1 בַּיּ֣וֹם –நாளில் הַה֔וּא –அந்த יוּשַׁ֥ר பாடப்படும் הַשִּׁיר־ –பாடல்– הַזֶּ֖ה –இந்த בְּאֶ֣רֶץ –நிலத்தில் יְהוּדָ֑ה யூதாவின் עִ֣יר நகரம் עָז־ பலமான– לָ֔נוּ –நமக்கு יְשׁוּעָ֥ה இரட்சிப்பை יָשִׁ֖ית வைப்பார் חוֹמ֥וֹת சுவர்களை וָחֵֽל׃ –மற்றும்–அரணை
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார்.
2 פִּתְח֖וּ திறந்திடுங்கள் שְׁעָרִ֑ים வாசல்களை וְיָבֹ֥א –மற்றும்–வரட்டும் גוֹי־ இனம்– צַדִּ֖יק –நீதியான שֹׁמֵ֥ר காக்கிற אֱמֻנִֽים׃ விசுவாசங்களை
சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
3 יֵ֣צֶר மனதை סָמ֔וּךְ உறுதியான תִּצֹּ֖ר காப்பீர் שָׁל֣וֹם ׀ சமாதானம் שָׁל֑וֹם சமாதானம் כִּ֥י ஏனெனில் בְךָ֖ –உம்மில் בָּטֽוּחַ׃ நம்பிக்கையுள்ளது
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
4 בִּטְח֥וּ நம்புங்கள் בַֽיהוָ֖ה –யெகோவாவில் עֲדֵי־ –வரை– עַ֑ד –என்றென்றும் כִּ֚י ஏனெனில் בְּיָ֣הּ –யாவில் יְהוָ֔ה யெகோவா צ֖וּר பாறை עוֹלָמִֽים׃ நித்தியங்களின்
யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.
5 כִּ֤י எனெனில் הֵשַׁח֙ தாழ்த்தினார் יֹשְׁבֵ֣י குடிகளை מָר֔וֹם –உயரத்தின் קִרְיָ֖ה பட்டணத்தை נִשְׂגָּבָ֑ה உயர்ந்த יַשְׁפִּילֶ֤נָּה தாழ்த்தினார்–அதை יַשְׁפִּילָהּ֙ தாழ்த்தினார்–அதை עַד־ –வரை– אֶ֔רֶץ –நிலத்துக்கு יַגִּיעֶ֖נָּה தொட்டுவார்–அதை עַד־ –வரை– עָפָֽר׃ –தூசியின்
அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார்.
6 תִּרְמְסֶ֖נָּה மிதிக்கும்–அதை רָ֑גֶל கால் רַגְלֵ֥י கால்கள் עָנִ֖י எளியவனின் פַּעֲמֵ֥י அடிகள் דַלִּֽים׃ தாழ்ந்தவர்களின்
கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.
7 אֹ֥רַח பாதை לַצַּדִּ֖יק –நீதிமானுக்கு מֵֽישָׁרִ֑ים செம்மைகள் יָשָׁ֕ר நேரானவரே מַעְגַּ֥ל பாதையை צַדִּ֖יק நீதிமானின் תְּפַלֵּֽס׃ சமன்செய்வீர்
நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
8 אַ֣ף ஆம் אֹ֧רַח பாதையில் מִשְׁפָּטֶ֛יךָ உம்–நியாயத்தீர்ப்புகளின் יְהוָ֖ה யெகோவா קִוִּינ֑וּךָ காத்திருந்தோம்–உம்மை לְשִׁמְךָ֥ –உம்–நாமத்துக்கு וּֽלְזִכְרְךָ֖ –மற்றும்–உம்–நினைவுக்கு תַּאֲוַת־ வாஞ்சை– נָֽפֶשׁ׃ –ஆத்மாவின்
யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
9 נַפְשִׁ֤י என்–ஆத்மா אִוִּיתִ֙יךָ֙ விரும்பினேன்–உம்மை בַּלַּ֔יְלָה –இரவில் אַף־ –ஆம்– רוּחִ֥י என்–ஆவி בְקִרְבִּ֖י –என்–உள்ளே אֲשַֽׁחֲרֶ֑ךָּ தேடுவேன்–உம்மை כִּ֞י ஏனெனில் כַּאֲשֶׁ֤ר –போது– מִשְׁפָּטֶ֙יךָ֙ உம்–நியாயத்தீர்ப்புகள் לָאָ֔רֶץ –பூமிக்கு צֶ֥דֶק நீதியை לָמְד֖וּ கற்றார்கள் יֹשְׁבֵ֥י குடிகள் תֵבֵֽל׃ உலகத்தின்
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
10 יֻחַ֤ן இரக்கம்–காட்டப்படும் רָשָׁע֙ தீயவன் בַּל־ இல்லை– לָמַ֣ד –கற்றான் צֶ֔דֶק நீதியை בְּאֶ֥רֶץ –நிலத்தில் נְכֹח֖וֹת நேர்மைகளின் יְעַוֵּ֑ל அநீதி–செய்வான் וּבַל־ –மற்றும்–இல்லை– יִרְאֶ֖ה –காண்பான் גֵּא֥וּת மகத்துவத்தை יְהוָֽה׃ யெகோவாவின் ס —
துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான்.
