1 Λαλούντων பேசுகிறபோது δὲ –இப்போது αὐτῶν அவர்களுடைய πρὸς –நோக்கி τὸν –அந்த λαὸν, ஜனங்களை, ἐπέστησαν வந்துநின்றார்கள் αὐτοῖς அவர்களுக்கு οἱ –அந்த ἱερεῖς, ஆசாரியர்களும், καὶ மேலும் ὁ –அந்த στρατηγὸς படைத்தலைவனும் τοῦ –(ன) ἱεροῦ, ஆலயத்தின், καὶ மேலும் οἱ –அந்த Σαδδουκαῖοι, சதுசேயர்களும்,
பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,
2 διαπονούμενοι வருத்தப்பட்டு διὰ –ஏனெனில் τὸ –அந்த διδάσκειν போதிக்கிறதினால் αὐτοὺς அவர்கள் τὸν –அந்த λαὸν, ஜனங்களுக்கு, καὶ மேலும் καταγγέλλειν அறிவிக்கிறதினால் ἐν –இல் τῷ –(ன) Ἰησοῦ இயேசுவில் τὴν –அந்த ἀνάστασιν, உயிர்த்தெழுதலை, τὴν –அந்த ἐκ –இலிருந்து νεκρῶν; மரித்தவர்களிலிருந்து;
அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து,
3 καὶ மேலும் ἐπέβαλον போட்டார்கள் αὐτοῖς அவர்கள்மேல் τὰς –அந்த χεῖρας, கைகளை, καὶ மேலும் ἔθεντο வைத்தார்கள் εἰς –இல் τήρησιν காவலில் εἰς –நோக்கி τὴν –அந்த αὔριον; மறுநாளுக்கு; ἦν ஆயிற்று γὰρ –ஏனெனில் ἑσπέρα மாலை ἤδη. ஏற்கனவே.
அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
4 πολλοὶ அநேகர் δὲ –இப்போது τῶν –(ன) ἀκουσάντων கேட்டவர்களில் τὸν –அந்த λόγον, வார்த்தையை, ἐπίστευσαν, விசுவாசித்தார்கள், καὶ மேலும் ἐγενήθη ஆனது ‹ὁ› –அந்த ἀριθμὸς எண்ணிக்கை τῶν –(ன) ἀνδρῶν மனிதர்களின் ὡς –போல χιλιάδες ஆயிரங்கள் πέντε. ஐந்து.
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
5 Ἐγένετο உண்டாயிற்று δὲ –இப்போது ἐπὶ –மேல் τὴν –அந்த αὔριον மறுநாளில் συναχθῆναι கூடப்படுதல் αὐτῶν அவர்களுடைய τοὺς –அந்த ἄρχοντας அதிகாரிகளும் καὶ மேலும் τοὺς –அந்த πρεσβυτέρους மூப்பர்களும் καὶ மேலும் τοὺς –அந்த γραμματεῖς வேதபாரகர்களும் ἐν –இல் Ἰερουσαλήμ, எருசலேமில்,
மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்,
6 καὶ மேலும் Ἅννας அன்னாவும் ὁ –அந்த ἀρχιερεὺς, பிரதான–ஆசாரியனும், καὶ மேலும் Καϊάφας, காய்பாவும், καὶ மேலும் Ἰωάννης, யோவானும், καὶ மேலும் Ἀλέξανδρος, அலெக்சாந்தரும், καὶ மேலும் ὅσοι எத்தனைபேர் ἦσαν இருந்தார்களோ ἐκ –இலிருந்து γένους குலத்திலிருந்து ἀρχιερατικοῦ. பிரதான–ஆசாரிய.
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
7 καὶ மேலும் στήσαντες நிறுத்தி αὐτοὺς அவர்களை ἐν –இல் τῷ –(ன) μέσῳ, நடுவில், ἐπυνθάνοντο, விசாரித்தார்கள், Ἐν –இல் ποίᾳ எந்த δυνάμει வல்லமையினாலோ ἢ அல்லது ἐν –இல் ποίῳ எந்த ὀνόματι நாமத்தினாலோ ἐποιήσατε செய்தீர்கள் τοῦτο இதை ὑμεῖς? நீங்கள்?
அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
8 τότε அப்போது Πέτρος, பேதுரு, πλησθεὶς நிரப்பப்பட்டு Πνεύματος ஆவியினால் Ἁγίου, பரிசுத்த, εἶπεν சொன்னார் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களை, Ἄρχοντες அதிகாரிகளே τοῦ –(ன) λαοῦ ஜனங்களின் καὶ மேலும் πρεσβύτεροι, மூப்பர்களே,
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
9 εἰ –ஆனால் ἡμεῖς நாங்கள் σήμερον இன்று ἀνακρινόμεθα, விசாரிக்கப்படுகிறோம், ἐπὶ –மேல் εὐεργεσίᾳ நன்மை–செய்தலின்–மேல் ἀνθρώπου மனிதனின் ἀσθενοῦς, பலவீனமான, ἐν –இல் τίνι யாரினால் οὗτος இவன் σέσωσται, இரட்சிக்கப்பட்டான்,
வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால்,
10 γνωστὸν தெரிந்ததாய் ἔστω இருக்கட்டும் πᾶσιν எல்லாருக்கும் ὑμῖν, உங்களுக்கு, καὶ மேலும் παντὶ முழு τῷ –(ன) λαῷ ஜனங்களுக்கும் Ἰσραὴλ, இஸ்ரவேலின், ὅτι –என்று ἐν –இல் τῷ –(ன) ὀνόματι நாமத்தினால் Ἰησοῦ இயேசு Χριστοῦ கிறிஸ்துவின் τοῦ –(ன) Ναζωραίου, நாசரேயனின், ὃν –யாரை ὑμεῖς நீங்கள் ἐσταυρώσατε, சிலுவையில்–அறைந்தீர்கள், ὃν –யாரை ὁ –அந்த Θεὸς தேவன் ἤγειρεν எழுப்பினார் ἐκ –இலிருந்து νεκρῶν, மரித்தவர்களிலிருந்து, ἐν –இல் τούτῳ இவனினால் οὗτος இவன் παρέστηκεν நிற்கிறான் ἐνώπιον முன்பாக ὑμῶν உங்களின் ὑγιής. ஆரோக்கியமாய்.
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
11 οὗτός இவன் ἐστιν இருக்கிறான் ὁ –அந்த λίθος கல் ὁ –அந்த ἐξουθενηθεὶς அசட்டையாய்–நிராகரிக்கப்பட்ட ὑφ’ –கீழ் ὑμῶν, உங்களால், τῶν –அந்த οἰκοδόμων, கட்டுநர்களால், ὁ –அந்த γενόμενος ஆனது εἰς –நோக்கி κεφαλὴν தலையாய் γωνίας. மூலையின்.
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
12 καὶ மேலும் οὐκ இல்லை ἔστιν இருக்கிறது ἐν –இல் ἄλλῳ வேறு οὐδενὶ யாரினாலும் ἡ –அந்த σωτηρία, இரட்சிப்பு, οὐδὲ இல்லை γὰρ –ஏனெனில் ὄνομά நாமம் ἐστιν இருக்கிறது ἕτερον வேறு ὑπὸ –கீழ் τὸν –அந்த οὐρανὸν, வானத்தின்–கீழ், τὸ –அந்த δεδομένον கொடுக்கப்பட்ட ἐν –இல் ἀνθρώποις, மனிதர்களிடத்தில், ἐν –இல் ᾧ –எதினால் δεῖ வேண்டும் σωθῆναι இரட்சிக்கப்பட ἡμᾶς. நாங்கள்.
அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
13 Θεωροῦντες காண்கிறவர்களாய் δὲ –இப்போது τὴν –அந்த τοῦ –(ன) Πέτρου பேதுருவின் παρρησίαν, தைரியத்தை, καὶ மேலும் Ἰωάννου, யோவானின், καὶ மேலும் καταλαβόμενοι அறிந்துகொண்டு ὅτι –என்று ἄνθρωποι மனிதர்கள் ἀγράμματοί கல்வியறியாதவர்கள் εἰσιν, இருக்கிறார்கள், καὶ மேலும் ἰδιῶται, சாதாரணமக்கள், ἐθαύμαζον. ஆச்சரியப்பட்டார்கள். ἐπεγίνωσκόν அறிந்துகொண்டார்கள் τε –மற்றும் αὐτοὺς, அவர்களை, ὅτι –என்று σὺν –உடன் τῷ –(ன) Ἰησοῦ இயேசுவோடு ἦσαν. இருந்தார்கள்.
