1 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ –சொல்லி
யெகோவா மோசேயை நோக்கி:
2 בְּיוֹם־ –நாளிலே– הַחֹ֥דֶשׁ –அந்த–மாதத்தின் הָרִאשׁ֖וֹן முதலாவது בְּאֶחָ֣ד ஒன்றாம்–திகதியில் לַחֹ֑דֶשׁ மாதத்திற்கு תָּקִ֕ים எழுப்புவாய் אֶת־ –ஐ– מִשְׁכַּ֖ן வாசஸ்தலத்தை אֹ֥הֶל கூடாரம் מוֹעֵֽד׃ சந்திப்பின்
“நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.
3 וְשַׂמְתָּ֣ –மற்றும்–வைப்பாய் שָׁ֔ם அங்கே אֵ֖ת –ஐ– אֲר֣וֹן பெட்டியை הָעֵד֑וּת –அந்த–சாட்சியின் וְסַכֹּתָ֥ –மற்றும்–மறைப்பாய் עַל־ –மேல்– הָאָרֹ֖ן –அந்த–பெட்டியின் אֶת־ –ஐ– הַפָּרֹֽכֶת׃ –அந்த–திரையை
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
4 וְהֵבֵאתָ֙ –மற்றும்–கொண்டுவருவாய் אֶת־ –ஐ– הַשֻּׁלְחָ֔ן –அந்த–மேசையை וְעָרַכְתָּ֖ –மற்றும்–ஒழுங்குபடுத்துவாய் אֶת־ –ஐ– עֶרְכּ֑וֹ அதன்–ஒழுங்கை וְהֵבֵאתָ֙ –மற்றும்–கொண்டுவருவாய் אֶת־ –ஐ– הַמְּנֹרָ֔ה –அந்த–குத்துவிளக்கை וְהַעֲלֵיתָ֖ –மற்றும்–ஏற்றுவாய் אֶת־ –ஐ– נֵרֹתֶֽיהָ׃ அதன்–விளக்குகளை
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
5 וְנָתַתָּ֞ה –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– מִזְבַּ֤ח பலிபீடத்தை הַזָּהָב֙ –அந்த–தங்கத்தின் לִקְטֹ֔רֶת தூபவர்க்கத்துக்காக לִפְנֵ֖י முன்பாக אֲר֣וֹן பெட்டியின் הָעֵדֻ֑ת –அந்த–சாட்சியின் וְשַׂמְתָּ֛ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– מָסַ֥ךְ திரையை הַפֶּ֖תַח –அந்த–வாசலின் לַמִּשְׁכָּֽן׃ வாசஸ்தலத்துக்கான
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
6 וְנָ֣תַתָּ֔ה –மற்றும்–வைப்பாய் אֵ֖ת –ஐ– מִזְבַּ֣ח பலிபீடத்தை הָעֹלָ֑ה –அந்த–சர்வாங்க–தகனபலியின் לִפְנֵ֕י முன்பாக פֶּ֖תַח வாசலின் מִשְׁכַּ֥ן வாசஸ்தலம் אֹֽהֶל־ கூடாரம்– מוֹעֵֽד׃ சந்திப்பின்
பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
7 וְנָֽתַתָּ֙ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– הַכִּיֹּ֔ר –அந்த–தொட்டியை בֵּֽין־ –இடையே– אֹ֥הֶל கூடாரம் מוֹעֵ֖ד சந்திப்பின் וּבֵ֣ין –மற்றும்–இடையே– הַמִּזְבֵּ֑חַ –அந்த–பலிபீடத்தின் וְנָתַתָּ֥ –மற்றும்–வைப்பாய் שָׁ֖ם அங்கே מָֽיִם׃ தண்ணீரை
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,
8 וְשַׂמְתָּ֥ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– הֶחָצֵ֖ר –அந்த–முற்றத்தை סָבִ֑יב சுற்றிலும் וְנָ֣תַתָּ֔ –மற்றும்–வைப்பாய் אֶת־ –ஐ– מָסַ֖ךְ திரையை שַׁ֥עַר வாயிலின் הֶחָצֵֽר׃ –அந்த–முற்றத்தின்
சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
9 וְלָקַחְתָּ֙ –மற்றும்–எடுப்பாய் אֶת־ –ஐ– שֶׁ֣מֶן எண்ணெயை הַמִּשְׁחָ֔ה –அந்த–அபிஷேகத்தின் וּמָשַׁחְתָּ֥ –மற்றும்–அபிஷேகிப்பாய் אֶת־ –ஐ– הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– אֲשֶׁר־ –அது– בּ֑וֹ அதிலே וְקִדַּשְׁתָּ֥ –மற்றும்–பரிசுத்தமாக்குவாய் אֹת֛וֹ அதை וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֖יו அதன்–பாத்திரங்களையும் וְהָ֥יָה –மற்றும்–ஆகும் קֹֽדֶשׁ׃ பரிசுத்தம்
அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.
