1 וּבִ֨נְיָמִ֔ן பென்யமீன் הוֹלִ֖יד ஜெநித்தான் אֶת־ – בֶּ֣לַע பேலாவை בְּכֹר֑וֹ அவன்–மூத்தவன் אַשְׁבֵּל֙ அஷ்பேல் הַשֵּׁנִ֔י –இரண்டாவது וְאַחְרַ֖ח அக்ரா הַשְּׁלִישִֽׁי׃ –மூன்றாவது
பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
2 נוֹחָה֙ நோகா הָֽרְבִיעִ֔י –நான்காவது וְרָפָ֖א ராபா הַחֲמִישִֽׁי׃ –ஐந்தாவது ס *
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
3 וַיִּהְי֥וּ இருந்தார்கள் בָנִ֖ים புத்திரர் לְבָ֑לַע –பேலாவுக்கு אַדָּ֥ר அத்தார் וְגֵרָ֖א கேரா וַאֲבִיהֽוּד׃ அபிகூத்
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4 וַאֲבִישׁ֥וּעַ அபிஷூவா וְנַעֲמָ֖ן நாமான் וַאֲחֽוֹחַ׃ அகோவா
அபிசுவா, நாகாமான், அகோவா,
5 וְגֵרָ֥א கேரா וּשְׁפוּפָ֖ן செப்பூப்பான் וְחוּרָֽם׃ ஊராம்
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
6 וְאֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֣י புத்திரர் אֵח֑וּד ஏகூதின் אֵ֣לֶּה இவர்கள் הֵ֞ם அவர்கள் רָאשֵׁ֤י தலைவர்கள் אָבוֹת֙ –பிதாக்களின் לְי֣וֹשְׁבֵי –குடியிருப்பாளர்களுக்கு גֶ֔בַע கேபாவின் וַיַּגְל֖וּם சிறைபிடித்துக்கொண்டுபோனார்கள் אֶל־ –நோக்கி מָנָֽחַת׃ மானகாத்தை
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
7 וְנַעֲמָ֧ן நாமான் וַאֲחִיָּ֛ה அகியா וְגֵרָ֖א கேரா ה֣וּא அவன் הֶגְלָ֑ם சிறைபிடித்துக்கொண்டுபோனான் וְהוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – עֻזָּ֖א ஊசாவை וְאֶת־ – אֲחִיחֻֽד׃ அகிகூத்தை
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
8 וְשַׁחֲרַ֗יִם சகராயீம் הוֹלִיד֙ ஜெநித்தான் בִּשְׂדֵ֣ה –வெளியில் מוֹאָ֔ב மோவாபின் מִן־ –பின் שִׁלְח֖וֹ அனுப்பினான் אֹתָ֑ם அவர்களை חוּשִׁ֥ים ஊஷீம் וְאֶֽת־ – בַּעֲרָ֖א பாரா נָשָֽׁיו׃ அவன்–மனைவிகள்
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
9 וַיּ֖וֹלֶד ஜெநித்தான் מִן־ –இருந்து חֹ֣דֶשׁ ஒதேஷ் אִשְׁתּ֑וֹ அவன்–மனைவியிலிருந்து אֶת־ – יוֹבָב֙ யோபாபை וְאֶת־ – צִבְיָ֔א சிப்யாவை וְאֶת־ – מֵישָׁ֖א மேஷாவை וְאֶת־ – מַלְכָּֽם׃ மல்காமை
தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
10 וְאֶת־ – יְע֥וּץ யெயூசை וְאֶת־ – שָֽׂכְיָ֖ה சாகியாவை וְאֶת־ – מִרְמָ֑ה மிர்மாவை אֵ֥לֶּה இவர்கள் בָנָ֖יו அவன்–புத்திரர் רָאשֵׁ֥י தலைவர்கள் אָבֽוֹת׃ –பிதாக்களின்
எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
11 וּמֵחֻשִׁ֛ים –ஊஷீமிலிருந்து הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – אֲבִיט֖וּב அபிதூபை וְאֶת־ – אֶלְפָּֽעַל׃ எல்பாகாலை
ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 וּבְנֵ֣י –புத்திரர் אֶלְפַּ֔עַל எல்பாகாலின் עֵ֥בֶר ஏபேர் וּמִשְׁעָ֖ם மிஷ்ஆம் וָשָׁ֑מֶד சாமேத் ה֚וּא அவன் בָּנָ֣ה கட்டினான் אֶת־ – אוֹנ֔וֹ ஓனோவை וְאֶת־ – לֹ֖ד லோதை וּבְנֹתֶֽיהָ׃ –கிராமங்களும்
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13 וּבְרִעָ֣ה பெரியா וָשֶׁ֔מַע சேமா הֵ֚מָּה அவர்கள் רָאשֵׁ֣י தலைவர்கள் הָאָב֔וֹת –பிதாக்களின் לְיוֹשְׁבֵ֖י –குடியிருப்பாளர்களுக்கு אַיָּל֑וֹן அய்யலோனின் הֵ֥מָּה அவர்கள் הִבְרִ֖יחוּ துரத்தினார்கள் אֶת־ – י֥וֹשְׁבֵי குடியிருப்பாளர்களை גַֽת׃ காத்தின்
