1 וְלִבְנֵ֥י புத்திரருக்கும்– אַהֲרֹ֖ן ஆரோனின் מַחְלְקוֹתָ֑ם பிரிவுகளாக–அவர்கள் בְּנֵ֣י புத்திரர்– אַהֲרֹ֔ן ஆரோனின் נָדָב֙ நாதாபும் וַאֲבִיה֔וּא அபீகூவும் אֶלְעָזָ֖ר எல்யாசாரும் וְאִיתָמָֽר׃ ஈத்தாமாரும்
ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
2 וַיָּ֨מָת இறந்தான் נָדָ֤ב நாதாபும் וַאֲבִיהוּא֙ அபீகூவும் לִפְנֵ֣י முன்னிலையில்– אֲבִיהֶ֔ם தகப்பனின்–அவர்கள் וּבָנִ֖ים புத்திரரும் לֹא־ இல்லை– הָי֣וּ இருந்தது לָהֶ֑ם அவர்களுக்கு וַֽיְכַהֲנ֔וּ ஆசாரியத்தில்–சேவித்தார்கள் אֶלְעָזָ֖ר எல்யாசாரும் וְאִיתָמָֽר׃ ஈத்தாமாரும்
நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
3 וַיֶּֽחָלְקֵ֣ם பிரித்தான்–அவர்களை דָּוִ֔יד தாவீது וְצָדוֹק֙ சாதோக்கும் מִן־ –இருந்து בְּנֵ֣י புத்திரரின்– אֶלְעָזָ֔ר எல்யாசாரின் וַאֲחִימֶ֖לֶךְ அகீமெலெக்கும் מִן־ –இருந்து בְּנֵ֣י புத்திரரின்– אִיתָמָ֑ר ஈத்தாமாரின் לִפְקֻדָּתָ֖ם கணக்கெடுப்புக்காக–அவர்கள் בַּעֲבֹדָתָֽם׃ ஆராதனையில்–அவர்கள்
தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.
4 וַיִּמָּצְא֣וּ கண்டுபிடிக்கப்பட்டார்கள் בְֽנֵי־ புத்திரர்– אֶלְעָזָ֡ר எல்யாசாரின் רַבִּ֞ים அதிகமாக לְרָאשֵׁ֧י தலைவர்களாக– הַגְּבָרִ֛ים –புருடர்களின் מִן־ –இருந்து בְּנֵ֥י புத்திரரின்– אִיתָמָ֖ר ஈத்தாமாரின் וַֽיַּחְלְק֑וּם பிரித்தார்கள்–அவர்களை לִבְנֵ֨י புத்திரருக்கு– אֶלְעָזָ֜ר எல்யாசாரின் רָאשִׁ֤ים தலைவர்கள் לְבֵית־ வீட்டுக்காக– אָבוֹת֙ –பிதாக்களின் שִׁשָּׁ֣ה பதினாறு עָשָׂ֔ר பத்து וְלִבְנֵ֧י புத்திரருக்கும்– אִיתָמָ֛ר ஈத்தாமாரின் לְבֵ֥ית வீட்டுக்காக– אֲבוֹתָ֖ם பிதாக்களின்–அவர்கள் שְׁמוֹנָֽה׃ எட்டு
அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.
