1 וּמִקְנֶ֣ה ׀ மந்தையும் רַ֗ב மிகுந்த הָיָ֞ה இருந்தது לִבְנֵ֧י புத்திரருக்கு רְאוּבֵ֛ן ரூபனின் וְלִבְנֵי־ புத்திரருக்கும்– גָ֖ד காத்தின் עָצ֣וּם வலிமையான מְאֹ֑ד மிகவும் וַיִּרְא֞וּ கண்டனர் אֶת־ –ஐ אֶ֤רֶץ தேசத்தை יַעְזֵר֙ யாசேரின் וְאֶת־ –ஐயும் אֶ֣רֶץ தேசத்தை גִּלְעָ֔ד கிலேயாத்தின் וְהִנֵּ֥ה இதோ הַמָּק֖וֹם –இடம் מְק֥וֹם இடம் מִקְנֶֽה׃ மந்தைக்கு
ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
2 וַיָּבֹ֥אוּ வந்தனர் בְנֵֽי־ புத்திரர்– גָ֖ד காத்தின் וּבְנֵ֣י புத்திரர் רְאוּבֵ֑ן ரூபனின் וַיֹּאמְר֤וּ சொன்னார்கள் אֶל־ –நோக்கி מֹשֶׁה֙ மோசேயிடம் וְאֶל־ –நோக்கி אֶלְעָזָ֣ר எலெயாசாரிடம் הַכֹּהֵ֔ן –ஆசாரியனிடம் וְאֶל־ –நோக்கி נְשִׂיאֵ֥י பிரபுக்களிடம் הָעֵדָ֖ה –சபையின் לֵאמֹֽר׃ சொல்லி
ஆகையால் ரூபன் சந்ததியும் காத் சந்ததியும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
3 עֲטָר֤וֹת அத்தாரோத்தும் וְדִיבֹן֙ தீபோனும் וְיַעְזֵ֣ר யாசேரும் וְנִמְרָ֔ה நிம்ராவும் וְחֶשְׁבּ֖וֹן எஸ்போனும் וְאֶלְעָלֵ֑ה எலெயாலேயும் וּשְׂבָ֥ם செபாமும் וּנְב֖וֹ நெபோவும் וּבְעֹֽן׃ பெயோனும்
“யெகோவா இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறியடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
4 הָאָ֗רֶץ –தேசம் אֲשֶׁ֨ר அதை הִכָּ֤ה அடித்தார் יְהוָה֙ யெகோவா לִפְנֵי֙ முன்பாக עֲדַ֣ת சபையின் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் אֶ֥רֶץ தேசம் מִקְנֶ֖ה மந்தைக்கு הִ֑וא அது וְלַֽעֲבָדֶ֖יךָ உன்–அடியார்களுக்கும் מִקְנֶֽה׃ மந்தை ס ס
உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.
5 וַיֹּאמְר֗וּ சொன்னார்கள் אִם־ ஆனால்– מָצָ֤אנוּ கண்டெடுத்தோம் חֵן֙ தயவை בְּעֵינֶ֔יךָ உன்–கண்களில் יֻתַּ֞ן கொடுக்கப்படட்டும் אֶת־ –ஐ הָאָ֧רֶץ –தேசம் הַזֹּ֛את –இந்த לַעֲבָדֶ֖יךָ உன்–அடியார்களுக்கு לַאֲחֻזָּ֑ה உடைமையாக אַל־ வேண்டாம்– תַּעֲבִרֵ֖נוּ கடக்கச்செய்யும்–எங்களை אֶת־ –ஐ הַיַּרְדֵּֽן׃ –யோர்தானை
“உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும்” என்றார்கள்.
