1 וְדָוִ֥יד தாவீதோ זָקֵ֖ן மூப்பனாகி וְשָׂבַ֣ע தப்தியுற்ற יָמִ֑ים நாட்களால் וַיַּמְלֵ֛ךְ ராஜாவாக்கினான் אֶת־ – שְׁלֹמֹ֥ה சாலொமோனை בְנ֖וֹ மகனை–அவன் עַל־ –மேல் יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
2 וַיֶּאֱסֹף֙ கூட்டினான் אֶת־ – כָּל־ எல்லா– שָׂרֵ֣י தலைவர்களை– יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் וְהַכֹּהֲנִ֖ים ஆசாரியர்களையும் וְהַלְוִיִּֽם׃ லேவியரையும்
இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான்.
3 וַיִּסָּֽפְרוּ֙ எண்ணப்பட்டார்கள் הַלְוִיִּ֔ם லேவியர் מִבֶּ֛ן வயதின்–இருந்து שְׁלֹשִׁ֥ים முப்பது שָׁנָ֖ה வருடங்கள் וָמָ֑עְלָה மேலாகவும் וַיְהִ֨י ஆனது מִסְפָּרָ֤ם எண்ணிக்கை–அவர்களின் לְגֻלְגְּלֹתָם֙ தலைக்கணக்காக לִגְבָרִ֔ים புருடர்களாக שְׁלֹשִׁ֥ים முப்பத்தெட்டு וּשְׁמוֹנָ֖ה எட்டு אָֽלֶף׃ ஆயிரம்
அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம்.
4 מֵאֵ֗לֶּה இவர்களிலிருந்து לְנַצֵּ֙חַ֙ மேற்பார்வையிடுமாறு עַל־ –மேல் מְלֶ֣אכֶת வேலையை– בֵּית־ வீட்டின்– יְהוָ֔ה யெகோவாவின் עֶשְׂרִ֥ים இருபது וְאַרְבָּעָ֖ה நான்கு אָ֑לֶף ஆயிரம் וְשֹׁטְרִ֥ים அதிகாரிகளும் וְשֹׁפְטִ֖ים ந்யாயாதிபதிகளும் שֵׁ֥שֶׁת ஆறு אֲלָפִֽים׃ ஆயிரங்கள்
அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும்,
5 וְאַרְבַּ֥עַת நான்கு אֲלָפִ֖ים ஆயிரங்கள் שֹׁעֲרִ֑ים வாசல்–காவலர்கள் וְאַרְבַּ֤עַת நான்கு אֲלָפִים֙ ஆயிரங்கள் מְהַֽלְלִ֣ים துதிக்கிறவர்கள் לַיהוָ֔ה யெகோவாவுக்கு– בַּכֵּלִ֕ים கருவிகளால்– אֲשֶׁ֥ר – עָשִׂ֖יתִי உண்டாக்கினேன் לְהַלֵּֽל׃ துதிக்குமாறு
நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
6 וַיֶּֽחָלְקֵ֥ם பிரித்தான்–அவர்களை דָּוִ֖יד தாவீது מַחְלְק֑וֹת பிரிவுகளாக ס — לִבְנֵ֣י புத்திரருக்கு– לֵוִ֔י லேவியின் לְגֵרְשׁ֖וֹן கேர்சோனுக்கும் קְהָ֥ת கேகாதுக்கும் וּמְרָרִֽי׃ மெராரிக்கும் ס —
அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
7 לַגֵּרְשֻׁנִּ֖י கேர்சோனியருக்கு– לַעְדָּ֥ן லஅதானுக்கும் וְשִׁמְעִֽי׃ சிம்மிக்கும் ס —
கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள்.
8 בְּנֵ֣י புத்திரர்– לַעְדָּ֗ן லஅதானின் הָרֹ֧אשׁ தலைவனாகிய יְחִיאֵ֛ל யெகீயேல் וְזֵתָ֥ם சேத்தாமும் וְיוֹאֵ֖ל யோவேலும் שְׁלֹשָֽׁה׃ மூன்று ס —
லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
9 בְּנֵ֣י புத்திரர்– שִׁמְעִ֗י சிம்மியின் [שלמות] செலோமீத் (שְׁלוֹמִ֧ית) செலோமீத் וַחֲזִיאֵ֛ל கசீயேலும் וְהָרָ֖ן ஆரானும் שְׁלֹשָׁ֑ה மூன்று אֵ֛לֶּה இவர்கள் רָאשֵׁ֥י தலைவர்கள்– הָאָב֖וֹת –பிதாக்களின் לְלַעְדָּֽן׃ லஅதானுக்கு ס —
சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
10 וּבְנֵ֣י புத்திரர்– שִׁמְעִ֔י சிம்மியின் יַ֣חַת யாகாத் זִינָ֔א சீனா וִיע֖וּשׁ யெயூஷும் וּבְרִיעָ֑ה பெரீயாவும் אֵ֥לֶּה இவர்கள் בְנֵי־ புத்திரர்– שִׁמְעִ֖י சிம்மியின் אַרְבָּעָֽה׃ நான்கு
யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள்.
