1 וַיְהִ֣י ׀ –மற்றும்–ஆனது בַּחֹ֣דֶשׁ –இல்–மாதத்தில் הַשְּׁבִיעִ֗י –அந்த–ஏழாம் בָּ֣א வந்தான் יִשְׁמָעֵ֣אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֣ה நெத்தனியா בֶן־ மகன்– אֱלִישָׁמָ֣ע எலிஷாமா מִזֶּ֣רַע –விதையிலிருந்து הַ֠מְּלוּכָה –அந்த–இராஜவம்சம் וְרַבֵּ֨י –மற்றும்–பிரபுக்கள் הַמֶּ֜לֶךְ –அந்த–அரசனின் וַעֲשָׂרָ֨ה –மற்றும்–பத்து אֲנָשִׁ֥ים மனிதர்கள் אִתּ֛וֹ அவனுடன் אֶל־ –நோக்கி גְּדַלְיָ֥הוּ கெதலியா בֶן־ மகன்– אֲחִיקָ֖ם அகீக்காம் הַמִּצְפָּ֑תָה –மிஸ்பாவுக்கு וַיֹּ֨אכְלוּ –மற்றும்–சாப்பிட்டார்கள் שָׁ֥ם அங்கே לֶ֛חֶם அப்பம் יַחְדָּ֖ו ஒன்றாக בַּמִּצְפָּֽה׃ –மிஸ்பாவில்
பின்பு ஏழாம் மாதத்தில் ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிஷாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடன் ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஒன்றாக உணவு சாப்பிட்டார்கள்.
2 וַיָּקָם֩ –மற்றும்–எழுந்தான் יִשְׁמָעֵ֨אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֜ה நெத்தனியா וַעֲשֶׂ֥רֶת –மற்றும்–பத்து הָאֲנָשִׁ֣ים ׀ –அந்த–மனிதர்கள் אֲשֶׁר־ அவர்கள்– הָי֣וּ இருந்தார்கள் אִתּ֗וֹ அவனுடன் וַ֠יַּכּוּ –மற்றும்–அடித்தார்கள் אֶת־ –ஐ גְּדַלְיָ֨הוּ கெதலியா בֶן־ மகன்– אֲחִיקָ֧ם அகீக்காம் בֶּן־ மகன்– שָׁפָ֛ן சாப்பான் בַּחֶ֖רֶב –வாளால் וַיָּ֣מֶת –மற்றும்–கொன்றான் אֹת֑וֹ அவனை אֲשֶׁר־ அவனை– הִפְקִ֥יד நியமித்தான் מֶֽלֶךְ־ அரசன்– בָּבֶ֖ל பாபிலோன் בָּאָֽרֶץ׃ –தேசத்தில்
அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
3 וְאֵ֣ת –மற்றும்–ஐ כָּל־ எல்லா– הַיְּהוּדִ֗ים –அந்த–யூதர்கள் אֲשֶׁר־ அவர்கள்– הָי֨וּ இருந்தார்கள் אִתּ֤וֹ அவனுடன் אֶת־ –ஐ גְּדַלְיָ֙הוּ֙ கெதலியா בַּמִּצְפָּ֔ה –மிஸ்பாவில் וְאֶת־ –மற்றும்–ஐ הַכַּשְׂדִּ֖ים –அந்த–கல்தேயர்கள் אֲשֶׁ֣ר அவர்கள் נִמְצְאוּ־ காணப்பட்டார்கள்– שָׁ֑ם அங்கே אֵ֚ת –ஐ אַנְשֵׁ֣י மனிதர்கள் הַמִּלְחָמָ֔ה –அந்த–போரின் הִכָּ֖ה அடித்தான் יִשְׁמָעֵֽאל׃ இஸ்மவேல்
மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட போர்வீரர்களாகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.
