1 יְשֻׂשׂ֥וּם மகிழும் מִדְבָּ֖ר வனாந்தரமும் וְצִיָּ֑ה வறண்ட–நிலமும் וְתָגֵ֧ל களிகூரும் עֲרָבָ֛ה சமவெளி וְתִפְרַ֖ח பூக்கும் כַּחֲבַצָּֽלֶת׃ ரோஜாவைப்போல்
வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும்.
2 פָּרֹ֨חַ பூத்து תִּפְרַ֜ח பூக்கும் וְתָגֵ֗ל களிகூரும் אַ֚ף ஆம் גִּילַ֣ת மகிழ்ச்சியும் וְרַנֵּ֔ן ஆர்ப்பரிப்பும் כְּב֤וֹד மகிமையும் הַלְּבָנוֹן֙ லீபனோனின் נִתַּן־ கொடுக்கப்பட்டது– לָ֔הּ அதற்கு הֲדַ֥ר அலங்காரம் הַכַּרְמֶ֖ל கர்மேலின் וְהַשָּׁר֑וֹן சாரோனின்– הֵ֛מָּה அவை יִרְא֥וּ காணும் כְבוֹד־ மகிமையை– יְהוָ֖ה யெகோவாவின் הֲדַ֥ר அலங்காரத்தை אֱלֹהֵֽינוּ׃ நம்–தேவனின் ס —
அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
3 חַזְּק֖וּ பலப்படுத்துங்கள் יָדַ֣יִם கைகளை רָפ֑וֹת தளர்ந்த וּבִרְכַּ֥יִם முழங்கால்களையும்– כֹּשְׁל֖וֹת தடுமாறுகிற אַמֵּֽצוּ׃ உறுதிப்படுத்துங்கள்
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
4 אִמְרוּ֙ சொல்லுங்கள் לְנִמְהֲרֵי־ பதறுகிற– לֵ֔ב இருதயம்–உள்ளவர்களுக்கு חִזְק֖וּ திடமாயிருங்கள் אַל־ வேண்டாம்– תִּירָ֑אוּ பயப்படாதிருங்கள் הִנֵּ֤ה இதோ אֱלֹֽהֵיכֶם֙ உங்கள்–தேவன் נָקָ֣ם பழிவாங்குதலோடு יָב֔וֹא வருவார் גְּמ֣וּל பதிலளிப்பு אֱלֹהִ֔ים தேவனின் ה֥וּא அவர் יָב֖וֹא வருவார் וְיֹשַׁעֲכֶֽם׃ உங்களை–இரட்சிப்பார்
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள்.
5 אָ֥ז அப்பொழுது תִּפָּקַ֖חְנָה திறக்கப்படும் עֵינֵ֣י கண்கள் עִוְרִ֑ים குருடரின் וְאָזְנֵ֥י காதுகளும்– חֵרְשִׁ֖ים செவிடரின் תִּפָּתַֽחְנָה׃ திறக்கப்படும்
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
6 אָ֣ז அப்பொழுது יְדַלֵּ֤ג தாவும் כָּֽאַיָּל֙ மானைப்போல் פִּסֵּ֔חַ முடவன் וְתָרֹ֖ן பாடும்– לְשׁ֣וֹן நாவு אִלֵּ֑ם ஊமையின் כִּֽי־ ஏனெனில்– נִבְקְע֤וּ பிளக்கப்படும் בַמִּדְבָּר֙ வனாந்தரத்தில் מַ֔יִם தண்ணீர்கள் וּנְחָלִ֖ים ஓடைகளும் בָּעֲרָבָֽה׃ சமவெளியில்
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
7 וְהָיָ֤ה ஆகும்– הַשָּׁרָב֙ கானல்நீர் לַאֲגַ֔ם குளமாக וְצִמָּא֖וֹן தாகமுள்ள–நிலம் לְמַבּ֣וּעֵי நீரூற்றுகளாக מָ֑יִם தண்ணீரின் בִּנְוֵ֤ה வாசஸ்தலத்தில்– תַנִּים֙ நரிகளின் רִבְצָ֔הּ படுக்கையில் חָצִ֖יר புல் לְקָנֶ֥ה நாணலும்– וָגֹֽמֶא׃ நாணற்புல்லும்
வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும்.
8 וְהָיָה־ இருக்கும்– שָׁ֞ם அங்கே מַסְל֣וּל நெடுஞ்சாலை וָדֶ֗רֶךְ வழியும்– וְדֶ֤רֶךְ வழி– הַקֹּ֙דֶשׁ֙ பரிசுத்த יִקָּ֣רֵא என்று–அழைக்கப்படும் לָ֔הּ அதற்கு לֹֽא־ கடந்துபோகமாட்டான்– יַעַבְרֶ֥נּוּ அதை טָמֵ֖א தீட்டுள்ளவன் וְהוּא־ அது– לָ֑מוֹ அவர்களுக்கு הֹלֵ֥ךְ நடக்கிறவன் דֶּ֛רֶךְ வழியில் וֶאֱוִילִ֖ים மூடரும்– לֹ֥א இல்லை יִתְעֽוּ׃ வழிதப்பமாட்டார்கள்
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
9 לֹא־ இல்லை– יִהְיֶ֨ה இருக்காது שָׁ֜ם அங்கே אַרְיֵ֗ה சிங்கம் וּפְרִ֤יץ கொடிய– חַיּוֹת֙ மிருகங்கள் בַּֽל־ இல்லை– יַעֲלֶ֔נָּה ஏறாது לֹ֥א அதில் תִמָּצֵ֖א காணப்படாது שָׁ֑ם அங்கே וְהָלְכ֖וּ நடப்பார்கள்– גְּאוּלִֽים׃ மீட்கப்பட்டவர்கள்
அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
10 וּפְדוּיֵ֨י மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்– יְהוָ֜ה யெகோவாவின் יְשֻׁב֗וּן திரும்புவார்கள் וּבָ֤אוּ வருவார்கள்– צִיּוֹן֙ சீயோனுக்கு בְּרִנָּ֔ה ஆனந்தக்களிப்போடு וְשִׂמְחַ֥ת சந்தோஷமும்– עוֹלָ֖ם நித்திய עַל־ –மேல்– רֹאשָׁ֑ם தலையின் שָׂשׂ֤וֹן களிப்பும் וְשִׂמְחָה֙ மகிழ்ச்சியும் יַשִּׂ֔יגוּ அடையும் וְנָ֖סוּ ஓடிப்போகும்– יָג֥וֹן சஞ்சலமும் וַאֲנָחָֽה׃ பெருமூச்சும் פ —
யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.