1 Γνωρίζω அறிவிக்கிறேன் δὲ மேலும் ὑμῖν; உங்களுக்கு ἀδελφοί, சகோதரர்களே τὸ –அந்த εὐαγγέλιον, நற்செய்தியை ὃ எதை εὐηγγελισάμην நற்செய்தியாக–அறிவித்தேன் ὑμῖν; உங்களுக்கு ὃ எதை καὶ மேலும் παρελάβετε, பெற்றுக்கொண்டீர்கள் ἐν –இல் ᾧ எதில் καὶ மேலும் ἑστήκατε, நிலைத்திருக்கிறீர்கள்
அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2 δι’ எதன்–மூலம் οὗ எதனால் καὶ மேலும் σῴζεσθε, இரட்சிக்கப்படுகிறீர்கள் τίνι எந்த λόγῳ வார்த்தையினால் εὐηγγελισάμην நற்செய்தியாக–அறிவித்தேன் ὑμῖν; உங்களுக்கு εἰ ஒருவேளை κατέχετε, பிடித்துக்கொள்ளுகிறீர்களா ἐκτὸς தவிர εἰ ஒருவேளை μὴ, இல்லையென்றால் εἰκῇ வீணாக ἐπιστεύσατε. விசுவாசித்தீர்கள்
நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.
3 παρέδωκα ஒப்புவித்தேன் γὰρ ஏனெனில் ὑμῖν உங்களுக்கு ἐν –இல் πρώτοις, முதன்மையானவைகளில் ὃ எதை καὶ மேலும் παρέλαβον, பெற்றுக்கொண்டேன் ὅτι என்னவெனில் Χριστὸς கிறிஸ்து ἀπέθανεν மரித்தார் ὑπὲρ –க்காக τῶν –ன் ἁμαρτιῶν பாவங்களுக்காக ἡμῶν, நம்முடைய κατὰ –படி τὰς –ன் γραφάς; வேதவாக்கியங்களின்படி
நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4 καὶ மேலும் ὅτι என்னவெனில் ἐτάφη; அடக்கம்–செய்யப்பட்டார் καὶ மேலும் ὅτι என்னவெனில் ἐγήγερται எழுப்பப்பட்டார் τῇ –ல் ἡμέρᾳ, நாளில் τῇ –ல் τρίτῃ, மூன்றாம் κατὰ –படி τὰς –ன் γραφάς; வேதவாக்கியங்களின்படி
அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
5 καὶ மேலும் ὅτι என்னவெனில் ὤφθη காணப்பட்டார் Κηφᾷ, கேபாவுக்கு εἶτα பின்பு τοῖς –க்கு δώδεκα. பன்னிரண்டு–பேருக்கு
கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
6 ἔπειτα அதன்பின்பு ὤφθη காணப்பட்டார் ἐπάνω –க்கு–மேல் πεντακοσίοις ஐநூறு ἀδελφοῖς சகோதரர்களுக்கு ἐφάπαξ, ஒரேசமயத்தில் ἐξ –இல்–இருந்து ὧν யாரில் οἱ –ர் πλείονες அதிகமானோர் μένουσιν இருக்கிறார்கள் ἕως இன்றுவரை ἄρτι, இப்போதும் τινὲς சிலர் δὲ ஆனால் ἐκοιμήθησαν. நித்திரையடைந்தார்கள்
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.
7 ἔπειτα அதன்பின்பு ὤφθη காணப்பட்டார் Ἰακώβῳ; யாக்கோபுக்கு εἶτα பின்பு τοῖς –க்கு ἀποστόλοις அப்போஸ்தலர்களுக்கு πᾶσιν; எல்லாருக்கும்
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.
