1 בְּנֵ֖י மக்கள்– יְהוּדָ֑ה யூதா פֶּ֧רֶץ பெரேஸ் חֶצְר֛וֹן எஸ்ரோன் וְכַרְמִ֖י கர்மி–உம் וְח֥וּר கூர்–உம் וְשׁוֹבָֽל׃ சோபால்–உம்
யூதாவின் சந்ததிகள் பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
2 וּרְאָיָ֤ה ரேயாயா–உம் בֶן־ மகன்– שׁוֹבָל֙ சோபால் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – יַ֔חַת யாகாத்–ஐ וְיַ֣חַת யாகாத்–உம் הֹלִ֔יד பெற்றான் אֶת־ – אֲחוּמַ֖י அகூமாய்–ஐ וְאֶת־ –உம் לָ֑הַד லாகாத்–ஐ אֵ֖לֶּה இவர்கள் מִשְׁפְּח֥וֹת குடும்பங்கள்– הַצָּֽרְעָתִֽי׃ –சொரேயாத்தியர் ס ס
சோபாலின் மகன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியர்களின் வம்சங்கள் இவைகளே.
3 וְאֵ֙לֶּה֙ –இவர்கள் אֲבִ֣י தந்தை– עֵיטָ֔ם ஏத்தாம் יִזְרְעֶ֥אל யெஸ்ரெயேல் וְיִשְׁמָ֖א இஷ்மா–உம் וְיִדְבָּ֑שׁ இத்பாஷ்–உம் וְשֵׁ֥ם பெயர்–உம் אֲחוֹתָ֖ם அவர்கள்–சகோதரி הַצְלֶלְפּֽוֹנִי׃ –கசலெல்போனி
ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார்கள், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி;
4 וּפְנוּאֵל֙ பெனூவேல்–உம் אֲבִ֣י தந்தை– גְדֹ֔ר கெதோர் וְעֵ֖זֶר ஏசேர்–உம் אֲבִ֣י தந்தை– חוּשָׁ֑ה கூஷா אֵ֤לֶּה இவர்கள் בְנֵי־ மக்கள்– חוּר֙ கூர் בְּכ֣וֹר மூத்தவன்– אֶפְרָ֔תָה எப்ராத்தா אֲבִ֖י தந்தை– בֵּ֥ית לָֽחֶם׃ பெத்லகேம்
கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.
5 וּלְאַשְׁחוּר֙ அஸ்கூர்–உக்கு–உம் אֲבִ֣י தந்தை– תְק֔וֹעַ தெக்கோவா הָי֖וּ இருந்தன שְׁתֵּ֣י இரண்டு נָשִׁ֑ים மனைவிகள் חֶלְאָ֖ה கெல்யா וְנַעֲרָֽה׃ நாராா–உம்
தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
6 וַתֵּ֨לֶד பெற்றாள்–உம் ל֤וֹ அவனுக்கு– נַעֲרָה֙ நாரா אֶת־ – אֲחֻזָּ֣ם அகுசாம்–ஐ וְאֶת־ –உம் חֵ֔פֶר கேபேர்–ஐ וְאֶת־ –உம் תֵּימְנִ֖י தேமனி–ஐ וְאֶת־ –உம் הָאֲחַשְׁתָּרִ֑י –அகஸ்தாரி–ஐ אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י மக்கள்– נַעֲרָֽה׃ நாரா
நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் மகன்கள் இவர்களே.
