1 Ἐν –இல் δὲ –ம் ταῖς –ன் ἡμέραις நாட்களில் ἐκείναις, அந்த παραγίνεται வருகிறான் Ἰωάννης யோவான் ὁ –ஆகிய βαπτιστὴς, ஸ்நானகன் κηρύσσων பிரசங்கித்து ἐν –இல் τῇ –ன் ἐρήμῳ வனாந்தரத்தில் τῆς –ன் Ἰουδαίας, யூதேயாவின்
அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
2 ‹καὶ› மற்றும் λέγων, சொல்லி Μετανοεῖτε: மனந்திரும்புங்கள் ἤγγικεν நெருங்கிவிட்டது γὰρ ஏனெனில் ἡ –ன் βασιλεία ராஜ்யம் τῶν –ன் οὐρανῶν. பரலோகத்தின்
“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
3 οὗτος இவனே γάρ ஏனெனில் ἐστιν ஆகும் ὁ –ஆகிய ῥηθεὶς சொல்லப்பட்டவன் διὰ மூலமாக Ἠσαΐου ஏசாயா τοῦ –ஆகிய προφήτου, தீர்க்கதரிசியின் λέγοντος, சொல்லுகிறான் Φωνὴ குரல் βοῶντος கத்துகிறவனின் ἐν –இல் τῇ –ன் ἐρήμῳ, வனாந்தரத்தில் Ἑτοιμάσατε ஆயத்தம்–செய்யுங்கள் τὴν –ஐ ὁδὸν வழியை Κυρίου; ஆண்டவருடைய εὐθείας நேராக ποιεῖτε செய்யுங்கள் τὰς –ர் τρίβους பாதைகளை αὐτοῦ. அவருடைய
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
4 Αὐτὸς அவனே δὲ –ம் ὁ –ஆகிய Ἰωάννης யோவான் εἶχεν உடையவனாய்–இருந்தான் τὸ –ன் ἔνδυμα ஆடையை αὐτοῦ அவனுடைய ἀπὸ –இருந்து τριχῶν மயிர்களின் καμήλου, ஒட்டகத்தின் καὶ மற்றும் ζώνην அரைக்கச்சத்தையும் δερματίνην தோலான περὶ –சுற்றிலும் τὴν –ஐ ὀσφὺν அரையில் αὐτοῦ, அவனுடைய ἡ –ன் δὲ –ம் τροφὴ உணவு ἦν இருந்தது αὐτοῦ அவனுடைய ἀκρίδες வெட்டுக்கிளிகளும் καὶ மற்றும் μέλι தேனும் ἄγριον. காட்டு
இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
5 Τότε அப்பொழுது ἐξεπορεύετο புறப்பட்டது πρὸς –நோக்கி αὐτὸν அவனிடம் Ἱεροσόλυμα, எருசலேமும் καὶ மற்றும் πᾶσα எல்லா ἡ –ன் Ἰουδαία, யூதேயாவும் καὶ மற்றும் πᾶσα எல்லா ἡ –ன் περίχωρος சுற்றுப்புறமும் τοῦ –ன் Ἰορδάνου, யோர்தானின்
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
6 καὶ மற்றும் ἐβαπτίζοντο ஸ்நானம்–பெற்றார்கள் ἐν –இல் τῷ –ன் Ἰορδάνῃ யோர்தான் ποταμῷ நதியில் ὑπ’ –ஆல் αὐτοῦ, அவனால் ἐξομολογούμενοι அறிக்கையிட்டு τὰς –ர் ἁμαρτίας பாவங்களை αὐτῶν. அவர்களுடைய
தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7 Ἰδὼν கண்டு δὲ –ம் πολλοὺς அநேகர் τῶν –ன் Φαρισαίων பரிசேயர்களின் καὶ மற்றும் Σαδδουκαίων சதுசேயர்களின் ἐρχομένους வருகிறவர்களை ἐπὶ –க்கு τὸ –ஐ βάπτισμα ஸ்நானத்துக்கு ‹αὐτοῦ›, அவனுடைய εἶπεν சொன்னான் αὐτοῖς, அவர்களிடம் Γεννήματα சந்ததிகளே ἐχιδνῶν, விரியன்களின் τίς யார் ὑπέδειξεν காட்டினார்கள் ὑμῖν உங்களுக்கு φυγεῖν தப்பியோட ἀπὸ –இருந்து τῆς –ன் μελλούσης வரப்போகிற ὀργῆς? கோபத்திலிருந்து
பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8 ποιήσατε செய்யுங்கள் οὖν ஆகையால் καρπὸν கனியை ἄξιον தகுதியான τῆς –ன் μετανοίας. மனந்திரும்புதலின்
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
9 καὶ மற்றும் μὴ வேண்டாம் δόξητε நினையுங்கள் λέγειν சொல்ல ἐν –இல் ἑαυτοῖς, உங்களுக்குள் Πατέρα தகப்பனை ἔχομεν உடையவராக–இருக்கிறோம் τὸν –ஐ Ἀβραάμ. ஆபிரகாமை λέγω சொல்லுகிறேன் γὰρ ஏனெனில் ὑμῖν, உங்களுக்கு ὅτι –என்று δύναται கூடும் ὁ –ஆகிய Θεὸς தேவன் ἐκ –இருந்து τῶν –ன் λίθων கற்களிலிருந்து τούτων இவைகளிலிருந்து ἐγεῖραι எழுப்ப τέκνα பிள்ளைகளை τῷ –க்கு Ἀβραάμ. ஆபிரகாமுக்கு
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10 ἤδη இப்பொழுதே δὲ –ம் ἡ –ன் ἀξίνη கோடாரி πρὸς –நோக்கி τὴν –ஐ ῥίζαν வேரையில் τῶν –ன் δένδρων மரங்களின் κεῖται: வைக்கப்பட்டிருக்கிறது πᾶν எல்லா οὖν ஆகையால் δένδρον மரம் μὴ இல்லை ποιοῦν உண்டாக்குகிற καρπὸν கனியை καλὸν நல்ல ἐκκόπτεται வெட்டப்படும் καὶ மற்றும் εἰς –க்குள் πῦρ நெருப்பில் βάλλεται. போடப்படும்
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
11 ἐγὼ நான் μὲν நிச்சயமாக ὑμᾶς உங்களை βαπτίζω ஸ்நானம்–கொடுக்கிறேன் ἐν –இல் ὕδατι தண்ணீரில் εἰς –க்காக μετάνοιαν; மனந்திரும்புதலுக்கு ὁ –ஆகிய δὲ –ம் ὀπίσω பின்னால் μου எனக்கு ἐρχόμενος வருகிறவர் ἰσχυρότερός பலமுள்ளவர் μού என்னைவிட ἐστιν, ஆகும் οὗ எவருடைய οὐκ இல்லை εἰμὶ ஆகிறேன் ἱκανὸς தகுதியான τὰ –ர் ὑποδήματα பாதரட்சைகளை βαστάσαι. சுமக்க αὐτὸς அவரே ὑμᾶς உங்களை βαπτίσει ஸ்நானம்–கொடுப்பார் ἐν –இல் Πνεύματι ஆவியானவரால் Ἁγίῳ பரிசுத்த καὶ மற்றும் πυρί. நெருப்பில்
மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12 οὗ எவருடைய τὸ –ஐ πτύον தூற்றுப்படையும் ἐν –இல் τῇ –ன் χειρὶ கையில் αὐτοῦ; அவருடைய καὶ மற்றும் διακαθαριεῖ நன்றாகச்–சுத்தமாக்குவார் τὴν –ஐ ἅλωνα களத்தை αὐτοῦ, அவருடைய καὶ மற்றும் συνάξει சேர்ப்பார் τὸν –ஐ σῖτον கோதுமையை αὐτοῦ அவருடைய εἰς –க்குள் τὴν –ஐ ἀποθήκην; களஞ்சியத்துக்கு τὸ –ஆன δὲ –ம் ἄχυρον பதரை κατακαύσει எரிப்பார் πυρὶ நெருப்பில் ἀσβέστῳ. அணையாத
தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
13 Τότε அப்பொழுது παραγίνεται வருகிறார் ὁ –ஆகிய Ἰησοῦς இயேசு ἀπὸ –இருந்து τῆς –ன் Γαλιλαίας கலிலேயாவிலிருந்து ἐπὶ –க்கு τὸν –ஐ Ἰορδάνην, யோர்தானுக்கு πρὸς –நோக்கி τὸν –ஐ Ἰωάννην, யோவானிடம் τοῦ –ன் βαπτισθῆναι ஸ்நானம்–பெற ὑπ’ –ஆல் αὐτοῦ. அவனால்
அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14 ὁ –ஆகிய δὲ –ம் ‹Ἰωάννης› யோவான் διεκώλυεν தடுத்தான் αὐτὸν, அவனை λέγων, சொல்லி Ἐγὼ நான் χρείαν தேவையை–உடையவனாய்–இருக்கிறேன் ἔχω –இருக்கிறேன் ὑπὸ –ஆல் σοῦ உன்னால் βαπτισθῆναι, ஸ்நானம்–பெற καὶ மற்றும் σὺ நீ ἔρχῃ வருகிறாய் πρός –நோக்கி με? என்னிடம்
யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15 ἀποκριθεὶς பதிலளித்து δὲ, –ம் ὁ –ஆகிய Ἰησοῦς இயேசு εἶπεν சொன்னார் ‹πρὸς› –நோக்கி αὐτόν, அவனிடம் Ἄφες விடு ἄρτι; இப்பொழுது οὕτως இவ்வாறு γὰρ ஏனெனில் πρέπον தகுதியானது ἐστὶν ஆகும் ἡμῖν நமக்கு πληρῶσαι நிறைவேற்ற πᾶσαν எல்லா δικαιοσύνην. நீதியை τότε அப்பொழுது ἀφίησιν விடுகிறான் αὐτόν. அவனை
இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
16 βαπτισθεὶς ஸ்நானம்–பெற்று δὲ, –ம் ὁ –ஆகிய Ἰησοῦς இயேசு εὐθὺς உடனே ἀνέβη ஏறினார் ἀπὸ –இருந்து τοῦ –ன் ὕδατος; தண்ணீரிலிருந்து καὶ மற்றும் ἰδοὺ, இதோ ἠνεῴχθησαν திறக்கப்பட்டன [αὐτῷ] அவருக்கு οἱ –ர் οὐρανοί, வானங்கள் καὶ மற்றும் εἶδεν கண்டார் [τὸ] –ஐ Πνεῦμα ஆவியானவரை [τοῦ] –ன் Θεοῦ தேவனுடைய καταβαῖνον இறங்குகிற ὡσεὶ –போல περιστερὰν, புறாவைப்போல [καὶ] மற்றும் ἐρχόμενον வருகிற ἐπ’ –மேல் αὐτόν. அவர்மேல்
இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17 καὶ மற்றும் ἰδοὺ, இதோ φωνὴ குரல் ἐκ –இருந்து τῶν –ன் οὐρανῶν, வானங்களிலிருந்து λέγουσα, சொல்லுகிறது Οὗτός இவன் ἐστιν ஆகும் ὁ –ஆகிய Υἱός குமாரன் μου, என்னுடைய ὁ –ஆகிய ἀγαπητός, நேசிக்கப்பட்ட ἐν –இல் ᾧ எவரில் εὐδόκησα. பிரியமாயிருக்கிறேன்
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.