1 אֵ֜לֶּה இவைகள் מַסְעֵ֣י பயணங்கள் בְנֵֽי־ புத்திரர்– יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் אֲשֶׁ֥ר அவர்கள் יָצְא֛וּ புறப்பட்டார்கள் מֵאֶ֥רֶץ தேசத்திலிருந்து– מִצְרַ֖יִם எகிப்தின் לְצִבְאֹתָ֑ם சேனைகளின்படி– בְּיַד־ கையினால்– מֹשֶׁ֖ה மோசேயின் וְאַהֲרֹֽן׃ ஆரோனின்–
மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
2 וַיִּכְתֹּ֨ב எழுதினான்– מֹשֶׁ֜ה மோசே אֶת־ –ஐ מוֹצָאֵיהֶ֛ם புறப்படுதல்களை לְמַסְעֵיהֶ֖ם பயணங்களின்படி– עַל־ –படி פִּ֣י வாய் יְהוָ֑ה யெகோவாவின் וְאֵ֥לֶּה இவைகள்– מַסְעֵיהֶ֖ם பயணங்கள் לְמוֹצָאֵיהֶֽם׃ புறப்படுதல்களின்படி–
மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
3 וַיִּסְע֤וּ புறப்பட்டார்கள்– מֵֽרַעְמְסֵס֙ ராமசேசிலிருந்து– בַּחֹ֣דֶשׁ மாதத்தில்– הָֽרִאשׁ֔וֹן முதலாம்– בַּחֲמִשָּׁ֥ה பதினைந்தாம்– עָשָׂ֛ר –நாள் י֖וֹם நாள் לַחֹ֣דֶשׁ மாதத்தின்– הָרִאשׁ֑וֹן முதலாம்– מִֽמָּחֳרַ֣ת மறுநாள்– הַפֶּ֗סַח பஸ்காவின் יָצְא֤וּ புறப்பட்டார்கள் בְנֵֽי־ புத்திரர்– יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் בְּיָ֣ד கையினால்– רָמָ֔ה உயர்த்தப்பட்ட לְעֵינֵ֖י கண்களுக்கு–முன்– כָּל־ எல்லா– מִצְרָֽיִם׃ எகிப்தியரின்
முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
4 וּמִצְרַ֣יִם எகிப்தியர்– מְקַבְּרִ֗ים அடக்கம்செய்துகொண்டிருந்தார்கள் אֵת֩ –ஐ אֲשֶׁ֨ר எவர்களை הִכָּ֧ה அடித்திருந்தார்– יְהוָ֛ה யெகோவா בָּהֶ֖ם அவர்களிடையே– כָּל־ எல்லா– בְּכ֑וֹר தலைப்பிள்ளையையும் וּבֵאלֹ֣הֵיהֶ֔ם தெய்வங்கள்மேலும்– עָשָׂ֥ה செய்தார்– יְהוָ֖ה யெகோவா שְׁפָטִֽים׃ நியாயத்தீர்ப்புகளை
அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
5 וַיִּסְע֥וּ புறப்பட்டார்கள்– בְנֵֽי־ புத்திரர்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேல் מֵרַעְמְסֵ֑ס ராமசேசிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּסֻכֹּֽת׃ சுக்கோத்தில்
பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
6 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִסֻּכֹּ֑ת சுக்கோத்திலிருந்து– וַיַּחֲנ֣וּ பாளயமிறங்கினார்கள்– בְאֵתָ֔ם ஏத்தாமில்– אֲשֶׁ֖ר அது בִּקְצֵ֥ה எல்லையிலே– הַמִּדְבָּֽר׃ வனாந்தரத்தின்
சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
7 וַיִּסְעוּ֙ புறப்பட்டார்கள்– מֵֽאֵתָ֔ם ஏத்தாமிலிருந்து– וַיָּ֙שָׁב֙ திரும்பினார்கள்– עַל־ –க்கு פִּ֣י הַחִירֹ֔ת பீகாகீரோத் אֲשֶׁ֥ר அது עַל־ –முன் פְּנֵ֖י முகத்திற்கு– בַּ֣עַל צְפ֑וֹן பாகால்செபோன் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– לִפְנֵ֥י முன்னே– מִגְדֹּֽל׃ மிக்தோல்
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
8 וַיִּסְעוּ֙ புறப்பட்டார்கள்– מִפְּנֵ֣י முகத்திலிருந்து– הַֽחִירֹ֔ת கீரோத்தின் וַיַּֽעַבְר֥וּ கடந்தார்கள்– בְתוֹךְ־ நடுவே– הַיָּ֖ם கடலின் הַמִּדְבָּ֑רָה வனாந்தரத்திற்கு– וַיֵּ֨לְכ֜וּ நடந்தார்கள்– דֶּ֣רֶךְ வழி שְׁלֹ֤שֶׁת மூன்று– יָמִים֙ நாட்கள் בְּמִדְבַּ֣ר வனாந்தரத்தில்– אֵתָ֔ם ஏத்தாமின் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמָרָֽה׃ மாராவில்
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
9 וַיִּסְעוּ֙ புறப்பட்டார்கள்– מִמָּרָ֔ה மாராவிலிருந்து– וַיָּבֹ֖אוּ வந்தார்கள்– אֵילִ֑מָה ஏலீமுக்கு– וּ֠בְאֵילִם ஏலீமிலே– שְׁתֵּ֣ים பன்னிரண்டு– עֶשְׂרֵ֞ה –பன்னிரண்டு עֵינֹ֥ת நீரூற்றுகள்– מַ֛יִם தண்ணீரின் וְשִׁבְעִ֥ים எழுபது– תְּמָרִ֖ים பேரீச்சமரங்கள் וַיַּחֲנוּ־ பாளயமிறங்கினார்கள்– שָֽׁם׃ அங்கே
