1 וְעַתָּ֤ה ׀ ஆனால்–இப்போது שָֽׂחֲק֣וּ நகையாடுகிறார்கள் עָלַי֮ என்மேல் צְעִירִ֥ים இளையவர்கள் מִמֶּ֗נִּי என்னிலும் לְיָ֫מִ֥ים நாட்களில் אֲשֶׁר־ அவர்களின் מָאַ֥סְתִּי நிராகரித்தேன் אֲבוֹתָ֑ם அவர்கள்–தந்தையர்களை לָ֝שִׁ֗ית வைக்க עִם־ கூட כַּלְבֵ֥י நாய்கள் צֹאנִֽי׃ என்–மந்தையின்
“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
2 גַּם־ மேலும் כֹּ֣חַ வலிமை יְ֭דֵיהֶם அவர்கள்–கைகளின் לָ֣מָּה என்னத்துக்கு לִּ֑י எனக்கு עָ֝לֵ֗ימוֹ அவர்கள்மேல் אָ֣בַד அழிந்துபோயிற்று כָּֽלַח׃ முதுமை
வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
3 בְּחֶ֥סֶר தேவையில் וּבְכָפָ֗ן பசியில் גַּ֫לְמ֥וּד தனிமையாக הַֽעֹרְקִ֥ים கடிக்கிறவர்கள் צִיָּ֑ה வறட்சியை אֶ֝֗מֶשׁ நேற்று שׁוֹאָ֥ה பாழாகும் וּמְשֹׁאָֽה׃ வெறுமையும்
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய்,
4 הַקֹּטְפִ֣ים பறிக்கிறவர்கள் מַלּ֣וּחַ உப்புச்செடியை עֲלֵי־ மேல் שִׂ֑יחַ பொதும்பின் וְשֹׁ֖רֶשׁ வேரும் רְתָמִ֣ים சரகுச்செடிகளின் לַחְמָֽם׃ அவர்கள்–அப்பம்
செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
5 מִן־ கூடிருந்து גֵּ֥ו நடுவிலிருந்து יְגֹרָ֑שׁוּ விரட்டப்படுவார்கள் יָרִ֥יעוּ கதறுவார்கள் עָ֝לֵ֗ימוֹ அவர்கள்மேல் כַּגַּנָּֽב׃ திருடன்–போல
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; திருடனைத் துரத்துகிறதுபோல்: திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
6 בַּעֲר֣וּץ பள்ளத்தாக்குகளில் נְחָלִ֣ים நதிகளின் לִשְׁכֹּ֑ן குடியிருக்க חֹרֵ֖י குகைகளில் עָפָ֣ר புழுதியின் וְכֵפִֽים׃ பாறைகளின்
அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
7 בֵּין־ நடுவில் שִׂיחִ֥ים பொதும்புகளில் יִנְהָ֑קוּ கதறுவார்கள் תַּ֖חַת கீழ் חָר֣וּל காட்டுமுள்ளின் יְסֻפָּֽחוּ׃ சேர்க்கப்படுவார்கள்
செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
8 בְּֽנֵי־ பிள்ளைகள் נָ֭בָל மூடனின் גַּם־ மேலும் בְּנֵ֣י பிள்ளைகள் בְלִי־ பெயர்–இல்லாத שֵׁ֑ם பெயர் נִ֝כְּא֗וּ அடிக்கப்பட்டார்கள் מִן־ பூமியிலிருந்து הָאָֽרֶץ׃ பூமி
அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
9 וְ֭עַתָּה இப்போதோ נְגִינָתָ֣ם அவர்கள்–பாடலாக הָיִ֑יתִי ஆனேன் וָאֱהִ֖י ஆனேன் לָהֶ֣ם அவர்களுக்கு לְמִלָּֽה׃ பழிப்புச்சொல்லாக
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
10 תִּֽ֭עֲבוּנִי அரோசிக்கிறார்கள் רָ֣חֲקוּ தூரமாயிருக்கிறார்கள் מֶ֑נִּי என்னிடமிருந்து וּ֝מִפָּנַ֗י என்–முகத்திலிருந்து לֹא־ தடுக்கமாட்டார்கள் חָ֥שְׂכוּ தடுக்கமாட்டார்கள் רֹֽק׃ எச்சிலை
என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள்.
