1 אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֣י மக்கள்– יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் רְאוּבֵ֤ן ரூபன் שִׁמְעוֹן֙ சிமெயோன் לֵוִ֣י லேவி וִיהוּדָ֔ה யூதா–உம் יִשָׂשכָ֖ר இசக்கார் וּזְבֻלֽוּן׃ செபுலோன்–உம்
இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2 דָּ֚ן தாண் יוֹסֵ֣ף யோசேப்பு וּבִנְיָמִ֔ן பென்யமீன்–உம் נַפְתָּלִ֖י நப்தலி גָּ֥ד காத் וְאָשֵֽׁר׃ ஆசேர்–உம் ס ס
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
3 בְּנֵ֣י மக்கள்– יְהוּדָ֗ה யூதா עֵ֤ר ஏர் וְאוֹנָן֙ ஓனான்–உம் וְשֵׁלָ֔ה சேலா–உம் שְׁלוֹשָׁה֙ மூன்று נ֣וֹלַד பிறந்தனர் ל֔וֹ அவனுக்கு– מִבַּת־ மகள்–இலிருந்து– שׁ֖וּעַ சூவா הַֽכְּנַעֲנִ֑ית –கானானியள் וַיְהִ֞י ஆனான்–உம் עֵ֣ר ׀ ஏர் בְּכ֣וֹר மூத்தவன்– יְהוּדָ֗ה யூதா רַ֛ע தீயவன் בְּעֵינֵ֥י கண்களில்– יְהוָ֖ה யெகோவா וַיְמִיתֵֽהוּ׃ கொன்றார்–அவனை–உம் ס ס
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
4 וְתָמָר֙ தாமார்–உம் כַּלָּת֔וֹ அவன்–மருமகள் יָ֥לְדָה பெற்றாள் לּ֖וֹ அவனுக்கு– אֶת־ – פֶּ֣רֶץ பெரேஸ்–ஐ וְאֶת־ –உம் זָ֑רַח சேரா–ஐ כָּל־ எல்லா– בְּנֵ֥י மக்கள்– יְהוּדָ֖ה யூதா חֲמִשָּֽׁה׃ ஐந்து ס ס
யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
5 בְּנֵי־ மக்கள்– פֶ֖רֶץ பெரேஸ் חֶצְר֥וֹן எஸ்ரோன் וְחָמֽוּל׃ காமூல்–உம் ס ס
பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
6 וּבְנֵ֣י மக்கள்–உம் זֶ֗רַח சேரா זִ֠מְרִי சிம்ரி וְאֵיתָ֧ן ஏத்தான்–உம் וְהֵימָ֛ן ஏமான்–உம் וְכַלְכֹּ֥ל கல்கோல்–உம் וָדָ֖רַע தாரா–உம் כֻּלָּ֥ם அனைவரும்– חֲמִשָּֽׁה׃ ஐந்து ס ס
சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7 וּבְנֵ֖י மக்கள்–உம் כַּרְמִ֑י கர்மி עָכָר֙ ஆகான் עוֹכֵ֣ר தொந்தரவு–செய்தவன் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேல் אֲשֶׁ֥ר எவன் מָעַ֖ל துரோகம்–செய்தான் בַּחֵֽרֶם׃ சாபத்தில்– ס ס
சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
8 וּבְנֵ֥י மக்கள்–உம் אֵיתָ֖ן ஏத்தான் עֲזַרְיָֽה׃ அசரியா
ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
9 וּבְנֵ֥י மக்கள்–உம் חֶצְר֖וֹן எஸ்ரோன் אֲשֶׁ֣ר எவர்கள் נוֹלַד־ பிறந்தனர்– ל֑וֹ அவனுக்கு– אֶת־ – יְרַחְמְאֵ֥ל யெரகமெயேல்–ஐ וְאֶת־ –உம் רָ֖ם ராம்–ஐ וְאֶת־ –உம் כְּלוּבָֽי׃ கெலூபாய்–ஐ
எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
10 וְרָ֖ם ராம்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – עַמִּינָדָ֑ב அம்மினதாப்–ஐ וְעַמִּינָדָב֙ அம்மினதாப்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – נַחְשׁ֔וֹן நகசோன்–ஐ נְשִׂ֖יא தலைவன்– בְּנֵ֥י மக்கள்– יְהוּדָֽה׃ யூதா
ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
11 וְנַחְשׁוֹן֙ நகசோன்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – שַׂלְמָ֔א சல்மா–ஐ וְשַׂלְמָ֖א சல்மா–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – בֹּֽעַז׃ போவாஸ்–ஐ
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
12 וּבֹ֙עַז֙ போவாஸ்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – עוֹבֵ֔ד ஓபேத்–ஐ וְעוֹבֵ֖ד ஓபேத்–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – יִשָֽׁי׃ ஈசாய்–ஐ
போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
13 וְאִישַׁ֛י ஈசாய்–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – בְּכֹר֖וֹ தன்–மூத்தவன்–ஐ אֶת־ – אֱלִיאָ֑ב எலியாப்–ஐ וַאֲבִינָדָב֙ அபினதாப்–உம் הַשֵּׁנִ֔י இரண்டாவது– וְשִׁמְעָ֖א சிமெயா–உம் הַשְּׁלִישִֽׁי׃ மூன்றாவது–
ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
14 נְתַנְאֵל֙ நெதனெயேல் הָֽרְבִיעִ֔י நான்காவது– רַדַּ֖י ரதாய் הַחֲמִישִֽׁי׃ ஐந்தாவது–
நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
15 אֹ֚צֶם ஓத்சேம் הַשִּׁשִּׁ֔י ஆறாவது– דָּוִ֖יד தாவீது הַשְּׁבִעִֽי׃ ஏழாவது–
ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
16 [ואחיתיהם] [சகோதரிகள்–அவர்களுடைய] (וְאַחְיוֹתֵיהֶ֖ם) (சகோதரிகள்–அவர்களுடைய) צְרוּיָ֣ה செருயா וַאֲבִיגָ֑יִל அபிகாயில்–உம் וּבְנֵ֣י மக்கள்–உம் צְרוּיָ֗ה செருயா אַבְשַׁ֛י அபிஷாய் וְיוֹאָ֥ב யோவாப்–உம் וַעֲשָׂה־אֵ֖ל அசாகேல்–உம் שְׁלֹשָֽׁה׃ மூன்று
அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
17 וַאֲבִיגַ֕יִל அபிகாயில்–உம் יָלְדָ֖ה பெற்றாள் אֶת־ – עֲמָשָׂ֑א அமாசா–ஐ וַאֲבִ֣י தந்தை–உம் עֲמָשָׂ֔א அமாசா יֶ֖תֶר யேதெர் הַיִּשְׁמְעֵאלִֽי׃ –இஸ்மவேலியன்
அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
18 וְכָלֵ֣ב காலேப்–உம் בֶּן־ மகன்– חֶצְר֗וֹן எஸ்ரோன் הוֹלִ֛יד பெற்றான் אֶת־ – עֲזוּבָ֥ה அசூபா–ஐ אִשָּׁ֖ה மனைவி– וְאֶת־ –உம் יְרִיע֑וֹת யெரியோத்–ஐ וְאֵ֣לֶּה இவர்கள்–உம் בָנֶ֔יהָ அவள்–மக்கள் יֵ֥שֶׁר யேஷேர் וְשׁוֹבָ֖ב சோபாப்–உம் וְאַרְדּֽוֹן׃ அர்தோன்–உம்
எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
19 וַתָּ֖מָת இறந்தாள்–உம் עֲזוּבָ֑ה அசூபா וַיִּֽקַּֽח־ எடுத்தான்–உம்– ל֤וֹ தனக்கு– כָלֵב֙ காலேப் אֶת־ – אֶפְרָ֔ת எப்ராத்–ஐ וַתֵּ֥לֶד பெற்றாள்–உம் ל֖וֹ அவனுக்கு– אֶת־ – חֽוּר׃ கூர்–ஐ
அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
