1 לַ֭מְנַצֵּחַ இசைத்தலைவனுக்கு שִׁ֣יר பாடல் מִזְמ֑וֹר சங்கீதம் הָרִ֥יעוּ ஆர்ப்பரியுங்கள் לֵ֝אלֹהִים தேவனுக்கு כָּל־ எல்லா הָאָֽרֶץ׃ பூமியே
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
2 זַמְּר֥וּ பாடுங்கள் כְבֽוֹד־ மகிமையை שְׁמ֑וֹ அவர்–நாமத்தின் שִׂ֥ימוּ வையுங்கள் כָ֝ב֗וֹד மகிமையாக תְּהִלָּתֽוֹ׃ அவர்–துதியை
அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3 אִמְר֣וּ சொல்லுங்கள் לֵ֭אלֹהִים தேவனுக்கு מַה־ எவ்வளவு נּוֹרָ֣א பயங்கரமான מַעֲשֶׂ֑יךָ உன்–செயல்கள் בְּרֹ֥ב மிகுதியால் עֻ֝זְּךָ֗ உன்–வலிமையின் יְֽכַחֲשׁ֖וּ பொய்யாக்குவார்கள் לְךָ֣ உனக்கு אֹיְבֶֽיךָ׃ உன்–எதிரிகள்
தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4 כָּל־ எல்லா הָאָ֤רֶץ ׀ பூமியும் יִשְׁתַּחֲו֣וּ பணியும் לְ֭ךָ உனக்கு וִֽיזַמְּרוּ־ பாடும் לָ֑ךְ உனக்கு יְזַמְּר֖וּ பாடும் שִׁמְךָ֣ உன்–நாமத்தை סֶֽלָה׃ செலா
பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
5 לְכ֣וּ வாருங்கள் וּ֭רְאוּ பாருங்கள் מִפְעֲל֣וֹת செயல்களை אֱלֹהִ֑ים தேவனின் נוֹרָ֥א பயங்கரமான עֲ֝לִילָ֗ה செயலில் עַל־ –மேல் בְּנֵ֥י மக்களின் אָדָֽם׃ ஆதாமின்
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.
6 הָ֤פַךְ மாற்றினார் יָ֨ם ׀ கடலை לְֽיַבָּשָׁ֗ה உலர்ந்த–நிலமாக בַּ֭נָּהָר நதியில் יַֽעַבְר֣וּ கடந்தார்கள் בְרָ֑גֶל காலால் שָׁ֝֗ם அங்கே נִשְׂמְחָה־ மகிழ்ந்தோம் בּֽוֹ׃ அவரிடம்
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
7 מֹ֘שֵׁ֤ל ஆளுகிறவர் בִּגְבוּרָת֨וֹ ׀ அவர்–வலிமையால் עוֹלָ֗ם நித்தியமாக עֵ֭ינָיו அவர்–கண்கள் בַּגּוֹיִ֣ם இனங்களின்–மேல் תִּצְפֶּ֑ינָה கவனிக்கின்றன הַסּוֹרְרִ֓ים ׀ கலகக்காரர்கள் אַל־ வேண்டாம் [ירימו] [உயர்த்துக] (יָר֖וּמוּ) உயர்த்துக לָ֣מוֹ அவர்களுக்காக סֶֽלָה׃ செலா
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
8 בָּרְכ֖וּ ஆசீர்வதியுங்கள் עַמִּ֥ים ׀ மக்களே אֱלֹהֵ֑ינוּ நம்முடைய–தேவனை וְ֝הַשְׁמִ֗יעוּ கேட்கச்செய்யுங்கள் ק֣וֹל ஒலியை תְּהִלָּתֽוֹ׃ அவர்–துதியின்
மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
9 הַשָּׂ֣ם வைக்கிறவர் נַ֭פְשֵׁנוּ நம்முடைய–ஆத்மாவை בַּֽחַיִּ֑ים உயிரில் וְלֹֽא־ இல்லை נָתַ֖ן கொடுத்தார் לַמּ֣וֹט நடுக்க רַגְלֵֽנוּ׃ நம்முடைய–கால்களை
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
10 כִּֽי־ ஏனெனில் בְחַנְתָּ֥נוּ சோதித்தீர்–நம்மை אֱלֹהִ֑ים தேவனே צְ֝רַפְתָּ֗נוּ புடமிட்டீர்–நம்மை כִּצְרָף־ புடமிடுதல்–போல כָּֽסֶף׃ வெள்ளியை
