1 Βίβλος புத்தகம் γενέσεως வம்சாவளியின் Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்துவின் υἱοῦ குமாரனாகிய Δαυὶδ, தாவீதின் υἱοῦ குமாரனாகிய Ἀβραάμ. ஆபிரகாமின்
ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
2 Ἀβραὰμ ஆபிரகாம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰσαάκ; ஈசாக்கை Ἰσαὰκ ஈசாக்கு δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰακώβ; யாக்கோபை Ἰακὼβ யாக்கோபு δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰούδαν யூதாவை καὶ மற்றும் τοὺς –ர் ἀδελφοὺς சகோதரர்களை αὐτοῦ; அவனுடைய
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
3 Ἰούδας யூதா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Φαρὲς பாரேசை καὶ மற்றும் τὸν –ஐ Ζαρὰ சாராவை ἐκ –இருந்து τῆς –ன் Θάμαρ; தாமாரிடம் Φαρὲς பாரேஸ் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἑσρώμ; எஸ்ரோமை Ἑσρὼμ எஸ்ரோம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀράμ; ஆராமை
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
4 Ἀρὰμ ஆராம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀμιναδάβ; அமினதாபை Ἀμιναδὰβ அமினதாப் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ναασσών; நகசோனை Ναασσὼν நகசோன் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Σαλμών; சல்மோனை
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
5 Σαλμὼν சல்மோன் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Βόες போவாசை ἐκ –இருந்து τῆς –ன் Ῥαχάβ; ராகாபிடம் Βόες போவாஸ் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωβὴδ ஓபேதை ἐκ –இருந்து τῆς –ன் Ῥούθ; ரூத்திடம் Ἰωβὴδ ஓபேத் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰεσσαί; ஈசாயை
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6 Ἰεσσαὶ ஈசாய் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Δαυὶδ தாவீதை τὸν –ஆகிய βασιλέα. ராஜாவை Δαυὶδ தாவீது δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Σολομῶνα சாலொமோனை ἐκ –இருந்து τῆς –ன் τοῦ –ன் Οὐρίου; உரியாவின்–மனைவியிடம்
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7 Σολομὼν சாலொமோன் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ῥοβοάμ; ரெகொபெயாமை Ῥοβοὰμ ரெகொபெயாம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀβιά; அபியாவை Ἀβιὰ அபியா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀσάφ; ஆசாவை
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
8 Ἀσὰφ ஆசா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωσαφάτ; யோசபாத்தை Ἰωσαφὰτ யோசபாத் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωράμ; யோராமை Ἰωρὰμ யோராம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ὀζίαν; உசியாவை
ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
9 Ὀζίας உசியா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωαθάμ; யோதாமை Ἰωαθὰμ யோதாம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἄχαζ; ஆகாசை Ἄχαζ ஆகாஸ் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἑζεκίαν; எசேக்கியாவை
உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
10 Ἑζεκίας எசேக்கியா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Μανασσῆ; மனாசேயை Μανασσῆς மனாசே δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀμώς; ஆமோசை Ἀμὼς ஆமோஸ் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωσίαν; யோசியாவை
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
11 Ἰωσίας யோசியா δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰεχονίαν யெகொனியாவை καὶ மற்றும் τοὺς –ர் ἀδελφοὺς சகோதரர்களை αὐτοῦ, அவனுடைய ἐπὶ –இல் τῆς –ன் μετοικεσίας சிறைபிடிப்பின்–காலத்தில் Βαβυλῶνος. பாபிலோனின்
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
12 Μετὰ பின்பு δὲ –ம் τὴν –ன் μετοικεσίαν சிறைபிடிப்புக்கு Βαβυλῶνος, பாபிலோனின் Ἰεχονίας யெகொனியா ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Σαλαθιήλ; சலாத்தியேலை Σαλαθιὴλ சலாத்தியேல் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ζοροβαβέλ; செருபாபேலை
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
13 Ζοροβαβὲλ செருபாபேல் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀβιούδ; அபியூதை Ἀβιοὺδ அபியூத் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἐλιακίμ; எலியாக்கீமை Ἐλιακὶμ எலியாக்கீம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀζώρ; ஆசோரை
செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14 Ἀζὼρ ஆசோர் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Σαδώκ; சாதோக்கை Σαδὼκ சாதோக் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἀχίμ; ஆகீமை Ἀχὶμ ஆகீம் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἐλιούδ; எலியூதை
ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
15 Ἐλιοὺδ எலியூத் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἐλεάζαρ; எலெயாசாரை Ἐλεάζαρ எலெயாசார் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ματθάν; மாத்தானை Ματθὰν மாத்தான் δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰακώβ; யாக்கோபை
எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16 Ἰακὼβ யாக்கோபு δὲ –ம் ἐγέννησεν பெற்றெடுத்தான் τὸν –ஐ Ἰωσὴφ யோசேப்பை τὸν –ஆகிய ἄνδρα புருஷனை Μαρίας, மரியாளின் ἐξ –இருந்து ἧς எவளிடம் ἐγεννήθη பிறந்தார் Ἰησοῦς, இயேசு ὁ –ஆகிய λεγόμενος அழைக்கப்படுகிற Χριστός. கிறிஸ்து
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17 Πᾶσαι எல்லா οὖν ஆகையால் αἱ –ன் γενεαὶ தலைமுறைகளும் ἀπὸ –இருந்து Ἀβραὰμ ஆபிரகாம் ἕως வரை Δαυὶδ தாவீது γενεαὶ தலைமுறைகள் δεκατέσσαρες; பதினான்கு καὶ மற்றும் ἀπὸ –இருந்து Δαυὶδ தாவீது ἕως வரை τῆς –ன் μετοικεσίας சிறைபிடிப்பு Βαβυλῶνος, பாபிலோனின் γενεαὶ தலைமுறைகள் δεκατέσσαρες; பதினான்கு καὶ மற்றும் ἀπὸ –இருந்து τῆς –ன் μετοικεσίας சிறைபிடிப்பு Βαβυλῶνος பாபிலோனின் ἕως வரை τοῦ –ன் Χριστοῦ, கிறிஸ்துவின் γενεαὶ தலைமுறைகள் δεκατέσσαρες. பதினான்கு
இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