11 יְהוָ֛ה யெகோவா רָ֥מָה உயர்ந்தது יָדְךָ֖ உம்–கை בַּל־ இல்லை– יֶחֱזָי֑וּן –காணுவார்கள் יֶחֱז֤וּ காணுவார்கள் וְיֵבֹ֙שׁוּ֙ –மற்றும்–வெட்கப்படுவார்கள் קִנְאַת־ வைராக்கியத்தை– עָ֔ם –மக்களின் אַף־ –ஆம்– אֵ֖שׁ நெருப்பு צָרֶ֥יךָ உம்–எதிரிகளை תֹאכְלֵֽם׃ விழுங்கும்–அவர்களை ס —
யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.
12 יְהוָ֕ה யெகோவா תִּשְׁפֹּ֥ת நியமிப்பீர் שָׁל֖וֹם சமாதானத்தை לָ֑נוּ –நமக்கு כִּ֛י ஏனெனில் גַּ֥ם ஆம் כָּֽל־ எல்லா– מַעֲשֵׂ֖ינוּ நம்–செயல்களை פָּעַ֥לְתָּ செய்தீர் לָּֽנוּ׃ –நமக்கு
யெகோவாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் செயல்களையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
13 יְהוָ֣ה யெகோவா אֱלֹהֵ֔ינוּ நம்–தேவனே בְּעָל֥וּנוּ ஆண்டார்கள்–நம்மை אֲדֹנִ֖ים எஜமானர்கள் זֽוּלָתֶ֑ךָ உம்மைத்தவிர לְבַד־ மட்டும்– בְּךָ֖ –உம்மில் נַזְכִּ֥יר நினைவுக்குவோம் שְׁמֶֽךָ׃ உம்–நாமத்தை
எங்கள் தேவனாகிய யெகோவாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.
14 מֵתִים֙ இறந்தவர்கள் בַּל־ இல்லை– יִחְי֔וּ –பிழைப்பார்கள் רְפָאִ֖ים மரித்தவர்கள் בַּל־ இல்லை– יָקֻ֑מוּ –எழுவார்கள் לָכֵ֤ן ஆகவே פָּקַ֙דְתָּ֙ விசாரித்தீர் וַתַּשְׁמִידֵ֔ם –மற்றும்–அழித்தீர்–அவர்களை וַתְּאַבֵּ֥ד –மற்றும்–அழித்தீர் כָּל־ எல்லா– זֵ֖כֶר –நினைவை לָֽמוֹ׃ –அவர்களுக்கு
அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.
15 יָסַ֤פְתָּ சேர்த்தீர் לַגּוֹי֙ –இனத்துக்கு יְהוָ֔ה யெகோவா יָסַ֥פְתָּ சேர்த்தீர் לַגּ֖וֹי –இனத்துக்கு נִכְבָּ֑דְתָּ மகிமைப்படுத்தப்பட்டீர் רִחַ֖קְתָּ நீட்டினீர் כָּל־ எல்லா– קַצְוֵי־ –எல்லைகளை– אָֽרֶץ׃ –பூமியின்
இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர்.
