1 Οὐδὲν ஒன்றும்–இல்லை ἄρα ஆகையால் νῦν இப்போது κατάκριμα ஆக்கினைத்தீர்ப்பு τοῖς – ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவுக்குள் Ἰησοῦ, இயேசுவில் <μὴ <அல்ல κατὰ –படி σάρκα மாம்சத்தின் περιπατοῦσιν, நடக்கிறவர்களுக்கு ἀλλὰ ஆனால் κατὰ –படி πνεῦμα>. ஆவியின்>
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
2 ὁ – γὰρ ஏனெனில் νόμος நியாயப்பிரமாணம் τοῦ – Πνεύματος ஆவியின் τῆς – ζωῆς, ஜீவனுடைய ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவுக்குள் Ἰησοῦ, இயேசுவில் ἠλευθέρωσέν விடுதலையாக்கிற்று σε உன்னை ἀπὸ –இலிருந்து τοῦ – νόμου நியாயப்பிரமாணத்தின் τῆς – ἁμαρτίας, பாவத்தின் καὶ மற்றும் τοῦ – θανάτου. மரணத்தின்
ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
3 τὸ – γὰρ ஏனெனில் ἀδύνατον இயலாமையை τοῦ – νόμου, நியாயப்பிரமாணத்தின் ἐν –இல் ᾧ எதில் ἠσθένει பலவீனமாயிருந்தது διὰ –மூலமாக τῆς – σαρκός, மாம்சத்தின் ὁ – Θεὸς, தேவன் τὸν – ἑαυτοῦ தம்முடைய Υἱὸν குமாரனை πέμψας, அனுப்பி ἐν –இல் ὁμοιώματι சாயலில் σαρκὸς மாம்சத்தின் ἁμαρτίας, பாவத்தின் καὶ மற்றும் περὶ –குறித்து ἁμαρτίας, பாவத்தை κατέκρινεν ஆக்கினைத்தீர்த்தார் τὴν – ἁμαρτίαν பாவத்தை ἐν –இல் τῇ – σαρκί, மாம்சத்தில்
அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
4 ἵνα –பொருட்டு τὸ – δικαίωμα நீதியின்–கோரிக்கை τοῦ – νόμου நியாயப்பிரமாணத்தின் πληρωθῇ நிறைவேற்றப்படும்படி ἐν –இல் ἡμῖν, நம்மில் τοῖς – μὴ அல்ல κατὰ –படி σάρκα மாம்சத்தின் περιπατοῦσιν, நடக்கிறவர்களுக்கு ἀλλὰ ஆனால் κατὰ –படி πνεῦμα. ஆவியின்
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
5 οἱ – γὰρ ஏனெனில் κατὰ –படி σάρκα மாம்சத்தின் ὄντες, இருக்கிறவர்கள் τὰ – τῆς – σαρκὸς மாம்சத்தின் φρονοῦσιν; சிந்திக்கிறார்கள் οἱ – δὲ ஆனால் κατὰ –படி πνεῦμα, ஆவியின் τὰ – τοῦ – πνεύματος. ஆவியின்
அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6 τὸ – γὰρ ஏனெனில் φρόνημα சிந்தனை τῆς – σαρκὸς மாம்சத்தின் θάνατος; மரணம் τὸ – δὲ ஆனால் φρόνημα சிந்தனை τοῦ – πνεύματος, ஆவியின் ζωὴ ஜீவன் καὶ மற்றும் εἰρήνη. சமாதானம்
சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
7 διότι ஏனெனில் τὸ – φρόνημα சிந்தனை τῆς – σαρκὸς மாம்சத்தின் ἔχθρα பகை εἰς –க்கு Θεόν; தேவனுக்கு τῷ – γὰρ ஏனெனில் νόμῳ நியாயப்பிரமாணத்துக்கு τοῦ – Θεοῦ தேவனுடைய οὐχ அல்ல ὑποτάσσεται; கீழ்ப்படிகிறதில்லை οὐδὲ அல்ல γὰρ ஏனெனில் δύναται. கூடும்
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
8 οἱ – δὲ ஆனால் ἐν –இல் σαρκὶ மாம்சத்தில் ὄντες, இருக்கிறவர்கள் Θεῷ தேவனுக்கு ἀρέσαι பிரியமாயிருக்க οὐ அல்ல δύνανται. கூடாது
சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
