1 Παρακαλῶ வேண்டிக்கொள்கிறேன் οὖν ஆகையால் ὑμᾶς, உங்களை ἀδελφοί, சகோதரரே διὰ –மூலமாக τῶν –ன் οἰκτιρμῶν இரக்கங்கள் τοῦ –ன் Θεοῦ, தேவன் παραστῆσαι ஒப்புக்கொடுக்க τὰ –ஐ σώματα சரீரங்களை ὑμῶν உங்கள் θυσίαν பலியாக ζῶσαν, ஜீவனுள்ள ἁγίαν, பரிசுத்தமான «τῷ –க்கு Θεῷ»⇔, தேவன் εὐάρεστον, பிரியமான τὴν –ஐ λογικὴν புத்தியுள்ள λατρείαν ஆராதனை ὑμῶν. உங்கள்
அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
2 καὶ மேலும் μὴ இல்லை συσχηματίζεσθε ஒத்துப்போகாதிருங்கள் τῷ –க்கு αἰῶνι உலகம் τούτῳ, இந்த ἀλλὰ ஆனால் μεταμορφοῦσθε மறுரூபமாகுங்கள் τῇ –ன் ἀνακαινώσει புதுப்பித்தல் τοῦ –ன் νοός, மனம் εἰς –க்காக τὸ –ஐ δοκιμάζειν சோதித்தறிய ὑμᾶς, நீங்கள் τί என்ன τὸ –ஆக θέλημα சித்தம் τοῦ –ன் Θεοῦ, தேவன் τὸ –ஆகிய ἀγαθὸν, நல்ல καὶ மேலும் εὐάρεστον, பிரியமான καὶ மேலும் τέλειον. நிறைவான
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
3 Λέγω சொல்கிறேன் γὰρ ஏனெனில் διὰ –மூலமாக τῆς –ன் χάριτος கிருபை τῆς –ன் δοθείσης கொடுக்கப்பட்ட μοι, எனக்கு παντὶ ஒவ்வொருவனுக்கும் τῷ –ல் ὄντι இருக்கிற ἐν –இல் ὑμῖν, உங்களில் μὴ இல்லை ὑπερφρονεῖν மிகையாய்–எண்ணவேண்டாம் παρ’ –ஐவிட ὃ எது δεῖ வேண்டும் φρονεῖν; எண்ணவேண்டும் ἀλλὰ ஆனால் φρονεῖν எண்ணவேண்டும் εἰς –க்கு τὸ –ஐ σωφρονεῖν, தெளிவாய்–எண்ண ἑκάστῳ ஒவ்வொருவனுக்கும் ὡς –படி ὁ –ஐ Θεὸς தேவன் ἐμέρισεν பகிர்ந்தளித்தார் μέτρον அளவை πίστεως. விசுவாசம்
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.
4 καθάπερ எவ்வாறு γὰρ, ஏனெனில் ἐν –இல் ἑνὶ ஒரே σώματι சரீரத்தில் πολλὰ அநேக μέλη அவயவங்கள் ἔχομεν, உடையவர்கள் τὰ –ஐ δὲ ஆனால் μέλη அவயவங்கள் πάντα எல்லா οὐ இல்லை τὴν –ஐ αὐτὴν அதே ἔχει உடையது πρᾶξιν; செயல்
ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,
5 οὕτως அவ்வாறே οἱ –ஆகிய πολλοὶ, அநேகர் ἓν ஒரே σῶμά சரீரம் ἐσμεν ஆயிருக்கிறோம் ἐν –இல் Χριστῷ; கிறிஸ்து τὸ –ல் δὲ மேலும் καθ’, தனித்தனியாக εἷς ஒவ்வொருவன் ἀλλήλων ஒருவருக்கொருவர் μέλη, அவயவங்கள்
அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.
6 ἔχοντες உடையவர்களாக δὲ மேலும் χαρίσματα வரங்கள் κατὰ –படி τὴν –ன் χάριν கிருபை τὴν –ன் δοθεῖσαν கொடுக்கப்பட்ட ἡμῖν நமக்கு διάφορα: வேறுபட்ட εἴτε அல்லது προφητείαν, தீர்க்கதரிசனம் κατὰ –படி τὴν –ன் ἀναλογίαν விகிதம் τῆς –ன் πίστεως; விசுவாசம்
நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும்.
7 εἴτε அல்லது διακονίαν, ஊழியம் ἐν –இல் τῇ –ன் διακονίᾳ; ஊழியம் εἴτε அல்லது ὁ –ஆகிய διδάσκων, போதிக்கிறவன் ἐν –இல் τῇ –ன் διδασκαλίᾳ; போதனை
ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
8 εἴτε அல்லது ὁ –ஆகிய παρακαλῶν, அறிவுரைக்கிறவன் ἐν –இல் τῇ –ன் παρακλήσει; அறிவுரை ὁ –ஆகிய μεταδιδοὺς, கொடுக்கிறவன் ἐν –இல் ἁπλότητι; எளிமையில் ὁ –ஆகிய προϊστάμενος, நடத்துகிறவன் ἐν –இல் σπουδῇ; ஜாக்கிரதையில் ὁ –ஆகிய ἐλεῶν, இரக்கம்செய்கிறவன் ἐν –இல் ἱλαρότητι. மகிழ்ச்சியில்
புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.
9 ἡ –ஆகிய ἀγάπη அன்பு ἀνυπόκριτος. மாயமற்ற ἀποστυγοῦντες வெறுத்து τὸ –ஐ πονηρόν; தீமை κολλώμενοι ஒட்டிக்கொண்டு τῷ –க்கு ἀγαθῷ; நன்மை
உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.