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
10 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵאֵילִ֑ם ஏலீமிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– עַל־ அருகே– יַם־ கடல்– סֽוּף׃ சூப்
ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
11 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִיַּם־ கடலிலிருந்து– ס֑וּף சூப் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמִדְבַּר־ வனாந்தரத்தில்– סִֽין׃ சீன்
சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
12 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִמִּדְבַּר־ வனாந்தரத்திலிருந்து– סִ֑ין சீன் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּדָפְקָֽה׃ தொப்காவில்
சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
13 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִדָּפְקָ֑ה தொப்காவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּאָלֽוּשׁ׃ ஆலூஷில்
தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
14 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵאָל֑וּשׁ ஆலூஷிலிருந்து– וַֽיַּחֲנוּ֙ பாளயமிறங்கினார்கள்– בִּרְפִידִ֔ם ரெபீதீமில்– וְלֹא־ இல்லை– הָ֨יָה இருந்தது שָׁ֥ם அங்கே מַ֛יִם தண்ணீர் לָעָ֖ם ஜனத்திற்கு– לִשְׁתּֽוֹת׃ குடிக்க
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
15 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵרְפִידִ֑ם ரெபீதீமிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמִדְבַּ֥ר வனாந்தரத்தில்– סִינָֽי׃ சீனாயின்
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
16 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִמִּדְבַּ֣ר வனாந்தரத்திலிருந்து– סִינָ֑י சீனாயின் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּקִבְרֹ֥ת הַֽתַּאֲוָֽה׃ கிப்ரோத்அத்தாவாவில்
சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
17 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִקִּבְרֹ֣ת הַֽתַּאֲוָ֑ה கிப்ரோத்அத்தாவாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בַּחֲצֵרֹֽת׃ ஆசரோத்தில்
கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
18 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵחֲצֵרֹ֑ת ஆசரோத்திலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּרִתְמָֽה׃ ரித்மாவில்
ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
19 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵרִתְמָ֑ה ரித்மாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּרִמֹּ֥ן פָּֽרֶץ׃ ரிம்மோன்பாரேசில்
ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
20 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵרִמֹּ֣ן פָּ֑רֶץ ரிம்மோன்பாரேசிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּלִבְנָֽה׃ லிப்னாவில்
ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
21 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִלִּבְנָ֑ה லிப்னாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּרִסָּֽה׃ ரிஸ்ஸாவில்
லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
22 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵרִסָּ֑ה ரிஸ்ஸாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בִּקְהֵלָֽתָה׃ கெகேலாத்தாவில்
ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