6 וַיֹּ֣אמֶר சொன்னார் מֹשֶׁ֔ה மோசே לִבְנֵי־ புத்திரருக்கு– גָ֖ד காத்தின் וְלִבְנֵ֣י புத்திரருக்கும் רְאוּבֵ֑ן ரூபனின் הַאַֽחֵיכֶ֗ם உங்கள்–சகோதரர்களா יָבֹ֙אוּ֙ போவார்கள் לַמִּלְחָמָ֔ה யுத்தத்துக்கு וְאַתֶּ֖ם நீங்களும் תֵּ֥שְׁבוּ உட்காருவீர்கள் פֹֽה׃ இங்கே
அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
7 וְלָ֣מָּה ஏன் [תנואון] தடுப்பீர்கள் (תְנִיא֔וּן) தடுப்பீர்கள் אֶת־ –ஐ לֵ֖ב இருதயத்தை בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் מֵֽעֲבֹר֙ –கடப்பதிலிருந்து אֶל־ –நோக்கி הָאָ֔רֶץ –தேசத்துக்கு אֲשֶׁר־ அதை– נָתַ֥ן கொடுத்தார் לָהֶ֖ם அவர்களுக்கு יְהוָֽה׃ யெகோவா
யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?
8 כֹּ֥ה இவ்வாறு עָשׂ֖וּ செய்தனர் אֲבֹתֵיכֶ֑ם உங்கள்–பிதாக்கள் בְּשָׁלְחִ֥י –அனுப்பினபோது–நான் אֹתָ֛ם அவர்களை מִקָּדֵ֥שׁ בַּרְנֵ֖עַ காதேஸ்–பர்னேயாவிலிருந்து לִרְא֥וֹת காண אֶת־ –ஐ הָאָֽרֶץ׃ –தேசத்தை
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
9 וַֽיַּעֲל֞וּ ஏறினர் עַד־ வரை– נַ֣חַל பள்ளத்தாக்கின் אֶשְׁכּ֗וֹל எஸ்கோலின் וַיִּרְאוּ֙ கண்டனர் אֶת־ –ஐ הָאָ֔רֶץ –தேசத்தை וַיָּנִ֕יאוּ தடுத்தனர் אֶת־ –ஐ לֵ֖ב இருதயத்தை בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் לְבִלְתִּי־ –போகாமல் בֹא֙ போக אֶל־ –நோக்கி הָאָ֔רֶץ –தேசத்துக்கு אֲשֶׁר־ அதை– נָתַ֥ן கொடுத்தார் לָהֶ֖ם அவர்களுக்கு יְהוָֽה׃ யெகோவா
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் யெகோவா தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
10 וַיִּֽחַר־ கோபம்–எரிந்தது אַ֥ף கோபம் יְהוָ֖ה யெகோவாவின் בַּיּ֣וֹם –நாளில் הַה֑וּא –அந்த וַיִּשָּׁבַ֖ע ஆணையிட்டார் לֵאמֹֽר׃ சொல்லி
அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
11 אִם־ ஆனால்– יִרְא֨וּ காண்பார்கள் הָאֲנָשִׁ֜ים –மனிதர்கள் הָעֹלִ֣ים ஏறினவர்கள் מִמִּצְרַ֗יִם எகிப்திலிருந்து מִבֶּ֨ן –வயதிலிருந்து עֶשְׂרִ֤ים இருபது שָׁנָה֙ வயதும் וָמַ֔עְלָה மேலும் אֵ֚ת –ஐ הָאֲדָמָ֔ה –நிலத்தை אֲשֶׁ֥ר அதை נִשְׁבַּ֛עְתִּי ஆணையிட்டேன் לְאַבְרָהָ֥ם ஆபிரகாமுக்கும் לְיִצְחָ֖ק ஈசாக்குக்கும் וּֽלְיַעֲקֹ֑ב யாக்கோபுக்கும் כִּ֥י ஏனெனில் לֹא־ இல்லை– מִלְא֖וּ நிறைவேற்றினர் אַחֲרָֽי׃ என்–பின்னால்
உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,
12 בִּלְתִּ֞י தவிர כָּלֵ֤ב காலேப் בֶּן־ மகன்– יְפֻנֶּה֙ யெப்புன்னேயின் הַקְּנִזִּ֔י –கெனிசியனான וִיהוֹשֻׁ֖עַ யோசுவாவும் בִּן־ மகன்– נ֑וּן நூனின் כִּ֥י ஏனெனில் מִלְא֖וּ நிறைவேற்றினர் אַחֲרֵ֥י பின்னால் יְהוָֽה׃ யெகோவாவின்
எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
13 וַיִּֽחַר־ கோபம்–எரிந்தது אַ֤ף கோபம் יְהוָה֙ யெகோவாவின் בְּיִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலில் וַיְנִעֵם֙ அலையச்செய்தார் בַּמִּדְבָּ֔ר வனாந்தரத்தில் אַרְבָּעִ֖ים நாற்பது שָׁנָ֑ה வருடம் עַד־ வரை– תֹּם֙ முடிவுற்றது כָּל־ எல்லா– הַדּ֔וֹר –தலைமுறையும் הָעֹשֶׂ֥ה செய்த הָרַ֖ע –தீமையை בְּעֵינֵ֥י கண்களில் יְהוָֽה׃ யெகோவாவின்
அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.
