1 Συνίστημι பரிந்துரைக்கிறேன் δὲ மேலும் ὑμῖν உங்களுக்கு Φοίβην, போய்பையை τὴν –ஆகிய ἀδελφὴν சகோதரியை ἡμῶν, நம்முடைய οὖσαν இருக்கிற ‹καὶ› மேலும் διάκονον ஊழியக்காரன் τῆς –ன் ἐκκλησίας சபை τῆς –ன் ἐν –இல் Κενχρεαῖς, கெங்கிரேயா
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
2 ἵνα –என்றால் αὐτὴν அவளை προσδέξησθε ஏற்றுக்கொள்வீர்களாக ἐν –இல் Κυρίῳ, ஆண்டவர் ἀξίως தகுதியாக τῶν –ன் ἁγίων, பரிசுத்தவான்கள் καὶ மேலும் παραστῆτε உதவுங்கள் αὐτῇ அவளுக்கு ἐν –இல் ᾧ எதில் ἂν ஒருவேளை ὑμῶν உங்கள் χρῄζῃ தேவைப்படுத்தாளோ πράγματι. காரியம் καὶ மேலும் γὰρ ஏனெனில் αὐτὴ அவளே προστάτις பாதுகாவலர் πολλῶν பலருக்கு ἐγενήθη, ஆனாள் καὶ மேலும் ἐμοῦ எனக்கும் αὐτοῦ. அவனே
எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள்.
3 Ἀσπάσασθε வாழ்த்துங்கள் Πρίσκαν பிரிஸ்காளை καὶ மேலும் Ἀκύλαν, அக்கூலாவை τοὺς –ஆகிய συνεργούς கூட்டுவேலையாளர்கள் μου என் ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ -- இயேசு
கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4 οἵτινες யார் ὑπὲρ –க்காக τῆς –ன் ψυχῆς உயிர் μου, என் τὸν –ஐ ἑαυτῶν தங்கள் τράχηλον கழுத்தை ὑπέθηκαν, வைத்தார்கள் οἷς யாருக்கு οὐκ இல்லை ἐγὼ நான் μόνος மட்டும் εὐχαριστῶ, நன்றிசெலுத்துகிறேன் ἀλλὰ ஆனால் καὶ மேலும் πᾶσαι எல்லா αἱ –ஆகிய ἐκκλησίαι சபைகள் τῶν –ன் ἐθνῶν -- புறஜாதிகள்
அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
5 καὶ மேலும் τὴν –ஆகிய κατ’ –இல் οἶκον வீட்டில் αὐτῶν அவர்கள் ἐκκλησίαν. சபை ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἐπαίνετον, எப்பைனேத்துவை τὸν –ஆகிய ἀγαπητόν பிரியமானவன் μου, என் ὅς யார் ἐστιν ஆகிறான் ἀπαρχὴ முதல்கனி τῆς –ன் Ἀσίας ஆசியா εἰς –க்கு Χριστόν. கிறிஸ்து
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
6 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Μαριάν, மரியாளை ἥτις யார் πολλὰ மிகுதியாக ἐκοπίασεν உழைத்தாள் εἰς –க்காக ὑμᾶς. உங்கள்
எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
7 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἀνδρόνικον அந்த்ரோனிக்குவை καὶ மேலும் Ἰουνίαν, யூனியாவை τοὺς –ஆகிய συγγενεῖς உறவினர்கள் μου என் καὶ, மேலும் συναιχμαλώτους கூட்டுச்சிறையாளர்கள் μου, என் οἵτινές யார் εἰσιν ஆகிறார்கள் ἐπίσημοι பிரசித்தமானவர்கள் ἐν –இல் τοῖς –ஆகிய ἀποστόλοις, அபோஸ்தலர்கள் οἳ யார் καὶ மேலும் πρὸ –க்கு–முன்பு ἐμοῦ எனக்கு γέγοναν ஆனார்கள் ἐν –இல் Χριστῷ. கிறிஸ்து
அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும், யூனியாவையும் வாழ்த்துங்கள்.
8 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἀμπλιᾶτον, அம்ப்லியாத்துவை τὸν –ஆகிய ἀγαπητόν பிரியமானவன் μου என் ἐν –இல் Κυρίῳ. ஆண்டவர்
கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
9 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Οὐρβανὸν, உர்பானுவை τὸν –ஆகிய συνεργὸν கூட்டுவேலையாளன் ἡμῶν நம்முடைய ἐν –இல் Χριστῷ, கிறிஸ்து καὶ மேலும் Στάχυν ஸ்தாகுவை τὸν –ஆகிய ἀγαπητόν பிரியமானவன் μου. என்
கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
10 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἀπελλῆν, அப்பெல்லேஸை τὸν –ஆகிய δόκιμον அங்கீகரிக்கப்பட்டவன் ἐν –இல் Χριστῷ. கிறிஸ்து ἀσπάσασθε வாழ்த்துங்கள் τοὺς –ஆகிய ἐκ –இலிருந்து τῶν –ன் Ἀριστοβούλου. அரிஸ்தோபூலு
கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள்.