8 ἔσχατον கடைசியாக δὲ மேலும் πάντων, எல்லாருக்கும் ὡσπερεὶ அகாலப்பிறவிபோல τῷ –க்கு ἐκτρώματι, அகாலப்பிறவிக்கு ὤφθη காணப்பட்டார் κἀμοί. எனக்கும்
எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
9 Ἐγὼ நான் γάρ ஏனெனில் εἰμι இருக்கிறேன் ὁ –ர் ἐλάχιστος மிகச்சிறியவன் τῶν –ன் ἀποστόλων, அப்போஸ்தலர்களில் ὃς யான் οὐκ இல்லை εἰμὶ இருக்கிறேன் ἱκανὸς தகுதியுள்ளவன் καλεῖσθαι அழைக்கப்பட ἀπόστολος, அப்போஸ்தலனென்று διότι ஏனென்றால் ἐδίωξα துன்பப்படுத்தினேன் τὴν –ஐ ἐκκλησίαν சபையை τοῦ –ன் Θεοῦ. தேவனுடைய
நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன்.
10 χάριτι கிருபையினாலே δὲ ஆனால் Θεοῦ, தேவனுடைய εἰμι இருக்கிறேன் ὅ எதுவோ εἰμι, அதுவாக–இருக்கிறேன் καὶ மேலும் ἡ –ன் χάρις கிருபை αὐτοῦ அவருடைய ἡ –ன் εἰς –க்கு ἐμὲ, என்னிடத்தில் οὐ இல்லை κενὴ வீணாக ἐγενήθη, ஆகவில்லை ἀλλὰ ஆனால் περισσότερον அதிகமாய் αὐτῶν அவர்கள் πάντων எல்லாரையும்விட ἐκοπίασα, பிரயாசப்பட்டேன் οὐκ இல்லை ἐγὼ நான் δὲ, ஆனால் ἀλλὰ ஆனால் ἡ –ன் χάρις கிருபையே τοῦ –ன் Θεοῦ தேவனுடைய ‹ἡ› –ன் σὺν –உடன் ἐμοί. என்னோடிருக்கிற
ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது.
11 εἴτε ஆகிலும் οὖν ஆகையால் ἐγὼ நான் εἴτε ஆகிலும் ἐκεῖνοι, அவர்கள் οὕτως இவ்விதமாக κηρύσσομεν, பிரசங்கிக்கிறோம் καὶ மேலும் οὕτως இவ்விதமாக ἐπιστεύσατε. விசுவாசித்தீர்கள்
ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
12 Εἰ ஒருவேளை δὲ மேலும் Χριστὸς கிறிஸ்து κηρύσσεται, பிரசங்கிக்கப்படுகிறார் ὅτι என்று ἐκ –இலிருந்து νεκρῶν மரித்தோரிலிருந்து ἐγήγερται, எழுப்பப்பட்டாரென்று πῶς எப்படி λέγουσιν சொல்லுகிறார்கள் ἐν –இல் ὑμῖν உங்களில் τινες, சிலர் ὅτι என்று ἀνάστασις உயிர்த்தெழுதல் νεκρῶν மரித்தோரின் οὐκ இல்லை ἔστιν? என்று
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
13 εἰ ஒருவேளை δὲ மேலும் ἀνάστασις உயிர்த்தெழுதல் νεκρῶν மரித்தோரின் οὐκ இல்லை ἔστιν, என்றால் οὐδὲ இல்லையென்றால் Χριστὸς கிறிஸ்துவும் ἐγήγερται; எழுப்பப்படவில்லை
மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே.
14 εἰ ஒருவேளை δὲ மேலும் Χριστὸς கிறிஸ்து οὐκ இல்லை ἐγήγερται, எழுப்பப்படவில்லையென்றால் κενὸν வீணே ἄρα அப்படியானால் [καὶ] மேலும் τὸ –ன் κήρυγμα பிரசங்கமும் ἡμῶν, நம்முடைய κενὴ வீணே καὶ மேலும் ἡ –ன் πίστις விசுவாசமும் ὑμῶν. உங்களுடைய
கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண்.