14 וְהִנֵּ֣ה இதோ קַמְתֶּ֗ם எழுந்தீர்கள் תַּ֚חַת –அடியில் אֲבֹ֣תֵיכֶ֔ם உங்கள்–பிதாக்களின் תַּרְבּ֖וּת வம்சம் אֲנָשִׁ֣ים மனிதர்களின் חַטָּאִ֑ים பாவிகளின் לִסְפּ֣וֹת சேர்க்க ע֗וֹד இன்னும் עַ֛ל –மேல் חֲר֥וֹן உக்கிரம் אַף־ கோபத்தின்– יְהוָ֖ה யெகோவாவின் אֶל־ –நோக்கி יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலுக்கு
இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.
15 כִּ֤י ஏனெனில் תְשׁוּבֻן֙ திரும்புவீர்களானால் מֵֽאַחֲרָ֔יו அவர்–பின்னாலிருந்து וְיָסַ֣ף தொடருவார் ע֔וֹד இன்னும் לְהַנִּיח֖וֹ விட்டுவிட בַּמִּדְבָּ֑ר வனாந்தரத்தில் וְשִֽׁחַתֶּ֖ם அழிப்பீர்கள் לְכָל־ எல்லா– הָעָ֥ם –ஜனங்களையும் הַזֶּֽה׃ –இந்த ס ס
நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.
16 וַיִּגְּשׁ֤וּ நெருங்கினர் אֵלָיו֙ அவரிடம் וַ֣יֹּאמְר֔וּ சொன்னார்கள் גִּדְרֹ֥ת தொழுவங்களை צֹ֛אן ஆடுகளுக்கு נִבְנֶ֥ה கட்டுவோம் לְמִקְנֵ֖נוּ எங்கள்–மந்தைக்கு פֹּ֑ה இங்கே וְעָרִ֖ים நகரங்களையும் לְטַפֵּֽנוּ׃ எங்கள்–குழந்தைகளுக்கு
அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: “எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
17 וַאֲנַ֜חְנוּ நாங்கள் נֵחָלֵ֣ץ ஆயுதமணிவோம் חֻשִׁ֗ים விரைவாக לִפְנֵי֙ முன்பாக בְּנֵ֣י புத்திரரின் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் עַ֛ד வரை אֲשֶׁ֥ר அதை אִם־ ஆனால்– הֲבִֽיאֹנֻ֖ם கொண்டுபோவோம்–அவர்களை אֶל־ –நோக்கி מְקוֹמָ֑ם அவர்கள்–இடத்துக்கு וְיָשַׁ֤ב இருப்பார்கள் טַפֵּ֙נוּ֙ எங்கள்–குழந்தைகள் בְּעָרֵ֣י நகரங்களில் הַמִּבְצָ֔ר –அரணான מִפְּנֵ֖י முகத்திலிருந்து יֹשְׁבֵ֥י குடியிருப்பவர்களின் הָאָֽרֶץ׃ –தேசத்தின்
நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
18 לֹ֥א இல்லை נָשׁ֖וּב திரும்புவோம் אֶל־ –நோக்கி בָּתֵּ֑ינוּ எங்கள்–வீடுகளுக்கு עַ֗ד வரை הִתְנַחֵל֙ சுதந்தரிக்கும் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் אִ֖ישׁ ஒவ்வொருவனும் נַחֲלָתֽוֹ׃ அவன்–சுதந்தரத்தை
இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
19 כִּ֣י ஏனெனில் לֹ֤א இல்லை נִנְחַל֙ சுதந்தரிப்போம் אִתָּ֔ם அவர்களுடன் מֵעֵ֥בֶר கரையிலிருந்து לַיַּרְדֵּ֖ן யோர்தானின் וָהָ֑לְאָה அப்புறமும் כִּ֣י ஏனெனில் בָ֤אָה வந்தது נַחֲלָתֵ֙נוּ֙ எங்கள்–சுதந்தரம் אֵלֵ֔ינוּ எங்களுக்கு מֵעֵ֥בֶר கரையிலிருந்து הַיַּרְדֵּ֖ן –யோர்தானின் מִזְרָֽחָה׃ கிழக்கே פ פ
யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடு யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம்” என்றார்கள்.
