1 Τὰ –பிள்ளைகளே τέκνα, பிள்ளைகளே, ὑπακούετε கீழ்ப்படியுங்கள் τοῖς –உங்கள் γονεῦσιν பெற்றோருக்கு ὑμῶν, உங்கள், ἐν –இல் Κυρίῳ; ஆண்டவரில்; τοῦτο இது γάρ ஏனெனில் ἐστιν ஆகும் δίκαιον. நீதியானது.
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
2 τίμα கனம்பண்ணு τὸν –உன் πατέρα தகப்பனை σου உன் καὶ மற்றும் τὴν –உன் μητέρα, தாயை, ἥτις இது ἐστὶν ஆகும் ἐντολὴ கற்பனை πρώτη, முதலாவது, ἐν –இல் ἐπαγγελίᾳ, வாக்குத்தத்தத்தோடு,
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும்,
3 ἵνα –என்று εὖ நன்றாக σοι உனக்கு γένηται, ஆகும், καὶ மற்றும் ἔσῃ ஆவாய் μακροχρόνιος நீடிய–ஆயுளுள்ளவனாக ἐπὶ –மேல் τῆς –இந்த γῆς. பூமியில்.
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.
4 Καὶ மற்றும் οἱ –தகப்பன்மாரே πατέρες, தகப்பன்மாரே, μὴ வேண்டாம் παροργίζετε கோபப்படுத்துங்கள் τὰ –உங்கள் τέκνα பிள்ளைகளை ὑμῶν, உங்கள், ἀλλὰ ஆனால் ἐκτρέφετε வளர்த்தெடுங்கள் αὐτὰ அவர்களை ἐν –இல் παιδείᾳ சிட்சையிலும் καὶ மற்றும் νουθεσίᾳ புத்தியிலும் Κυρίου. ஆண்டவருடைய.
தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.
5 Οἱ –வேலைக்காரரே δοῦλοι, வேலைக்காரரே, ὑπακούετε கீழ்ப்படியுங்கள் τοῖς –உங்கள் κατὰ –மாம்ச σάρκα மாம்சத்தின்படி κυρίοις எஜமான்களுக்கு μετὰ –உடன் φόβου பயத்தோடும் καὶ மற்றும் τρόμου, நடுக்கத்தோடும், ἐν –இல் ἁπλότητι உண்மையான–இருதயத்தில் τῆς –உங்கள் καρδίας இருதயத்தின் ὑμῶν, உங்கள், ὡς –போல் τῷ –கிறிஸ்துவுக்கு Χριστῷ; கிறிஸ்துவுக்கு;
வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து;
6 μὴ வேண்டாம் κατ’ –கண் ὀφθαλμοδουλίαν கண்–ஊழியத்தினால் ὡς –போல் ἀνθρωπάρεσκοι; மனுஷரைப்–பிரியப்படுத்துகிறவர்களாக; ἀλλ’ ஆனால் ὡς –போல் δοῦλοι வேலைக்காரர் Χριστοῦ, கிறிஸ்துவின், ποιοῦντες செய்கிறவர்களாக τὸ –அந்த θέλημα சித்தத்தை τοῦ –தேவனுடைய Θεοῦ தேவனுடைய ἐκ –இருந்து ψυχῆς, ஆத்துமாவிலிருந்து,
மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள்.
7 μετ’ –உடன் εὐνοίας நல்மனத்தோடு δουλεύοντες ஊழியம்செய்கிறவர்களாக ὡς –போல் τῷ –ஆண்டவருக்கு Κυρίῳ, ஆண்டவருக்கு, καὶ மற்றும் οὐκ இல்லை ἀνθρώποις; மனுஷருக்கு;
அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து,
8 εἰδότες அறிந்து ὅτι –என்று ἕκαστος, ஒவ்வொருவனும், ἐάν –என்றால் τι எதையாவது ποιήσῃ செய்வான் ἀγαθόν, நன்மையை, τοῦτο இதை κομίσεται பெற்றுக்கொள்வான் παρὰ –இடத்தில் Κυρίου, ஆண்டவரிடத்தில், εἴτε –ஆவது δοῦλος அடிமையாயினும் εἴτε –ஆவது ἐλεύθερος. சுயாதீனனாயினும்.
மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.
9 Καὶ மற்றும் οἱ –எஜமான்களே κύριοι, எஜமான்களே, τὰ –அந்த αὐτὰ, அவைகளையே, ποιεῖτε செய்யுங்கள் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களிடத்தில், ἀνιέντες விடுத்து τὴν –அந்த ἀπειλήν, பயமுறுத்தலை, εἰδότες அறிந்து ὅτι –என்று καὶ –உம் αὐτῶν அவர்களுக்கும் καὶ –உம் ὑμῶν உங்களுக்கும் ὁ –ஆண்டவர் Κύριός ஆண்டவர் ἐστιν இருக்கிறார் ἐν –இல் οὐρανοῖς, பரலோகங்களில், καὶ மற்றும் προσωπολημψία முகப்பாட்சணியம் οὐκ இல்லை ἔστιν உண்டு παρ’ –அவரிடத்தில் αὐτῷ. அவரிடத்தில்.
எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
10 Τοῦ –கடைசியாக λοιποῦ, கடைசியாக, ἐνδυναμοῦσθε பலப்படுங்கள் ἐν –இல் Κυρίῳ, ஆண்டவரிலும், καὶ மற்றும் ἐν –இல் τῷ –அவருடைய κράτει வல்லமையின் τῆς –அவருடைய ἰσχύος பலத்திலும் αὐτοῦ. அவருடைய.
கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள்.
11 ἐνδύσασθε தரித்துக்கொள்ளுங்கள் τὴν –தேவனுடைய πανοπλίαν சர்வாயுதவர்க்கத்தை τοῦ –தேவனுடைய Θεοῦ, தேவனுடைய, πρὸς –எதிராக τὸ –கூடும்படி δύνασθαι கூடும்படி ὑμᾶς நீங்கள் στῆναι நிற்க πρὸς –எதிராக τὰς –அந்த μεθοδείας தந்திரங்களுக்கு τοῦ –பிசாசின் διαβόλου; பிசாசின்;
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.
12 ὅτι ஏனெனில் οὐκ இல்லை ἔστιν உண்டு ἡμῖν நமக்கு ἡ –இந்த πάλη போராட்டம் πρὸς –எதிராக αἷμα இரத்தத்தோடும் καὶ மற்றும் σάρκα; மாம்சத்தோடும்; ἀλλὰ ஆனால் πρὸς –எதிராக τὰς –அந்த ἀρχάς, துரைத்தனங்களோடும், πρὸς –எதிராக τὰς –அந்த ἐξουσίας, அதிகாரங்களோடும், πρὸς –எதிராக τοὺς –அந்த κοσμοκράτορας உலக–அதிகாரிகளோடும் τοῦ –இந்த σκότους இருளின் τούτου, இந்த, πρὸς –எதிராக τὰ –அந்த πνευματικὰ ஆவிக்குரிய τῆς –இந்த πονηρίας பொல்லாப்பின் ἐν –இல் τοῖς –அந்த ἐπουρανίοις. உன்னதங்களில்.
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13 διὰ –ஆகையால் τοῦτο, ஆகையால், ἀναλάβετε எடுத்துக்கொள்ளுங்கள் τὴν –தேவனுடைய πανοπλίαν சர்வாயுதவர்க்கத்தை τοῦ –தேவனுடைய Θεοῦ, தேவனுடைய, ἵνα –என்று δυνηθῆτε கூடும்படி ἀντιστῆναι எதிர்த்துநிற்க ἐν –இல் τῇ –அந்த ἡμέρᾳ நாளிலே τῇ –அந்த πονηρᾷ, பொல்லாத, καὶ மற்றும் ἅπαντα எல்லாவற்றையும் κατεργασάμενοι, செய்துமுடித்து, στῆναι. நிற்க.
எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14 στῆτε நில்லுங்கள் οὖν, ஆகையால், περιζωσάμενοι கட்டிக்கொண்டு τὴν –உங்கள் ὀσφὺν இடையை ὑμῶν, உங்கள், ἐν –இல் ἀληθείᾳ, சத்தியத்தினால், καὶ மற்றும் ἐνδυσάμενοι தரித்துக்கொண்டு τὸν –நீதியின் θώρακα மார்க்கவசத்தை τῆς –நீதியின் δικαιοσύνης, நீதியின்,
சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;
15 καὶ மற்றும் ὑποδησάμενοι தொடுத்துக்கொண்டு τοὺς –உங்கள் πόδας பாதங்களில் ἐν –இல் ἑτοιμασίᾳ ஆயத்தத்தையுடைய τοῦ –சமாதானத்தின் εὐαγγελίου நற்செய்தியின் τῆς –சமாதானத்தின் εἰρήνης. சமாதானத்தின்.
சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;
16 ἐν –இல் πᾶσιν, எல்லாவற்றிலும், ἀναλαβόντες எடுத்துக்கொண்டு τὸν –விசுவாசத்தின் θυρεὸν கேடகத்தை τῆς –விசுவாசத்தின் πίστεως, விசுவாசத்தின், ἐν –இதில் ᾧ இதில் δυνήσεσθε கூடும் πάντα எல்லா τὰ –அந்த βέλη அம்புகளை τοῦ –பொல்லாங்கனின் πονηροῦ பொல்லாங்கனின் τὰ –அந்த πεπυρωμένα, அக்கினியான, σβέσαι. அணைக்க.
சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.