5 וַיַּחְלְק֥וּם பிரித்தார்கள்–அவர்களை בְּגוֹרָל֖וֹת சீட்டுகளால் אֵ֣לֶּה இவர்கள் עִם־ –உடன் אֵ֑לֶּה இவர்கள் כִּי־ ஏனெனில்– הָי֤וּ இருந்தார்கள் שָֽׂרֵי־ தலைவர்கள்– קֹ֙דֶשׁ֙ பரிசுத்தத்தின் וְשָׂרֵ֣י தலைவர்களும்– הָאֱלֹהִ֔ים –தேவனின் מִבְּנֵ֥י புத்திரரின்–இருந்து אֶלְעָזָ֖ר எல்யாசாரின் וּבִבְנֵ֥י புத்திரரின்–இருந்தும் אִיתָמָֽר׃ ஈத்தாமாரின் ס —
எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
6 וַֽיִּכְתְּבֵ֡ם எழுதினான்–அவர்களை שְֽׁמַֽעְיָה֩ செமயா בֶן־ மகன்– נְתַנְאֵ֨ל நெதனேலின் הַסּוֹפֵ֜ר வேதபாரகன்– מִן־ –இருந்து הַלֵּוִ֗י –லேவியின் לִפְנֵ֨י முன்னிலையில்– הַמֶּ֤לֶךְ –ராஜாவின் וְהַשָּׂרִים֙ தலைவர்களின் וְצָד֣וֹק சாதோக்கும் הַכֹּהֵ֗ן ஆசாரியனும்– וַאֲחִימֶ֙לֶךְ֙ அகீமெலெக்கும் בֶּן־ மகன்– אֶבְיָתָ֔ר அப்யாத்தாரின் וְרָאשֵׁי֙ தலைவர்களும்– הָֽאָב֔וֹת –பிதாக்களின் לַכֹּהֲנִ֖ים ஆசாரியர்களுக்கும் וְלַלְוִיִּ֑ם லேவியருக்கும் בֵּֽית־ வீட்டு– אָ֣ב தகப்பனின் אֶחָ֗ד ஒன்று אָחֻז֙ பிடிக்கப்பட்டது לְאֶלְעָזָ֔ר எல்யாசாருக்கு וְאָחֻ֥ז ׀ பிடிக்கப்பட்டது– אָחֻ֖ז பிடிக்கப்பட்டது לְאִיתָמָֽר׃ ஈத்தாமாருக்கு פ —
லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
7 וַיֵּצֵ֞א வந்தது הַגּוֹרָ֤ל சீட்டும் הָרִאשׁוֹן֙ முதலாவது לִיה֣וֹיָרִ֔יב யெகோயாரீபுக்கு לִֽידַעְיָ֖ה யெதயாவுக்கு הַשֵּׁנִֽי׃ இரண்டாம்
முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
8 לְחָרִם֙ காரீமுக்கு הַשְּׁלִישִׁ֔י மூன்றாம் לִשְׂעֹרִ֖ים செயோரீமுக்கு הָרְבִעִֽי׃ நான்காம்
மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
9 לְמַלְכִּיָּה֙ மல்கியாவுக்கு הַחֲמִישִׁ֔י ஐந்தாம் לְמִיָּמִ֖ן மீயாமீனுக்கு הַשִּׁשִּֽׁי׃ ஆறாம்
ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும்,
10 לְהַקּוֹץ֙ கக்கோசுக்கு הַשְּׁבִעִ֔י ஏழாம் לַאֲבִיָּ֖ה அபீயாவுக்கு הַשְּׁמִינִֽי׃ எட்டாம்
ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
11 לְיֵשׁ֙וּעַ֙ யேசுவாவுக்கு הַתְּשִׁעִ֔י ஒன்பதாம் לִשְׁכַנְיָ֖הוּ செகன்யாகுவுக்கு הָעֲשִׂרִֽי׃ பத்தாம்
ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
12 לְאֶלְיָשִׁיב֙ எல்யாசீபுக்கு עַשְׁתֵּ֣י பதினோன்று– עָשָׂ֔ר பத்து לְיָקִ֖ים யாகீமுக்கு שְׁנֵ֥ים பன்னிரண்டு– עָשָֽׂר׃ பத்து
பதினோராவது எலியாசிபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும்,