16 יְהוָ֖ה யெகோவா בַּצַּ֣ר –நெருக்கத்தில் פְּקָד֑וּךָ தேடினார்கள்–உம்மை צָק֣וּן சொரிந்தார்கள் לַ֔חַשׁ முணுமுணுப்பை מוּסָרְךָ֖ உம்–தண்டனை לָֽמוֹ׃ –அவர்களுக்கு
யெகோவாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கும்போது உள்ளத்தில் வேண்டுதல் செய்தார்கள்.
17 כְּמ֤וֹ –போல הָרָה֙ கர்ப்பிணியானவள் תַּקְרִ֣יב நெருங்குகிறாள் לָלֶ֔דֶת –பிரசவிக்க תָּחִ֥יל வேதனைப்படுவாள் תִּזְעַ֖ק கதறுவாள் בַּחֲבָלֶ֑יהָ –அவள்–பிரசவவேதனைகளில் כֵּ֛ן அவ்வாறு הָיִ֥ינוּ ஆனோம் מִפָּנֶ֖יךָ –உம்–முகத்திலிருந்து יְהוָֽה׃ யெகோவா
யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
18 הָרִ֣ינוּ கர்ப்பத்தை–தரித்தோம் חַ֔לְנוּ வேதனைப்பட்டோம் כְּמ֖וֹ –போல יָלַ֣דְנוּ பிரசவித்தோம் ר֑וּחַ காற்றை יְשׁוּעֹת֙ இரட்சிப்புகளை בַּל־ இல்லை– נַ֣עֲשֶׂה –செய்தோம் אֶ֔רֶץ நிலத்தை וּבַֽל־ –மற்றும்–இல்லை– יִפְּל֖וּ –விழுவார்கள் יֹשְׁבֵ֥י குடிகள் תֵבֵֽל׃ உலகத்தின்
நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு பாதுகாப்பையும் செய்யமுடியாதிருக்கிறோம்; பூமியில் உள்ள மக்கள் விழுகிறதுமில்லை.
19 יִֽחְי֣וּ பிழைப்பார்கள் מֵתֶ֔יךָ உம்–இறந்தவர்கள் נְבֵלָתִ֖י என்–உடல் יְקוּמ֑וּן எழுவார்கள் הָקִ֨יצוּ விழியுங்கள் וְרַנְּנ֜וּ –மற்றும்–ஆர்ப்பரியுங்கள் שֹׁכְנֵ֣י குடிகளே עָפָ֗ר தூசியின் כִּ֣י ஏனெனில் טַ֤ל பனி אוֹרֹת֙ ஒளிகளின் טַלֶּ֔ךָ உம்–பனி וָאָ֖רֶץ –மற்றும்–பூமி רְפָאִ֥ים மரித்தவர்களை תַּפִּֽיל׃ வெளியே–தள்ளும் ס —
இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.
20 לֵ֤ךְ போ עַמִּי֙ என்–மக்களே בֹּ֣א உள்ளே–வா בַחֲדָרֶ֔יךָ –உன்–அறைகளில் וּֽסְגֹ֥ר –மற்றும்–மூடு [דלתיך] — (דְּלָתְךָ֖) உன்–கதவை בַּעֲדֶ֑ךָ –உன்–பின்னால் חֲבִ֥י மறைந்துகொள் כִמְעַט־ சொற்ப– רֶ֖גַע –நிமிடம் עַד־ –வரை– [יעבור־] — (יַעֲבָר־) –கடந்து–போகும்– זָֽעַם׃ –கோபம்
என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
21 כִּֽי־ ஏனெனில்– הִנֵּ֤ה –இதோ יְהוָה֙ யெகோவா יֹצֵ֣א வெளிவருகிறார் מִמְּקוֹמ֔וֹ –தன்–இடத்திலிருந்து לִפְקֹ֛ד –தண்டிக்க עֲוֺ֥ן அக்கிரமத்தை יֹֽשֵׁב־ குடியே– הָאָ֖רֶץ –பூமியின் עָלָ֑יו –அவன்–மேல் וְגִלְּתָ֤ה –மற்றும்–வெளிப்படுத்தும் הָאָ֙רֶץ֙ –பூமி אֶת־ –ஐ– דָּמֶ֔יהָ அதன்–இரத்தங்களை וְלֹֽא־ –மற்றும்–இல்லை– תְכַסֶּ֥ה –மூடும் ע֖וֹד இனி עַל־ –மேல்– הֲרוּגֶֽיהָ׃ அதன்–கொல்லப்பட்டவர்களை ס —
இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.