4 וַיְהִ֛י –மற்றும்–ஆனது בַּיּ֥וֹם –இல்–நாளில் הַשֵּׁנִ֖י –அந்த–இரண்டாம் לְהָמִ֣ית கொன்றதற்கு אֶת־ –ஐ גְּדַלְיָ֑הוּ கெதலியா וְאִ֖ישׁ –மற்றும்–மனிதன் לֹ֥א இல்லை יָדָֽע׃ அறிந்தான்
அவன் கெதலியாவைக் கொன்றபின்பு, மறுநாளில் அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
5 וַיָּבֹ֣אוּ –மற்றும்–வந்தார்கள் אֲ֠נָשִׁים மனிதர்கள் מִשְּׁכֶ֞ם –செக்கேமிலிருந்து מִשִּׁל֤וֹ –ஷீலோவிலிருந்து וּמִשֹּֽׁמְרוֹן֙ –மற்றும்–சமாரியாவிலிருந்து שְׁמֹנִ֣ים எண்பது אִ֔ישׁ மனிதர்கள் מְגֻלְּחֵ֥י சிரைக்கப்பட்ட זָקָ֛ן தாடி וּקְרֻעֵ֥י –மற்றும்–கிழிக்கப்பட்ட בְגָדִ֖ים ஆடைகள் וּמִתְגֹּֽדְדִ֑ים –மற்றும்–காயப்படுத்திக்கொண்டவர்கள் וּמִנְחָ֤ה –மற்றும்–உணவுப்படையல் וּלְבוֹנָה֙ –மற்றும்–தூபவர்க்கம் בְּיָדָ֔ם அவர்கள்–கையில் לְהָבִ֖יא கொண்டுவருவதற்கு בֵּ֥ית ஆலயம் יְהוָֽה׃ கர்த்தரின்
தாடியைச் சிரைத்து, உடைகளைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் நறுமணப்பொருட்களையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.
6 וַ֠יֵּצֵא –மற்றும்–புறப்பட்டான் יִשְׁמָעֵ֨אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֤ה நெத்தனியா לִקְרָאתָם֙ அவர்களை–எதிர்கொள்ள מִן־ –இருந்து הַמִּצְפָּ֔ה –மிஸ்பா הֹלֵ֥ךְ நடந்துகொண்டே הָלֹ֖ךְ நடந்தான் וּבֹכֶ֑ה –மற்றும்–அழுதான் וַֽיְהִי֙ –மற்றும்–ஆனது כִּפְגֹ֣שׁ சந்தித்தபோது אֹתָ֔ם அவர்களை וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னான் אֲלֵיהֶ֔ם அவர்களிடம் בֹּ֖אוּ வாருங்கள் אֶל־ –நோக்கி גְּדַלְיָ֥הוּ கெதலியா בֶן־ மகன்– אֲחִיקָֽם׃ அகீக்காம் ס —
அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
7 וַיְהִ֕י –மற்றும்–ஆனது כְּבוֹאָ֖ם அவர்கள்–வந்தபோது אֶל־ –நோக்கி תּ֣וֹךְ நடுவே הָעִ֑יר –அந்த–நகரத்தின் וַיִּשְׁחָטֵ֞ם –மற்றும்–கொன்றான்–அவர்களை יִשְׁמָעֵ֤אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָה֙ நெத்தனியா אֶל־ –நோக்கி תּ֣וֹךְ நடுவே הַבּ֔וֹר –அந்த–குழி ה֖וּא அவன் וְהָאֲנָשִׁ֥ים –மற்றும்–அந்த–மனிதர்கள் אֲשֶׁר־ அவர்கள்– אִתּֽוֹ׃ அவனுடன்
அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், அவனுடன் இருந்த மனிதரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்தில் தள்ளிப்போட்டார்கள்.
