1 וַיְדַבֵּ֨ר மற்றும்–பேசினார் יְהוָ֧ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֛ה மோசே בְּמִדְבַּ֥ר –வனாந்தரத்தில் סִינַ֖י சீனாய் בְּאֹ֣הֶל –கூடாரத்தில் מוֹעֵ֑ד ஆராதனையின் בְּאֶחָד֩ –முதல்நாளில் לַחֹ֨דֶשׁ –மாதத்தின் הַשֵּׁנִ֜י –இரண்டாவது בַּשָּׁנָ֣ה –ஆண்டில் הַשֵּׁנִ֗ית –இரண்டாவது לְצֵאתָ֛ם புறப்பட்டபின் מֵאֶ֥רֶץ –தேசத்திலிருந்து מִצְרַ֖יִם எகிப்தின் לֵאמֹֽר׃ சொல்லி
இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
2 שְׂא֗וּ எடுங்கள் אֶת־ –ஐ רֹאשׁ֙ தலைக்கணக்கு כָּל־ எல்லா– עֲדַ֣ת சபையின் בְּנֵֽי־ –புத்திரரின்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמ֔וֹת பெயர்களின் כָּל־ எல்லா– זָכָ֖ר ஆண் לְגֻלְגְּלֹתָֽם׃ தலைவாரியாக
“நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.
3 מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כָּל־ எல்லா– יֹצֵ֥א புறப்படுகிற צָבָ֖א சேனைக்கு בְּיִשְׂרָאֵ֑ל –இஸ்ரவேலில் תִּפְקְד֥וּ எண்ணுங்கள் אֹתָ֛ם அவர்களை לְצִבְאֹתָ֖ם சேனைகளின்படி אַתָּ֥ה நீ וְאַהֲרֹֽן׃ மற்றும்–ஆரோன்
இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.
4 וְאִתְּכֶ֣ם மற்றும்–உங்களோடு יִהְי֔וּ இருப்பார்கள் אִ֥ישׁ ஒவ்வொரு אִ֖ישׁ மனிதன் לַמַּטֶּ֑ה –கோத்திரத்திற்கு אִ֛ישׁ ஒவ்வொரு רֹ֥אשׁ தலைவன் לְבֵית־ –வீட்டிற்கு– אֲבֹתָ֖יו தகப்பன்மாரின் הֽוּא׃ அவனே
ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும்.
5 וְאֵ֙לֶּה֙ மற்றும்–இவைகள் שְׁמ֣וֹת பெயர்கள் הָֽאֲנָשִׁ֔ים –மனிதர்களின் אֲשֶׁ֥ר அவர்கள் יַֽעַמְד֖וּ நிற்பார்கள் אִתְּכֶ֑ם உங்களோடு לִרְאוּבֵ֕ן –ரூபனுக்கு אֱלִיצ֖וּר எலிசூர் בֶּן־ –மகன்– שְׁדֵיאֽוּר׃ செதேயூர்
உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.
6 לְשִׁמְע֕וֹן –சிமியோனுக்கு שְׁלֻמִיאֵ֖ל செலுமியேல் בֶּן־ –மகன்– צוּרִֽישַׁדָּֽי׃ சூரிஷத்தாய்
சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல்.
7 לִֽיהוּדָ֕ה –யூதாவுக்கு נַחְשׁ֖וֹן நகசோன் בֶּן־ –மகன்– עַמִּינָדָֽב׃ அம்மினதாப்
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
8 לְיִ֨שָּׂשכָ֔ר –இசக்காருக்கு נְתַנְאֵ֖ל நெதனேல் בֶּן־ –மகன்– צוּעָֽר׃ சூவார்
இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல்.
9 לִזְבוּלֻ֕ן –செபுலோனுக்கு אֱלִיאָ֖ב எலியாப் בֶּן־ –மகன்– חֵלֹֽן׃ ஏலோன்
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
10 לִבְנֵ֣י –புத்திரருக்கு יוֹסֵ֔ף யோசேப்பின் לְאֶפְרַ֕יִם –எப்பிராயீமுக்கு אֱלִישָׁמָ֖ע எலிஷாமா בֶּן־ –மகன்– עַמִּיה֑וּד அம்மியூத் לִמְנַשֶּׁ֕ה –மனாசேக்கு גַּמְלִיאֵ֖ל கமாலியேல் בֶּן־ –மகன்– פְּדָהצֽוּר׃ பெதாசூர்
யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல்.
