1 וְאֵ֤לֶּה –இவர்கள்–உம் הָיוּ֙ இருந்தனர் בְּנֵ֣י மக்கள்– דָויִ֔ד தாவீது אֲשֶׁ֥ר எவர்கள் נֽוֹלַד־ பிறந்தனர்– ל֖וֹ அவனுக்கு– בְּחֶבְר֑וֹן எபிரோனில்– הַבְּכ֣וֹר ׀ –மூத்தவன் אַמְנֹ֗ן அம்னோன் לַאֲחִינֹ֙עַם֙ அகினோயாம்–இலிருந்து– הַיִּזְרְעֵאלִ֔ית –யெஸ்ரெயேலியள் שֵׁנִי֙ இரண்டாவது– דָּנִיֵּ֔אל தானியேல் לַאֲבִיגַ֖יִל அபிகாயில்–இலிருந்து– הַֽכַּרְמְלִֽית׃ –கர்மேலியள்
தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
2 הַשְּׁלִשִׁי֙ மூன்றாவது– לְאַבְשָׁל֣וֹם அப்சலோம்–உக்கு– בֶּֽן־ மகன்– מַעֲכָ֔ה மாகா בַּת־ மகள்– תַּלְמַ֖י தல்மாய் מֶ֣לֶךְ ராஜா– גְּשׁ֑וּר கெசூர் הָרְבִיעִ֖י நான்காவது– אֲדֹנִיָּ֥ה அதோனியா בֶן־ மகன்– חַגִּֽית׃ கக்கீத்
கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
3 הַחֲמִישִׁ֥י ஐந்தாவது– שְׁפַטְיָ֖ה செபத்தியா לַאֲבִיטָ֑ל அபிதால்–இலிருந்து– הַשִּׁשִּׁ֥י ஆறாவது– יִתְרְעָ֖ם இத்ரெயாம் לְעֶגְלָ֥ה எக்லா–இலிருந்து– אִשְׁתּֽוֹ׃ அவன்–மனைவி
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
4 שִׁשָּׁה֙ ஆறு– נֽוֹלַד־ பிறந்தனர்– ל֣וֹ அவனுக்கு– בְחֶבְר֔וֹן எபிரோனில்– וַיִּ֨מְלָךְ־ ஆண்டான்–உம்– שָׁ֔ם அங்கே– שֶׁ֥בַע ஏழு שָׁנִ֖ים வருடங்கள் וְשִׁשָּׁ֣ה ஆறு–உம் חֳדָשִׁ֑ים மாதங்கள் וּשְׁלֹשִׁ֤ים முப்பது–உம் וְשָׁלוֹשׁ֙ மூன்று שָׁנָ֔ה வருடம் מָלַ֖ךְ ஆண்டான் בִּירוּשָׁלִָֽם׃ எருசலேமில்– ס ס
இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
5 וְאֵ֥לֶּה –இவர்கள் נוּלְּדוּ־ பிறந்தனர்– ל֖וֹ அவனுக்கு– בִּירוּשָׁלָ֑יִם எருசலேமில்– שִׁ֠מְעָא சிமெயா וְשׁוֹבָ֞ב சோபாப்–உம் וְנָתָ֤ן நாத்தான்–உம் וּשְׁלֹמֹה֙ சாலொமோன்–உம் אַרְבָּעָ֔ה நான்கு– לְבַת־שׁ֖וּעַ பத்–சூவா–இலிருந்து– בַּת־ மகள்– עַמִּיאֵֽל׃ அம்மியேல்
எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
6 וְיִבְחָ֥ר இப்கார்–உம் וֶאֱלִישָׁמָ֖ע எலிஷாமா–உம் וֶאֱלִיפָֽלֶט׃ எலிபலேத்–உம்
இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,
7 וְנֹ֥גַהּ நோகா–உம் וְנֶ֖פֶג நெபெக்–உம் וְיָפִֽיעַ׃ யாபீயா–உம்
நோகா, நெப்பேக், யப்பியா,
8 וֶאֱלִישָׁמָ֧ע எலிஷாமா–உம் וְאֶלְיָדָ֛ע எல்யாதா–உம் וֶאֱלִיפֶ֖לֶט எலிபெலேத்–உம் תִּשְׁעָֽה׃ ஒன்பது
எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
9 כֹּ֖ל எல்லா– בְּנֵ֣י மக்கள்– דָוִ֑יד தாவீது מִלְּבַ֥ד தவிர– בְּֽנֵי־ மக்கள்– פִֽילַגְשִׁ֖ים மறுமனைவிகள்– וְתָמָ֥ר தாமார்–உம் אֲחוֹתָֽם׃ அவர்கள்–சகோதரி פ פ
மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
10 וּבֶן־ மகன்–உம் שְׁלֹמֹ֖ה சாலொமோன் רְחַבְעָ֑ם ரெகொபெயாம் אֲבִיָּ֥ה அபியா בְנ֛וֹ அவன்–மகன் אָסָ֥א ஆசா בְנ֖וֹ அவன்–மகன் יְהוֹשָׁפָ֥ט யெகோசாபாத் בְּנֽוֹ׃ அவன்–மகன்
சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
11 יוֹרָ֥ם யோராம் בְּנ֛וֹ அவன்–மகன் אֲחַזְיָ֥הוּ அகசியா בְנ֖וֹ அவன்–மகன் יוֹאָ֥שׁ யோவாஷ் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
12 אֲמַצְיָ֧הוּ அமத்சியா בְנ֛וֹ அவன்–மகன் עֲזַרְיָ֥ה அசரியா בְנ֖וֹ அவன்–மகன் יוֹתָ֥ם யோதாம் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