20 וְחוּר֙ கூர்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – אוּרִ֔י ஊரி–ஐ וְאוּרִ֖י ஊரி–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – בְּצַלְאֵֽל׃ பெசலேல்–ஐ ס ס
ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
21 וְאַחַ֗ר பின்பு–உம் בָּ֤א வந்தான் חֶצְרוֹן֙ எஸ்ரோன் אֶל־ –நோக்கி– בַּת־ மகள்– מָכִיר֙ மாகீர் אֲבִ֣י தந்தை– גִלְעָ֔ד கிலெயாத் וְה֣וּא அவன்–உம் לְקָחָ֔הּ எடுத்தான்–அவளை– וְה֖וּא அவன்–உம் בֶּן־ வயது– שִׁשִּׁ֣ים அறுபது שָׁנָ֑ה வருடம் וַתֵּ֥לֶד பெற்றாள்–உம் ל֖וֹ அவனுக்கு– אֶת־ – שְׂגֽוּב׃ செகூப்–ஐ
பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
22 וּשְׂג֖וּב செகூப்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – יָאִ֑יר யாயீர்–ஐ וַֽיְהִי־ இருந்தன–உம்– ל֗וֹ அவனுக்கு– עֶשְׂרִ֤ים இருபது וְשָׁלוֹשׁ֙ மூன்று–உம் עָרִ֔ים நகரங்கள் בְּאֶ֖רֶץ தேசத்தில்– הַגִּלְעָֽד׃ –கிலெயாத்
செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
23 וַיִּקַּ֣ח எடுத்தான்–உம் גְּשֽׁוּר־ கெசூர்– וַ֠אֲרָם ஆராம்–உம் אֶת־ – חַוֺּ֨ת கிராமங்கள்– יָאִ֧יר யாயீர் מֵאִתָּ֛ם அவர்களிடமிருந்து– אֶת־ – קְנָ֥ת கெனாத்–ஐ וְאֶת־ –உம் בְּנֹתֶ֖יהָ அதன்–குடியிருப்புகள்–ஐ שִׁשִּׁ֣ים அறுபது עִ֑יר நகரம் כָּל־ எல்லா– אֵ֕לֶּה இவர்கள் בְּנֵ֖י மக்கள்– מָכִ֥יר மாகீர் אֲבִי־ தந்தை– גִלְעָֽד׃ கிலெயாத்
கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
24 וְאַחַ֥ר பின்பு–உம் מוֹת־ மரணம்– חֶצְר֖וֹן எஸ்ரோன் בְּכָלֵ֣ב אֶפְרָ֑תָה காலேப்–எப்ராத்தாவில் וְאֵ֤שֶׁת மனைவி–உம் חֶצְרוֹן֙ எஸ்ரோன் אֲבִיָּ֔ה அபியா וַתֵּ֣לֶד பெற்றாள்–உம் ל֔וֹ அவனுக்கு– אֶת־ – אַשְׁח֖וּר அஸ்கூர்–ஐ אֲבִ֥י தந்தை– תְקֽוֹעַ׃ தெக்கோவா
காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
25 וַיִּהְי֧וּ இருந்தனர்–உம் בְנֵי־ மக்கள்– יְרַחְמְאֵ֛ל யெரகமெயேல் בְּכ֥וֹר மூத்தவன்– חֶצְר֖וֹן எஸ்ரோன் הַבְּכ֣וֹר ׀ –மூத்தவன் רָ֑ם ராம் וּבוּנָ֥ה பூனா–உம் וָאֹ֛רֶן ஓரேன்–உம் וָאֹ֖צֶם ஓத்சேம்–உம் אֲחִיָּֽה׃ அகியா
எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
26 וַתְּהִ֨י இருந்தாள்–உம் אִשָּׁ֥ה மனைவி– אַחֶ֛רֶת வேறு– לִֽירַחְמְאֵ֖ל யெரகமெயேல்–உக்கு– וּשְׁמָ֣הּ பெயர்–அவள்–உம் עֲטָרָ֑ה அத்தாரா הִ֖יא அவள் אֵ֥ם தாய்– אוֹנָֽם׃ ஓனாம் ס ס
அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
27 וַיִּהְי֥וּ இருந்தனர்–உம் בְנֵי־ மக்கள்– רָ֖ם ராம் בְּכ֣וֹר மூத்தவன்– יְרַחְמְאֵ֑ל யெரகமெயேல் מַ֥עַץ மாகஸ் וְיָמִ֖ין யாமீன்–உம் וָעֵֽקֶר׃ ஏக்கர்–உம்
யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
28 וַיִּהְי֥וּ இருந்தனர்–உம் בְנֵי־ மக்கள்– אוֹנָ֖ם ஓனாம் שַׁמַּ֣י சம்மாய் וְיָדָ֑ע யாதா–உம் וּבְנֵ֣י மக்கள்–உம் שַׁמַּ֔י சம்மாய் נָדָ֖ב நாதாப் וַאֲבִישֽׁוּר׃ அபிசூர்–உம்
ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
29 וְשֵׁ֛ם பெயர்–உம் אֵ֥שֶׁת மனைவி– אֲבִישׁ֖וּר அபிசூர் אֲבִיהָ֑יִל அபிகாயில் וַתֵּ֣לֶד பெற்றாள்–உம் ל֔וֹ அவனுக்கு– אֶת־ – אַחְבָּ֖ן அக்பான்–ஐ וְאֶת־ –உம் מוֹלִֽיד׃ மோலீத்–ஐ
அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
30 וּבְנֵ֥י மக்கள்–உம் נָדָ֖ב நாதாப் סֶ֣לֶד செலேத் וְאַפָּ֑יִם அப்பாயிம்–உம் וַיָּ֥מָת இறந்தான்–உம் סֶ֖לֶד செலேத் לֹ֥א இல்லை– בָנִֽים׃ மக்கள் ס ס
நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
31 וּבְנֵ֥י மக்கள்–உம் אַפַּ֖יִם அப்பாயிம் יִשְׁעִ֑י இஷ்யி וּבְנֵ֤י மக்கள்–உம் יִשְׁעִי֙ இஷ்யி שֵׁשָׁ֔ן சேஷான் וּבְנֵ֥י மக்கள்–உம் שֵׁשָׁ֖ן சேஷான் אַחְלָֽי׃ அக்லாய்
அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
32 וּבְנֵ֤י மக்கள்–உம் יָדָע֙ யாதா אֲחִ֣י சகோதரன்– שַׁמַּ֔י சம்மாய் יֶ֖תֶר யேதெர் וְיוֹנָתָ֑ן யோனாத்தான்–உம் וַיָּ֥מָת இறந்தான்–உம் יֶ֖תֶר யேதெர் לֹ֥א இல்லை– בָנִֽים׃ மக்கள் ס ס
சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
33 וּבְנֵ֥י மக்கள்–உம் יוֹנָתָ֖ן யோனாத்தான் פֶּ֣לֶת பெலேத் וְזָזָ֑א சாசா–உம் אֵ֥לֶּה இவர்கள் הָי֖וּ இருந்தனர் בְּנֵ֥י மக்கள்– יְרַחְמְאֵֽל׃ யெரகமெயேல்
யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
34 וְלֹֽא־ இல்லை–உம்– הָיָ֧ה இருந்தது לְשֵׁשָׁ֛ן சேஷான்–உக்கு– בָּנִ֖ים மக்கள் כִּ֣י ஆனால்– אִם־ அல்லாமல்– בָּנ֑וֹת மகள்கள் וּלְשֵׁשָׁ֛ן சேஷான்–உக்கு–உம் עֶ֥בֶד வேலைக்காரன்– מִצְרִ֖י எகிப்தியன்– וּשְׁמ֥וֹ பெயர்–அவன்–உம் יַרְחָֽע׃ யர்கா
சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
35 וַיִּתֵּ֨ן கொடுத்தான்–உம் שֵׁשָׁ֧ן சேஷான் אֶת־ – בִּתּ֛וֹ தன்–மகள்–ஐ לְיַרְחָ֥ע யர்கா–உக்கு– עַבְדּ֖וֹ தன்–வேலைக்காரன் לְאִשָּׁ֑ה மனைவி–ஆக– וַתֵּ֥לֶד பெற்றாள்–உம் ל֖וֹ அவனுக்கு– אֶת־ – עַתָּֽי׃ அத்தாய்–ஐ
சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
36 וְעַתַּי֙ அத்தாய்–உம் הֹלִ֣יד பெற்றான் אֶת־ – נָתָ֔ן நாத்தான்–ஐ וְנָתָ֖ן நாத்தான்–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – זָבָֽד׃ சாபாத்–ஐ
அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
37 וְזָבָד֙ சாபாத்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – אֶפְלָ֔ל எப்லால்–ஐ וְאֶפְלָ֖ל எப்லால்–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – עוֹבֵֽד׃ ஓபேத்–ஐ
சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
38 וְעוֹבֵד֙ ஓபேத்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – יֵה֔וּא யேகூ–ஐ וְיֵה֖וּא யேகூ–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – עֲזַרְיָֽה׃ அசரியா–ஐ
ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
39 וַעֲזַרְיָה֙ அசரியா–உம் הֹלִ֣יד பெற்றான் אֶת־ – חָ֔לֶץ கேலெஸ்–ஐ וְחֶ֖לֶץ கேலெஸ்–உம் הֹלִ֥יד பெற்றான் אֶת־ – אֶלְעָשָֽׂה׃ எல்யாசா–ஐ
அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
40 וְאֶלְעָשָׂה֙ எல்யாசா–உம் הֹלִ֣יד பெற்றான் אֶת־ – סִֽסְמָ֔י சிஸ்மாய்–ஐ וְסִסְמַ֖י சிஸ்மாய்–உம் הֹלִ֥יד பெற்றான் אֶת־ – שַׁלּֽוּם׃ சல்லூம்–ஐ
எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
41 וְשַׁלּוּם֙ சல்லூம்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – יְקַמְיָ֔ה யெகமியா–ஐ וִֽיקַמְיָ֖ה யெகமியா–உம் הֹלִ֥יד பெற்றான் אֶת־ – אֱלִישָׁמָֽע׃ எலிஷாமா–ஐ
சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
42 וּבְנֵ֤י மக்கள்–உம் כָלֵב֙ காலேப் אֲחִ֣י சகோதரன்– יְרַחְמְאֵ֔ל யெரகமெயேல் מֵישָׁ֥ע மேஷா בְּכֹר֖וֹ மூத்தவன்–அவன் ה֣וּא அவன் אֲבִי־ தந்தை– זִ֑יף சீப் וּבְנֵ֥י மக்கள்–உம் מָרֵשָׁ֖ה மாரேஷா אֲבִ֥י தந்தை– חֶבְרֽוֹן׃ எபிரோன்
யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
43 וּבְנֵ֖י மக்கள்–உம் חֶבְר֑וֹן எபிரோன் קֹ֥רַח கோரா וְתַפֻּ֖חַ தப்பூவா–உம் וְרֶ֥קֶם ரெக்கேம்–உம் וָשָֽׁמַע׃ சேமா–உம்
எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
44 וְשֶׁ֣מַע சேமா–உம் הוֹלִ֔יד பெற்றான் אֶת־ – רַ֖חַם ரகாம்–ஐ אֲבִ֣י தந்தை– יָרְקֳעָ֑ם யொர்கெயாம் וְרֶ֖קֶם ரெக்கேம்–உம் הוֹלִ֥יד பெற்றான் אֶת־ – שַׁמָּֽי׃ சம்மாய்–ஐ
செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
45 וּבֶן־ மகன்–உம் שַׁמַּ֖י சம்மாய் מָע֑וֹן மாகோன் וּמָע֖וֹן மாகோன்–உம் אֲבִ֥י தந்தை– בֵֽית־צֽוּר׃ பெத்–சூர்
சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
46 וְעֵיפָה֙ ஏப்பா–உம் פִּילֶ֣גֶשׁ மறுமனைவி– כָּלֵ֔ב காலேப் יָֽלְדָ֛ה பெற்றாள் אֶת־ – חָרָ֥ן காரான்–ஐ וְאֶת־ –உம் מוֹצָ֖א மோசா–ஐ וְאֶת־ –உம் גָּזֵ֑ז காசேஸ்–ஐ וְחָרָ֖ן காரான்–உம் הֹלִ֥יד பெற்றான் אֶת־ – גָּזֵֽז׃ காசேஸ்–ஐ ס ס
காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
47 וּבְנֵ֖י மக்கள்–உம் יָהְדָּ֑י யக்தாய் רֶ֧גֶם ரெகேம் וְיוֹתָ֛ם யோத்தாம்–உம் וְגֵישָׁ֥ן கேஷான்–உம் וָפֶ֖לֶט பெலேத்–உம் וְעֵיפָ֥ה ஏப்பா–உம் וָשָֽׁעַף׃ சாகாப்–உம்
யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
48 פִּלֶ֤גֶשׁ மறுமனைவி– כָּלֵב֙ காலேப் מַעֲכָ֔ה மாகா יָ֥לַד பெற்றான் שֶׁ֖בֶר ஷேபேர் וְאֶֽת־ –உம் תִּרְחֲנָֽה׃ திர்கனா–ஐ
காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
49 וַתֵּ֗לֶד பெற்றாள்–உம் שַׁ֚עַף சாகாப் אֲבִ֣י தந்தை– מַדְמַנָּ֔ה மத்மன்னா אֶת־ – שְׁוָ֛א ஷெவா–ஐ אֲבִ֥י தந்தை– מַכְבֵּנָ֖ה மக்பேனா וַאֲבִ֣י தந்தை–உம் גִבְעָ֑א கிபெயா וּבַת־ மகள்–உம் כָּלֵ֖ב காலேப் עַכְסָֽה׃ அக்சா ס ס
அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
50 אֵ֤לֶּה இவர்கள் הָיוּ֙ இருந்தனர் בְּנֵ֣י மக்கள்– כָלֵ֔ב காலேப் בֶּן־ மகன்– ח֖וּר கூர் בְּכ֣וֹר மூத்தவன்– אֶפְרָ֑תָה எப்ராத்தா שׁוֹבָ֕ל சோபால் אֲבִ֖י தந்தை– קִרְיַ֥ת கிரியத்– יְעָרִֽים׃ யெயாரீம்
எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
51 שַׂלְמָא֙ சல்மா אֲבִ֣י தந்தை– בֵֽית־לָ֔חֶם பெத்லகேம் חָרֵ֖ף காரேப் אֲבִ֥י தந்தை– בֵית־גָּדֵֽר׃ பெத்–காதேர்
பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
52 וַיִּהְי֤וּ இருந்தனர்–உம் בָנִים֙ மக்கள்– לְשׁוֹבָ֔ל சோபால்–உக்கு– אֲבִ֖י தந்தை– קִרְיַ֣ת கிரியத்– יְעָרִ֑ים யெயாரீம் הָרֹאֶ֖ה –பார்த்தவன் חֲצִ֥י பாதி– הַמְּנֻחֽוֹת׃ –மனூகோத்
கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
53 וּמִשְׁפְּחוֹת֙ குடும்பங்கள்–உம் קִרְיַ֣ת கிரியத்– יְעָרִ֔ים யெயாரீம் הַיִּתְרִי֙ –இத்திரியர் וְהַפּוּתִ֔י –பூத்தியர்–உம் וְהַשֻּׁמָתִ֖י –சுமாத்தியர்–உம் וְהַמִּשְׁרָעִ֑י –மிஷ்ராயியர்–உம் מֵאֵ֗לֶּה இவர்களிலிருந்து– יָצְאוּ֙ புறப்பட்டனர் הַצָּ֣רְעָתִ֔י –சொரேயாத்தியர் וְהָאֶשְׁתָּ֖אֻֽלִֽי׃ –எஸ்தாவுலியர்–உம் ס ס
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
54 בְּנֵ֣י மக்கள்– שַׂלְמָ֗א சல்மா בֵּ֥ית לֶ֙חֶם֙ பெத்லகேம் וּנְט֣וֹפָתִ֔י நெத்தோபாத்தியர்–உம் עַטְר֖וֹת அத்தரோத்– בֵּ֣ית יוֹאָ֑ב பெத்–யோவாப் וַחֲצִ֥י பாதி–உம் הַמָּנַחְתִּ֖י –மனகத்தியர் הַצָּרְעִֽי׃ –சொரேயாத்தியர்
சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
55 וּמִשְׁפְּח֤וֹת குடும்பங்கள்–உம் סֹפְרִים֙ எழுத்தர்கள்– [ישבו] [குடியிருந்தனர்] (יֹשְׁבֵ֣י) (குடியிருப்பவர்கள்–) יַעְבֵּ֔ץ யாபேஸ் תִּרְעָתִ֥ים திர்யாத்தியர் שִׁמְעָתִ֖ים சிமெயாத்தியர் שׂוּכָתִ֑ים சூகாத்தியர் הֵ֚מָּה அவர்கள் הַקִּינִ֣ים –கேனியர் הַבָּאִ֔ים –வந்தவர்கள் מֵחַמַּ֖ת காமாத்–இலிருந்து– אֲבִ֥י தந்தை– בֵית־ பெத்– רֵכָֽב׃ ரேகாப் ס ס
யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.