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
14 וְאַחְי֥וֹ அகியோ שָׁשָׁ֖ק சாசாக் וִירֵמֽוֹת׃ யெரேமோத்
அகியோ, சாஷாக், எரேமோத்,
15 וּזְבַדְיָ֥ה செபதியா וַעֲרָ֖ד ஆராத் וָעָֽדֶר׃ ஏதேர்
செபதியா, ஆராத், ஆதேர்,
16 וּמִיכָאֵ֧ל மீகாவேல் וְיִשְׁפָּ֛ה இஷ்பா וְיוֹחָ֖א யோகா בְּנֵ֥י புத்திரர் בְרִיעָֽה׃ பெரியாவின்
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17 וּזְבַדְיָ֥ה செபதியா וּמְשֻׁלָּ֖ם மெஷுல்லாம் וְחִזְקִ֥י இஸ்கி וָחָֽבֶר׃ கேபேர்
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 וְיִשְׁמְרַ֧י இஷ்மெராய் וְיִזְלִיאָ֛ה இஸ்லியா וְיוֹבָ֖ב யோபாப் בְּנֵ֥י புத்திரர் אֶלְפָּֽעַל׃ எல்பாகாலின்
இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19 וְיָקִ֥ים யாக்கீம் וְזִכְרִ֖י சிக்ரி וְזַבְדִּֽי׃ சப்தி
யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 וֶאֱלִיעֵנַ֥י எல்யோவேனாய் וְצִלְּתַ֖י சில்தாய் וֶאֱלִיאֵֽל׃ எலியேல்
எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
21 וַעֲדָיָ֧ה அதாயா וּבְרָאיָ֛ה பெராயா וְשִׁמְרָ֖ת சிம்ராத் בְּנֵ֥י புத்திரர் שִׁמְעִֽי׃ சிமேயியின்
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
22 וְיִשְׁפָּ֥ן இஷ்பான் וָעֵ֖בֶר ஏபேர் וֶאֱלִיאֵֽל׃ எலியேல்
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 וְעַבְדּ֥וֹן அப்தோன் וְזִכְרִ֖י சிக்ரி וְחָנָֽן׃ ஆனான்
அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 וַחֲנַנְיָ֥ה அனனியா וְעֵילָ֖ם ஏலாம் וְעַנְתֹתִיָּֽה׃ அன்தோதியா
அனனியா, ஏலாம், அந்தோதியா,
25 וְיִפְדְיָ֥ה இப்தெயா [ופניאל] [பெனூவேல்] (וּפְנוּאֵ֖ל) (பெனூவேல்) בְּנֵ֥י புத்திரர் שָׁשָֽׁק׃ சாசாக்கின்
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26 וְשַׁמְשְׁרַ֥י சம்ஷெராய் וּשְׁחַרְיָ֖ה செகரியா וַעֲתַלְיָֽה׃ அதலியா
சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27 וְיַעֲרֶשְׁיָ֧ה யாரேஷியா וְאֵלִיָּ֛ה எலியா וְזִכְרִ֖י சிக்ரி בְּנֵ֥י புத்திரர் יְרֹחָֽם׃ யெரோகாமின்
யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
28 אֵ֣לֶּה இவர்கள் רָאשֵׁ֥י தலைவர்கள் אָב֛וֹת –பிதாக்களின் לְתֹלְדוֹתָ֖ם –தலைமுறைகளின்படி רָאשִׁ֑ים முதன்மையானவர்கள் אֵ֖לֶּה இவர்கள் יָשְׁב֥וּ குடியிருந்தார்கள் בִירוּשָׁלִָֽם׃ எருசலேமில் ס *
இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29 וּבְגִבְע֥וֹן –கிபியோனில் יָשְׁב֖וּ குடியிருந்தான் אֲבִ֣י தகப்பன் גִבְע֑וֹן கிபியோனின் וְשֵׁ֥ם பெயர் אִשְׁתּ֖וֹ அவன்–மனைவியின் מַעֲכָֽה׃ மாகா
கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
30 וּבְנ֥וֹ அவன்–மகன் הַבְּכ֖וֹר –மூத்தவன் עַבְדּ֑וֹן அப்தோன் וְצ֥וּר சூர் וְקִ֖ישׁ கீஷ் וּבַ֥עַל பாகால் וְנָדָֽב׃ நாதாப்
அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
31 וּגְד֥וֹר கெதோர் וְאַחְי֖וֹ அகியோ וָזָֽכֶר׃ சேக்கேர்
கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
