1 אָדָ֥ם ஆதாம் שֵׁ֖ת சேத் אֱנֽוֹשׁ׃ ஏனோஷ்
ஆதாம், சேத், ஏனோஸ்,
2 קֵינָ֥ן கேனான் מַהֲלַלְאֵ֖ל மகலாலெயேல் יָֽרֶד׃ யாரேத்
கேனான், மகலாலெயேல், யாரேத்,
3 חֲנ֥וֹךְ ஏனோக்கு מְתוּשֶׁ֖לַח மெத்தூசெலா לָֽמֶךְ׃ லாமேக்கு
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4 נֹ֥חַ நோவா שֵׁ֖ם சேம் חָ֥ם காம் וָיָֽפֶת׃ யாப்பேத்–உம் ס ס
நோவா, சேம், காம், யாப்பேத்.
5 בְּנֵ֣י மக்கள்– יֶ֔פֶת யாப்பேத் גֹּ֣מֶר கோமேர் וּמָג֔וֹג மாகோகு–உம் וּמָדַ֖י மாதாய்–உம் וְיָוָ֣ן யாவான்–உம் וְתֻבָ֑ל தூபால்–உம் וּמֶ֖שֶׁךְ மேஷேக்கு–உம் וְתִירָֽס׃ தீராஸ்–உம் ס ס
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
6 וּבְנֵ֖י மக்கள்–உம் גֹּ֑מֶר கோமேர் אַשְׁכֲּנַ֥ז அஷ்கெனாஸ் וְדִיפַ֖ת தீப்பாத்–உம் וְתוֹגַרְמָֽה׃ தொகர்மா–உம்
கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
7 וּבְנֵ֥י மக்கள்–உம் יָוָ֖ן யாவான் אֱלִישָׁ֣ה எலிஷா וְתַרְשִׁ֑ישָׁה தர்ஷீஷ்–உம் כִּתִּ֖ים கித்தீம் וְרוֹדָנִֽים׃ ரோதானீம்–உம் ס ס
யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
8 בְּנֵ֖י மக்கள்– חָ֑ם காம் כּ֥וּשׁ கூஷ் וּמִצְרַ֖יִם எகிப்து–உம் פּ֥וּט பூத் וּכְנָֽעַן׃ கானான்–உம்
காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
9 וּבְנֵ֣י மக்கள்–உம் כ֔וּשׁ கூஷ் סְבָא֙ செபா וַחֲוִילָ֔ה ஹவீலா–உம் וְסַבְתָּ֥א சப்தா–உம் וְרַעְמָ֖א ரகமா–உம் וְסַבְתְּכָ֑א சப்தெகா–உம் וּבְנֵ֥י மக்கள்–உம் רַעְמָ֖א ரகமா שְׁבָ֥א ஷெபா וּדְדָֽן׃ தேதான்–உம் ס ס
கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
10 וְכ֖וּשׁ கூஷ்–உம் יָלַ֣ד பெற்றான் אֶת־ – נִמְר֑וֹד நிம்ரோத்–ஐ ה֣וּא அவன் הֵחֵ֔ל தொடங்கினான் לִהְי֥וֹת ஆக גִּבּ֖וֹר வலிமையுள்ளவன் בָּאָֽרֶץ׃ பூமியிலே– ס ס
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
11 וּמִצְרַ֡יִם எகிப்து–உம் יָלַ֞ד பெற்றான் אֶת־ – [לודיים] [லூதியர்] (לוּדִ֧ים) (லூதீம்–ஐ) וְאֶת־ –உம் עֲנָמִ֛ים ஆனாமீம்–ஐ וְאֶת־ –உம் לְהָבִ֖ים லெகாபீம்–ஐ וְאֶת־ –உம் נַפְתֻּחִֽים׃ நப்துகீம்–ஐ
மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
12 וְֽאֶת־ –உம் פַּתְרֻסִ֞ים பத்ருசீம்–ஐ וְאֶת־ –உம் כַּסְלֻחִ֗ים கஸ்லுகீம்–ஐ אֲשֶׁ֨ר எவர்கள்–இடமிருந்து יָצְא֥וּ புறப்பட்டனர் מִשָּׁ֛ם அங்கிருந்து– פְּלִשְׁתִּ֖ים பெலிஸ்தர் וְאֶת־ –உம் כַּפְתֹּרִֽים׃ கப்தோரீம்–ஐ ס ס
பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
13 וּכְנַ֗עַן கானான்–உம் יָלַ֛ד பெற்றான் אֶת־ – צִיד֥וֹן சீதோன்–ஐ בְּכֹר֖וֹ தன்–மூத்தவன் וְאֶת־ –உம் חֵֽת׃ ஹேத்–ஐ
கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
