1 וּמִן־ –மற்றும்–இலிருந்து– הַתְּכֵ֤לֶת –அந்த–நீலத்தின் וְהָֽאַרְגָּמָן֙ –மற்றும்–இரக்தாமனியின் וְתוֹלַ֣עַת –மற்றும்–புழுவின் הַשָּׁנִ֔י –அந்த–சிவப்பின் עָשׂ֥וּ செய்தார்கள் בִגְדֵי־ ஆடைகளின்– שְׂרָ֖ד சேவையின் לְשָׁרֵ֣ת சேவகம்செய்ய בַּקֹּ֑דֶשׁ பரிசுத்தத்தில் וַֽיַּעֲשׂ֞וּ –மற்றும்–செய்தார்கள் אֶת־ –ஐ– בִּגְדֵ֤י ஆடைகளின் הַקֹּ֙דֶשׁ֙ –அந்த–பரிசுத்தத்தின் אֲשֶׁ֣ר –அவை– לְאַהֲרֹ֔ן ஆரோனுக்கு כַּאֲשֶׁ֛ר –அவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டான் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை פ —
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
2 וַיַּ֖עַשׂ –மற்றும்–செய்தான் אֶת־ –ஐ– הָאֵפֹ֑ד –அந்த–ஏபோத்தின் זָהָ֗ב தங்கம் תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரக்தாமனி וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுவின் שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֥שׁ –மற்றும்–பஞ்சுநூல் מָשְׁזָֽר׃ திரிக்கப்பட்ட
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
3 וַֽיְרַקְּע֞וּ –மற்றும்–தட்டினார்கள் אֶת־ –ஐ– פַּחֵ֣י தகடுகளின் הַזָּהָב֮ –அந்த–தங்கத்தின் וְקִצֵּ֣ץ –மற்றும்–வெட்டினான் פְּתִילִם֒ நூல்களை לַעֲשׂ֗וֹת செய்ய בְּת֤וֹךְ நடுவில் הַתְּכֵ֙לֶת֙ –அந்த–நீலத்தின் וּבְת֣וֹךְ –மற்றும்–நடுவில் הָֽאַרְגָּמָ֔ן –அந்த–இரக்தாமனியின் וּבְת֛וֹךְ –மற்றும்–நடுவில் תּוֹלַ֥עַת புழுவின் הַשָּׁנִ֖י –அந்த–சிவப்பின் וּבְת֣וֹךְ –மற்றும்–நடுவில் הַשֵּׁ֑שׁ –அந்த–பஞ்சுநூலின் מַעֲשֵׂ֖ה வேலைப்பாடு חֹשֵֽׁב׃ திறமையானின்
அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பர நூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள்.
4 כְּתֵפֹ֥ת தோள்பட்டைகள் עָֽשׂוּ־ செய்தார்கள்– ל֖וֹ அதற்கு חֹבְרֹ֑ת இணைக்கப்பட்டவைகள் עַל־ –மேல்– שְׁנֵ֥י இரண்டு [קצוותו] நுனிகளின் (קְצוֹתָ֖יו) நுனிகளின் חֻבָּֽר׃ இணைக்கப்பட்டது
இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
5 וְחֵ֨שֶׁב –மற்றும்–பட்டையின் אֲפֻדָּת֜וֹ அதன்–ஏபோத்தின் אֲשֶׁ֣ר –அவை– עָלָ֗יו அதன்–மேல் מִמֶּ֣נּוּ –இலிருந்து–அதிலிருந்து הוּא֮ அது כְּמַעֲשֵׂהוּ֒ அதன்–வேலைப்பாடின்படி זָהָ֗ב தங்கம் תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரக்தாமனி וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுவின் שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֣שׁ –மற்றும்–பஞ்சுநூல் מָשְׁזָ֑ר திரிக்கப்பட்ட כַּאֲשֶׁ֛ר –அவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டான் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை
அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
6 וַֽיַּעֲשׂוּ֙ –மற்றும்–செய்தார்கள் אֶת־ –ஐ– אַבְנֵ֣י கற்களின் הַשֹּׁ֔הַם –அந்த–கோமேதகத்தின் מֻֽסַבֹּ֖ת சூழ்ந்தவைகள் מִשְׁבְּצֹ֣ת பூட்டிவேலையின் זָהָ֑ב தங்கம் מְפֻתָּחֹת֙ பொறிக்கப்பட்டவைகள் פִּתּוּחֵ֣י பொறிப்புகளின் חוֹתָ֔ם முத்திரையின் עַל־ –மேல்– שְׁמ֖וֹת பெயர்களின் בְּנֵ֥י புத்திரர்களின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