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11 הֲבֵאתָ֥נוּ கொண்டுவந்தீர்–நம்மை בַמְּצוּדָ֑ה கோட்டையில் שַׂ֖מְתָּ வைத்தீர் מוּעָקָ֣ה பாரத்தை בְמָתְנֵֽינוּ׃ நம்முடைய–இடுப்பில்
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12 הִרְכַּ֥בְתָּ ஏற்றினீர் אֱנ֗וֹשׁ மனிதனை לְרֹ֫אשֵׁ֥נוּ நம்முடைய–தலையின்–மேல் בָּֽאנוּ־ வந்தோம் בָאֵ֥שׁ நெருப்பிலும் וּבַמַּ֑יִם தண்ணீரிலும் וַ֝תּוֹצִיאֵ֗נוּ கொண்டுவந்தீர்–நம்மை לָֽרְוָיָֽה׃ திருப்திக்கு
மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
13 אָב֣וֹא வருவேன் בֵיתְךָ֣ உன்–வீட்டில் בְעוֹל֑וֹת சர்வாங்கபலிகளோடு אֲשַׁלֵּ֖ם செலுத்துவேன் לְךָ֣ உனக்கு נְדָרָֽי׃ என்–பொருத்தனைகளை
சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
14 אֲשֶׁר־ யாவை פָּצ֥וּ திறந்தன שְׂפָתָ֑י என்–உதடுகள் וְדִבֶּר־ பேசியது פִּ֝֗י என்–வாய் בַּצַּר־ நெருக்கத்தில் לִֽי׃ எனக்கு
என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15 עֹ֘ל֤וֹת சர்வாங்கபலிகளை מֵחִ֣ים கொழுத்தவற்றின் אַעֲלֶה־ எரிப்பேன் לָּ֭ךְ உனக்கு עִם־ –உடன் קְטֹ֣רֶת தூபத்தோடு אֵילִ֑ים ஆட்டுக்கடாக்களின் אֶ֥עֱשֶֽׂה செய்வேன் בָקָ֖ר மாடுகளை עִם־ –உடன் עַתּוּדִ֣ים வெள்ளாடுகளின் סֶֽלָה׃ செலா
ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16 לְכֽוּ־ வாருங்கள் שִׁמְע֣וּ கேளுங்கள் וַ֭אֲסַפְּרָה சொல்வேன் כָּל־ எல்லா יִרְאֵ֣י பயப்படுகிறவர்களே אֱלֹהִ֑ים தேவனை אֲשֶׁ֖ר யாவை עָשָׂ֣ה செய்தார் לְנַפְשִֽׁי׃ என்–ஆத்மாவுக்கு
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17 אֵלָ֥יו அவரை פִּֽי־ என்–வாய் קָרָ֑אתִי கூப்பிட்டது וְ֝רוֹמַ֗ם உயர்வும் תַּ֣חַת கீழ் לְשׁוֹנִֽי׃ என்–நாக்கின்
அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
18 אָ֭וֶן அக்கிரமத்தை אִם־ கண்டால் רָאִ֣יתִי கண்டிருந்தேன் בְלִבִּ֑י என்–இருதயத்தில் לֹ֖א இல்லை יִשְׁמַ֣ע ׀ கேட்பார் אֲדֹנָֽי׃ ஆண்டவர்
என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
19 אָ֭כֵן உண்மையில் שָׁמַ֣ע கேட்டார் אֱלֹהִ֑ים தேவன் הִ֝קְשִׁ֗יב கவனித்தார் בְּק֣וֹל குரலை תְּפִלָּתִֽי׃ என்–பிரார்த்தனையின்
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20 בָּר֥וּךְ வாழ்த்தப்படுவதாக אֱלֹהִ֑ים தேவன் אֲשֶׁ֥ר யாவர் לֹֽא־ இல்லை הֵסִ֘יר நீக்கினார் תְּפִלָּתִ֥י என்–பிரார்த்தனையையும் וְ֝חַסְדּ֗וֹ அவர்–கிருபையையும் מֵאִתִּֽי׃ என்னிடமிருந்து
என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.