15 εὑρισκόμεθα காணப்படுகிறோம் δὲ மேலும் καὶ மேலும் ψευδομάρτυρες பொய்ச்சாட்சிகளாகவும் τοῦ –ன் Θεοῦ; தேவனுக்கு ὅτι ஏனென்றால் ἐμαρτυρήσαμεν சாட்சிகொடுத்தோம் κατὰ –க்கு–விரோதமாக τοῦ –ன் Θεοῦ, தேவனுக்கு–விரோதமாக ὅτι என்று ἤγειρεν எழுப்பினார் τὸν –ஐ Χριστόν, கிறிஸ்துவை ὃν யாரை οὐκ இல்லை ἤγειρεν, எழுப்பவில்லை εἴπερ உண்மையில் ἄρα அப்படியானால் νεκροὶ மரித்தோர் οὐκ இல்லை ἐγείρονται. எழுப்பப்படுவதில்லையென்றால்
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
16 εἰ ஒருவேளை γὰρ ஏனெனில் νεκροὶ மரித்தோர் οὐκ இல்லை ἐγείρονται, எழுப்பப்படுவதில்லையென்றால் οὐδὲ இல்லையென்றால் Χριστὸς கிறிஸ்துவும் ἐγήγερται: எழுப்பப்படவில்லை
மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை.
17 εἰ ஒருவேளை δὲ மேலும் Χριστὸς கிறிஸ்து οὐκ இல்லை ἐγήγερται, எழுப்பப்படவில்லையென்றால் ματαία வீணானது ἡ –ன் πίστις விசுவாசம் ὑμῶν உங்களுடைய (ἐστίν); ஆகும் ἔτι இன்னும் ἐστὲ இருக்கிறீர்கள் ἐν –இல் ταῖς –ன் ἁμαρτίαις பாவங்களில் ὑμῶν. உங்களுடைய
கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள்.
18 ἄρα அப்படியானால் καὶ மேலும் οἱ –ர் κοιμηθέντες நித்திரையடைந்தவர்களும் ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவுக்குள் ἀπώλοντο. அழிந்துபோனார்கள்
கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
19 εἰ, ஒருவேளை ἐν –இல் τῇ –ல் ζωῇ ஜீவனில் ταύτῃ, இந்த ἐν –இல் Χριστῷ கிறிஸ்துவில் ἠλπικότες நம்பிக்கைவைத்தவர்களாய் ἐσμὲν இருக்கிறோம் μόνον, மட்டும் ἐλεεινότεροι மிகவும்–பரிதாபமானவர்கள் πάντων எல்லா ἀνθρώπων மனுஷரிலும் ἐσμέν. ஆகிறோம்
இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.
20 Νυνὶ இப்பொழுதோ δὲ மேலும் Χριστὸς கிறிஸ்து ἐγήγερται எழுப்பப்பட்டார் ἐκ –இலிருந்து νεκρῶν, மரித்தோரிலிருந்து ἀπαρχὴ முதற்பலனாக τῶν –ன் κεκοιμημένων. நித்திரையடைந்தவர்களுக்கு
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.
21 ἐπειδὴ ஏனென்றால் γὰρ ஏனெனில் δι’ ஒரு–மனுஷன்–மூலம் ἀνθρώπου மனுஷனால் θάνατος, மரணம் καὶ மேலும் δι’ ஒரு–மனுஷன்–மூலம் ἀνθρώπου மனுஷனால் ἀνάστασις உயிர்த்தெழுதல் νεκρῶν. மரித்தோரின்
மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது.