11 לְבִ֨נְיָמִ֔ן –பென்யமீனுக்கு אֲבִידָ֖ן அபிதான் בֶּן־ –மகன்– גִּדְעֹנִֽי׃ கிதியோனி
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
12 לְדָ֕ן –தாணுக்கு אֲחִיעֶ֖זֶר அகியேசேர் בֶּן־ –மகன்– עַמִּֽישַׁדָּֽי׃ அம்மிஷத்தாய்
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
13 לְאָשֵׁ֕ר –ஆசேருக்கு פַּגְעִיאֵ֖ל பகியேல் בֶּן־ –மகன்– עָכְרָֽן׃ ஒக்ரான்
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல்.
14 לְגָ֕ד –காத்துக்கு אֶלְיָסָ֖ף எல்யாசாப் בֶּן־ –மகன்– דְּעוּאֵֽל׃ தேகுவேல்
காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப்.
15 לְנַ֨פְתָּלִ֔י –நப்தலிக்கு אֲחִירַ֖ע அகிரா בֶּן־ –மகன்– עֵינָֽן׃ ஏனான்
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா.
16 אֵ֚לֶּה இவர்கள் [קריאי] [அழைக்கப்பட்டவர்கள்] (קְרוּאֵ֣י) (அழைக்கப்பட்டவர்கள்) הָעֵדָ֔ה –சபையின் נְשִׂיאֵ֖י பிரபுக்கள் מַטּ֣וֹת கோத்திரங்களின் אֲבוֹתָ֑ם தகப்பன்மாரின் רָאשֵׁ֛י தலைவர்கள் אַלְפֵ֥י ஆயிரங்களின் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் הֵֽם׃ அவர்களே
இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார்.
17 וַיִּקַּ֥ח மற்றும்–எடுத்தார்கள் מֹשֶׁ֖ה மோசே וְאַהֲרֹ֑ן மற்றும்–ஆரோன் אֵ֚ת –ஐ הָאֲנָשִׁ֣ים –மனிதர்களை הָאֵ֔לֶּה –இவர்களை אֲשֶׁ֥ר அவர்கள் נִקְּב֖וּ குறிக்கப்பட்டார்கள் בְּשֵׁמֽוֹת׃ –பெயர்களினால்
அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு,
18 וְאֵ֨ת மற்றும்–ஐ כָּל־ எல்லா– הָעֵדָ֜ה –சபையை הִקְהִ֗ילוּ கூட்டினார்கள் בְּאֶחָד֙ –முதல்நாளில் לַחֹ֣דֶשׁ –மாதத்தின் הַשֵּׁנִ֔י –இரண்டாவது וַיִּתְיַֽלְד֥וּ மற்றும்–பதிவுசெய்தார்கள் עַל־ –படி מִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின் לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמ֗וֹת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֥ים இருபது שָׁנָ֛ה வருடம் וָמַ֖עְלָה மேலாக לְגֻלְגְּלֹתָֽם׃ தலைவாரியாக
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.
19 כַּאֲשֶׁ֛ר –படி צִוָּ֥ה கட்டளையிட்டார் יְהוָ֖ה யெகோவா אֶת־ –ஐ מֹשֶׁ֑ה மோசே וַֽיִּפְקְדֵ֖ם மற்றும்–எண்ணினார் בְּמִדְבַּ֥ר –வனாந்தரத்தில் סִינָֽי׃ சீனாய் פ —
இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.
20 וַיִּהְי֤וּ மற்றும்–இருந்தார்கள் בְנֵֽי־ –புத்திரர்– רְאוּבֵן֙ ரூபனின் בְּכֹ֣ר மூத்தவன் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֤ר –எண்ணிக்கையில் שֵׁמוֹת֙ பெயர்களின் לְגֻלְגְּלֹתָ֔ם தலைவாரியாக כָּל־ எல்லா– זָכָ֗ר ஆண் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
21 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு רְאוּבֵ֑ן ரூபனின் שִׁשָּׁ֧ה ஆறு וְאַרְבָּעִ֛ים மற்றும்–நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு פ —
ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர்.