23 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִקְּהֵלָ֑תָה கெகேலாத்தாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּהַר־ மலையில்– שָֽׁפֶר׃ சேப்பேர்
கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
24 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵֽהַר־ மலையிலிருந்து– שָׁ֑פֶר சேப்பேர் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בַּחֲרָדָֽה׃ கராதாவில்
சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
25 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵחֲרָדָ֑ה கராதாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמַקְהֵלֹֽת׃ மக்கேலோத்தில்
ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
26 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִמַּקְהֵלֹ֑ת மக்கேலோத்திலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּתָֽחַת׃ தாகாத்தில்
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
27 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִתָּ֑חַת தாகாத்திலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּתָֽרַח׃ தேராகில்
தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
28 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִתָּ֑רַח தேராகிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמִתְקָֽה׃ மித்காவில்
தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
29 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִמִּתְקָ֑ה மித்காவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּחַשְׁמֹנָֽה׃ அஷ்மோனாவில்
மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
30 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵֽחַשְׁמֹנָ֑ה அஷ்மோனாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּמֹסֵרֽוֹת׃ மோசேரோத்தில்
அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
31 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִמֹּסֵר֑וֹת மோசேரோத்திலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בִּבְנֵ֥י יַעֲקָֽן׃ பெனேயாக்கானில்
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
32 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִבְּנֵ֣י יַעֲקָ֑ן பெனேயாக்கானிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּחֹ֥ר הַגִּדְגָּֽד׃ கோர்கித்காதில்
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
33 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵחֹ֣ר הַגִּדְגָּ֑ד கோர்கித்காதிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּיָטְבָֽתָה׃ யோத்பாத்தாவில்
கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
34 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִיָּטְבָ֑תָה யோத்பாத்தாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּעַבְרֹנָֽה׃ அப்ரோனாவில்
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
35 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵֽעַבְרֹנָ֑ה அப்ரோனாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּעֶצְי֥וֹן גָּֽבֶר׃ எசியோன்கேபேரில்
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
36 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵעֶצְי֣וֹן גָּ֑בֶר எசியோன்கேபேரிலிருந்து– וַיַּחֲנ֥וּ பாளயமிறங்கினார்கள்– בְמִדְבַּר־ வனாந்தரத்தில்– צִ֖ן சீன் הִ֥וא அது קָדֵֽשׁ׃ காதேஷ்
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