7 וַיָּ֣שֶׂם –மற்றும்–வைத்தான் אֹתָ֗ם –ஐ–அவைகளை עַ֚ל –மேல்– כִּתְפֹ֣ת தோள்பட்டைகளின் הָאֵפֹ֔ד –அந்த–ஏபோத்தின் אַבְנֵ֥י கற்களின் זִכָּר֖וֹן நினைவின் לִבְנֵ֣י புத்திரர்களுக்கு יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் כַּאֲשֶׁ֛ר –அவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டான் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை פ —
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களைக் குறித்து ஞாபகக்குறிக் கற்களாக இருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
8 וַיַּ֧עַשׂ –மற்றும்–செய்தான் אֶת־ –ஐ– הַחֹ֛שֶׁן –அந்த–மார்ப்பக்கத்தின் מַעֲשֵׂ֥ה வேலைப்பாடு חֹשֵׁ֖ב திறமையானின் כְּמַעֲשֵׂ֣ה வேலைப்பாடின்படி אֵפֹ֑ד ஏபோத்தின் זָהָ֗ב தங்கம் תְּכֵ֧לֶת நீலம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரக்தாமனி וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுவின் שָׁנִ֖י சிவப்பு וְשֵׁ֥שׁ –மற்றும்–பஞ்சுநூல் מָשְׁזָֽר׃ திரிக்கப்பட்ட
மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
9 רָב֧וּעַ சதுரமான הָיָ֛ה இருந்தது כָּפ֖וּל மடிக்கப்பட்ட עָשׂ֣וּ செய்தார்கள் אֶת־ –ஐ– הַחֹ֑שֶׁן –அந்த–மார்ப்பக்கத்தின் זֶ֧רֶת சாண் אָרְכּ֛וֹ அதன்–நீளம் וְזֶ֥רֶת –மற்றும்–சாண் רָחְבּ֖וֹ அதன்–அகலம் כָּפֽוּל׃ மடிக்கப்பட்ட
அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி,
10 וַיְמַלְאוּ־ –மற்றும்–நிரப்பினார்கள்– ב֔וֹ அதில் אַרְבָּעָ֖ה நான்கு ט֣וּרֵי வரிசைகளின் אָ֑בֶן கல்லின் ט֗וּר வரிசை אֹ֤דֶם மாணிக்கம் פִּטְדָה֙ படலாம்பரகம் וּבָרֶ֔קֶת –மற்றும்–மரகதம் הַטּ֖וּר –அந்த–வரிசை הָאֶחָֽד׃ –அந்த–ஒன்று
அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
11 וְהַטּ֖וּר –மற்றும்–வரிசை הַשֵּׁנִ֑י –அந்த–இரண்டாவது נֹ֥פֶךְ மாணிக்கம் סַפִּ֖יר நீலமணி וְיָהֲלֹֽם׃ –மற்றும்–வைரம்
இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
12 וְהַטּ֖וּר –மற்றும்–வரிசை הַשְּׁלִישִׁ֑י –அந்த–மூன்றாவது לֶ֥שֶׁם லேசம் שְׁב֖וֹ சேபோ וְאַחְלָֽמָה׃ –மற்றும்–அகலாமா
மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
13 וְהַטּוּר֙ –மற்றும்–வரிசை הָֽרְבִיעִ֔י –அந்த–நான்காவது תַּרְשִׁ֥ישׁ தர்சீச் שֹׁ֖הַם கோமேதகம் וְיָשְׁפֵ֑ה –மற்றும்–வைரம் מֽוּסַבֹּ֛ת சூழ்ந்தவைகள் מִשְׁבְּצ֥וֹת பூட்டிவேலையின் זָהָ֖ב தங்கம் בְּמִלֻּאֹתָֽם׃ அவைகளின்–நிரப்புகளில்
நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
14 וְ֠הָאֲבָנִים –மற்றும்–கற்கள் עַל־ –மேல்– שְׁמֹ֨ת பெயர்களின் בְּנֵי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֥ל இஸ்ரவேலின் הֵ֛נָּה அவைகள் שְׁתֵּ֥ים பன்னிரண்டு עֶשְׂרֵ֖ה பதினாறு עַל־ –மேல்– שְׁמֹתָ֑ם அவைகளின்–பெயர்களின் פִּתּוּחֵ֤י பொறிப்புகளின் חֹתָם֙ முத்திரையின் אִ֣ישׁ மனிதன் עַל־ –மேல்– שְׁמ֔וֹ அவனுடைய–பெயரின் לִשְׁנֵ֥ים பன்னிரண்டு עָשָׂ֖ר பதினாறு שָֽׁבֶט׃ கோத்திரம்
இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது.