22 ὥσπερ எப்படியெனில் γὰρ ஏனெனில் ἐν –இல் τῷ –ல் Ἀδὰμ ஆதாமுக்குள் πάντες எல்லாரும் ἀποθνήσκουσιν, மரிக்கிறார்களோ οὕτως அப்படியே καὶ மேலும் ἐν –இல் τῷ –ல் Χριστῷ, கிறிஸ்துவுக்குள் πάντες எல்லாரும் ζωοποιηθήσονται. உயிர்ப்பிக்கப்படுவார்கள்
ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
23 Ἕκαστος ஒவ்வொருவரும் δὲ ஆனால் ἐν –இல் τῷ –ல் ἰδίῳ தன்தன் τάγματι: வரிசையில் ἀπαρχὴ முதற்பலன் Χριστός, கிறிஸ்து ἔπειτα பின்பு οἱ –ர் τοῦ –ன் Χριστοῦ, கிறிஸ்துவினுடையவர்கள் ἐν –இல் τῇ –ல் παρουσίᾳ வருகையில் αὐτοῦ, அவருடைய
அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
24 εἶτα பின்பு τὸ –ன் τέλος, முடிவு ὅταν எப்பொழுது παραδιδῷ ஒப்புக்கொடுப்பார் τὴν –ஐ βασιλείαν ராஜ்யத்தை τῷ –க்கு Θεῷ தேவனுக்கும் καὶ மேலும் Πατρί; பிதாவுக்கும் ὅταν எப்பொழுது καταργήσῃ ஒழித்துப்போடுவார் πᾶσαν எல்லா ἀρχὴν, ஆளுகையையும் καὶ மேலும் πᾶσαν எல்லா ἐξουσίαν, அதிகாரத்தையும் καὶ மேலும் δύναμιν. வல்லமையையும்
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
25 δεῖ வேண்டும் γὰρ ஏனெனில் αὐτὸν அவர் βασιλεύειν, ராஜ்யபாரம்–செய்ய ἄχρι –வரை οὗ எதுவரை θῇ வைப்பார் πάντας எல்லா τοὺς –ன் ἐχθροὺς சத்துருக்களையும் ὑπὸ –கீழ் τοὺς –ன் πόδας பாதங்களின்கீழ் αὐτοῦ. அவருடைய
எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
26 ἔσχατος கடைசி ἐχθρὸς சத்துரு καταργεῖται ஒழிக்கப்படும் ὁ –ன் θάνατος. மரணமே
அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.
27 πάντα எல்லாவற்றையும் γὰρ ஏனெனில் ὑπέταξεν, கீழ்ப்படுத்தினார் ὑπὸ –கீழ் τοὺς –ன் πόδας பாதங்களின்கீழ் αὐτοῦ. அவருடைய ὅταν எப்பொழுது δὲ ஆனால் εἴπῃ சொல்லும்போது ὅτι என்று πάντα எல்லாம் ὑποτέτακται, கீழ்ப்படுத்தப்பட்டதென்று δῆλον தெளிவானது ὅτι என்றால் ἐκτὸς தவிர τοῦ –ன் ὑποτάξαντος கீழ்ப்படுத்தினவர் αὐτῷ அவருக்கு τὰ –ன் πάντα. எல்லாவற்றையும்
எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது.
28 ὅταν எப்பொழுது δὲ மேலும் ὑποταγῇ கீழ்ப்படுத்தப்படும்போது αὐτῷ அவருக்கு τὰ –ன் πάντα, எல்லாம் τότε அப்பொழுது καὶ மேலும் αὐτὸς தாமே ὁ –ர் Υἱὸς, குமாரனும் ὑποταγήσεται கீழ்ப்படுத்துவார் τῷ –க்கு ὑποτάξαντι கீழ்ப்படுத்தினவருக்கு αὐτῷ அவருக்கு τὰ –ன் πάντα, எல்லாவற்றையும் ἵνα –ம்படி ᾖ இருக்கும்படி ὁ –ர் Θεὸς தேவன் [τὰ] –ன் πάντα எல்லாவற்றிலும் ἐν –இல் πᾶσιν. எல்லாருக்கும்–எல்லாமுமாய்
அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
29 Ἐπεὶ இல்லாவிட்டால் τί என்ன ποιήσουσιν, செய்வார்கள் οἱ –ர் βαπτιζόμενοι ஞானஸ்நானம்–பெறுகிறவர்கள் ὑπὲρ –க்காக τῶν –ன் νεκρῶν? மரித்தோருக்காக εἰ ஒருவேளை ὅλως மொத்தமாக νεκροὶ மரித்தோர் οὐκ இல்லை ἐγείρονται, எழுப்பப்படுவதில்லையென்றால் τί ஏன் καὶ மேலும் βαπτίζονται ஞானஸ்நானம்–பெறுகிறார்கள் ὑπὲρ –க்காக αὐτῶν? அவர்களுக்காக
மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
30 τί ஏன் καὶ, மேலும் ἡμεῖς நாங்கள் κινδυνεύομεν ஆபத்துக்குள்ளாகிறோம் πᾶσαν எல்லா ὥραν? நேரமும்
நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்?
