1 וְאֵ֣לֶּה ׀ –மற்றும்–இவர்கள் מַלְכֵ֣י அரசர்கள் הָאָ֗רֶץ –அந்த–தேசத்தின் אֲשֶׁ֨ר –யாரை הִכּ֤וּ அடித்தனர் בְנֵֽי־ புத்திரர் יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் וַיִּֽרְשׁ֣וּ –மற்றும்–உரிமையாக்கினர் אֶת־ –ஐ אַרְצָ֔ם அவர்கள்–தேசத்தை בְּעֵ֥בֶר –அக்கரையில் הַיַּרְדֵּ֖ן –அந்த–யோர்தானின் מִזְרְחָ֣ה கிழக்கு–நோக்கி הַשָּׁ֑מֶשׁ –அந்த–சூரியனின் מִנַּ֤חַל ஆற்றிலிருந்து אַרְנוֹן֙ அர்னோனின் עַד־ வரை הַ֣ר மலை חֶרְמ֔וֹן எர்மோனின் וְכָל־ –மற்றும்–எல்லா הָעֲרָבָ֖ה –அந்த–சமவெளியை מִזְרָֽחָה׃ கிழக்கு–நோக்கி
யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
2 סִיחוֹן֙ சீகோன் מֶ֣לֶךְ –அரசன் הָאֱמֹרִ֔י –அந்த–எமோரியரின் הַיּוֹשֵׁ֖ב –அந்த–குடியிருந்த בְּחֶשְׁבּ֑וֹן எஷ்போனில் מֹשֵׁ֡ל ஆண்டவன் מֵעֲרוֹעֵ֡ר அரோயேரிலிருந்து אֲשֶׁר֩ –யார் עַל־ –மேல் שְׂפַת־ கரையில் נַ֨חַל ஆற்றின் אַרְנ֜וֹן அர்னோனின் וְת֤וֹךְ –மற்றும்–நடுவில் הַנַּ֙חַל֙ –அந்த–ஆற்றின் וַחֲצִ֣י –மற்றும்–பாதி הַגִּלְעָ֔ד –அந்த–கில்யாதின் וְעַד֙ –மற்றும்–வரை יַבֹּ֣ק யாபோக் הַנַּ֔חַל –அந்த–ஆற்றின் גְּב֖וּל எல்லை בְּנֵ֥י புத்திரர் עַמּֽוֹן׃ அம்மோனின்
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
3 וְהָעֲרָבָה֩ –மற்றும்–அந்த–சமவெளியை עַד־ வரை יָ֨ם கடல் כִּנְר֜וֹת கின்னெரோத்தின் מִזְרָ֗חָה கிழக்கு–நோக்கி וְ֠עַד –மற்றும்–வரை יָ֣ם கடல் הָעֲרָבָ֤ה –அந்த–சமவெளியின் יָם־ கடல் הַמֶּ֙לַח֙ –அந்த–உப்பின் מִזְרָ֔חָה கிழக்கு–நோக்கி דֶּ֖רֶךְ வழியாக בֵּ֣ית הַיְשִׁמ֑וֹת பெத்–யெஷிமோத்தின் וּמִ֨תֵּימָ֔ן –மற்றும்–தெற்கிலிருந்து תַּ֖חַת –கீழ் אַשְׁדּ֥וֹת சரிவுகளின் הַפִּסְגָּֽה׃ –அந்த–பிஸ்காவின்
சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
4 וּגְב֗וּל –மற்றும்–எல்லை ע֚וֹג ஓக் מֶ֣לֶךְ –அரசன் הַבָּשָׁ֔ן –அந்த–பாசானின் מִיֶּ֖תֶר –மீதியிலிருந்து הָרְפָאִ֑ים –அந்த–ரெபாயீமின் הַיּוֹשֵׁ֥ב –அந்த–குடியிருந்த בְּעַשְׁתָּר֖וֹת அஷ்தாரோத்தில் וּבְאֶדְרֶֽעִי׃ –மற்றும்–எத்ரேயில்
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
5 וּ֠מֹשֵׁל –மற்றும்–ஆண்டவன் בְּהַ֨ר –மலையில் חֶרְמ֤וֹן எர்மோனின் וּבְסַלְכָה֙ –மற்றும்–சல்காவில் וּבְכָל־ –மற்றும்–எல்லா הַבָּשָׁ֔ן –அந்த–பாசானின் עַד־ வரை גְּב֥וּל எல்லை הַגְּשׁוּרִ֖י –அந்த–கேஷூரியரின் וְהַמַּעֲכָתִ֑י –மற்றும்–மாக்காத்தியரின் וַחֲצִי֙ –மற்றும்–பாதி הַגִּלְעָ֔ד –அந்த–கில்யாதின் גְּב֖וּל எல்லை סִיח֥וֹן சீகோனின் מֶֽלֶךְ־ –அரசன் חֶשְׁבּֽוֹן׃ எஷ்போனின்
எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான்.