15 וַיַּעֲשׂ֧וּ –மற்றும்–செய்தார்கள் עַל־ –மேல்– הַחֹ֛שֶׁן –அந்த–மார்ப்பக்கத்தின் שַׁרְשְׁרֹ֥ת சங்கிலிகளின் גַּבְלֻ֖ת பின்னலின் מַעֲשֵׂ֣ה வேலைப்பாடு עֲבֹ֑ת கயிறின் זָהָ֖ב தங்கம் טָהֽוֹר׃ பரிசுத்தமான
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
16 וַֽיַּעֲשׂ֗וּ –மற்றும்–செய்தார்கள் שְׁתֵּי֙ இரண்டு מִשְׁבְּצֹ֣ת பூட்டிவேலையின் זָהָ֔ב தங்கம் וּשְׁתֵּ֖י –மற்றும்–இரண்டு טַבְּעֹ֣ת வளையங்கள் זָהָ֑ב தங்கம் וַֽיִּתְּנ֗וּ –மற்றும்–கொடுத்தார்கள் אֶת־ –ஐ– שְׁתֵּי֙ இரண்டு הַטַּבָּעֹ֔ת –அந்த–வளையங்களை עַל־ –மேல்– שְׁנֵ֖י இரண்டு קְצ֥וֹת நுனிகளின் הַחֹֽשֶׁן׃ –அந்த–மார்ப்பக்கத்தின்
இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
17 וַֽיִּתְּנ֗וּ –மற்றும்–கொடுத்தார்கள் שְׁתֵּי֙ இரண்டு הָעֲבֹתֹ֣ת –அந்த–கயிறுகளின் הַזָּהָ֔ב –அந்த–தங்கத்தின் עַל־ –மேல்– שְׁתֵּ֖י இரண்டு הַטַּבָּעֹ֑ת –அந்த–வளையங்களின் עַל־ –மேல்– קְצ֖וֹת நுனிகளின் הַחֹֽשֶׁן׃ –அந்த–மார்ப்பக்கத்தின்
பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
18 וְאֵ֨ת –மற்றும்–ஐ– שְׁתֵּ֤י இரண்டு קְצוֹת֙ நுனிகளின் שְׁתֵּ֣י இரண்டு הָֽעֲבֹתֹ֔ת –அந்த–கயிறுகளின் נָתְנ֖וּ கொடுத்தார்கள் עַל־ –மேல்– שְׁתֵּ֣י இரண்டு הַֽמִּשְׁבְּצֹ֑ת –அந்த–பூட்டிவேலையின் וַֽיִּתְּנֻ֛ם –மற்றும்–கொடுத்தார்கள்–அவைகளை עַל־ –மேல்– כִּתְפֹ֥ת தோள்பட்டைகளின் הָאֵפֹ֖ד –அந்த–ஏபோத்தின் אֶל־ –நோக்கி– מ֥וּל எதிராக פָּנָֽיו׃ அதன்–முகத்தின்
பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
19 וַֽיַּעֲשׂ֗וּ –மற்றும்–செய்தார்கள் שְׁתֵּי֙ இரண்டு טַבְּעֹ֣ת வளையங்கள் זָהָ֔ב தங்கம் וַיָּשִׂ֕ימוּ –மற்றும்–வைத்தார்கள் עַל־ –மேல்– שְׁנֵ֖י இரண்டு קְצ֣וֹת நுனிகளின் הַחֹ֑שֶׁן –அந்த–மார்ப்பக்கத்தின் עַל־ –மேல்– שְׂפָת֕וֹ அதன்–விளிம்பில் אֲשֶׁ֛ר –அவை– אֶל־ –நோக்கி– עֵ֥בֶר பக்கத்தில் הָאֵפֹ֖ד –அந்த–ஏபோத்தின் בָּֽיְתָה׃ உள்பக்கமாக
பின்னும் இரண்டு வளையங்களைச்செய்து, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்பக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
20 וַֽיַּעֲשׂוּ֮ –மற்றும்–செய்தார்கள் שְׁתֵּ֣י இரண்டு טַבְּעֹ֣ת வளையங்கள் זָהָב֒ தங்கம் וַֽיִּתְּנֻ֡ם –மற்றும்–கொடுத்தார்கள்–அவைகளை עַל־ –மேல்– שְׁתֵּי֩ இரண்டு כִתְפֹ֨ת தோள்பட்டைகளின் הָאֵפֹ֤ד –அந்த–ஏபோத்தின் מִלְמַ֙טָּה֙ கீழிருந்து מִמּ֣וּל எதிராக– פָּנָ֔יו அதன்–முகத்தின் לְעֻמַּ֖ת எதிராக מֶחְבַּרְתּ֑וֹ அதன்–இணைப்பின் מִמַּ֕עַל மேலேயாக לְחֵ֖שֶׁב பட்டையுக்கு הָאֵפֹֽד׃ –அந்த–ஏபோத்தின்
வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
21 וַיִּרְכְּס֣וּ –மற்றும்–கட்டினார்கள் אֶת־ –ஐ– הַחֹ֡שֶׁן –அந்த–மார்ப்பக்கத்தின் מִטַּבְּעֹתָיו֩ அதன்–வளையங்களிலிருந்து אֶל־ –நோக்கி– טַבְּעֹ֨ת வளையங்களில் הָאֵפֹ֜ד –அந்த–ஏபோத்தின் בִּפְתִ֣יל நூலினால் תְּכֵ֗לֶת நீலம் לִֽהְיֹת֙ இருக்க עַל־ –மேல்– חֵ֣שֶׁב பட்டையின் הָאֵפֹ֔ד –அந்த–ஏபோத்தின் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– יִזַּ֣ח நழுவும் הַחֹ֔שֶׁן –அந்த–மார்ப்பக்கம் מֵעַ֖ל –மேலிருந்து– הָאֵפֹ֑ד –அந்த–ஏபோத்தின் כַּאֲשֶׁ֛ר –அவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டான் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை
மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.
22 וַיַּ֛עַשׂ –மற்றும்–செய்தான் אֶת־ –ஐ– מְעִ֥יל அங்கியை הָאֵפֹ֖ד –அந்த–ஏபோத்தின் מַעֲשֵׂ֣ה வேலையாக אֹרֵ֑ג நெசவாளனின் כְּלִ֖יל முழுவதும் תְּכֵֽלֶת׃ நீலநிறத்தில்
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
23 וּפִֽי־ –மற்றும்–வாய் הַמְּעִ֥יל –அந்த–அங்கியின் בְּתוֹכ֖וֹ அதன்–நடுவில் כְּפִ֣י –போல–வாய் תַחְרָ֑א கவசத்தின் שָׂפָ֥ה விளிம்பு לְפִ֛יו அதன்–வாய்க்கு סָבִ֖יב சுற்றிலும் לֹ֥א இல்லை יִקָּרֵֽעַ׃ கிழியும்
அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
24 וַֽיַּעֲשׂוּ֙ –மற்றும்–செய்தார்கள் עַל־ –மேல்– שׁוּלֵ֣י ஓரங்களில் הַמְּעִ֔יל –அந்த–அங்கியின் רִמּוֹנֵ֕י மாதுளைகள் תְּכֵ֥לֶת நீலநிறம் וְאַרְגָּמָ֖ן –மற்றும்–இரத்தாம்பரம் וְתוֹלַ֣עַת –மற்றும்–புழுப்பூச்சியின் שָׁנִ֑י சிவப்பு מָשְׁזָֽר׃ முறுக்கிய
அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து,
25 וַיַּעֲשׂ֥וּ –மற்றும்–செய்தார்கள் פַעֲמֹנֵ֖י மணிகள் זָהָ֣ב தங்கம் טָה֑וֹר சுத்தமான וַיִּתְּנ֨וּ –மற்றும்–வைத்தார்கள் אֶת־ –ஐ– הַפַּֽעֲמֹנִ֜ים –அந்த–மணிகளை בְּת֣וֹךְ –நடுவில்– הָרִמֹּנִ֗ים –அந்த–மாதுளைகளின் עַל־ –மேல்– שׁוּלֵ֤י ஓரங்களில் הַמְּעִיל֙ –அந்த–அங்கியின் סָבִ֔יב சுற்றிலும் בְּת֖וֹךְ –நடுவில்– הָרִמֹּנִֽים׃ –அந்த–மாதுளைகளின்
சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள்.