11 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἡρῳδίωνα, ஏரோதியோனை τὸν –ஆகிய συγγενῆ உறவினன் μου. என் ἀσπάσασθε வாழ்த்துங்கள் τοὺς –ஆகிய ἐκ –இலிருந்து τῶν –ன் Ναρκίσσου, நார்கிச்சு τοὺς –ஆகிய ὄντας இருக்கிறவர்கள் ἐν –இல் Κυρίῳ. ஆண்டவர்
என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள்.
12 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Τρύφαιναν த்ரூபைனாளை καὶ மேலும் Τρυφῶσαν, த்ரூபோசாளை τὰς –ஆகிய κοπιώσας உழைக்கிறவர்கள் ἐν –இல் Κυρίῳ. ஆண்டவர் ἀσπάσασθε வாழ்த்துங்கள் Περσίδα, பெர்சிஸை τὴν –ஆகிய ἀγαπητήν, பிரியமானவள் ἥτις யார் πολλὰ மிகுதியாக ἐκοπίασεν உழைத்தாள் ἐν –இல் Κυρίῳ. ஆண்டவர்
கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
13 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ῥοῦφον, ரூபுவை τὸν –ஆகிய ἐκλεκτὸν தேர்ந்தெடுக்கப்பட்டவன் ἐν –இல் Κυρίῳ, ஆண்டவர் καὶ மேலும் τὴν –ஆகிய μητέρα தாய் αὐτοῦ அவன் καὶ மேலும் ἐμοῦ. என்
கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
14 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Ἀσύνκριτον, அசூங்கிரித்துவை Φλέγοντα, பிளெகோன்தாவை Ἑρμῆν, எர்மேஸை Πατρόβαν, பாத்ரோபாவை Ἑρμᾶν, எர்மாவை καὶ மேலும் τοὺς –ஆகிய σὺν –உடன் αὐτοῖς அவர்கள் ἀδελφούς, சகோதரர்கள்
அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
15 ἀσπάσασθε வாழ்த்துங்கள் Φιλόλογον பிலோலோக்குவை καὶ மேலும் Ἰουλίαν, யூலியாளை Νηρέα நேரியாவை καὶ மேலும் τὴν –ஆகிய ἀδελφὴν சகோதரியை αὐτοῦ, அவன் καὶ மேலும் Ὀλυμπᾶν, ஒலும்பாவை καὶ மேலும் τοὺς –ஆகிய σὺν –உடன் αὐτοῖς அவர்கள் πάντας எல்லா ἁγίους. பரிசுத்தவான்கள்
பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.
16 ἀσπάσασθε வாழ்த்துங்கள் ἀλλήλους ஒருவரையொருவர் ἐν –இல் φιλήματι முத்தம் ἁγίῳ. பரிசுத்த ἀσπάζονται வாழ்த்துகிறார்கள் ὑμᾶς, உங்களை αἱ –ஆகிய ἐκκλησίαι சபைகள் πᾶσαι எல்லா τοῦ –ன் Χριστοῦ. கிறிஸ்து
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
17 Παρακαλῶ வேண்டிக்கொள்கிறேன் δὲ மேலும் ὑμᾶς, உங்களை ἀδελφοί, சகோதரரே σκοπεῖν கவனிக்க τοὺς –ஆகிய τὰς –ஐ διχοστασίας பிரிவினைகள் καὶ மேலும் τὰ –ஆகிய σκάνδαλα இடர்ச்சல்கள் παρὰ –க்கு–விரோதமாக τὴν –ஐ διδαχὴν போதனை ἣν எது ὑμεῖς நீங்கள் ἐμάθετε, கற்றுக்கொண்டீர்களோ ποιοῦντας; செய்கிறவர்களை καὶ மேலும் ἐκκλίνετε விலகுங்கள் ἀπ’ –இலிருந்து αὐτῶν. அவர்கள்
அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
18 οἱ –ஆகிய γὰρ ஏனெனில் τοιοῦτοι, அப்படிப்பட்டவர்கள் τῷ –க்கு Κυρίῳ ஆண்டவர் ἡμῶν நம்முடைய Χριστῷ, கிறிஸ்து οὐ இல்லை δουλεύουσιν, ஊழியம்செய்கிறார்கள் ἀλλὰ ஆனால் τῇ –க்கு ἑαυτῶν தங்கள் κοιλίᾳ; வயிற்றுக்கு καὶ மேலும் διὰ –மூலமாக τῆς –ன் χρηστολογίας இனியபேச்சு καὶ மேலும் εὐλογίας வாழ்த்து ἐξαπατῶσιν ஏமாற்றுகிறார்கள் τὰς –ஆகிய καρδίας இருதயங்கள் τῶν –ன் ἀκάκων. கபடமற்றவர்கள்
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.