9 Ὑμεῖς நீங்கள் δὲ ஆனால் οὐκ அல்ல ἐστὲ இருக்கிறீர்கள் ἐν –இல் σαρκὶ, மாம்சத்தில் ἀλλὰ ஆனால் ἐν –இல் πνεύματι, ஆவியில் εἴπερ உண்மையாகவே Πνεῦμα ஆவி Θεοῦ தேவனுடைய οἰκεῖ குடியிருக்கிறது ἐν –இல் ὑμῖν; உங்களில் εἰ ஆனால் δέ ஆனால் τις யாராவது Πνεῦμα ஆவி Χριστοῦ கிறிஸ்துவின் οὐκ அல்ல ἔχει, கொண்டிருக்கிறான் οὗτος அவன் οὐκ அல்ல ἔστιν இருக்கிறான் αὐτοῦ. அவருடைய
தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
10 εἰ ஆனால் δὲ ஆனால் Χριστὸς கிறிஸ்து ἐν –இல் ὑμῖν, உங்களில் τὸ – μὲν உண்மையில் σῶμα சரீரம் νεκρὸν மரித்தது διὰ –காரணமாக ἁμαρτίαν, பாவத்தின் τὸ – δὲ ஆனால் πνεῦμα ஆவி ζωὴ ஜீவன் διὰ –காரணமாக δικαιοσύνην. நீதியின்
மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
11 εἰ ஆனால் δὲ ஆனால் τὸ – Πνεῦμα ஆவி τοῦ – ἐγείραντος எழுப்பியவரின் τὸν – Ἰησοῦν இயேசுவை ἐκ –இலிருந்து νεκρῶν மரித்தோரிலிருந்து οἰκεῖ குடியிருக்கிறது ἐν –இல் ὑμῖν, உங்களில் ὁ – ἐγείρας எழுப்பியவர் «ἐκ –இலிருந்து νεκρῶν»⇔ மரித்தோரிலிருந்து Χριστὸν கிறிஸ்துவாகிய Ἰησοῦν இயேசுவை ζωοποιήσει உயிர்ப்பிப்பார் καὶ மற்றும் τὰ – θνητὰ மரணமுள்ள σώματα சரீரங்களையும் ὑμῶν, உங்களுடைய διὰ –மூலமாக τοῦ – ἐνοικοῦντος குடியிருக்கிற αὐτοῦ அவருடைய Πνεύματος ஆவியின் ἐν –இல் ὑμῖν. உங்களில்
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12 Ἄρα ஆகையால் οὖν, அப்படியானால் ἀδελφοί, சகோதரரே ὀφειλέται கடனாளிகள் ἐσμέν, ஆகிறோம் οὐ அல்ல τῇ – σαρκὶ, மாம்சத்துக்கு τοῦ – κατὰ –படி σάρκα மாம்சத்தின் ζῆν. வாழ
எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
13 εἰ ஏனெனில் γὰρ ஏனெனில் κατὰ –படி σάρκα மாம்சத்தின் ζῆτε, வாழ்ந்தால் μέλλετε போகிறீர்கள் ἀποθνήσκειν; சாக εἰ ஆனால் δὲ ஆனால் πνεύματι, ஆவியினால் τὰς – πράξεις செய்கைகளை τοῦ – σώματος சரீரத்தின் θανατοῦτε, கொல்கிறீர்கள் ζήσεσθε. வாழ்வீர்கள்
சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
14 ὅσοι எவர்களெல்லாம் γὰρ ஏனெனில் Πνεύματι ஆவியினால் Θεοῦ தேவனுடைய ἄγονται, நடத்தப்படுகிறார்களோ οὗτοι அவர்கள் υἱοί புத்திரர் εἰσιν⇔. ஆகிறார்கள் Θεοῦ தேவனுடைய
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
15 οὐ அல்ல γὰρ ஏனெனில் ἐλάβετε பெற்றுக்கொண்டீர்கள் πνεῦμα ஆவி δουλείας அடிமைத்தனத்தின் πάλιν மறுபடியும் εἰς –க்காக φόβον, பயத்துக்கு ἀλλὰ ஆனால் ἐλάβετε பெற்றுக்கொண்டீர்கள் πνεῦμα ஆவி υἱοθεσίας, புத்திரசுவீகாரத்தின் ἐν –இல் ᾧ எதில் κράζομεν, கூப்பிடுகிறோம் Ἀββᾶ! அப்பா ὁ – Πατήρ! பிதாவே
அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
16 αὐτὸ தானே τὸ – Πνεῦμα ஆவி συμμαρτυρεῖ சாட்சிகொடுக்கிறது τῷ – πνεύματι ஆவியோடு ἡμῶν, நம்முடைய ὅτι என்று ἐσμὲν இருக்கிறோம் τέκνα பிள்ளைகள் Θεοῦ. தேவனுடைய