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
14 τόν –அந்த τε –மற்றும் ἄνθρωπον மனிதனை βλέποντες காண்கிறவர்களாய் σὺν –உடன் αὐτοῖς அவர்களோடு ἑστῶτα, நிற்கிறவனாய், τὸν –அந்த τεθεραπευμένον, குணமாக்கப்பட்டவனை, οὐδὲν ஒன்றும் εἶχον உண்டிருக்கவில்லை ἀντειπεῖν. எதிராய்–சொல்ல.
சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.
15 κελεύσαντες கட்டளையிட்டு δὲ –இப்போது αὐτοὺς அவர்களை ἔξω வெளியே τοῦ –(ன) συνεδρίου சங்கத்திலிருந்து ἀπελθεῖν, போகச்–சொல்லி, συνέβαλλον ஆலோசித்தார்கள் πρὸς –நோக்கி ἀλλήλους, ஒருவரோடு–ஒருவர்,
அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
16 λέγοντες, சொல்லி, Τί என்ன ποιήσωμεν செய்வோம் τοῖς –(ன) ἀνθρώποις மனிதர்களுக்கு τούτοις? இவர்களுக்கு? ὅτι –ஏனெனில் μὲν –உண்மையாய் γὰρ –ஏனெனில் γνωστὸν தெரிந்த σημεῖον அடையாளம் γέγονεν நடந்திருக்கிறது δι’ –மூலமாய் αὐτῶν, அவர்களால், πᾶσιν எல்லாருக்கும் τοῖς –(ன) κατοικοῦσιν குடியிருக்கிறவர்களுக்கு Ἰερουσαλὴμ எருசலேமில் φανερόν, வெளிப்படையான, καὶ மேலும் οὐ இல்லை δυνάμεθα கூடுமானது ἀρνεῖσθαι. மறுக்க.
இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
17 ἀλλ’ ஆனால் ἵνα –ஆக μὴ இல்லை ἐπὶ –மேல் πλεῖον அதிகமாய் διανεμηθῇ பரவும் εἰς –நோக்கி τὸν –அந்த λαόν, ஜனங்களிடத்தில், ἀπειλησώμεθα மிரட்டுவோம் αὐτοῖς அவர்களை μηκέτι இனிமேல் λαλεῖν பேச ἐπὶ –மேல் τῷ –(ன) ὀνόματι நாமத்தினால் τούτῳ இந்த μηδενὶ எந்த ἀνθρώπων. மனிதருக்கும்.
ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
18 καὶ மேலும் καλέσαντες அழைத்து αὐτοὺς, அவர்களை, παρήγγειλαν கட்டளையிட்டார்கள் ‹τὸ› –அந்த καθόλου முற்றிலும் μὴ இல்லை φθέγγεσθαι பேசவும் μηδὲ இல்லை διδάσκειν, போதிக்கவும், ἐπὶ –மேல் τῷ –(ன) ὀνόματι நாமத்தினால் τοῦ –(ன) Ἰησοῦ. இயேசுவின்.
அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19 ὁ –அந்த δὲ –ஆனால் Πέτρος பேதுருவும் καὶ மேலும் Ἰωάννης, யோவானும், ἀποκριθέντες, பதிலளித்து, εἶπον சொன்னார்கள் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களை, Εἰ –ஆனால் δίκαιόν நீதியானது ἐστιν இருக்கிறது ἐνώπιον முன்பாக τοῦ –(ன) Θεοῦ தேவனுடைய ὑμῶν உங்களுக்கு ἀκούειν, கேட்பதை, μᾶλλον அதிகமாய் ἢ அல்லது τοῦ –(ன) Θεοῦ, தேவனுடைய, κρίνατε; தீர்ப்பிடுங்கள்;
பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
20 οὐ இல்லை δυνάμεθα கூடுமானது γὰρ –ஏனெனில் ἡμεῖς, நாங்கள், ἃ –எவை εἴδαμεν கண்டோம் καὶ மேலும் ἠκούσαμεν, கேட்டோமோ, μὴ இல்லை λαλεῖν. பேச.