20 וַיֹּ֤אמֶר சொன்னார் אֲלֵיהֶם֙ அவர்களிடம் מֹשֶׁ֔ה மோசே אִֽם־ ஆனால்– תַּעֲשׂ֖וּן செய்வீர்களானால் אֶת־ –ஐ הַדָּבָ֣ר –காரியத்தை הַזֶּ֑ה –இந்த אִם־ ஆனால்– תֵּחָֽלְצ֛וּ ஆயுதமணிவீர்களானால் לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் לַמִּלְחָמָֽה׃ யுத்தத்துக்கு
அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,
21 וְעָבַ֨ר கடப்பான் לָכֶ֧ם உங்களுக்கு כָּל־ எல்லா– חָל֛וּץ ஆயுதமணிந்தவன் אֶת־ –ஐ הַיַּרְדֵּ֖ן –யோர்தானை לִפְנֵ֣י முன்பாக יְהוָ֑ה யெகோவாவின் עַ֧ד வரை הוֹרִישׁ֛וֹ துரத்தி–அவன் אֶת־ –ஐ אֹיְבָ֖יו அவன்–எதிரிகளை מִפָּנָֽיו׃ அவன்–முன்னிலிருந்து
யெகோவா தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,
22 וְנִכְבְּשָׁ֨ה ஜெயிக்கப்பட்டால் הָאָ֜רֶץ –தேசம் לִפְנֵ֤י முன்பாக יְהוָה֙ யெகோவாவின் וְאַחַ֣ר பிறகு תָּשֻׁ֔בוּ திரும்புவீர்கள் וִהְיִיתֶ֧ם ஆவீர்கள் נְקִיִּ֛ים குற்றமற்றவர்களாக מֵיְהוָ֖ה யெகோவாவிடமிருந்து וּמִיִּשְׂרָאֵ֑ל இஸ்ரவேலிடமிருந்தும் וְ֠הָיְתָה ஆகும் הָאָ֨רֶץ –தேசம் הַזֹּ֥את –இந்த לָכֶ֛ם உங்களுக்கு לַאֲחֻזָּ֖ה உடைமையாக לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
அந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, யெகோவாவுக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்குச் சொந்தமாகும்.
23 וְאִם־ ஆனால்– לֹ֤א இல்லை תַעֲשׂוּן֙ செய்வீர்களானால் כֵּ֔ן அவ்வாறு הִנֵּ֥ה இதோ חֲטָאתֶ֖ם பாவம்செய்தீர்கள் לַיהוָ֑ה யெகோவாவுக்கு–எதிராக וּדְעוּ֙ அறியுங்கள் חַטַּאתְכֶ֔ם உங்கள்–பாவத்தை אֲשֶׁ֥ר அதை תִּמְצָ֖א கண்டுபிடிக்கும் אֶתְכֶֽם׃ உங்களை
நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.