8 וַעֲשָׂרָ֨ה –மற்றும்–பத்து אֲנָשִׁ֜ים மனிதர்கள் נִמְצְאוּ־ காணப்பட்டார்கள்– בָ֗ם அவர்களில் וַיֹּאמְר֤וּ –மற்றும்–சொன்னார்கள் אֶל־ –நோக்கி יִשְׁמָעֵאל֙ இஸ்மவேல் אַל־ வேண்டாம் תְּמִתֵ֔נוּ கொல்–எங்களை כִּֽי־ ஏனெனில் יֶשׁ־ உள்ளது– לָ֤נוּ எங்களுக்கு מַטְמֹנִים֙ புதையல்கள் בַּשָּׂדֶ֔ה –வயல்வெளியில் חִטִּ֥ים கோதுமை וּשְׂעֹרִ֖ים –மற்றும்–வாற்கோதுமை וְשֶׁ֣מֶן –மற்றும்–எண்ணெய் וּדְבָ֑שׁ –மற்றும்–தேன் וַיֶּחְדַּ֕ל –மற்றும்–நிறுத்தினான் וְלֹ֥א –மற்றும்–இல்லை הֱמִיתָ֖ם கொன்றான்–அவர்களை בְּת֥וֹךְ –நடுவில் אֲחֵיהֶֽם׃ அவர்கள்–சகோதரர்கள்
ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலைசெய்யவேண்டாம்; கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரர்களைக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
9 וְהַבּ֗וֹר –மற்றும்–அந்த–குழி אֲשֶׁר֩ அதில் הִשְׁלִ֨יךְ போட்டான் שָׁ֤ם அங்கே יִשְׁמָעֵאל֙ இஸ்மவேல் אֵ֣ת ׀ –ஐ כָּל־ எல்லா– פִּגְרֵ֣י பிணங்கள் הָאֲנָשִׁ֗ים –அந்த–மனிதர்களின் אֲשֶׁ֤ר அவர்களை הִכָּה֙ அடித்தான் בְּיַד־ –கையால்– גְּדַלְיָ֔הוּ கெதலியா ה֗וּא அது אֲשֶׁ֤ר அதை עָשָׂה֙ செய்தான் הַמֶּ֣לֶךְ –அந்த–அரசன் אָסָ֔א ஆசா מִפְּנֵ֖י –முகத்திலிருந்து בַּעְשָׁ֣א பாஷா מֶֽלֶךְ־ அரசன்– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் אֹת֗וֹ அதை מִלֵּ֛א நிரப்பினான் יִשְׁמָעֵ֥אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֖הוּ நெத்தனியா חֲלָלִֽים׃ கொலையுண்டவர்களால்
இஸ்மவேல் கெதலியாவிற்காக வெட்டின மனிதருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்காக உண்டாக்கின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டப்பட்டப் பிரேதங்களால் நிரப்பினான்.
10 וַיִּ֣שְׁבְּ ׀ –மற்றும்–சிறைபிடித்தான் יִ֠שְׁמָעֵאל இஸ்மவேல் אֶת־ –ஐ כָּל־ எல்லா– שְׁאֵרִ֨ית மீதி הָעָ֜ם –அந்த–மக்கள் אֲשֶׁ֣ר அவர்கள் בַּמִּצְפָּ֗ה –மிஸ்பாவில் אֶת־ –ஐ בְּנ֤וֹת மகள்கள் הַמֶּ֙לֶךְ֙ –அந்த–அரசனின் וְאֶת־ –மற்றும்–ஐ כָּל־ எல்லா– הָעָם֙ –அந்த–மக்கள் הַנִּשְׁאָרִ֣ים மீதமானவர்கள் בַּמִּצְפָּ֔ה –மிஸ்பாவில் אֲשֶׁ֣ר அவர்களை הִפְקִ֗יד நியமித்தான் נְבֽוּזַרְאֲדָן֙ நேபுசராதான் רַב־ தலைவன்– טַבָּחִ֔ים காவலர்கள் אֶת־ –ஐ גְּדַלְיָ֖הוּ கெதலியா בֶּן־ மகன்– אֲחִיקָ֑ם அகீக்காம் וַיִּשְׁבֵּם֙ –மற்றும்–சிறைபிடித்தான்–அவர்களை יִשְׁמָעֵ֣אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֔ה நெத்தனியா וַיֵּ֕לֶךְ –மற்றும்–நடந்தான் לַעֲבֹ֖ר கடப்பதற்கு אֶל־ –நோக்கி בְּנֵ֥י மகன்கள் עַמּֽוֹן׃ அம்மோன் ס —
பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான மக்கள் அனைவரையும் சிறைப்படுத்திக்கொண்டு போனான்; ராஜாவின் மகள்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகீக்காமின் மகனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான எல்லா மக்களையும் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் மக்களிடத்தில் போகப் புறப்பட்டான்.
