1 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினார் יְהוָ֔ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் וְאֶֽל־ –மற்றும்–நோக்கி– אַהֲרֹ֖ן ஆரோனிடம் לֵאמֹֽר׃ –சொல்லி
பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 דַּבְּרוּ֙ பேசுங்கள் אֶל־ –நோக்கி– בְּנֵ֣י புத்திரர்களிடம் יִשְׂרָאֵ֔ל இச்ரவேலின் וַאֲמַרְתֶּ֖ם –மற்றும்–சொல்வீர்கள் אֲלֵהֶ֑ם அவர்களிடம் אִ֣ישׁ மனிதன் אִ֗ישׁ மனிதன் כִּ֤י –எப்போது– יִהְיֶה֙ ஆகின்றான் זָ֣ב ஒழுகுகின்றவனாக מִבְּשָׂר֔וֹ அவனுடைய–மாம்சத்திலிருந்து זוֹב֖וֹ அவனுடைய–ஒழுக்கு טָמֵ֥א அசுத்தமான הֽוּא׃ அது
“நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன்.
3 וְזֹ֛את –மற்றும்–இதுவே תִּהְיֶ֥ה ஆகும் טֻמְאָת֖וֹ அவனுடைய–அசுத்தம் בְּזוֹב֑וֹ அவனுடைய–ஒழுக்கில் רָ֣ר வடிகின்றது בְּשָׂר֞וֹ அவனுடைய–மாம்சம் אֶת־ –ஐ– זוֹב֗וֹ அவனுடைய–ஒழுக்கை אֽוֹ־ அல்லது– הֶחְתִּ֤ים அடைத்திருக்கின்றது בְּשָׂרוֹ֙ அவனுடைய–மாம்சம் מִזּוֹב֔וֹ அவனுடைய–ஒழுக்கிலிருந்து טֻמְאָת֖וֹ அவனுடைய–அசுத்தம் הִֽוא׃ அது
அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
4 כָּל־ எல்லா– הַמִּשְׁכָּ֗ב –அந்த–படுக்கை אֲשֶׁ֨ר –அதை– יִשְׁכַּ֥ב படுக்கின்றான் עָלָ֛יו –மேல்–அதன் הַזָּ֖ב –அந்த–ஒழுகுகின்றவன் יִטְמָ֑א அசுத்தமாகும் וְכָֽל־ –மற்றும்–எல்லா– הַכְּלִ֛י –அந்த–பாத்திரம் אֲשֶׁר־ –அதை– יֵשֵׁ֥ב உட்காருகின்றான் עָלָ֖יו –மேல்–அதன் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5 וְאִ֕ישׁ –மற்றும்–மனிதன் אֲשֶׁ֥ר –அதை– יִגַּ֖ע தொடுகின்றான் בְּמִשְׁכָּב֑וֹ அவனுடைய–படுக்கையில் יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
6 וְהַיֹּשֵׁב֙ –மற்றும்–அந்த–உட்காருகின்றவன் עַֽל־ –மேல்– הַכְּלִ֔י –அந்த–பாத்திரத்தின் אֲשֶׁר־ –அதை– יֵשֵׁ֥ב உட்காருகின்றான் עָלָ֖יו –மேல்–அதன் הַזָּ֑ב –அந்த–ஒழுகுகின்றவன் יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
7 וְהַנֹּגֵ֖עַ –மற்றும்–அந்த–தொடுகின்றவன் בִּבְשַׂ֣ר மாம்சத்தில் הַזָּ֑ב –அந்த–ஒழுகுகின்றவனின் יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
8 וְכִֽי־ –மற்றும்–எப்போது– יָרֹ֛ק உமிழ்கின்றான் הַזָּ֖ב –அந்த–ஒழுகுகின்றவன் בַּטָּה֑וֹר சுத்தமானவனின்மேல் וְכִבֶּ֧ס –மற்றும்–தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
9 וְכָל־ –மற்றும்–எல்லா– הַמֶּרְכָּ֗ב –அந்த–வாகனம் אֲשֶׁ֨ר –அதை– יִרְכַּ֥ב ஏறுகின்றான் עָלָ֛יו –மேல்–அதன் הַזָּ֖ב –அந்த–ஒழுகுகின்றவன் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
