1 בְּנֵ֖י –புத்திரர் לֵוִ֑י லேவியின் גֵּרְשׁ֕וֹן கெர்சோன் קְהָ֖ת கோகாத் וּמְרָרִֽי׃ மெராரி
லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
2 וּבְנֵ֖י –புத்திரர் קְהָ֑ת கோகாத்தின் עַמְרָ֣ם அம்ராம் יִצְהָ֔ר இஸ்காર் וְחֶבְר֖וֹן எப்ரோன் וְעֻזִּיאֵֽל׃ ஊசியேல் ס *
கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
3 וּבְנֵ֣י –புத்திரர் עַמְרָ֔ם அம்ராமின் אַהֲרֹ֥ן ஆரோன் וּמֹשֶׁ֖ה மோசே וּמִרְיָ֑ם மிரியாம் ס * וּבְנֵ֣י –புத்திரர் אַהֲרֹ֔ן ஆரோனின் נָדָב֙ நாதாப் וַאֲבִיה֔וּא அபியூ אֶלְעָזָ֖ר எலெயாசார் וְאִיתָמָֽר׃ இத்தாமார் ס *
அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
4 אֶלְעָזָר֙ எலெயாசார் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – פִּֽינְחָ֔ס பினெகாசை פִּֽינְחָ֖ס பினெகாஸ் הֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – אֲבִישֽׁוּעַ׃ அபிசுவாவை
எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
5 וַאֲבִישׁ֙וּעַ֙ அபிசுவா הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – בֻּקִּ֔י புக்கியை וּבֻקִּ֖י புக்கி הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – עֻזִּֽי׃ ஊசியை
அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
6 וְעֻזִּי֙ ஊசி הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – זְרַֽחְיָ֔ה செராகியாவை וּֽזְרַֽחְיָ֖ה செராகியா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – מְרָיֽוֹת׃ மெராயோத்தை
ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
7 מְרָיוֹת֙ மெராயோத் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – אֲמַרְיָ֔ה அமரியாவை וַאֲמַרְיָ֖ה அமரியா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – אֲחִיטֽוּב׃ அகிதூபை
மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
8 וַאֲחִיטוּב֙ அகிதூப் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – צָד֔וֹק சாதோக்கை וְצָד֖וֹק சாதோக் הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – אֲחִימָֽעַץ׃ அகிமாசை
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
9 וַאֲחִימַ֙עַץ֙ அகிமாஸ் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – עֲזַרְיָ֔ה அசரியாவை וַעֲזַרְיָ֖ה அசரியா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – יוֹחָנָֽן׃ யோகனானை
அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
10 וְיוֹחָנָ֖ן யோகனான் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – עֲזַרְיָ֑ה அசரியாவை ה֚וּא அவன் אֲשֶׁ֣ר யார்–என்றால் כִּהֵ֔ן ஆசாரியராகச்–செய்தான் בַּבַּ֕יִת –ஆலயத்தில் אֲשֶׁר־ அது– בָּנָ֥ה கட்டினான் שְׁלֹמֹ֖ה சாலொமோன் בִּירוּשָׁלִָֽם׃ எருசலேமில்
யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.