14 וְאֶת־ –உம் הַיְבוּסִי֙ எபூசியனை– וְאֶת־ –உம் הָ֣אֱמֹרִ֔י –எமோரியனை– וְאֵ֖ת –உம் הַגִּרְגָּשִֽׁי׃ கிர்காசியனை–
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
15 וְאֶת־ –உம் הַחִוִּ֥י ஹிவ்வியனை– וְאֶת־ –உம் הַֽעַרְקִ֖י –அர்கியனை– וְאֶת־ –உம் הַסִּינִֽי׃ –சீனியனை–
ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
16 וְאֶת־ –உம் הָאַרְוָדִ֥י அர்வாதியனை– וְאֶת־ –உம் הַצְּמָרִ֖י –செமாரியனை– וְאֶת־ –உம் הַֽחֲמָתִֽי׃ –ஹமாத்தியனை– ס ס
அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
17 בְּנֵ֣י மக்கள்– שֵׁ֔ם சேம் עֵילָ֣ם ஏலாம் וְאַשּׁ֔וּר அசூர்–உம் וְאַרְפַּכְשַׁ֖ד அர்பக்ஷாத்–உம் וְל֣וּד லூத்–உம் וַאֲרָ֑ם ஆராம்–உம் וְע֥וּץ ஊத்ஸ்–உம் וְח֖וּל ஹூல்–உம் וְגֶ֥תֶר கெத்தேர்–உம் וָמֶֽשֶׁךְ׃ மேஷேக்கு–உம் ס ס
சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
18 וְאַרְפַּכְשַׁ֖ד அர்பக்ஷாத்–உம் יָלַ֣ד பெற்றான் אֶת־ – שָׁ֑לַח சாலா–ஐ וְשֶׁ֖לַח சாலா–உம் יָלַ֥ד பெற்றான் אֶת־ – עֵֽבֶר׃ ஏபேர்–ஐ
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
19 וּלְעֵ֥בֶר ஏபேர்–உக்கு יֻלַּ֖ד பிறந்தனர் שְׁנֵ֣י இரண்டு בָנִ֑ים மக்கள் שֵׁ֣ם பெயர்– הָאֶחָ֞ד –ஒருவன் פֶּ֗לֶג பெலேகு כִּ֤י ஏனெனில் בְיָמָיו֙ அவன்–நாட்களில் נִפְלְגָ֣ה பிரிக்கப்பட்டது הָאָ֔רֶץ பூமி– וְשֵׁ֥ם பெயர்–உம் אָחִ֖יו அவன்–சகோதரன் יָקְטָֽן׃ யொக்தான்
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
20 וְיָקְטָ֣ן யொக்தான்–உம் יָלַ֔ד பெற்றான் אֶת־ – אַלְמוֹדָ֖ד அல்மோதாத்–ஐ וְאֶת־ –உம் שָׁ֑לֶף ஷாலேப்–ஐ וְאֶת־ –உம் חֲצַרְמָ֖וֶת ஹசர்மாவேத்–ஐ וְאֶת־ –உம் יָֽרַח׃ யேரா–ஐ
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
21 וְאֶת־ –உம் הֲדוֹרָ֥ם ஹதோராம்–ஐ וְאֶת־ –உம் אוּזָ֖ל ஊசால்–ஐ וְאֶת־ –உம் דִּקְלָֽה׃ திக்லா–ஐ
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
22 וְאֶת־ –உம் עֵיבָ֥ל ஏபால்–ஐ וְאֶת־ –உம் אֲבִימָאֵ֖ל அபிமாயேல்–ஐ וְאֶת־ –உம் שְׁבָֽא׃ ஷெபா–ஐ
ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
23 וְאֶת־ –உம் אוֹפִ֥יר ஓப்பீர்–ஐ וְאֶת־ –உம் חֲוִילָ֖ה ஹவீலா–ஐ וְאֶת־ –உம் יוֹבָ֑ב யோபாப்–ஐ כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י மக்கள்– יָקְטָֽן׃ யொக்தான் ס ס
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
24 שֵׁ֥ם ׀ சேம் אַרְפַּכְשַׁ֖ד அர்பக்ஷாத் שָֽׁלַח׃ சாலா
சேம், அர்பக்சாத், சாலா,
25 עֵ֥בֶר ஏபேர் פֶּ֖לֶג பெலேகு רְעֽוּ׃ ரெகூ
ஏபேர், பேலேகு, ரெகூ,
26 שְׂר֥וּג செரூகு נָח֖וֹר நாகோர் תָּֽרַח׃ தேரா
செரூகு, நாகோர், தேராகு,
27 אַבְרָ֖ם ஆபிராம் ה֥וּא அவனே אַבְרָהָֽם׃ ஆபிரகாம் ס ס
ஆபிராமாகிய ஆபிரகாம்.