10 וְכָל־ –மற்றும்–எல்லா– הַנֹּגֵ֗עַ –அந்த–தொடுகின்றவன் בְּכֹל֙ எல்லாவற்றிலும் אֲשֶׁ֣ר –அதை– יִהְיֶ֣ה ஆகின்றது תַחְתָּ֔יו அவனுக்கு–கீழே יִטְמָ֖א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָ֑רֶב –அந்த–மாலை וְהַנּוֹשֵׂ֣א –மற்றும்–அந்த–சுமக்கின்றவன் אוֹתָ֔ם –ஐ–அவைகளை יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
11 וְכֹ֨ל –மற்றும்–எல்லாம் אֲשֶׁ֤ר –அதை– יִגַּע־ தொடுகின்றான்– בּוֹ֙ அவனில் הַזָּ֔ב –அந்த–ஒழுகுகின்றவன் וְיָדָ֖יו –மற்றும்–அவனுடைய–கைகளை לֹא־ இல்லை– שָׁטַ֣ף கழுவியது בַּמָּ֑יִם தண்ணீரில் וְכִבֶּ֧ס –மற்றும்–தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
12 וּכְלִי־ –மற்றும்–பாத்திரம்– חֶ֛רֶשׂ மண்ணின் אֲשֶׁר־ –அதை– יִגַּע־ தொடுகின்றான்– בּ֥וֹ அதில் הַזָּ֖ב –அந்த–ஒழுகுகின்றவன் יִשָּׁבֵ֑ר உடைக்கப்படும் וְכָל־ –மற்றும்–எல்லா– כְּלִי־ பாத்திரம்– עֵ֔ץ மரத்தின் יִשָּׁטֵ֖ף கழுவப்படும் בַּמָּֽיִם׃ தண்ணீரில்
விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
13 וְכִֽי־ –மற்றும்–எப்போது– יִטְהַ֤ר சுத்தமாகின்றான் הַזָּב֙ –அந்த–ஒழுகுகின்றவன் מִזּוֹב֔וֹ அவனுடைய–ஒழுக்கிலிருந்து וְסָ֨פַר –மற்றும்–எண்ணுவான் ל֜וֹ அவனுக்கு שִׁבְעַ֥ת ஏழு יָמִ֛ים நாட்களை לְטָהֳרָת֖וֹ அவனுடைய–சுத்திகரிப்புக்காக וְכִבֶּ֣ס –மற்றும்–தோய்ப்பான் בְּגָדָ֑יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֧ץ –மற்றும்–குளிப்பான் בְּשָׂר֛וֹ அவனுடைய–மாம்சத்தை בְּמַ֥יִם தண்ணீரில் חַיִּ֖ים உயிருள்ள וְטָהֵֽר׃ –மற்றும்–சுத்தமாகும்
“விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
14 וּבַיּ֣וֹם –மற்றும்–நாளில் הַשְּׁמִינִ֗י –அந்த–எட்டாம் יִֽקַּֽח־ எடுப்பான்– לוֹ֙ அவனுக்கு שְׁתֵּ֣י இரண்டு תֹרִ֔ים காட்டுப்புறாக்களை א֥וֹ அல்லது שְׁנֵ֖י இரண்டு בְּנֵ֣י குஞ்சுகளை יוֹנָ֑ה புறாவின் וּבָ֣א ׀ –மற்றும்–வருவான் לִפְנֵ֣י முன்பாக יְהוָ֗ה யெகோவாவின் אֶל־ –நோக்கி– פֶּ֙תַח֙ வாசலுக்கு אֹ֣הֶל கூடாரத்தின்– מוֹעֵ֔ד சந்திப்பின் וּנְתָנָ֖ם –மற்றும்–கொடுப்பான்–அவைகளை אֶל־ –நோக்கி– הַכֹּהֵֽן׃ –அந்த–ஆசாரியனிடம்
எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
15 וְעָשָׂ֤ה –மற்றும்–செய்வான் אֹתָם֙ –ஐ–அவைகளை הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியன் אֶחָ֣ד ஒன்றை חַטָּ֔את பாவநிவாரணபலியாக וְהָאֶחָ֖ד –மற்றும்–அந்த–ஒன்றை עֹלָ֑ה சர்வாங்க–தகனபலியாக וְכִפֶּ֨ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עָלָ֧יו –மேல்–அவன் הַכֹּהֵ֛ן –அந்த–ஆசாரியன் לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் מִזּוֹבֽוֹ׃ அவனுடைய–ஒழுக்கிலிருந்து ס —
ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16 וְאִ֕ישׁ –மற்றும்–மனிதன் כִּֽי־ –எப்போது– תֵצֵ֥א வெளியேறுகின்றது מִמֶּ֖נּוּ அவனிடமிருந்து שִׁכְבַת־ விந்து– זָ֑רַע விதையின் וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֛יִם தண்ணீரில் אֶת־ –ஐ– כָּל־ எல்லா– בְּשָׂר֖וֹ அவனுடைய–மாம்சத்தை וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
“ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
17 וְכָל־ –மற்றும்–எல்லா– בֶּ֣גֶד ஆடை וְכָל־ –மற்றும்–எல்லா– ע֔וֹר தோல் אֲשֶׁר־ –அதை– יִהְיֶ֥ה ஆகின்றது עָלָ֖יו –மேல்–அதன் שִׁכְבַת־ விந்து– זָ֑רַע விதையின் וְכֻבַּ֥ס –மற்றும்–தோய்க்கப்படும் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை פ —
கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
18 וְאִשָּׁ֕ה –மற்றும்–பெண் אֲשֶׁ֨ר –அதை– יִשְׁכַּ֥ב படுக்கின்றான் אִ֛ישׁ மனிதன் אֹתָ֖הּ –ஐ–அவளை שִׁכְבַת־ விந்து– זָ֑רַע விதையின் וְרָחֲצ֣וּ –மற்றும்–குளிப்பார்கள் בַמַּ֔יִם தண்ணீரில் וְטָמְא֖וּ –மற்றும்–அசுத்தமாகுவார்கள் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
19 וְאִשָּׁה֙ –மற்றும்–பெண் כִּֽי־ –எப்போது– תִהְיֶ֣ה ஆகின்றாள் זָבָ֔ה ஒழுகுகின்றவளாக דָּ֛ם இரத்தம் יִהְיֶ֥ה ஆகின்றது זֹבָ֖הּ அவளுடைய–ஒழுக்கு בִּבְשָׂרָ֑הּ அவளுடைய–மாம்சத்தில் שִׁבְעַ֤ת ஏழு יָמִים֙ நாட்கள் תִּהְיֶ֣ה ஆகும் בְנִדָּתָ֔הּ அவளுடைய–தீட்டில் וְכָל־ –மற்றும்–எல்லா– הַנֹּגֵ֥עַ –அந்த–தொடுகின்றவன் בָּ֖הּ அவளில் יִטְמָ֥א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
“மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 וְכֹל֩ –மற்றும்–எல்லாம் אֲשֶׁ֨ר –அதை– תִּשְׁכַּ֥ב படுக்கின்றாள் עָלָ֛יו –மேல்–அதன் בְּנִדָּתָ֖הּ அவளுடைய–தீட்டில் יִטְמָ֑א அசுத்தமாகும் וְכֹ֛ל –மற்றும்–எல்லாம் אֲשֶׁר־ –அதை– תֵּשֵׁ֥ב உட்காருகின்றாள் עָלָ֖יו –மேல்–அதன் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 וְכָל־ –மற்றும்–எல்லா– הַנֹּגֵ֖עַ –அந்த–தொடுகின்றவன் בְּמִשְׁכָּבָ֑הּ அவளுடைய–படுக்கையில் יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 וְכָל־ –மற்றும்–எல்லா– הַנֹּגֵ֔עַ –அந்த–தொடுகின்றவன் בְּכָל־ எல்லா– כְּלִ֖י பாத்திரத்தில் אֲשֶׁר־ –அதை– תֵּשֵׁ֣ב