11 וַיִּשְׁמַע֙ –மற்றும்–கேட்டான் יוֹחָנָ֣ן யோகனான் בֶּן־ மகன்– קָרֵ֔חַ காரேயா וְכָל־ –மற்றும்–எல்லா– שָׂרֵ֥י தலைவர்கள் הַחֲיָלִ֖ים –அந்த–படைகள் אֲשֶׁ֣ר அவர்கள் אִתּ֑וֹ அவனுடன் אֵ֤ת –ஐ כָּל־ எல்லா– הָֽרָעָה֙ –அந்த–தீமை אֲשֶׁ֣ר அதை עָשָׂ֔ה செய்தான் יִשְׁמָעֵ֖אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָֽה׃ நெத்தனியா
நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் கேட்டபோது,
12 וַיִּקְחוּ֙ –மற்றும்–எடுத்தார்கள் אֶת־ –ஐ כָּל־ எல்லா– הָ֣אֲנָשִׁ֔ים –அந்த–மனிதர்களை וַיֵּ֣לְכ֔וּ –மற்றும்–நடந்தார்கள் לְהִלָּחֵ֖ם போரிடுவதற்கு עִם־ –உடன் יִשְׁמָעֵ֣אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֑ה நெத்தனியா וַיִּמְצְא֣וּ –மற்றும்–கண்டுபிடித்தார்கள் אֹת֔וֹ அவனை אֶל־ –அருகில் מַ֥יִם தண்ணீர் רַבִּ֖ים பெரிய אֲשֶׁ֥ר அவை בְּגִבְעֽוֹן׃ –கிபியோனில்
அவர்கள் ஆண்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோடு போர்செய்யப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீர் அருகில் கண்டார்கள்.
13 וַיְהִ֗י –மற்றும்–ஆனது כִּרְא֤וֹת பார்த்தபோது כָּל־ எல்லா– הָעָם֙ –அந்த–மக்கள் אֲשֶׁ֣ר அவர்கள் אֶת־ –ஐ יִשְׁמָעֵ֔אל இஸ்மவேல் אֶת־ –ஐ יֽוֹחָנָן֙ யோகனான் בֶּן־ மகன்– קָרֵ֔חַ காரேயா וְאֵ֛ת –மற்றும்–ஐ כָּל־ எல்லா– שָׂרֵ֥י தலைவர்கள் הַחֲיָלִ֖ים –அந்த–படைகள் אֲשֶׁ֣ר அவர்கள் אִתּ֑וֹ அவனுடன் וַיִּשְׂמָֽחוּ׃ –மற்றும்–மகிழ்ந்தார்கள்
அப்பொழுது இஸ்மவேலுடனிருந்த எல்லா மக்களும் கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா போர்வீரர்களையும் கண்டு சந்தோஷப்பட்டு,
14 וַיָּסֹ֙בּוּ֙ –மற்றும்–திரும்பினார்கள் כָּל־ எல்லா– הָעָ֔ם –அந்த–மக்கள் אֲשֶׁר־ அவர்களை– שָׁבָ֥ה சிறைபிடித்தான் יִשְׁמָעֵ֖אל இஸ்மவேல் מִן־ –இருந்து הַמִּצְפָּ֑ה –மிஸ்பா וַיָּשֻׁ֙בוּ֙ –மற்றும்–திரும்பினார்கள் וַיֵּ֣לְכ֔וּ –மற்றும்–நடந்தார்கள் אֶל־ –நோக்கி יֽוֹחָנָ֖ן யோகனான் בֶּן־ மகன்– קָרֵֽחַ׃ காரேயா
இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன மக்களெல்லாம் பின்வாங்கித் திரும்பி, கரேயாவின் மகனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.
15 וְיִשְׁמָעֵ֣אל –மற்றும்–இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֗ה நெத்தனியா נִמְלַט֙ தப்பினான் בִּשְׁמֹנָ֣ה –எட்டு אֲנָשִׁ֔ים மனிதர்களுடன் מִפְּנֵ֖י –முகத்திலிருந்து יֽוֹחָנָ֑ן யோகனான் וַיֵּ֖לֶךְ –மற்றும்–நடந்தான் אֶל־ –நோக்கி בְּנֵ֥י மகன்கள் עַמּֽוֹן׃ அம்மோன் ס —
நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேருடன் யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் மக்களிடத்தில் போனான்.