24 בְּנֽוּ־ கட்டுங்கள்– לָכֶ֤ם உங்களுக்கு עָרִים֙ நகரங்களை לְטַפְּכֶ֔ם உங்கள்–குழந்தைகளுக்கு וּגְדֵרֹ֖ת தொழுவங்களையும் לְצֹנַאֲכֶ֑ם உங்கள்–ஆடுகளுக்கு וְהַיֹּצֵ֥א புறப்படுகிற מִפִּיכֶ֖ם உங்கள்–வாயிலிருந்து תַּעֲשֽׂוּ׃ செய்யுங்கள்
உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள்” என்றான்.
25 וַיֹּ֤אמֶר சொன்னார்கள் בְּנֵי־ புத்திரர்– גָד֙ காத்தின் וּבְנֵ֣י புத்திரரும் רְאוּבֵ֔ן ரூபனின் אֶל־ –நோக்கி מֹשֶׁ֖ה மோசேயிடம் לֵאמֹ֑ר சொல்லி עֲבָדֶ֣יךָ உன்–அடியார்கள் יַעֲשׂ֔וּ செய்வார்கள் כַּאֲשֶׁ֥ר –படி אֲדֹנִ֖י என்–ஆண்டவர் מְצַוֶּֽה׃ கட்டளையிடுகிறார்
அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
26 טַפֵּ֣נוּ எங்கள்–குழந்தைகள் נָשֵׁ֔ינוּ எங்கள்–மனைவிகள் מִקְנֵ֖נוּ எங்கள்–மந்தைகள் וְכָל־ எல்லா– בְּהֶמְתֵּ֑נוּ எங்கள்–மிருகங்களும் יִֽהְיוּ־ இருப்பார்கள்– שָׁ֖ם அங்கே בְּעָרֵ֥י நகரங்களில் הַגִּלְעָֽד׃ –கிலேயாத்தின்
எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
27 וַעֲבָדֶ֨יךָ உன்–அடியார்கள் יַֽעַבְר֜וּ கடப்பார்கள் כָּל־ எல்லா– חֲל֥וּץ ஆயுதமணிந்த צָבָ֛א சேனையின் לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் לַמִּלְחָמָ֑ה யுத்தத்துக்கு כַּאֲשֶׁ֥ר –படி אֲדֹנִ֖י என்–ஆண்டவர் דֹּבֵֽר׃ பேசுகிறார்
உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம்” என்றார்கள்.
28 וַיְצַ֤ו கட்டளையிட்டார் לָהֶם֙ அவர்களுக்கு מֹשֶׁ֔ה மோசே אֵ֚ת –ஐ אֶלְעָזָ֣ר எலெயாசார் הַכֹּהֵ֔ן –ஆசாரியனையும் וְאֵ֖ת –ஐயும் יְהוֹשֻׁ֣עַ யோசுவா בִּן־ மகன்– נ֑וּן நூனின் וְאֶת־ –ஐயும் רָאשֵׁ֛י தலைவர்களையும் אֲב֥וֹת பிதாக்களின் הַמַּטּ֖וֹת –கோத்திரங்களின் לִבְנֵ֥י புத்திரருக்கு יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
29 וַיֹּ֨אמֶר சொன்னார் מֹשֶׁ֜ה மோசே אֲלֵהֶ֗ם அவர்களிடம் אִם־ ஆனால்– יַעַבְר֣וּ கடப்பார்கள் בְנֵי־ புத்திரர்– גָ֣ד காத்தின் וּבְנֵי־ புத்திரரும்– רְאוּבֵ֣ן ׀ ரூபனின் אִ֠תְּכֶם உங்களுடன் אֶֽת־ –ஐ הַיַּרְדֵּ֞ן –யோர்தானை כָּל־ எல்லா– חָל֤וּץ ஆயுதமணிந்த לַמִּלְחָמָה֙ யுத்தத்துக்கு לִפְנֵ֣י முன்பாக יְהוָ֔ה யெகோவாவின் וְנִכְבְּשָׁ֥ה ஜெயிக்கப்பட்டால் הָאָ֖רֶץ –தேசம் לִפְנֵיכֶ֑ם உங்கள்–முன்பாக וּנְתַתֶּ֥ם கொடுப்பீர்கள் לָהֶ֛ם அவர்களுக்கு אֶת־ –ஐ אֶ֥רֶץ தேசத்தை הַגִּלְעָ֖ד –கிலேயாத்தின் לַאֲחֻזָּֽה׃ உடைமையாக
“காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்த தேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
30 וְאִם־ ஆனால்– לֹ֧א இல்லை יַֽעַבְר֛וּ கடப்பார்களானால் חֲלוּצִ֖ים ஆயுதமணிந்தவர்கள் אִתְּכֶ֑ם உங்களுடன் וְנֹֽאחֲז֥וּ உடைமையடைவார்கள் בְתֹכְכֶ֖ם உங்கள்–நடுவில் בְּאֶ֥רֶץ தேசத்தில் כְּנָֽעַן׃ கானானின்
உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும்” என்றான்.