11 וַיּ֥וֹלֶד ஜெநித்தான் עֲזַרְיָ֖ה அசரியா אֶת־ – אֲמַרְיָ֑ה அமரியாவை וַאֲמַרְיָ֖ה அமரியா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – אֲחִיטֽוּב׃ அகிதூபை
அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
12 וַאֲחִיטוּב֙ அகிதூப் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – צָד֔וֹק சாதோக்கை וְצָד֖וֹק சாதோக் הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – שַׁלּֽוּם׃ சல்லூமை
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
13 וְשַׁלּוּם֙ சல்லூம் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – חִלְקִיָּ֔ה இல்க்கியாவை וְחִלְקִיָּ֖ה இல்க்கியா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – עֲזַרְיָֽה׃ அசரியாவை
சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
14 וַעֲזַרְיָה֙ அசரியா הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – שְׂרָיָ֔ה செராயாவை וּשְׂרָיָ֖ה செராயா הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – יְהוֹצָדָֽק׃ யெகோசாதாக்கை
அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
15 וִיהוֹצָדָ֣ק யெகோசாதாக் הָלַ֔ךְ போனான் בְּהַגְל֣וֹת –சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது יְהוָ֔ה யெகோவா אֶת־ – יְהוּדָ֖ה யூதாவையும் וִירוּשָׁלִָ֑ם எருசலேமையும் בְּיַ֖ד –கையினால் נְבֻכַדְנֶאצַּֽר׃ நேபுகாத்நேச்சாரின் ס *
யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
16 בְּנֵ֖י –புத்திரர் לֵוִ֑י லேவியின் גֵּרְשֹׁ֕ם கெர்சோம் קְהָ֖ת கோகாத் וּמְרָרִֽי׃ மெராரி
லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
17 וְאֵ֛לֶּה இவைகள் שְׁמ֥וֹת பெயர்கள் בְּֽנֵי־ –புத்திரரின் גֵרְשׁ֖וֹם கெர்சோமின் לִבְנִ֥י லிப்னி וְשִׁמְעִֽי׃ சிமேயி
கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
18 וּבְנֵ֖י –புத்திரர் קְהָ֑ת கோகாத்தின் עַמְרָ֣ם அம்ராம் וְיִצְהָ֔ר இஸ்கார் וְחֶבְר֖וֹן எப்ரோன் וְעֻזִּיאֵֽל׃ ஊசியேல்
கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
19 בְּנֵ֥י –புத்திரர் מְרָרִ֖י மெராரியின் מַחְלִ֣י மக்லி וּמֻשִׁ֑י மூசி וְאֵ֛לֶּה இவைகள் מִשְׁפְּח֥וֹת குடும்பங்கள் הַלֵּוִ֖י –லேவியரின் לַאֲבוֹתֵיהֶֽם׃ –பிதாக்களின்படி
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
20 לְֽגֵרְשׁ֑וֹם –கெர்சோமுக்கு לִבְנִ֥י லிப்னி בְנ֛וֹ அவன்–மகன் יַ֥חַת யகாத் בְּנ֖וֹ அவன்–மகன் זִמָּ֥ה சிம்மா בְנֽוֹ׃ அவன்–மகன்
கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
21 יוֹאָ֤ח யோவாக் בְּנוֹ֙ அவன்–மகன் עִדּ֣וֹ இத்தோ בְנ֔וֹ அவன்–மகன் זֶ֥רַח சேராக் בְּנ֖וֹ அவன்–மகன் יְאָתְרַ֥י யெயாத்ராய் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
22 בְּנֵ֖י –புத்திரர் קְהָ֑ת கோகாத்தின் עַמִּינָדָ֣ב அம்மினாதாப் בְּנ֔וֹ அவன்–மகன் קֹ֥רַח கோராக் בְּנ֖וֹ அவன்–மகன் אַסִּ֥יר அஸ்சீர் בְּנֽוֹ׃ அவன்–மகன்
கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
23 אֶלְקָנָ֥ה எல்கானா בְנ֛וֹ அவன்–மகன் וְאֶבְיָסָ֥ף எபியாசாப் בְּנ֖וֹ அவன்–மகன் וְאַסִּ֥יר அஸ்சீர் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.