7 וּבְנֵ֖י மக்கள்–உம் חֶלְאָ֑ה கெல்யா צֶ֥רֶת சேரேத் [יצחר] [யிஸ்கார்] (וְצֹ֖חַר) (சோகார்–உம்) וְאֶתְנָֽן׃ எத்னான்–உம்
ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
8 וְק֣וֹץ கோஸ்–உம் הוֹלִ֔יד பெற்றான் אֶת־ – עָנ֖וּב ஆனூப்–ஐ וְאֶת־ –உம் הַצֹּבֵבָ֑ה –கசோபேபா–ஐ וּמִשְׁפְּח֥וֹת குடும்பங்கள்–உம் אֲחַרְחֵ֖ל அகர்கேல் בֶּן־ மகன்– הָרֽוּם׃ –ஆரூம்
கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
9 וַיְהִ֣י இருந்தான்–உம் יַעְבֵּ֔ץ யாபேஸ் נִכְבָּ֖ד மகிமையுள்ளவன்– מֵאֶחָ֑יו அவன்–சகோதரர்களிலிருந்து– וְאִמּ֗וֹ அவன்–தாய்–உம் קָרְאָ֨ה அழைத்தாள் שְׁמ֤וֹ அவன்–பெயர்–ஐ יַעְבֵּץ֙ யாபேஸ் לֵאמֹ֔ר சொல்லி– כִּ֥י ஏனெனில் יָלַ֖דְתִּי பெற்றேன் בְּעֹֽצֶב׃ வேதனையில்–
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
10 וַיִּקְרָ֣א அழைத்தான்–உம் יַ֠עְבֵּץ யாபேஸ் לֵאלֹהֵ֨י தேவன்–நோக்கி– יִשְׂרָאֵ֜ל இஸ்ரவேல் לֵאמֹ֗ר சொல்லி– אִם־ ஆகில்– בָּרֵ֨ךְ ஆசீர்வதித்து– תְּבָרֲכֵ֜נִי ஆசீர்வதிப்பீர்–என்னை וְהִרְבִּ֤יתָ பெருகச்செய்வீர்–உம் אֶת־ – גְּבוּלִי֙ எல்லை–என்–ஐ וְהָיְתָ֤ה இருக்கும்–உம் יָדְךָ֙ கை–உம்–உன் עִמִּ֔י என்னோடு– וְעָשִׂ֥יתָ செய்வீர்–உம் מֵּרָעָ֖ה தீமையிலிருந்து– לְבִלְתִּ֣י இல்லாதபடி– עָצְבִּ֑י வேதனைப்படுத்த–என்னை וַיָּבֵ֥א கொடுத்தார்–உம் אֱלֹהִ֖ים தேவன் אֵ֥ת – אֲשֶׁר־ எது– שָׁאָֽל׃ கேட்டான்
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னுடைய எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
11 וּכְל֥וּב கெலூப்–உம் אֲחִֽי־ சகோதரன்– שׁוּחָ֖ה சூகா הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – מְחִ֑יר மெகீர்–ஐ ה֖וּא அவன் אֲבִ֥י தந்தை– אֶשְׁתּֽוֹן׃ எஷ்தோன்
சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
12 וְאֶשְׁתּ֗וֹן எஷ்தோன்–உம் הוֹלִ֞יד பெற்றான் אֶת־ – בֵּ֤ית רָפָא֙ பெத்–ராபா–ஐ וְאֶת־ –உம் פָּסֵ֔חַ பாசேயா–ஐ וְאֶת־ –உம் תְּחִנָּ֖ה தெகின்னா–ஐ אֲבִ֣י தந்தை– עִ֣יר נָחָ֑שׁ ஈர்–நாகாஷ் אֵ֖לֶּה இவர்கள் אַנְשֵׁ֥י மனிதர்கள்– רֵכָֽה׃ ரேக்கா ס ס
எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனிதர்கள்.
13 וּבְנֵ֣י மக்கள்–உம் קְנַ֔ז கெனாஸ் עָתְנִיאֵ֖ל ஒத்னியேல் וּשְׂרָיָ֑ה செராயா–உம் וּבְנֵ֥י மக்கள்–உம் עָתְנִיאֵ֖ל ஒத்னியேல் חֲתַֽת׃ காத்தாத்
கேனாசின் மகன்கள் ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் மகன்களில் ஒருவன் ஆத்தாத்.