31 καθ’ நாள்தோறும் ἡμέραν தினமும் ἀποθνῄσκω, மரிக்கிறேன் νὴ ஆணையாக τὴν –ஐ ὑμετέραν உங்களுடைய καύχησιν, மேன்மையின்மேல் ἀδελφοί சகோதரர்களே ἣν எதை ἔχω கொண்டிருக்கிறேன் ἐν –இல் Χριστῷ கிறிஸ்து Ἰησοῦ, இயேசுவில் τῷ –ன் Κυρίῳ ஆண்டவராகிய ἡμῶν. நம்முடைய
நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.
32 εἰ ஒருவேளை κατὰ –படி ἄνθρωπον, மனுஷர்முறையில் ἐθηριομάχησα மிருகங்களோடு–போராடினேன் ἐν –இல் Ἐφέσῳ, எபேசுவில் τί என்ன μοι எனக்கு τὸ –ன் ὄφελος? பிரயோஜனம் εἰ ஒருவேளை νεκροὶ மரித்தோர் οὐκ இல்லை ἐγείρονται, எழுப்பப்படுவதில்லையென்றால் φάγωμεν புசிப்போம் καὶ மேலும் πίωμεν, குடிப்போம் αὔριον நாளை γὰρ ஏனெனில் ἀποθνήσκομεν. மரிக்கிறோம்
நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
33 μὴ வேண்டாம் πλανᾶσθε: மோசம்போகாதிருங்கள் φθείρουσιν கெடுக்கும் ἤθη நற்குணங்களை χρηστὰ, நல்ல ὁμιλίαι தீய–சகவாசங்கள் κακαί. கெட்ட
மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
34 ἐκνήψατε நீதியாய்–விழித்துக்கொள்ளுங்கள் δικαίως, நீதியாக καὶ மேலும் μὴ வேண்டாம் ἁμαρτάνετε; பாவம்–செய்யாதிருங்கள் ἀγνωσίαν அறியாமை γὰρ ஏனெனில் Θεοῦ, தேவனைக்குறித்து τινες சிலர் ἔχουσιν; கொண்டிருக்கிறார்கள் πρὸς –க்கு ἐντροπὴν வெட்கத்துக்காக ὑμῖν உங்களுக்கு λαλῶ. சொல்லுகிறேன்
நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
35 Ἀλλὰ ஆனால் ἐρεῖ சொல்லுவான் τις, ஒருவன் Πῶς எப்படி ἐγείρονται எழுப்பப்படுவார்கள் οἱ –ர் νεκροί? மரித்தோர் ποίῳ எவ்வித δὲ மேலும் σώματι சரீரத்தோடு ἔρχονται? வருவார்கள்
ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,
36 ἄφρων புத்தியீனமே σὺ! நீ ὃ எதை σπείρεις, விதைக்கிறாயோ οὐ இல்லை ζωοποιεῖται, உயிர்ப்பிக்கப்படுவதில்லை ἐὰν ஒருவேளை μὴ இல்லாவிட்டால் ἀποθάνῃ. மரிக்காவிட்டால்
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
37 καὶ மேலும் ὃ எதை σπείρεις, விதைக்கிறாயோ οὐ இல்லை τὸ –ன் σῶμα சரீரத்தை τὸ –ன் γενησόμενον உண்டாகப்போகிற σπείρεις, விதைக்கிறாய் ἀλλὰ ஆனால் γυμνὸν வெறும் κόκκον, விதையை εἰ ஒருவேளை τύχοι நேரிட்டால் σίτου, கோதுமையின் ἤ அல்லது τινος வேறு–ஏதாவது τῶν –ன் λοιπῶν. மற்றவைகளின்