22 לִבְנֵ֣י –புத்திரருக்கு שִׁמְע֔וֹן சிமியோனின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் פְּקֻדָ֗יו எண்ணப்பட்டவர்கள் בְּמִסְפַּ֤ר –எண்ணிக்கையில் שֵׁמוֹת֙ பெயர்களின் לְגֻלְגְּלֹתָ֔ם தலைவாரியாக כָּל־ எல்லா– זָכָ֗ר ஆண் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
23 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு שִׁמְע֑וֹן சிமியோனின் תִּשְׁעָ֧ה ஒன்பது וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וּשְׁלֹ֥שׁ மற்றும்–மூன்று מֵאֽוֹת׃ நூறு פ —
சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர்.
24 לִבְנֵ֣י –புத்திரருக்கு גָ֔ד காத்தின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמ֗וֹת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
25 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு גָ֑ד காத்தின் חֲמִשָּׁ֤ה ஐந்து וְאַרְבָּעִים֙ மற்றும்–நாற்பது אֶ֔לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ மற்றும்–ஆறு מֵא֖וֹת நூறு וַחֲמִשִּֽׁים׃ மற்றும்–ஐம்பது פ —
காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர்.
26 לִבְנֵ֣י –புத்திரருக்கு יְהוּדָ֔ה யூதாவின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
27 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு יְהוּדָ֑ה யூதாவின் אַרְבָּעָ֧ה நான்கு וְשִׁבְעִ֛ים மற்றும்–எழுபது אֶ֖לֶף ஆயிரம் וְשֵׁ֥שׁ மற்றும்–ஆறு מֵאֽוֹת׃ நூறு פ —
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர்.
28 לִבְנֵ֣י –புத்திரருக்கு יִשָּׂשכָ֔ר இசக்காரின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
29 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு יִשָּׂשכָ֑ר இசக்காரின் אַרְבָּעָ֧ה நான்கு וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு פ —
இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர்.
30 לִבְנֵ֣י –புத்திரருக்கு זְבוּלֻ֔ן செபுலோனின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
31 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு זְבוּלֻ֑ן செபுலோனின் שִׁבְעָ֧ה ஏழு וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு פ —
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர்.
32 לִבְנֵ֤י –புத்திரருக்கு יוֹסֵף֙ யோசேப்பின் לִבְנֵ֣י –புத்திரருக்கு אֶפְרַ֔יִם எப்பிராயீமின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
33 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு אֶפְרָ֑יִם எப்பிராயீமின் אַרְבָּעִ֥ים நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு פ —
எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர்.
34 לִבְנֵ֣י –புத்திரருக்கு מְנַשֶּׁ֔ה மனாசேயின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמ֗וֹת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
35 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு מְנַשֶּׁ֑ה மனாசேயின் שְׁנַ֧יִם இரண்டு וּשְׁלֹשִׁ֛ים மற்றும்–முப்பது אֶ֖לֶף ஆயிரம் וּמָאתָֽיִם׃ மற்றும்–இருநூறு פ —
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர்.
36 לִבְנֵ֣י –புத்திரருக்கு בִנְיָמִ֔ן பென்யமீனின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
37 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு בִנְיָמִ֑ן பென்யமீனின் חֲמִשָּׁ֧ה ஐந்து וּשְׁלֹשִׁ֛ים மற்றும்–முப்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு פ —
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.
38 לִבְנֵ֣י –புத்திரருக்கு דָ֔ן தாணின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
39 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு דָ֑ן தாணின் שְׁנַ֧יִם இரண்டு וְשִׁשִּׁ֛ים மற்றும்–அறுபது אֶ֖לֶף ஆயிரம் וּשְׁבַ֥ע மற்றும்–ஏழு מֵאֽוֹת׃ நூறு פ —
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர்.
40 לִבְנֵ֣י –புத்திரருக்கு אָשֵׁ֔ר ஆசேரின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
41 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு אָשֵׁ֑ר ஆசேரின் אֶחָ֧ד ஒன்று וְאַרְבָּעִ֛ים மற்றும்–நாற்பது אֶ֖לֶף ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵאֽוֹת׃ நூறு פ —
ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர்.