11 כִּֽי־ ஏனெனில் [יתרו] அவன்–நாணை (יִתְרִ֣י) அவன்–நாணை פִ֭תַּח திறந்தான் וַיְעַנֵּ֑נִי என்னைத்–துன்புறுத்தினான் וְ֝רֶ֗סֶן கடிவாளத்தை מִפָּנַ֥י என்–முகத்திலிருந்து שִׁלֵּֽחוּ׃ தளர்த்தினார்கள்
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினதினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
12 עַל־ மேல் יָמִין֮ வலதுபுறத்தில் פִּרְחַ֪ח கூட்டம் יָ֫ק֥וּמוּ எழுகிறார்கள் רַגְלַ֥י என்–கால்களை שִׁלֵּ֑חוּ தள்ளினார்கள் וַיָּסֹ֥לּוּ போட்டினார்கள் עָ֝לַ֗י என்மேல் אָרְח֥וֹת பாதைகளை אֵידָֽם׃ அவர்கள்–அழிவின்
வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
13 נָתְס֗וּ அழித்தார்கள் נְֽתִיבָ֫תִ֥י என்–பாதைகளை לְהַוָּתִ֥י என்–அழிவுக்கு יֹעִ֑ילוּ உதவுகிறார்கள் לֹ֖א இல்லை עֹזֵ֣ר உதவியாளன் לָֽמוֹ׃ அவர்களுக்கு
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
14 כְּפֶ֣רֶץ அகலமான–அழிவு–போல רָחָ֣ב அகலமான יֶאֱתָ֑יוּ வருகிறார்கள் תַּ֥חַת கீழ் שֹׁ֝אָ֗ה அழிவின் הִתְגַּלְגָּֽלוּ׃ உருண்டார்கள்
பெரிய வழியை உண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
15 הָהְפַּ֥ךְ திரும்பியது עָלַ֗י என்மேல் בַּלָּ֫ה֥וֹת பயங்கரங்கள் תִּרְדֹּ֣ף துரத்துகிறது כָּ֭רוּחַ காற்று–போல נְדִבָתִ֑י என்–மகிமையை וּ֝כְעָ֗ב மேகம்–போல עָבְרָ֥ה கடந்துபோயிற்று יְשֻׁעָתִֽי׃ என்–இரட்சிப்பு
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது.
16 וְעַתָּ֗ה இப்போது עָ֭לַי என்மேல் תִּשְׁתַּפֵּ֣ךְ சொரிகிறது נַפְשִׁ֑י என்–ஆத்துமா יֹ֭אחֲז֣וּנִי பிடிக்கிறது יְמֵי־ நாட்கள் עֹֽנִי׃ துன்பத்தின்
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
17 לַ֗יְלָה இரவில் עֲ֭צָמַי என்–எலும்புகள் נִקַּ֣ר துளைக்கப்படுகின்றன מֵעָלָ֑י என்னிடமிருந்து וְ֝עֹרְקַ֗י என்–நரம்புகள் לֹ֣א அடங்காது יִשְׁכָּבֽוּן׃ அடங்காது
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
18 בְּרָב־ மிகுதியான–வலிமையால் כֹּ֭חַ வலிமையால் יִתְחַפֵּ֣שׂ மாறுகிறது לְבוּשִׁ֑י என்–ஆடையை כְּפִ֖י வாய்–போல כֻתָּנְתִּ֣י என்–உள்ளாடையின் יַֽאַזְרֵֽנִי׃ என்னைக்–கட்டுகிறது
வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
19 הֹרָ֥נִי எறிந்தார் לַחֹ֑מֶר சேற்றில் וָ֝אֶתְמַשֵּׁ֗ל ஒப்பிடப்படுகிறேன் כֶּעָפָ֥ר புழுதியைப்–போல וָאֵֽפֶר׃ சாம்பலைப்–போல
சேற்றிலே தள்ளப்பட்டேன்; புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
20 אֲשַׁוַּ֣ע கதறுகிறேன் אֵ֭לֶיךָ உம்மிடம் וְלֹ֣א பதிலளிக்கமாட்டீர் תַעֲנֵ֑נִי பதிலளிக்கமாட்டீர் עָ֝מַ֗דְתִּי நிற்கிறேன் וַתִּתְבֹּ֥נֶן உற்றுப்பார்கிறீர் בִּֽי׃ என்னை
தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