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
38 ὁ –ர் δὲ ஆனால் Θεὸς தேவன் δίδωσιν கொடுக்கிறார் αὐτῷ அதற்கு σῶμα, சரீரத்தை καθὼς எப்படியோ ἠθέλησεν, விரும்பினாரோ καὶ மேலும் ἑκάστῳ ஒவ்வொரு τῶν –ன் σπερμάτων, விதைகளுக்கும் ἴδιον சொந்த σῶμα. சரீரத்தை
அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
39 οὐ இல்லை πᾶσα எல்லா σὰρξ மாம்சமும் ἡ –ன் αὐτὴ ஒரே σάρξ, மாம்சம் ἀλλὰ ஆனால் ἄλλη வேறு μὲν ஒருவிதம் ἀνθρώπων, மனுஷர்களின் ἄλλη வேறு δὲ மேலும் σὰρξ மாம்சம் κτηνῶν, மிருகங்களின் ἄλλη வேறு δὲ மேலும் σὰρξ மாம்சம் πτηνῶν. பறவைகளின் ἄλλη வேறு δὲ மேலும் ἰχθύων. மீன்களின்
எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
40 καὶ மேலும் σώματα சரீரங்கள் ἐπουράνια, வானத்துக்குரிய καὶ மேலும் σώματα சரீரங்கள் ἐπίγεια. பூமிக்குரிய ἀλλὰ ஆனால் ἑτέρα வேறான μὲν ஒருவிதம் ἡ –ன் τῶν –ன் ἐπουρανίων வானத்துக்குரியவைகளின் δόξα, மகிமை ἑτέρα வேறான δὲ மேலும் ἡ –ன் τῶν –ன் ἐπιγείων. பூமிக்குரியவைகளின்
வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;
41 ἄλλη வேறு δόξα மகிமை ἡλίου, சூரியனுக்கு καὶ மேலும் ἄλλη வேறு δόξα மகிமை σελήνης, சந்திரனுக்கு καὶ மேலும் ἄλλη வேறு δόξα மகிமை ἀστέρων; நட்சத்திரங்களுக்கு ἀστὴρ நட்சத்திரம் γὰρ ஏனெனில் ἀστέρος நட்சத்திரத்துக்கு διαφέρει வேறுபடும் ἐν –இல் δόξῃ. மகிமையில்
சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42 οὕτως இவ்வாறே καὶ மேலும் ἡ –ன் ἀνάστασις உயிர்த்தெழுதலும் τῶν –ன் νεκρῶν. மரித்தோரின் σπείρεται விதைக்கப்படுகிறது ἐν –இல் φθορᾷ, அழிவில் ἐγείρεται எழுப்பப்படுகிறது ἐν –இல் ἀφθαρσίᾳ. அழியாமையில்
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
43 σπείρεται விதைக்கப்படுகிறது ἐν –இல் ἀτιμίᾳ, கனவீனத்தில் ἐγείρεται எழுப்பப்படுகிறது ἐν –இல் δόξῃ. மகிமையில் σπείρεται விதைக்கப்படுகிறது ἐν –இல் ἀσθενείᾳ, பலவீனத்தில் ἐγείρεται எழுப்பப்படுகிறது ἐν –இல் δυνάμει. வல்லமையில்
மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும்.
