1 Ὅθεν, ஆகையால், ἀδελφοὶ சகோதரர்களே ἅγιοι, பரிசுத்தமானவர்களே, κλήσεως அழைப்பின் ἐπουρανίου பரலோகமான μέτοχοι, பங்காளிகளே, κατανοήσατε கவனியுங்கள் τὸν –ஐ Ἀπόστολον அப்போஸ்தலனும் καὶ –யும் Ἀρχιερέα பிரதான–ஆசாரியனுமாகிய τῆς –உடைய ὁμολογίας அறிக்கையின் ἡμῶν, நம்முடைய, Ἰησοῦν, இயேசுவை,
இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
2 πιστὸν உண்மையுள்ளவராய் ὄντα இருக்கிற τῷ –க்கு ποιήσαντι நியமித்தவருக்கு αὐτὸν, அவரை, ὡς எப்படி καὶ –யும் Μωϋσῆς மோசே ἐν –இல் ὅλῳ முழு τῷ –உடைய οἴκῳ வீட்டிலும் αὐτοῦ. அவருடைய.
மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
3 πλείονος அதிகமான γὰρ ஏனெனில் οὗτος இவர் δόξης மகிமைக்கு παρὰ –ஐவிட Μωϋσῆν, மோசேயைவிட, ἠξίωται, தகுதியாகக்–கருதப்பட்டார், καθ’ –ஐப்போல ὅσον எவ்வளவு πλείονα, அதிகமான, τιμὴν கனத்தை ἔχει கொண்டிருக்கிறானோ τοῦ –உடைய οἴκου, வீட்டைவிட, ὁ –ஆன κατασκευάσας கட்டினவன் αὐτόν. அதை.
வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார்.
4 πᾶς ஒவ்வொரு γὰρ ஏனெனில் οἶκος வீடும் κατασκευάζεται கட்டப்படுகிறது ὑπό –ஆல் τινος; ஒருவனால்; ὁ –ஆன δὲ ஆனால் πάντα எல்லாவற்றையும் κατασκευάσας கட்டினவர் Θεός. தேவன்.
ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
5 καὶ –யும் Μωϋσῆς மோசே μὲν உண்மையாய் πιστὸς உண்மையுள்ளவனாய் ἐν –இல் ὅλῳ முழு τῷ –உடைய οἴκῳ வீட்டிலும் αὐτοῦ, அவருடைய, ὡς –ஆக θεράπων, ஊழியக்காரனாக, εἰς –க்கு μαρτύριον சாட்சியாக τῶν –உடைய λαληθησομένων; சொல்லப்படவேண்டியவைகளுக்கு;
சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான்.
6 Χριστὸς கிறிஸ்துவோ δὲ ஆனால் ὡς –ஆக υἱὸς குமாரனாக ἐπὶ –மேல் τὸν –உடைய οἶκον வீட்டின்மேல் αὐτοῦ, அவருடைய, οὗ யாருடைய οἶκός வீடு ἐσμεν ஆகிறோம் ἡμεῖς, நாம், ἐὰν –ஆனால் τὴν –ஐ παρρησίαν, தைரியத்தையும், καὶ –யும் τὸ –ஐ καύχημα மேன்மையையும் τῆς –உடைய ἐλπίδος, நம்பிக்கையின், 〈μέχρι 〈முடிவுபரியந்தம் τέλους முடிவுவரையில் βεβαίαν〉 உறுதியாக〉 κατάσχωμεν. பிடித்துக்கொண்டால்.
கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம்.
7 Διό, ஆகையால், καθὼς எப்படி λέγει சொல்லுகிறது τὸ –ஐ Πνεῦμα ஆவியானவர் τὸ –ஆகிய Ἅγιον, பரிசுத்தமானவர், Σήμερον இன்று ἐὰν –ஆனால் τῆς –உடைய φωνῆς சத்தத்தை αὐτοῦ அவருடைய ἀκούσητε, கேட்பீர்களானால்,
எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,
8 μὴ –ஆல் σκληρύνητε கடினப்படுத்தாதிருங்கள் τὰς –ஐ καρδίας இருதயங்களை ὑμῶν, உங்கள், ὡς –ஆக ἐν –இல் τῷ –உடைய παραπικρασμῷ, கசப்பூட்டுதலில், κατὰ –படி τὴν –உடைய ἡμέραν நாளில் τοῦ –உடைய πειρασμοῦ, சோதனையின், ἐν –இல் τῇ –உடைய ἐρήμῳ, வனாந்தரத்தில்,
வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.
9 οὗ அங்கே ἐπείρασαν சோதித்தார்கள் οἱ –ஆகிய πατέρες தகப்பன்மார் ὑμῶν உங்களுடைய ἐν –இல் δοκιμασίᾳ, பரீட்சையினால், καὶ –யும் εἶδον கண்டார்கள் τὰ –ஐ ἔργα கிரியைகளை μου, என்னுடைய, τεσσεράκοντα நாற்பது ἔτη. வருடம்.
அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள்.