11 וַֽיְהִי־ ஆனான்– יַ֣חַת யாகாத் הָרֹ֔אשׁ தலைவன்– וְזִיזָ֖ה சீசாவும் הַשֵּׁנִ֑י இரண்டாம் וִיע֤וּשׁ யெயூஷும் וּבְרִיעָה֙ பெரீயாவும் לֹֽא־ பெருகவில்லை– הִרְבּ֣וּ பெருகவில்லை בָנִ֔ים புத்திரர்– וַיִּֽהְיוּ֙ ஆனார்கள் לְבֵ֣ית வீட்டுக்கு– אָ֔ב தகப்பனின் לִפְקֻדָּ֖ה கணக்கெடுப்புக்கு– אֶחָֽת׃ ஒன்றாக ס —
யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
12 בְּנֵ֣י புத்திரர்– קְהָ֗ת கேகாதின் עַמְרָ֥ם அம்ராமும் יִצְהָ֛ר இஸ்காரும் חֶבְר֥וֹן எப்ரோனும் וְעֻזִּיאֵ֖ל உச்சீயேலும் אַרְבָּעָֽה׃ நான்கு ס —
கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
13 בְּנֵ֥י புத்திரர்– עַמְרָ֖ם அம்ராமின் אַהֲרֹ֣ן ஆரோனும் וּמֹשֶׁ֑ה மோசேயும் וַיִּבָּדֵ֣ל பிரிக்கப்பட்டான் אַהֲרֹ֡ן ஆரோன் לְֽהַקְדִּישׁוֹ֩ பரிசுத்தமாக்குமாறு קֹ֨דֶשׁ பரிசுத்தம் קָֽדָשִׁ֤ים பரிசுத்தத்தின் הֽוּא־ அவன்– וּבָנָיו֙ புத்திரரும்–அவன் עַד־ –வரை עוֹלָ֔ם என்றென்றும் לְהַקְטִיר֩ தூபமுமாறு לִפְנֵ֨י முன்னிலையில்– יְהוָ֧ה யெகோவாவின் לְשָׁרְת֛וֹ சேவிக்குமாறு–அவரை וּלְבָרֵ֥ךְ ஆசீர்வதிக்குமாறு בִּשְׁמ֖וֹ பேரில்–அவர் עַד־ –வரை עוֹלָֽם׃ என்றென்றும்
அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
14 וּמֹשֶׁ֖ה மோசேயோ אִ֣ישׁ மனிதன்– הָאֱלֹהִ֑ים –தேவனின் בָּנָ֕יו புத்திரர்–அவன் יִקָּרְא֖וּ அழைக்கப்பட்டார்கள் עַל־ –மேல் שֵׁ֥בֶט கோத்திரத்தின்– הַלֵּוִֽי׃ –லேவியின்
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள்.