6 מֹשֶׁ֧ה மோசே עֶֽבֶד־ அடியான் יְהוָ֛ה யெகோவாவின் וּבְנֵ֥י –மற்றும்–புத்திரர் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் הִכּ֑וּם அடித்தனர்–அவர்களை וַֽ֠יִּתְּנָהּ –மற்றும்–கொடுத்தான்–அதை מֹשֶׁ֨ה மோசே עֶֽבֶד־ அடியான் יְהוָ֜ה யெகோவாவின் יְרֻשָּׁ֗ה உரிமையாக לָרֻֽאוּבֵנִי֙ ரூபேனியருக்கு וְלַגָּדִ֔י –மற்றும்–காதியருக்கு וְלַחֲצִ֖י –மற்றும்–பாதியுக்கு שֵׁ֥בֶט கோத்திரத்தின் הַֽמְנַשֶּֽׁה׃ –அந்த–மனாச்சேயின் ס ס
அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
7 וְאֵ֣לֶּה –மற்றும்–இவர்கள் מַלְכֵ֣י அரசர்கள் הָאָ֡רֶץ –அந்த–தேசத்தின் אֲשֶׁר֩ –யாரை הִכָּ֨ה அடித்தான் יְהוֹשֻׁ֜עַ யோசுவா וּבְנֵ֣י –மற்றும்–புத்திரர் יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் בְּעֵ֤בֶר –அக்கரையில் הַיַּרְדֵּן֙ –அந்த–யோர்தானின் יָ֔מָּה மேற்கு–நோக்கி מִבַּ֤עַל גָּד֙ பாகால்–காத்திலிருந்து בְּבִקְעַ֣ת –பள்ளத்தாக்கில் הַלְּבָנ֔וֹן –அந்த–லெபனோனின் וְעַד־ –மற்றும்–வரை הָהָ֥ר –அந்த–மலை הֶחָלָ֖ק –அந்த–வழுக்கையான הָעֹלֶ֣ה –அந்த–ஏறும் שֵׂעִ֑ירָה சேயீருக்கு וַיִּתְּנָ֨הּ –மற்றும்–கொடுத்தான்–அதை יְהוֹשֻׁ֜עַ யோசுவா לְשִׁבְטֵ֧י கோத்திரங்களுக்கு יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேலின் יְרֻשָּׁ֖ה உரிமையாக כְּמַחְלְקֹתָֽם׃ அவர்கள்–பிரிவுகளின்படி
யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
8 בָּהָ֣ר –மலையில் וּבַשְּׁפֵלָ֗ה –மற்றும்–தாழ்நிலத்தில் וּבָֽעֲרָבָה֙ –மற்றும்–சமவெளியில் וּבָ֣אֲשֵׁד֔וֹת –மற்றும்–சரிவுகளில் וּבַמִּדְבָּ֖ר –மற்றும்–வனாந்தரத்தில் וּבַנֶּ֑גֶב –மற்றும்–நெகேபில் הַֽחִתִּי֙ –அந்த–ஏத்தியர் הָֽאֱמֹרִ֔י –அந்த–எமோரியர் וְהַֽכְּנַעֲנִי֙ –மற்றும்–அந்த–கானானியர் הַפְּרִזִּ֔י –அந்த–பெரிசியர் הַחִוִּ֖י –அந்த–ஏவியர் וְהַיְבוּסִֽי׃ –மற்றும்–அந்த–எபூசியர் פ פ
யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
9 מֶ֥לֶךְ –அரசன் יְרִיח֖וֹ எரிகோவின் אֶחָ֑ד ஒன்று מֶ֧לֶךְ –அரசன் הָעַ֛י –அந்த–ஆயியின் אֲשֶׁר־ –யார் מִצַּ֥ד பக்கத்தில் בֵּֽית־אֵ֖ל பெத்தேலின் אֶחָֽד׃ ஒன்று
எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
10 מֶ֤לֶךְ –அரசன் יְרוּשָׁלִַ֙ם֙ எருசலேமின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் חֶבְר֖וֹן எப்ரோனின் אֶחָֽד׃ ஒன்று
எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
11 מֶ֤לֶךְ –அரசன் יַרְמוּת֙ யர்மூத்தின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் לָכִ֖ישׁ லாக்கீசின் אֶחָֽד׃ ஒன்று
யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
12 מֶ֤לֶךְ –அரசன் עֶגְלוֹן֙ எக்லோனின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் גֶּ֖זֶר கேசேரின் אֶחָֽד׃ ஒன்று
எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
13 מֶ֤לֶךְ –அரசன் דְּבִר֙ தெபீரின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் גֶּ֖דֶר கேதேரின் אֶחָֽד׃ ஒன்று
தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
14 מֶ֤לֶךְ –அரசன் חָרְמָה֙ கோர்மாவின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் עֲרָ֖ד அராதின் אֶחָֽד׃ ஒன்று
ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
15 מֶ֤לֶךְ –அரசன் לִבְנָה֙ லிப்னாவின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் עֲדֻלָּ֖ם அதுல்லாமின் אֶחָֽד׃ ஒன்று
லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
16 מֶ֤לֶךְ –அரசன் מַקֵּדָה֙ மக்கேதாவின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் בֵּֽית־אֵ֖ל பெத்தேலின் אֶחָֽד׃ ஒன்று
மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
17 מֶ֤לֶךְ –அரசன் תַּפּ֙וּחַ֙ தப்பூகாவின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் חֵ֖פֶר ஏப்பேரின் אֶחָֽד׃ ஒன்று
தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
18 מֶ֤לֶךְ –அரசன் אֲפֵק֙ அப்பேக்கின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் לַשָּׁר֖וֹן –அந்த–சாரோனின் אֶחָֽד׃ ஒன்று
ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
19 מֶ֤לֶךְ –அரசன் מָדוֹן֙ மாதோனின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் חָצ֖וֹר காத்சோரின் אֶחָֽד׃ ஒன்று
மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
20 מֶ֣לֶךְ –அரசன் שִׁמְר֤וֹן מְראוֹן֙ சிம்ரோன்–மெரோனின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் אַכְשָׁ֖ף அக்சாப்பின் אֶחָֽד׃ ஒன்று
சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
21 מֶ֤לֶךְ –அரசன் תַּעְנַךְ֙ தானாக்கின் אֶחָ֔ד ஒன்று מֶ֥לֶךְ –அரசன் מְגִדּ֖וֹ மெகித்தோவின் אֶחָֽד׃ ஒன்று
தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
22 מֶ֤לֶךְ –அரசன் קֶ֙דֶשׁ֙ கேதேஷின் אֶחָ֔ד ஒன்று מֶֽלֶךְ־ –அரசன் יָקְנֳעָ֥ם யோக்னெயாமின் לַכַּרְמֶ֖ל கர்மேலின் אֶחָֽד׃ ஒன்று
கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
23 מֶ֥לֶךְ –அரசன் דּ֛וֹר தோரின் לְנָפַ֥ת –மலைத்தொடர்களில் דּ֖וֹר தோரின் אֶחָ֑ד ஒன்று מֶֽלֶךְ־ –அரசன் גּוֹיִ֥ם தேசங்களின் לְגִלְגָּ֖ל கில்காலின் אֶחָֽד׃ ஒன்று
தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று,
24 מֶ֥לֶךְ –அரசன் תִּרְצָ֖ה திர்சாவின் אֶחָ֑ד ஒன்று כָּל־ எல்லா מְלָכִ֖ים அரசர்கள் שְׁלֹשִׁ֥ים முப்பத்தொன்று וְאֶחָֽד׃ –மற்றும்–ஒன்று פ פ
திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.