21 תֵּהָפֵ֣ךְ மாறுகிறீர் לְאַכְזָ֣ר கொடூரமாய் לִ֑י எனக்கு בְּעֹ֖צֶם உம்முடைய–பலத்தால் יָדְךָ֣ உம்முடைய–கை תִשְׂטְמֵֽנִי׃ என்னைப்–பகைக்கிறீர்
என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
22 תִּשָּׂאֵ֣נִי என்னை–எடுக்கிறீர் אֶל־ நோக்கி ר֭וּחַ காற்றின் תַּרְכִּיבֵ֑נִי என்னை–எடுத்துச்செல்கிறீர் וּ֝תְמֹגְגֵ֗נִי என்னைக்–கரைக்கிறீர் [תשוה] திறமையை (תּוּשִׁיָּֽה׃) திறமையை
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
23 כִּֽי־ ஏனெனில் יָ֭דַעְתִּי நான்–அறிவேன் מָ֣וֶת மரணத்தை תְּשִׁיבֵ֑נִי என்னைத்–திரும்பப்படுத்துவீர் וּבֵ֖ית வீட்டுக்கு מוֹעֵ֣ד சந்திப்பின் לְכָל־ எல்லா חָֽי׃ உயிருள்ளவனுக்கு
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
24 אַ֣ךְ நிச்சயமாக לֹא־ அழிவு–நோக்கில் בְ֭עִי நேராக יִשְׁלַח־ நீட்டமாட்டான் יָ֑ד கையை אִם־ என்றாலும் בְּ֝פִיד֗וֹ அவன்–அழிவில் לָהֶ֥ן அவர்களுக்கு שֽׁוּעַ׃ கதறல்
ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,
25 אִם־ என்றாலும் לֹ֣א அழவில்லையா בָ֭כִיתִי அழுதேன் לִקְשֵׁה־ கடினமான י֑וֹם நாளுக்கு עָֽגְמָ֥ה வருந்தப்பட்டது נַ֝פְשִׁ֗י என்–ஆத்துமா לָאֶבְיֽוֹן׃ ஏழைக்கு
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
26 כִּ֤י ஏனெனில் ט֣וֹב நன்மையை קִ֭וִּיתִי நம்பினேன் וַיָּ֣בֹא வந்தது רָ֑ע தீமை וַֽאֲיַחֲלָ֥ה காத்திருந்தேன் לְ֝א֗וֹר வெளிச்சத்தை וַיָּ֥בֹא வந்தது אֹֽפֶל׃ அந்தகாரம்
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
27 מֵעַ֖י என்–குடல்கள் רֻתְּח֥וּ கொதிக்கின்றன וְלֹא־ அடங்கவில்லை דָ֗מּוּ அடங்கவில்லை קִדְּמֻ֥נִי என்னைஎதிர்கொண்டன יְמֵי־ நாட்கள் עֹֽנִי׃ துன்பத்தின்
என் உள்ளம் கொதித்து, அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
28 קֹדֵ֣ר கருமையாக הִ֭לַּכְתִּי நடந்தேன் בְּלֹ֣א இல்லாமல் חַמָּ֑ה வெயிலின் קַ֖מְתִּי எழுந்தேன் בַקָּהָ֣ל சபையில் אֲשַׁוֵּֽעַ׃ கதறுகிறேன்
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
29 אָ֭ח சகோதரன் הָיִ֣יתִי ஆனேன் לְתַנִּ֑ים நரிகளுக்கு וְ֝רֵ֗עַ தோழன் לִבְנ֥וֹת மகள்களுக்கு יַעֲנָֽה׃ தீக்காக்குழவியின்
நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், நரிகளுக்குத் தோழனுமானேன்.
30 ע֭וֹרִי என்–தோல் שָׁחַ֣ר கருமையாயிற்று מֵעָלָ֑י என்னிடமிருந்து וְעַצְמִי־ என்–எலும்புகள் חָ֝֗רָה எரிந்தன מִנִּי־ வெப்பத்திலிருந்து חֹֽרֶב׃ வறட்சியின்
என் தோல் என்மேல் கறுத்துப்போனது; என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.
31 וַיְהִ֣י ஆனது לְ֭אֵבֶל துக்கத்துக்கு כִּנֹּרִ֑י என்–கின்னரம் וְ֝עֻגָבִ֗י என்–குழலும் לְק֣וֹל ஒலிக்கு בֹּכִֽים׃ அழுகிறவர்களின்
என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.