18 Τοῦ –ன் δὲ –ம் Ἰησοῦ இயேசு Χριστοῦ கிறிஸ்துவின் ἡ –ன் γένεσις பிறப்பு οὕτως இவ்வாறு ἦν. இருந்தது μνηστευθείσης நிச்சயிக்கப்பட்டபின் τῆς –ன் μητρὸς தாயாகிய αὐτοῦ அவருடைய Μαρίας மரியாள் τῷ –க்கு Ἰωσήφ, யோசேப்புக்கு πρὶν முன்பே ἢ அல்லது συνελθεῖν சேர்ந்துவர αὐτοὺς, அவர்களை εὑρέθη காணப்பட்டாள் ἐν –இல் γαστρὶ கர்ப்பமாய் ἔχουσα இருக்கிற ἐκ –இருந்து πνεύματος ஆவியானவரால் ἁγίου. பரிசுத்த
இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19 Ἰωσὴφ யோசேப்பு δὲ, –ம் ὁ –ஆகிய ἀνὴρ புருஷன் αὐτῆς, அவளுடைய δίκαιος நீதிமான் ὢν, ஆயிருந்து καὶ மற்றும் μὴ அல்ல θέλων விரும்பி αὐτὴν அவளை δειγματίσαι, அவமானப்படுத்த ἐβουλήθη நினைத்தான் λάθρᾳ இரகசியமாய் ἀπολῦσαι விடுவிக்க αὐτήν. அவளை
அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
20 ταῦτα இவைகளை δὲ –ம் αὐτοῦ அவன் ἐνθυμηθέντος, சிந்தித்துக்கொண்டிருக்கையில் ἰδοὺ, இதோ ἄγγελος தூதன் Κυρίου ஆண்டவருடைய κατ’ –இல் ὄναρ சொப்பனத்தில் ἐφάνη தோன்றி αὐτῷ, அவனிடம் λέγων, சொல்லி Ἰωσὴφ, யோசேப்பே υἱὸς குமாரனே Δαυίδ, தாவீதின் μὴ வேண்டாம் φοβηθῇς பயப்படாதே παραλαβεῖν சேர்த்துக்கொள்ள Μαρίαν மரியாளை τὴν –ஆகிய γυναῖκά மனைவியாக σου; உன்னுடைய τὸ –ஆனது γὰρ ஏனெனில் ἐν –இல் αὐτῇ அவளில் γεννηθὲν, உற்பத்தியானது ἐκ –இருந்து Πνεύματός ஆவியானவரால் ἐστιν ஆகும் Ἁγίου. பரிசுத்த
அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
21 τέξεται பெறுவாள் δὲ –ம் υἱὸν, குமாரனை καὶ மற்றும் καλέσεις அழைப்பாய் τὸ –ஐ ὄνομα நாமம் αὐτοῦ அவருடைய Ἰησοῦν; இயேசு–என்று αὐτὸς அவரே γὰρ ஏனெனில் σώσει இரட்சிப்பார் τὸν –ஐ λαὸν ஜனங்களை αὐτοῦ அவருடைய ἀπὸ –இருந்து τῶν –ன் ἁμαρτιῶν பாவங்களிலிருந்து αὐτῶν. அவர்களுடைய
அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
22 Τοῦτο இது δὲ –ம் ὅλον எல்லாம் γέγονεν, நடந்தது ἵνα –ஆக πληρωθῇ நிறைவேறும்படி τὸ –ஐ ῥηθὲν சொல்லப்பட்டது ὑπὸ –ஆல் Κυρίου ஆண்டவரால் διὰ மூலமாக τοῦ –ன் προφήτου, தீர்க்கதரிசியின் λέγοντος, சொல்லுகிறான்
தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23 Ἰδοὺ, இதோ ἡ –ன் παρθένος கன்னிகை ἐν –இல் γαστρὶ கர்ப்பமாய் ἕξει, இருப்பாள் καὶ மற்றும் τέξεται பெறுவாள் υἱόν, குமாரனை καὶ மற்றும் καλέσουσιν அழைப்பார்கள் τὸ –ஐ ὄνομα நாமம் αὐτοῦ அவருடைய Ἐμμανουήλ, இம்மானுவேல்–என்று ὅ அது ἐστιν ஆகும் μεθερμηνευόμενον, மொழிபெயர்க்கப்பட்டால் Μεθ’ –உடன் ἡμῶν நம்முடைய ὁ –ஆகிய Θεός. தேவன்
அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
24 ἐγερθεὶς எழுந்து δὲ –ம் ὁ –ஆகிய Ἰωσὴφ யோசேப்பு ἀπὸ –இருந்து τοῦ –ன் ὕπνου, நித்திரையிலிருந்து ἐποίησεν செய்தான் ὡς –படி προσέταξεν கட்டளையிட்டான் αὐτῷ அவனுக்கு ὁ –ஆகிய ἄγγελος தூதன் Κυρίου, ஆண்டவருடைய καὶ மற்றும் παρέλαβεν சேர்த்துக்கொண்டான் τὴν –ஐ γυναῖκα மனைவியை αὐτοῦ, அவனுடைய
யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25 καὶ மற்றும் οὐκ இல்லை ἐγίνωσκεν அறிந்திருந்தான் αὐτὴν அவளை ἕως வரை οὗ அவள் ἔτεκεν பெற்றெடுத்தாள் υἱόν; குமாரனை καὶ மற்றும் ἐκάλεσεν அழைத்தான் τὸ –ஐ ὄνομα நாமம் αὐτοῦ அவருடைய Ἰησοῦν. இயேசு–என்று
அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.