19 ἡ –ஆகிய γὰρ ஏனெனில் ὑμῶν உங்கள் ὑπακοὴ, கீழ்ப்படிதல் εἰς –க்கு πάντας எல்லாருக்கும் ἀφίκετο. அறியப்பட்டது ἐφ’ –மேல் ὑμῖν, உங்கள் οὖν ஆகையால் χαίρω, சந்தோஷப்படுகிறேன் θέλω விரும்புகிறேன் δὲ மேலும் ὑμᾶς உங்களை σοφοὺς ஞானமுள்ளவர்களாக (μὲν) ஒருபுறம் εἶναι, இருக்க εἰς –க்கு τὸ –ஆகிய ἀγαθόν, நன்மை ἀκεραίους கலங்கமற்றவர்களாக δὲ மேலும் εἰς –க்கு τὸ –ஆகிய κακόν. தீமை
உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
20 ὁ –ஆகிய δὲ மேலும் Θεὸς தேவன் τῆς –ன் εἰρήνης சமாதானம் συντρίψει நசுக்குவார் τὸν –ஐ Σατανᾶν சாத்தானை ὑπὸ –கீழ் τοὺς –ஆகிய πόδας பாதங்கள் ὑμῶν உங்கள் ἐν –இல் τάχει. சீக்கிரம் Ἡ –ஆகிய χάρις கிருபை τοῦ –ன் Κυρίου ஆண்டவர் ἡμῶν நம்முடைய Ἰησοῦ இயேசு ‹Χριστοῦ› கிறிஸ்து μεθ’ –உடன் ὑμῶν. உங்கள்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
21 Ἀσπάζεται வாழ்த்துகிறார் ὑμᾶς உங்களை Τιμόθεος, தீமோத்தேயு ὁ –ஆகிய συνεργός கூட்டுவேலையாளன் μου, என் καὶ மேலும் Λούκιος, லூக்கியு καὶ மேலும் Ἰάσων, யாசோனும் καὶ மேலும் Σωσίπατρος, சோசிபாத்ருவும் οἱ –ஆகிய συγγενεῖς உறவினர்கள் μου. என்
என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
22 ἀσπάζομαι வாழ்த்துகிறேன் ὑμᾶς உங்களை ἐγὼ, நான் Τέρτιος, தெர்த்தியு ὁ –ஆகிய γράψας எழுதிய τὴν –ஆகிய ἐπιστολὴν, நிருபம் ἐν –இல் Κυρίῳ. ஆண்டவர்
இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
23 ἀσπάζεται வாழ்த்துகிறார் ὑμᾶς உங்களை Γάϊος, காயு ὁ –ஆகிய ξένος விருந்தோம்பலன் μου, என் καὶ மேலும் ὅλης முழு τῆς –ன் ἐκκλησίας. சபை ἀσπάζεται வாழ்த்துகிறார் ὑμᾶς உங்களை Ἔραστος, எராஸ்த்து ὁ –ஆகிய οἰκονόμος நகர–காப்பாளன் τῆς –ன் πόλεως, நகரம் καὶ மேலும் Κούαρτος, குவார்த்து ὁ –ஆகிய ἀδελφός. சகோதரன்
என்னையும், சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
24 ‹Ἡ –ஆகிய χάρις கிருபை τοῦ –ன் κυρίου ஆண்டவர் ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து μετὰ –உடன் πάντων எல்லார் ὑμῶν. உங்கள் Ἀμήν›. ஆமேன்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
25 Τῷ –க்கு δὲ மேலும் δυναμένῳ வல்லமையுள்ளவர் ὑμᾶς உங்களை στηρίξαι, உறுதிப்படுத்த κατὰ –படி τὸ –ஆகிய εὐαγγέλιόν நற்செய்தி μου, என் καὶ மேலும் τὸ –ஆகிய κήρυγμα பிரசங்கம் Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து κατὰ –படி ἀποκάλυψιν வெளிப்பாடு μυστηρίου, இரகசியம் χρόνοις காலங்களில் αἰωνίοις நித்திய σεσιγημένου, மறைக்கப்பட்டிருந்த
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற,
26 φανερωθέντος வெளிப்படுத்தப்பட்ட δὲ மேலும் νῦν, இப்பொழுது διά –மூலமாக τε மேலும் γραφῶν வேதவாக்கியங்கள் προφητικῶν, தீர்க்கதரிசன κατ’ –படி ἐπιταγὴν கட்டளை τοῦ –ன் αἰωνίου நித்திய Θεοῦ, தேவன் εἰς –க்காக ὑπακοὴν கீழ்ப்படிதல் πίστεως, விசுவாசம் εἰς –க்கு πάντα எல்லா τὰ –ஆகிய ἔθνη புறஜாதிகள் γνωρισθέντος. அறியப்படுத்தப்பட்ட
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும்,
27 μόνῳ ஒரே σοφῷ ஞானமுள்ள Θεῷ, தேவன் διὰ –மூலமாக Ἰησοῦ இயேசு Χριστοῦ, கிறிஸ்து ᾧ யாருக்கு ἡ –ஆகிய δόξα மகிமை εἰς –க்கு τοὺς –ஆகிய αἰῶνας யுகங்கள் 〈τῶν –ன் αἰώνων〉 யுகங்கள் ἀμήν. ஆமேன்
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.