14 וּמְעוֹנֹתַ֖י மெயோனோதாய்–உம் הוֹלִ֣יד பெற்றான் אֶת־ – עָפְרָ֑ה ஒப்ரா–ஐ וּשְׂרָיָ֗ה செராயா–உம் הוֹלִ֤יד பெற்றான் אֶת־ – יוֹאָב֙ யோவாப்–ஐ אֲבִי֙ தந்தை– גֵּ֣יא பள்ளத்தாக்கு– חֲרָשִׁ֔ים கைவினைஞர்கள் כִּ֥י ஏனெனில் חֲרָשִׁ֖ים கைவினைஞர்கள் הָיֽוּ׃ இருந்தனர் פ פ
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
15 וּבְנֵי֙ மக்கள்– כָּלֵ֣ב காலேப் בֶּן־ மகன்– יְפֻנֶּ֔ה யெபுன்னே עִ֥ירוּ ஈரூ אֵלָ֖ה ஏலா וָנָ֑עַם நாகாம்–உம் וּבְנֵ֥י மக்கள்–உம் אֵלָ֖ה ஏலா וּקְנַֽז׃ கெனாஸ்–உம்
எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
16 וּבְנֵ֖י மக்கள்–உம் יְהַלֶּלְאֵ֑ל யெகல்லெலேல் זִ֣יף சீப் וְזִיפָ֔ה சீபா–உம் תִּירְיָ֖א தீரியா וַאֲשַׂרְאֵֽל׃ அசரேல்–உம்
எகலெலேலின் மகன்கள் சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
17 וּבֶן־ மகன்–உம் עֶזְרָ֔ה எஸ்ரா יֶ֥תֶר யேதேர் וּמֶ֖רֶד மேரேத்–உம் וְעֵ֣פֶר ஏபேர்–உம் וְיָל֑וֹן யாலோன்–உம் וַתַּ֙הַר֙ கர்ப்பந்தரித்தாள்–உம் אֶת־ – מִרְיָ֣ם மிரியாம்–ஐ וְאֶת־ –உம் שַׁמַּ֔י சம்மாய்–ஐ וְאֶת־ –உம் יִשְׁבָּ֖ח இஷ்பாக்–ஐ אֲבִ֥י தந்தை– אֶשְׁתְּמֹֽעַ׃ எஷ்தெமோவா
எஸ்றாவின் மகன்கள் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் மனைவி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
18 וְאִשְׁתּ֣וֹ மனைவி–அவன்–உம் הַיְהֻדִיָּ֗ה –யூதேயள் יָלְדָ֞ה பெற்றாள் אֶת־ – יֶ֨רֶד யேரேத்–ஐ אֲבִ֤י தந்தை– גְדוֹר֙ கெதோர் וְאֶת־ –உம் חֶ֙בֶר֙ கேபேர்–ஐ אֲבִ֣י தந்தை– שׂוֹכ֔וֹ சோக்கோ וְאֶת־ –உம் יְקֽוּתִיאֵ֖ל யெக்குத்தியேல்–ஐ אֲבִ֣י தந்தை– זָנ֑וֹחַ சானோவா וְאֵ֗לֶּה –இவர்கள்–உம் בְּנֵי֙ மக்கள்– בִּתְיָ֣ה பித்யா בַת־ மகள்– פַּרְעֹ֔ה பார்வோன் אֲשֶׁ֥ר எவளை לָקַ֖ח எடுத்தான் מָֽרֶד׃ மேரேத் ס ס
அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
19 וּבְנֵי֙ மக்கள்– אֵ֣שֶׁת மனைவி– הֽוֹדִיָּ֔ה ஹோதியா אֲח֣וֹת சகோதரி– נַ֔חַם நாகாம் אֲבִ֥י தந்தை– קְעִילָ֖ה கேயிலா הַגַּרְמִ֑י –கர்மியன் וְאֶשְׁתְּמֹ֖עַ எஷ்தெமோவா–உம் הַמַּעֲכָתִֽי׃ –மாக்காத்தியன்
நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய மனைவியின் மகன்கள் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமொவாவுமே.
20 וּבְנֵ֣י மக்கள்–உம் שִׁימ֔וֹן சீமோன் אַמְנ֣וֹן அம்னோன் וְרִנָּ֔ה ரின்னா–உம் בֶּן־חָנָ֖ן பென்–கானான் [ותולון] [தொலோன்–உம்] (וְתִיל֑וֹן) (தீலோன்–உம்) וּבְנֵ֣י மக்கள்–உம் יִשְׁעִ֔י இஷ்யி זוֹחֵ֖ת சோகேத் וּבֶן־זוֹחֵֽת׃ பென்–சோகேத்–உம்
ஷீமோனின் மகன்கள் அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் மகன்கள் சோகேதும் பென்சோகேதுமே.