13 לְחֻפָּה֙ குப்பாவுக்கு שְׁלֹשָׁ֣ה பதிமூன்று– עָשָׂ֔ר பத்து לְיֶֽשֶׁבְאָ֖ב யெசெப்ஏபுக்கு אַרְבָּעָ֥ה பதினான்கு– עָשָֽׂר׃ பத்து
பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும்,
14 לְבִלְגָּה֙ பில்காவுக்கு חֲמִשָּׁ֣ה பதினைந்து– עָשָׂ֔ר பத்து לְאִמֵּ֖ר இம்மேருக்கு שִׁשָּׁ֥ה பதினாறு– עָשָֽׂר׃ பத்து
பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
15 לְחֵזִיר֙ ஏசீருக்கு שִׁבְעָ֣ה பதினேழு– עָשָׂ֔ר பத்து לְהַפִּצֵּ֖ץ அப்பிசேசுக்கு שְׁמוֹנָ֥ה பதினெட்டு– עָשָֽׂר׃ பத்து
பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
16 לִֽפְתַחְיָה֙ பெதக்யாவுக்கு תִּשְׁעָ֣ה பதினொன்பது– עָשָׂ֔ר பத்து לִֽיחֶזְקֵ֖אל எசெக்கேலுக்கு הָעֶשְׂרִֽים׃ இருபதாம்
பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
17 לְיָכִין֙ யாகீனுக்கு אֶחָ֣ד இருபத்தொன்று– וְעֶשְׂרִ֔ים பத்து לְגָמ֖וּל காமூலுக்கு שְׁנַ֥יִם இருபத்திரண்டு– וְעֶשְׂרִֽים׃ பத்து
இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
18 לִדְלָיָ֙הוּ֙ தெலாயாகுவுக்கு שְׁלֹשָׁ֣ה இருபத்தமூன்று– וְעֶשְׂרִ֔ים பத்து לְמַֽעַזְיָ֖הוּ மஅச்யாகுவுக்கு אַרְבָּעָ֥ה இருபத்திநான்கு– וְעֶשְׂרִֽים׃ பத்து פ —
இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
19 אֵ֣לֶּה இவர்கள் פְקֻדָּתָ֞ם கணக்கெடுப்பு–அவர்கள் לַעֲבֹדָתָ֗ם ஆராதனைக்காக–அவர்கள் לָב֤וֹא வருமாறு לְבֵית־ வீட்டுக்கு– יְהוָה֙ யெகோவாவின் כְּמִשְׁפָּטָ֔ם நியாயத்தின்–படி–அவர்கள் בְּיַ֖ד கையால்– אַהֲרֹ֣ן ஆரோனின் אֲבִיהֶ֑ם தகப்பனின்–அவர்கள் כַּאֲשֶׁ֣ר கட்டளையிட்டபடி– צִוָּ֔הוּ கட்டளையிட்டான்–அவனுக்கு יְהוָ֖ה யெகோவா אֱלֹהֵ֥י தேவனுக்கு– יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின் פ —
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
20 וְלִבְנֵ֥י புத்திரருக்கும்– לֵוִ֖י லேவியின் הַנּוֹתָרִ֑ים மீதமுள்ளவர்களில்– לִבְנֵ֤י புத்திரருக்கு– עַמְרָם֙ அம்ராமின் שֽׁוּבָאֵ֔ל சூபாவேல் לִבְנֵ֥י புத்திரருக்கு– שׁוּבָאֵ֖ל சூபாவேலின் יֶחְדְּיָֽהוּ׃ யெக்தேயாகு
லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
21 לִרְחַבְיָ֑הוּ ரெகப்யாகுவுக்கு לִבְנֵ֣י புத்திரருக்கு– רְחַבְיָ֔הוּ ரெகப்யாகுவின் הָרֹ֖אשׁ தலைவன் יִשִּׁיָּֽה׃ யிச்சீயா
ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
22 לַיִּצְהָרִ֣י இஸ்காரியருக்கு– שְׁלֹמ֔וֹת செலோமோத் לִבְנֵ֥י புத்திரருக்கு– שְׁלֹמ֖וֹת செலோமோத்தின் יָֽחַת׃ யாகாத்
இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