10 וּמָשַׁחְתָּ֛ –மற்றும்–அபிஷேகிப்பாய் אֶת־ –ஐ– מִזְבַּ֥ח பலிபீடத்தை הָעֹלָ֖ה –அந்த–சர்வாங்க–தகனபலியின் וְאֶת־ –மற்றும்–ஐ– כָּל־ எல்லா– כֵּלָ֑יו அதன்–பாத்திரங்களையும் וְקִדַּשְׁתָּ֙ –மற்றும்–பரிசுத்தமாக்குவாய் אֶת־ –ஐ– הַמִּזְבֵּ֔חַ –அந்த–பலிபீடத்தை וְהָיָ֥ה –மற்றும்–ஆகும் הַמִּזְבֵּ֖חַ –அந்த–பலிபீடம் קֹ֥דֶשׁ பரிசுத்தம் קָֽדָשִֽׁים׃ பரிசுத்தங்களின்
தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.
11 וּמָשַׁחְתָּ֥ –மற்றும்–அபிஷேகிப்பாய் אֶת־ –ஐ– הַכִּיֹּ֖ר –அந்த–தொட்டியை וְאֶת־ –மற்றும்–ஐ– כַּנּ֑וֹ அதன்–ஆதாரத்தையும் וְקִדַּשְׁתָּ֖ –மற்றும்–பரிசுத்தமாக்குவாய் אֹתֽוֹ׃ அதை
தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
12 וְהִקְרַבְתָּ֤ –மற்றும்–அணைக்கொணருவாய் אֶֽת־ –ஐ– אַהֲרֹן֙ ஆரோனை וְאֶת־ –மற்றும்–ஐ– בָּנָ֔יו அவன்–புத்திரர்களை אֶל־ –நோக்கி– פֶּ֖תַח வாசலின் אֹ֣הֶל கூடாரம் מוֹעֵ֑ד சந்திப்பின் וְרָחַצְתָּ֥ –மற்றும்–கழுவுவாய் אֹתָ֖ם அவர்களை בַּמָּֽיִם׃ தண்ணீரில்
பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
13 וְהִלְבַּשְׁתָּ֙ –மற்றும்–உடுப்பிப்பாய் אֶֽת־ –ஐ– אַהֲרֹ֔ן ஆரோனை אֵ֖ת –ஐ– בִּגְדֵ֣י ஆடைகளை הַקֹּ֑דֶשׁ –அந்த–பரிசுத்தத்தின் וּמָשַׁחְתָּ֥ –மற்றும்–அபிஷேகிப்பாய் אֹת֛וֹ அவனை וְקִדַּשְׁתָּ֥ –மற்றும்–பரிசுத்தமாக்குவாய் אֹת֖וֹ அவனை וְכִהֵ֥ן –மற்றும்–ஆசாரிய–ஊழியம்செய்வான் לִֽי׃ எனக்கு
ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
14 וְאֶת־ –மற்றும்–ஐ– בָּנָ֖יו அவன்–புத்திரர்களை תַּקְרִ֑יב அணைக்கொணருவாய் וְהִלְבַּשְׁתָּ֥ –மற்றும்–உடுப்பிப்பாய் אֹתָ֖ם அவர்களை כֻּתֳּנֹֽת׃ அங்கிகள்
அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
15 וּמָשַׁחְתָּ֣ –மற்றும்–அபிஷேகிப்பாய் אֹתָ֗ם அவர்களை כַּאֲשֶׁ֤ר –எவ்வாறு– מָשַׁ֙חְתָּ֙ அபிஷேகித்தாயோ אֶת־ –ஐ– אֲבִיהֶ֔ם அவர்களின்–தகப்பனை וְכִהֲנ֖וּ –மற்றும்–ஆசாரிய–ஊழியம்செய்வார்கள் לִ֑י எனக்கு וְ֠הָיְתָה –மற்றும்–ஆகும் לִהְיֹ֨ת ஆகும்படி לָהֶ֧ם அவர்களுக்கு מָשְׁחָתָ֛ם அவர்களின்–அபிஷேகம் לִכְהֻנַּ֥ת ஆசாரிய–ஊழியத்துக்காக עוֹלָ֖ם நித்தியமாக לְדֹרֹתָֽם׃ அவர்களின்–தலைமுறைகளுக்கு
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
16 וַיַּ֖עַשׂ –மற்றும்–செய்தான் מֹשֶׁ֑ה மோசே כְּ֠כֹל –எல்லாவற்றின்படியும்– אֲשֶׁ֨ר –அது– צִוָּ֧ה கட்டளையிட்டார் יְהוָ֛ה யெகோவா אֹת֖וֹ அவனை כֵּ֥ן அவ்வாறே עָשָֽׂה׃ செய்தான் ס —
யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17 וַיְהִ֞י –மற்றும்–ஆனது בַּחֹ֧דֶשׁ மாதத்தில் הָרִאשׁ֛וֹן முதலாவது בַּשָּׁנָ֥ה வருடத்தில் הַשֵּׁנִ֖ית –அந்த–இரண்டாவது בְּאֶחָ֣ד ஒன்றாம்–திகதியில் לַחֹ֑דֶשׁ மாதத்துக்கு הוּקַ֖ם எழுப்பப்பட்டது הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசஸ்தலம்
இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
18 וַיָּ֨קֶם –மற்றும்–எழுப்பினார் מֹשֶׁ֜ה மோசே אֶת־ –ஐ– הַמִּשְׁכָּ֗ן –அந்த–வாசஸ்தலத்தை וַיִּתֵּן֙ –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– אֲדָנָ֔יו அதன்–பாதங்களையும் וַיָּ֙שֶׂם֙ –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– קְרָשָׁ֔יו அதன்–பலகைகளையும் וַיִּתֵּ֖ן –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– בְּרִיחָ֑יו அதன்–தாழ்ப்பாள்களையும் וַיָּ֖קֶם –மற்றும்–எழுப்பினார் אֶת־ –ஐ– עַמּוּדָֽיו׃ அதன்–தூண்களையும்
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
19 וַיִּפְרֹ֤שׂ –மற்றும்–விரித்தான் אֶת־ –ஐ– הָאֹ֙הֶל֙ –அந்த–கூடாரத்தை עַל־ –மேல்– הַמִּשְׁכָּ֔ן –அந்த–வாசஸ்தலத்தின் וַיָּ֜שֶׂם –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– מִכְסֵ֥ה மூடியை הָאֹ֛הֶל –அந்த–கூடாரத்தின் עָלָ֖יו அதன்–மேல் מִלְמָ֑עְלָה மேலிருந்து כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
20 וַיִּקַּ֞ח –மற்றும்–எடுத்தான் וַיִּתֵּ֤ן –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הָעֵדֻת֙ –அந்த–சாட்சியை אֶל־ –நோக்கி– הָ֣אָרֹ֔ן –அந்த–பெட்டியில் וַיָּ֥שֶׂם –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הַבַּדִּ֖ים –அந்த–தண்டுகளை עַל־ –மேல்– הָאָרֹ֑ן –அந்த–பெட்டியின் וַיִּתֵּ֧ן –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הַכַּפֹּ֛רֶת –அந்த–கிருபாசனத்தை עַל־ –மேல்– הָאָרֹ֖ן –அந்த–பெட்டியின் מִלְמָֽעְלָה׃ மேலிருந்து
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
21 וַיָּבֵ֣א –மற்றும்–கொண்டுவந்தான் אֶת־ –ஐ– הָאָרֹן֮ –அந்த–பெட்டியை אֶל־ –நோக்கி– הַמִּשְׁכָּן֒ –அந்த–வாசஸ்தலத்தில் וַיָּ֗שֶׂם –மற்றும்–வைத்தான் אֵ֚ת –ஐ– פָּרֹ֣כֶת திரையை הַמָּסָ֔ךְ –அந்த–மறைப்பின் וַיָּ֕סֶךְ –மற்றும்–மறைத்தான் עַ֖ל –மேல்– אֲר֣וֹן பெட்டியின் הָעֵד֑וּת –அந்த–சாட்சியின் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
22 וַיִּתֵּ֤ן –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הַשֻּׁלְחָן֙ –அந்த–மேசையை בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֔ד சந்திப்பின் עַ֛ל –மேல்– יֶ֥רֶךְ பக்கத்தில் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலத்தின் צָפֹ֑נָה வடக்கே מִח֖וּץ வெளியே לַפָּרֹֽכֶת׃ திரையின்–அப்பால்
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
23 וַיַּעֲרֹ֥ךְ –மற்றும்–ஒழுங்குபடுத்தினான் עָלָ֛יו அதன்–மேல் עֵ֥רֶךְ ஒழுங்கை לֶ֖חֶם அப்பத்தின் לִפְנֵ֣י முன்பாக יְהוָ֑ה யெகோவாவின் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