21 בְּנֵי֙ மக்கள்– שֵׁלָ֣ה சேலா בֶן־ மகன்– יְהוּדָ֔ה யூதா עֵ֚ר ஏர் אֲבִ֣י தந்தை– לֵכָ֔ה லேக்கா וְלַעְדָּ֖ה லாதா–உம் אֲבִ֣י தந்தை– מָרֵשָׁ֑ה மாரேஷா וּמִשְׁפְּח֛וֹת குடும்பங்கள்–உம் בֵּית־ வீட்டு– עֲבֹדַ֥ת வேலை– הַבֻּ֖ץ –மெல்லிய–துணி לְבֵ֥ית வீட்டுக்கு– אַשְׁבֵּֽעַ׃ அஷ்பேயா
யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
22 וְיוֹקִ֞ים யோக்கீம்–உம் וְאַנְשֵׁ֣י மனிதர்கள்– כֹזֵבָ֗א கோசேபா וְיוֹאָ֧שׁ யோவாஷ்–உம் וְשָׂרָ֛ף சாராப்–உம் אֲשֶׁר־ எவர்கள்– בָּעֲל֥וּ ஆண்டனர் לְמוֹאָ֖ב மோவாபுக்கு– וְיָשֻׁ֣בִי לָ֑חֶם யாசூபி–லெகேம்–உம் וְהַדְּבָרִ֖ים –விஷயங்கள்–உம் עַתִּיקִֽים׃ பழமையான
யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபியர்களை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் ஆரம்பகாலத்தின் செய்திகள்.
23 הֵ֚מָּה அவர்கள் הַיּ֣וֹצְרִ֔ים –குயவர்கள் וְיֹשְׁבֵ֥י குடியிருப்பவர்கள்–உம் נְטָעִ֖ים நெதாயீம் וּגְדֵרָ֑ה கெதேரா–உம் עִם־ கூட– הַמֶּ֥לֶךְ –ராஜா בִּמְלַאכְתּ֖וֹ அவன்–வேலையில்– יָ֥שְׁבוּ குடியிருந்தனர் שָֽׁם׃ அங்கே– ס ס
இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
24 בְּנֵ֖י மக்கள்– שִׁמְע֑וֹן சிமெயோன் נְמוּאֵ֣ל நெமூவேல் וְיָמִ֔ין யாமீன்–உம் יָרִ֖יב யாரிப் זֶ֥רַח சேரா שָׁאֽוּל׃ சவூல்
சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
25 שַׁלֻּ֥ם சல்லூம் בְּנ֛וֹ அவன்–மகன் מִבְשָׂ֥ם மிப்சாம் בְּנ֖וֹ அவன்–மகன் מִשְׁמָ֥ע மிஷ்மா בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.
26 וּבְנֵ֖י மக்கள்–உம் מִשְׁמָ֑ע மிஷ்மா חַמּוּאֵ֥ל கம்மூவேல் בְּנ֛וֹ அவன்–மகன் זַכּ֥וּר சக்கூர் בְּנ֖וֹ அவன்–மகன் שִׁמְעִ֥י சிமெயி בְנֽוֹ׃ அவன்–மகன்
மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
27 וּלְשִׁמְעִ֞י சிமெயி–உக்கு–உம் בָּנִ֨ים மக்கள் שִׁשָּׁ֤ה பதினாறு עָשָׂר֙ பத்து וּבָנ֣וֹת மகள்கள்–உம் שֵׁ֔שׁ ஆறு וּלְאֶחָ֕יו அவன்–சகோதரர்களுக்கு–உம் אֵ֖ין இல்லை בָּנִ֣ים மக்கள் רַבִּ֑ים அநேகர் וְכֹל֙ எல்லா–உம் מִשְׁפַּחְתָּ֔ם அவர்கள்–குடும்பம் לֹ֥א இல்லை הִרְבּ֖וּ பெருகினர் עַד־ வரையிலும்– בְּנֵ֥י மக்கள்– יְהוּדָֽה׃ யூதா ס ס
சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.