42 בְּנֵ֣י புத்திரர் נַפְתָּלִ֔י நப்தலியின் תּוֹלְדֹתָ֥ם சந்ததிகள் לְמִשְׁפְּחֹתָ֖ם குடும்பங்களின்படி לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் בְּמִסְפַּ֣ר –எண்ணிக்கையில் שֵׁמֹ֗ת பெயர்களின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כֹּ֖ל எல்லா יֹצֵ֥א புறப்படுகிற צָבָֽא׃ சேனைக்கு
நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது,
43 פְּקֻדֵיהֶ֖ם எண்ணப்பட்டவர்கள் לְמַטֵּ֣ה –கோத்திரத்திற்கு נַפְתָּלִ֑י நப்தலியின் שְׁלֹשָׁ֧ה மூன்று וַחֲמִשִּׁ֛ים மற்றும்–ஐம்பது אֶ֖לֶף ஆயிரம் וְאַרְבַּ֥ע மற்றும்–நான்கு מֵאֽוֹת׃ நூறு פ —
நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர்.
44 אֵ֣לֶּה இவர்கள் הַפְּקֻדִ֡ים –எண்ணப்பட்டவர்கள் אֲשֶׁר֩ அவர்கள் פָּקַ֨ד எண்ணினார் מֹשֶׁ֤ה மோசே וְאַהֲרֹן֙ மற்றும்–ஆரோன் וּנְשִׂיאֵ֣י மற்றும்–பிரபுக்கள் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் שְׁנֵ֥ים பன்னிரண்டு עָשָׂ֖ר பத்து אִ֑ישׁ மனிதர் אִישׁ־ ஒவ்வொரு– אֶחָ֥ד ஒருவன் לְבֵית־ –வீட்டிற்கு– אֲבֹתָ֖יו தகப்பன்மாரின் הָיֽוּ׃ இருந்தார்கள்
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
45 וַיִּֽהְי֛וּ மற்றும்–இருந்தார்கள் כָּל־ எல்லா– פְּקוּדֵ֥י எண்ணப்பட்டவர்கள் בְנֵֽי־ –புத்திரர்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் לְבֵ֣ית –வீட்டின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வருடம் וָמַ֔עְלָה மேலாக כָּל־ எல்லா– יֹצֵ֥א புறப்படுகிற צָבָ֖א சேனைக்கு בְּיִשְׂרָאֵֽל׃ –இஸ்ரவேலில்
இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும்,
46 וַיִּֽהְיוּ֙ மற்றும்–இருந்தார்கள் כָּל־ எல்லா– הַפְּקֻדִ֔ים –எண்ணப்பட்டவர்கள் שֵׁשׁ־ ஆறு– מֵא֥וֹת நூறு אֶ֖לֶף ஆயிரம் וּשְׁלֹ֣שֶׁת மற்றும்–மூன்று אֲלָפִ֑ים ஆயிரம் וַחֲמֵ֥שׁ மற்றும்–ஐந்து מֵא֖וֹת நூறு וַחֲמִשִּֽׁים׃ மற்றும்–ஐம்பது
6,03,550 பேராயிருந்தார்கள்.
47 וְהַלְוִיִּ֖ם மற்றும்–லேவியர் לְמַטֵּ֣ה –கோத்திரத்தின்படி אֲבֹתָ֑ם தகப்பன்மாரின் לֹ֥א இல்லை הָתְפָּקְד֖וּ எண்ணப்படவில்லை בְּתוֹכָֽם׃ –நடுவில் פ —
லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை.