37 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִקָּדֵ֑שׁ காதேஷிலிருந்து– וַֽיַּחֲנוּ֙ பாளயமிறங்கினார்கள்– בְּהֹ֣ר ஓர்– הָהָ֔ר மலையில் בִּקְצֵ֖ה எல்லையிலே– אֶ֥רֶץ தேசத்தின்– אֱדֽוֹם׃ ஏதோமின்
காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
38 וַיַּעַל֩ ஏறினான்– אַהֲרֹ֨ן ஆரோன் הַכֹּהֵ֜ן ஆசாரியன்– אֶל־ –க்கு הֹ֥ר ஓர்– הָהָ֛ר மலைக்கு עַל־ –படி פִּ֥י வாய் יְהוָ֖ה யெகோவாவின் וַיָּ֣מָת மரித்தான்– שָׁ֑ם அங்கே בִּשְׁנַ֣ת வருடத்தில்– הָֽאַרְבָּעִ֗ים நாற்பதாம்– לְצֵ֤את புறப்படுதலுக்கு– בְּנֵֽי־ புத்திரர்– יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் מֵאֶ֣רֶץ தேசத்திலிருந்து– מִצְרַ֔יִם எகிப்தின் בַּחֹ֥דֶשׁ மாதத்தில்– הַחֲמִישִׁ֖י ஐந்தாம்– בְּאֶחָ֥ד முதல்–நாளிலே– לַחֹֽדֶשׁ׃ மாதத்தின்
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
39 וְאַהֲרֹ֔ן ஆரோன்– בֶּן־ மகன்– שָׁלֹ֧שׁ நூற்று– וְעֶשְׂרִ֛ים இருபத்தி– וּמְאַ֖ת மூன்று– שָׁנָ֑ה வயதுள்ளவன்– בְּמֹת֖וֹ மரிக்கும்போது– בְּהֹ֥ר ஓர்– הָהָֽר׃ மலையிலே ס —
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
40 וַיִּשְׁמַ֗ע கேள்விப்பட்டான்– הַֽכְּנַעֲנִי֙ கானானியன்– מֶ֣לֶךְ ராஜா– עֲרָ֔ד ஆராதின் וְהֽוּא־ அவன்– יֹשֵׁ֥ב குடியிருந்தான் בַּנֶּ֖גֶב தென்திசையிலே– בְּאֶ֣רֶץ தேசத்தில்– כְּנָ֑עַן கானானின் בְּבֹ֖א வரும்போது– בְּנֵ֥י புத்திரர்– יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
41 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵהֹ֣ר ஓர்–மலையிலிருந்து– הָהָ֑ר மலையின் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּצַלְמֹנָֽה׃ சால்மோனாவில்
ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
42 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִצַּלְמֹנָ֑ה சால்மோனாவிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּפוּנֹֽן׃ பூனோனில்
சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
43 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִפּוּנֹ֑ן பூனோனிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּאֹבֹֽת׃ ஓபோத்தில்
பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
44 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵאֹבֹ֑ת ஓபோத்திலிருந்து– וַֽיַּחֲנ֛וּ பாளயமிறங்கினார்கள்– בְּעִיֵּ֥י הָעֲבָרִ֖ים ஈயேஅபாரீமில்– בִּגְב֥וּל எல்லையிலே– מוֹאָֽב׃ மோவாபின்
ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
45 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵעִיִּ֑ים ஈயீமிலிருந்து– וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּדִיבֹ֥ן தீபோனிலே– גָּֽד׃ காத்
அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
46 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מִדִּיבֹ֣ן தீபோனிலிருந்து– גָּ֑ד காத் וַֽיַּחֲנ֖וּ பாளயமிறங்கினார்கள்– בְּעַלְמֹ֥ן דִּבְלָתָֽיְמָה׃ அல்மோன்திப்லாத்தாயிமாவில்
தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
47 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵעַלְמֹ֣ן דִּבְלָתָ֑יְמָה அல்மோன்திப்லாத்தாயிமாவிலிருந்து– וַֽיַּחֲנ֛וּ பாளயமிறங்கினார்கள்– בְּהָרֵ֥י மலைகளிலே– הָעֲבָרִ֖ים அபாரீமின் לִפְנֵ֥י முன்பாக– נְבֽוֹ׃ நேபோவின்
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
48 וַיִּסְע֖וּ புறப்பட்டார்கள்– מֵהָרֵ֣י மலைகளிலிருந்து– הָעֲבָרִ֑ים அபாரீமின் וַֽיַּחֲנוּ֙ பாளயமிறங்கினார்கள்– בְּעַֽרְבֹ֣ת சமவெளிகளிலே– מוֹאָ֔ב மோவாபின் עַ֖ל அருகே– יַרְדֵּ֥ן யோர்தான்– יְרֵחֽוֹ׃ எரிகோவின்
