1 Ἐν –இல் δὲ –மற்றும் ταῖς –அந்த ἡμέραις நாட்களில் ταύταις, இந்த πληθυνόντων பெருகுகையில் τῶν –அந்த μαθητῶν, சீடர்களின் ἐγένετο நடந்தது γογγυσμὸς முறுமுறுப்பு τῶν –அந்த Ἑλληνιστῶν கிரேக்கர்களின் πρὸς –எதிராக τοὺς –அந்த Ἑβραίους, எபிரெயர்களை ὅτι ஏனெனில் παρεθεωροῦντο புறக்கணிக்கப்பட்டார்கள் ἐν –இல் τῇ –அந்த διακονίᾳ ஊழியத்தில் τῇ –அந்த καθημερινῇ, அன்றாட αἱ –அந்த χῆραι விதவைகள் αὐτῶν. அவர்களுடைய
அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
2 προσκαλεσάμενοι அழைத்து δὲ –மற்றும் οἱ –அந்த δώδεκα, பன்னிரண்டுபேர் τὸ –அந்த πλῆθος கூட்டத்தை τῶν –அந்த μαθητῶν, சீடர்களின் εἶπαν, சொன்னார்கள் Οὐκ இல்லை ἀρεστόν தகுதியானது ἐστιν ஆகும் ἡμᾶς, நாங்கள் καταλείψαντας விட்டுவிட்டு τὸν –அந்த λόγον வார்த்தையை τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய διακονεῖν ஊழியம்செய்ய τραπέζαις. மேசைகளுக்கு
அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
3 ἐπισκέψασθε ஆராய்ந்துபாருங்கள் δέ, –ஆகிலும் ἀδελφοί, சகோதரர்களே ἄνδρας மனிதர்களை ἐξ –இலிருந்து ὑμῶν உங்களில் μαρτυρουμένους, சாட்சிபெற்ற ἑπτὰ ஏழு πλήρεις நிறைந்த Πνεύματος, ஆவியினாலும் καὶ மற்றும் σοφίας, ஞானத்தினாலும் οὓς யாரை καταστήσομεν நியமிப்போம் ἐπὶ –மேல் τῆς –அந்த χρείας தேவையின் ταύτης. இந்த
ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.
4 ἡμεῖς நாங்கள் δὲ –மற்றும் τῇ –அந்த προσευχῇ ஜெபத்திலும் καὶ மற்றும் τῇ –அந்த διακονίᾳ ஊழியத்திலும் τοῦ –உடைய λόγου வார்த்தையின் προσκαρτερήσομεν. நிலைத்திருப்போம்
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள்.
5 καὶ மற்றும் ἤρεσεν பிரியமாயிருந்தது ὁ –அந்த λόγος வார்த்தை ἐνώπιον –முன்பாக παντὸς எல்லா τοῦ –அந்த πλήθους; கூட்டத்திற்கு καὶ மற்றும் ἐξελέξαντο தெரிந்துகொண்டார்கள் Στέφανον, ஸ்தேவானை ἄνδρα மனிதன் πλήρης நிறைந்த πίστεως விசுவாசத்தினாலும் καὶ மற்றும் Πνεύματος ஆவியினாலும் Ἁγίου, பரிசுத்த καὶ மற்றும் Φίλιππον, பிலிப்புவையும் καὶ மற்றும் Πρόχορον, பிரொகொரையும் καὶ மற்றும் Νικάνορα, நிக்கனோரையும் καὶ மற்றும் Τίμωνα, தீமோனையும் καὶ மற்றும் Παρμενᾶν, பர்மெனாவையும் καὶ மற்றும் Νικόλαον நிக்கொலாவையும் προσήλυτον மதமாறியவன் Ἀντιοχέα, அந்தியோக்கியன்
இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6 οὓς யாரை ἔστησαν நிறுத்தினார்கள் ἐνώπιον –முன்பாக τῶν –அந்த ἀποστόλων; அப்போஸ்தலர்களின் καὶ மற்றும் προσευξάμενοι, ஜெபித்து ἐπέθηκαν வைத்தார்கள் αὐτοῖς அவர்கள்மேல் τὰς –அந்த χεῖρας. கைகளை
அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
7 Καὶ மற்றும் ὁ –அந்த λόγος வார்த்தை τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய ηὔξανεν, வளர்ந்தது καὶ மற்றும் ἐπληθύνετο பெருகிற்று ὁ –அந்த ἀριθμὸς எண்ணிக்கை τῶν –அந்த μαθητῶν சீடர்களின் ἐν –இல் Ἰερουσαλὴμ எருசலேமில் σφόδρα; மிகவும் πολύς அநேக τε –மற்றும் ὄχλος கூட்டம் τῶν –அந்த ἱερέων ஆசாரியர்களின் ὑπήκουον கீழ்ப்படிந்தார்கள் τῇ –அந்த πίστει. விசுவாசத்திற்கு
தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8 Στέφανος ஸ்தேவான் δὲ, –மற்றும் πλήρης நிறைந்த χάριτος கிருபையினாலும் καὶ மற்றும் δυνάμεως, வல்லமையினாலும் ἐποίει செய்தான் τέρατα அதிசயங்களையும் καὶ மற்றும் σημεῖα அடையாளங்களையும் μεγάλα பெரிய ἐν –இல் τῷ –அந்த λαῷ. ஜனத்தில்
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9 ἀνέστησαν எழுந்தார்கள் δέ –மற்றும் τινες சிலர் τῶν –அந்த ἐκ –இலிருந்து τῆς –அந்த συναγωγῆς ஜெப ஆலயத்தின் τῆς –அந்த λεγομένης அழைக்கப்பட்ட Λιβερτίνων, லிபர்த்தீனரின் καὶ மற்றும் Κυρηναίων, குரேனியரின் καὶ மற்றும் Ἀλεξανδρέων, அலெக்சாந்திரியரின் καὶ மற்றும் τῶν –அந்த ἀπὸ –இலிருந்து Κιλικίας, கிலிக்கியாவின் καὶ மற்றும் Ἀσίας, ஆசியாவின் συζητοῦντες வாதிட்டார்கள் τῷ –அந்த Στεφάνῳ. ஸ்தேவானோடு
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
10 καὶ மற்றும் οὐκ இல்லை ἴσχυον திறனுள்ளவர்களாயிருந்தார்கள் ἀντιστῆναι எதிர்க்க τῇ –அந்த σοφίᾳ ஞானத்தையும் καὶ மற்றும் τῷ –அந்த Πνεύματι ஆவியையும் ᾧ எந்த ἐλάλει. பேசினான்
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
11 τότε அப்பொழுது ὑπέβαλον தூண்டிவிட்டார்கள் ἄνδρας, மனிதர்களை λέγοντας, சொல்லுகிற ὅτι என்று Ἀκηκόαμεν கேட்டிருக்கிறோம் αὐτοῦ அவன் λαλοῦντος பேசுகிறவன் ῥήματα வார்த்தைகளை βλάσφημα தூஷணமான εἰς –எதிராக Μωϋσῆν மோசேக்கும் καὶ மற்றும் τὸν –அந்த Θεόν. தேவனுக்கும்
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
12 συνεκίνησάν கிளர்ச்சியூட்டினார்கள் τε –மற்றும் τὸν –அந்த λαὸν, ஜனத்தையும் καὶ மற்றும் τοὺς –அந்த πρεσβυτέρους, மூப்பர்களையும் καὶ மற்றும் τοὺς –அந்த γραμματεῖς, வேதபாரகர்களையும் καὶ மற்றும் ἐπιστάντες, வந்து συνήρπασαν பிடித்துக்கொண்டார்கள் αὐτὸν, அவனை καὶ மற்றும் ἤγαγον கொண்டுவந்தார்கள் εἰς –நோக்கி τὸ –அந்த συνέδριον, ஆலோசனைச்சங்கத்திற்கு
மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13 ἔστησάν நிறுத்தினார்கள் τε –மற்றும் μάρτυρας சாட்சிகளை ψευδεῖς, பொய்யான λέγοντας, சொல்லுகிற Ὁ –அந்த ἄνθρωπος மனிதன் οὗτος, இந்த οὐ இல்லை παύεται நிறுத்துகிறதில்லை λαλῶν பேசுகிறவன் ῥήματα வார்த்தைகளை κατὰ –எதிராக τοῦ –அந்த τόπου இடத்தின் τοῦ –அந்த ἁγίου பரிசுத்த [τούτου], இந்த καὶ மற்றும் τοῦ –அந்த νόμου; நியாயப்பிரமாணத்தின்
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
14 ἀκηκόαμεν கேட்டிருக்கிறோம் γὰρ –ஏனெனில் αὐτοῦ அவன் λέγοντος, சொல்லுகிற ὅτι என்று Ἰησοῦς இயேசு ὁ –அந்த Ναζωραῖος நாசரேயன் οὗτος, இந்த καταλύσει அழிப்பான் τὸν –அந்த τόπον இடத்தை τοῦτον, இந்த καὶ மற்றும் ἀλλάξει மாற்றுவான் τὰ –அந்த ἔθη முறைமைகளை ἃ எவைகளை παρέδωκεν ஒப்புக்கொடுத்தான் ἡμῖν நமக்கு Μωϋσῆς. மோசே
எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
15 καὶ மற்றும் ἀτενίσαντες உற்றுநோக்கி εἰς –நோக்கி αὐτὸν, அவனை πάντες எல்லாரும் οἱ –அந்த καθεζόμενοι உட்கார்ந்திருக்கிற ἐν –இல் τῷ –அந்த συνεδρίῳ ஆலோசனைச்சங்கத்தில் εἶδον கண்டார்கள் τὸ –அந்த πρόσωπον முகத்தை αὐτοῦ அவனுடைய ὡσεὶ –போல் πρόσωπον முகத்தை ἀγγέλου. தூதனுடைய
ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.