32 וּמִקְל֖וֹת மிக்லோத் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – שִׁמְאָ֑ה சிமேயாவை וְאַף־ –கூட הֵ֗מָּה அவர்கள் נֶ֧גֶד எதிரே אֲחֵיהֶ֛ם அவர்கள்–சகோதரர்களின் יָשְׁב֥וּ குடியிருந்தார்கள் בִירוּשָׁלִַ֖ם எருசலேமில் עִם־ –உடன் אֲחֵיהֶֽם׃ அவர்கள்–சகோதரர்கள் ס *
மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
33 וְנֵר֙ நேர் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – קִ֔ישׁ கீஷை וְקִ֖ישׁ கீஷ் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – שָׁא֑וּל சவுலை וְשָׁא֗וּל சவுல் הוֹלִ֤יד ஜெநித்தான் אֶת־ – יְהֽוֹנָתָן֙ யோனாத்தானை וְאֶת־ – מַלְכִּי־שׁ֔וּעַ மல்கி–சூவாவை וְאֶת־ – אֲבִֽינָדָ֖ב அபினாதாபை וְאֶת־ – אֶשְׁבָּֽעַל׃ எஷ்பாகாலை
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
34 וּבֶן־ –மகன் יְהוֹנָתָ֖ן யோனாத்தானின் מְרִ֣יב בָּ֑עַל மெரிப்–பாகால் וּמְרִ֥יב בַּ֖עַל மெரிப்–பாகால் הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – מִיכָֽה׃ மீகாவை ס *
யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
35 וּבְנֵ֖י –புத்திரர் מִיכָ֑ה மீகாவின் פִּית֥וֹן பித்தோன் וָמֶ֖לֶךְ மேலேக் וְתַאְרֵ֥עַ தாரேயா וְאָחָֽז׃ ஆகாஸ்
மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
36 וְאָחָז֙ ஆகாஸ் הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – יְהוֹעַדָּ֔ה யெகோவத்தாவை וִיהֽוֹעַדָּ֗ה யெகோவத்தா הוֹלִ֛יד ஜெநித்தான் אֶת־ – עָלֶ֥מֶת அல்லாமேத்தை וְאֶת־ – עַזְמָ֖וֶת அஸ்மாவேத்தை וְאֶת־ – זִמְרִ֑י சிம்ரியை וְזִמְרִ֖י சிம்ரி הוֹלִ֥יד ஜெநித்தான் אֶת־ – מוֹצָֽא׃ மோசாவை
ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
37 וּמוֹצָ֖א மோசா הוֹלִ֣יד ஜெநித்தான் אֶת־ – בִּנְעָ֑א பினேயாவை רָפָ֥ה ராபா בְנ֛וֹ அவன்–மகன் אֶלְעָשָׂ֥ה எலெயாசா בְנ֖וֹ அவன்–மகன் אָצֵ֥ל ஆசேல் בְּנֽוֹ׃ அவன்–மகன்
மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
38 וּלְאָצֵל֮ –ஆசேலுக்கு שִׁשָּׁ֣ה ஆறு בָנִים֒ புத்திரர் וְאֵ֣לֶּה இவர்கள் שְׁמוֹתָ֗ם அவர்கள்–பெயர்கள் עַזְרִיקָ֥ם ׀ அஸ்ரீக்காம் בֹּ֙כְרוּ֙ போக்ரூ וְיִשְׁמָעֵ֣אל இஷ்மாவேல் וּשְׁעַרְיָ֔ה செயரியா וְעֹבַדְיָ֖ה ஒபதியா וְחָנָ֑ן ஆனான் כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர் אָצַֽל׃ ஆசேலின்
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
39 וּבְנֵ֖י –புத்திரர் עֵ֣שֶׁק ஏசேக்கின் אָחִ֑יו அவன்–சகோதரன் אוּלָ֣ם ஊலாம் בְּכֹר֔וֹ அவன்–மூத்தவன் יְעוּשׁ֙ யெயூஷ் הַשֵּׁנִ֔י –இரண்டாவது וֶֽאֱלִיפֶ֖לֶט எலிப்பேலேத் הַשְּׁלִשִֽׁי׃ –மூன்றாவது
அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
40 וַֽיִּהְי֣וּ இருந்தார்கள் בְנֵי־ புத்திரர்– א֠וּלָם ஊலாமின் אֲנָשִׁ֨ים மனிதர்கள் גִּבֹּרֵי־ பராக்கிரமசாலிகள்– חַ֜יִל வல்லமையின் דֹּ֣רְכֵי வில்வளைக்கிறவர்கள் קֶ֗שֶׁת –வில்லின் וּמַרְבִּ֤ים பெருகினார்கள் בָּנִים֙ புத்திரரும் וּבְנֵ֣י –புத்திரர் בָנִ֔ים புத்திரரின் מֵאָ֖ה நூறு וַחֲמִשִּׁ֑ים ஐம்பது כָּל־ எல்லா– אֵ֖לֶּה இவர்கள் מִבְּנֵ֥י –புத்திரர் בִנְיָמִֽן׃ பென்யமீனின் פ *
ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.