44 σπείρεται விதைக்கப்படுகிறது σῶμα சரீரம் ψυχικόν, ஜென்ம–சரீரமாக ἐγείρεται எழுப்பப்படுகிறது σῶμα சரீரம் πνευματικόν. ஆவிக்குரிய–சரீரமாக Εἰ ஒருவேளை ἔστιν இருக்கிறது σῶμα சரீரம் ψυχικόν, ஜென்ம–சரீரம் ἔστιν இருக்கிறது καὶ மேலும் πνευματικόν. ஆவிக்குரிய–சரீரமும்
சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
45 οὕτως இவ்வாறே καὶ மேலும் γέγραπται, எழுதப்பட்டிருக்கிறது Ἐγένετο ஆனார் ὁ –ர் πρῶτος முதல் ἄνθρωπος மனுஷன் Ἀδὰμ ஆதாம் εἰς –ஆக ψυχὴν ஆத்துமாவாக ζῶσαν; ஜீவனுள்ள ὁ –ர் ἔσχατος கடைசி Ἀδὰμ ஆதாம் εἰς –ஆக πνεῦμα ஆவியாக ζωοποιοῦν. உயிர்ப்பிக்கிற
அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.
46 ἀλλ’ ஆனால் οὐ இல்லை πρῶτον முதலாவது τὸ –ன் πνευματικὸν, ஆவிக்குரியது ἀλλὰ ஆனால் τὸ –ன் ψυχικόν, ஜென்மத்துக்குரியது ἔπειτα பின்பு τὸ –ன் πνευματικόν. ஆவிக்குரியது
ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
47 ὁ –ர் πρῶτος முதல் ἄνθρωπος மனுஷன் ἐκ –இலிருந்து γῆς, மண்ணிலிருந்து χοϊκός; மண்ணான ὁ –ர் δεύτερος இரண்டாவது ἄνθρωπος, மனுஷன் ἐξ –இலிருந்து οὐρανοῦ. வானத்திலிருந்து
முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
48 οἷος எப்படிப்பட்டவன் ὁ –ர் χοϊκός, மண்ணானவன் τοιοῦτοι அப்படிப்பட்டவர்கள் καὶ மேலும் οἱ –ர் χοϊκοί; மண்ணானவர்களும் καὶ மேலும் οἷος எப்படிப்பட்டவர் ὁ –ர் ἐπουράνιος, வானத்துக்குரியவர் τοιοῦτοι அப்படிப்பட்டவர்கள் καὶ மேலும் οἱ –ர் ἐπουράνιοι. வானத்துக்குரியவர்களும்
மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
49 καὶ மேலும் καθὼς எப்படி ἐφορέσαμεν தரித்திருந்தோமோ τὴν –ஐ εἰκόνα சாயலை τοῦ –ன் χοϊκοῦ, மண்ணானவனுடைய φορέσομεν தரிப்போம் καὶ மேலும் τὴν –ஐ εἰκόνα சாயலை τοῦ –ன் ἐπουρανίου. வானத்துக்குரியவருடைய
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
50 Τοῦτο இதை δέ மேலும் φημι, சொல்லுகிறேன் ἀδελφοί, சகோதரர்களே ὅτι என்னவெனில் σὰρξ மாம்சமும் καὶ மேலும் αἷμα, இரத்தமும் βασιλείαν ராஜ்யத்தை Θεοῦ தேவனுடைய κληρονομῆσαι சுதந்தரிக்க οὐ இல்லை δύναται, கூடாது οὐδὲ இல்லையென்றால் ἡ –ன் φθορὰ, அழிவும் τὴν –ஐ ἀφθαρσίαν அழியாமையை κληρονομεῖ. சுதந்தரிக்காது
சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை.