16 וַיִּקַּח֩ –மற்றும்–எடுத்தான் יוֹחָנָ֨ן யோகனான் בֶּן־ மகன்– קָרֵ֜חַ காரேயா וְכָל־ –மற்றும்–எல்லா– שָׂרֵ֧י தலைவர்கள் הַחֲיָלִ֣ים –அந்த–படைகள் אֲשֶׁר־ அவர்கள்– אִתּ֗וֹ அவனுடன் אֵ֣ת –ஐ כָּל־ எல்லா– שְׁאֵרִ֤ית மீதி הָעָם֙ –அந்த–மக்கள் אֲשֶׁ֣ר அவர்களை הֵ֠שִׁיב மீட்டான் מֵאֵ֨ת –இடமிருந்து יִשְׁמָעֵ֤אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָה֙ நெத்தனியா מִן־ –இருந்து הַמִּצְפָּ֔ה –மிஸ்பா אַחַ֣ר பின்பு הִכָּ֔ה அடித்தான் אֶת־ –ஐ גְּדַלְיָ֖ה கெதலியா בֶּן־ மகன்– אֲחִיקָ֑ם அகீக்காம் גְּבָרִ֞ים வலிமையானவர்கள் אַנְשֵׁ֣י மனிதர்கள் הַמִּלְחָמָ֗ה –அந்த–போரின் וְנָשִׁ֤ים –மற்றும்–பெண்கள் וְטַף֙ –மற்றும்–குழந்தைகள் וְסָ֣רִסִ֔ים –மற்றும்–அதிகாரிகள் אֲשֶׁ֥ר அவர்களை הֵשִׁ֖יב மீட்டான் מִגִּבְעֽוֹן׃ –கிபியோனிலிருந்து
கரேயாவின் மகனாகிய யோகனானும், அவனுடன் இருந்த எல்லா போர்வீரர்களும், அகீக்காமின் மகனாகிய கெதலியாவை வெட்டிப்போட்ட நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பச்செய்ததுமான மீதியான எல்லா மக்களாகிய போர்வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், அரண்மனை அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு,
17 וַיֵּלְכ֗וּ –மற்றும்–நடந்தார்கள் וַיֵּֽשְׁבוּ֙ –மற்றும்–குடியிருந்தார்கள் בְּגֵר֣וּת –தங்குமிடத்தில் [כמוהם] — (כִּמְהָ֔ם) கிம்காம் אֲשֶׁר־ அது– אֵ֖צֶל அருகில் בֵּ֣ית לָ֑חֶם பெத்லகேம் לָלֶ֖כֶת போவதற்கு לָב֥וֹא வருவதற்கு מִצְרָֽיִם׃ எகிப்து
பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக்கின கிம்காமின் மகனாகிய கெதலியாவை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதற்காக கல்தேயருக்குப் பயந்தபடியினால்,
18 מִפְּנֵי֙ –முகத்திலிருந்து הַכַּשְׂדִּ֔ים –அந்த–கல்தேயர்கள் כִּ֥י ஏனெனில் יָרְא֖וּ பயந்தார்கள் מִפְּנֵיהֶ֑ם அவர்கள்–முகத்திலிருந்து כִּֽי־ ஏனெனில் הִכָּ֞ה அடித்தான் יִשְׁמָעֵ֣אל இஸ்மவேல் בֶּן־ மகன்– נְתַנְיָ֗ה நெத்தனியா אֶת־ –ஐ גְּדַלְיָ֙הוּ֙ கெதலியா בֶּן־ மகன்– אֲחִיקָ֔ם அகீக்காம் אֲשֶׁר־ அவனை– הִפְקִ֥יד நியமித்தான் מֶֽלֶךְ־ அரசன்– בָּבֶ֖ל பாபிலோன் בָּאָֽרֶץ׃ –தேசத்தில் ס —
தாங்கள் எகிப்திற்குப் போகப்புறப்பட்டு, பெத்லெகேம் ஊருக்கு அருகிலுள்ள கிம்காமின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.