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
17 εἰ ஆனால் δὲ ஆனால் τέκνα, பிள்ளைகள் καὶ மற்றும் κληρονόμοι: சுதந்தரர் κληρονόμοι சுதந்தரர் μὲν உண்மையில் Θεοῦ, தேவனுடைய συνκληρονόμοι உடன்–சுதந்தரர் δὲ ஆனால் Χριστοῦ; கிறிஸ்துவின் εἴπερ உண்மையாகவே συμπάσχομεν, உடன்–பாடுபடுகிறோம் ἵνα –பொருட்டு καὶ மற்றும் συνδοξασθῶμεν. உடன்–மகிமைப்படுவோம்
நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
18 Λογίζομαι எண்ணுகிறேன் γὰρ ஏனெனில் ὅτι என்று οὐκ அல்ல ἄξια தகுதியானவை τὰ – παθήματα பாடுகள் τοῦ – νῦν, இப்போதைய καιροῦ காலத்தின் πρὸς –நோக்கி τὴν – μέλλουσαν வரப்போகிற δόξαν மகிமை ἀποκαλυφθῆναι வெளிப்படுத்தப்படும் εἰς –க்கு ἡμᾶς. நமக்கு
ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19 ἡ – γὰρ ஏனெனில் ἀποκαραδοκία ஆவலோடு–எதிர்பார்ப்பு τῆς – κτίσεως, படைப்பின் τὴν – ἀποκάλυψιν வெளிப்படுத்துதலை τῶν – υἱῶν புத்திரர்களின் τοῦ – Θεοῦ தேவனுடைய ἀπεκδέχεται. எதிர்பார்க்கிறது
மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
20 τῇ – γὰρ ஏனெனில் ματαιότητι, மாயைக்கு ἡ – κτίσις படைப்பு ὑπετάγη, கீழ்ப்படுத்தப்பட்டது οὐχ அல்ல ἑκοῦσα, விரும்பியதினால் ἀλλὰ ஆனால் διὰ –மூலமாக τὸν – ὑποτάξαντα -- கீழ்ப்படுத்தியவர் ἐφ’ –மேல் ἑλπίδι, நம்பிக்கையில்
அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
21 ὅτι என்று καὶ மற்றும் αὐτὴ தானே ἡ – κτίσις படைப்பு ἐλευθερωθήσεται விடுதலையாக்கப்படும் ἀπὸ –இலிருந்து τῆς – δουλείας அடிமைத்தனத்தின் τῆς – φθορᾶς, அழிவின் εἰς –க்கு τὴν – ἐλευθερίαν சுதந்திரத்துக்கு τῆς – δόξης மகிமையின் τῶν – τέκνων பிள்ளைகளின் τοῦ – Θεοῦ. தேவனுடைய
அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22 οἴδαμεν அறிகிறோம் γὰρ ஏனெனில் ὅτι என்று πᾶσα முழு ἡ – κτίσις படைப்பு συστενάζει ஒன்றாக–பெருமூச்சுவிடுகிறது καὶ மற்றும் συνωδίνει ஒன்றாக–வேதனைப்படுகிறது ἄχρι வரையில் τοῦ – νῦν. இப்போது
எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23 οὐ அல்ல μόνον மட்டும் δέ, ஆனால் ἀλλὰ ஆனால் καὶ மற்றும் αὐτοὶ, நாமே τὴν – ἀπαρχὴν முதற்பலனை τοῦ – Πνεύματος ஆவியின் ἔχοντες, உடையவர்கள் ἡμεῖς நாமும் καὶ மற்றும் αὐτοὶ நாமே ἐν –இல் ἑαυτοῖς நமக்குள்ளே στενάζομεν, பெருமூச்சுவிடுகிறோம் υἱοθεσίαν புத்திரசுவீகாரத்தை ἀπεκδεχόμενοι, எதிர்பார்த்து τὴν – ἀπολύτρωσιν மீட்பை τοῦ – σώματος சரீரத்தின் ἡμῶν. நம்முடைய
அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24 τῇ – γὰρ ஏனெனில் ἐλπίδι நம்பிக்கையினால் ἐσώθημεν; இரட்சிக்கப்பட்டோம் ἐλπὶς நம்பிக்கை δὲ ஆனால் βλεπομένη, காணப்படுகிற οὐκ அல்ல ἔστιν இருக்கிறது ἐλπίς; நம்பிக்கை ὃ எதை γὰρ ஏனெனில் βλέπει காண்கிறான் τις, ஒருவன் τί ஏன் ἐλπίζει? நம்புகிறான்
அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
25 εἰ ஆனால் δὲ, ஆனால் ὃ எதை οὐ அல்ல βλέπομεν, காண்கிறோம் ἐλπίζομεν, நம்புகிறோம் δι’ –மூலமாக ὑπομονῆς பொறுமையின் ἀπεκδεχόμεθα. எதிர்பார்க்கிறோம்
நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 Ὡσαύτως அப்படிப்போல δὲ ஆனால் καὶ, மற்றும் τὸ – Πνεῦμα ஆவி συναντιλαμβάνεται உதவிசெய்கிறது τῇ – ἀσθενείᾳ பலவீனத்தில் ἡμῶν; நம்முடைய τὸ – γὰρ ஏனெனில் τί என்ன προσευξώμεθα ஜெபிப்போம் καθὸ –படி δεῖ, வேண்டும் οὐκ அல்ல οἴδαμεν, அறிகிறோம் ἀλλὰ ஆனால் αὐτὸ தானே τὸ – Πνεῦμα ஆவி ὑπερεντυγχάνει, பரிந்துபேசுகிறது στεναγμοῖς பெருமூச்சுகளினால் ἀλαλήτοις. சொல்லமுடியாத
அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27 ὁ – δὲ ஆனால் ἐραυνῶν ஆராய்கிற τὰς – καρδίας, இருதயங்களை οἶδεν அறிகிறார் τί என்ன τὸ – φρόνημα சிந்தனை τοῦ – Πνεύματος, ஆவியின் ὅτι ஏனெனில் κατὰ –படி Θεὸν, தேவனுக்கு ἐντυγχάνει பரிந்துபேசுகிறது ὑπὲρ –க்காக ἁγίων. பரிசுத்தவான்களுக்காக
ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
28 Οἴδαμεν அறிகிறோம் δὲ ஆனால் ὅτι என்று τοῖς – ἀγαπῶσιν நேசிக்கிறவர்களுக்கு τὸν – Θεὸν, தேவனை πάντα எல்லாம் συνεργεῖ ஒன்றாக–செயல்படுகிறது (ὁ (– θεὸς) தேவன்) εἰς –க்காக ἀγαθόν, நன்மைக்காக τοῖς – κατὰ –படி πρόθεσιν நோக்கத்தின் κλητοῖς அழைக்கப்பட்டவர்களாக οὖσιν. இருக்கிறவர்களுக்கு
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
29 ὅτι ஏனெனில் οὓς யாரை προέγνω, முன்னறிந்தாரோ καὶ மற்றும் προώρισεν முன்குறித்தார் συμμόρφους ஒத்த–சாயலானவர்களாக τῆς – εἰκόνος சாயலுக்கு τοῦ – Υἱοῦ குமாரனுடைய αὐτοῦ, அவருடைய εἰς –க்காக τὸ – εἶναι இருக்கும்படி αὐτὸν அவர் πρωτότοκον முதற்பேறானவராக ἐν –இல் πολλοῖς அநேக ἀδελφοῖς. சகோதரரில்
தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30 οὓς யாரை δὲ ஆனால் προώρισεν, முன்குறித்தாரோ τούτους அவர்களை καὶ மற்றும் ἐκάλεσεν; அழைத்தார் καὶ மற்றும் οὓς யாரை ἐκάλεσεν, அழைத்தாரோ τούτους அவர்களை καὶ மற்றும் ἐδικαίωσεν; நீதிமான்களாக்கினார் οὓς யாரை δὲ ஆனால் ἐδικαίωσεν, நீதிமான்களாக்கினாரோ τούτους அவர்களை καὶ மற்றும் ἐδόξασεν. மகிமைப்படுத்தினார்
எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
31 Τί என்ன οὖν அப்படியானால் ἐροῦμεν சொல்வோம் πρὸς –நோக்கி ταῦτα? இவைகளுக்கு εἰ ஆனால் ὁ – Θεὸς தேவன் ὑπὲρ –க்காக ἡμῶν, நமக்காக τίς யார் καθ’ –க்கு–எதிராக ἡμῶν? நமக்கு–எதிராக
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