15 בְּנֵ֣י புத்திரர்– מֹשֶׁ֔ה மோசேயின் גֵּרְשֹׁ֖ם கேர்சோமும் וֶאֱלִיעֶֽזֶר׃ எலீயேசெரும்
மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
16 בְּנֵ֥י புத்திரர்– גֵרְשׁ֖וֹם கேர்சோமின் שְׁבוּאֵ֥ל செபூவேல் הָרֹֽאשׁ׃ தலைவன்
கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
17 וַיִּֽהְי֥וּ ஆனார்கள் בְנֵי־ புத்திரர்– אֱלִיעֶ֖זֶר எலீயேசெரின் רְחַבְיָ֣ה ரெகப்யா הָרֹ֑אשׁ தலைவன் וְלֹא־ இல்லை– הָיָ֤ה இருந்தது לֶאֱלִיעֶ֙זֶר֙ எலீயேசெருக்கு בָּנִ֣ים புத்திரர் אֲחֵרִ֔ים வேறு וּבְנֵ֥י புத்திரர்– רְחַבְיָ֖ה ரெகப்யாவின் רָב֥וּ பெருகினார்கள் לְמָֽעְלָה׃ மேலாக
எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
18 בְּנֵ֥י புத்திரர்– יִצְהָ֖ר இஸ்காரின் שְׁלֹמִ֥ית செலோமீத் הָרֹֽאשׁ׃ தலைவன் ס —
இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
19 בְּנֵ֖י புத்திரர்– חֶבְר֑וֹן எப்ரோனின் יְרִיָּ֤הוּ யெரீயாகு הָרֹאשׁ֙ தலைவன் אֲמַרְיָ֣ה அமர்யா הַשֵּׁנִ֔י இரண்டாம் יַחֲזִיאֵל֙ யகசீயேல் הַשְּׁלִישִׁ֔י மூன்றாம் וִֽיקַמְעָ֖ם யெகம்யாம் הָרְבִיעִֽי׃ நான்காம்
எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
20 בְּנֵ֖י புத்திரர்– עֻזִּיאֵ֑ל உச்சீயேலின் מִיכָ֣ה மீகா הָרֹ֔אשׁ தலைவன் וְיִשִּׁיָּ֖ה யிச்சீயா הַשֵּׁנִֽי׃ இரண்டாம் ס —
ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
21 בְּנֵ֤י புத்திரர்– מְרָרִי֙ மெராரியின் מַחְלִ֣י மக்லியும் וּמוּשִׁ֔י மூஷியும் בְּנֵ֥י புத்திரர்– מַחְלִ֖י மக்லியின் אֶלְעָזָ֥ר எல்யாசாரும் וְקִֽישׁ׃ கீஷும்
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
22 וַיָּ֙מָת֙ இறந்தான் אֶלְעָזָ֔ר எல்யாசார் וְלֹא־ இல்லை– הָ֥יוּ இருந்தது ל֛וֹ அவனுக்கு בָּנִ֖ים புத்திரர் כִּ֣י ஆனால் אִם־ பெண்கள்– בָּנ֑וֹת மட்டுமே וַיִּשָּׂא֥וּם மணந்தார்கள்–அவர்களை בְּנֵי־ புத்திரர்– קִ֖ישׁ கீஷின் אֲחֵיהֶֽם׃ சகோதரர்களின்–அவர்கள்
எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள்.
23 בְּנֵ֣י புத்திரர்– מוּשִׁ֗י மூஷியின் מַחְלִ֥י மக்லியும் וְעֵ֛דֶר ஏதெரும் וִירֵמ֖וֹת யெரேமோத்தும் שְׁלֹשָֽׁה׃ மூன்று
மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
24 אֵ֣לֶּה இவர்கள் בְנֵֽי־ புத்திரர்– לֵוִי֩ லேவியின் לְבֵ֨ית வீட்டுக்காக– אֲבֹתֵיהֶ֜ם பிதாக்களின்–அவர்கள் רָאשֵׁ֧י தலைவர்கள்– הָאָב֣וֹת –பிதாக்களின் לִפְקוּדֵיהֶ֗ם கணக்கெடுப்புகளுக்காக– בְּמִסְפַּ֤ר எண்ணிக்கையில்– שֵׁמוֹת֙ பேர்களின் לְגֻלְגְּלֹתָ֔ם தலைக்கணக்காக עֹשֵׂה֙ செய்கிறவன்– הַמְּלָאכָ֔ה –வேலையின் לַעֲבֹדַ֖ת ஆராதனைக்காக– בֵּ֣ית வீட்டின்– יְהוָ֑ה யெகோவாவின் מִבֶּ֛ן வயதின்–இருந்து עֶשְׂרִ֥ים இருபது שָׁנָ֖ה வருடங்கள் וָמָֽעְלָה׃ மேலாகவும்
தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
25 כִּ֚י ஏனெனில் אָמַ֣ר சொன்னான் דָּוִ֔יד தாவீது הֵנִ֛יחַ இளைப்பாறுதல்கொடுத்தார் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵֽי־ தேவனுக்கு– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் לְעַמּ֑וֹ ஜனங்களுக்கு–அவர் וַיִּשְׁכֹּ֥ן நிலைத்தான் בִּירוּשָׁלִַ֖ם எருசலேமில் עַד־ –வரை לְעוֹלָֽם׃ என்றென்றும்
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும்,
26 וְגַ֖ם ஆகவே לַלְוִיִּ֑ם லேவியருக்கும் אֵין־ இல்லை– לָשֵׂ֧את சுமக்குமாறு אֶת־ – הַמִּשְׁכָּ֛ן கூடாரத்தையும் וְאֶת־ – כָּל־ எல்லா– כֵּלָ֖יו கருவிகளையும்–அதன் לַעֲבֹדָתֽוֹ׃ ஆராதனைக்காக–அதன்
இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
27 כִּ֣י ஏனெனில் בְדִבְרֵ֤י வார்த்தைகளால்– דָוִיד֙ தாவீதின் הָאַ֣חֲרֹנִ֔ים கடைசியின் הֵ֖מָּה அவர்கள் מִסְפַּ֣ר எண்ணிக்கை– בְּנֵי־ புத்திரரின்– לֵוִ֑י லேவியின் מִבֶּ֛ן வயதின்–இருந்து עֶשְׂרִ֥ים இருபது שָׁנָ֖ה வருடங்கள் וּלְמָֽעְלָה׃ மேலாகவும்
தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள்.