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
21 οἱ –அந்த δὲ –ஆனால் προσαπειλησάμενοι மேலும்–மிரட்டி ἀπέλυσαν விடுவித்தார்கள் αὐτούς, அவர்களை, μηδὲν ஒன்றும் εὑρίσκοντες கண்டுபிடிக்காமல் τὸ –அந்த πῶς எப்படி κολάσωνται தண்டிப்பார்களோ αὐτούς, அவர்களை, διὰ –ஏனெனில் τὸν –அந்த λαόν, ஜனங்களால், ὅτι ஏனெனில் πάντες எல்லாரும் ἐδόξαζον மகிமைப்படுத்தினார்கள் τὸν –அந்த Θεὸν தேவனை ἐπὶ –மேல் τῷ –(ன) γεγονότι; நடந்ததின்–மேல்;
நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
22 ἐτῶν வயதுகளின் γὰρ –ஏனெனில் ἦν ஆயிற்று πλειόνων அதிகமான τεσσεράκοντα, நாற்பது, ὁ –அந்த ἄνθρωπος மனிதன் ἐφ’ –மேல் ὃν –யார்மேல் γεγόνει நடந்திருந்தது τὸ –அந்த σημεῖον அடையாளம் τοῦτο, இந்த, τῆς –(ன) ἰάσεως. குணமாக்குதலின்.
அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
23 Ἀπολυθέντες விடுவிக்கப்பட்டு δὲ, –இப்போது, ἦλθον வந்தார்கள் πρὸς –நோக்கி τοὺς –அந்த ἰδίους, சொந்தவர்களிடம், καὶ மேலும் ἀπήγγειλαν அறிவித்தார்கள் ὅσα எதும்–எல்லாம் πρὸς –நோக்கி αὐτοὺς அவர்களை οἱ –அந்த ἀρχιερεῖς பிரதான–ஆசாரியர்களும் καὶ மேலும் οἱ –அந்த πρεσβύτεροι மூப்பர்களும் εἶπαν. சொன்னார்கள்.
அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
24 οἱ –அந்த δὲ –இப்போது ἀκούσαντες, கேட்டு, ὁμοθυμαδὸν ஒருமனப்பட்டு ἦραν உயர்த்தினார்கள் φωνὴν குரலை πρὸς –நோக்கி τὸν –அந்த Θεὸν, தேவனை, καὶ மேலும் εἶπαν, சொன்னார்கள், Δέσποτα, ஆண்டவரே, σὺ நீர் ὁ –அந்த ποιήσας உண்டாக்கியவர் τὸν –அந்த οὐρανὸν, வானத்தை, καὶ மேலும் τὴν –அந்த γῆν, பூமியை, καὶ மேலும் τὴν –அந்த θάλασσαν, கடலை, καὶ மேலும் πάντα எல்லாவற்றையும் τὰ –அந்த ἐν –இல் αὐτοῖς, அவைகளில்,
அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
25 ὁ –அந்த τοῦ, –(ன), πατρὸς பிதாவின் ἡμῶν, நம்முடைய, διὰ –மூலமாய் Πνεύματος ஆவியின் Ἁγίου பரிசுத்தமான στόματος வாயினால் Δαυὶδ தாவீதின் παιδός சேவகனின் σου உம்முடைய εἰπών, சொன்னவர், Ἵνα‿ எதற்காக τί என்ன ἐφρύαξαν கொதித்தன ἔθνη, தேசங்கள், καὶ மேலும் λαοὶ ஜனங்கள் ἐμελέτησαν தியானித்தார்கள் κενά? வெறுமையானவைகளை?
யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
26 παρέστησαν நின்றார்கள் οἱ –அந்த βασιλεῖς அரசர்கள் τῆς –(ன) γῆς, பூமியின், καὶ மேலும் οἱ –அந்த ἄρχοντες அதிகாரிகள் συνήχθησαν கூடினார்கள் ἐπὶ, –மேல், τὸ –அந்த αὐτὸ ஒன்றாய் κατὰ –எதிராய் τοῦ –(ன) Κυρίου, ஆண்டவருக்கும், καὶ மேலும் κατὰ –எதிராய் τοῦ –(ன) Χριστοῦ கிறிஸ்துவின் αὐτοῦ. அவருடைய.
கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27 συνήχθησαν கூடினார்கள் γὰρ –ஏனெனில் ἐπ’ –மேல் ἀληθείας, உண்மையில், ἐν –இல் τῇ –இந்த πόλει நகரத்தில் ταύτῃ, இந்த, ἐπὶ –எதிராய் τὸν –அந்த ἅγιον பரிசுத்த Παῖδά சேவகனை σου உம்முடைய Ἰησοῦν, இயேசுவை, ὃν –யாரை ἔχρισας, அபிசேகம்–செய்தீரோ, Ἡρῴδης ஏரோதுவும் τε –மற்றும் καὶ மேலும் Πόντιος பொந்தியுஸ் Πιλᾶτος, பிலாத்துவும், σὺν –உடன் ἔθνεσιν தேசங்களோடும் καὶ மேலும் λαοῖς ஜனங்களோடும் Ἰσραήλ, இஸ்ரவேலின்,
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28 ποιῆσαι செய்ய ὅσα எதும்–எல்லாம் ἡ –அந்த χείρ கை σου, உம்முடைய, καὶ மேலும் ἡ –அந்த βουλὴ ஆலோசனை [σου] [உம்முடைய] προώρισεν முன்–நிர்ணயித்தது γενέσθαι. நடக்க.
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
29 καὶ மேலும் τὰ –அந்த νῦν, இப்போது, Κύριε, ஆண்டவரே, ἔπιδε பாரும் ἐπὶ –மேல் τὰς –அந்த ἀπειλὰς மிரட்டல்களை αὐτῶν, அவர்களுடைய, καὶ மேலும் δὸς கொடும் τοῖς –(ன) δούλοις அடியார்களுக்கு σου, உம்முடைய, μετὰ –உடன் παρρησίας தைரியத்தோடும் πάσης எல்லா λαλεῖν பேச τὸν –அந்த λόγον வார்த்தையை σου, உம்முடைய,
இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30 ἐν –இல் τῷ –(ன) τὴν –அந்த χεῖρά கையை ‹σου›, உம்முடைய, ἐκτείνειν நீட்டுகிறதில் σε நீர் εἰς –நோக்கி ἴασιν, குணமாக்குதலுக்கு, καὶ மேலும் σημεῖα அடையாளங்களும் καὶ மேலும் τέρατα அற்புதங்களும் γίνεσθαι, நடக்கும், διὰ –மூலமாய் τοῦ –(ன) ὀνόματος நாமத்தின் τοῦ –(ன) ἁγίου பரிசுத்த Παιδός சேவகனின் σου, உம்முடைய, Ἰησοῦ. இயேசுவின்.
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
31 καὶ மேலும் δεηθέντων வேண்டிக்கொண்டதின்–பின் αὐτῶν, அவர்களுடைய, ἐσαλεύθη அசைந்தது ὁ –அந்த τόπος இடம் ἐν –இல் ᾧ –எதில் ἦσαν இருந்தார்கள் συνηγμένοι, கூடியிருந்த, καὶ மேலும் ἐπλήσθησαν நிரப்பப்பட்டார்கள் ἅπαντες எல்லாரும் τοῦ –(ன) Ἁγίου பரிசுத்த Πνεύματος, ஆவியினால், καὶ மேலும் ἐλάλουν பேசினார்கள் τὸν –அந்த λόγον வார்த்தையை τοῦ –(ன) Θεοῦ தேவனுடைய μετὰ –உடன் παρρησίας. தைரியத்தோடும்.