32 ὅς யார் γε உண்மையாகவே τοῦ – ἰδίου தம்முடைய Υἱοῦ குமாரனை οὐκ அல்ல ἐφείσατο, தப்பவைத்தார் ἀλλὰ ஆனால் ὑπὲρ –க்காக ἡμῶν நமக்காக πάντων எல்லாருக்காகவும் παρέδωκεν ஒப்புக்கொடுத்தார் αὐτόν, அவரை πῶς எப்படி οὐχὶ இல்லையா καὶ மற்றும் σὺν –உடன் αὐτῷ, அவரோடு τὰ – πάντα எல்லாவற்றையும் ἡμῖν, நமக்கு χαρίσεται? அருளுவார்
தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
33 τίς யார் ἐγκαλέσει குற்றஞ்சாட்டுவான் κατὰ –க்கு–எதிராக ἐκλεκτῶν தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு Θεοῦ? தேவனுடைய Θεὸς தேவன் ὁ – δικαιῶν. நீதிமான்களாக்குகிறவர்
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34 τίς யார் ὁ – κατακρινῶν? ஆக்கினைத்தீர்ப்பவன் Χριστὸς கிறிஸ்து Ἰησοῦς இயேசு ὁ – ἀποθανών, மரித்தவர் μᾶλλον அதிகமாக δὲ ஆனால் ἐγερθείς எழுப்பப்பட்டவர் (ἐκ (–இலிருந்து νεκρῶν), மரித்தோரிலிருந்து) ὅς யார் ‹καί› ‹மற்றும்› ἐστιν இருக்கிறார் ἐν –இல் δεξιᾷ வலதுபக்கத்தில் τοῦ – Θεοῦ, தேவனுடைய ὃς யார் καὶ மற்றும் ἐντυγχάνει பரிந்துபேசுகிறார் ὑπὲρ –க்காக ἡμῶν. நமக்காக
தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
35 τίς யார் ἡμᾶς நம்மை χωρίσει பிரிப்பான் ἀπὸ –இலிருந்து τῆς – ἀγάπης அன்பிலிருந்து τοῦ – Χριστοῦ? கிறிஸ்துவின் θλῖψις, உபத்திரவம் ἢ அல்லது στενοχωρία, நெருக்கம் ἢ அல்லது διωγμὸς, துன்புறுத்தல் ἢ அல்லது λιμὸς, பஞ்சம் ἢ அல்லது γυμνότης, நிர்வாணம் ἢ அல்லது κίνδυνος, ஆபத்து ἢ அல்லது μάχαιρα? பட்டயம்
“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
36 καθὼς எழுதியிருக்கிறபடி γέγραπται, எழுதப்பட்டிருக்கிறது ὅτι என்று Ἕνεκεν –நிமித்தமாக σοῦ, உம்முடைய θανατούμεθα கொல்லப்படுகிறோம் ὅλην முழு τὴν – ἡμέραν; நாளும் ἐλογίσθημεν எண்ணப்பட்டோம் ὡς –போல πρόβατα ஆடுகள் σφαγῆς. கொலைக்கு
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
37 ἀλλ’ ஆனால் ἐν –இல் τούτοις இவைகளில் πᾶσιν, எல்லாவற்றிலும் ὑπερνικῶμεν மேற்கொண்டு–ஜெயிக்கிறோம் διὰ –மூலமாக τοῦ – ἀγαπήσαντος நேசித்தவர் ἡμᾶς. நம்மை
இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
38 πέπεισμαι நிச்சயமாயிருக்கிறேன் γὰρ ஏனெனில் ὅτι என்று οὔτε அல்ல θάνατος, மரணம் οὔτε அல்ல ζωὴ, ஜீவன் οὔτε அல்ல ἄγγελοι, தூதர்கள் οὔτε அல்ல ἀρχαὶ, அதிகாரங்கள் οὔτε அல்ல ἐνεστῶτα, நிகழ்காலம் οὔτε அல்ல μέλλοντα, எதிர்காலம் οὔτε அல்ல δυνάμεις, வல்லமைகள்
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
39 οὔτε அல்ல ὕψωμα, உயரம் οὔτε அல்ல βάθος, ஆழம் οὔτε அல்ல τις யாதொரு κτίσις படைப்பும் ἑτέρα, வேறொரு δυνήσεται கூடும் ἡμᾶς நம்மை χωρίσαι பிரிக்க ἀπὸ –இலிருந்து τῆς – ἀγάπης அன்பிலிருந்து τοῦ – Θεοῦ, தேவனுடைய τῆς – ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவுக்குள் Ἰησοῦ, இயேசுவில் τῷ – Κυρίῳ ஆண்டவராகிய ἡμῶν. நம்முடைய
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.