24 תַּ֤חַת தாகாத் בְּנוֹ֙ அவன்–மகன் אוּרִיאֵ֣ל ஊரியேல் בְּנ֔וֹ அவன்–மகன் עֻזִּיָּ֥ה ஊசியா בְנ֖וֹ அவன்–மகன் וְשָׁא֥וּל சவுல் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
25 וּבְנֵי֙ –புத்திரர் אֶלְקָנָ֔ה எல்கானாவின் עֲמָשַׂ֖י அமாசாய் וַאֲחִימֽוֹת׃ அகிமோத்
எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
26 אֶלְקָנָ֑ה எல்கானா [בנו] [அவன்–மகன்] (בְּנֵי֙) (புத்திரர்) אֶלְקָנָ֔ה எல்கானாவின் צוֹפַ֥י சோப்பாய் בְּנ֖וֹ அவன்–மகன் וְנַ֥חַת நகாத் בְּנֽוֹ׃ அவன்–மகன்
எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
27 אֱלִיאָ֥ב எலியாப் בְּנ֛וֹ அவன்–மகன் יְרֹחָ֥ם யெரொகாம் בְּנ֖וֹ அவன்–மகன் אֶלְקָנָ֥ה எல்கானா בְנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
28 וּבְנֵ֧י –புத்திரர் שְׁמוּאֵ֛ל சாமுவேலின் הַבְּכֹ֥ר –மூத்தவன் וַשְׁנִ֖י வஷ்னி וַאֲבִיָּֽה׃ அபியா ס *
சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா என்பவர்கள்.
29 בְּנֵ֥י –புத்திரர் מְרָרִ֖י மெராரியின் מַחְלִ֑י மக்லி לִבְנִ֥י லிப்னி בְנ֛וֹ அவன்–மகன் שִׁמְעִ֥י சிமேயி בְנ֖וֹ அவன்–மகன் עֻזָּ֥ה ஊசா בְנֽוֹ׃ அவன்–மகன்
மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
30 שִׁמְעָ֥א சிமேயா בְנ֛וֹ அவன்–மகன் חַגִּיָּ֥ה அகியா בְנ֖וֹ அவன்–மகன் עֲשָׂיָ֥ה அசாயா בְנֽוֹ׃ அவன்–மகன் פ *
இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.
31 וְאֵ֗לֶּה இவர்கள் אֲשֶׁ֨ר யாரை–என்றால் הֶעֱמִ֥יד நியமித்தான் דָּוִ֛יד தாவீது עַל־ –மேல் יְדֵי־ –கைகளில் שִׁ֖יר பாட்டின் בֵּ֣ית ஆலயத்தில் יְהוָ֑ה யெகோவாவின் מִמְּנ֖וֹחַ –இளைப்பாறுதலுக்குப்–பின் הָאָרֽוֹן׃ –பெட்டியின்
யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
32 וַיִּהְי֨וּ அவர்கள்–ஆனார்கள் מְשָׁרְתִ֜ים ஊழியக்காரர் לִפְנֵ֨י –முன்பாக מִשְׁכַּ֤ן வாசஸ்தலமாகிய אֹֽהֶל־ கூடாரத்தின்– מוֹעֵד֙ ஆசரிப்பின் בַּשִּׁ֔יר –பாட்டினால் עַד־ –வரை בְּנ֧וֹת கட்டினான் שְׁלֹמֹ֛ה சாலொமோன் אֶת־ – בֵּ֥ית ஆலயத்தை יְהוָ֖ה யெகோவாவின் בִּירוּשָׁלִָ֑ם எருசலேமில் וַיַּעַמְד֥וּ அவர்கள்–நின்றார்கள் כְמִשְׁפָּטָ֖ם –நியமத்தின்படி עַל־ –மேல் עֲבוֹדָתָֽם׃ –ஊழியத்தின்
சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
33 וְאֵ֥לֶּה இவர்கள் הָעֹמְדִ֖ים –நிற்கிறவர்கள் וּבְנֵיהֶ֑ם அவர்கள்–புத்திரரும் מִבְּנֵי֙ –புத்திரரிலிருந்து הַקְּהָתִ֔י –கோகாத்தியரின் הֵימָן֙ ஏமான் הַמְשׁוֹרֵ֔ר –பாடகன் בֶּן־ –மகன் יוֹאֵ֖ל யோவேலின் בֶּן־ –மகன் שְׁמוּאֵֽל׃ சாமுவேலின்
கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
34 בֶּן־ –மகன் אֶלְקָנָה֙ எல்கானாவின் בֶּן־ –மகன் יְרֹחָ֔ם யெரொகாமின் בֶּן־ –மகன் אֱלִיאֵ֖ל எலியேலின் בֶּן־ –மகன் תּֽוֹחַ׃ தோகாவின்
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
35 בֶּן־ –மகன் [ציף] [சீப்பின்] (צוּף֙) (சூப்பின்) בֶּן־ –மகன் אֶלְקָנָ֔ה எல்கானாவின் בֶּן־ –மகன் מַ֖חַת மகாத்தின் בֶּן־ –மகன் עֲמָשָֽׂי׃ அமாசாயின்
இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
36 בֶּן־ –மகன் אֶלְקָנָה֙ எல்கானாவின் בֶּן־ –மகன் יוֹאֵ֔ל யோவேலின் בֶּן־ –மகன் עֲזַרְיָ֖ה அசரியாவின் בֶּן־ –மகன் צְפַנְיָֽה׃ செப்பனியாவின்
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
37 בֶּן־ –மகன் תַּ֙חַת֙ தாகாத்தின் בֶּן־ –மகன் אַסִּ֔יר அஸ்சீரின் בֶּן־ –மகன் אֶבְיָסָ֖ף எபியாசாப்பின் בֶּן־ –மகன் קֹֽרַח׃ கோராகின்
இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.
38 בֶּן־ –மகன் יִצְהָ֣ר இஸ்காரின் בֶּן־ –மகன் קְהָ֔ת கோகாத்தின் בֶּן־ –மகன் לֵוִ֖י லேவியின் בֶּן־ –மகன் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
39 וְאָחִ֣יו அவன்–சகோதரன் אָסָ֔ף ஆசாப் הָעֹמֵ֖ד –நிற்கிறவன் עַל־ –மேல் יְמִינ֑וֹ –வலதுபக்கத்தில் אָסָ֥ף ஆசாப் בֶּן־ –மகன் בֶּרֶכְיָ֖הוּ பெரெக்கியாவின் בֶּן־ –மகன் שִׁמְעָֽא׃ சிமேயாவின்
இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
40 בֶּן־ –மகன் מִיכָאֵ֥ל மீகாவேலின் בֶּן־ –மகன் בַּעֲשֵׂיָ֖ה பாசேயாவின் בֶּן־ –மகன் מַלְכִּיָּֽה׃ மல்கியாவின்
இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
41 בֶּן־ –மகன் אֶתְנִ֥י எத்னியின் בֶן־ –மகன் זֶ֖רַח சேராகின் בֶּן־ –மகன் עֲדָיָֽה׃ அதாயாவின்
இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன்.
42 בֶּן־ –மகன் אֵיתָ֥ן ஏத்தானின் בֶּן־ –மகன் זִמָּ֖ה சிம்மாவின் בֶּן־ –மகன் שִׁמְעִֽי׃ சிமேயியின்
இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
43 בֶּן־ –மகன் יַ֥חַת யகாத்தின் בֶּן־ –மகன் גֵּרְשֹׁ֖ם கெர்சோமின் בֶּן־ –மகன் לֵוִֽי׃ லேவியின் ס *
இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
44 וּבְנֵ֧י –புத்திரர் מְרָרִ֛י மெராரியின் אֲחֵיהֶ֖ם அவர்கள்–சகோதரர் עַֽל־ –மேல் הַשְּׂמֹ֑אול –இடதுபக்கத்தில் אֵיתָן֙ ஏத்தான் בֶּן־ –மகன் קִישִׁ֔י கிஷியின் בֶּן־ –மகன் עַבְדִּ֖י அப்தியின் בֶּן־ –மகன் מַלּֽוּךְ׃ மல்லூக்கின்
மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
45 בֶּן־ –மகன் חֲשַׁבְיָ֥ה அசபியாவின் בֶן־ –மகன் אֲמַצְיָ֖ה அமசியாவின் בֶּן־ –மகன் חִלְקִיָּֽה׃ இல்க்கியாவின்
இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
46 בֶּן־ –மகன் אַמְצִ֥י அம்சியின் בֶן־ –மகன் בָּנִ֖י பானியின் בֶּן־ –மகன் שָֽׁמֶר׃ சாமேரின்
இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
47 בֶּן־ –மகன் מַחְלִי֙ மக்லியின் בֶּן־ –மகன் מוּשִׁ֔י மூசியின் בֶּן־ –மகன் מְרָרִ֖י மெராரியின் בֶּן־ –மகன் לֵוִֽי׃ லேவியின் ס *
இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
48 וַאֲחֵיהֶ֖ם அவர்கள்–சகோதரர் הַלְוִיִּ֑ם –லேவியர் נְתוּנִ֕ים கொடுக்கப்பட்டவர்கள் לְכָ֨ל־ –எல்லா עֲבוֹדַ֔ת ஊழியத்திற்கும் מִשְׁכַּ֖ן வாசஸ்தலமாகிய בֵּ֥ית ஆலயத்தின் הָאֱלֹהִֽים׃ –தேவனுடைய
அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
49 וְֽאַהֲרֹ֨ן ஆரோனும் וּבָנָ֜יו அவன்–புத்திரரும் מַקְטִירִ֨ים தூபங்காட்டுகிறவர்கள் עַל־ –மேல் מִזְבַּ֤ח பலிபீடத்தின் הָֽעוֹלָה֙ –சர்வாங்க–தகனத்தின் וְעַל־ –மேலும் מִזְבַּ֣ח பலிபீடத்தின் הַקְּטֹ֔רֶת –தூபத்தின் לְכֹ֕ל –எல்லா מְלֶ֖אכֶת வேலைக்காகவும் קֹ֣דֶשׁ பரிசுத்தமான הַקֳּדָשִׁ֑ים –மகா–பரிசுத்த–ஸ்தலத்தின் וּלְכַפֵּר֙ பாவநிவாரணம்–செய்யவும் עַל־ –மேல் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலுக்காக כְּכֹל֙ –எல்லாவற்றின்படியும் אֲשֶׁ֣ר அது– צִוָּ֔ה கட்டளையிட்டான் מֹשֶׁ֖ה மோசே עֶ֥בֶד ஊழியக்காரன் הָאֱלֹהִֽים׃ –தேவனுடைய פ *
ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
50 וְאֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֣י –புத்திரர் אַהֲרֹ֑ן ஆரோனின் אֶלְעָזָ֥ר எலெயாசார் בְּנ֛וֹ அவன்–மகன் פִּֽינְחָ֥ס பினெகாஸ் בְּנ֖וֹ அவன்–மகன் אֲבִישׁ֥וּעַ அபிசுவா בְּנֽוֹ׃ அவன்–மகன்
ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
51 בֻּקִּ֥י புக்கி בְנ֛וֹ அவன்–மகன் עֻזִּ֥י ஊசி בְנ֖וֹ அவன்–மகன் זְרַֽחְיָ֥ה செராகியா בְנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
52 מְרָי֥וֹת மெராயோத் בְּנ֛וֹ அவன்–மகன் אֲמַרְיָ֥ה அமரியா בְנ֖וֹ அவன்–மகன் אֲחִיט֥וּב அகிதூப் בְּנֽוֹ׃ அவன்–மகன்
இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப்.
53 צָד֥וֹק சாதோக் בְּנ֖וֹ அவன்–மகன் אֲחִימַ֥עַץ அகிமாஸ் בְּנֽוֹ׃ அவன்–மகன் ס *
இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ்.