28 בְּנֵי֙ மக்கள்– אַבְרָהָ֔ם ஆபிரகாம் יִצְחָ֖ק ஈசாக்கு וְיִשְׁמָעֵֽאל׃ இஸ்மவேல்–உம் ס ס
ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
29 אֵ֖לֶּה இவர்கள் תֹּלְדוֹתָ֑ם தலைமுறைகள்–அவர்களுடைய בְּכ֤וֹר மூத்தவன்– יִשְׁמָעֵאל֙ இஸ்மவேல் נְבָי֔וֹת நெபாயோத் וְקֵדָ֥ר கேதார்–உம் וְאַדְבְּאֵ֖ל அத்பெயேல்–உம் וּמִבְשָֽׂם׃ மிப்சாம்–உம்
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
30 מִשְׁמָ֣ע மிஷ்மா וְדוּמָ֔ה தூமா–உம் מַשָּׂ֖א மஸ்சா חֲדַ֥ד ஹதாத் וְתֵימָֽא׃ தேமா–உம்
மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
31 יְט֥וּר யெத்தூர் נָפִ֖ישׁ நாப்பீஷ் וָקֵ֑דְמָה கேதெமா–உம் אֵ֥לֶּה இவர்கள் הֵ֖ם அவர்கள் בְּנֵ֥י மக்கள்– יִשְׁמָעֵֽאל׃ இஸ்மவேல் ס ס
யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
32 וּבְנֵ֨י மக்கள்–உம் קְטוּרָ֜ה கெத்தூரா פִּילֶ֣גֶשׁ மறுமனைவி– אַבְרָהָ֗ם ஆபிரகாம் יָלְדָ֞ה பெற்றாள் אֶת־ – זִמְרָ֧ן சிம்ரான்–ஐ וְיָקְשָׁ֛ן யொக்ஷான்–உம் וּמְדָ֥ן மேதான்–உம் וּמִדְיָ֖ן மீதியான்–உம் וְיִשְׁבָּ֣ק இஷ்பாக்–உம் וְשׁ֑וּחַ சூவா–உம் וּבְנֵ֥י மக்கள்–உம் יָקְשָׁ֖ן யொக்ஷான் שְׁבָ֥א ஷெபா וּדְדָֽן׃ தேதான்–உம் ס ס
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
33 וּבְנֵ֣י மக்கள்–உம் מִדְיָ֗ן மீதியான் עֵיפָ֤ה ஏப்பா וָעֵ֙פֶר֙ ஏப்பேர்–உம் וַחֲנ֔וֹךְ ஏனோக்கு–உம் וַאֲבִידָ֖ע அபீதா–உம் וְאֶלְדָּעָ֑ה எல்தாகா–உம் כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י மக்கள்– קְטוּרָֽה׃ கெத்தூரா ס ס
மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
34 וַיּ֥וֹלֶד பெற்றார்–உம் אַבְרָהָ֖ם ஆபிரகாம் אֶת־ – יִצְחָ֑ק ஈசாக்கு–ஐ ס ס בְּנֵ֣י மக்கள்– יִצְחָ֔ק ஈசாக்கு עֵשָׂ֖ו ஏசா וְיִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேல்–உம் ס ס
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
35 בְּנֵ֖י மக்கள்– עֵשָׂ֑ו ஏசா אֱלִיפַ֛ז எலிப்பாசு רְעוּאֵ֥ל ரெகுவேல் וִיע֖וּשׁ யெகூஷ்–உம் וְיַעְלָ֥ם யகலாம்–உம் וְקֹֽרַח׃ கோரா–உம் ס ס
ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
36 בְּנֵ֖י மக்கள்– אֱלִיפָ֑ז எலிப்பாசு תֵּימָ֤ן தேமான் וְאוֹמָר֙ ஓமார்–உம் צְפִ֣י செப்பி וְגַעְתָּ֔ם கத்தாம்–உம் קְנַ֖ז கெனாசு וְתִמְנָ֥ע திம்னா–உம் וַעֲמָלֵֽק׃ அமலேக்கு–உம் ס ס
எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
37 בְּנֵ֖י மக்கள்– רְעוּאֵ֑ל ரெகுவேல் נַ֥חַת நகாத் זֶ֖רַח சேரா שַׁמָּ֥ה ஷம்மா וּמִזָּֽה׃ மிஸ்சா–உம் ס ס
ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
38 וּבְנֵ֣י மக்கள்–உம் שֵׂעִ֔יר சேயீர் לוֹטָ֥ן லோத்தான் וְשׁוֹבָ֖ל சோபால்–உம் וְצִבְע֣וֹן சிப்யோன்–உம் וַֽעֲנָ֑ה ஆனா–உம் וְדִישֹׁ֥ן தீஷோன்–உம் וְאֵ֖צֶר ஏத்சேர்–உம் וְדִישָֽׁן׃ தீஷான்–உம்
சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
39 וּבְנֵ֥י மக்கள்–உம் לוֹטָ֖ן லோத்தான் חֹרִ֣י ஹோரி וְהוֹמָ֑ם ஹோமாம்–உம் וַאֲח֥וֹת சகோதரி–உம் לוֹטָ֖ן லோத்தான் תִּמְנָֽע׃ திம்னா ס ס
லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
40 בְּנֵ֣י மக்கள்– שׁוֹבָ֔ל சோபால் עַלְיָ֧ן அல்யான் וּמָנַ֛חַת மானகாத்–உம் וְעֵיבָ֖ל ஏபால்–உம் שְׁפִ֣י செப்பி וְאוֹנָ֑ם ஓனாம்–உம் ס ס וּבְנֵ֥י மக்கள்–உம் צִבְע֖וֹן சிப்யோன் אַיָּ֥ה ஆயா וַעֲנָֽה׃ ஆனா–உம்
சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
41 בְּנֵ֥י மக்கள்– עֲנָ֖ה ஆனா דִּישׁ֑וֹן தீஷோன் ס ס וּבְנֵ֣י மக்கள்–உம் דִישׁ֔וֹן தீஷோன் חַמְרָ֥ן ஹம்ரான் וְאֶשְׁבָּ֖ן எஷ்பான்–உம் וְיִתְרָ֥ן இத்ரான்–உம் וּכְרָֽן׃ கெரான்–உம் ס ס
ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
42 בְּֽנֵי־ மக்கள்– אֵ֔צֶר ஏத்சேர் בִּלְהָ֥ן பில்கான் וְזַעֲוָ֖ן சகவான்–உம் יַעֲקָ֑ן யகான் בְּנֵ֥י மக்கள்– דִישׁ֖וֹן தீஷோன் ע֥וּץ ஊத்ஸ் וַאֲרָֽן׃ ஆரான்–உம் פ פ
திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
43 וְאֵ֣לֶּה இவர்கள்–உம் הַמְּלָכִ֗ים –ராஜாக்கள் אֲשֶׁ֤ר எவர்கள் מָלְכוּ֙ ஆண்டனர் בְּאֶ֣רֶץ தேசத்திலே– אֱד֔וֹם ஏதோம் לִפְנֵ֥י முன்– מְלָךְ־ ஆள்– מֶ֖לֶךְ ராஜா לִבְנֵ֣י மக்களுக்கு– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் בֶּ֚לַע பேலா בֶּן־ மகன்– בְּע֔וֹר பெயோர் וְשֵׁ֥ם பெயர்–உம் עִיר֖וֹ அவன்–நகரம் דִּנְהָֽבָה׃ தின்ஹாபா
இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
44 וַיָּ֖מָת இறந்தான்–உம் בָּ֑לַע பேலா וַיִּמְלֹ֣ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֔יו அவனுக்கு–பதிலாக יוֹבָ֥ב யோபாப் בֶּן־ மகன்– זֶ֖רַח சேரா מִבָּצְרָֽה׃ போஸ்ரா–விலிருந்து
பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
45 וַיָּ֖מָת இறந்தான்–உம் יוֹבָ֑ב யோபாப் וַיִּמְלֹ֣ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֔יו அவனுக்கு–பதிலாக חוּשָׁ֖ם கூஷாம் מֵאֶ֥רֶץ தேசத்திலிருந்து– הַתֵּימָנִֽי׃ –தேமானியன்
யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