28 כִּ֣י ஏனெனில் מַעֲמָדָ֞ם நிலையின்–அவர்கள் לְיַד־ கையால்– בְּנֵ֣י புத்திரரின்– אַהֲרֹ֗ן ஆரோனின் לַעֲבֹדַת֙ ஆராதனைக்காக– בֵּ֣ית வீட்டின்– יְהוָ֔ה யெகோவாவின் עַל־ –மேல் הַחֲצֵרוֹת֙ முற்றங்களிலும் וְעַל־ –மேலும் הַלְּשָׁכ֔וֹת அறைகளிலும் וְעַֽל־ –மேலும் טָהֳרַ֖ת சுத்திகரிப்பு– לְכָל־ எல்லா– קֹ֑דֶשׁ பரிசுத்தத்தின் וּמַֽעֲשֵׂ֔ה வேலையும்– עֲבֹדַ֖ת ஆராதனையின்– בֵּ֥ית வீட்டின்– הָאֱלֹהִֽים׃ –தேவனின்
அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும்,
29 וּלְלֶ֨חֶם அப்பங்களுக்கும்– הַֽמַּעֲרֶ֜כֶת அடுக்கின்– וּלְסֹ֤לֶת மெல்லிய–மாவிலும்– לְמִנְחָה֙ உணவுப்படையலுக்காகவும் וְלִרְקִיקֵ֣י புளிப்பான்–இல்லாத– הַמַּצּ֔וֹת –பலகாரங்களின் וְלַֽמַּחֲבַ֖ת தட்டையிலும் וְלַמֻּרְבָּ֑כֶת கலக்கப்பட்டதிலும் וּלְכָל־ எல்லா– מְשׂוּרָ֖ה அளவையும் וּמִדָּֽה׃ நிறையும்
சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும்,
30 וְלַעֲמֹד֙ நிற்குமாறு בַּבֹּ֣קֶר காலையில்– בַּבֹּ֔קֶר காலையில் לְהֹד֥וֹת நன்றிசெலுத்துமாறு וּלְהַלֵּ֖ל துதிக்குமாறு לַיהוָ֑ה யெகோவாவுக்கு– וְכֵ֖ן அப்படியே לָעָֽרֶב׃ மாலையிலும்
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் யெகோவாவைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும்,
31 וּלְכֹ֨ל எல்லா– הַעֲל֤וֹת ஏற்றுமாறு עֹלוֹת֙ சர்வாங்கதகனபலிகளை לַיהוָ֔ה யெகோவாவுக்கு– לַשַּׁבָּת֔וֹת ஓய்வுநாட்களிலும் לֶחֳדָשִׁ֖ים மாதப்பிறைகளிலும் וְלַמֹּעֲדִ֑ים பண்டிகைகளிலும் בְּמִסְפָּ֨ר எண்ணிக்கையில்– כְּמִשְׁפָּ֧ט நியாயத்தின்–படி עֲלֵיהֶ֛ם அவர்கள்–மேல் תָּמִ֖יד எப்பொழுதும் לִפְנֵ֥י முன்னிலையில்– יְהוָֽה׃ யெகோவாவின்
எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, யெகோவாவுக்கு முன்பாக நிற்பதும்,
32 וְשָׁמְר֞וּ காக்கவேண்டும் אֶת־ – מִשְׁמֶ֣רֶת காவலை– אֹֽהֶל־ கூடாரத்தின்– מוֹעֵ֗ד சந்திப்பின் וְאֵת֙ காவலையையும்– מִשְׁמֶ֣רֶת –பரிசுத்தத்தின் הַקֹּ֔דֶשׁ காவலையையும்– וּמִשְׁמֶ֕רֶת காவலையையும்– בְּנֵ֥י புத்திரரின்– אַהֲרֹ֖ן ஆரோனின் אֲחֵיהֶ֑ם சகோதரர்களின்–அவர்கள் לַעֲבֹדַ֖ת ஆராதனைக்காக– בֵּ֥ית வீட்டின்– יְהוָֽה׃ யெகோவாவின் פ —
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.