17 καὶ மற்றும் τὴν –இரட்சிப்பின் περικεφαλαίαν தலைச்சீராவை τοῦ –இரட்சிப்பின் σωτηρίου இரட்சிப்பின் δέξασθε, ஏற்றுக்கொள்ளுங்கள், καὶ மற்றும் τὴν –ஆவியின் μάχαιραν பட்டயத்தை τοῦ –ஆவியின் Πνεύματος, ஆவியின், ὅ அது ἐστιν ஆகும் ῥῆμα வசனம் Θεοῦ; தேவனுடைய;
இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18 διὰ –மூலமாக πάσης எல்லா προσευχῆς ஜெபத்தினாலும் καὶ மற்றும் δεήσεως, வேண்டுதலினாலும், προσευχόμενοι ஜெபம்பண்ணுங்கள் ἐν –இல் παντὶ எல்லா καιρῷ வேளையிலும் ἐν –இல் Πνεύματι, ஆவியினால், καὶ மற்றும் εἰς –க்கு αὐτὸ, அதற்கு, ἀγρυπνοῦντες விழித்திருந்து ἐν –இல் πάσῃ எல்லா προσκαρτερήσει, மன–உறுதியோடும், καὶ மற்றும் δεήσει, வேண்டுதலோடும், περὶ –குறித்து πάντων எல்லா τῶν –பரிசுத்தவான்களுக்காக ἁγίων; பரிசுத்தவான்களுக்காக;
எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
19 καὶ மற்றும் ὑπὲρ –எனக்காகவும் ἐμοῦ, எனக்காகவும், ἵνα –என்று μοι எனக்கு δοθῇ கொடுக்கப்படும்படி λόγος வார்த்தை ἐν –இல் ἀνοίξει திறப்பதில் τοῦ –என் στόματός வாயை μου, என், ἐν –இல் παρρησίᾳ தைரியமாக γνωρίσαι அறிவிக்க τὸ –நற்செய்தியின் μυστήριον இரகசியத்தை τοῦ –நற்செய்தியின் εὐαγγελίου, நற்செய்தியின்,
நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,
20 ὑπὲρ –அதற்காக οὗ அதற்காக πρεσβεύω ஸ்தானாபதியாயிருக்கிறேன் ἐν –இல் ἁλύσει, சங்கிலியில், ἵνα –என்று ἐν –இல் αὐτῷ அதில் παρρησιάσωμαι, தைரியமாகப்–பேசுவேன், ὡς –போல் δεῖ வேண்டும் με நான் λαλῆσαι. பேச.
நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
21 Ἵνα –என்று δὲ ஆனால் εἰδῆτε அறிந்துகொள்வீர்கள் καὶ –உம் ὑμεῖς, நீங்களும், τὰ –என்னைக்குறித்த κατ’ –என்னைக்குறித்த ἐμέ, என்னைக்குறித்த, τί என்ன πράσσω, செய்கிறேன், πάντα எல்லாவற்றையும் γνωρίσει அறிவிப்பான் ὑμῖν உங்களுக்கு Τυχικὸς, துகிக்கு, ὁ –அந்த ἀγαπητὸς பிரியமான ἀδελφὸς, சகோதரனும், καὶ மற்றும் πιστὸς உண்மையுள்ள διάκονος ஊழியக்காரனும் ἐν –இல் Κυρίῳ; ஆண்டவரில்;
அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
22 ὃν அவனை ἔπεμψα அனுப்பினேன் πρὸς –உங்களிடத்திற்கு ὑμᾶς உங்களிடத்திற்கு εἰς –இதற்காகவே αὐτὸ இதற்காகவே τοῦτο, இதற்காகவே, ἵνα –என்று γνῶτε அறிந்துகொள்வீர்கள் τὰ –எங்களைக்குறித்த περὶ –எங்களைக்குறித்த ἡμῶν, எங்களைக்குறித்தவைகளை, καὶ மற்றும் παρακαλέσῃ தேற்றுவான் τὰς –உங்கள் καρδίας இருதயங்களை ὑμῶν. உங்கள்.
நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.
23 Εἰρήνη சமாதானம் τοῖς –சகோதரர்களுக்கு ἀδελφοῖς, சகோதரர்களுக்கு, καὶ மற்றும் ἀγάπη அன்பு μετὰ –உடன் πίστεως, விசுவாசத்தோடு, ἀπὸ –இடத்திலிருந்து Θεοῦ தேவனாகிய Πατρὸς, பிதாவினிடத்திலிருந்தும், καὶ மற்றும் Κυρίου ஆண்டவராகிய Ἰησοῦ இயேசு Χριστοῦ. கிறிஸ்துவினிடத்திலிருந்தும்.
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக.
24 ἡ –கிருபை χάρις கிருபை μετὰ –உடன் πάντων எல்லாரோடும் τῶν –நம்முடைய ἀγαπώντων நேசிக்கிறவர்களுடன் τὸν –நம்முடைய Κύριον ஆண்டவராகிய ἡμῶν, நம்முடைய, Ἰησοῦν இயேசு Χριστὸν, கிறிஸ்துவை, ἐν –இல் ἀφθαρσίᾳ. அழியாமையில்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.