28 וַיֵּֽשְׁב֛וּ குடியிருந்தனர்–உம் בִּבְאֵֽר־שֶׁ֥בַע பெயேர்–ஷெபாவில்– וּמוֹלָדָ֖ה மோலாதா–உம் וַחֲצַ֥ר שׁוּעָֽל׃ கசார்–சூவால்–உம்
அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,
29 וּבְבִלְהָ֥ה பில்கா–உம்–இல் וּבְעֶ֖צֶם ஏசேமில்–உம் וּבְתוֹלָֽד׃ தோலாதில்–உம்
பில்லாவிலும், ஏத்சேமிலும், தோலாதிலும்,
30 וּבִבְתוּאֵ֥ל பெதூவேலில்–உம் וּבְחָרְמָ֖ה கொர்மாவில்–உம் וּבְצִֽיקְלָֽג׃ சிக்லாகில்–உம்
பெத்துவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
31 וּבְבֵ֤ית מַרְכָּבוֹת֙ பெத்–மர்காபோத்தில்–உம் וּבַחֲצַ֣ר סוּסִ֔ים கசார்–சூசீமில்–உம் וּבְבֵ֥ית בִּרְאִ֖י பெத்–பிரியில்–உம் וּֽבְשַׁעֲרָ֑יִם சாராயீமில்–உம் אֵ֥לֶּה இவை עָרֵיהֶ֖ם அவர்கள்–நகரங்கள் עַד־ வரையிலும்– מְלֹ֥ךְ ஆட்சி– דָּוִֽיד׃ தாவீது
பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
32 וְחַצְרֵיהֶם֙ கிராமங்கள்–அவர்கள்–உம் עֵיטָ֣ם ஏத்தாம் וָעַ֔יִן ஆயின்–உம் רִמּ֥וֹן ரிம்மோன் וְתֹ֖כֶן தோக்கேன்–உம் וְעָשָׁ֑ן ஆசான்–உம் עָרִ֖ים நகரங்கள் חָמֵֽשׁ׃ ஐந்து
அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
33 וְכָל־ எல்லா–உம் חַצְרֵיהֶ֗ם கிராமங்கள்–அவர்கள் אֲשֶׁ֧ר எவை סְבִיב֛וֹת சுற்றிலும்– הֶעָרִ֥ים –நகரங்கள் הָאֵ֖לֶּה –இவை עַד־ வரையிலும்– בָּ֑עַל பாகால் זֹ֚את இது מוֹשְׁבֹתָ֔ם அவர்கள்–குடியிருப்புகள் וְהִתְיַחְשָׂ֖ם வம்சாவளி–அவர்கள்–உம் לָהֶֽם׃ அவர்களுக்கு–
அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
34 וּמְשׁוֹבָ֣ב மெசோபாப்–உம் וְיַמְלֵ֔ךְ யம்லேக்–உம் וְיוֹשָׁ֖ה யோஷா–உம் בֶּן־ மகன்– אֲמַצְיָֽה׃ அமத்சியா
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
35 וְיוֹאֵ֑ל யோவேல்–உம் וְיֵהוּא֙ யேகூ–உம் בֶּן־ மகன்– י֣וֹשִׁבְיָ֔ה யோசிபியா בֶּן־ மகன்– שְׂרָיָ֖ה செராயா בֶּן־ மகன்– עֲשִׂיאֵֽל׃ அசியேல்
யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூவும்,
36 וְאֶלְיוֹעֵינַ֡י எல்யோயேனாய்–உம் וְֽיַעֲקֹ֡בָה யாக்கோபா–உம் וִ֠ישׁוֹחָיָה யெசோகாயா–உம் וַעֲשָׂיָ֧ה அசாயா–உம் וַעֲדִיאֵ֛ל அதியேல்–உம் וִישִׂימִאֵ֖ל யெசிமியேல்–உம் וּבְנָיָֽה׃ பெனாயா–உம்
எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
37 וְזִיזָ֨א சீசா–உம் בֶן־ மகன்– שִׁפְעִ֧י சிப்யி בֶן־ மகன்– אַלּ֛וֹן அல்லோன் בֶּן־ மகன்– יְדָיָ֥ה யெதாயா בֶן־ மகன்– שִׁמְרִ֖י சிம்ரி בֶּן־ மகன்– שְׁמַֽעְיָֽה׃ செமாயா
செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,
38 אֵ֚לֶּה இவர்கள் הַבָּאִ֣ים –வந்தவர்கள் בְּשֵׁמ֔וֹת பெயர்களில்– נְשִׂיאִ֖ים தலைவர்கள் בְּמִשְׁפְּחוֹתָ֑ם அவர்கள்–குடும்பங்களில்– וּבֵית֙ வீட்டு–உம் אֲב֣וֹתֵיהֶ֔ם அவர்கள்–தந்தையர்கள் פָּרְצ֖וּ பெருகினர் לָרֽוֹב׃ மிகுதியாக–
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
39 וַיֵּלְכוּ֙ சென்றனர்–உம் לִמְב֣וֹא நுழைவாயில்–நோக்கி– גְדֹ֔ר கெதோர் עַ֖ד வரையிலும்– לְמִזְרַ֣ח கிழக்கு–நோக்கி– הַגָּ֑יְא –பள்ளத்தாக்கு לְבַקֵּ֥שׁ தேட– מִרְעֶ֖ה மேய்ச்சல்–நிலம் לְצֹאנָֽם׃ அவர்கள்–ஆடுகளுக்கு–
தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
40 וַֽיִּמְצְא֤וּ கண்டனர்–உம் מִרְעֶה֙ மேய்ச்சல்–நிலம் שָׁמֵ֣ן செழிப்பான וָט֔וֹב நல்ல–உம் וְהָאָ֙רֶץ֙ –தேசம்–உம் רַחֲבַ֣ת விசாலமான– יָדַ֔יִם கைகள் וְשֹׁקֶ֖טֶת அமைதியான–உம் וּשְׁלֵוָ֑ה சமாதானமான כִּ֣י ஏனெனில் מִן־ இலிருந்து– חָ֔ם காம் הַיֹּשְׁבִ֥ים –குடியிருப்பவர்கள் שָׁ֖ם அங்கே– לְפָנִֽים׃ முன்பு–
நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.