உட்காருகின்றாள் עָלָ֑יו –மேல்–அதன் יְכַבֵּ֧ס தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 וְאִ֨ם –ஆனால்– עַֽל־ –மேல்– הַמִּשְׁכָּ֜ב –அந்த–படுக்கையில் ה֗וּא அது א֧וֹ அல்லது עַֽל־ –மேல்– הַכְּלִ֛י –அந்த–பாத்திரத்தில் אֲשֶׁר־ –அதை– הִ֥וא அவள் יֹשֶֽׁבֶת־ உட்காருகின்றாள்– עָלָ֖יו –மேல்–அதன் בְּנָגְעוֹ־ தொடுகின்றான்– ב֑וֹ அதில் יִטְמָ֖א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 וְאִ֡ם –ஆனால்– שָׁכֹב֩ படுக்கவே יִשְׁכַּ֨ב படுக்கின்றான் אִ֜ישׁ மனிதன் אֹתָ֗הּ –ஐ–அவளை וּתְהִ֤י –மற்றும்–ஆகும் נִדָּתָהּ֙ அவளுடைய–தீட்டு עָלָ֔יו –மேல்–அவன் וְטָמֵ֖א –மற்றும்–அசுத்தமாகும் שִׁבְעַ֣ת ஏழு יָמִ֑ים நாட்கள் וְכָל־ –மற்றும்–எல்லா– הַמִּשְׁכָּ֛ב –அந்த–படுக்கை אֲשֶׁר־ –அதை– יִשְׁכַּ֥ב படுக்கின்றான் עָלָ֖יו –மேல்–அதன் יִטְמָֽא׃ அசுத்தமாகும் פ —
ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25 וְאִשָּׁ֡ה –மற்றும்–பெண் כִּֽי־ –எப்போது– יָזוּב֩ ஒழுகுகின்றது ז֨וֹב ஒழுக்கு דָּמָ֜הּ அவளுடைய–இரத்தம் יָמִ֣ים நாட்கள் רַבִּ֗ים அநேகம் בְּלֹא֙ இல்லாமல்– עֶת־ காலத்தில்– נִדָּתָ֔הּ அவளுடைய–தீட்டின் א֥וֹ அல்லது כִֽי־ –எப்போது– תָז֖וּב ஒழுகுகின்றாள் עַל־ –மேல்– נִדָּתָ֑הּ அவளுடைய–தீட்டின் כָּל־ எல்லா– יְמֵ֞י நாட்களில் ז֣וֹב ஒழுக்கின் טֻמְאָתָ֗הּ அவளுடைய–அசுத்தத்தின் כִּימֵ֧י நாட்களில்–போல் נִדָּתָ֛הּ அவளுடைய–தீட்டின் תִּהְיֶ֖ה ஆகும் טְמֵאָ֥ה அசுத்தமான הִֽוא׃ அது
“ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 כָּל־ எல்லா– הַמִּשְׁכָּ֞ב –அந்த–படுக்கை אֲשֶׁר־ –அதை– תִּשְׁכַּ֤ב படுக்கின்றாள் עָלָיו֙ –மேல்–அதன் כָּל־ எல்லா– יְמֵ֣י நாட்களில் זוֹבָ֔הּ அவளுடைய–ஒழுக்கின் כְּמִשְׁכַּ֥ב –போன்ற–படுக்கையில் נִדָּתָ֖הּ அவளுடைய–தீட்டின் יִֽהְיֶה־ ஆகும்– לָּ֑הּ அவளுக்கு וְכָֽל־ –மற்றும்–எல்லா– הַכְּלִי֙ –அந்த–பாத்திரம் אֲשֶׁ֣ר –அதை– תֵּשֵׁ֣ב உட்காருகின்றாள் עָלָ֔יו –மேல்–அதன் טָמֵ֣א அசுத்தமான יִהְיֶ֔ה ஆகும் כְּטֻמְאַ֖ת –போன்ற–அசுத்தத்தின் נִדָּתָֽהּ׃ அவளுடைய–தீட்டின்
அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 וְכָל־ –மற்றும்–எல்லா– הַנּוֹגֵ֥עַ –அந்த–தொடுகின்றவன் בָּ֖ם அவைகளில் יִטְמָ֑א அசுத்தமாகும் וְכִבֶּ֧ס –மற்றும்–தோய்ப்பான் בְּגָדָ֛יו அவனுடைய–ஆடைகளை וְרָחַ֥ץ –மற்றும்–குளிப்பான் בַּמַּ֖יִם தண்ணீரில் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலை
அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 וְאִֽם־ –ஆனால்– טָהֲרָ֖ה சுத்தமாகின்றாள் מִזּוֹבָ֑הּ அவளுடைய–ஒழுக்கிலிருந்து וְסָ֥פְרָה –மற்றும்–எண்ணுவாள் לָּ֛הּ அவளுக்கு שִׁבְעַ֥ת ஏழு יָמִ֖ים நாட்கள் וְאַחַ֥ר –மற்றும்–பின்னர் תִּטְהָֽר׃ சுத்தமாகும்
அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
29 וּבַיּ֣וֹם –மற்றும்–நாளில் הַשְּׁמִינִ֗י –அந்த–எட்டாம் תִּֽקַּֽח־ எடுப்பாள்– לָהּ֙ அவளுக்கு שְׁתֵּ֣י இரண்டு תֹרִ֔ים காட்டுப்புறாக்களை א֥וֹ அல்லது שְׁנֵ֖י இரண்டு בְּנֵ֣י குஞ்சுகளை יוֹנָ֑ה புறாவின் וְהֵבִיאָ֤ה –மற்றும்–கொண்டுவருவாள் אוֹתָם֙ –ஐ–அவைகளை אֶל־ –நோக்கி– הַכֹּהֵ֔ן –அந்த–ஆசாரியனிடம் אֶל־ –நோக்கி– פֶּ֖תַח வாசலுக்கு אֹ֥הֶל கூடாரத்தின்– מוֹעֵֽד׃ சந்திப்பின்
எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 וְעָשָׂ֤ה –மற்றும்–செய்வான் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் אֶת־ –ஐ– הָאֶחָ֣ד –அந்த–ஒன்றை חַטָּ֔את பாவநிவாரணபலியாக וְאֶת־ –மற்றும்–ஐ– הָאֶחָ֖ד –அந்த–ஒன்றை עֹלָ֑ה சர்வாங்க–தகனபலியாக וְכִפֶּ֨ר –மற்றும்–பரிகாரம்செய்வான் עָלֶ֤יהָ –மேல்–அவள் הַכֹּהֵן֙ –அந்த–ஆசாரியன் לִפְנֵ֣י முன்பாக יְהוָ֔ה யெகோவாவின் מִזּ֖וֹב ஒழுக்கிலிருந்து טֻמְאָתָֽהּ׃ அவளுடைய–அசுத்தத்தின்
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 וְהִזַּרְתֶּ֥ם –மற்றும்–எச்சரிப்பீர்கள் אֶת־ –ஐ– בְּנֵי־ புத்திரர்களை– יִשְׂרָאֵ֖ל இச்ரவேலின் מִטֻּמְאָתָ֑ם அவர்களுடைய–அசுத்தத்திலிருந்து וְלֹ֤א –மற்றும்–இல்லை– יָמֻ֙תוּ֙ சாவார்கள் בְּטֻמְאָתָ֔ם அவர்களுடைய–அசுத்தத்தில் בְּטַמְּאָ֥ם அசுத்தமாக்கியதால் אֶת־ –ஐ– מִשְׁכָּנִ֖י எனுடைய–வாசச்தலத்தை אֲשֶׁ֥ר –அதை– בְּתוֹכָֽם׃ அவர்கள்–நடுவில்
“இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.
32 זֹ֥את இதுவே תּוֹרַ֖ת சட்டமாகும் הַזָּ֑ב –அந்த–ஒழுகுகின்றவனின் וַאֲשֶׁ֨ר –மற்றும்–அதை– תֵּצֵ֥א வெளியேறுகின்றது מִמֶּ֛נּוּ அவனிடமிருந்து שִׁכְבַת־ விந்து– זֶ֖רַע விதையின் לְטָמְאָה־ அசுத்தமாக்கிய– בָֽהּ׃ அதனால்
விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
33 וְהַדָּוָה֙ –மற்றும்–அந்த–நோயுள்ளவள் בְּנִדָּתָ֔הּ அவளுடைய–தீட்டில் וְהַזָּב֙ –மற்றும்–அந்த–ஒழுகுகின்றவன் אֶת־ –ஐ– זוֹב֔וֹ அவனுடைய–ஒழுக்கை לַזָּכָ֖ר ஆணுக்கும் וְלַנְּקֵבָ֑ה –மற்றும்–பெண்ணுக்கும் וּלְאִ֕ישׁ –மற்றும்–மனிதனுக்கும் אֲשֶׁ֥ר –அதை– יִשְׁכַּ֖ב படுக்கின்றான் עִם־ –உடன்– טְמֵאָֽה׃ அசுத்தமானவள் פ —
இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.