24 וַיָּ֤שֶׂם –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הַמְּנֹרָה֙ –அந்த–குத்துவிளக்கை בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֔ד சந்திப்பின் נֹ֖כַח எதிராக הַשֻּׁלְחָ֑ן –அந்த–மேசையின் עַ֛ל –மேல்– יֶ֥רֶךְ பக்கத்தில் הַמִּשְׁכָּ֖ן –அந்த–வாசஸ்தலத்தின் נֶֽגְבָּה׃ தென்புறத்தே
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25 וַיַּ֥עַל –மற்றும்–ஏற்றினான் הַנֵּרֹ֖ת –அந்த–விளக்குகளை לִפְנֵ֣י முன்பாக יְהוָ֑ה யெகோவாவின் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26 וַיָּ֛שֶׂם –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– מִזְבַּ֥ח பலிபீடத்தை הַזָּהָ֖ב –அந்த–தங்கத்தின் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֑ד சந்திப்பின் לִפְנֵ֖י முன்பாக הַפָּרֹֽכֶת׃ –அந்த–திரையின்
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27 וַיַּקְטֵ֥ר –மற்றும்–தூபமேற்றினான் עָלָ֖יו அதன்–மேல் קְטֹ֣רֶת தூபவர்க்கத்தை סַמִּ֑ים சுகந்தவர்க்கங்களின் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை פ —
அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
28 וַיָּ֛שֶׂם –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– מָסַ֥ךְ திரையை הַפֶּ֖תַח –அந்த–வாசலின் לַמִּשְׁכָּֽן׃ வாசஸ்தலத்துக்கான
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
29 וְאֵת֙ –மற்றும்–ஐ– מִזְבַּ֣ח பலிபீடத்தை הָעֹלָ֔ה –அந்த–சர்வாங்க–தகனபலியின் שָׂ֕ם வைத்தான் פֶּ֖תַח வாசலில் מִשְׁכַּ֣ן வாசஸ்தலம் אֹֽהֶל־ கூடாரம்– מוֹעֵ֑ד சந்திப்பின் וַיַּ֣עַל –மற்றும்–ஏற்றினான் עָלָ֗יו அதன்–மேல் אֶת־ –ஐ– הָעֹלָה֙ –அந்த–சர்வாங்க–தகனபலியை וְאֶת־ –மற்றும்–ஐ– הַמִּנְחָ֔ה –அந்த–உணவு–காணிக்கையை כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
30 וַיָּ֙שֶׂם֙ –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– הַכִּיֹּ֔ר –அந்த–தொட்டியை בֵּֽין־ –இடையே– אֹ֥הֶל கூடாரம் מוֹעֵ֖ד சந்திப்பின் וּבֵ֣ין –மற்றும்–இடையே– הַמִּזְבֵּ֑חַ –அந்த–பலிபீடத்தின் וַיִּתֵּ֥ן –மற்றும்–வைத்தான் שָׁ֛מָּה அங்கே מַ֖יִם தண்ணீரை לְרָחְצָֽה׃ கழுவுதலுக்காக
அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
31 וְרָחֲצ֣וּ –மற்றும்–கழுவினார்கள் מִמֶּ֔נּוּ அதிலிருந்து מֹשֶׁ֖ה மோசேயும் וְאַהֲרֹ֣ן –மற்றும்–ஆரோனும் וּבָנָ֑יו –மற்றும்–அவன்–புத்திரர்களும் אֶת־ –ஐ– יְדֵיהֶ֖ם அவர்களின்–கைகளை וְאֶת־ –மற்றும்–ஐ– רַגְלֵיהֶֽם׃ அவர்களின்–கால்களை
அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