13 אָחָ֥ז ஆகாஸ் בְּנ֛וֹ அவன்–மகன் חִזְקִיָּ֥הוּ எசேக்கியா בְנ֖וֹ அவன்–மகன் מְנַשֶּׁ֥ה மனாசே בְנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
14 אָמ֥וֹן ஆமோன் בְּנ֖וֹ அவன்–மகன் יֹאשִׁיָּ֥הוּ யோசியா בְנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
15 וּבְנֵי֙ மக்கள்– יֹאשִׁיָּ֔הוּ யோசியா הַבְּכוֹר֙ –மூத்தவன் יוֹחָנָ֔ן யோகானான் הַשֵּׁנִ֖י இரண்டாவது– יְהוֹיָקִ֑ים யோயாக்கீம் הַשְּׁלִשִׁי֙ மூன்றாவது– צִדְקִיָּ֔הוּ சிதேக்கியா הָרְבִיעִ֖י நான்காவது– שַׁלּֽוּם׃ சல்லூம்
யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
16 וּבְנֵ֖י மக்கள்–உம் יְהוֹיָקִ֑ים யோயாக்கீம் יְכָנְיָ֥ה யெகொனியா בְנ֖וֹ அவன்–மகன் צִדְקִיָּ֥ה சிதேக்கியா בְנֽוֹ׃ அவன்–மகன்
யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
17 וּבְנֵי֙ மக்கள்–உம் יְכָנְיָ֣ה யெகொனியா אַסִּ֔ר அசீர் שְׁאַלְתִּיאֵ֖ל செயல்தியேல் בְּנֽוֹ׃ அவன்–மகன்
கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
18 וּמַלְכִּירָ֥ם மல்கீராம்–உம் וּפְדָיָ֖ה பெதாயா–உம் וְשֶׁנְאַצַּ֑ר செனாசார்–உம் יְקַמְיָ֥ה யெக்கமியா הוֹשָׁמָ֖ע ஓசாமா וּנְדַבְיָֽה׃ நெதபியா–உம்
மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19 וּבְנֵ֣י மக்கள்–உம் פְדָיָ֔ה பெதாயா זְרֻבָּבֶ֖ל செருபாபேல் וְשִׁמְעִ֑י சிமெயி–உம் וּבֶן־ மகன்–உம் זְרֻבָּבֶל֙ செருபாபேல் מְשֻׁלָּ֣ם மெசுல்லாம் וַחֲנַנְיָ֔ה கனானியா–உம் וּשְׁלֹמִ֖ית செலோமித்–உம் אֲחוֹתָֽם׃ அவர்கள்–சகோதரி
பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
20 וַחֲשֻׁבָ֡ה கசுபா–உம் וָ֠אֹהֶל ஓகேல்–உம் וּבֶרֶכְיָ֧ה பெரேக்கியா–உம் וַֽחֲסַדְיָ֛ה கசத்யா–உம் י֥וּשַׁב யூசப்– חֶ֖סֶד கெசேத் חָמֵֽשׁ׃ ஐந்து
அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
21 וּבֶן־ மகன்–உம் חֲנַנְיָ֖ה கனானியா פְּלַטְיָ֣ה பெலாத்தியா וִישַֽׁעְיָ֑ה ஏசாயா–உம் בְּנֵ֤י மக்கள்– רְפָיָה֙ ரெபாயா בְּנֵ֣י மக்கள்– אַרְנָ֔ן அர்னான் בְּנֵ֥י மக்கள்– עֹבַדְיָ֖ה ஒபதியா בְּנֵ֥י மக்கள்– שְׁכַנְיָֽה׃ செக்கனியா ס ס
அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
22 וּבְנֵ֥י மக்கள்–உம் שְׁכַנְיָ֖ה செக்கனியா שְׁמַעְיָ֑ה செமாயா וּבְנֵ֣י மக்கள்–உம் שְׁמַעְיָ֗ה செமாயா חַטּ֡וּשׁ கத்தூஷ் וְ֠יִגְאָל யிக்கால்–உம் וּבָרִ֧יחַ பாரீயா–உம் וּנְעַרְיָ֛ה நெயரியா–உம் וְשָׁפָ֖ט சாபாத்–உம் שִׁשָּֽׁה׃ ஆறு
செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
23 וּבֶן־ மகன்–உம் נְעַרְיָ֗ה நெயரியா אֶלְיוֹעֵינַ֧י எல்யோயேனாய் וְחִזְקִיָּ֛ה எசேக்கியா–உம் וְעַזְרִיקָ֖ם அஸ்ரீக்காம்–உம் שְׁלֹשָֽׁה׃ மூன்று
நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
24 וּבְנֵ֣י மக்கள்–உம் אֶלְיוֹעֵינַ֗י எல்யோயேனாய் [הדיוהו] [ஹோதய்யாகு] (הוֹדַוְיָ֡הוּ) (ஹோதவ்யாகு) וְאֶלְיָשִׁ֡יב எல்யாஷிப்–உம் וּפְלָיָ֡ה பெலாயா–உம் וְ֠עַקּוּב அக்கூப்–உம் וְיוֹחָנָ֧ן யோகானான்–உம் וּדְלָיָ֛ה தெலாயா–உம் וַעֲנָ֖נִי ஆனானி–உம் שִׁבְעָֽה׃ ஏழு ס ס
எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.