46 וַיָּ֖מָת இறந்தான்–உம் חוּשָׁ֑ם கூஷாம் וַיִּמְלֹ֨ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֜יו அவனுக்கு–பதிலாக הֲדַ֣ד ஹதாத் בֶּן־ மகன்– בְּדַ֗ד பெதாத் הַמַּכֶּ֤ה அடித்தவன்– אֶת־ – מִדְיָן֙ மீதியான்–ஐ בִּשְׂדֵ֣ה வயல்–வெளியிலே מוֹאָ֔ב மோவாப் וְשֵׁ֥ם பெயர்–உம் עִיר֖וֹ அவன்–நகரம் [עיות] [அவீயோத்] (עֲוִֽית׃) (அவீத்)
ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
47 וַיָּ֖מָת இறந்தான்–உம் הֲדָ֑ד ஹதாத் וַיִּמְלֹ֣ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֔יו அவனுக்கு–பதிலாக שַׂמְלָ֖ה சம்லா מִמַּשְׂרֵקָֽה׃ மஸ்ரேகா–விலிருந்து
ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
48 וַיָּ֖מָת இறந்தான்–உம் שַׂמְלָ֑ה சம்லா וַיִּמְלֹ֣ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֔יו அவனுக்கு–பதிலாக שָׁא֖וּל சவூல் מֵרְחֹב֥וֹת ரெகோபோத்–இலிருந்து הַנָּהָֽר׃ –நதி
சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
49 וַיָּ֖מָת இறந்தான்–உம் שָׁא֑וּל சவூல் וַיִּמְלֹ֣ךְ ஆண்டான்–உம் תַּחְתָּ֔יו அவனுக்கு–பதிலாக בַּ֥עַל חָנָ֖ן பாகால்–கானான் בֶּן־ மகன்– עַכְבּֽוֹר׃ அக்போர்
சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
50 וַיָּ֙מָת֙ இறந்தான்–உம் בַּ֣עַל חָנָ֔ן பாகால்–கானான் וַיִּמְלֹ֤ךְ ஆண்டான்–உம் תַּחְתָּיו֙ அவனுக்கு–பதிலாக הֲדַ֔ד ஹதாத் וְשֵׁ֥ם பெயர்–உம் עִיר֖וֹ அவன்–நகரம் פָּ֑עִי பாயீ וְשֵׁ֨ם பெயர்–உம் אִשְׁתּ֤וֹ அவன்–மனைவி מְהֵיטַבְאֵל֙ மெகேத்தபெயேல் בַּת־ மகள்– מַטְרֵ֔ד மத்ரேத் בַּ֖ת மகள்– מֵ֥י זָהָֽב׃ மேசாகாப்
பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
51 וַיָּ֖מָת இறந்தான்–உம் הֲדָ֑ד ஹதாத் ס ס וַיִּהְיוּ֙ இருந்தனர்–உம் אַלּוּפֵ֣י தலைவர்கள்– אֱד֔וֹם ஏதோம் אַלּ֥וּף தலைவன்– תִּמְנָ֛ע திம்னா אַלּ֥וּף தலைவன்– [עליה] [அலியா] (עַֽלְוָ֖ה) (அல்வா) אַלּ֥וּף தலைவன்– יְתֵֽת׃ யெத்தேத்
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
52 אַלּ֧וּף தலைவன்– אָהֳלִיבָמָ֛ה ஒகொலிபாமா אַלּ֥וּף தலைவன்– אֵלָ֖ה ஏலா אַלּ֥וּף தலைவன்– פִּינֹֽן׃ பீனோன்
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
53 אַלּ֥וּף தலைவன்– קְנַ֛ז கெனாசு אַלּ֥וּף தலைவன்– תֵּימָ֖ן தேமான் אַלּ֣וּף தலைவன்– מִבְצָֽר׃ மிப்சார்
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
54 אַלּ֥וּף தலைவன்– מַגְדִּיאֵ֖ל மக்தீயேல் אַלּ֣וּף தலைவன்– עִירָ֑ם ஈராம் אֵ֖לֶּה இவர்கள் אַלּוּפֵ֥י தலைவர்கள்– אֱדֽוֹם׃ ஏதோம் פ פ
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.