31 וַיַּֽעֲנ֧וּ பதிலளித்தனர் בְנֵי־ புத்திரர்– גָ֛ד காத்தின் וּבְנֵ֥י புத்திரரும் רְאוּבֵ֖ן ரூபனின் לֵאמֹ֑ר சொல்லி אֵת֩ –ஐ אֲשֶׁ֨ר அதை דִּבֶּ֧ר பேசினார் יְהוָ֛ה யெகோவா אֶל־ –நோக்கி עֲבָדֶ֖יךָ உன்–அடியார்களுக்கு כֵּ֥ן அவ்வாறு נַעֲשֶֽׂה׃ செய்வோம்
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
32 נַ֣חְנוּ நாங்கள் נַעֲבֹ֧ר கடப்போம் חֲלוּצִ֛ים ஆயுதமணிந்தவர்களாக לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் אֶ֣רֶץ தேசத்துக்கு כְּנָ֑עַן கானானின் וְאִתָּ֙נוּ֙ எங்களுடன் אֲחֻזַּ֣ת உடைமை נַחֲלָתֵ֔נוּ எங்கள்–சுதந்தரத்தின் מֵעֵ֖בֶר கரையிலிருந்து לַיַּרְדֵּֽן׃ –யோர்தானின்
யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.
33 וַיִּתֵּ֣ן கொடுத்தார் לָהֶ֣ם ׀ அவர்களுக்கு מֹשֶׁ֡ה மோசே לִבְנֵי־ புத்திரருக்கு– גָד֩ காத்தின் וְלִבְנֵ֨י புத்திரருக்கும் רְאוּבֵ֜ן ரூபனின் וְלַחֲצִ֣י ׀ பாதி– שֵׁ֣בֶט ׀ கோத்திரத்துக்கும் מְנַשֶּׁ֣ה மனாசேயின் בֶן־ மகன்– יוֹסֵ֗ף யோசேப்பின் אֶת־ –ஐ מַמְלֶ֙כֶת֙ ராஜ்யத்தை סִיחֹן֙ சீகோனின் מֶ֣לֶךְ அரசன் הָֽאֱמֹרִ֔י –எமோரியனின் וְאֶת־ –ஐயும் מַמְלֶ֔כֶת ராஜ்யத்தை ע֖וֹג ஓகின் מֶ֣לֶךְ அரசன் הַבָּשָׁ֑ן –பாசானின் הָאָ֗רֶץ –தேசத்தை לְעָרֶ֙יהָ֙ அதன்–நகரங்களுக்கு בִּגְבֻלֹ֔ת எல்லைகளில் עָרֵ֥י நகரங்கள் הָאָ֖רֶץ –தேசத்தின் סָבִֽיב׃ சுற்றிலும்
அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
34 וַיִּבְנ֣וּ கட்டினர் בְנֵי־ புத்திரர்– גָ֔ד காத்தின் אֶת־ –ஐ דִּיבֹ֖ן தீபோனை וְאֶת־ –ஐயும் עֲטָרֹ֑ת அத்தாரோத்தை וְאֵ֖ת –ஐயும் עֲרֹעֵֽר׃ அரோயேரை
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
35 וְאֶת־ –ஐயும் עַטְרֹ֥ת שׁוֹפָ֛ן அத்ரோத்–சோப்பானை וְאֶת־ –ஐயும் יַעְזֵ֖ר யாசேரை וְיָגְבֳּהָֽה׃ யொக்பேகாவையும்
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
36 וְאֶת־ –ஐயும் בֵּ֥ית נִמְרָ֖ה பெத்–நிம்ராவை וְאֶת־ –ஐயும் בֵּ֣ית הָרָ֑ן பெத்–ஆரானை עָרֵ֥י நகரங்கள் מִבְצָ֖ר அரணான וְגִדְרֹ֥ת தொழுவங்களையும் צֹֽאן׃ ஆடுகளுக்கு
பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
37 וּבְנֵ֤י புத்திரரும் רְאוּבֵן֙ ரூபனின் בָּנ֔וּ கட்டினர் אֶת־ –ஐ חֶשְׁבּ֖וֹן எஸ்போனை וְאֶת־ –ஐயும் אֶלְעָלֵ֑א எலெயாலேயை וְאֵ֖ת –ஐயும் קִרְיָתָֽיִם׃ கீரியாத்தாயீமை
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
38 וְאֶת־ –ஐயும் נְב֞וֹ நெபோவை וְאֶת־ –ஐயும் בַּ֧עַל מְע֛וֹן பாகால்–மெயோனை מֽוּסַבֹּ֥ת மாற்றப்பட்ட שֵׁ֖ם பெயர் וְאֶת־ –ஐயும் שִׂבְמָ֑ה சிப்மாவை וַיִּקְרְא֣וּ அழைத்தனர் בְשֵׁמֹ֔ת பெயர்களால் אֶת־ –ஐ שְׁמ֥וֹת பெயர்களை הֶעָרִ֖ים –நகரங்களின் אֲשֶׁ֥ר அதை בָּנֽוּ׃ கட்டினர்
பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.
39 וַיֵּ֨לְכ֜וּ சென்றனர் בְּנֵ֨י புத்திரர் מָכִ֧יר மாகீரின் בֶּן־ மகன்– מְנַשֶּׁ֛ה மனாசேயின் גִּלְעָ֖דָה கிலேயாத்துக்கு וַֽיִּלְכְּדֻ֑הָ கைப்பற்றினர்–அதை וַיּ֖וֹרֶשׁ துரத்தினர் אֶת־ –ஐ הָאֱמֹרִ֥י –எமோரியனை אֲשֶׁר־ அதை– בָּֽהּ׃ அதில்
மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
40 וַיִּתֵּ֤ן கொடுத்தார் מֹשֶׁה֙ மோசே אֶת־ –ஐ הַגִּלְעָ֔ד –கிலேயாத்தை לְמָכִ֖יר மாகீருக்கு בֶּן־ மகன்– מְנַשֶּׁ֑ה மனாசேயின் וַיֵּ֖שֶׁב குடியிருந்தான் בָּֽהּ׃ அதில்
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
41 וְיָאִ֤יר யாயீரும் בֶּן־ மகன்– מְנַשֶּׁה֙ மனாசேயின் הָלַ֔ךְ சென்றான் וַיִּלְכֹּ֖ד கைப்பற்றினான் אֶת־ –ஐ חַוֺּתֵיהֶ֑ם அவர்கள்–கிராமங்களை וַיִּקְרָ֥א அழைத்தான் אֶתְהֶ֖ן அவற்றை חַוֺּ֥ת יָאִֽיר׃ ஆவோத்–யாயீர்
மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.
42 וְנֹ֣בַח நோபாகும் הָלַ֔ךְ சென்றான் וַיִּלְכֹּ֥ד கைப்பற்றினான் אֶת־ –ஐ קְנָ֖ת கெனாத்தை וְאֶת־ –ஐயும் בְּנֹתֶ֑יהָ அதன்–கிராமங்களை וַיִּקְרָ֧א அழைத்தான் לָ֦ה அதை נֹ֖בַח நோபாக் בִּשְׁמֽוֹ׃ அவன்–பெயரால் פ פ
நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.