41 וַיָּבֹ֡אוּ வந்தனர்–உம் אֵלֶּה֩ இவர்கள் הַכְּתוּבִ֨ים –எழுதப்பட்டவர்கள் בְּשֵׁמ֜וֹת பெயர்களில்– בִּימֵ֣י ׀ நாட்களில்– יְחִזְקִיָּ֣הוּ எசேக்கியா מֶֽלֶךְ־ ராஜா– יְהוּדָ֗ה யூதா וַיַּכּ֨וּ அடித்தனர்–உம் אֶת־ – אָהֳלֵיהֶ֜ם அவர்கள்–கூடாரங்கள்–ஐ וְאֶת־ –உம் [המעינים] [மேயீனிம்] (הַמְּעוּנִ֨ים) (மெயூனிம்–ஐ) אֲשֶׁ֤ר எவர்கள் נִמְצְאוּ־ காணப்பட்டனர்– שָׁ֙מָּה֙ அங்கே– וַיַּחֲרִימֻם֙ அழித்தனர்–அவர்களை–உம் עַד־ வரையிலும்– הַיּ֣וֹם –நாள் הַזֶּ֔ה –இந்த וַיֵּשְׁב֖וּ குடியிருந்தனர்–உம் תַּחְתֵּיהֶ֑ם அவர்கள்–இடத்தில்– כִּֽי־ ஏனெனில்– מִרְעֶ֥ה மேய்ச்சல்–நிலம் לְצֹאנָ֖ם அவர்கள்–ஆடுகளுக்கு– שָֽׁם׃ அங்கே–
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் மறைவிடங்களையும் அழித்து, இந்த நாளிலே இருக்கிறதுபோல, அவர்களை முற்றிலும் அழித்து, அங்கே தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியால், அவர்கள் அந்த இடத்திலே குடியேறினார்கள்.
42 וּמֵהֶ֣ם ׀ அவர்களிலிருந்து–உம் מִן־ இலிருந்து– בְּנֵ֣י மக்கள்– שִׁמְע֗וֹן சிமெயோன் הָלְכוּ֙ சென்றனர் לְהַ֣ר மலை–நோக்கி– שֵׂעִ֔יר சேயீர் אֲנָשִׁ֖ים மனிதர்கள் חֲמֵ֣שׁ ஐநூறு מֵא֑וֹת நூறு וּפְלַטְיָ֡ה பெலாத்தியா–உம் וּ֠נְעַרְיָה நெயரியா–உம் וּרְפָיָ֧ה ரெபாயா–உம் וְעֻזִּיאֵ֛ל உசியேல்–உம் בְּנֵ֥י மக்கள்– יִשְׁעִ֖י இஷ்யி בְּרֹאשָֽׁם׃ அவர்கள்–தலையில்–
சிமியோனின் கோத்திரத்தார்களாகிய இவர்களில் ஐந்நூறு மனிதர்களும், அவர்களுடைய தலைவர்களாகிய இஷியின் மகன்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
43 וַיַּכּ֕וּ அடித்தனர்–உம் אֶת־ – שְׁאֵרִ֥ית மீதியான– הַפְּלֵטָ֖ה –தப்பியோடினோரை לַעֲמָלֵ֑ק அமலேக்குக்கு– וַיֵּ֣שְׁבוּ குடியிருந்தனர்–உம் שָׁ֔ם அங்கே– עַ֖ד வரையிலும்– הַיּ֥וֹם –நாள் הַזֶּֽה׃ –இந்த
அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.