26 פַּעֲמֹ֤ן மணி וְרִמֹּן֙ –மற்றும்–மாதுளை פַּעֲמֹ֣ן மணி וְרִמֹּ֔ן –மற்றும்–மாதுளை עַל־ –மேல்– שׁוּלֵ֥י ஓரங்களில் הַמְּעִ֖יל –அந்த–அங்கியின் סָבִ֑יב சுற்றிலும் לְשָׁרֵ֕ת ஊழியம்செய்ய כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.
27 וַֽיַּעֲשׂ֛וּ –மற்றும்–செய்தார்கள் אֶת־ –ஐ– הַכָּתְנֹ֥ת –அந்த–அங்கிகளை שֵׁ֖שׁ மெல்லிய–பஞ்சு מַעֲשֵׂ֣ה வேலையாக אֹרֵ֑ג நெசவாளனின் לְאַהֲרֹ֖ן ஆரோனுக்கும் וּלְבָנָֽיו׃ –மற்றும்–அவன்–புத்திரர்களுக்கும்
ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
28 וְאֵת֙ –மற்றும்–ஐ– הַמִּצְנֶ֣פֶת –அந்த–தலைப்பாகையை שֵׁ֔שׁ மெல்லிய–பஞ்சு וְאֶת־ –மற்றும்–ஐ– פַּאֲרֵ֥י அலங்காரங்கள் הַמִּגְבָּעֹ֖ת –அந்த–குல்லாக்களின் שֵׁ֑שׁ மெல்லிய–பஞ்சு וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְנְסֵ֥י சல்லடங்கள் הַבָּ֖ד –அந்த–சணலின் שֵׁ֥שׁ மெல்லிய–பஞ்சு מָשְׁזָֽר׃ முறுக்கிய
மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும்,
29 וְֽאֶת־ –மற்றும்–ஐ– הָאַבְנֵ֞ט –அந்த–இடைக்கச்சையை שֵׁ֣שׁ மெல்லிய–பஞ்சு מָשְׁזָ֗ר முறுக்கிய וּתְכֵ֧לֶת –மற்றும்–நீலநிறம் וְאַרְגָּמָ֛ן –மற்றும்–இரத்தாம்பரம் וְתוֹלַ֥עַת –மற்றும்–புழுப்பூச்சியின் שָׁנִ֖י சிவப்பு מַעֲשֵׂ֣ה வேலையாக רֹקֵ֑ם சித்திரத்தையாளனின் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடுப்புக்கச்சையையும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.
30 וַֽיַּעֲשׂ֛וּ –மற்றும்–செய்தார்கள் אֶת־ –ஐ– צִ֥יץ பூவை נֵֽזֶר־ நேர்ச்சையின்– הַקֹּ֖דֶשׁ –அந்த–பரிசுத்தத்தின் זָהָ֣ב தங்கம் טָה֑וֹר சுத்தமான וַיִּכְתְּב֣וּ –மற்றும்–எழுதினார்கள் עָלָ֗יו அதன்–மேல் מִכְתַּב֙ எழுத்தாக פִּתּוּחֵ֣י செதுக்குதல்களாக חוֹתָ֔ם முத்திரையின் קֹ֖דֶשׁ பரிசுத்தம் לַיהוָֽה׃ யெகோவாவுக்கு
பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
31 וַיִּתְּנ֤וּ –மற்றும்–வைத்தார்கள் עָלָיו֙ அதன்–மேல் פְּתִ֣יל கயிறு תְּכֵ֔לֶת நீலநிறத்தின் לָתֵ֥ת வைப்பதற்கு עַל־ –மேல்– הַמִּצְנֶ֖פֶת –அந்த–தலைப்பாகையின் מִלְמָ֑עְלָה மேலிருந்து כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
32 וַתֵּ֕כֶל –மற்றும்–முடிந்தது כָּל־ எல்லா– עֲבֹדַ֕ת வேலையும் מִשְׁכַּ֖ן வாசஸ்தலத்தின் אֹ֣הֶל கூடாரம் מוֹעֵ֑ד சந்திப்பின் וַֽיַּעֲשׂוּ֙ –மற்றும்–செய்தார்கள் בְּנֵ֣י புத்திரர்கள் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் כְּ֠כֹל –எல்லாவற்றின்படியும்– אֲשֶׁ֨ר –அது– צִוָּ֧ה கட்டளையிட்டார் יְהוָ֛ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶׁ֖ה மோசேயை כֵּ֥ן அவ்வாறே עָשֽׂוּ׃ செய்தார்கள் פ —
இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
33 וַיָּבִ֤יאוּ –மற்றும்–கொண்டுவந்தார்கள் אֶת־ –ஐ– הַמִּשְׁכָּן֙ –அந்த–வாசஸ்தலத்தை אֶל־ –நோக்கி– מֹשֶׁ֔ה மோசேயிடம் אֶת־ –ஐ– הָאֹ֖הֶל –அந்த–கூடாரத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֑יו அதன்–பாத்திரங்களையும் קְרָסָ֣יו அதன்–கொக்கிகளையும் קְרָשָׁ֔יו அதன்–பலகைகளையும் [בריחו] அதன்–தாழ்ப்பாள்களையும் (בְּרִיחָ֖יו) அதன்–தாழ்ப்பாள்களையும் וְעַמֻּדָ֥יו –மற்றும்–அதன்–தூண்களையும் וַאֲדָנָֽיו׃ –மற்றும்–அதன்–பாதங்களையும்
பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
34 וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְסֵ֞ה மூடியை עוֹרֹ֤ת தோல்களின் הָֽאֵילִם֙ –அந்த–ஆட்டுக்கடாக்களின் הַמְאָדָּמִ֔ים –அந்த–சிவப்பாக்கப்பட்ட וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְסֵ֖ה மூடியை עֹרֹ֣ת தோல்களின் הַתְּחָשִׁ֑ים –அந்த–தகஷ்களின் וְאֵ֖ת –மற்றும்–ஐ– פָּרֹ֥כֶת திரையை הַמָּסָֽךְ׃ –அந்த–மறைப்பின்
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லிய தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
35 אֶת־ –ஐ– אֲרֹ֥ן பெட்டியை הָעֵדֻ֖ת –அந்த–சாட்சியின் וְאֶת־ –மற்றும்–ஐ– בַּדָּ֑יו அதன்–தண்டுகளையும் וְאֵ֖ת –மற்றும்–ஐ– הַכַּפֹּֽרֶת׃ –அந்த–கிருபாசனத்தையும்
சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
36 אֶת־ –ஐ– הַשֻּׁלְחָן֙ –அந்த–மேசையை אֶת־ –ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֔יו அதன்–பாத்திரங்களையும் וְאֵ֖ת –மற்றும்–ஐ– לֶ֥חֶם அப்பத்தையும் הַפָּנִֽים׃ –அந்த–சமுகத்தின்
மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
37 אֶת־ –ஐ– הַמְּנֹרָ֨ה –அந்த–குத்துவிளக்கையும் הַטְּהֹרָ֜ה –அந்த–சுத்தமான אֶת־ –ஐ– נֵרֹתֶ֗יהָ அதன்–விளக்குகளையும் נֵרֹ֛ת விளக்குகள் הַמַּֽעֲרָכָ֖ה –அந்த–வரிசையின் וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלֶ֑יהָ அதன்–பாத்திரங்களையும் וְאֵ֖ת –மற்றும்–ஐ– שֶׁ֥מֶן எண்ணெயையும் הַמָּאֽוֹר׃ –அந்த–ஒளியின்
சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
38 וְאֵת֙ –மற்றும்–ஐ– מִזְבַּ֣ח பலிபீடத்தையும் הַזָּהָ֔ב –அந்த–தங்கத்தின் וְאֵת֙ –மற்றும்–ஐ– שֶׁ֣מֶן எண்ணெயையும் הַמִּשְׁחָ֔ה –அந்த–அபிஷேகத்தின் וְאֵ֖ת –மற்றும்–ஐ– קְטֹ֣רֶת தூபவர்க்கத்தையும் הַסַּמִּ֑ים –அந்த–சுகந்தவர்க்கங்களின் וְאֵ֕ת –மற்றும்–ஐ– מָסַ֖ךְ திரையையும் פֶּ֥תַח வாசலின் הָאֹֽהֶל׃ –அந்த–கூடாரத்தின்
பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,
39 אֵ֣ת ׀ –ஐ– מִזְבַּ֣ח பலிபீடத்தையும் הַנְּחֹ֗שֶׁת –அந்த–வெண்கலத்தின் וְאֶת־ –மற்றும்–ஐ– מִכְבַּ֤ר சல்லடையையும் הַנְּחֹ֙שֶׁת֙ –அந்த–வெண்கலத்தின் אֲשֶׁר־ –அது– ל֔וֹ அதற்கு אֶת־ –ஐ– בַּדָּ֖יו அதன்–தண்டுகளையும் וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֑יו அதன்–பாத்திரங்களையும் אֶת־ –ஐ– הַכִּיֹּ֖ר –அந்த–தொட்டியையும் וְאֶת־ –மற்றும்–ஐ– כַּנּֽוֹ׃ அதன்–ஆதாரத்தையும்
வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
40 אֵת֩ –ஐ– קַלְעֵ֨י தொங்குதிரைகளை הֶחָצֵ֜ר –அந்த–முற்றத்தின் אֶת־ –ஐ– עַמֻּדֶ֣יהָ அதன்–தூண்களையும் וְאֶת־ –மற்றும்–ஐ– אֲדָנֶ֗יהָ அதன்–பாதங்களையும் וְאֶת־ –மற்றும்–ஐ– הַמָּסָךְ֙ –அந்த–திரையையும் לְשַׁ֣עַר வாயிலுக்கான הֶֽחָצֵ֔ר –அந்த–முற்றத்தின் אֶת־ –ஐ– מֵיתָרָ֖יו அதன்–கயிறுகளையும் וִיתֵדֹתֶ֑יהָ –மற்றும்–அதன்–முளைகளையும் וְאֵ֗ת –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כְּלֵ֛י பாத்திரங்கள் עֲבֹדַ֥ת வேலையின் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலத்தின் לְאֹ֥הֶל கூடாரத்துக்கான מוֹעֵֽד׃ சந்திப்பின்
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும்,
41 אֶת־ –ஐ– בִּגְדֵ֥י ஆடைகளை הַשְּׂרָ֖ד –அந்த–ஊழியத்தின் לְשָׁרֵ֣ת ஊழியம்செய்ய בַּקֹּ֑דֶשׁ பரிசுத்தத்தில் אֶת־ –ஐ– בִּגְדֵ֤י ஆடைகளை הַקֹּ֙דֶשׁ֙ –அந்த–பரிசுத்தத்தின் לְאַהֲרֹ֣ן ஆரோனுக்கான הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியனுக்கும் וְאֶת־ –மற்றும்–ஐ– בִּגְדֵ֥י ஆடைகளை בָנָ֖יו அவன்–புத்திரர்களின் לְכַהֵֽן׃ ஆசாரிய–ஊழியம்செய்ய
பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும் கொண்டுவந்தார்கள்.
42 כְּכֹ֛ל –எல்லாவற்றின்படியும்– אֲשֶׁר־ –அது– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶׁ֑ה மோசேயை כֵּ֤ן அவ்வாறே עָשׂוּ֙ செய்தார்கள் בְּנֵ֣י புத்திரர்கள் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் אֵ֖ת –ஐ– כָּל־ எல்லா– הָעֲבֹדָֽה׃ –அந்த–வேலையையும்
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.
43 וַיַּ֨רְא –மற்றும்–பார்த்தார் מֹשֶׁ֜ה மோசே אֶת־ –ஐ– כָּל־ எல்லா– הַמְּלָאכָ֗ה –அந்த–வேலையையும் וְהִנֵּה֙ –மற்றும்–இதோ עָשׂ֣וּ செய்திருந்தார்கள் אֹתָ֔הּ அதை כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா כֵּ֣ן அவ்வாறே עָשׂ֑וּ செய்திருந்தார்கள் וַיְבָ֥רֶךְ –மற்றும்–ஆசீர்வதித்தார் אֹתָ֖ם அவர்களை מֹשֶֽׁה׃ மோசே פ —
மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.