54 וְאֵ֙לֶּה֙ இவைகள் מוֹשְׁבוֹתָ֔ם குடியிருப்புகள் לְטִירוֹתָ֖ם –கோட்டைகளின்படி בִּגְבוּלָ֑ם –எல்லைகளில் לִבְנֵ֤י –புத்திரருக்கு אַהֲרֹן֙ ஆரோனின் לְמִשְׁפַּחַ֣ת –குடும்பத்திற்கு הַקְּהָתִ֔י –கோகாத்தியரின் כִּ֥י ஏனென்றால் לָהֶ֖ם அவர்களுக்கு הָיָ֥ה இருந்தது הַגּוֹרָֽל׃ –சீட்டு
அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே,
55 וַֽיִּתְּנ֥וּ கொடுத்தார்கள் לָהֶ֛ם அவர்களுக்கு אֶת־ – חֶבְר֖וֹן எப்ரோனை בְּאֶ֣רֶץ –தேசத்தில் יְהוּדָ֑ה யூதாவின் וְאֶת־ – מִגְרָשֶׁ֖יהָ –புறநிலங்களையும் סְבִיבֹתֶֽיהָ׃ –சுற்றிலும்
யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
56 וְאֶת־ – שְׂדֵ֥ה நிலங்களையும் הָעִ֖יר –பட்டணத்தின் וְאֶת־ – חֲצֵרֶ֑יהָ –கிராமங்களையும் נָתְנ֖וּ கொடுத்தார்கள் לְכָלֵ֥ב காலேபுக்கு בֶּן־ –மகனான יְפֻנֶּֽה׃ யெப்புன்னேயின் ס *
அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
57 וְלִבְנֵ֣י –புத்திரருக்கு אַהֲרֹ֗ן ஆரோனின் נָתְנוּ֙ கொடுத்தார்கள் אֶת־ – עָרֵ֣י நகரங்களை הַמִּקְלָ֔ט –அடைக்கலத்தின் אֶת־ – חֶבְר֥וֹן எப்ரோனையும் וְאֶת־ – לִבְנָ֖ה லிப்னாவையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – יַתִּ֥ר யாத்தீரையும் וְאֶֽת־ – אֶשְׁתְּמֹ֖עַ எஸ்தெமோவாவையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
58 וְאֶת־ – חִילֵז֙ ஈலேனையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் אֶת־ – דְּבִ֖יר தெபீரையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
59 וְאֶת־ – עָשָׁן֙ ஆசானையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – בֵּ֥ית שֶׁ֖מֶשׁ பெத்–ஷெமேஷையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் ס *
ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
60 וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து בִנְיָמִ֗ן பென்யமீனின் אֶת־ – גֶּ֤בַע கெபாவையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֙יהָ֙ –புறநிலங்களையும் וְאֶת־ – עָלֶ֣מֶת அல்லேமேத்தையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – עֲנָת֖וֹת ஆனதோத்தையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் כָּל־ எல்லா– עָרֵיהֶ֛ם நகரங்கள் שְׁלֹשׁ־ பதின்– עֶשְׂרֵ֥ה மூன்று עִ֖יר நகரம் בְּמִשְׁפְּחוֹתֵיהֶֽם׃ –குடும்பங்களின்படி ס *
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
61 וְלִבְנֵ֨י –புத்திரருக்கு קְהָ֜ת கோகாத்தின் הַנּוֹתָרִ֗ים –மீதியானவர்களுக்கு מִמִּשְׁפַּ֣חַת –குடும்பத்திலிருந்து הַמַּטֶּ֡ה –கோத்திரத்தின் מִֽ֠מַּחֲצִית –பாதி מַטֵּ֨ה கோத்திரமாகிய חֲצִ֧י அரை– מְנַשֶּׁ֛ה மனாசேயின் בַּגּוֹרָ֖ל –சீட்டினால் עָרִ֥ים நகரங்கள் עָֽשֶׂר׃ பத்து ס *
கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
62 וְלִבְנֵ֨י –புத்திரருக்கு גֵרְשׁ֜וֹם கெர்சோமின் לְמִשְׁפְּחוֹתָ֗ם –குடும்பங்களின்படி מִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து יִ֠שָׂשכָר இசக்காரின் וּמִמַּטֵּ֨ה –கோத்திரத்திலிருந்தும் אָשֵׁ֜ר ஆசேரின் וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்தும் נַפְתָּלִ֗י நப்தலியின் וּמִמַּטֵּ֤ה –கோத்திரத்திலிருந்தும் מְנַשֶּׁה֙ மனாசேயின் בַּבָּשָׁ֔ן –பாசானிலுள்ள עָרִ֖ים நகரங்கள் שְׁלֹ֥שׁ பதின்– עֶשְׂרֵֽה׃ மூன்று ס *
கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
63 לִבְנֵ֨י –புத்திரருக்கு מְרָרִ֜י மெராரியின் לְמִשְׁפְּחוֹתָ֗ם –குடும்பங்களின்படி מִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து רְ֠אוּבֵן ரூபனின் וּֽמִמַּטֵּה־ –கோத்திரத்திலிருந்தும் גָ֞ד காத்தின் וּמִמַּטֵּ֤ה –கோத்திரத்திலிருந்தும் זְבוּלֻן֙ செபுலோனின் בַּגּוֹרָ֔ל –சீட்டினால் עָרִ֖ים நகரங்கள் שְׁתֵּ֥ים பன்னிரண்டு– עֶשְׂרֵֽה׃ —
மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
64 וַיִּתְּנ֥וּ கொடுத்தார்கள் בְנֵי־ புத்திரர்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் לַלְוִיִּ֑ם –லேவியருக்கு אֶת־ – הֶעָרִ֖ים –நகரங்களையும் וְאֶת־ – מִגְרְשֵׁיהֶֽם׃ –புறநிலங்களையும்
அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
65 וַיִּתְּנ֣וּ கொடுத்தார்கள் בַגּוֹרָ֗ל –சீட்டினால் מִמַּטֵּ֤ה –கோத்திரத்திலிருந்து בְנֵי־ புத்திரர்– יְהוּדָה֙ யூதாவின் וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்தும் בְנֵי־ புத்திரர்– שִׁמְע֔וֹן சிமியோனின் וּמִמַּטֵּ֖ה –கோத்திரத்திலிருந்தும் בְּנֵ֣י –புத்திரரின் בִנְיָמִ֑ן பென்யமீனின் אֵ֚ת – הֶעָרִ֣ים –நகரங்களை הָאֵ֔לֶּה –இவைகளை אֲשֶׁר־ அவை– יִקְרְא֥וּ அழைக்கப்பட்டன אֶתְהֶ֖ם அவற்றை בְּשֵׁמֽוֹת׃ –பெயர்களினால் ס *
சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
66 וּמִֽמִּשְׁפְּח֖וֹת –குடும்பங்களிலிருந்து בְּנֵ֣י –புத்திரரின் קְהָ֑ת கோகாத்தின் וַיְהִי֙ இருந்தன עָרֵ֣י நகரங்கள் גְבוּלָ֔ם –எல்லையின் מִמַּטֵּ֖ה –கோத்திரத்திலிருந்து אֶפְרָֽיִם׃ எப்பிராயீமின்
கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
67 וַיִּתְּנ֨וּ கொடுத்தார்கள் לָהֶ֜ם அவர்களுக்கு אֶת־ – עָרֵ֧י நகரங்களை הַמִּקְלָ֛ט –அடைக்கலத்தின் אֶת־ – שְׁכֶ֥ם சீகேமையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֖יהָ –புறநிலங்களையும் בְּהַ֣ר –மலையில் אֶפְרָ֑יִם எப்பிராயீமின் וְאֶת־ – גֶּ֖זֶר கெசேரையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
68 וְאֶֽת־ – יָקְמְעָם֙ யொக்மெயாமையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – בֵּ֥ית חוֹר֖וֹן பெத்–ஓரோனையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
69 וְאֶת־ – אַיָּלוֹן֙ அய்யலோனையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – גַּת־רִמּ֖וֹן காத்–ரிம்மோனையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் פ *
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
70 וּמִֽמַּחֲצִית֙ –அரைக்கோத்திரத்திலிருந்து מַטֵּ֣ה கோத்திரமாகிய מְנַשֶּׁ֔ה மனாசேயின் אֶת־ – עָנֵר֙ ஆனேரையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – בִּלְעָ֖ם பிலேயாமையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் לְמִשְׁפַּ֥חַת –குடும்பத்திற்கு לִבְנֵי־ –புத்திரருக்கு קְהָ֖ת கோகாத்தின் הַנּוֹתָרִֽים׃ –மீதியானவர்களுக்கு פ *
மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
71 לִבְנֵי֮ –புத்திரருக்கு גֵּרְשׁוֹם֒ கெர்சோமின் מִמִּשְׁפַּ֗חַת –குடும்பத்திலிருந்து חֲצִי֙ அரை– מַטֵּ֣ה கோத்திரமாகிய מְנַשֶּׁ֔ה மனாசேயின் אֶת־ – גּוֹלָ֥ן கோலானை בַּבָּשָׁ֖ן –பாசானிலுள்ள וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – עַשְׁתָּר֖וֹת அஸ்தரோத்தையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் ס *
கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
72 וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து יִשָׂשכָ֔ר இசக்காரின் אֶת־ – קֶ֖דֶשׁ கேதேஷையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் אֶת־ – דָּבְרַ֖ת தாபிராத்தையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,
73 וְאֶת־ – רָאמוֹת֙ ராமோத்தையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – עָנֵ֖ם ஆனேமையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் ס *
ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
74 וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து אָשֵׁ֔ר ஆசேரின் אֶת־ – מָשָׁ֖ל மாஷாலையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – עַבְדּ֖וֹן அப்தோனையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
75 וְאֶת־ – חוּקֹק֙ ஊக்கோக்கையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – רְחֹ֖ב ரேகோபையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
76 וּמִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து נַפְתָּלִ֗י நப்தலியின் אֶת־ – קֶ֤דֶשׁ கேதேஷை בַּגָּלִיל֙ –கலிலேயாவிலுள்ள וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – חַמּ֖וֹן அம்மோனையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – קִרְיָתַ֖יִם கிரியாத்தாயீமையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் ס *
நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
77 לִבְנֵ֣י –புத்திரருக்கு מְרָרִי֮ மெராரியின் הַנּוֹתָרִים֒ –மீதியானவர்களுக்கு מִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து זְבוּלֻ֔ן செபுலோனின் אֶת־ – רִמּוֹנ֖וֹ ரிம்மோனோவையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் אֶת־ – תָּב֖וֹר தாபோரையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
78 וּמֵעֵ֜בֶר –அக்கரையிலிருந்து לְיַרְדֵּ֣ן –யோர்தானின் יְרֵחוֹ֮ எரிகோவுக்கு– לְמִזְרַ֣ח –கிழக்கே הַיַּרְדֵּן֒ –யோர்தானின் מִמַּטֵּ֣ה –கோத்திரத்திலிருந்து רְאוּבֵ֔ן ரூபனின் אֶת־ – בֶּ֥צֶר பேசேரையும் בַּמִּדְבָּ֖ר –வனாந்தரத்திலுள்ள וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – יַ֖הְצָה யக்சாவையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
79 וְאֶת־ – קְדֵמוֹת֙ கெதெமோத்தையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – מֵיפַ֖עַת மெப்பாத்தையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
80 וּמִ֨מַּטֵּה־ –கோத்திரத்திலிருந்து גָ֔ד காத்தின் אֶת־ – רָאמ֥וֹת ராமோத்தை בַּגִּלְעָ֖ד –கிலெயாத்திலுள்ள וְאֶת־ – מִגְרָשֶׁ֑יהָ –புறநிலங்களையும் וְאֶֽת־ – מַחֲנַ֖יִם மகனாயீமையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும்
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும்,
81 וְאֶת־ – חֶשְׁבּוֹן֙ எஸ்போனையும் וְאֶת־ – מִגְרָשֶׁ֔יהָ –புறநிலங்களையும் וְאֶת־ – יַעְזֵ֖יר யாசேரையும் וְאֶת־ – מִגְרָשֶֽׁיהָ׃ –புறநிலங்களையும் ס *
எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.