32 בְּבֹאָ֞ם அவர்கள்–வருகையில் אֶל־ –நோக்கி– אֹ֣הֶל கூடாரம் מוֹעֵ֗ד சந்திப்பின் וּבְקָרְבָתָ֛ם –மற்றும்–அவர்கள்–அணைக்கையில் אֶל־ –நோக்கி– הַמִּזְבֵּ֖חַ –அந்த–பலிபீடத்தின் יִרְחָ֑צוּ கழுவுவார்கள் כַּאֲשֶׁ֛ר –எவ்வாறு– צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ– מֹשֶֽׁה׃ மோசேயை ס —
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
33 וַיָּ֣קֶם –மற்றும்–எழுப்பினான் אֶת־ –ஐ– הֶחָצֵ֗ר –அந்த–முற்றத்தை סָבִיב֙ சுற்றிலும் לַמִּשְׁכָּ֣ן வாசஸ்தலத்துக்கும் וְלַמִּזְבֵּ֔חַ –மற்றும்–பலிபீடத்துக்கும் וַיִּתֵּ֕ן –மற்றும்–வைத்தான் אֶת־ –ஐ– מָסַ֖ךְ திரையை שַׁ֣עַר வாயிலின் הֶחָצֵ֑ר –அந்த–முற்றத்தின் וַיְכַ֥ל –மற்றும்–முடித்தான் מֹשֶׁ֖ה மோசே אֶת־ –ஐ– הַמְּלָאכָֽה׃ –அந்த–வேலையை פ —
பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
34 וַיְכַ֥ס –மற்றும்–மூடியது הֶעָנָ֖ן –அந்த–மேகம் אֶת־ –ஐ– אֹ֣הֶל கூடாரம் מוֹעֵ֑ד சந்திப்பின் וּכְב֣וֹד –மற்றும்–மகிமையும் יְהוָ֔ה யெகோவாவின் מָלֵ֖א நிறைந்தது אֶת־ –ஐ– הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசஸ்தலத்தை
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.
35 וְלֹא־ –மற்றும்–இல்லை– יָכֹ֣ל அவனால்–கூடியது מֹשֶׁ֗ה மோசே לָבוֹא֙ வர אֶל־ –நோக்கி– אֹ֣הֶל கூடாரம் מוֹעֵ֔ד சந்திப்பின் כִּֽי־ –ஏனெனில்– שָׁכַ֥ן தங்கியிருந்தது עָלָ֖יו அதன்–மேல் הֶעָנָ֑ן –அந்த–மேகம் וּכְב֣וֹד –மற்றும்–மகிமையும் יְהוָ֔ה யெகோவாவின் מָלֵ֖א நிறைந்தது אֶת־ –ஐ– הַמִּשְׁכָּֽן׃ –அந்த–வாசஸ்தலத்தை
மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.
36 וּבְהֵעָל֤וֹת –மற்றும்–எழும்போது– הֶֽעָנָן֙ –அந்த–மேகம் מֵעַ֣ל –மேலிருந்து– הַמִּשְׁכָּ֔ן –அந்த–வாசஸ்தலத்தின் יִסְע֖וּ புறப்படுவார்கள் בְּנֵ֣י புத்திரர்கள் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் בְּכֹ֖ל எல்லா– מַסְעֵיהֶֽם׃ அவர்களின்–பயணங்களில்
வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.
37 וְאִם־ –மற்றும்–ஆனால்– לֹ֥א இல்லை יֵעָלֶ֖ה எழும்பும் הֶעָנָ֑ן –அந்த–மேகம் וְלֹ֣א –மற்றும்–இல்லை יִסְע֔וּ புறப்படுவார்கள் עַד־ –வரை– י֖וֹם நாளின் הֵעָלֹתֽוֹ׃ அது–எழும்பும்
மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
38 כִּי֩ –ஏனெனில்– עֲנַ֨ן மேகம் יְהוָ֤ה யெகோவாவின் עַֽל־ –மேல்– הַמִּשְׁכָּן֙ –அந்த–வாசஸ்தலத்தின் יוֹמָ֔ם பகலில் וְאֵ֕שׁ –மற்றும்–நெருப்பு תִּהְיֶ֥ה இருக்கும் לַ֖יְלָה இரவில் בּ֑וֹ அதில் לְעֵינֵ֥י கண்களுக்கு כָל־ எல்லா– בֵּֽית־ வீட்டின்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בְּכָל־ எல்லா– מַסְעֵיהֶֽם׃ அவர்களின்–பயணங்களில்
இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.