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
32 Τοῦ –(ன) δὲ –இப்போது πλήθους திரளான–கூட்டத்தின் τῶν –(ன) πιστευσάντων, விசுவாசித்தவர்களின், ἦν ஆயிற்று καρδία இருதயம் καὶ மேலும் ψυχὴ ஆத்துமா μία, ஒன்றாய்; καὶ மேலும் οὐδὲ இல்லை εἷς ஒருவரும் τι ஏதாவது τῶν –(ன) ὑπαρχόντων உடைமைகளில் αὐτῷ, அவனுக்கு, ἔλεγεν சொன்னார் ἴδιον சொந்தமானது εἶναι, இருக்க, ἀλλ’ ஆனால் ἦν ஆயிற்று αὐτοῖς அவர்களுக்கு πάντα எல்லாம் κοινά. பொதுவாய்.
திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
33 καὶ மேலும் δυνάμει வல்லமையினால் μεγάλῃ, மகா, ἀπεδίδουν கொடுத்தார்கள் τὸ –அந்த μαρτύριον சாட்சியத்தை οἱ –அந்த ἀπόστολοι அப்போஸ்தலர்கள் «τοῦ –(ன) Κυρίου ஆண்டவராகிய Ἰησοῦ»⇔ இயேசுவின் «τῆς –(ன) ἀναστάσεως»; உயிர்த்தெழுதலின்; χάρις கிருபை τε –மற்றும் μεγάλη மகா ἦν ஆயிற்று ἐπὶ –மேல் πάντας எல்லார்மேலும் αὐτούς. அவர்கள்.
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
34 οὐδὲ இல்லை γὰρ –ஏனெனில் ἐνδεής தேவையுள்ள τις யாரும் ἦν இருக்கவில்லை ἐν –இல் αὐτοῖς; அவர்களிடத்தில்; ὅσοι எத்தனைபேர் γὰρ –ஏனெனில் κτήτορες நிலங்களின்–உடைமையாளர்கள் χωρίων நிலங்களின் ἢ அல்லது οἰκιῶν, வீடுகளின், ὑπῆρχον இருந்தவர்களாய் πωλοῦντες, விற்கிறவர்களாய், ἔφερον கொண்டுவந்தார்கள் τὰς –அந்த τιμὰς விலைகளை τῶν –(ன) πιπρασκομένων, விற்கப்படுகிறவைகளின்,
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து,
35 καὶ மேலும் ἐτίθουν வைத்தார்கள் παρὰ –அருகே τοὺς –அந்த πόδας பாதங்களில் τῶν –(ன) ἀποστόλων; அப்போஸ்தலர்களின்; διεδίδετο பகிர்ந்து–கொடுக்கப்பட்டது δὲ –இப்போது ἑκάστῳ ஒவ்வொருவருக்கும் καθότι எப்படியெனில் ἄν –ஆனால் τις யாருக்கு χρείαν தேவை εἶχεν. இருந்ததோ.
அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
36 Ἰωσὴφ யோசேப்பு δὲ –இப்போது ὁ –அந்த ἐπικληθεὶς அழைக்கப்பட்ட Βαρνάβας, பர்னபா, ἀπὸ –இலிருந்து τῶν –அந்த ἀποστόλων அப்போஸ்தலர்களால் ὅ –எது ἐστιν, இருக்கிறது, μεθερμηνευόμενον, மொழிபெயர்க்கப்பட்டால், Υἱὸς ஆறுதலின்–குமாரன், παρακλήσεως, ஆறுதலின், Λευίτης, லேவியன், Κύπριος குப்ருசியன் τῷ –(ன) γένει, குலத்தினால்,
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
37 ὑπάρχοντος உடைமையாய்–இருக்க αὐτῷ அவனுக்கு ἀγροῦ, நிலத்தின், πωλήσας, விற்று, ἤνεγκεν கொண்டுவந்தார் τὸ –அந்த χρῆμα பணத்தை καὶ மேலும் ἔθηκεν வைத்தார் πρὸς –அருகே τοὺς –அந்த πόδας பாதங்களில் τῶν –(ன) ἀποστόλων. அப்போஸ்தலர்களின்.
தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.