10 διὸ ஆகையால் προσώχθισα வெறுத்தேன் τῇ –உடைய γενεᾷ சந்ததியின்மேல் ταύτῃ, இந்த, καὶ –யும் εἶπον, சொன்னேன், Ἀεὶ எப்பொழுதும் πλανῶνται வழிதப்புகிறார்கள் τῇ –இல் καρδίᾳ; இருதயத்தில்; αὐτοὶ அவர்கள் δὲ ஆனால் οὐκ –ஐ ἔγνωσαν அறியவில்லை τὰς –ஐ ὁδούς வழிகளை μου; என்னுடைய;
எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி;
11 ὡς –ஆக ὤμοσα ஆணையிட்டேன் ἐν –இல் τῇ –உடைய ὀργῇ கோபத்தில் μου, என்னுடைய, Εἰ ஒருபோதும் εἰσελεύσονται பிரவேசிப்பார்கள் εἰς –இல் τὴν –உடைய κατάπαυσίν இளைப்பாறுதலில் μου. என்னுடைய.
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
12 βλέπετε, எச்சரிக்கையாயிருங்கள், ἀδελφοί, சகோதரர்களே, μή‿ ஒருவேளை ποτε எப்போதாவது ἔσται இருக்கும் ἔν –இல் τινι ஒருவனிடத்தில் ὑμῶν, உங்களில், καρδία இருதயம் πονηρὰ பொல்லாத ἀπιστίας, அவிசுவாசமுள்ள, ἐν –இல் τῷ –ஆகிய ἀποστῆναι விலகிப்போவதற்கு ἀπὸ –இலிருந்து Θεοῦ தேவனை–விட்டு ζῶντος. ஜீவனுள்ள.
சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
13 ἀλλὰ ஆனால் παρακαλεῖτε ஒருவரையொருவர்–புத்திசொல்லுங்கள் ἑαυτοὺς உங்களையே καθ’ –படி ἑκάστην ஒவ்வொரு ἡμέραν, நாளும், ἄχρις –வரை οὗ –உடைய τὸ –ஐ Σήμερον இன்று καλεῖται, என்று–அழைக்கப்படும்வரை, ἵνα –ஆக μὴ –ஆல் σκληρυνθῇ கடினப்படுத்தப்படாதபடிக்கு τις ஒருவனும் ἐξ –இலிருந்து ὑμῶν உங்களில் ἀπάτῃ வஞ்சகத்தினால் τῆς –உடைய ἁμαρτίας. பாவத்தின்.
உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
14 μέτοχοι பங்காளிகள் γὰρ ஏனெனில் τοῦ –உடைய Χριστοῦ கிறிஸ்துவின் γεγόναμεν, ஆனோம், ἐάνπερ –ஆனால் τὴν –ஐ ἀρχὴν ஆரம்பத்தின் τῆς –உடைய ὑποστάσεως, நம்பிக்கையை, μέχρι முடிவுபரியந்தம் τέλους முடிவுவரையில் βεβαίαν உறுதியாக κατάσχωμεν; பிடித்துக்கொண்டால்;
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.
15 ἐν –இல் τῷ –ஆகிய λέγεσθαι, சொல்லப்படுகிறபடி, Σήμερον இன்று ἐὰν –ஆனால் τῆς –உடைய φωνῆς சத்தத்தை αὐτοῦ அவருடைய ἀκούσητε, கேட்பீர்களானால், Μὴ –ஆல் σκληρύνητε கடினப்படுத்தாதிருங்கள் τὰς –ஐ καρδίας இருதயங்களை ὑμῶν, உங்கள், ὡς –ஆக ἐν –இல் τῷ –உடைய παραπικρασμῷ. கசப்பூட்டுதலில்.
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
16 τίνες யார் γὰρ ஏனெனில் ἀκούσαντες கேட்டவர்கள் παρεπίκραναν? கசப்பூட்டினார்கள்? ἀλλ’ ஆனால் οὐ –ஐ πάντες எல்லாரும் οἱ –ஆகிய ἐξελθόντες புறப்பட்டவர்கள் ἐξ –இலிருந்து Αἰγύπτου எகிப்திலிருந்து διὰ –மூலமாக Μωϋσέως? மோசேயின்–மூலமாக?
கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா?
17 τίσιν யாரின்மேல் δὲ ஆனால் προσώχθισεν வெறுத்தார் τεσσεράκοντα நாற்பது ἔτη? வருடம்? οὐχὶ அல்லவோ τοῖς –ஐ ἁμαρτήσασιν, பாவஞ்செய்தவர்களை, ὧν யாருடைய τὰ –ஐ κῶλα உடல்களை ἔπεσεν விழுந்தன ἐν –இல் τῇ –உடைய ἐρήμῳ? வனாந்தரத்தில்?
மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே.
18 τίσιν யாருக்கு δὲ ஆனால் ὤμοσεν ஆணையிட்டார் μὴ –ஐ εἰσελεύσεσθαι பிரவேசிக்கமாட்டார்கள்–என்று εἰς –இல் τὴν –உடைய κατάπαυσιν இளைப்பாறுதலில் αὐτοῦ, அவருடைய, εἰ அல்ல μὴ –ஐ τοῖς –ஐ ἀπειθήσασιν? கீழ்ப்படியாதவர்களுக்கு?
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே?
19 καὶ –யும் βλέπομεν காண்கிறோம் ὅτι –என்று οὐκ –ஐ ἠδυνήθησαν கூடாமற்போனார்கள் εἰσελθεῖν பிரவேசிக்க δι’ –ஆல் ἀπιστίαν. அவிசுவாசத்தினால்.
எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.