23 וּבְנָ֖י புத்திரர்களும்– יְרִיָּ֑הוּ யெரீயாகுவின் אֲמַרְיָ֙הוּ֙ அமர்யாகு הַשֵּׁנִ֔י இரண்டாம் יַחֲזִיאֵל֙ யகசீயேல் הַשְּׁלִישִׁ֔י மூன்றாம் יְקַמְעָ֖ם யெகம்யாம் הָרְבִיעִֽי׃ நான்காம்
எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
24 בְּנֵ֤י புத்திரர்– עֻזִּיאֵל֙ உச்சீயேலின் מִיכָ֔ה மீகா לִבְנֵ֥י புத்திரருக்கு– מִיכָ֖ה மீகாவின் [שמור] சாமீர் (שָׁמִֽיר׃) சாமீர்
ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும்,
25 אֲחִ֤י சகோதரன்– מִיכָה֙ மீகாவின் יִשִּׁיָּ֔ה யிச்சீயா לִבְנֵ֥י புத்திரருக்கு– יִשִּׁיָּ֖ה யிச்சீயாவின் זְכַרְיָֽהוּ׃ செகர்யாகு
மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
26 בְּנֵ֤י புத்திரர்– מְרָרִי֙ மெராரியின் מַחְלִ֣י மக்லியும் וּמוּשִׁ֔י மூஷியும் בְּנֵ֖י புத்திரர்– יַעֲזִיָּ֥הֽוּ யஅசீயாகுவின் בְנֽוֹ׃ மகனை–அவன்
மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
27 בְּנֵ֖י புத்திரர்– מְרָרִ֑י மெராரியின் לְיַֽעֲזִיָּ֣הֽוּ யஅசீயாகுவுக்கு– בְנ֔וֹ மகனை–அவன் וְשֹׁ֥הַם சோகாமும் וְזַכּ֖וּר சக்கூரும் וְעִבְרִֽי׃ இப்ரியும்
மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
28 לְמַחְלִי֙ மக்லிக்கு– אֶלְעָזָ֔ר எல்யாசார் וְלֹא־ இல்லை– הָ֥יָה இருந்தது ל֖וֹ அவனுக்கு בָּנִֽים׃ புத்திரர்
மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
29 לְקִ֖ישׁ கீஷுக்கு– בְּנֵי־ புத்திரர்– קִ֥ישׁ கீஷின் יְרַחְמְאֵֽל׃ யெரக்மேயேல்
கீசின் சந்ததியில் யெராமியேலும்,
30 וּבְנֵ֣י புத்திரர்– מוּשִׁ֔י மூஷியின் מַחְלִ֥י மக்லியும் וְעֵ֖דֶר ஏதெரும் וִירִימ֑וֹת யெரீமோத்தும் אֵ֛לֶּה இவர்கள் בְּנֵ֥י புத்திரர்– הַלְוִיִּ֖ם –லேவியரின் לְבֵ֥ית வீட்டுக்காக– אֲבֹתֵיהֶֽם׃ பிதாக்களின்–அவர்கள்
மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
31 וַיַּפִּילוּ֩ போட்டார்கள் גַם־ அவர்களும்– הֵ֨ם அவர்கள் גּוֹרָל֜וֹת சீட்டுகளை לְעֻמַּ֣ת ׀ எதிராக– אֲחֵיהֶ֣ם சகோதரர்களின்–அவர்கள் בְּנֵֽי־ புத்திரரின்– אַהֲרֹ֗ן ஆரோனின் לִפְנֵ֨י முன்னிலையில்– דָוִ֤יד தாவீது הַמֶּ֙לֶךְ֙ –ராஜாவின் וְצָד֣וֹק சாதோக்கும் וַאֲחִימֶ֔לֶךְ அகீமெலெக்கும் וְרָאשֵׁי֙ தலைவர்களும்– הָֽאָב֔וֹת –பிதாக்களின் לַכֹּהֲנִ֖ים ஆசாரியர்களுக்கும் וְלַלְוִיִּ֑ם லேவியருக்கும் אָב֣וֹת பிதாக்கள்– הָרֹ֔אשׁ தலைவன் לְעֻמַּ֖ת எதிராக– אָחִ֥יו சகோதரனின்–அவன் הַקָּטָֽן׃ இளையவனின் ס —
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.