ֥ם வெப்பத்தில் קָצִֽיר׃ அறுவடையின்
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.
5 כִּֽי־ ஏனெனில் לִפְנֵ֤י முன்பு קָצִיר֙ அறுவடை כְּתָם־ முடிவுறும்போது פֶּ֔רַח பூ וּבֹ֥סֶר –மற்றும்–காய்ப்பழம் גֹּמֵ֖ל பழுக்கும் יִֽהְיֶ֣ה ஆகும் נִצָּ֑ה மொட்டு וְכָרַ֤ת –மற்றும்–வெட்டுவான் הַזַּלְזַלִּים֙ –அந்த–கொடிகளை בַּמַּזְמֵר֔וֹת கத்தரிக்கத்தால் וְאֶת־ –மற்றும்–ஐ הַנְּטִישׁ֖וֹת –அந்த–படர்ந்த–கிளைகளை הֵסִ֥יר நீக்கினார் הֵתַֽז׃ வெட்டினார்
திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார்.
6 יֵעָזְב֤וּ கைவிடப்படும் יַחְדָּו֙ ஒருமித்து לְעֵ֣יט இரைப்பற்றைக்கு הָרִ֔ים மலைகளின் וּֽלְבֶהֱמַ֖ת –மற்றும்–மிருகங்களுக்கு הָאָ֑רֶץ –அந்த–பூமியின் וְקָ֤ץ –மற்றும்–கோடையில்–கழிக்கும் עָלָיו֙ அதன்–மீது הָעַ֔יִט –அந்த–இரைப்பற்றை וְכָל־ –மற்றும்–எல்லா בֶּהֱמַ֥ת மிருகங்கள் הָאָ֖רֶץ –அந்த–பூமியின் עָלָ֥יו அதன்–மீது תֶּחֱרָֽף׃ குளிர்காலத்தில்–கழிக்கும்
அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும்.
7 בָּעֵת֩ –அந்த–நேரத்தில் הַהִ֨יא –அந்த יֽוּבַל־ கொண்டுவரப்படும் שַׁ֜י காணிக்கை לַיהוָ֣ה யெகோவாவுக்கு צְבָא֗וֹת சேனைகளின் עַ֚ם மக்கள் מְמֻשָּׁ֣ךְ நீட்டி–இழுக்கப்பட்ட וּמוֹרָ֔ט –மற்றும்–மழிக்கப்பட்ட וּמֵעַ֥ם –மற்றும்–மக்களிலிருந்து נוֹרָ֖א பயங்கரமான מִן־ –இலிருந்து ה֣וּא அதுவே וָהָ֑לְאָה –மற்றும்–அப்பாலும் גּ֣וֹי ׀ நாடு קַו־ கோடு קָ֣ו கோடு וּמְבוּסָ֗ה –மற்றும்–மிதிக்கப்பட்ட אֲשֶׁ֨ר –அது בָּזְא֤וּ கொள்ளையடித்தன נְהָרִים֙ நதிகள் אַרְצ֔וֹ அவன்–நாட்டை אֶל־ –க்கு מְק֛וֹם இடத்திற்கு שֵׁם־ பெயரின் יְהוָ֥ה யெகோவா צְבָא֖וֹת சேனைகளின் הַר־ மலை צִיּֽוֹן׃ சீயோன் ס —
அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.