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
49 וַיַּחֲנ֤וּ பாளயமிறங்கினார்கள்– עַל־ அருகே– הַיַּרְדֵּן֙ யோர்தானில்– מִבֵּ֣ית הַיְשִׁמֹ֔ת பெத்யெஷிமோத்திலிருந்து– עַ֖ד வரை– אָבֵ֣ל הַשִּׁטִּ֑ים ஆபேல்சித்தீம் בְּעַֽרְבֹ֖ת சமவெளிகளிலே– מוֹאָֽב׃ மோவாபின் ס —
யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
50 וַיְדַבֵּ֧ר சொன்னார்– יְהוָ֛ה யெகோவா אֶל־ –க்கு מֹשֶׁ֖ה மோசேயிடம் בְּעַֽרְבֹ֣ת சமவெளிகளிலே– מוֹאָ֑ב மோவாபின் עַל־ அருகே– יַרְדֵּ֥ן யோர்தான்– יְרֵח֖וֹ எரிகோவின் לֵאמֹֽר׃ சொல்லி
எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
51 דַּבֵּר֙ பேசு– אֶל־ –க்கு בְּנֵ֣י புத்திரர்– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் וְאָמַרְתָּ֖ சொல்– אֲלֵהֶ֑ם அவர்களுக்கு כִּ֥י ஏனெனில்– אַתֶּ֛ם நீங்கள் עֹבְרִ֥ים கடக்கிறீர்கள்– אֶת־ –ஐ הַיַּרְדֵּ֖ן யோர்தானை אֶל־ –க்கு אֶ֥רֶץ தேசத்திற்கு– כְּנָֽעַן׃ கானானின்
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
52 וְה֨וֹרַשְׁתֶּ֜ם துரத்துவீர்கள்– אֶת־ –ஐ כָּל־ எல்லா– יֹשְׁבֵ֤י குடிகளை– הָאָ֙רֶץ֙ தேசத்தின்– מִפְּנֵיכֶ֔ם உங்கள்முன்னிலிருந்து– וְאִ֨בַּדְתֶּ֔ם அழிப்பீர்கள்– אֵ֖ת –ஐ כָּל־ எல்லா– מַשְׂכִּיֹּתָ֑ם சித்திரக்கற்களையும்– וְאֵ֨ת –ஐ כָּל־ எல்லா– צַלְמֵ֤י சிலைகளை– מַסֵּֽכֹתָם֙ வார்ப்புருவங்களின் תְּאַבֵּ֔דוּ அழிப்பீர்கள் וְאֵ֥ת –ஐ כָּל־ எல்லா– בָּמֹתָ֖ם மேடைகளையும்– תַּשְׁמִֽידוּ׃ அழிப்பீர்கள்
அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53 וְהוֹרַשְׁתֶּ֥ם கைப்பற்றுவீர்கள்– אֶת־ –ஐ הָאָ֖רֶץ தேசத்தை וִֽישַׁבְתֶּם־ குடியிருப்பீர்கள்– בָּ֑הּ அதில் כִּ֥י ஏனெனில்– לָכֶ֛ם உங்களுக்கு– נָתַ֥תִּי கொடுத்தேன்– אֶת־ –ஐ הָאָ֖רֶץ தேசத்தை לָרֶ֥שֶׁת சுதந்தரிக்க– אֹתָֽהּ׃ அதை
தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
54 וְהִתְנַחַלְתֶּם֩ பங்கிடுவீர்கள்– אֶת־ –ஐ הָאָ֨רֶץ தேசத்தை בְּגוֹרָ֜ל சீட்டினால்– לְמִשְׁפְּחֹֽתֵיכֶ֗ם குடும்பங்களின்படி– לָרַ֞ב அதிகமானவர்களுக்கு– תַּרְבּ֤וּ பெரிதாக்குவீர்கள்– אֶת־ –ஐ נַחֲלָתוֹ֙ சுதந்தரத்தை וְלַמְעַט֙ குறைவானவர்களுக்கு– תַּמְעִ֣יט சிறிதாக்குவீர்கள்– אֶת־ –ஐ נַחֲלָת֔וֹ சுதந்தரத்தை אֶל֩ –க்கு אֲשֶׁר־ எங்கே– יֵ֨צֵא விழுகிறதோ– ל֥וֹ அவனுக்கு– שָׁ֛מָּה அங்கே– הַגּוֹרָ֖ל சீட்டு ל֣וֹ அவனுக்கு– יִהְיֶ֑ה ஆகும் לְמַטּ֥וֹת கோத்திரங்களின்படி– אֲבֹתֵיכֶ֖ם உங்கள்பிதாக்களின் תִּתְנֶחָֽלוּ׃ சுதந்தரிப்பீர்கள்
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
55 וְאִם־ ஆனால்– לֹ֨א இல்லை תוֹרִ֜ישׁוּ துரத்தமாட்டீர்களானால்– אֶת־ –ஐ יֹשְׁבֵ֣י குடிகளை– הָאָרֶץ֮ தேசத்தின் מִפְּנֵיכֶם֒ உங்கள்முன்னிலிருந்து– וְהָיָה֙ ஆகும்– אֲשֶׁ֣ר எவர்களை תּוֹתִ֣ירוּ மீதியாக–வைப்பீர்களோ– מֵהֶ֔ם அவர்களில் לְשִׂכִּים֙ முள்களாக– בְּעֵ֣ינֵיכֶ֔ם உங்கள்கண்களிலே– וְלִצְנִינִ֖ם குத்துகளாக– בְּצִדֵּיכֶ֑ם உங்கள்விலாக்களிலே– וְצָרֲר֣וּ நெருக்குவார்கள்– אֶתְכֶ֔ם உங்களை עַל־ –மேல் הָאָ֕רֶץ தேசத்தின்– אֲשֶׁ֥ר எதிலே אַתֶּ֖ם நீங்கள் יֹשְׁבִ֥ים குடியிருக்கிறீர்களோ– בָּֽהּ׃ அதிலே
நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
56 וְהָיָ֗ה ஆகும்– כַּאֲשֶׁ֥ר நான்– דִּמִּ֛יתִי நினைத்தபடி– לַעֲשׂ֥וֹת செய்ய– לָהֶ֖ם அவர்களுக்கு אֶֽעֱשֶׂ֥ה செய்வேன்– לָכֶֽם׃ உங்களுக்கு פ —
அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.