10 τῇ –இல் φιλαδελφίᾳ சகோதர–அன்பு εἰς, –க்கு ἀλλήλους ஒருவரையொருவர் φιλόστοργοι; பாசமுள்ளவர்களாக τῇ –இல் τιμῇ, கனம் ἀλλήλους ஒருவரையொருவர் προηγούμενοι; முன்னிட்டுச்செல்கிறவர்களாக
சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
11 τῇ –இல் σπουδῇ, ஜாக்கிரதை μὴ இல்லை ὀκνηροί சோம்பலுள்ளவர்களாக τῷ –இல் πνεύματι, ஆவி ζέοντες; கொதிக்கிறவர்களாக τῷ –க்கு Κυρίῳ ஆண்டவர் δουλεύοντες. ஊழியம்செய்கிறவர்களாக
அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
12 τῇ –இல் ἐλπίδι, நம்பிக்கை χαίροντες; சந்தோஷப்படுகிறவர்களாக τῇ –இல் θλίψει, உபத்திரவம் ὑπομένοντες; பொறுமையாயிருக்கிறவர்களாக τῇ –இல் προσευχῇ, ஜெபம் προσκαρτεροῦντες. உறுதியாயிருக்கிறவர்களாக
நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள்.
13 ταῖς –ன் χρείαις தேவைகளுக்கு τῶν –ன் ἁγίων பரிசுத்தவான்கள் κοινωνοῦντες, பங்குகொள்கிறவர்களாக τὴν –ஐ φιλοξενίαν விருந்தோம்பல் διώκοντες. பின்தொடர்கிறவர்களாக
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.
14 εὐλογεῖτε ஆசீர்வதியுங்கள் τοὺς –ஐ διώκοντας துன்புறுத்துகிறவர்களை [ὑμᾶς]; உங்களை εὐλογεῖτε ஆசீர்வதியுங்கள் καὶ மேலும் μὴ இல்லை καταρᾶσθε. சபியாதிருங்கள்
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.
15 χαίρειν சந்தோஷப்பட μετὰ –உடன் χαιρόντων, சந்தோஷப்படுகிறவர்களுடன் κλαίειν அழ μετὰ –உடன் κλαιόντων; அழுகிறவர்களுடன்
சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.
16 τὸ –ஐ αὐτὸ அதே εἰς –க்கு ἀλλήλους ஒருவருக்கொருவர் φρονοῦντες, எண்ணமுள்ளவர்களாக μὴ இல்லை τὰ –ஐ ὑψηλὰ உயர்வான–காரியங்களை φρονοῦντες, எண்ணமுள்ளவர்களாக ἀλλὰ ஆனால் τοῖς –உடன் ταπεινοῖς தாழ்மையானவர்கள் συναπαγόμενοι. சேர்ந்துபோகிறவர்களாக μὴ இல்லை γίνεσθε ஆகாதிருங்கள் φρόνιμοι புத்திமான்களாக παρ’ –இல் ἑαυτοῖς. உங்களுக்குள்
ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.
17 μηδενὶ ஒருவருக்கும் κακὸν தீமை ἀντὶ –க்கு–பதிலாக κακοῦ தீமை ἀποδιδόντες, சரிக்கட்டாதிருங்கள் προνοούμενοι கருத்தாயிருங்கள் καλὰ நல்ல–காரியங்களை ἐνώπιον முன்பாக πάντων எல்லா ἀνθρώπων. மனிதர்கள்
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.
18 εἰ –ஆனால் δυνατόν கூடுமானால் τὸ –ஆகிய ἐξ –இலிருந்து ὑμῶν, உங்கள் μετὰ –உடன் πάντων எல்லா ἀνθρώπων மனிதர்களுடன் εἰρηνεύοντες; சமாதானமாயிருங்கள்
உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள்.
19 μὴ இல்லை ἑαυτοὺς உங்களை ἐκδικοῦντες, பழிவாங்காதிருங்கள் ἀγαπητοί, பிரியமானவர்களே ἀλλὰ ஆனால் δότε கொடுங்கள் τόπον இடம் τῇ –க்கு ὀργῇ; கோபம் γέγραπται எழுதப்பட்டிருக்கிறது γάρ, ஏனெனில் Ἐμοὶ எனக்கு ἐκδίκησις. பழிவாங்குதல் ἐγὼ நான் ἀνταποδώσω, பதில்செலுத்துவேன் λέγει சொல்கிறார் Κύριος. ஆண்டவர்
பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.
20 ἀλλὰ ஆனால் ἐὰν –ஆனால் πεινᾷ பசியாயிருந்தால் ὁ –ஆகிய ἐχθρός பகைவன் σου, உன் ψώμιζε போஜனம்கொடு αὐτόν; அவனுக்கு ἐὰν –ஆனால் διψᾷ, தாகமாயிருந்தால் πότιζε குடிக்கக்கொடு αὐτόν; அவனுக்கு τοῦτο இதை γὰρ ஏனெனில் ποιῶν, செய்கிறதினால் ἄνθρακας நெருப்புத்–தணல்களை πυρὸς நெருப்பு σωρεύσεις குவிப்பாய் ἐπὶ –மேல் τὴν –ன் κεφαλὴν தலை αὐτοῦ. அவன்
அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”
21 μὴ இல்லை νικῶ ஜெயிக்கப்படாதே ὑπὸ –ஆல் τοῦ –ன் κακοῦ, தீமை ἀλλὰ ஆனால் νίκα ஜெயி ἐν –இல் τῷ –ன் ἀγαθῷ நன்மை τὸ –ஐ κακόν. தீமை
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.