51 ἰδοὺ, இதோ μυστήριον இரகசியத்தை ὑμῖν உங்களுக்கு λέγω: சொல்லுகிறேன் πάντες எல்லாரும் οὐ இல்லை κοιμηθησόμεθα, நித்திரையடையோம் πάντες எல்லாரும் δὲ ஆனால் ἀλλαγησόμεθα, மாற்றப்படுவோம்
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52 ἐν –இல் ἀτόμῳ, ஒரு–கணப்பொழுதில் ἐν –இல் ῥιπῇ இமைப்பொழுதில் ὀφθαλμοῦ, கண்ணின் ἐν –இல் τῇ –ல் ἐσχάτῃ கடைசி σάλπιγγι; எக்காளத்தில் σαλπίσει எக்காளம்–தொனிக்கும் γάρ, ஏனெனில் καὶ மேலும் οἱ –ர் νεκροὶ மரித்தோர் ἐγερθήσονται எழுப்பப்படுவார்கள் ἄφθαρτοι, அழியாதவர்களாக καὶ மேலும் ἡμεῖς நாம் ἀλλαγησόμεθα. மாற்றப்படுவோம்
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
53 δεῖ வேண்டும் γὰρ ஏனெனில் τὸ –ன் φθαρτὸν அழிவுக்குரிய τοῦτο, இது ἐνδύσασθαι தரிக்க–வேண்டும் ἀφθαρσίαν; அழியாமையை καὶ மேலும் τὸ –ன் θνητὸν மரணத்துக்குரிய τοῦτο, இது ἐνδύσασθαι தரிக்க–வேண்டும் ἀθανασίαν. அமரத்துவத்தை
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.
54 ὅταν எப்பொழுது δὲ மேலும் τὸ –ன் φθαρτὸν அழிவுக்குரிய τοῦτο இது ἐνδύσηται தரிக்கும்போது (τὴν) –ஐ ἀφθαρσίαν, அழியாமையை καὶ மேலும் τὸ –ன் θνητὸν, மரணத்துக்குரிய τοῦτο இது ἐνδύσηται தரிக்கும்போது ἀθανασίαν, அமரத்துவத்தை τότε அப்பொழுது γενήσεται நிறைவேறும் ὁ –ன் λόγος வார்த்தை ὁ –ன் γεγραμμένος: எழுதப்பட்ட Κατεπόθη விழுங்கப்பட்டது ὁ –ன் θάνατος மரணம் εἰς –இல் νῖκος. ஜெயத்தில்
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
55 ποῦ எங்கே σου, உன்னுடைய θάνατε, மரணமே τὸ –ன் νῖκος? ஜெயம் ποῦ எங்கே σου, உன்னுடைய θάνατε, மரணமே τὸ –ன் κέντρον? கொடுக்கு
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
56 τὸ –ன் δὲ மேலும் κέντρον கொடுக்கு τοῦ –ன் θανάτου மரணத்தின் ἡ –ன் ἁμαρτία; பாவமே ἡ –ன் δὲ மேலும் δύναμις வல்லமை τῆς –ன் ἁμαρτίας, பாவத்தின் ὁ –ன் νόμος; நியாயப்பிரமாணமே
மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
57 τῷ –க்கு δὲ ஆனால் Θεῷ தேவனுக்கு χάρις, ஸ்தோத்திரம் τῷ –க்கு διδόντι கொடுக்கிறவருக்கு ἡμῖν நமக்கு τὸ –ன் νῖκος, ஜெயத்தை διὰ –மூலமாக τοῦ –ன் Κυρίου ஆண்டவராகிய ἡμῶν, நம்முடைய Ἰησοῦ இயேசு Χριστοῦ. கிறிஸ்துவின்–மூலமாக
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58 Ὥστε, ஆகையால் ἀδελφοί சகோதரர்களே μου என்னுடைய ἀγαπητοί, பிரியமானவர்களே ἑδραῖοι உறுதியுள்ளவர்களாயும் γίνεσθε, இருங்கள் ἀμετακίνητοι, அசையாதவர்களாயும் περισσεύοντες பெருகுகிறவர்களாயும் ἐν –இல் τῷ –ல் ἔργῳ கிரியையில் τοῦ –ன் Κυρίου ஆண்டவருடைய πάντοτε, எப்பொழுதும் εἰδότες அறிந்து ὅτι என்று ὁ –ன் κόπος பிரயாசம் ὑμῶν உங்களுடைய οὐκ இல்லை ἔστιν ஆகாது κενὸς. வீணாக ἐν –இல் Κυρίῳ. ஆண்டவருக்குள்
ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.