48 וַיְדַבֵּ֥ר மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி מֹשֶׁ֥ה மோசே לֵּאמֹֽר׃ சொல்லி
யெகோவா மோசேயை நோக்கி:
49 אַ֣ךְ ஆனால் אֶת־ –ஐ מַטֵּ֤ה கோத்திரத்தை לֵוִי֙ லேவியின் לֹ֣א இல்லை תִפְקֹ֔ד எண்ணாதே וְאֶת־ மற்றும்–ஐ רֹאשָׁ֖ם தலைக்கணக்கை לֹ֣א இல்லை תִשָּׂ֑א எடுக்காதே בְּת֖וֹךְ –நடுவில் בְּנֵ֥י புத்திரரின் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
“நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,
50 וְאַתָּ֡ה மற்றும்–நீ הַפְקֵ֣ד நியமி אֶת־ –ஐ הַלְוִיִּם֩ –லேவியரை עַל־ –மேல் מִשְׁכַּ֨ן –வாசஸ்தலத்தின் הָעֵדֻ֜ת –சாட்சியின் וְעַ֣ל மற்றும்–மேல் כָּל־ எல்லா– כֵּלָיו֮ பணிமுட்டுகளின் וְעַ֣ל மற்றும்–மேல் כָּל־ எல்லா– אֲשֶׁר־ –எல்லாவற்றின்– לוֹ֒ அதற்குரிய הֵ֜מָּה அவர்கள் יִשְׂא֤וּ சுமப்பார்கள் אֶת־ –ஐ הַמִּשְׁכָּן֙ –வாசஸ்தலத்தை וְאֶת־ மற்றும்–ஐ כָּל־ எல்லா– כֵּלָ֔יו பணிமுட்டுகளை וְהֵ֖ם மற்றும்–அவர்கள் יְשָׁרְתֻ֑הוּ ஊழியஞ்செய்வார்கள் וְסָבִ֥יב மற்றும்–சுற்றிலும் לַמִּשְׁכָּ֖ן –வாசஸ்தலத்தைச்சுற்றி יַחֲנֽוּ׃ பாளயமிறங்குவார்கள்
லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
51 וּבִנְסֹ֣עַ மற்றும்–புறப்படும்போது הַמִּשְׁכָּ֗ן –வாசஸ்தலம் יוֹרִ֤ידוּ இறக்குவார்கள் אֹתוֹ֙ அதை הַלְוִיִּ֔ם –லேவியர் וּבַחֲנֹת֙ மற்றும்–தங்கும்போது הַמִּשְׁכָּ֔ן –வாசஸ்தலம் יָקִ֥ימוּ எழுப்புவார்கள் אֹת֖וֹ அதை הַלְוִיִּ֑ם –லேவியர் וְהַזָּ֥ר மற்றும்–அந்நியன் הַקָּרֵ֖ב –நெருங்குகிறவன் יוּמָֽת׃ கொல்லப்படுவான்
சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.
52 וְחָנ֖וּ மற்றும்–பாளயமிறங்குவார்கள் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் אִ֧ישׁ ஒவ்வொருவன் עַֽל־ –மேல் מַחֲנֵ֛הוּ –பாளயத்தில் וְאִ֥ישׁ மற்றும்–ஒவ்வொருவன் עַל־ –மேல் דִּגְל֖וֹ –கொடியின்கீழ் לְצִבְאֹתָֽם׃ சேனைகளின்படி
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.
53 וְהַלְוִיִּ֞ם மற்றும்–லேவியர் יַחֲנ֤וּ பாளயமிறங்குவார்கள் סָבִיב֙ சுற்றிலும் לְמִשְׁכַּ֣ן –வாசஸ்தலத்தைச்சுற்றி הָעֵדֻ֔ת –சாட்சியின் וְלֹֽא־ மற்றும்–இல்லாமல்– יִהְיֶ֣ה இருக்காது קֶ֔צֶף கோபம் עַל־ –மேல் עֲדַ֖ת சபையின் בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் וְשָׁמְרוּ֙ மற்றும்–காப்பார்கள் הַלְוִיִּ֔ם –லேவியர் אֶת־ –ஐ מִשְׁמֶ֖רֶת –காவலை מִשְׁכַּ֥ן வாசஸ்தலத்தின் הָעֵדֽוּת׃ –சாட்சியின்
இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
54 וַֽיַּעֲשׂ֖וּ மற்றும்–செய்தார்கள் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் כְּ֠כֹל –எல்லாவற்றின்படி אֲשֶׁ֨ר அவை צִוָּ֧ה கட்டளையிட்டார் יְהוָ֛ה யெகோவா אֶת־ –ஐ מֹשֶׁ֖ה மோசே כֵּ֥ן அவ்வாறே עָשֽׂוּ׃ செய்தார்கள் פ —
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.